அருமையான பதிவு, மிகவும் பயனுள்ளதாக உள்ளது. புத்தகத்தை படிப்பதைப் போன்ற ஓர் உணர்வு. சகோதரி,தங்களின் கடுமையான உழைப்புக்கு நன்றி 😊🙏😊
@Myroute-media Жыл бұрын
நன்றி மிகவும் பயனுள்ள காணொளி🙏
@magilampoo49666 ай бұрын
இந்த வீடியோ என் மனதிற்கு நல்ல மாற்றத்தையும் நிம்மதியையும் கொடுத்தது. நன்றி Sisters ❤❤ do more💐💐💐
@growingseeds762311 ай бұрын
அருமையான பதிவு, எண்ணங்கள் வலிமை பெற அநேக காரியங்கள் மற்றும் எண்கள் மனநிலை எதிர் மறை எண்ணங்களை மாற்றி நேர்மறை எண்ணங்கள் வரவழைக்க மற்றும் மாற்றிக்கொள்ள கொடுத்த குறிப்பு மிக அருமை நன்றி🎉
@velliyangirir80074 ай бұрын
நல்ல நல்ல சிந்தனை துளிகள்கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கின்றதுஅற்புதமான சேனல்இக்கட்டுரையை கேட்டபின் என்று கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து கொண்டே இருக்கின்றதுஎனக்கு பிடித்த கருத்துக்கள் எல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள்எனக்கு இந்த சேனல் ரொம்ப பிடிச்சிருக்குநன்றி என் கூட பிறவா சகோதரியேநல்ல மனிதனாகநான் உருவாகிஇருக்கின்றேன்அழகான பேச்சு நீங்கள் கடவுளா சகோதரி இந்த சேனலை பார்ப்பவர்கள் எல்லோரும் கோடீஸ்வரர்கள்நன்றி சகோதரியே
@its_my_life_show19487 ай бұрын
Thanks!
@rajasekaran418011 ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்...
@sutharsansubramaniam2733 Жыл бұрын
அருமை உங்கள் சேவைக்கு நன்றிகள்😍
@abinayap95522 ай бұрын
அருமை சகோதரி நன்றி
@velliyangirir80074 ай бұрын
சகோதரி நல்லா பேசுறீங்க சகோதரிசகோதரி நான் ரொம்ப சந்தோசமாக இருக்கின்றேன் சகோதரிவிழிப்புணர்வு கிடைக்கின்றது சகோதரிநன்றி சகோதரி கடவுளே..
@MSatheeshKannan5 ай бұрын
Good book..i feel good 😊🙏🏻🙏🏻
@rudayakumar657411 ай бұрын
இந்த ஒன்றாம் தேதியில் இருந்து நான் காலை 3.30க்கு எழுந்து தியானம் செய்து வருகிறேன் நல்ல முன்னேற்றம் கிடைத்து வருகிறது உங்களின் வீடியோ பார்த்து நல்ல பயன் படுத்தி வருகிறேன் அருமை மகிழ்ச்சி நன்றி 🙏🕉️ நம் சிவாயம்
@vjv87viscomm Жыл бұрын
நன்றி நல்ல பதிவு... மிகவும் பயனுள்ள தகவல்கள். தன்னைத் தானே செதுக்கிக் கொள்ள இது அற்புதமான பதிவு
@nishanthangayuma6801 Жыл бұрын
Thank you so much sister 🤩 nather wonderful video 💐🤝🙏
@balamoorthynarayanan5023 Жыл бұрын
இந்தப்பதிவில் முதல் பிரிவில் சொல்லப்பட்டதில் ஒரு மாறுதல் செய்து கொள்ளவேண்டும்.. மனிதமூளையின் சிந்தனைக்கு அடிப்படையான காரணி கண்ணால் பார்க்கப்படுகிற காட்சி சூழல்தான் அடிப்படையான காரணம் என்று மாற்றவேண்டும்.. சிந்தனையும் எண்ணங்களும் சூழலின் அடிப்படையில் தான் உருவாகிறது..
@ThipathRaj3 ай бұрын
தீபத் ராஜா😊😊😊நன்றி🙏💕
@moorthinarayanasamyn39136 ай бұрын
❤❤❤❤Thank you akka❤❤❤ Thank you universe ❤❤❤❤ Thank you My sub conscious mind ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Thank you god
@kavikanish92122 ай бұрын
Nice book, u r super, u doing good for many people
@WonderWorld-m5h Жыл бұрын
Unmai akkachi ❤❤❤❤❤❤❤❤❤ positive always ♥ ❤ good
@bespecial0110 Жыл бұрын
Nandri... sister
@syedabuthahir9127 Жыл бұрын
மிகவும் அருமையான புத்தகம்
@Sangeethajanu Жыл бұрын
Thank you sis.. engayo iruka ungala na epodhum ninaikireaa❤
@mmanthiram109 Жыл бұрын
Thanks universe for I listened your full audio book now....
@sathishsathish-hm7zu Жыл бұрын
thanks for your motivation 🎉🎉🎉
@kannanssk2105 Жыл бұрын
அருமை❤
@Murugan-mf8le6 ай бұрын
Extraordinary madam
@Chandrasekaran-xx9eb2 ай бұрын
Thanks sister
@keerththikan2112 Жыл бұрын
அருமை நன்றி🙏
@Ms.arjunan9 ай бұрын
Voice super ❤, thank you ❤
@irsadfaslunirsadfaslun8284 ай бұрын
Daily Night Thungurathuku munnati Unga Vdos Onnu sari ketathaan Ninmathiyave Iruku 😊
@MY_FAVORITE-li1vh Жыл бұрын
Thank you so much akka. Akka please ❤😊 unga life la low of attraction mulama nadantha vishayangala share pannunga Le please akka ❤❤
@TSS370 Жыл бұрын
Law of attraction works 100%
@vinothjas10 ай бұрын
Excellent speech ma'am
@shanmugasundarams4271 Жыл бұрын
நன்றி
@Gamechanger-rr8po Жыл бұрын
Onga voice supera iruku akka❤❤❤❤
@radhakrishnan5434 Жыл бұрын
I love BTO❤
@anantha8110 Жыл бұрын
Nantti sister ❤❤
@sithinisha2481 Жыл бұрын
Super
@Varuniyadailyvlogs1 Жыл бұрын
மிக மிக அருமை
@mohamedascar206911 ай бұрын
Nice video 👍
@Ganeshm-bj3rz Жыл бұрын
Grate 🎉
@NishaArtist-vd3lw8ul2f Жыл бұрын
Thanks sister ❤😊
@murugandme3972 Жыл бұрын
Hii
@madhavanraj4020 Жыл бұрын
Nice story thank you
@ArumugamSha6 ай бұрын
Good
@ManojKumar-uz2ni Жыл бұрын
Thank you very much ❤
@saranyadevibalasubramaniam4981 Жыл бұрын
Tqvm sister
@RajaniRajani-sg9ve Жыл бұрын
Thank you da❤
@dkjvlogs-bepositive Жыл бұрын
Cute voice sis
@sagayamaryd1367 Жыл бұрын
It's really true
@ramsurathkumar4825 Жыл бұрын
இந்த புத்தகங்கள் ஆடியோ புக் ஆக இருக்குமா Thought power - Swami Sivananda The Science of thought - Khaptad Baba