Chitthi | Gemini Ganesan , Padmini | 1966 | Tamil Super Hit Full Movie |

  Рет қаралды 943,082

Bicstol

Bicstol

3 жыл бұрын

Chitthi | Gemini Ganesan , Padmini | 1966 | Tamil Super Hit Full Movie | ‪@bicstol‬
#Movie #Tamilmovie #Movies #classicmovies #moviescenes #Bicstol
Chitthi is a 1966 Indian Tamil language film, directed by K. S. Gopalakrishnan. The film stars Padmini and Gemini Ganesan. It is based on the play Dayanidhi written by Vai. Mu. Kothainayaki. The film was remade in Hindi as Aurat, in Malayalam as Achante Bharya, in Telugu as Pinni and in Kannada as Chikkamma.
Directed by : K. S. Gopalakrishnan
Screenplay by : K. S. Gopalakrishnan
Based on : Dayanidhiby Vai. Mu. Kothainayaki
Starring : Padmini
Gemini Ganesan
Music by : M. S. Viswanathan
Cinematography : R. Sampath
Edited by : R. Devarajan
Production
company : Chitra Productions
Distributed by : Chitra Productions
Release date : 14 January 1966
Song List
01 Thaneer Suduvathenna : 8:06
Singers : T. M. Soundararajan P. Suseela
Lyrics : Kannadasan
02 Kalamithu Kalamithu : 48:00
Singers : P. Suseela
Lyrics : Kannadasan
03 Ingey Deivam Pathi : 59:28
Singers : A. L. Raghavan Mothi
Lyrics : Kannadasan
04 Sathipoma Indru : 1:36:17
Singers : P. B. Srinivas L. R. Eswari
Lyrics : Kannadasan
05 Maarum Kanni Manam : 1:45:11
Singers : P. Suseela
Lyrics : Kannadasan
06 Santhipoma Indru (Sad) : 1:50:30
Singers : P. B. Srinivas L. R. Eswari
Lyrics : Kannadasan
07 Cycle Vandi Mele : 2:17:02
Singers : Sirkazhi Govindarajan
Lyrics : Udumalai Narayana Kavi
For More Movies🎬 SUBSCRIBE 👉 bit.ly/Bicstol
Do Watch Our Latest Movies 👇
👉Singam Puli Full Movie HD - • Video
👉Bruce Lee Full Movie HD - • Bruce Lee | 2019 | G. ...
👉Kanni Raasi Full Movie HD - • Kanni Raasi | 2020 | V...
👉The Great Father Full Movie HD - • The Great Father | 201...
👉Arasangam Full Movie HD - • Arasangam | 2008 | Vij...

Пікірлер: 201
@RajaKumar-sr4ce
@RajaKumar-sr4ce Жыл бұрын
ஒரே ஒரு பாட்டில் கதையை சொல்லும் திறமை கண்ணதாசனுக்கு மட்டுமே..
@pushpamuthupushpa4587
@pushpamuthupushpa4587 Жыл бұрын
06.09.2022‌ 9.30pm அன்றுதான் பார்த்தேன்.... Super movie.... குழந்தை முதல் பாட்டி வரை அனைவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள்.......
@amuls8888
@amuls8888 Жыл бұрын
இப்போதும் இந்த பாடம் எனக்கு மிகவும் பிடிக்கும்💕💕
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
பிரமாதமான படம் 👌👌👌👌👌 பத்மினியின் நடிப்பு , நாகேஷ் நடிப்பு , படத்தின் அனைத்து நடிகர்களும் கேரக்டராகளாகவே மாறிவிட்டார்கள் ( குழந்தைகள் முதல் அனைவரும் ) அடுத்தவர் கையை நம்பினால் என்னவாகும் , ஏழைகளின் வாழ்க்கையில் இன்பம் எங்கே இருக்கிறது , குடும்ப கஷ்டத்துக்காக , இளைய தாரமாக கல்யாணம் செய்து படும் துன்பம் அனைத்தும் சேர்ந்த தரமான படம் 👌👌👌👌👌👌 இன்னைக்கு படம் எடுகறாங்களே படமா அது , இந்த படத்தில் கால் தூசுக்கு ஆகாது !!!
@PriyaPriya-bs1fs
@PriyaPriya-bs1fs Жыл бұрын
10000% true
@samsunnisamusthafa3020
@samsunnisamusthafa3020 5 ай бұрын
😮😮😮😢i😢😮😮😮😢😮😮😮
@sundri21
@sundri21 Жыл бұрын
WOW, I am crying nonstop. Love watching old movies.
@thilakavathit7599
@thilakavathit7599 Жыл бұрын
2nd
@anbazahitamilvanan7163
@anbazahitamilvanan7163 Жыл бұрын
L
@anbazahitamilvanan7163
@anbazahitamilvanan7163 Жыл бұрын
Lo
@user-uz3zx4he1x
@user-uz3zx4he1x Жыл бұрын
17 .11.22.அன்று இந்த படம் பார்க்க துண்டித்து பேஸ் புக் நான் ஏம் ஆர் ராதா ஐயா அவர்கள் ரசிகர் ஆனால் பத்மினி அம்மா நடிப்பு மிகவும் அழகானது மற்றும் அனைத்து முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர் மிகவும் அருமையாக உள்ளது ஏன் கண் கலங்கியது 🙏🙏🙏🙏 வரும் காலங்களில் இந்த மாதிரி படம் எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கும் என்று நினைக்கிறேன் 🎉🎉🎉🎉
@Edaicode9786
@Edaicode9786 2 жыл бұрын
அருமையான பாடல் காலமிது
@vasanthanachiappan273
@vasanthanachiappan273 2 жыл бұрын
இன்றைய நாளுக்கு மிகவும் தேவையான தகவல் சிறப்பு
@malarmukampalanisamy774
@malarmukampalanisamy774 2 жыл бұрын
L
@k.balajik.balaji3847
@k.balajik.balaji3847 Жыл бұрын
நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த அருமையான காவியம்🙏
@user-dk8yh2nz7w
@user-dk8yh2nz7w 2 жыл бұрын
வாழ்க்கைப்பாடத்தை சொல்லிக்கொடுக்கும் அற்புதமான படம். பத்மினி அம்மா ஒரு பொக்கிஷம்
@harik1227
@harik1227 2 жыл бұрын
,. ..
@chakarapanigovindaswamy402
@chakarapanigovindaswamy402 2 жыл бұрын
The powerful action by the greatest dancer, best villen and the wonderful commedian brought tears in my eyes. Salutes to them all including the other artists storey write and film producer Music director playback singers all who contributed for the grand success of the film.
@samsunnisamusthafa3020
@samsunnisamusthafa3020 5 ай бұрын
Nn😅
@ranineethi760
@ranineethi760 Жыл бұрын
காலமிது காலமிது பாடலைக்கேட்டால் நம் கஷ்டம் இலேசாகிறது.
@geethapalani9180
@geethapalani9180 2 ай бұрын
இந்த பாடல் யனகாக என்று நினைக்கிறேன்
@palanimuthupalanimuthu7255
@palanimuthupalanimuthu7255 Жыл бұрын
படம் முடியும் தருவாயில் என் கண்களில் நீர்த்துளிகள் ❤️❤️❤️❤️❤️
@malarmalar923
@malarmalar923 2 жыл бұрын
எனக்கு மறக்க முடியாத சினிமா சித்தி
@m.senthamilselvi9668
@m.senthamilselvi9668 2 жыл бұрын
நல்ல திரைப்படம் .இப்பலெல்லாம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை யாருக்கும் இல்லை
@venkateshbabumani2307
@venkateshbabumani2307 Жыл бұрын
2:34:57 to 2:37:09 what a acting by Both Nagesh, the Legend & Padmini ma'am. Extraordinary acting.
@thomasthiru2086
@thomasthiru2086 2 жыл бұрын
கடந்த 55 வருடங்களுக்கு முன் வந்த படம் சித்தி அந்த காலகட்டத்தில் 100 நாள் ஓடி வெற்றி வாகை சூடிய படம்
@savithirisavithiri8783
@savithirisavithiri8783 2 жыл бұрын
Qlppqaaqqqa
@logespara3744
@logespara3744 2 жыл бұрын
4
@shri_ammu
@shri_ammu 2 жыл бұрын
அற்புதமான திரைப்படம்
@mkarthikeyan114
@mkarthikeyan114 2 жыл бұрын
one of best movie.everyone need to watch this movie. now a days who all are acting in industry they should watch this movie.what a acting.
@vedaisrk
@vedaisrk Жыл бұрын
பழைய படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@pavithrakaviarasu9038
@pavithrakaviarasu9038 2 жыл бұрын
அருமையான படம் 💖
@malavikaravikanth5590
@malavikaravikanth5590 2 жыл бұрын
36:26 Kaiyila panathoda oru ponnu adhuvum than kadhali varadha paathu sandhega padama andha ponnu situation a purinjukara aal unmaiyileye periya manasu udaiyavar
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Padmini's performance is par excellence. No one can act like her. She only equals Sivaji in acting in all types of characters. 12th July 2023.
@SaanviShakti-sf9zw
@SaanviShakti-sf9zw Жыл бұрын
6
@ragunathbabu7291
@ragunathbabu7291 10 ай бұрын
Excalant acting pathmie amma.
@gokulj4175
@gokulj4175 Жыл бұрын
இந்த மாதிரி படம் இனி வர போவதும் இல்லை ஒவ்வொருத்துருடைய நடிப்பும் சூப்பர் இப்படம் தந்தை மகனின் போராட்டம் முடிவில் மகன் தான் ஜெயிச்சான்
@vasudevanr3628
@vasudevanr3628 Жыл бұрын
True family story
@KeerThi-is4ec
@KeerThi-is4ec 9 ай бұрын
5:05 K
@IRFANALI-sh2ow
@IRFANALI-sh2ow 8 ай бұрын
😢
@arumugamarumugam-bk7jx
@arumugamarumugam-bk7jx 8 ай бұрын
😮
@Ramani-mi8xd
@Ramani-mi8xd 7 ай бұрын
❤ Dr😂 ni 😢😢😅😢 2:26:48 ​@@vasudevanr3628
@pasubathipasu228
@pasubathipasu228 Жыл бұрын
Badmini amma acting super
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 Жыл бұрын
All acted so well. Nice movie.
@nishashiva94
@nishashiva94 Жыл бұрын
All time favourite movie 👏👏👏👏👏👏
@umarajkumar48
@umarajkumar48 2 жыл бұрын
Ena oru arumaiyana padam... Oru scene kuda bore nu sola mudila.. Avlo arumai... Arumai 👌👌👌👌👌
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
நாட்டில் இருக்கும் சுயநலன்களே பாரங்கல், படிக்கும் பிள்ளைகளுக்கு மனதால் பாதிப்பு ஏற்பட்டல் எப்படி படிக்கமுடியும் என்று அறிவுடன் கூறுவதை நணகு கவனியுங்கள், என் குழந்தைகளை படிக்கவிடாமல் காசுக்கு ஆசைப்பட்டு சில அதிகாரிகளை விலைக்கு வாங்கி என்னையும் என் பிள்ளைகளையும் ஊரு ஊராய் தூரத்திலுலையா நல்ல இதயங்களின் பிள்ளைகளின் பிற்கால வாழ்க்கையை நெனைத்தீர்களா? இனிதான் உண்டு பாவிகளுக்கு
@balagopalann7596
@balagopalann7596 Жыл бұрын
Worth seeing movie of Sixties despite , hardcore melodrama and improbability
@britojoseph7069
@britojoseph7069 11 күн бұрын
21.7.24.....Am watching this movie ....அருமையான காவியம்.....
@umamaheshwari8344
@umamaheshwari8344 Жыл бұрын
Excellent performance of each actor. Nagesh dance superb!!
@sarayanal4584
@sarayanal4584 2 жыл бұрын
Super 👍👍👍
@mkamala3598
@mkamala3598 Жыл бұрын
This movie makes me to cry and think deeply about women life in human community! There is a vast inequality exists still for women and men, the looser is always the women! I pray the Lord may the women too enjoy the equality as men in this society! May all have the eye opening to understand women !
@indhumani6795
@indhumani6795 Жыл бұрын
என்ன ஒரு அருமையான படம் ❤..
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical Жыл бұрын
Old is always gold Legendary crew,no words to describe
@anbumanii306
@anbumanii306 2 жыл бұрын
"Oru pen nadathai thavaravadhum oru aan vaakku thavaruvadhu rendum ondru thaan" It's true.....
@mgopalakrishna9743
@mgopalakrishna9743 2 жыл бұрын
P
@ashiqviews9510
@ashiqviews9510 2 жыл бұрын
Excellent
@nagarajan1716
@nagarajan1716 2 жыл бұрын
@@mgopalakrishna9743 cvebjuoebyi😂👅lohj e₹fxalvmv vtyi
@nagarajan1716
@nagarajan1716 2 жыл бұрын
@@mgopalakrishna9743 cvebjuoebyi😂👅lohj e₹fxalvmv vtyi
@sansenhealthyandnature2278
@sansenhealthyandnature2278 Жыл бұрын
From 41.20 ரொம்ப சிருச்சுட்டேன்
@yageenhaneen8552
@yageenhaneen8552 Жыл бұрын
ஆமாம் நானும் தான் 😂
@user-st2ub3we8l
@user-st2ub3we8l 11 ай бұрын
I saw this film so many times I love it so much
@jeevajeeva5425
@jeevajeeva5425 Жыл бұрын
Old is gold
@saichitra861
@saichitra861 5 ай бұрын
Padmini amma and nagesh sir acting ultimate..29.02.24 ipathan intha movie parthen♥️🥰
@amudhaamudha9956
@amudhaamudha9956 2 жыл бұрын
arumaiyo arumai
@sankarsankar8658
@sankarsankar8658 2 жыл бұрын
Nan Partha padangalil migavum sirandha padam.
@sugeethasugavanan
@sugeethasugavanan 2 жыл бұрын
Ippo edukkaraanga serial. Enna kadha edukkaromnu directorukke marandhidum
@HemaLatha-i2v
@HemaLatha-i2v 21 күн бұрын
Best flim entha chiti matri yarkkum erukka matanga
@chinnusamy719
@chinnusamy719 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை அருமையான படம்
@prahanmohan801
@prahanmohan801 Жыл бұрын
Great kids acting ❤❤❤❤❤❤❤❤
@sathishyazhini5984
@sathishyazhini5984 2 жыл бұрын
Semma movie vera level consept👍👍👍👍👍👍👍👍👍👍
@karunanithyvairavan8997
@karunanithyvairavan8997 Жыл бұрын
அருமையான குடும்ப சித்திரம்.
@rayeesthecheif
@rayeesthecheif Жыл бұрын
Sandipoma eruvarum sandipoma -20 /18 எனக்கு
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
Ithupola padangal ippo miga arithu, nandrikal u_ tubers
@Sabaru83
@Sabaru83 7 ай бұрын
15:53 "வெளியவும் போக வேணா தெருலயும் போக வேணா வீடே தெரு மாதிரி தான் கட்டி வச்சிருக்கு"👏😂🤣 எம் ஆர் ராதா அவர்களுக்கு மட்டுமே இந்த மாதிரி நக்கல் நையாண்டி வசனம் கச்சிதமா பொருந்தும்👌👍🙏🏻🥰
@Sujatha-mc3yf
@Sujatha-mc3yf 2 ай бұрын
Yes yes
@AbiNivas369
@AbiNivas369 Жыл бұрын
👌👌👌 super movie...nanum en ammavum 30.11.2022 12pm pathom .aluthutom...
@user-qw6xz8ry7p
@user-qw6xz8ry7p 5 ай бұрын
Any 2k kits here 😊
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 2 жыл бұрын
Arumai
@sugunavalli4516
@sugunavalli4516 Жыл бұрын
I'm speechless! Hatsoff to the director and the team Thanks for the movie
@mathiarasan9551
@mathiarasan9551 Жыл бұрын
அருமையான படம்
@sivaprakash3707
@sivaprakash3707 2 жыл бұрын
Enna nadippuda Samy Padmini amma nadippuda
@hemalathagopi1101
@hemalathagopi1101 Жыл бұрын
My fav flim😭👌👌
@balajik.r9626
@balajik.r9626 2 жыл бұрын
சின்ன கதை, சிறந்த திரைக்கதை
@chitraraman7210
@chitraraman7210 Жыл бұрын
Excellent movie
@swethasara6922
@swethasara6922 Жыл бұрын
Nice movie ❤❤❤❤
@p.balamurugan284
@p.balamurugan284 2 жыл бұрын
அழகான தமிழ் திரைப்படம்...
@AbdulKader-me3hb
@AbdulKader-me3hb 2 жыл бұрын
அருமையான திரைப்படம்...
@bicstol
@bicstol 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qYOslqSfhsmna7s( This is My Other Channel Watch and Subscribe Friends )
@thangakanin7377
@thangakanin7377 2 жыл бұрын
Xamh Xavier jol
@thejesh_7
@thejesh_7 2 жыл бұрын
Fantastic fav movie in all time 💖💖💓💓💓💞💞💞
@dharmandharman8603
@dharmandharman8603 Жыл бұрын
Nice movie
@revathikuppusamy4769
@revathikuppusamy4769 2 жыл бұрын
அருமை
@sumak5489
@sumak5489 2 жыл бұрын
Super
@subramanianr2
@subramanianr2 8 ай бұрын
KSG படம் என்றாலே.... அது அற்புதமான குடும்ப கதை தான்..
@periyasamyn1694
@periyasamyn1694 2 жыл бұрын
Very nice Move
@thestudentsxeroxbrowshings1495
@thestudentsxeroxbrowshings1495 Жыл бұрын
old is gold
@jagadeeswaris1377
@jagadeeswaris1377 2 жыл бұрын
அருமையான காவியம்
@kanirajc7956
@kanirajc7956 Жыл бұрын
நல்ல ஒரு தரமான படம்.
@keerthikatailer5908
@keerthikatailer5908 2 жыл бұрын
👌👌👌
@rajelakshmi546
@rajelakshmi546 2 жыл бұрын
👌👌👌👌💐💐💐💐
@achchuakshayan1672
@achchuakshayan1672 10 ай бұрын
@geethabalaji9298
@geethabalaji9298 6 ай бұрын
Lovely greatest movie❤❤
@sangeetharaja2273
@sangeetharaja2273 2 жыл бұрын
i love this movie
@omsrisairam3061
@omsrisairam3061 2 жыл бұрын
very nice movie
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 2 жыл бұрын
எனது15 வயதில் மும்முறை பார்த்து ரசித்த படம் பத்மினி அம்மா திருமணத்திற்குப் பிறகு 1966 பொங்கல் அன்று சென்னை லட்சுமி திரையரங்கில் பார்த்தது சிறந்த குடும்ப படம்
@krishnanmoorthi5922
@krishnanmoorthi5922 Жыл бұрын
Verygood
@krishnanmoorthi5922
@krishnanmoorthi5922 Жыл бұрын
Sankarabharanam Telugu movie
@aarthisoundararajan1479
@aarthisoundararajan1479 Жыл бұрын
Antha kaalathu padangal sirappu
@PitchaikPitchai
@PitchaikPitchai Жыл бұрын
Very nice good film
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 2 жыл бұрын
மகாலட்சுமி பெரம்பூர் திரை அரங்கம் தற்போதும் உள்ளது
@sambavichannel9715
@sambavichannel9715 4 ай бұрын
❤❤❤😂😂😂🎉🎉arumayana movie🎥🎥🎥🎥🎥🍿🍿🍿🍿 ethana thadava parthalum alukkadha movie
@sheiksheik2552
@sheiksheik2552 8 ай бұрын
Ama unmaiyave semma movie arumai arumai
@user-ox7uh3jb2f
@user-ox7uh3jb2f 3 ай бұрын
Super movie👏
@achuruby128
@achuruby128 2 жыл бұрын
Puppyma
@Thanishka.
@Thanishka. 2 жыл бұрын
Your one click can change my whole life dear friends 🙏
@geethakannan645
@geethakannan645 3 ай бұрын
Padmini super
@manjulaura6804
@manjulaura6804 2 жыл бұрын
Kooda piranthavargalukkaha Vazhkkaiye arpanikkum mana pakkuvam ellarukkum kidaiyathu.
@rayeesthecheif
@rayeesthecheif Жыл бұрын
Gundu papa அழகு ❤️❤️❤️
@kanitamilcinemavedios3324
@kanitamilcinemavedios3324 2 жыл бұрын
Valkai 👍🏻
@amurgesh5595
@amurgesh5595 5 ай бұрын
நல்ல குடும்ப படம் ❤
@vijayakumarb158
@vijayakumarb158 11 ай бұрын
Super movie
@sreeja865
@sreeja865 9 ай бұрын
Semma movie 2.11.2023 today watched
@sakthiprasadm4347
@sakthiprasadm4347 2 жыл бұрын
Wow. Superb film
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 2 жыл бұрын
M.R.RADHA PADMINI ACTING EXCELLENT...SUPERB MOVIE.
@daisykd1170
@daisykd1170 2 жыл бұрын
Superior to super,no drama only truth Can't get nowadays Long live excellent movie
@sandhyan2398
@sandhyan2398 Ай бұрын
ಸೂಪರ್ ಮೂವೀ
@rayeesthecheif
@rayeesthecheif Жыл бұрын
Net shawl -saladai
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
Appapaa kulanthaikal 10 irunthaalum yentha veadhanaiyum paranthupogum yenpadhu unmai, kulanthaikal yendraalea alaguthaan, adhilum malalai seattaikalum alagea,
@neelaselvi8136
@neelaselvi8136 2 жыл бұрын
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 8 ай бұрын
இது படம் அல்ல . பாடம் ..
@rayeesthecheif
@rayeesthecheif Жыл бұрын
கண்ணு அழகு
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 196 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 95 МЛН
Raja Raja Cholan
2:53:20
RajVideoVision
Рет қаралды 5 МЛН
Puthiya Paravai Movie | Digitally Restored HD | Sivaji Ganesan | Saroja Devi | Sowcar Janaki
2:31:10
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 753 М.
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН