mechanic நண்பனைக் கூட்டிக்குப் போறத்த விட தனியாப் போகிடலாம் Brother. நாம போறத்திற்கு முதல்ல எல்லாக் கடைக்காரனுக்கும் Call எடுத்துச் சொல்லிடுவான். ஆள் ஒண்டு கொண்டு வாறன் business முடிஞ்ச பிறகு 5000/- ஒன்றினை அப்படியே Accountitku போட்டிடு என்பான். எல்லோரையும் சொல்லவில்லை ஒரு 50% Machanic மார்கள் அவ்வாறு செயற்படுகிறார்கள்.
@TamilJailer2 ай бұрын
உங்களுக்கு நம்பிக்கையான வரை கூட்டிக்கொண்டு செல்லலாம் நண்பரே...
@iqram-jt7xl2 ай бұрын
@@TamilJailer எனக்கு தெரிந்தளவில் யாருமில்லை Bro...பறவாயில்லை புதிது ஒன்றினை வாங்கினால் சரி ...இலங்கையில் கூடுதல் வரி எந்தவொரு Moter வாகனத்திற்கும். எனக்கொரு சிறிய பிரட்சனை எனது வீட்டில் ஏற்பட்டுள்ளது அதற்கொரு விளக்கம் தர முடியுமா Brother. அதாவது Fan Switch இனை மாத்திரம் On பண்ணினால் இரண்டு மூன்று LED விளக்குகள் தாமாகவே சிறிய வெளிச்சத்துடன் ஒளிர ஆரம்பிக்கின்றது. இதை எவ்வாறு நிபர்த்தி செய்ய முடியும் சகோதரரே.
@ranjithkumar-zh3gf2 ай бұрын
நல்ல செய்முறை விளக்கங்கள்👌👏👍 விழிப்புணர்வு பதிவு👌 👍
@rider-muthu52862 ай бұрын
தெளிவான விளக்கம். 🙏💥
@TamilJailer2 ай бұрын
👍
@gokulprasath6032 ай бұрын
Hii Anna ❤
@abdulrahmanmm78742 ай бұрын
Nan unna vedio rgulara parkuren nan ungal subscriber ennaku oru santhegam ean eppoludhu ore shirt 👕 mattum than poduringa enna karanam
@TamilJailer2 ай бұрын
நீங்கள் நினைப்பது போல் இந்த ஆடை அணிவதற்கான ரகசியம் ஏதும் இல்லை நண்பரே... என்ன செய்தால் ஒரு ஆடையின் நிறம் & தரம் குறையாமல் இருக்கும் என்ற காணொளி இன்னும் சில வருடங்களுக்கு பிறகு நமது தளத்தில் வெளியிடப்படும். அது நீங்கள் பார்க்கிற ஆடையை தான் அந்த செய்முறைக்கு எடுத்துள்ளோம். எனவே தான் ஒரு சாட்சிக்காக அந்த ஆடையை எல்லாம் காணொளிலையும் பதிவிடுகிறோம்.
@envot2 ай бұрын
@@TamilJailer 😀😀🥰🥰🙏🙏👍👍
@abdulrahmanmm78742 ай бұрын
@@TamilJailer ok thankyou
@next75742 ай бұрын
Analogue meter km changing video podunga nanbare
@The_civil_Engineer2 ай бұрын
Adha ippo pannare😂😂 Yenna match yenna team nu kooda theriyama paakura video va😂
@next75742 ай бұрын
@@The_civil_Engineer sry digital meter nu sollrathuku bathila maatthi solliten
@Santhoshkumar-mx2kt2 ай бұрын
First comment ❤
@TamilJailer2 ай бұрын
😊
@oneofyou84972 ай бұрын
🎉🎉🎉🎉 good
@TamilJailer2 ай бұрын
👍
@vignesharumugam42382 ай бұрын
Super
@TamilJailer2 ай бұрын
Thank You...
@praveenkumartamil89822 ай бұрын
சூப்பர், நான் என்னுடைய பைக் அ sale பண்ணனும் இந்த டிரிக்ஸ் நல்லா இருக்கு, நானும் இத follow பண்ணுறன் 😊😂
@TamilJailer2 ай бұрын
ஏமாறாமல் இருக்க தான் இந்த காணொளி. ஆனால் நீங்களே ஏமாற்ற நினைத்தால் எப்படி நண்பரே... ஆனாலும் வாகனத்தை பற்றி தெரிந்தவர்கள் வண்டியில் இருந்து வரும் புகையின் நிறத்தை வைத்தும், இன்ஜின் சத்தத்தை வைத்தும், வண்டியின் பாகங்களில் ஏற்ப்பட்ட தேய்மானத்தை வைத்தும், மேலும் முக்கியமான பாகங்களில் வெல்டிங் அடித்துள்ளார்களா என்பதை வைத்தும், வண்டியில் ஏதேனும் கோளாறு உள்ளதா என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.
@praveenkumartamil89822 ай бұрын
@@TamilJailer நாம் என்ன செய்ய எப்படி பராமரித்து வைத்து இருந்தாலும், அடிமாட்டு விலைக்கு வாங்கி கொண்டு விற்பனை செய்கின்றனர்