Ambassador the Legend - 80 மற்றும் 90களின் ராஜா | வாங்க நமது சிறுவயதுக்கு போகலாம் | Birlas Parvai

  Рет қаралды 120,387

Birlas Parvai

Birlas Parvai

2 жыл бұрын

Ambassador the Legend, hindustan ambassador, ambassador car, hindustan ambassador review, hindustan motors, weekend on wheels, hindustan ambassador test drive, hindustan ambassador performance, hindustan ambassador interiors, hm ambassador, ambassador, hindustan ambassador car, ambessador, history, car restoration, restored hindustan ambassador, used ambassador, ambassador grand, classic car
A classic car, Ambassador walkaround with drive experience.
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
Contact us : birlasparvai@gmail.com
#Ambassador #ClassicAmbassador #Ambassadorreviewtamil #Ambassadordrive #Vintagecar #birlasparvai #birlasparvaicarreview

Пікірлер: 430
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
பிர்லா சார் ஒரு ”ஆட்டோ”கிராஃப் படம் பார்த்த feel குடுத்துடீங்க..., Ambassador car மீதான உங்கள் பால்ய காலத்து நினைவுகள நீங்க சொன்னது கார்கள் மிதான உங்க தீராகாதல ரொம்ப அழகா வெளிப்படுத்துது....
@birlasparvai
@birlasparvai 2 жыл бұрын
Thank you sir
@sathisbabu7648
@sathisbabu7648 2 жыл бұрын
Kk kk
@user-ko2bc7ls8t
@user-ko2bc7ls8t 2 жыл бұрын
what is பால்ய??
@sangmosangmo975
@sangmosangmo975 2 жыл бұрын
@@user-ko2bc7ls8t china vayasu ninaivugaal
@dhanpani2244
@dhanpani2244 2 жыл бұрын
@@user-ko2bc7ls8t சிறுவயது
@sundarrajan9319
@sundarrajan9319 2 жыл бұрын
தருமபுரி பிடமனேரி பகுதியில் 1980_1990 களில் வெள்ளை நிற அம்பாசிடர் கார் சக்தி என்கின்ற டிரைவர் அவரிடம் வண்டியில் ஏற அனுமதி கேட்டு அந்த தெருவின் கடைசிவரை சென்று இறங்கி நடந்துவந்த அனுபவம் இன்றும் பசுமையாக உள்ளது அளவுகடந்த சந்தோஷம் அந்த சிறிய வயதில்🎈🎈🎈🎈
@dhanalakshmiengineeringwor9408
@dhanalakshmiengineeringwor9408 2 жыл бұрын
So nice memory sir
@annadurai4947
@annadurai4947 2 жыл бұрын
மகிழ்ச்சி
@SenthilKumar-dn2nr
@SenthilKumar-dn2nr 2 жыл бұрын
@@annadurai4947 .I.
@arafacars3493
@arafacars3493 2 жыл бұрын
என்‌ உயிரை இரு‌ முறை காப்பாற்றிய வண்டி அம்பாசிடர் கார் இதற்கு ஈடு ‌எதுமில்லை I love Ambassador car
@samethasrimutharamman
@samethasrimutharamman 21 күн бұрын
எனக்கு பிடித்த கார் இது. என்னிடம் 1996 மாடல் கார் உள்ளது. என் அப்பாவுக்கான நான் வாங்கிக் கொடுத்த கார். அதில் செல்லும் அனுபவமே மிகச் சிறப்பானது. அதில் பயணம் செய்வதர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
@ganapathirani2655
@ganapathirani2655 2 жыл бұрын
இந்த காருக்கு நிகர் உலகில் எந்த காரும் இல்லை........❤️❤️❤️❤️
@Gowthaman-jb9ys
@Gowthaman-jb9ys Жыл бұрын
Long drive poga mutiyuma
@dhanpani2244
@dhanpani2244 2 жыл бұрын
முக்கியமான ஒன்றை விட்டுவிட்டீர்கள் பிர்லா , அது quarter glass , திறந்து வைத்தால் காற்று அள்ளும் , தற்போது இந்த வசதி எந்த காரிலூம் இல்லை
@childsdoodle
@childsdoodle 2 жыл бұрын
Ippo iruka cars ku ellam brand ambassador nu yaarachu celebrity irupanga… but indha vandi oda brand eh Ambassador dhan 🤩🤩
@emamdeen9388
@emamdeen9388 2 жыл бұрын
6:26 - Two vintage kings at single frame...💫
@akashedits5500
@akashedits5500 8 ай бұрын
Rx100🔥
@Ambassador_Ganesh
@Ambassador_Ganesh 2 жыл бұрын
not only 80s 90s king. Ambassador - A king is always a king 👍 there is no end card for this king.
@edwardjerus8334
@edwardjerus8334 2 жыл бұрын
சென்ற வருடம் நான் என் முதல் காரை வாங்க வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது என் தந்தை என்னிடம், இப்பொழுதெல்லாம் அம்பாசிடர் கார் கிடைக்குமா என்று கேட்டார். நான் அதை உற்பத்தி செய்வதை நிறுத்தி விட்டார்கள் என்று கூறினேன். இந்த வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கு நான் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் பொழுது தினமும் எங்களை பள்ளிக்கு எடுத்துச் சென்ற அந்த அம்பாசிடர் கார் ஞாபகத்திற்கு வருகிறது. அப்பொழுது எங்கள் பள்ளியில் ஸ்கூல் வேன் எல்லாம் கிடையாது. ஒரு அம்பாசிடர் கார் தான்...❤️❤️❤️
@madhankumar9141
@madhankumar9141 2 жыл бұрын
Iam 24 years old I learn driving at age of 12 at ambassador ..still I ride ambassador today... Feel proud Thanks birla for my request..
@Ravichandran-2
@Ravichandran-2 2 жыл бұрын
90s Last வரை அமரர் ஊர்தி இதுதான் எவ்வளவு பெரிய பாடியும் உள்ளே அடங்கி விடும் எல்லாகாலத்திற்கும் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய கார் இது ஒன்று மட்டுமே லெஜன்ட்
@seyedbry1479
@seyedbry1479 2 жыл бұрын
We still have this car at running condition. But the sad thing is many mechanics do not know how to service this masterpiece. 💛
@madhankumar9141
@madhankumar9141 2 жыл бұрын
Mostly thanjavur,kumbakonam ,mechanics are well expert now
@seyedbry1479
@seyedbry1479 2 жыл бұрын
@@madhankumar9141 can you share the contact detail of those experts?
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 2 жыл бұрын
Wr r u from
@rajaganapathi1000
@rajaganapathi1000 2 жыл бұрын
Super car care tirupur... You can google for location sir
@IlangoKrishvlogs
@IlangoKrishvlogs 2 жыл бұрын
We had one... dismantled 8 years before.... the main drawback of our car was the Oil tank... several times got hit in speed bumps and hole created.. welded many times changed many times.... After many years of usage as second and car we got into much emotional while dismantling.... Love you ambassador.
@svrajendran9720
@svrajendran9720 2 жыл бұрын
1982 மாடல் நல்ல கண்டிஷனில் வைத்துள்ளேன் உபயோகத்தில் உள்ளது (சொகுசு வாகனம்)
@VigneshVicky-xc5cy
@VigneshVicky-xc5cy 2 жыл бұрын
My dad bought an ambassador T board and started his own transport business after leaving his driver job in a company, we had plenty of memories in this car. It's always close to our heart because now my dad is running the same Travels with many number of cars and vans. The one car which changed our life TBH and served ous for years ❤️. My daddy is not ready to sell this car to any one though it's not in a running condition 😀 he has the padikathavan Rajini car sentiments with this car ☺️
@dpkpraba
@dpkpraba 2 жыл бұрын
Super ❤️
@user-hp8eq2zn1k
@user-hp8eq2zn1k Жыл бұрын
அய்யா, அருமை, பின்னோக்கியா காலங்களை கண்முனே நிறுத்தியதற்கு நன்றி. மனித உணர்வை, வாகனத்தோடு இணைக்கும் போது, இரண்டர கலப்பதற்கு பெயர் தான் இன்பம். ( வாகன உரிமையாளர் கூறியது போல தற்போதைய வாகனம் 50% தொடர்புதான், இதுவோ 100% தொடர்பு. (குதிரையை ஓட்டுவது போன்ற உணர்வு ) நன்றி, வாழ்த்துக்கள் 🙏. ( கேரள இளைஞர்கள் இந்த பழைய வாகனங்களை அதிக அளவில் உயிர்பிக்கிறார்கள் ) அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@mmchellam
@mmchellam 2 жыл бұрын
We called it as "pelasarcar" (பிளசர் கார்) But we came to know the meaning for the word after a long period that is pleasure car.💫✨ Thank you sir
@Anandkumar-zm8kg
@Anandkumar-zm8kg 2 жыл бұрын
👌Yes, those days this is how my yelders thaught me "ப்ளசர் கார்", those beautiful good old days 🙏
@kanagarajs9617
@kanagarajs9617 2 жыл бұрын
Pleasure car
@user-ko2bc7ls8t
@user-ko2bc7ls8t 2 жыл бұрын
blessar kar is how we used to call it
@2419jayakumar
@2419jayakumar 2 жыл бұрын
Me too
@ranjithkumar.s8245
@ranjithkumar.s8245 Жыл бұрын
Yes, my great grandmother had used that word "pelasar vandi".. I heard in my childhood days😁....
@SasikumarDoraisamy
@SasikumarDoraisamy 2 жыл бұрын
Thank you Mr. Birla, I feel 30 years younger when saw this video.
@kathirinfotech
@kathirinfotech 2 жыл бұрын
அண்ணா அருமை இந்த வீடியோ மனதிற்கு மிகுந்த சந்தோசத்தை தருகின்றது 20 வருஷம் பின்னாடி போயிட்ட மாரி இருக்கு இந்த மாரி வீடியோ நெறய போடுங்க அண்ணா மிக்க நன்றி கதிர் பெங்களூர்
@csshankar408
@csshankar408 2 жыл бұрын
குடும்பத்தில் மொட்டை, காது குத்தும் வைபவம், குறிப்பாக பெண் பார்க்கும் படலத்தின் போது மாப்பிள்ளை இந்த காரில் இருந்து இறங்கி கெத்தாக வந்து இறங்கும் போது ஊரே பார்த்து வியந்த நாட்கள் என் கண் முன்னே வந்து நிற்பதை யூகிக்க முடிகிறது. எவ்வளவு மாடர்ன் கார்கள் வந்தாலும் நமது உணர்வுகளுடன் கலந்த இப்பவும் சிலாகிக்கிற ஒரே விண்டேஜ் கார் என்றால் அது அம்பாஸடர் கார் தான். மற்ற கார்கள் இதற்கு அடுத்த படிதான் என்பதே உண்மை. நல்ல காணொளி மற்றும் உணர்வுகளைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. Nostalgic vintage ambassador. Waiting for its new version that is going to be launched soon. Old is always gold என்பது இந்த ஒரு காருக்கு மட்டுமே பொருந்தும். வாழ்த்துக்கள் Birla. 👏👌👍😀💐🙏
@SulurSekar
@SulurSekar 2 жыл бұрын
வணக்கம்... எனக்கு வயது 36 ஆகிறது... இன்றும் சாலையில் இந்த காரை பார்த்தவுடன் நான் வாய்விட்டு சொல்லும் வார்த்தை " ஐ அம்பாசிடர் "... எனது 12 வயதில் தொடர்ந்து 5 நாட்கள் வரை சுற்றுலா சென்றுவுள்ளேன்... சலிப்பு தட்டாத வாகனம்... இந்த வாகனம் நிறுத்தியதில் எனக்கும் வருத்தம் உண்டு .... நீங்கள் கூறிய அனைத்து அனுபவங்களும் உண்மை உண்மை..... "அது ஒரு அழகிய நிலா காலம் " நன்றி... வாழ்க வளமுடன்...
@jagadeeshdeepu1898
@jagadeeshdeepu1898 2 жыл бұрын
We had an Ambassador in our house it was my first car for my learning, You bought it back my memory's. Thank you 😊
@viratdinesh8724
@viratdinesh8724 2 жыл бұрын
Nanum ambassador car than sir vachi iruken ..Top model petrol engine... AC power steering and 4 power windows.... 75 bhp and 135 torque.2006 model... I am Villupuram... Ennoda car ah review panna mudiyuma sir?...
@lakshminarayanang2641
@lakshminarayanang2641 2 жыл бұрын
Ambassador is the car I learnt driving. Even for me, my childhood dream vehicles were Maruti 800, Fiat Padmini and The one and only HM - Ambassador
@augustineapplin545
@augustineapplin545 2 жыл бұрын
I have seen multiple videos on different flavors of cars, especially yours.. The enthusiasm, joyful and smiling face on this video matches with none. 80’s born (hope you too) 80’s born thaan.
@kajandrankaji1167
@kajandrankaji1167 2 жыл бұрын
Yennoda birth 2000 ... Naan valara valara technology um valanthuduchi .. eppo age 22 aaguthu but yenakku eppo ulla cars bikes ah vida vintage cars bikes mela thaan oru crush athigama erukku .. fully manual aana mechines .. athalaam oottanum experience pannanum nu aasai athigama erukku ... ❣️🔥
@marx407
@marx407 2 жыл бұрын
I insisted my driving school master to bring n Ambassador to teach me. I learnt driving and got my DL from an Ambassador. Because this is the real vehicle. Everything is manual. You control the car 100%. Awesome. ❤️
@pttamil9158
@pttamil9158 2 жыл бұрын
Went back to my childhood. Literally cried 😢. So many ninaivugal. First tour ponathu. Village pinathu, temple ponathu. Neyabagam varuthe, niyabagam varuthe....
@prakashsridhararao3298
@prakashsridhararao3298 2 жыл бұрын
My Father has purchased the Ambassador Car in 1964. I still remember the car number MDR4513. Your video has taken me to that Good older day. Thank you Bro 🙏🙏
@sangmosangmo975
@sangmosangmo975 2 жыл бұрын
Ambassador great car in those days and now also I have also travel in Ambassador remembering those past days wonderful i feel goose bump moment happens for me in this car one extra small size windows is missing in front seats for both driver and passenger when we open that Windows extra air flow we get only in driving that and all another level vazhthukaal continue your vintange cars series bro
@yuganprabhu668
@yuganprabhu668 2 жыл бұрын
Wonderful video Sir, I was driven this car in front of RTO for driving licence in 2003. I was travelled in this car in my childhood. Great memories. Thanks for this video sir.
@pratheesh274
@pratheesh274 2 жыл бұрын
Wow! It is a dream car for most of the 90's kids. Thank you so much for making this video.
@kapilrajwin
@kapilrajwin 2 жыл бұрын
Seriously I've gone back to old memories in my Village. Thanks Bro. 👍
@kumarp.a2065
@kumarp.a2065 2 жыл бұрын
சகோதரரே உங்கள் அனைத்து காணொளியும் பார்ப்பேன்.. ஆனால் மற்ற காணொளியில் இல்லாத ஒரு மகிழ்ச்சி இந்த காணொளியில் இருக்கிறது.. நீங்க ரொம்ப மகிழ்ச்சியாக சிரித்து சிரித்து காணொளி போட்டு இருக்கீங்க...
@ARUNKUMAR-fb1xu
@ARUNKUMAR-fb1xu 2 жыл бұрын
Thank you sir for bringing back the memories ❤️❤️❤️.. literally I went back to my childhood days while travelling in this car❣️Nostalgia feel 🥲
@rajappasubramanian
@rajappasubramanian 2 жыл бұрын
Ultimate sir. I remember going in ambassador sitting exactly where you said. Right at the centre. Comfort will be natural. That small window opening at the front will just flush air inside. Super ah kaathu varum.
@venkatesanj2718
@venkatesanj2718 2 жыл бұрын
I was in 4th or 5th std, I remember keeping my palm between the front left door and A pillar holding the A pillar, while getting in to sit in my father's lap. My father tried to close the door before I took off my hand and that moment I screamed at top of my voice due to unbearable pain.. Another occasion where I sat near the gear lever and the driver often used to tell "Thambi kaal ah thalli vei, gear poda mudiyala". Ellam travels or vaadaga Ambassador vandi thaan. But nostalgia remains same.. ☺️
@franklinsimiyonraj
@franklinsimiyonraj 2 жыл бұрын
Sema feeling bro, romba nall கழிச்சி 20 min video forward பண்ணாம fulla pathurukennu, old memories வருது
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 2 жыл бұрын
Be a proud of ambassador owner and tn ambassador owners group appreciate you bro
@prathaps2139
@prathaps2139 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 💐💐💐
@texsara85
@texsara85 2 жыл бұрын
Super sir naa first driving school poi driving kathukitu license aduthathe ambassador car tan semaiya irukum feel thanks for making this video
@mugundhann5905
@mugundhann5905 2 жыл бұрын
It's always nostalgic & greatest car in the world & thanks for the recreation bro
@SMuthu291
@SMuthu291 2 жыл бұрын
i watched the full video with smile and tears☺️☺️☺️☺️...semma nostalgic each and every part of it reminds childhood time☺️☺️
@jayaseelanmorise7966
@jayaseelanmorise7966 Жыл бұрын
Ambassador emotions always special sir..I am also have like your experience in ambassador.thank you for your old memories and our old memories ❤️
@consumer091
@consumer091 2 жыл бұрын
yes please...Need more videos like this...There lot of Ambassador fans in Kerala as well with modern touches....
@vijandersrinivasan7547
@vijandersrinivasan7547 Жыл бұрын
I still have AMBASSADOR. I have it in Trichy. I learned driving in ambassador. its supercar. "Ambassador is Always The Legend" Kindly do more such vintage cars
@whythis...1952
@whythis...1952 2 жыл бұрын
Anna na ithumari Ambassador car la thaan driving kathukiten...🥰🥰🥰back to sweet memories...😍🙂
@santhosh1551
@santhosh1551 3 ай бұрын
Supar car continue oh 800 km drive panniruken semma feel thanku brilla
@srihariprist
@srihariprist 2 жыл бұрын
Wow 2000cc for sedan with all sorts of comfort, 3 people in front 3 in back , sema sema , now a days car cannot beat this giant , have so many memories as you said, that too non ac only traveled max , then ac cars ambassador
@ManojKumar-ri4ln
@ManojKumar-ri4ln 2 жыл бұрын
Looking back at the past is always a nice memory, please continue this type of videos birla sir
@user-ph2ic1re1y
@user-ph2ic1re1y 2 жыл бұрын
Old and Golden memories, thank u so much BIRLA sir
@vigneshbaskarashivam5938
@vigneshbaskarashivam5938 2 жыл бұрын
Bro romba anubavichi feel panni solluringa yanakku romba pudicha car idhu kandippa oneday nanum indha car vanguvennu neenga sonna madhiri feel panni eruken innaiku unga video va pakumbidhu yanna nane patha madhiri erukku
@mohanrajpandian6469
@mohanrajpandian6469 2 жыл бұрын
Correct birla seriously it makes me feel on my childhood days blue color tmb 1234
@mohanraj-ls7jy
@mohanraj-ls7jy 2 жыл бұрын
Loved bro, thanks for this video. Went to my childhood 😍😍
@mohamedelyas.k7784
@mohamedelyas.k7784 2 жыл бұрын
Enaku en daddy kooda travel panna memories vardhu 🥺 i can't express my feelings, thank you birla bro❤️
@PramilaSana
@PramilaSana 2 жыл бұрын
My dad's favorite and ours too... We had to sell it for the unavailability of the spares.. Very fond memories with our english blue 🔵 ambassador Sir.. I was in full smile and proud seeing as if that was our car.. Haha.. Thank you for the video sir
@madhankumar9141
@madhankumar9141 2 жыл бұрын
Naa unga kita video kettan Romba thanks.. For uploading
@sivapriyan3832
@sivapriyan3832 2 жыл бұрын
Thnk u so much Birla Anna u remembered my childhood days❤️❤️
@alexandergt1565
@alexandergt1565 2 жыл бұрын
My first driving experience is ambassador.. i learned driving only from this..
@yogeshk1034
@yogeshk1034 2 жыл бұрын
Mass !!! My dad had taken me to a lot of trips in TN and kerala from 1995 to 2005. I still remember the driver name - Gurusamy uncle ! My Mom used to tell me stories, like they used to stop the car every 2 hrs on road side, take out the stove, to feed me and my brother, and resume the travel. Song cassettes ( Jeans - 1998 movie ), I used to dance when I'm on the back seat. And I'm on the back seat only when I wanted to dance, rest of the time, I prefer the front seat. Have come across many incidents, tire burst, radiator liquid splashing on wind shield... Still those are Golden Memories
@birlasparvai
@birlasparvai 2 жыл бұрын
Nice narration...
@dpkpraba
@dpkpraba 2 жыл бұрын
Semma magizchi . Golden memories. Even i also used to sit in middle seat and driver told to stay put your legs straight. I also thought it was very tough to drive, even now itself when you look outside of car it gives gigantic feel. Also I had a sensation feel due to bad smell in the car when I was child and used to vomit in towel. My grandfather's brother used this Hm car and it feels good, now I feels bad because they sold it and bought maruti Zen. Even my cousin at the age of 10 back in 98 used to start this car thinking he can drive for fun. It's a legendary car and my only desire have to drive hand gear ambassador model and Contessa.
@OdinHardware
@OdinHardware 2 жыл бұрын
My memories associated with this ambassador in 80's are so many
@ezhilandeivasagayam8295
@ezhilandeivasagayam8295 2 жыл бұрын
I went to Ooty in childhood from Ooty to thottapetta we hire this car nearly 10 members travelling 5 adults 5 children nice experience
@subramanisubramani1145
@subramanisubramani1145 2 жыл бұрын
Old is gold மலரும் நினைவுகள்
@anuputra
@anuputra 2 жыл бұрын
Indeed its a classic vehicle...king of the Indian Roads in 80's
@anuparyan3235
@anuparyan3235 2 жыл бұрын
Super bro 🤜😁 wen I was 7 years old I remember I went to kanyakumari from bangalore... Golden days unforgettable days... I miss those days
@riyasahamed1219
@riyasahamed1219 2 жыл бұрын
School days niyabagam varudhu evlo times travel panirupom legend ambassador la 👍👍👍
@dineshkumarmuthuramalingam5218
@dineshkumarmuthuramalingam5218 2 жыл бұрын
Thank you Anna enka appa ambassador mechanic ☺️☺️
@sooriyadev6842
@sooriyadev6842 2 жыл бұрын
THE KING OF INDIAN ROAD 🙏❤️
@arhaankakingaraevlogs154
@arhaankakingaraevlogs154 2 жыл бұрын
Thank you sir Ambassador is amazing Looking forward to see your views on the big contessa in future. Thank you
@ckcruise408
@ckcruise408 2 жыл бұрын
OMG!!!!! You are wondering bro We have this car in 1991 to 98, I use to sit the same place as you said near that gear rod our car number was MEB 9595 so many flashbacks happiness pain OMG really something screwing me inside of my heart very much painful am unable to hold my tears it's just dropping down even I don't know that what happening something am missing a lot those days those life my loving father OMG no words to describe but..... Thank you Mr. Birla
@VSLOVE2709
@VSLOVE2709 2 жыл бұрын
My first driving school car my favourite car in case I buy ambassador defently i give for u drive sir u r my first teacher in driving class
@rohithsettipalli4649
@rohithsettipalli4649 2 жыл бұрын
Very Nice walkaround sir. It reminds me of something " old is gold ". Could see that excitement in your face throughout the video
@elaiyarajaa2000
@elaiyarajaa2000 2 жыл бұрын
Super sir. Intha mari neriya vintage cars reviews pannunga sir.... Super sir. Iam reyally happy sir.... Iam Raja from Namakkal (Dt) ...
@baranisakthii
@baranisakthii 2 жыл бұрын
*Mass pannuringa* 👌👌👌
@kuwaittravel7.17
@kuwaittravel7.17 Жыл бұрын
Super review My flash back is On........
@mohan.m3991
@mohan.m3991 2 жыл бұрын
தரமான வீடியோ 👌
@mohantom4993
@mohantom4993 2 жыл бұрын
Nice to see these type of memorable car videos.
@somebodycommented
@somebodycommented 2 жыл бұрын
Exactly sir.. you said right about dream
@tfsbalajij
@tfsbalajij 2 жыл бұрын
It's called a pleasure car rather it's own name , dai pleasure vandi vachu yerukankaa daa , superb effort to take all nostalgic day's
@nithyarc
@nithyarc Жыл бұрын
Thank you for bringing back our childhood memories 😊
@balajiprasad952
@balajiprasad952 2 жыл бұрын
Not very long ago...In 2014, My wife came all the way travelling from her native to Chennai hospital (200 plus kms) for delivery travelling in an ambassador.
@kaushikram5950
@kaushikram5950 2 жыл бұрын
6 Adults and 5 children. Total 11 of us drove to kodaikanal in early 90's in this car! Memories..
@jackdaniels-cn1kz
@jackdaniels-cn1kz 2 жыл бұрын
We drove from erode south to velankkani 😁😁😁 11 members same you mentioned format ☺☺☺
@meerarajesh3977
@meerarajesh3977 2 жыл бұрын
One of the best video u made ever. The ambassador
@balajinadesh
@balajinadesh 2 жыл бұрын
I loved this video Birla Sir. Connected this video to my childhood. Thanks for this video.
@amrithgadesh
@amrithgadesh 15 күн бұрын
தமிழகத்தின் ரோல்ஸ் ராய்ஸ் ❤❤
@dhandapanihyd
@dhandapanihyd 2 жыл бұрын
அற்புதமான விசயம்
@aravinddhinakaran1438
@aravinddhinakaran1438 2 жыл бұрын
Very 1st I have learned 4vlr driving in Ambassador...
@balasubramanianramaswamy7672
@balasubramanianramaswamy7672 2 жыл бұрын
It remembers my earlier days . My first car was ambassador only.. as you said we use to travel not lessthan 8 to 10 people in that car. West Bengal . Plant. Sad to say they did not upgraded themselves. Contosa Was the premium model they introduced. But did not succeed
@dpkpraba
@dpkpraba 2 жыл бұрын
True
@venkatpoy
@venkatpoy 2 жыл бұрын
Thank you for taking us with you to our sweet past, sir. Nostalgic experience! Please do videos on vintage models, sir. நன்றி!
@tamiltechrockers6007
@tamiltechrockers6007 2 жыл бұрын
semma 🔥 அருமை அருமை
@HariKrishnan-rs4kl
@HariKrishnan-rs4kl 2 жыл бұрын
Intha maathiri car mattum pannunga bro heart touching
@ezhilra
@ezhilra 2 жыл бұрын
Definitely kindled my childhood memories!!! :)
@cvaeditz1073
@cvaeditz1073 2 жыл бұрын
My first car .white ambassador 1995 sweet memories ❤️❤️
@govindarajulu7054
@govindarajulu7054 2 жыл бұрын
sir realy fine I am going my young age stage, I like this bumper front rear very safety pleasure thank you remember my tean age friends also sir
@vijayr.k.o1041
@vijayr.k.o1041 2 жыл бұрын
Ninga car review pana mathiri theriyala full ah ambassador unique features ah mattum solluringa because ambassador is gold always love everyone
@selvarajsankarapandian2988
@selvarajsankarapandian2988 2 жыл бұрын
சார் உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் கண்ண மூடிக்கிட்டு கார் ஓட்டற மாதிரி கனவு கண்ட கார் இது🙏🙏🙏💐💐💐
@kishorenss
@kishorenss 2 жыл бұрын
Hi anna I'm a 2k kid I love ambassador and I drive more than 60 ambassador car in tamilnadu
@rkmanitvk7433
@rkmanitvk7433 Жыл бұрын
இதய மாடல் இன்றைக்கும் புதிதாக வந்தால் விற்பனை ஆகும் இந்தக் காரை அருமை தெரியாமல் இன்றைக்கு மக்கள்தான் காரணம் சாலைகள் பல உயிர்கள் காப்பாத்திய கார் பிளசர் அதாவது அம்பாசிட்டர்
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 19 МЛН
НАИВНЫЙ ВОДИТЕЛЬ 🤯
0:22
Top YouTubs
Рет қаралды 974 М.
Драг рейсинг это легко! #automobile #dragrace #jzx100 #rdrc
0:35
When everyone is eyeing your car, let HornGun handle it! 🚗📸 #girl  #horngun #car
0:35
BossHorn - Train Horns with Remote Control
Рет қаралды 148 МЛН