கண்ணனைப் பற்றிய பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன் எழுதிய அற்புதமான பொக்கிஷம் அல்லவா
@helenpoornima51264 жыл бұрын
இந்தப் பாட்டில ஒரு அதிசயம் பாத்தீங்கன்னா முதல்ல வரும் அந்த சுசீலாவின் "கிருஷ்ணா" என்ற அழகான ஆலாபனைத்தொனீ முடிவினிலும் அதே ஆலாபனை தொனியுடன் முடித்திருப்பார் நம் எம் எஸ் வீ!! இதிலே வீணை புல்லாங்குழல் சிதார் ஜலதரங்கம் என்பவைகளின் இனிமையும் சுசீலாவின் தேன்குரலும் நிர்மலாவின் அழகும் நம்மை பிரமிக்க வைக்கும்!!பல்லவி முடிச்சு சரணத்துக்கு முன்னாடி எத்தனை அழகாய் குழலோசை குடுத்திருக்கார்!பாருங்க!என்ன ஒரு இனிமை!!நம்மை இதன் இனிமையும் இசையும் ராகமும் ஈர்த்துவிடுகிறதே!!கிருஷ்ணனுக்கான இத்தனை அழகான கானத்தை போட்ட எம் எஸ் வீ ஐயாவின் புகழ் எப்பவும் இருக்கும்!!
@vasudevancv84703 жыл бұрын
Superb comments.
@ragusachannel58453 жыл бұрын
Vera level
@navaneethakrishnan92702 жыл бұрын
முற்றிலும் உண்மை.
@KrishnaMoorthy-qh3ln2 жыл бұрын
Kaviàrasar song is spiritual & looting our heart & soul. U are not mentioning the about Kaviàrasar.
@rubynadevidevi62692 жыл бұрын
இந்த பாடல் குறித்த உங்கள் வர்ணனை அருமை சகோதரி
@apalaniappanchettiyar64542 жыл бұрын
யூடியூப்பில் MSV இசையில் வரும் பாடல்களைப் போல மற்றவர்களின் பாடல்களை யாருமே கேட்பதில்லை.
@periperi3358 Жыл бұрын
எல்லா வகையிலும் கிருஷ்ணனின் பூர்ண அருள் பெற்ற பாடல். கவியரசரின் வரிகள் அம்மாவின் தெய்வீக குரல் மெல்லிசை மன்னரின் இசை அற்புதமான முக பாவத்துடன் கூடிய நடிப்பு நடனமாட வைத்த நடன கலைஞரின் திறமை பின்னணி செட்டிங்ஸ் புகைப்பட கலைஞரின் பதிவு ஒருங்கிணைத்த இயக்குனரின் இயக்கம். அற்புதம் அற்புதம் அற்புதம் கிருஷ்ணனின் லீலை........
சுசீலாம்மா...! 💐💐💐 வேறு யார் இப்படி பாட முடியும்?👍👍👍
@jabamani66742 жыл бұрын
நம் உயிர் இருக்கும் வரை கேட்டு மகிழ பாடிய சுசிலா அம்மாவிற்கு நன்றி. எல்லாம் கிருஷ்ணன் வரம்.
@ravivenki5 жыл бұрын
சுசீலா அம்மாவின் Super hit பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலின் ஆரம்பத்திலும் முடிவிலும் நான்கு முறை கிருஷ்ணாவை அழைப்பாரே மெய்சிலிர்க்கும். சுசீலா அம்மா நமக்கு கிடைத்த வரம்.
@geethamanikandan93965 жыл бұрын
உண்மை
@geethamanikandan93965 жыл бұрын
Suseela Amma the great Nobody can replace her place
@Mani.Govindan5 жыл бұрын
@@geethamanikandan9396 Agree. I m very big fan to ps voice for more than 50 years
@harivgharan8671 Жыл бұрын
கவியரசு திரு. கண்ணதாசன் ஐயா அவர்கள் நடித்த கருப்புப் பணம் என்ற படத்தில் ஆரம்பக் காட்சியில் 'தனது திறமை இறவனுக்குரியது' என்னும் பொருள் பட பேசியிருப்பார். அவரது பணிவும் பக்தியும் இந்தப் பாடலில் தொனிக்கிறது. மிக்க நன்றி
@venkitapathirajunaidu67726 жыл бұрын
தெய்வீக பரவசம் P.சுசீலா அம்மா அவர்களின் குரலில். மெய் சிலிர்க்கிறது பாடலை கேட்க்கும் பொழுது.
@tyagarajakinkara4 жыл бұрын
தெலுங்கு தாயின் தங்கமகள் பாடல் உலகின் இசைக்குயில் பீ சுசீலா அம்மா
@mr_arow3 жыл бұрын
W7612af
@rvslifeshadow82373 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் சொற்களால் நம்மை சோகத்தில் புதைக்கிறார்..மகான் MSV.. சுசீலா ம்மா...உருக்குகிறார்கள்..வருமா இது போல் பாடல்கள் இனிமேல்
@geethamanikandan93963 жыл бұрын
இவர்களுக்கு இணை யாருமில்லை.அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது
@கதிரவன்-ங3ண3 жыл бұрын
இந்தப் பாடலை உருவாக்கிய அணைவரும் தெயவீக அருள் பெற்ற தெய்வப்பிறவிகள். கவிஞர், திரு MSV மற்றும் p சுசீலா அம்மையார்
@nivascr7542 жыл бұрын
சூப்பர் சார்.... சான்ஸ் இல்லை..... இல்லை.... இல்லை......
மனதை பிசையும் பாடல். உள்ளத்தை உருக்கும் பாடல். வெள்ளம்போல் கண்ணீரை கொட்ட வைக்கும் பாடல். இந்த பாடல் பாடும் போது சுசீலாம்மாவின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என எண்ண வைக்கும் பாடல். இப்படிசொல்லிக்கொண்டே போக வைக்கும் மனதை த்தொட்ட அருமையான பாடல் . sweet hugs 🫂 to the unbeatable one n only my Susheelamma🎉❤
@muthumurugank63322 жыл бұрын
மரியாதைக்குரிய ஐயா கண்ணதாசன் அவர்கள் எழுதிய கிருஷ்ண பரமாத்மா பற்றிய பாடல்கள் அனைத்தும் தனிச் சிறப்பு மிக்கவை... சிறந்த இசை, இனிய குரல்...
@sampathd8178 Жыл бұрын
இந்தக் கருத்தை வெளியிட்டு ஐயா தங்களுக்கு ஆயிரம் வணக்கங்கள்
@muthumurugank6332 Жыл бұрын
@@sampathd8178 வணக்கம் ஐயா
@m.s.v..3420 Жыл бұрын
என்னதான் செயற்க்கைதனமாக இடைப்பட்ட பாடல்களை வானொலியில் ஒலிபரப்பி இது போன்ற இனிமையான பாடல்களை மறைக்க நினைத்தாலும் இதுதான் பாடல் இதனை எவரும் அழிக்க முடியாது அந்த கண்ணனே சாட்சி மெல்லிசை மன்னர் மன்னர்தான் அதற்கு இந்த பாடலே சாட்சி
@muneeshwaranveerapandi83636 ай бұрын
இந்த பாடலை பழம்பெரும் நாடக நடிகை ஜான்சிராணி அம்மா மதுரை திருப்பரங்குன்றத்தில் ஒரு நாடகத்தில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தபோது அவர் ரசிகர்கள் அன்புக்கு இனங்கி சில பாடல்கள் பாடினார் அன்று அவர் பாடிய முதல் பாடல் இதுதான் அன்று கேட்ட பிறகு தான் நான் யூடியூப் ல இந்த பாடலை தேடி . கேட்டேன். இப்ப இந்த பாடல் எனக்கு மனப்பாடம்
@RajaRaja-qv2mk7 жыл бұрын
சங்கமம் என்பது எனக்கில்லையோ அந்த மங்கலமரபுகள் உனக்கில்லையோ ஏக்கம் நிறைந்த வரிகள் மனதை வருந்தவைப்பவை
@sankarasubramanianjanakira74932 жыл бұрын
The usage mangala marabugal defines kannadasan lyrical excellence
@manisubbu11 Жыл бұрын
கங்கையின் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ... எப்பேர்ப்பட்ட ஒப்பீடு... கண்ணீர் ஆறாகப் பெருகியது என்று ஒரு வாசகத்தை அடிக்கடி கேட்டு உள்ளேன்
@SelvamSelvam-so3we4 жыл бұрын
பாடல் ஓய்ந்த பின்பும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறதே! காலம் அழிந்தாலும் இந்த கானம் அழியாது ; ....P,s,k,
@poussinalamounarayanavidja9782 жыл бұрын
Super imagine
@KrishnaMoorthy-qh3ln2 жыл бұрын
Kaviàrasar's name & Fame are immortal & ever living. MSV introduced VALI to suppress Kaviàrasar in many ways.
@ravivenki2 жыл бұрын
உண்மை. அப்படிப்பட்ட சிறப்பான பாடல்
@prabukanths71925 жыл бұрын
அருமையான வரிகள் இனிமையான சங்கீதம் தமிழின் உச்சரிப்பு என்ன தமிழின் சிறப்பு 🌹🙏
@umabaskaran87526 жыл бұрын
தனது திருமண தடை யை நீக்க, பகவான் கிருஷ்ணரிடம் இறைஞ்சி வேண்டும் , ஒரு அபலைப் பெண்ணின், நம் மனதை கரைய வைக்கும் கண்ணீர் பாடல்.
@manisubbu113 жыл бұрын
ஆஹா💐💐💐💐
@ananthikalaiselvan78293 жыл бұрын
Oru abalai pennin thasi naan.
@ananthikalaiselvan78293 жыл бұрын
Abalai pennin thaai naan.
@555shekha3 жыл бұрын
நிச்சயம் நடக்கும் தாயே உங்களுக்கு கிருஷ்ணன் அருள் கிடைக்கட்டும் கிருஷ்ணனே வந்து உங்களை திருமணம் செய்து கொள்வான் என் வார்த்தை நிச்சயம் பலிக்கும்
@nirmalal61035 ай бұрын
@@manisubbu11❤🎉🎉❤free moon is all😊 4:40 😅 ❤4:40
@jprpoyyamozhi80364 ай бұрын
பிருந்தா வனத்திற்கு என்று அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு அற்புதம். சுசீலா அம்மா நமக்கு கிடைத்த பொக்கிஷம்.
@rangasamyk49123 жыл бұрын
கண்ணனின் மனமும் கல்மனமோ எங்கள் மன்னனுக்கிதுதான் சம்மதமோ
@ravindrannanu40744 жыл бұрын
கவியரசர் புகழ் வாழ்க, வாழ்க....... நெடுங்காலம்.
@subhasubha78512 жыл бұрын
Good comment.
@jprpoyyamozhi8036 Жыл бұрын
வெண்ணிற ஆடை நிர்மலா ஒரு வித்தியாசமான அழகு நடிகை.
@superpowerindiakannapiran34922 жыл бұрын
இந்தப்பாடலில் பாராட்டுக்கு உரியவர் கேமிரா மேன்
@baskaran132 жыл бұрын
சங்கமம் என்பது எனக்கில்லயோ எவ்வளவு நாசுக்கான வார்த்தைகள்.
@senjivenkatesan986 ай бұрын
ஆமாம் சார்
@baskaran136 ай бұрын
@@senjivenkatesan98 அதன் பொருள் புரிகிறதா?
@somusundaram80296 жыл бұрын
என் அக்காவிற்கு மிகவும் பிடித்த பாடல் மனம் உருகி யார் அழைக்கிறார்களோ அவர்களை எப்பொழுதும் நான் காப்பேன் என்று கீதையில் கண்ணன் சொன்னார் அப்படி என்றால் P சுசிலா இவ்வளவு உருகி பாடும் பொழுது பிருந்தாவனத்தை விட்டு கண்ணன் இந்த பாடல் ஒலிக்கும் வீடுகளுக்கே வந்து விடுவான்
@karthickraja85996 жыл бұрын
Super lines.... I cried
@vasudevancv84704 жыл бұрын
Excellent comment Sir.
@ananthikalaiselvan78293 жыл бұрын
Now I am crying.
@selvamr33392 жыл бұрын
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
@baskarangovindaswamy49192 жыл бұрын
உண்மை.....
@baskaran132 жыл бұрын
முதிர் கன்னிகளின் வேதனையை பாட்டாக படைத்த கண்ணதாச நீ அழிவில்லாதவன்.
@gopiv608Ай бұрын
பழைய பாடல்கள் தாய்வீட்டின் சந்தோசம்.அப்போ உள்ள பாடல்களில் உயிர்/இப்போ உள்ள பாடல்களில் ஒரு இதுவும் இல்லை எல்லாமே (விக் விக்)....
@lakshmananyadav40992 жыл бұрын
இனிமேல் இது போன்ற பாடல் வருமா, சந்தேகம்தான்
@salimabaasha5765 Жыл бұрын
கிருஷ்ணா பரமாத்மா என் மனம் உன் பாதங்களில் சரணம் ஸ்வாமி
@digitalkittycat42743 жыл бұрын
P சுசீலாவின் குரலுக்கு தமிழ்நாட்டையே எழுதி கொடுக்கலாம்.
@balasrid68462 жыл бұрын
ஈரேழுலகத்தையே எழுதி கொடுத்திடுவோம்..அவரின் குரலுக்காக
@@nagendrannagendran6511 ரசனை கெட்ட ஆளு நீ! தமிழறிவும் கிடையாது போல. உன்னோட தமிழ் வாத்தியார் "மிகைப்படுத்துதல்" எல்லாம் சொல்லிக்கொடுக்கவில்லையா? இல்லை உனக்குத்தான் புரியலையா? இலக்கணம் ன்னு ஒன்னு இருக்கு தெரியுமா, அதுவும் தெரியாதா?
@dravidamanidm78116 жыл бұрын
உருக்கமான, மனதை இளக்கும், என்றும் இனிக்கும் பாடல்..
@bandhabala4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும், மீண்டும், மீண்டும் கேட்கத்தூண்டும்! பாடல் வரிகளில் எத்தனை ஆதங்கம், உருக்கம் சங்கமம் என்பது எனக்கில்லையோ அந்த மங்கல மரபுகள் உனக்கில்லையோ. உலுக்கும் வரிகள்!
@sanmugalingamravinthrakuma60402 жыл бұрын
கங்கையின் வெள்ளம் தண்ணீரோ..இல்லை கன்னிகர் விடும் கண்ணீரோ...அற்புதம் அருமையான கவிஞரின் வரிகள் கேட்ககுடுத்து வைக்க வேணும்.
@SelvaRaj-sn5rt3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் நடிப்பு இசை குரல் பாடல் வரிகள் அனைத்தும் அற்புதம் பாடல் என்றால் காலங்கள் கடந்தும் நிற்க வேண்டும்
@umshekhar8552 жыл бұрын
நான் எதைசொல்லி புகழ்வது.No words
@natarajanvanchinathan4206 Жыл бұрын
கண்ணதாசனை நமக்கு தந்த அந்த இறைவனுக்கு நன்றி.
@lavanperuncholan4573 жыл бұрын
என்னை எங்கேயோ தூக்கி போகிறது இந்த பாடல்..
@hajamohaideen38216 жыл бұрын
M.S.V the greatest of all music directors in the universe. No one can replace him
@balakrishnanroshanthan3693 жыл бұрын
பிறக்கிறது ஒரு சுகம் இந்த பாடலை கேட்கும் போது🙏🙏🙏
@vasudevancv84704 жыл бұрын
A heart-melting song! Stirring our each and every nerve. That's the efficacy of a Great Music. KaNNadasan's Superb Lines given Life to by MSV's heart-melting tune which gets further energy from the One & Only Nightingale Susheela's Brilliant Singing @ such an awesome pitch. She seems to have lost herself completely in this song and make us too immerse into it, especially when she utters "KRISHNA' everytime. The feelings this song evokes can't be explained, but could only be experienced. The notes played thru the instruments Santoor, Sitar, Flute & Violins too emit perceptible emotions.
@tyagarajakinkara4 жыл бұрын
தெலுங்கு தாயின் தங்கமகள் பாடல் உலகின் இசைக்குயில் பீ சுசீலா அம்மா
@engkaramu89633 жыл бұрын
very true sar, listening to these LEGENDS MUSIC/SONGWRITER/VOCALIST(MSV) will brings us to nowhere and completely we are forget ourselves.
@sampathkumarv8563 жыл бұрын
Sir, pl mention the raga for this pattu brinda vanathirku varugindran
@vasudevancv84703 жыл бұрын
@@tyagarajakinkara I don't mind nor bothered whether she's Telugu OR MSV is Malayalam. They loved the Thamizh Language more intensely and have made Himalayan Contribution to Thamizh Film Music and we all salute both of them from our heart. 🙏🙏👍👍
@vasudevancv84703 жыл бұрын
@@sampathkumarv856 Dear Sir, I found very difficult to fix a particular Raagaa for this composition like many other compositions of MSV. His boundless imagination born from the 'Creative' Right side of his brain and the flow of his fingers on the Harmonium used to run like Ganges and we all fail miserably most of the times to fix a particular Raagaa with conviction for his innumerable compositions as they easily defy any pre-set templates of Raagaa Boundaries and travelled to his will, whims & fancies. In all those cases, when we failed to identify or track a particular Raagaa convincingly, we conveniently label them as "Viswa' Raagam. This's the hard truth Sir. I have seen this phenomenon quite a few times even among many learned music pundits who seemed to be breaking their heads for too long before pleading their helplessness and slowly reconciling themselves to the reality of leaving them live as "unidentifiables'.
@suganthik35074 жыл бұрын
மா பலா வாழை கவிஞர் மன்னர் குயில் இதை விட வேறு எந்த ஒரு நல்ல சமர்பணம் உள்ளது என்று எனக்கு தெரியவில்லை
@rajendranm642 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வைர வரிகள் கொண்ட அற்புதமான பாடல்
@viswanathank85614 жыл бұрын
Great melody and this is one great rendition by PS. It is such a great song you can keep listening many times. Soothing impact on you.
@srinivasaraghavan58483 жыл бұрын
What a sweet song very much affected by this song Krishna the great
@elaiyathambyshivanandam54193 жыл бұрын
வைர வரிகள் காலங்கள் கடந்தாலும் எம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. "கங்கையில் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர் விடும் கண்ணீரோ" அற்புத வரிகள்.
@manisubbu113 ай бұрын
மணமாகாத அபலைக் கன்னியரின் கண்ணீரை கங்கையின் வெள்ளத்துக்கு ஒப்பீடு செய்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ❤
@prakasamsaritha55452 жыл бұрын
தாய் தந்தை அன்பிலே இருந்தவர் அனாதையாகும் போது ஆறுதலும் தேவைஎனும் போது கிருஷ்ணன் அழைக்கும் போது உருக்கம் தரும் இனிய பாடல். சிந்தனை.மு.பிரகாசம்
@sowndarrajan5851 Жыл бұрын
Good song by MSV, Kannadasan, P.Susheela combo. Film: Lakshmi Kalyanam. MSV period was a Golden period. Mesmerising voice by PS If PS sings in this way, God Krishna certainly will come there Venniradai Nirmala acted well
@velouk94929 ай бұрын
அம்மா தாயே வாழ்க வளமுடன் மிக மிக மிக உருக்கமாக ன பாடல் கன் கலங்கியது ஓம் நமசிவாய
This is a song I never forget in life time what a written by our great my dear Kannadasan and how is the beautiful voice of my dear P.Suseela madam and fantastic music and watch the words if you have daughter's and they wait for marriage then you feel this song write way What she told SANGAMAM ENBADHU ENAKILLAIYO ANDHA MANGALA MARABHUGAL UNAKILLAIYO and she telling Kannanin manamum kal manamo Ungal Mannanukku idhudhan sammadhano this lovely song and voice and music and it will reach another 100 years
@ramalingamk53193 жыл бұрын
கண்ணதாசன் கவியரசர் எழுதிய நற்றவப்பாடல்இது.. பி. சுசிலா குரல் வளம் இது.. கண்ணனிடம் வேண்டும் பெண்ணின் வேண்டல் இது உருக்கம் மனம் உருக்கும் உண்மை
@lakshmananyadav40992 жыл бұрын
நேர்மையான அரசியல்வாதிகள் எப்படி இனி வரப்போவதில்லையோ அதுபோல்தான் இந்தப் பாடலும்
@muneeshwaranveerapandi83632 ай бұрын
இந்த பாடலுக்கு செட்டிங் மிகவும் அபாரம் ஆர்ட் டைரக்டர் மிகவும் திறமைசாலி தான்
@aruldasmadulam.v2953 жыл бұрын
All songs from this film( lachimi Kalyan) truly great especially " Yaarada Manithan Engay"
@appaswamyr393 Жыл бұрын
சுசீலா அவர்களின் காந்த குரலில் இந்த பாடல் MSV அவர்களின் இனிய இசையில் தேனாக இனிக்கிறது!
@Anbalagananbu-k7j2 ай бұрын
Veru yaral ippadippatta padalai kodukka mudiyum? Great MSV.
@kothandaraman83573 жыл бұрын
பாடல் அருமையான பாடல்🎶🎵. அருமை🙏💕.
@rajendranm642 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கவித்திறன் பாராட்டுக்குரியது!
@rameshparasuraman94813 жыл бұрын
நான் மிகவும் விரும்பி கேட்டு மகிழும் பாடல்.
@shanthakumar45983 жыл бұрын
Such a marvelous voice of our ever loved MDM P Susheela avl and music composed by giant killer MS V avl cannot match anyone in this world of music
@balaprasath30975 жыл бұрын
கீதையில் உன்குரல் கேட்டேனே.என் கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே....பாதையில் உன்துணை வரவில்லையே பகவான் திருவருள் தரவில்லையே....கிருஷ்ணா நான் ஒரு பாவியோ? என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ? இதைக்கேட்டு நிச்சயம் கிருஷ்ணன் உதவிசெய்ய ஓடிவருவான்.நம்புகிறேன்.நாராயணனை.கண்ணன்+தாசன் வைரவரிகள்.msvயின் குழலோசை.நான் கண்ணனிடம் கரைந்துவிட்டேன்.
@2010BLUEHILLS4 жыл бұрын
Voice aaa adhu susheelas melody awesome
@ravichandran-dr2wc6 жыл бұрын
மிகவும் அருமை படல்
@somusundaram80296 жыл бұрын
கண்ணன் வருவான் அவன் நம் அனைவருக்கும் நல்வழி தருவான்
@T.ChandraGandhimathi-in2dn Жыл бұрын
இந்த படத்துல அனைவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்
@shekarshekar3932 Жыл бұрын
❤
@balakrishnanroshanthan3693 жыл бұрын
ஸ்ரீ கிருஷ்ணன் இருக்க மனதில் பயம் என்ன 🙏🙏🙏
@umamaheswari53873 жыл бұрын
Amazing voice she shd b gvn palke award... y nobody recommending..she deserves
@Mr.G21185 жыл бұрын
Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren Krishnaa naan oru paaviyo En kelvikku badhil enna kaeliyo Krishnaa naan oru paaviyo En kelvikku badhil enna kaeliyo Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren Krishnaa… krishnaa… Krishnaa… krishnaa… Geethaiyil un kural kettenae En krishnanin thirumugam paarthenae Geethaiyil un kural kettenae En krishnanin thirumugam paarthenae Paadhaiyil un thunai varavillaiyae Bagavaan thiruvarul tharavillaiyae Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren Kungumam anindhaal un dhevi Than koondhalai mudithaal paanjaali Kungumam anindhaal un dhevi Than koondhalai mudithaal paanjaali Sangamam enbadhu enakkillaiyo Andha mangala marabugal unakkillaiyo Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren Gangaiyin vellam thanneero Illai kanniyargal vidum kanneero Gangaiyin vellam thanneero Illai kanniyargal vidum kanneero Kannanin manamum kal manamo Engal mannanukkidhu thaan sammadhamo Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren Krishnaa naan oru paaviyo En kelvikku badhil enna kaeliyo