அற்புதமானப்பாடல்!மெய்சிலிர்க்கச்செய்திடும் பாடல்!இதுக்கு சுசீலாமா அவார்டூவாங்கீருக்காங்க!எம்எஸ்வீ சுசீமா இணைஎத்தனையோ அவார்டூகளை வாங்கீருப்பது நமக்குத்தெரியும் ஐயாவின் ஒவ்வொரு கானமுமே அற்புதமானது !சீதார் குழல் என எத்தனை அற்புதமான இனிய ஓசைகள் !ஆஹாஹா!ராமனுக்குத்மான் எத்தனைபெயர்கள்! என்னை உருக்கி அழச்செய்யும் அற்புதப்பாடல் 👸 🙏
@sethuramanveerappan3206 Жыл бұрын
கண்ணதாசனின் புகழ் ,,பெருமை,, அருமை அனைத்தும் நம் காலத்திற்கு பிறகும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் !,,,இதில் சந்தேகமே இல்லை!மாற்று கருத்துக்கும் வழியில்லை ,,,!
@MohanRaj-bb5xt2 жыл бұрын
சுவாமி கவிஞர் கண்ணதாசன் அவர்களை பாராட்ட தெரியவில்லை மகா மகாநாராயண பக்தரான அவரை காலத்தால் என்ற கவிஞன் எத்தனை தலைமுறைக்கும் பொருள் உள்ளது கவிப்பேரரசர் கண்ணதாசன் வாழ்க மோகன்ராஜ்
@shunmugasundarame70452 жыл бұрын
சுசீலாம்மா 🌺🌺🌺 தமிழுக்கு கடவுள் தந்த அழகிய வரம்!🌼🌼🌼
@rajagopalek91752 жыл бұрын
இந்த படம் 1968ல் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்ப்பு பெற்ற போது மதுரையில் இருந்து ஒரு பெரியவர் (சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்) சென்னை வந்து சுசீலாம்மா வீட்டை தேடி பிடித்து சென்று(இராமன் எத்தனை ராமனடி பாடலால் பெறிதும் கவரப்பட்டு) தன்னிடம் இருந்த 200 ரூபாயை அன்பளிப்பாக கொடுத்து அழுதூவிட்டாராம். சுசீலாம்மாவும் உணர்ச்சிவசபட்டுவிட்டாராம்). உண்மையிலேயே மெய்சிலிர்க்கவைத்தபாடல்.
@kalyanamm4768 Жыл бұрын
ராமனின் அத்தனை பெயர்களையும் ஒரே பாடலில் சொல்ல கவிஞர் கண்ணதாசனை தவிர யாரால் முடியும்.
@திருச்சிற்றம்பலம்-சிவ8 ай бұрын
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம் !ராமனின் கைகளில் நான் அபயம்!ராம்!ராம்!ராம்!ராம்!ராம்!ராம்!ராம்!ராம்!ராம்!ராமன் எத்தனை ராமனடி?
@karthickraja85994 жыл бұрын
அழாமல் இந்த பாடலை கேட்க முடியவில்லை
@thavamani42411 ай бұрын
உண்மைதான்
@sundaramsubra5217 Жыл бұрын
தெலுங்குக் கவிஞர் ஆருத்ரா ஒரு விழாவில் பேசியது... நானும் கவிஞர் கண்ணதாசனும் நல்ல நண்பர்கள். அடிக்கடி நேரிலும் அவ்வப்போது தொலைபேசியிலும் அளவளாவாவதுண்டு! இன்றைக்கு என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்பார்.. நான் சொல்லுவேன்.. அதே போல்.. நீங்கள் என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்க அதையும் அறிந்துகொள்வேன். அப்படி ஒரு சமயம் நான் கேட்டபோது அவர் ஒரு பாடல் சொன்னார். அசந்து போனேன். இன்னொரு முறை சொல்லுங்கள் எனச் சொல்லிக் கேட்டேன். அந்தப் பாடல் அந்த அளவுக்கு என்னை மிகவும் ஈர்த்தது. என்ன பாடல் தெரியுமா? லட்சுமி கல்யாணம் என்கிற திரைப்படத்திற்காக கண்ணதாசன் இயற்றிய ‘ராமன் எத்தனை ராமனடி’ என்கிற பாடல்தான் அது. கவிஞரிடம் எப்படி இத்தனை ராமனை வரிசைப்படுத்தினீர்கள் என்று கேட்டேன். எந்தப் பாடலுக்கும் ஒரு கரு உண்டல்லவா? இந்தப் பாடலுக்கு என்ன கரு என்று கேட்டேன். கண்ணதாசன் சொன்னார்.. இராமயணத்தில் பட்டாபிஷேகப் படலத்திற்குப் பிறகு வரும் இரண்டாம் காதையில் சலவைத் தொழிலாளி ஒருவர் சொன்னார் என்பதற்காக ராமன் சீதையைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிட்டு வரும்படி தம்பி லக்குவனிடம் ஆணையிடுவான். அவ்வாய்ச் சொல் ஏற்று லக்குவன் சீதையைக் காட்டில் விட்டு வீடு திரும்பியபோது ராமன் நிலைப்படியில் தலையை வைத்து அழுது கொண்டிருப்பான்.. அப்போது லக்குவன் அண்ணன் ராமனைப் பார்த்து.. ஏனண்ணா இது என்ன ? நீங்கள்தான் ஆணையிட்டீர்கள்.. இப்போது அழுதுகொண்டிருப்பதென்ன? என்று கேட்க, ராமன் சொல்லியது ஆணையிட்டது கோசலராமன்.. அழுதுகொண்டிருப்பது சீதாராமன்’ என்று இப்பொறிதான் இப்பாடல் உருவானதற்கான கருவானது என்றார். கல்யாண கோலம் கொண்ட கல்யாணராமன்.. காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்.. அரசாள வந்த மன்னன் ராஜாராமன்.. அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன் .. தாயே என் தெய்வம் என்ற கோசலராமன்.. தந்தை மீது பாசம் கொண்ட தசரதராமன்.. வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்.. வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெயராமன். வம்சத்துக்கொருவன் ரகுராமன். மதங்களை இணைக்கும் சிவராமன். மூர்த்திக்கொருவன் ஸ்ரீராமன். முடிவில்லாதவன் அனந்தராமன். ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் நம்பிய பேருக்கு ஏது பயம்.. ராமஜெயம் ராமஜெயம் ராமனின் கைகளில் நான் அபயம்.. என ராமன்களின் பவனியல்லவா இந்தப் பாடல்.
@krishnamurthyg58785 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத பாடல் இப்படியொரு பாடல் தற்காலத்தில் வரவில்லையே என்ற ஏக்கம் தவிர்க்க முடியவில்லை
@கதிரவன்-ங3ண3 жыл бұрын
அப்படி வந்து விட்டால் இப்பாடலின் மகிமையை நிணைத்து ஏங்க மாட்டோமே. எல்லாம் அவன் திரு விளையாடல் .
@1960vishnu Жыл бұрын
What a song. No one can imagine that so many Rams in one song with the reason behind this. When will we hear these meaningful songs by Great Kannadasan. Please God, give rebirth him for writing this kind of songs. Legend Kannadasan fame live long.
@radhakrishnanradhakrishnan75545 жыл бұрын
Lord Sri Ramapiran will provide a great future to my son Venkatesh and my daughter Nivedha. He will provide bright future to me.
@karthickraja85994 жыл бұрын
Apadiye nadakattum...
@ravivenki3 жыл бұрын
ராமனை வணங்குபவர்கள் வாழ்க்கை நிம்மதியாக, அமைதியாகச் செல்லும் 🙏🙏
@marieantoineravi55092 жыл бұрын
நிச்சயமாக
@JAINARASIMHA-s7c3 жыл бұрын
கண்ணதாசனே மீண்டும் பிறந்து வா💘💘💘🙏🙏🙏🌹🌹🌹 சிவாஜி ப்ரியன் 💘💘💘
@tksubramanian63893 жыл бұрын
அனைத்துஉயிர்களயும் முக்திஅளிக்கவந்தநமதுராமபிரன் போற்றி போற்றி போற்றி வணக்கம்மதுரை சுப்பிரமணியன்கிருஷ்ணமுர்த்தி நன்றி
@guruvasagamrm98982 жыл бұрын
Ullam uruguthaiah.....Ramiah
@krishnakumarsitaram22172 жыл бұрын
Great song in bringing the glories of Rama very nicely by great poet Kannadhasan
@rvslifeshadow82373 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் சொந்தமாக தயாரித்த படம்... எப்படி இப்படி ஒரு பாடலை எழுதினார்... கவிஞரே ஒரு இறைவன் தான்.... கவிராமன்
@syedfaseehullah82272 жыл бұрын
லஷ்மி கல்யானம் ?
@manimaranu52152 жыл бұрын
கண்ணதாசனின் சொந்தப்படமல்ல!
@vasudevancv8470 Жыл бұрын
Sri Raama Naamam - a Supreme Bliss Always ! When it's heard Musically this way thru Kannadasan MSV and Susheela it's all the more, undoubtedly! What a fine lyric by Kannadasan, What a melodious composition by MSV in Sindhu Bhairavi and How Soulfully this's rendered by Susheela Madam! It's Divinity all the way !
@rajendranm642 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்
@rameshsetti40572 жыл бұрын
இவ்வளவு ராமன, அற்புதம்
@PurushothammanpPurushoth-ub9nq29 күн бұрын
கேட்க கேட்க சலிக்காத பாடல்.
@vkannan98716 ай бұрын
அனைத்து இராமர்களை குறிப்பிடும் பாடல்
@mohan17714 жыл бұрын
Great song... well rendered by Suseela amma 😍😍♥️♥️
@thillaisabapathy92493 жыл бұрын
இங்கு இவ்வளவு அழகான பொருள் பொதிந்த பெயர்கள் இருக்கும் போது இந்த தலைமுறை ஏன் தங்கள் குழந்தைகளுக்கு கூகுளில் தேடி .. அஸ்க்.. புஸ்க்.. அபிஷேக்.. என்று பெயர் வைக்கிறார்கள்.?...
@manimegalaithiru47522 жыл бұрын
Yes
@geethaseshadri95492 жыл бұрын
Arumayana paattu arumai suseela amma kural
@neyvelirangaswamydevarajan15242 жыл бұрын
Kavinghar pattu,MSV music ellathukkum mela Nirmala madam expression and acting fantastic.
@baskara38506 жыл бұрын
பாடலின் இனிமை எங்கோ அமானுக்ஷ்யத்திற்கு அழைத்து செல்கிறது.
@rangasamyk49123 жыл бұрын
Great song from MSv and kavignar kannadhasan
@barathkumar13444 жыл бұрын
அருமையான திகட்டாத பாடல்
@ramanikrishnan40874 жыл бұрын
Oh what a Song. Suseela Amma MSV Sir,Kannadasan Sir Neenga onru serndal eppadi patta pattellam potteenga. Ippadiyoru pattu ini melbketka mudiyathu
@thangavelarumugam3484 жыл бұрын
Because of this song repeated audience came to this movie ..mile stone depth of the song .
@c.santanakumarc.santanakum35714 жыл бұрын
Very nice song writer and singer essential voice sweetly Jayaram
@pandiank142 жыл бұрын
Arumai Arumai congratulations 👏
@thangavelarumugam3483 жыл бұрын
During this period madam Nirmala was new artist given such a heavy chearector and earned a good name .
@vijayakumarduraisamy94772 жыл бұрын
பாலஜி வெண்ணிர் ஆடை நிர்மலா நடித்த படம். படம் Supper Hit அப்போ
@mkprakash73262 жыл бұрын
First class movie. I saw this movie in kodambakkam ram theater in my college days. Shivaji sir, balaji, mnr, vkr, ms nirmala, # one picture.
@pattupugazhenthi84633 жыл бұрын
Mellisai Mannar MSV will be always the Best ...
@ragavan.g9157 Жыл бұрын
Classic. Songs
@drunkenmezha14873 жыл бұрын
this song doing something to my body.. may be because of our culture or the legendary Ramayana story
@thiagarajanjayaraman5345 жыл бұрын
Super 🎶 song. Old is Gold🏆
@karthikkarthi3967 Жыл бұрын
❤❤❤
@ramasamysupersong15043 жыл бұрын
Excellent my favourite song
@jaibunroja70902 жыл бұрын
Arumyana.sangsjlik💖🤝💝🕍🕋🕌🙏
@mohankumarrayanrayan74984 жыл бұрын
Good song one of my favorite
@mnisha78652 жыл бұрын
18.3.2022
@RAMESHKUMAR-iz8dr2 жыл бұрын
WHAT song kanneerthan badil
@MohanRaj-bb5xt2 жыл бұрын
Super picturisation
@mkprakash73262 жыл бұрын
madam p s like this song only, in her entire carriers. dr kk sir own movie and own his song about raman.
@RamanujamRam-z1z3 ай бұрын
Ever green song
@arumugamvijayakumar91876 жыл бұрын
I am learning this song
@KrishnaMoorthy-qh3ln2 жыл бұрын
Kaviàrasar's vaccabullary is surprising & astonishing about his brilliance.
@duraimuniyandi25432 жыл бұрын
Super song
@smrma16404 жыл бұрын
MSV IS A MESTRO OVER MESTRO IN MUSIC
@kumares8552 Жыл бұрын
Nice
@thangam19834 жыл бұрын
Super
@veerasamyjayakumar91044 жыл бұрын
Jai sriram
@manoharankrishnan51624 жыл бұрын
Sri Rama Jayam SriRama Jayam
@sprithiviraj22293 жыл бұрын
Good sang
@kasthurimohan32223 жыл бұрын
Mathamgalai inaipavar sivaraman
@alamelumangai6296 Жыл бұрын
Mesmerizing performance
@bouquet32163 жыл бұрын
Lyrics ?
@kmohan4252 Жыл бұрын
Renuka son parasuram parandaman our beloved kannan
@mohannlk1338 Жыл бұрын
செக்ஸ்
@rajikumaravel39237 жыл бұрын
😭😔😪😓😫
@shenbagavalli93515 жыл бұрын
Enaku migaum piditha padal
@balasubramaniyamr25204 жыл бұрын
இது போன்ற தரமான ௮ருமையானபாடல்கள் ௨௫வான காலத்தில் வாழ்ந்த நாம் அனைவரும் பாக்யம் செய்தவர்கள் இப்பொழுது வரும் பாடல்கள் மிக சாதாரண மானவை முக்கலும் முணகலும், குத்தலும் குத்தலும் காதுகள் கிழிய இசை மற்றும் சகிக்க முடியாத நடனம் பாவம் இந்த காலத்து மனித இனம்,,,
@pnagarajannagarajan24234 жыл бұрын
@@balasubramaniyamr2520 well Excellent comments
@ravivenki3 жыл бұрын
@@balasubramaniyamr2520 உண்மைதான். ஆனால் நல்ல பாடல்கள் மட்டுமே காலம் கடந்து நிற்கும்.
@sayeesudarshananandakumar9310 Жыл бұрын
🙏🙏🙏🙏🪔🪔🪔🪔
@ganapathis27032 жыл бұрын
Kaviarasupolenoruvvaru.vRamudiyAdu
@thirumalaimount74403 жыл бұрын
Instrument வைத்து heroine ஐ பாட வைப்பது அப்பொழுதைய fashion
@ganesanmuruganganesh95322 жыл бұрын
சாப்பாட்டு ராமன் திண்ரொட்டி ராமன் சொம்பேரி ராமன்
@GANESANGANESANMURUGAN3 ай бұрын
சாப்பாட்டு ராமன் திண்ருட்டி ராமன் சோம்பேரி ராமன் ராவணன் இடம் உதைபட்டராமன்
@happytv584 Жыл бұрын
தெலுங்குக் கவிஞர் ஆத்ரேயா ஒரு விழாவில் பேசியது... நானும் கவிஞர் கண்ணதாசனும் நல்ல நண்பர்கள். அடிக்கடி நேரிலும் அவ்வப்போது தொலைபேசியிலும் அளவளாவாவதுண்டு! இன்றைக்கு என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்பார்.. நான் சொல்லுவேன்.. அதே போல்.. நீங்கள் என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்க அதையும அறிந்து கொள்வேன். அப்படி ஒரு சமயம் நான் கேட்டபோது அவர் ஒரு பாடல் சொன்னார். அசந்து போனேன். இன்னொரு முறை சொல்லுங்கள் எனச் சொல்லிக் கேட்டேன். அந்தப் பாடல் அந்த அளவுக்கு என்னை மிகவும் ஈர்த்தது. என்ன பாடல் தெரியுமா? 'லட்சுமி கல்யாணம்' என்கிற திரைப்படத்திற்காக கவியரசர் கண்ணதாசன் இயற்றிய ‘ராமன் எத்தனை ராமனடி’ என்கிற பாடல்தான் அது. கவியரசரிடம் "எப்படி இத்தனை ராமனை வரிசைப் படுத்தினீர்கள்" என்று கேட்டேன். எந்தப் பாடலுக்கும் ஒரு கரு உண்டல்லவா? இந்தப் பாடலுக்கு என்ன கரு" என்று கேட்டேன். கவியரசர் கண்ணதாசன் சொன்னார்.. இராமயணத்தில் பட்டாபிஷேகப் படலத்திற்குப் பிறகு வரும் இரண்டாம் காதையில் சலவைத் தொழிலாளி ஒருவர் சொன்னார் என்பதற்காக ராமன் சீதையைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிட்டு வரும்படி தம்பி லக்குவனிடம் ஆணையிடுவான். அவ்வாய்ச் சொல் ஏற்று லக்குவன் சீதையைக் காட்டில் விட்டு வீடு திரும்பிய போது ராமன் நிலைப்படியில் தலையை வைத்து அழுது கொண்டிருப்பான்.. அப்போது லக்குவன் அண்ணன் ராமனைப் பார்த்து.. ஏனண்ணா இது என்ன ? நீங்கள்தான் ஆணையிட்டீர்கள்.. இப்போது அழுதுகொண்டிருப்பதென்ன? என்று கேட்க, ராமன் சொல்லியது... ‘ஆணையிட்டது கோசலராமன்.. அழுது கொண்டிருப்பது சீதாராமன்’ என்று 'இப்பொறிதான் இப்பாடல் உருவானதற்கான கருவானது' என்றார். கல்யாண கோலம் கொண்ட கல்யாணராமன்.. காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்.. அரசாள வந்த மன்னன் ராஜாராமன்.. அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன் .. தாயே என் தெய்வம் என்ற கோசலராமன்.. தந்தை மீது பாசம் கொண்ட தசரதராமன்.. வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்.. வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீ ஜெயராமன். வம்சத்துக்கொருவன் ரகுராமன். மதங்களை இணைக்கும் சிவராமன். மூர்த்திக்கொருவன் ஸ்ரீ ராமன். முடிவில்லாதவன் அனந்த ராமன். ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் நம்பிய பேருக்கு ஏது பயம்.. ராமஜெயம் ராமஜெயம் ராமனின் கைகளில் நான் அபயம்.. என ராமன்களின் பவனியல்லவா இந்தப் பாட்டு... வாட்ஸ்ப்பில் வந்தது. நன்றி...சித்தானந்தம்..