Hi sister namma field la irukkuravanga weakly once oil bath eduthukanum ulnthu kali sapidanum keerai fruits sapidanum sirudhaniyangal sapidarathum better sister
அக்கா ஒருத்தவங்க வராங்க கோட்டு ஸ்கூல் கோட்டு தைக்க வந்துட்டு காசு கொடுக்காம போறாங்க அக்கா நடிக்க வரும் காசு எடுத்துட்டு வரணும் தெரியும் அவங்க வந்து என்ன ரீசன் காக அந்த மாதிரி கொடுக்காம இருக்காங்க என்றான் இருக்காங்களா வெள்ளிக்கிழமை கொடுக்க கூடாது அந்த மாதிரி நினைக்கிறாங்க அக்கா அவங்க கிட்ட அதை எப்படி சொல்லணும் எனக்கு சொல்லிக் கொடுங்க அக்கா