நான் பிரபஞ்ச சக்தியை எப்பொழுது உணர ஆரம்பித்தேனோ அப்போதிருந்து என் வாழ்க்கையில் நான் சிறந்தவற்றையே பெறுகிறேன் பிரபஞ்ச சக்திக்கு மிக்க நன்றி கோடானு கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kasthurije91037 ай бұрын
Thank you universe I am connect to universe
@SanthaKumari-rx9gl6 ай бұрын
Super
@lohith82744 ай бұрын
நீங்கள் கூறிய அனைத்துமே உண்மை.... என் மனதில் மிகப்பெரும் ஆச்சர்யம்.... என் உடல் சிலிர்த்து விட்டது.... 90% நிதர்சனமான உண்மை.... உங்களின் பதிவைப் பார்க்க வைத்த என் பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி 🙏🙏🙏
@gayathridevi94573 ай бұрын
Thank you universe. Thanks a lot
@muniyammalg1570Ай бұрын
பிரபஞ்ச சக்தியை நான் முழுவதும் உணர்கிறேன். எனக்கு எல்லா உதவிகளையும் பிரபஞ்சம் செய்கிறது. எல்லா வற்றையும் புரிந்து கொள்ள வைக்கிறது.கோடனு கோடி நன்றிகள் உரித்தாகுக. வாழ்க பிரபஞ்சம்! வாழ்க வளமுடன் !
@vinothkumarvinothkumar712011 ай бұрын
என்னை எப்போதும் வழிநடத்தும் இந்த பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி 🙏🙏🙏
@anbuc57796 ай бұрын
நீ சொல்ற அத்தனையும் எனக்கு நடந்திருக்கிறது
@mohanb8326 ай бұрын
Yes ican
@Vanitha19775 ай бұрын
Yes,I feel universal energy
@akilas15944 ай бұрын
உண்மை யாரிடமும்.பேசபிடிக்கமாட்டேக்குது
@Ponmuthu19682 ай бұрын
Thanks to universe. Realy I feel wonderful 👍
@k.gobalakrishnan63083 ай бұрын
ஆம் பிரபஞ்சம் என்னை ஏற்று கொண்டது பிரபஞ்சத்திற்கு நன்றி ❤
@uthrarahavan1699Ай бұрын
Na one montha apdi than iruken
@AkshayKumar-nh8ck5 ай бұрын
உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி ❤❤❤
@velashree763811 ай бұрын
பத்து பொருத்தமும் பக்கவா இருக்கே பிரபஞசத்திற்கும் பிரபஞ்சத்தை படைத்த இறைவனுக்கும் (சக்தி) நன்றிகள்
@TalalTalaltalal-z8tКүн бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் முகம் தெரியாத நபர்களால் எனக்கு ஆசிர்வாதம் கிடைத்திருக்கிறது அம்மா நிறைய கிடைத்திருக்கிறது பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
@sangeethathirumani268411 ай бұрын
பிரபஞ்சம் வழங்கும் அனைத்து நன்மைகளையும் உணர்கிறேன்... பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி ❤
@jayaramanmanavalan274611 ай бұрын
நீங்க சொல்வது அனைத்தும் எனக்குள் உள்ளது. தினமும் அலாரம் எதுவும் இல்லாமல் 3.00 am விழிப்புணர்வு வருகிறது,
@srividhyasanthanam75232 ай бұрын
S
@tharunkarthik4435Ай бұрын
S I can feel
@kovaisaisarathaАй бұрын
உண்மை...முற்றிலும் உண்மை.....எனக்கும் டக்குன்னு முழிப்பு வரும்...பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபடுவேன்...நான் நினைத்ததெல்லாம் நடக்கிறது....நன்றி பிரபஞ்சமே... மிக்க நன்றி
@kanmanir13906 сағат бұрын
இந்த பிரபஞ்சத்திற்கு என்னை படைத்த இறைவனுக்கும் கோடான கோடி நன்றி நீங்க சொல்ற அனைத்தும் உண்மைதான் அக்கா 🙏🙏🙏
@shyamikumar6577 Жыл бұрын
பிரபஞ்ச பேராற்றலின் அருளை நான் உணர்கிறேன் ❤️ அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும்.நல்லதே நடக்கட்டும் 💐 வாழ்க! வளர்க!💐💐💐💐
@DharshikaDharshi-x9r3 ай бұрын
Really I feel in my life thank you universe ❤❤❤❤
@manoharans6902 Жыл бұрын
நான் முழு மனதாக உணர்கிறேன்.தாங்கள் கூறிய அத்தனை நிகழ்வுகளும் எனக்கு நடந்து கொண்டு இருக்கிறது.ஒரு மரத்தை பார்க்கும் போது கூட அழுகை வருகிறது.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனிதருக்கு பிராணவாயுவை வழங்கி வருகிறது.அதைப்பற்றி யாராவது நினைத்துப் பார்ப்பது இல்லை.நான் பிரபஞ்சத்தோடு இணைந்து விட்டேன்
@ravisunprints5558 Жыл бұрын
உங்களுடன் நான் உடன்படுகிறேன் மகிழ்ந்து நன்றிகளை பகிர்ந்து மகிழ்கிறேன்
@ponnazhakichelladurai4374 Жыл бұрын
ஆம், நான் அனைத்தையும் உணர்கிறேன். நன்றி.....
@kumuthankuku Жыл бұрын
😂😂
@virukshamyogaacupuncturena7671 Жыл бұрын
தியானம் பழகுங்கள்
@gayu2812 Жыл бұрын
Mee too sister ❤❤
@SugunaSathisАй бұрын
நன்றி தோழியே, பிரபஞ்சத்தின் இணைப்பு இருப்பதால்தான் இந்த விடியோவை நான் கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நன்றி பிரபஞ்சமே
@AsanjeeviKumar11 ай бұрын
பிரபஞ்சம் வழங்கும் அத்தனை நன்மைகளும் உணர்கின்றேன் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி
@kareemullahmadhavan84138 ай бұрын
என் பிரபஞ்சம் முழுவதுமாக எனக்குள் கலந்து விட்டது...... இதற்கு என்னை தேர்வு செய்த பிரபஞ்சத்திற்கு கண்ணீர் மல்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤
@maheswaridevaraj876 ай бұрын
🎉
@maheswaridevaraj876 ай бұрын
12:45 ❤
@nithyam23655 ай бұрын
8.08pm Same to you ❤
@vasanthakokila44403 ай бұрын
❤❤❤❤❤
@sathanarasa99921 сағат бұрын
❤ஆம் .பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்!
@ravikumar-mk4dp5 ай бұрын
😮 ஆம்.என்னை வழி நடத்தும் பிரபஞ்ச சக்தியை தினமும் உணர்கிறேன்.எனக்கு நல்லதே நடக்கும். பிரபஞ்சத்துக்கு கோடானகோடி நன்றிகள் ❤❤.....
@SRajan-d3q5 ай бұрын
ஆம் பிரபஞ்சசக்தியை நம்புகிறேன் நான் தினந்தோறும் அதிகாலை 2 இல் இருந்து 4 மணி க்குல் எலுந்துவிடுகின் தேன் கடந்த2 வருட காலமாக பிரபஞ்சத்துக்கு நன்றி வாழ்க வளமுடன்
ஆம் என்னை எப்போதும் வழிநடத்தும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏
@ravichandranvel322216 күн бұрын
அற்புதமான வீடியோ அருமையான கருத்துக்கள் . நீங்கள் சொல்வது அனைத்தும் நான் உணர்ந்திருக்கிறேன்.! வீடியோ வெளியிட்ட தங்களுக்கு நன்றி.!.!
@loguideas169511 ай бұрын
இது மிகவும் உண்மை ஆனால் ஒன்று தினமும் அதிகாலையில் எழும்போது இதை நாம் மிகத் தெளிவாக உணரலாம் ❤
@sha_.x24 күн бұрын
Yes
@sangeethasangeetha4030 Жыл бұрын
என்னை வழிநடத்தும் பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
@virukshamyogaacupuncturena7671 Жыл бұрын
🙏
@1991priyakrish11 ай бұрын
என்னை வழிநடத்தும் பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@ranaranjith520811 ай бұрын
ஆம்தாங்கள்சொல்வதுஅனைத்தும்உணர்கிறேன்நந
@sha_.x24 күн бұрын
Yes
@manishvarshanra13 күн бұрын
❤@@1991priyakrish
@VaraYog18 күн бұрын
ஆம் பிரபன்ஜம் என்னை ஏற்றுக் கொண்டதை உணர்கிறேன்...பிரபஞ்சத்திற்கு நன்றி..
@தமிழ்கவிதைகள்-ந5த11 ай бұрын
சாத்தியமான உண்மையை தத்ரூபமாக சொன்னீர்கள் தாயே நன்றிகள் கோடி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vennilanila98811 ай бұрын
நான் முழுமையாக பிரபஞ்ச பேராற்றலை என்னுள் உணர்கிறேன்.இந்த பிரபஞ்ச த்திற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈🌈🌹🌹
@muthukaruppanram57776 ай бұрын
What u say is absolutely correct thanks to pripajam
@d.geethadharmarajan4934 ай бұрын
என் மனதில் அடக்கி வைத்திருந்த சில ஆசைகள் தாமாகவே நிறைவேறுவதை உணர்கிறேன் பிரபஞ்ச சக்திக்கு பெருத்த நன்றிகள்
@jkjeeva281611 ай бұрын
நம்மை வழிநடத்தும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
@harshamithra-ow5fy6 ай бұрын
இந்த வருடம் வெயில் ரொம்ப அதிகமாக இருந்தபோது பிரபஞ்சத்தை வேண்டினேன் மழை பெய்தது. கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤
@virukshamyogaacupuncturena76716 ай бұрын
👌
@mselva30126 ай бұрын
Naanum thaa sis same feeling 💯💯💯💯
@bavanipaulraj29284 ай бұрын
நானும் இதே மாதிரி பிரபஞ்சம் என்பதாகும் மழைபெய்தது
@RaniUsha-r6qАй бұрын
❤
@NamiPandian2 күн бұрын
நான் பிரபஞ்சத்தோடு இணைந்துவிட்டேன் ஐலவ் பிரபஞ்ச தாயே
@nithyakalyaniramanathan2748 Жыл бұрын
ஆம்...நான் ப்ரபஞ்ச ஆற்றலை உணர்கிறேன்
@V.G.BHASKAR19751 Жыл бұрын
உண்மையாகவே நீங்கள் சொன்னது அனைத்தும் என் வாழ்வில் நடந்திருக்கிறது நான் முழுவதும் இந்த பிரபஞ்ச சக்தியை உணர்ந்திருக்கிறேன் அது என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி
Yes, i feel very much. Nature is God. I like to be in a lonely place.
@srinivasb.p.303929 күн бұрын
அருமையான பதிவு நன்றி இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி❤❤❤❤
@priyarajkumar292311 ай бұрын
பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள் பல.நான் பிரபஞ்ச ஆற்றலை முழுவதுமாக உணர்கிறேன்.
@madhammalhinagaraj583611 ай бұрын
ஆம் என்னுடைய வாழ்க்கையில் நடந்து கொண்டிருப்பதை உணர்கிறேன். 100%உண்மை நன்றி 👌👍
@subaja618016 күн бұрын
I am happy, I am healthy, I am wealthy, I am lovely, I am young and beautiful, I am calm, I am lucky, I am blessed. Thank god. Thank you universe🌌🌌🌌. Divine love bring together. Amen.
@sankarramalingam45874 ай бұрын
பிரபஞ்சம் எனக்கு அற்புதம் தருவதை உணர்கிறேன்.. இனிமையான தனிமை, தன்மை, இயற்கை ரசனை, குறைவான பேச்சு, மன்னிக்கும் குணம், ஈதல்.... Unexpected Powerful blessings... அனைத்தும் கிடைக்கப் பெற்றேன் சகோதரி🙏🙏🙏
@RRR.112211 ай бұрын
எப்போதும் என்னை வழி நடந்தது எனக்கு நல்ல நன்மைகளை செய்கிறது கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வழி ஏற்படுத்திக் கொடுப்பது பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி❤
@Myname-b9t7 күн бұрын
ஆம்.உணர்ந்து உள்ளேன்.மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் இப்போதெல்லாம்.இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி
@vishnukokila48411 ай бұрын
நீங்கள் தந்த தகவலுக்கு மிக்க நன்றி 🌼 என் வாழ்க்கை யிலும் இந்த சம்பவம் எல்லாம் நடக்கிறது. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
நான் மனதாரப் உணர்த்து விட்டேன் Sister . நன்றி நன்றி நன்றி . உங்க இந்த சேவை எல்லாருக்கும் போகட்டும். நன்றி நன்றி நன்றி
@selvakumarselvakumar295011 ай бұрын
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளள் மலரடி வாழ்க பிரப்பஞ்சம் தான் அனைத்தும் அது இல்லாமல் ஒரு அனுவும் அசையாது பிரப்பஞ்சத்திற்கு நன்றி.மிகவும் நன்றி.மணமார்ந்த நன்றி.
@jeevajeeva8617 Жыл бұрын
நன்றி நன்றி உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சகோதரி.உங்கள் மூலமாக என்னுடைய பிரபஞ்சம் எல்லா செய்திகளையும் கொடுத்துவிட்டார்கள்.என்னுடைய பிரபஞ்சத்திற்கும் பிரபஞ்ச தேவதைகளுக்கும் கோடான கோடி நன்றிகள். I love Universe I Love Angels❤❤❤❤❤
@virukshamyogaacupuncturena7671 Жыл бұрын
நன்றி ..
@sivanesansiva3975Ай бұрын
மன அழுத்தம் என்னை வாட்டி வதைக்கும் பொழுது என் மனதை ஒரு நிலை படுத்தும் பிரபஞ்சதிற்கு நன்றிகள் கோடி 📿🕉️சிவசிவ 🙏🏻📿🕉️
@priyaassai5847 Жыл бұрын
வழிநடத்தும் அருட்பேராற்றல் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி
@virukshamyogaacupuncturena7671 Жыл бұрын
👍
@kowsalyap421611 ай бұрын
Yes mam. I feel more time the universel power
@madarauchiha2338411 ай бұрын
ஆம் நான் முழு மனதோடு உணர்கிறேன் பிரபஞ்சம் எனக்கு வழிகாட்டுகிறது பிரபஞ்சத்தின் பேராற்றலை உணர்கிறேன் நன்றிகள் பல கோடி பதிவிட்ட நீங்களும் வாழ்க வளமுடன்
@thilipanthilipan5973Ай бұрын
இந்த பிரபஞ்சம் என்னை வழி நடத்துகிறது ரொம்ப நன்றி நீங்க வீடியோ சொன்ன அனைத்து விசயமும் நடந்து கொண்டு இருக்கு ,🙏🙏🙏🙏
@prabhavetrichelvan756111 ай бұрын
Yes! Amma, நான் பிரபஞ்ச ஆற்றலை என்னுள் உணர்கிறேன். வாழ்க ப்ரபஞ்சம்.❤
@jegatheeswaran546211 ай бұрын
நான் முழுமயாக பிரபஞ்சத்தின் சக்தியை உணர்கிறேன் 🙏🙏🙏🙏
@iyappaswamyn569911 ай бұрын
Yes I felt everything what you have said Madam
@pushpajevanandem439411 күн бұрын
பிரபஞ்சம் என்னை ஏற்றுக் கொண்டது.கடவுளுக்கு நன்றி.பேராற்றல் மிக்க பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்.
@jayaprakashjp84611 ай бұрын
நான் ஒவ்வொரு கனமும் என்னை பிரபாஞ்ச ஆற்றல் வழிநடத்து கொட்டிற்கு இந்த பிரபாஞ்ச ஆற்றளுக்கு மனமார்ந்த நன்றி உணர்வை வெளிப்படுத்துக்கிறேன் 🙏🙏🌏
@chalinichalini212511 ай бұрын
Yes
@pcreations15711 ай бұрын
ஆற்றலுக்கு ளு அல்ல
@RamaPrabha-x2u10 ай бұрын
ஒவ்வொரு கணமும். பிரபஞ்ச ஆற்றல். வெளிப்படுத்துகிறேன். நான் குறை சொல்லல திருத்திக் கொள்ளுங்கள்
@sivakumartrichy315511 ай бұрын
Date December 14,2023 Recent days I used to talk with touch to plants particularly Touch me not Plant. I feel the Gratitude and many more. Feeling the unconditional love to being. Thank you sis. Th
@sridevivuАй бұрын
நீங்கள் கூறிய பிரபஞ்ச ஆற்றல் அத்தனையும் என்னுள் இருப்பதை உணர்கிறேன் . உங்களுடைய ஆற்றல் மிகுந்த பேச்சிற்கும், பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி
@PRIYAVEL-VELMURUGAN...VPLOVE11 ай бұрын
என் வாழ்வில் இவை அனைத்தும் நடந்துள்ளது.. நடந்து கொண்டே இருக்கின்றது பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 நான் பிரபஞ்சத்தின் பிள்ளை என்பதில் சந்தோசம் அடைகிறேன்....🫂🙏
@ramachandranmanivannan42794 ай бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. பிரபஞ்சதிற்கு கோடானு கோடி நன்றி.
@soundravallichellaiah56962 күн бұрын
Yes madam... Nan prabanjathai unarukiren.... Enkita oruthanga ketanga ne 4.30 vilakku potu sami kumpiduviyanu ama nu sonnen... Ne nalla iruppa un vetukulla Lakshmi devi vanthu kudi iruppa nu enkita sonnaru enakku romba happy ah irunthathu... Ipadi neraya visayam unarnthuruken... Thankyou prabanjam.......🎉
@tamilarasitamilarasi53911 ай бұрын
ஆம். நான் பிரபஞ்ச ஆற்றலை உணர்ந்து கொண்டு தான் இருக்கிறேன். பிரபஞ்சத்தோடு நாம் ஒன்றி கலந்து உயிர் தொடர்பு பெறுகிறோம். 💙🌹
@manoharan66984 ай бұрын
ஆம் தாங்கள் கூறிய அத்துணை ஆற்றல்களையும் தற்போது எனது வாழ்வில் உணர்கிறேன் மேலும் மேலும் இந்த பிரபஞ்சம் என்னுள் இணைய ஏங்குகிறேன்.நன்றி
@Pandian_Ай бұрын
ஆம்.....யாம் பிரபஞ்ச கருனை....ஆற்றல் மிக்க அன்பை நித்தம் நித்தம் உணர்கிறேன் அன்பே அனைத்துமாக இருப்பதையும் உணர்கிறேன் அன்பே சத்தியம்... நன்றி உணர்தல் தான் பிரபஞ்ச கருணைக்கு பாத்திரமாதல் என்று உண்கின்றேன் எனை தேர்வு செய்த பிரபஞ்சத்திர்ககு கோடாண கோடி நன்றி நன்றிகள் ❤❤❤❤❤❤
@RamaPrabha-x2u10 ай бұрын
நான் எத்தனையோ தடவை கடவுள் அல்லது பிரபஞ்சம் என் மேல் வைத்த கருணையை உணர்ந்திருக்கிறேன் இது உண்மை மனம் விட்டு தனிமையில் அழுது விட்டால் நம் நியாயமான குற்றங்கள் மன்னிக்கப்படும் நம் மனசுக்கு இதமான உதவிகளும் கிடைக்கும் அந்த ஆச்சரியத்தை நான் உணர்ந்திருக்கிறேன் பிரபஞ்சம் அல்லது கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்
@ganesanparamarthalingam61005 ай бұрын
நமது பிரபஞ்சம் அளவற்ற அறிவு திறனும் ஞானமும் சக்தி யும் கொண்டது.தூய சிந்தனை ஒழுக்கம் மனித நேயம் மற்றும் அறநெறி சார்ந்த வாழ்க்கை கொண்ட வர்களிடம் பிரபஞ்சம் எளிதாக ஒன்றி விடுகிறது.நினைப்பதுநடந்துவிடுகிறது.இதுதான் இயற்கை நியதி.பிரபஞ்சத்தை நேசிக்கிறேன்.தலைவணங்குகிறேன்.எல்லோரும் இன்புற்று வாழ நம் பிரபஞ்சத்தை வேண்டுகிறேன்.
@poovarasan964911 ай бұрын
என்னையும், இந்த உலகையும் மற்றும் இது தான் வாழ்க்கை என்று எனக்கு புரிய வைத்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி 💜🪄
@JeyasheelaJeyasheela-c2eАй бұрын
ஆம் இந்த எல்லா மாற்றங்களும் என்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி 🙏🙏
@TamilSelvi-b2j6 ай бұрын
ஆம் நான் பிரபஞ்ச ஆற்றலை என்னுள் உணர்கிறேன் .... thank you universe ❤️❤️❤️❤️❤️
@pandi865 Жыл бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி.
@JUSTIN-ql1qfАй бұрын
ஆம்... பிரபஞ்சத்தின் ஆசீர் ஆற்றலை உணர்கிறேன்... பிரபஞ்சத்திற்கு நன்றிகளை நன்றி உணர்கிறேன் தெரிவித்துக் கொள்கிறேன்.... 😊
@santhiyagowri6060 Жыл бұрын
நான் பிரபஞ்ச ஆற்றலை என்னுள் உணர்கிறேன்.... நன்றி பிரபஞ்சம்...
@padmavathi31276 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .என் மனம் வேதனையிலும் கஷ்டத்திலும் இருக்கும் போது youtube message எனக்காகவே சொன்னது போல் இருக்கும் .மனம் ஆறுதல் அடையும் .பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி .🙏
@r.v.sarmikkarv75467 күн бұрын
Na mulusa intha universe sa namburen naan vendiya onru visayam intha pirapanjam kandipa seithu kudukum ❤️🙏🥰😍 thank you Universe
@kavithamurugan240011 ай бұрын
ஆமா நான் பிரபஞ்சத்தின் ஆற்றலை நன்றாக உணருகின்றேன் கோடான கோடி நன்றிகள்🙏🙏
@karthiknagaraj65964 ай бұрын
இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி பிரபஞ்சத்தின் ஆற்றலை நான் உணர்கிறேன் பிரபஞ்சம் எப்போதும் எனக்கு துணை நிற்கும்
@ananadang19972 ай бұрын
நன்றி பிரபஞ்சமே நன்றி உண்மை நல்லதே நினைக்க தோன்றுகிறது மகிழ்வித்து மகிழ தோன்றும் நன்றி நற்பவி
@psnshobu8041 Жыл бұрын
Absolutely true words mam I realised these are happening in my day to day life how universe is connected with me mam. Thank you so much for sharing the wonderful message mam.
@virukshamyogaacupuncturena7671 Жыл бұрын
Thanks for sharing ma
@kannankannan60156 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி நான் பல்வேறு செய்திகளில் உணர்ந்திருக்கிறேன்.
@rajraju44746 күн бұрын
ஆம் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
@saiswaminath800 Жыл бұрын
இவை அனைத்தும் எனக்கு நடந்து வருகன்றன 100000/ நன்றி by chitrasaminathan
@virukshamyogaacupuncturena7671 Жыл бұрын
👍
@sangiammu4334 Жыл бұрын
S I can feel the energy of the universe. Thank you lord and thank you universe.
@virukshamyogaacupuncturena7671 Жыл бұрын
👍
@senthamaraiselvi3911Ай бұрын
ஆம் நான் பிரபஞ்ச ஆற்றலை உணர்கின்றேன் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்❤
@vijaya4516 ай бұрын
Sis, Yes, நான் இந்த பிரபஞ்சத்தை , இயற்கை படைப்புகளை பாத்து ரெம்ப்ப. வியந்து ரசிப்பேன், maximum நீங்க சொன்ன அனைத்தையும் உணர்கிறேன், என்னை. வழி நடத்தி காக்கும். பிரபஞ்ச இறை சக்தியே, சரணம். நன்றி நன்றி 🙏🙏🙏
என்னை வழிநடத்தும் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றி நன்றி
@esakkiprabhu50257 ай бұрын
என் பிரபஞ்சம் என்னுடன் இருந்து என்னை வழிநடத்திக் கொண்டு இருக்கிறது பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி என் பிரபஞ்சம் என்னை வெற்றி பாதையில் கொண்டு செல்லும்.. முழுமையாக நம்புகிறேன் பிரபஞ்சத்தின் பிரம்மாண்ட பேராற்றல் என்னை சூழ்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@msrajasanthanam60622 күн бұрын
Thank you universe 🙏 வாழ்க வளமுடன் 🙏
@hemakrish9479 Жыл бұрын
ஆம் நான் பிரபஞ்ச ஆற்றலை உணர்கிறேன்❤
@ravichandranr86126 ай бұрын
உள்உணர்வு கல்வியில் தியானம் பயிற்சி செய்து இருக்கிறேன், தாங்கள் சொல்வது அனைத்து பண்புகள் நிறைந்து உள்ளது, பிரபஞ்சம் சக்தி உணர்ந்தாலும் நன்மை தரும் செயலாக செய்ய நினைக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்
@subramanimani673712 күн бұрын
இயற்கையான இந்த வாழ்க்கையே உணர வைத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி இந்த மாற்றம் எனக்குள்ளும் நிகழ்கிறது உங்களின் பிரபஞ்ச கருத்துக்கள் நாம் எதிர்பார்ப்பது நமக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை தருகின்றது நன்றி
@virukshamyogaacupuncturena76716 күн бұрын
s..100%
@malathik7776 ай бұрын
சிஸ்டர் நீங்க சொன்ன அத்தனை விஷயமும் என்னோட வாழ்க்கையில நடந்திருக்கு பிரபஞ்சத்தை நான் உணர்ந்திருக்கிறேன் பிரபஞ்சம் எப்போதும் என்ன பிளஸ் பண்றாங்க கைட் பண்றாங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் 100% உண்மை இந்த பிரபஞ்சம் வந்து எப்பவுமே நம்மள பாதுகாக்கும் காதலிக்கும் நம்மளும் காதலிக்கும் போது உணரும் போது அது இரட்டிப்பாக நமக்கு கிடைக்கும் சோ இதெல்லாம் கொடுத்த பிளஸ் பண்ண பிரபஞ்சத்துக்கு தேங்க்யூ இந்த வீடியோ பார்த்ததுக்கு ரொம்ப ரொம்ப பிரபஞ்சத்துக்கு தேங்க்யூ இந்த வீடியோவுக்காக உங்களுக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹💞💞💞💞
@virukshamyogaacupuncturena76716 ай бұрын
நனௌறி ..வாழ்க வளமுடன்
@sajeesinthu9917 Жыл бұрын
என்னை என் நண்பன் பிரபஞ்சம் வழி நடத்திச் செல்கிறது. பிரபஞ்சத்துக்கு மிகவும் நன்றி.
@kamatchic61088 күн бұрын
நான் பிரபஞ்ச ஆற்றலை உணர்கிறேன்.நன்றி பிரபஞ்சத்திற்கு
@bhuvaneswaribhuvaneswari2073 ай бұрын
ஆம், நான் பிரபஞ்ச ஈர்ப்பு விதியை உணர்கிறேன். பிரபஞ்சம் அனைத்தையும் எனகாக செய்கிறது.பிரபஞ்சத்திக்கு நன்றி 🙏
@sumathivenkatesan40136 ай бұрын
லோகசமஸ்தா சுகினோ பவந்து. எல்லோரும் நன்றாக இருக்கனும் என்று இறைவனை பிரார்த்தனை செய்வதே பிரபஞ்ச சக்தி. 🙏
@suryanmalai476129 күн бұрын
Yes I am receiving power of universe .. Thanks a lot...
@vasanthisuresh64854 ай бұрын
என் பிரபஞ்சம் என்னுடன் இருந்து என்னை முழுமையாக வழிநடத்துகிறது. பிரபஞ்சத்திற்கு பல கோடி நன்றிகள்.
@kadirdoo8986 ай бұрын
நீங்க சொன்னது முழுமையாக நடந்தது 🙏🙏🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி
@kadirdoo8986 ай бұрын
நன்றி
@SupramaniSalvaraj25 күн бұрын
ஆம் பிரபஞ்சத்துக்கு மிக்க நன்றி நீங்கள் சில அறிகுறிகளை சொன்னது போல் தனக்கு நிகழ்ந்துள்ளது மேடம் நன்றி பிரபஞ்சத்திற்கு I love u 2 நன்றி நன்றி
@TamilSelvan-nm5jc11 ай бұрын
நான் பிரபஞ்சம் என்னுடன் இணைந்து கொண்டிருப்பதை உணர்கிறேன் இந்தப் பதிவிற்கு நன்றிகள் பல கோடி என் மனது மிகவும் தெளிவடைந்தது❤❤😊😊
@virukshamyogaacupuncturena767111 ай бұрын
நன்றி ..வாழ்க வளமுடன்
@Radha333-krishna11 ай бұрын
Yes i feel that I am connected with the universe ❤ thank you God, angels and universe 🙏
@anandanayakinachymuthusamy70172 ай бұрын
பிரபஞ்சம் என்னுடன் தொடர்பில் இருப்பதை என்னால் உணர முடிகிறது...அற்புத பிரபஞ்சத்திற்கும் அழகான பதிவிற்கும் கோடான கோடி நன்றிகள் .....🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏
@sreedevirammohan58047 ай бұрын
பிரப்ஞம் என்னுடன் சேர்ந்து பேசுவதாக அறியப்படுகிறது நீங்கள் சொல்வது எல்லாமே என்னுள் நடக்கிறது நன்றி ந ன்றி வாழ்க வளமுடன் அம்மா
@indhumathi54727 ай бұрын
நான் நிறைய பிரபஞ்ச ஆற்றலை உணர்கிறேன் நான் பிரபஞ்ச ஆற்றலை நடந்து கொண்டிருக்கிறேன் நன்றி மா நன்றி மா பிரபஞ்சத்துக்கு நன்றி உங்களுக்கும் நன்றிமா பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி