Mudhal Mariyathai | Sivaji Ganesan, Radha, Vadivukkarasi, | Superhit Tamil Movie HD

  Рет қаралды 4,033,183

Bravo HD Movies

Bravo HD Movies

Күн бұрын

Muthal Mariyathai is a Indian Tamil-language romantic drama film produced, directed and co-written by Bharathiraja. The film stars Sivaji Ganesan and Radha, with Vadivukkarasi, newcomers Deepan and Ranjini, Janagaraj, Sathyaraj, Aruna, Veerasami and Ramanathan in supporting roles. It revolves around the relationship between an unhappily married village chief and a young boatwoman.
The story of Muthal Mariyathai was developed from two sources: an English-language film about the relationship between a young girl and an ageing painter, and a story in Jayakanthan's novel Samoogam Enbadhu Naalu Paer about the relationship between a teacher and an administrator with a strained marriage. The film was co-written by R. Selvaraj, photographed by B. Kannan, and edited by V. Rajagopal and P. Mohan Raj. Filming was entirely held at Talakadu, a village near Mysore in Karnataka.
Muthal Mariyathai was released on 15 August 1985. The film received positive reviews and ran for over 200 days in theatres, becoming a silver jubilee hit. It fetched the Best Lyricist Award and Best Feature Film in Tamil Award for Vairamuthu and Bharathiraja respectively in the 33rd National Film Awards, the Cinema Express Award for Best Film - Tamil, and Ganesan and Radha won their respective Filmfare Awards South in the Best Tamil Actor and Best Tamil Actress categories.

Пікірлер: 771
@vedhasaravananvedhasaravan1980
@vedhasaravananvedhasaravan1980 8 ай бұрын
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த சினிமா முதல் மரியாதை என்றும் பலமுறை பார்த்து ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்கள்
@selvamani717
@selvamani717 Жыл бұрын
ஒரே ஒரு கிராமம், ஒரு ஆத்தங்கரை ஆனால் ஒரு சண்டை கூடவும் இல்லை ஒவ்வொருத்தர் மனதையும் காதலாலும் நடிப்பாலும் நம்மை கலங்க திரைப்படம் இந்த முதல் மரியாதை இப்படி ஒரு படத்தை இனிமேலும் வராது யாரும் எடுக்க போறதுமில்லை .
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 2 жыл бұрын
எய்யா ரெண்டு ராசாக்களா (பாரதிராஜா, இளையராஜா) உங்க காலதொட்டு கும்புடனுமையா என்ன ஒரு படம்யா என்ன ஒரு இசை அமைப்பு அய்யா
@kirubaathavan1276
@kirubaathavan1276 2 жыл бұрын
என் உயிரோடு ஒன்றாக கலந்து விட்டது இந்த படமும்,பாடல்களும்,பின்னனி இசையும்.எனக்கு ஒரே ஒரு ஆசைதான்,நான் இறந்து பிணமாக கிடக்கும்போது,இந்த படம் என் வீட்டு வாசலில் ஒளிபறப்பாக வேண்டும்.இதுதான் என் கடைசி ஆசை.
@p.palraj3930
@p.palraj3930 Жыл бұрын
என் ஆசையும் இதுவே....
@chandrakala5993
@chandrakala5993 Жыл бұрын
Ji ji
@vanmathipackiaseeli5219
@vanmathipackiaseeli5219 Жыл бұрын
😊
@sheikabdullah-vz2qg
@sheikabdullah-vz2qg Жыл бұрын
😢 இந்த உலகம் அழியும் வரை அழியாத காவியம் இந்த முதல் மரியாதை😢
@iyappaniyapp1452
@iyappaniyapp1452 Жыл бұрын
Ayyo thalaiva ❤❤
@SENTHILKUMAR-kb5mg
@SENTHILKUMAR-kb5mg Жыл бұрын
கைபேசியில் தனிமையில் இந்த படத்தை பார்த்து எவ்வளவு அர்த்தம் புரியுது . இன்னொரு ஜென்மம் மறுபடியும் பிறந்து வந்தாலும் இப்படி ஒரு படம் வருமான்னே தெரியல.
@MohammedMihlar
@MohammedMihlar 11 ай бұрын
😊p😊
@gopalk3927
@gopalk3927 2 ай бұрын
நானும் கைப்பேசியில் தனிமையில் இப்போது பார்த்து கொண்டு இருக்கிறேன்.
@pachayappanpacha8094
@pachayappanpacha8094 2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படம் இயக்குனர் இமயம் பாரதிராஜா இந்த காலகட்டத்தில் நினைத்தால் கூட இது போன்ற படம் எடுக்க முடியாது old is gold
@KamalavasanKamalavasan-ne1oy
@KamalavasanKamalavasan-ne1oy 11 ай бұрын
சூப்பர் படம் சூப்பர் படம்
@deviS-uy8wk
@deviS-uy8wk 11 ай бұрын
@@KamalavasanKamalavasan-ne1oy "
@anantharamann2646
@anantharamann2646 6 ай бұрын
. இதயத்தை தடவிச்செல்லும் தென்றல்தான் இந்தப் படம். ஒவ்வொரு கிராமமும் வார்த்தைக்குள் வராத சோகத்தை சொன்ன காவியம் இது. பாரதிராஜாவின் கரங்களில் ஆயிரம் முத்தம் தரத்துடிக்கிறேன். பாரதிராஜா என்றும் இத்தமிழ் திரை வானில் இப்படம் மூலம் ஜொலிப்பார். இது சத்தியம். படமா இது? காவியம் அய்யா காவியம். அருமையான இசை ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் தாண்டி கண்ணை மறைத்து, யதார்த்தம் எக்காளமிட்டு சிரிக்கிறது. அற்புதம் அற்புதம்.🎉
@mubarakmdk7236
@mubarakmdk7236 6 ай бұрын
அடேங்கப்பா 2024ல் இந்த படத்தை பார்த்து கண் கலங்க பார்க்கிறேன்
@gunasekaran4690
@gunasekaran4690 4 ай бұрын
Me also
@skumarskumar2735
@skumarskumar2735 11 ай бұрын
இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக் கொண்டு இருப்பேன் இந்தப் படத்தில் ஆயிரம் அர்த்தம் உண்டு வாழ்த்துக்கள் மிக அருமையான படம்
@selvapcselvapc3358
@selvapcselvapc3358 3 жыл бұрын
இந்த மாதிரி படமெல்லாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யாராலும் எடுக்க முடியாது. அருமையான படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். பூங்காற்றே திரும்புமா song காலத்துக்கும் மறையாத காவியம் ❤❤😍😘😘
@chandrasekarbagavanukkuetu9419
@chandrasekarbagavanukkuetu9419 2 жыл бұрын
இந்த வயதிலும் என்ன அருமையான நடிப்பு அவருக்கு நிகர் யாருமில்லை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம்
@asaravanan3670
@asaravanan3670 2 жыл бұрын
@@chandrasekarbagavanukkuetu9419 uiujjjyyyyuuuuuyyuuu.u.uuiiuo
@perumalp1537
@perumalp1537 Жыл бұрын
,
@siralank7328
@siralank7328 Жыл бұрын
ர்
@senthilm6907
@senthilm6907 2 жыл бұрын
இளையராஜா ஐயா பாரதிராஜா அவரகளின் கூட்டணி அருமையாக உள்ளது.... எப்புடியா இந்த மாதிரி படம் எடுத்தீங்க.... வேற லெவல்.... மனசு இந்த மாதிரி படத்தையே yaangukirathu 😘😘😔😔😘
@sudhagarsudhagarmanickam9486
@sudhagarsudhagarmanickam9486 3 ай бұрын
இந்த காவியத்திற்கு எத்தனை ஆஸ்கார் வழங்கலாம் நண்பர்களே இன்னும் நூற்றாண்டு காலங்கள் கடந்தாலும் இது போன்ற ஒரு படைப்பை இனி எவராலும் வழங்க முடியாது...
@gurus3489
@gurus3489 Жыл бұрын
இந்தப் படம் பார்த்த அனைவரும் கண்கள் கலங்கும் அருமையான படம்
@Jksamy44
@Jksamy44 10 ай бұрын
இருபது வயதில் பாத்தேன் இது ஒரு படமானு நினைத்தேன் இப்போ நாற்பது வயதுல பாக்குறேன் இப்படி ஒரு படமானு தினம் தினம்
@ramuvickysrv4475
@ramuvickysrv4475 29 күн бұрын
Yes
@pownrajanthangaiyan137
@pownrajanthangaiyan137 2 жыл бұрын
இன்று 19.02.2022 இப்படத்தை பார்த்தேன். அற்புதமாக படைக்கப்பட்டிருக்கிறது.இது கதையாக கற்பனையாக எடுக்கவே முடியாது.ஏதோ ஒன்று நிகழ்ந்து அதை காவியமாக்கியிருப்பதுதான் படைப்புத்திறன்.பின்னனி இசை கதைக்கு உயிர் தந்திருக்கிறது.இளையராஜா இளையராஜாதான்.
@mahamaha-zc1sb
@mahamaha-zc1sb Жыл бұрын
உண்மையாகவே இது படமல்ல உயிருள்ள காவியம் .ஒரு ஆண் இல்லற வாழ்வில் தனக்கு உள்ள சுமைகளை வலிகளை இறக்குவதற்கு இல்லறத்தாள் தகுதி இல்லாத நிலையில் நாட்கள் அல்ல வருடங்கள் சாகும் வரை யாரிடமும் சொல்லாமல் தான் நன்றாக இருப்பதை போல் காட்டி கொள்கிறான் ...ஆனால் அந்த ஆண் மகனின் மன சுமைகளை புரிந்த கொண்ட வேற்று பெண் அவனுக்காக தன் அன்பை வாழ்வை அற்பணிக்கிராள்..இருவரும் உண்மை மனம் கொண்டவர்கள். இருவருக்கும் வயது ஒரு தடையாக இருந்தாலும் அந்த ஆண் மகனுக்காக இளைப்பாற தன் மடியை மனதை கொடுக்கிறாள். அவளுக்கு எதிர்காலம் அவனாக தெரிகிறது... அவனுக்கோ முதுமை வந்து விட்டது ஆனாலும் அன்பு மட்டும் மாறவில்லை. முதுமை அடைந்து படுக்கையில் அந்த பெண்ணின் குடிசையில் அவன் உயிர் பிரிய வேண்டும் என்று எண்ணி அவள் வருகைக்காக ஏங்கி கொண்டிருக்கிறது. அந்த பெண்ணின் கரத்தை பிடித்த உடன் சிரித்த முகத்துடன் பிறவி பலனை அடைந்த திருப்தியுடன் அந்த ஆண் மகன் உயிர் பிரிகிறது....உன்னுடன் இம்மண்ணில் உனக்காக உன்னுடன் சேர்ந்து வாழ ஆசை பட்ட இந்த உயிர் நீ போன பிறகு எனக்கு இந்த மண்ணில் என்ன இருக்கிறது என்று அந்த இளங்குயில் விண்ணிற்கே சென்று விட்டது.. நம்மை அழ வைத்து விட்டது...இந்த உயிரோட்டமான காவியம்....சொல்வதற்கு வார்த்தை இல்லை... கண்ணீர் பேசுகிறது ...... குயில்கள் இரண்டும் விண்ணில் இளைப் பாரட்டும்.... இதை சாதரணமாக ஒரு படம் என்று கடந்து போக முடியவில்லை. படத்தின் முடிவில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது ...எதர்ததமான எதிர்பார்ப்பு அற்ற வயது கடந்த அன்பு.....உண்மையில் சிவாஜி இப்போது உயிருடன் இருந்திருந்தால் அவரை ஒரு முறை நேரில் காண வேண்டும் போல் உள்ளது....எல்லோர் வாழ்விலும் உள்ள சலசலப்பை காட்சி ஆக படைத்துள்ளனர்... இது போன்று நிறைய பேர் வாழ்க்கை இருக்கலாம் ஆனால் இப்படத்தில் வரும் குயில் போன்றோர் எல்லார் வாழ்விலும் வருவது அரிது.....
@SankarSankar-ry7dv
@SankarSankar-ry7dv Жыл бұрын
உண்மையான கருத்து
@Kanthasamyyamuna
@Kanthasamyyamuna 9 ай бұрын
)
@amvamv4607
@amvamv4607 5 ай бұрын
உண்மை
@DivyaDivya-qu5fz
@DivyaDivya-qu5fz 4 ай бұрын
சூப்பர்
@rajeswariaryasomayajula275
@rajeswariaryasomayajula275 3 ай бұрын
Arumaiyana padam in every aspect.👏👏 Anal inda madiri manidargal cinemavil than irukkirargal. Unmai vazkkaiyil illai.
@ajithvelu2244
@ajithvelu2244 3 жыл бұрын
மீன் குழம்பு scene அருமை.... 😍😍😍 காதல் காட்சிகள் அருமை...
@sundarr1972
@sundarr1972 2 жыл бұрын
இந்த படம், வாழ்ந்த காதல், வாழ்கின்ற காதல், வாழபோற காதல் அனைத்துக்கும் பொருந் தும்
@palanivelur56
@palanivelur56 3 жыл бұрын
கண்ணில் விழுந்த தூசி மண் எல்லாம் வெளியே வந்துவிட்டது, (எத்தனை முறை பார்த்து இருந்தும் இப்போது பார்க்கும் போதும்) கனத்த உணர்வு மேகத்தால் கண்கள் பெய்த மழையில். என்ன மனிதனய்யா இந்த பாரதிராஜா. மட்டுமல்ல படம் கதை பிடிக்காமலே இசையமைத்த இளையராஜாவும் தான்.
@SuryaSurya-nb4zq
@SuryaSurya-nb4zq 3 жыл бұрын
அருமையான வசனம்.
@greenandcaretn7143
@greenandcaretn7143 2 жыл бұрын
👍
@priyadharshinipriyadharshi6541
@priyadharshinipriyadharshi6541 Жыл бұрын
.84
@abdulkuthos3869
@abdulkuthos3869 3 жыл бұрын
சிவாஜி என்ற ஆலமரத்தின் பல பறவைகள் இளைப்பாரிய காலம்
@sundaramoorthypalaiya4977
@sundaramoorthypalaiya4977 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம் பல நூறு முறை பார்த்தும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் திரைப்படம்
@rajalakshmiroja6966
@rajalakshmiroja6966 Жыл бұрын
He
@sekarsekar2404
@sekarsekar2404 3 жыл бұрын
இசைக் கடவுள் பின்னணி இசையும் பாடல்களும் என்றும் மனதுக்கு இதமானது
@skrowdykd369
@skrowdykd369 2 жыл бұрын
Ml
@rajanallu3193
@rajanallu3193 5 ай бұрын
இந்தப் படத்தை 10 டைம் பாத்துட்டு ஆனா இன்னும் வரைக்குமே கண்ணு கலங்குது❤❤❤❤❤❤ so lovely padam
@anthonydossanthonydoss
@anthonydossanthonydoss 7 ай бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் அழியாத ஜீவன் காதல் அதற்கு வயது கிடையது சாதி கிடையாது உயர்வு கிடையாது அழகு கிடையாது கலர் கிடையாது உயரம் கிடையாது குட்டை கிடையாது அதுதான் காதல் 🙏🙏🙏🙏🙏👍👍🙏?
@kevinroger7656
@kevinroger7656 Жыл бұрын
காலத்தால் மறக்க முடியாத ஒரு காவியம் , எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு சிறந்த படம்
@poovarasanpoochi3625
@poovarasanpoochi3625 Жыл бұрын
Coffee😮l
@iyypani6510
@iyypani6510 9 ай бұрын
​@rajipandu50531:17:25
@padmaraja1176
@padmaraja1176 9 ай бұрын
🎉😮😮😂 😊😊72😢
@subramanisangeetha-yc2xh
@subramanisangeetha-yc2xh 9 ай бұрын
உண்மை
@AjithKumar-wq8xg
@AjithKumar-wq8xg 2 жыл бұрын
രാധക്കും, ശിവാജി ക്കും നാഷണൽ അവാർഡ് കിട്ടേണ്ടിയിരുന്ന പടം. 🙏🙏🙏🙏
@GopiBKM
@GopiBKM 2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் தெகுட்டாத தேன் அமுது இந்த படம்
@paulrajv3281
@paulrajv3281 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கமென்ட்ஸ். எதை எழுதுவது எதை விடுவது. இன்று என் மனைவியின் 25 வயது போட்டோவைப் பார்க்கிறேன்.... 75 வயதில் நான் இன்று. அவள் போய் விட்டாள். இன்றைய வயதில் என்னுடன் அவளை 25 வயது கன்னியாக, மனதில் வரித்துப் பார்க்கிறேன். முதல் மரியாதை ஸ்டைல் தான்! படத்தைப் பல முறை பார்க்க வைக்கும் அன்பு நெஞ்சில். திருமணத்துக்கு முன்பு இரு மனங்களில் உதித்து மலர்ந்த காதல் திருமணத்தில் முடிகிறது. வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் அவள் இல்லாத ஏக்கம்.குறை. படத்தின் உள்ளே மூழ்க வைத்து விடுகிறது. ஆனால் 20 ம், 70ம் படத்தில். முடிவு எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது மட்டும் இல்லாமல், மனத்தில் எவ்வளவு பெரிய சோகத்தைச் சுமக்க வைத்து விட்டது.
@shahulhameed-ll9xe
@shahulhameed-ll9xe 3 ай бұрын
3 - சிகரங்கள் இணைத்து இந்த காவியத்தை கொடுத்துள்ளார், நன்றி, நன்றி பல.
@karthikkarthik3006
@karthikkarthik3006 Жыл бұрын
2023 பாக்குறவங்க ஒரு லைக் போடுங்க👍17.2.22 -6.09 am
@VishwaBai-ln4mh
@VishwaBai-ln4mh 4 ай бұрын
21.04.2024
@vetrikodi8939
@vetrikodi8939 13 күн бұрын
7.8.2024
@VelMurugan-go9pj
@VelMurugan-go9pj Жыл бұрын
இனி இது போல் ஒரு முத்தான படம் வரப்போவதில்லை
@jeganathankamali6490
@jeganathankamali6490 6 ай бұрын
தனிமையில் அனாதையாக இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்குதான் புரியும் இந்த வலி. நடிப்பின் உச்சம் மதிப்பிற்குரிய சிவாஜி ஐயா அவர்களின் உணர்ச்சிபூர்வமான நடிப்பிற்கு உம் பாதம் தொட்டு வணங்குகிறேன். மீன் குழம்பு சாப்பிடும் அந்த ஒரு காட்சியே போதும், அதில் எத்தனை விதமான வலிகளை தன் முகபாவத்தில் கொண்டு வந்து இருப்பார். மற்றும் இசைஞானி என்னுடைய இன்னொரு தாய். மனதின் வலிகளை மயில் இறகை போல் வருடி விடும் இசை. இந்த படம் என்றென்றும் காலத்தால் அழிக்க முடியாத காவியம். 😪🙏😌
@SS-hf3tf
@SS-hf3tf Жыл бұрын
என்னய்யா படம் இது, பாடல் ஒன்னு ஒன்னும் எங்கயோ கூட்டிட்டு போகுது, மனசுக்கு சொல்லமுடியாதா ஆனந்தம் மிகவும் அற்புதமான படம்....
@ramchandran116
@ramchandran116 Жыл бұрын
Unique comment🎉
@SelviMathi-qz5yn
@SelviMathi-qz5yn Жыл бұрын
❤ அற்புதமானபடம்.3முறை பார்த்தேன் .ரசித்தேன்.சிவாஜி ராதா நடிப்பு.....இதயத்தை கலங்க வைத்து விட்டது ...மிக..மிக...மிக.....அருமையான படம்
@BC999
@BC999 11 ай бұрын
Magic of ILAYARAJA's music.
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 2 жыл бұрын
உயிர் பிரியும்வரை இப்படத்தை பார்த்துக்கொண்டே இருப்பேன் சலிப்பே இல்லை
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 3 жыл бұрын
Yarukellam favourite movie lists la No.1 MUDHAL MARIYADHAI movie iruku.. avanga matum like kudunga.. SHIVAJI SIR❤❤❤ BHARATIRAJA❤❤ 🌹ILAIYARAJA🌹🌹❤ RADHA❤🌹
@thirunavukarasuthirunavuka7407
@thirunavukarasuthirunavuka7407 2 жыл бұрын
தமிழின் சிறப்பு பழந்தமிழர் சிறப்பு தமிழ் மன்னர் வரலாறு என்று நிறைய படங்களை இந்த பெரும் நடிப்பின் மலையை வைத்து எடுத்திருந்தால் தமிழுக்கும் தமிழருக்கும் உயர்வாக இருந்திருக்கும்.
@user-jz7ql8nm2t
@user-jz7ql8nm2t 9 ай бұрын
Vadivukarasi amma acting very super,indha charecter veru yerum nadikha mudiyadhu,but, indha ammaku yen oscar award kodukamal irukiragal,super padam.
@sakthivelSs-cm3ct
@sakthivelSs-cm3ct 10 ай бұрын
மனதை ரணமக்கிய படம் இது வரை இருபது முறைக்கு மேல் பார்த்து இருப்பேன்
@sampathsubramani3788
@sampathsubramani3788 2 жыл бұрын
நம்ம ரெண்டு பேரும் ஓடி போயி அந்த அடி வானத்த தொட்டுட்டு வருவோமா ? 😔😔😔 உன் நினைவுகள் என்னை விட்டு நீங்காது என்றும்......
@rajeeshkumarg457
@rajeeshkumarg457 Жыл бұрын
சிவாஜி ஐயா அவர்கள் உங்கள் மீது மிகவும் மரியாதை உள்ளது 🙏🙏🙏
@azarudeenachu8614
@azarudeenachu8614 2 жыл бұрын
இந்த காவியம்... காலம் கடந்தாலும் ... இனி இப்படி ஒரு காவியத்தை யாராலும் படைக்க முடியாது..... 😢😢😢😢
@user-ju2qi7yo4g
@user-ju2qi7yo4g 8 ай бұрын
Yes bro really India No. 1 Great Director... BARATHI RAJA SIR👍👍👍🇮🇳🇮🇳🇮🇳👌👌👌💐💐💐💐👏👏👏👏👏
@DivyaDivya-qu5fz
@DivyaDivya-qu5fz 4 ай бұрын
இந்த படம் நல்ல ஒரு அன்பு பாசம் நிறைந்த படம்❤இது மாதிரி இனிமேல் வரது சூப்பர் எத்தனை தடவ வேணாலும் பாக்கலாம் கடைசிசீன் சூப்பர்
@iyyappanramasamy935
@iyyappanramasamy935 2 жыл бұрын
நடிகர் திலகம் மற்றும் நடிப்பில் இமயம் தொட்ட திரு.சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பாலும் மற்றும் ராஜா சார் அவர்களின் இசையாலும் வெற்றிகளை குவித்த திரைப்படம்
@vedachalamvedachalam9342
@vedachalamvedachalam9342 3 жыл бұрын
தமிழக திரைப்பட வரலாற்றிலேயே முதல் மரியாதை கொடுக்கப்பட வேண்டிய திரைப்படம் இந்த முதல் மரியாதை திரைப்படத்திற்கு தான்.
@kathirkathir6309
@kathirkathir6309 2 жыл бұрын
Yes pro❤
@selvakumarsankaran1826
@selvakumarsankaran1826 2 жыл бұрын
That climax... shivaji antha karugamani malai'ya pathirama vachirunthu ratha'kita serpikum pothu.. aathaadi.. antha aanantha athirchi kaatum pothu nadigar thilagathukae nadippil savaal viturpar ratha.. and that bgm starts.. by another legend... pullarikkum.. yenna padam da saami..
@Thuglyf275
@Thuglyf275 2 жыл бұрын
Awesome movie.I had watched this movie more than 100 times.Love Frm Tirupati.ధన్యవాదాలు భారతీరాజా గారు ఇలాంటి చిత్రాలు అజరామరం
@chandrasekar38
@chandrasekar38 3 жыл бұрын
கடவுளே... கடவுளே.. இனிமே.. இப்படி.. ஒரு படம் எப்ப.. வரும்...
@mathinasrari7035
@mathinasrari7035 Жыл бұрын
@mathinasrari7035
@mathinasrari7035 Жыл бұрын
hķbccç
@jayalakshmisaseedaran1482
@jayalakshmisaseedaran1482 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் பாட்டுகள் கேட்டாலும் நெஞ்சை பிழியும் காதல் காவியம்....
@muruganjayasudha
@muruganjayasudha Жыл бұрын
இந்த படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பே இல்லை.சிவாஜி ஐயா நடிக்கவில்லை.வாழ்ந்திருக்கிறார் படத்தில்.இந்த படம் பார்க்கும் அனைவருக்கும் கண்ணீர் வருவது நிச்சயம்.
@sangilimanimurugan9582
@sangilimanimurugan9582 Жыл бұрын
காலத்தால் மறக்க முடியாத நடிப்பின் திலகம் சிவாஜி கணேசனின் படம்
@vijayakumarkondappan3254
@vijayakumarkondappan3254 2 жыл бұрын
Bharathi Raja direction semmaa Ennum thousand years apram pathaa kooda salikkatha movie.. Great Mr bharathiraja
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 2 жыл бұрын
47.20 Awesome Background Music, பக்கம் பக்கமாக பேசவேண்டிய Sympathy வசனத்தை இசையில் சொல்லி விட்டார். இசை அரசன் 🎧
@sk-bb3th
@sk-bb3th 11 ай бұрын
16வயதில் வரும் காதலில் காமம் கலந்துவரும். 60வயதில் வரும் காதலில் அன்பும் ஆறுதலும் மட்டுமே கலந்து வரும்.என்ற வார்த்தைக்கு உதாரணம் இந்த அன்பான அழுக்கில்லாத. பாசமானகாதல். சிவாஜி ஐயா. மனோரமா ஆச்சி. விசு சார். நாகேஷ்ஐயா.நடிப்பில் இவர்களை மிஞ்ச எத்தனை தலைமுறைகள் யார் வந்தாலும் முடியாது.
@srinivasankathiresan1151
@srinivasankathiresan1151 Жыл бұрын
இந்த படத்த பிடிக்காமலே இப்பிடி இசை அமைத்த இளையராஜா..... பிடிச்சி pannerutha ஆஹா
@BC999
@BC999 11 ай бұрын
IR may not have liked an older man's liaison with a young woman. Anyway, he NEVER discriminates when it comes to MUSIC.
@kanagarajraj2649
@kanagarajraj2649 Жыл бұрын
19.02.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை இந்த படத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை பார்த்து ரசித்தேன்.
@muthuramanta1649
@muthuramanta1649 8 ай бұрын
@MeeranNavas
@MeeranNavas 6 ай бұрын
16 . 2 .2024 today Friday watching this movie
@senthilk1148
@senthilk1148 3 жыл бұрын
இளையராஜா இசை ,பிண்ணனி இசை,மற்றும் பாடல்கள் தான் இந்த படத்திற்கு பெரிய தூண்
@gopibabu2794
@gopibabu2794 2 жыл бұрын
Without Ilayaraja, this film is just a documentary
@rajasekaranr1898
@rajasekaranr1898 2 жыл бұрын
@@gopibabu2794 .l
@kdhanalakshmi1173
@kdhanalakshmi1173 5 ай бұрын
Ipotha 1time paakuran evlo alga kaatirukaga kaathala sema movie evlo kaniyamana kaathal ,👏👏👏👏👏👏❤
@rubanrubanpaulraj4207
@rubanrubanpaulraj4207 3 жыл бұрын
இது மனதை வருடிய ஈடு இணையில்லாத காதல் காவியம்!ஒவ்வொரு முறை பார்க்கும் போது மனதை என்னவோ பண்ணுதே!இது என்ன மாயம்!
@AbdulRazak-qr9qe
@AbdulRazak-qr9qe 2 жыл бұрын
xx
@leodarwina5061
@leodarwina5061 2 жыл бұрын
Www
@ramasubbu2437
@ramasubbu2437 3 жыл бұрын
Indha padathin uyir nadi isaignani in background music & padalakal idhai yaralum marukka mudiyadhu!!!!! Thanks ilayaraja sir!!!👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@ASHOKKUMAR-sh4zn
@ASHOKKUMAR-sh4zn 6 ай бұрын
என் ராஜா, இசைக்கு என்றும் ராஜா, இன்னிசைக்கும் இசைகுமே இன்றும், அன்றும் & என்றும் என்றென்றும் என் ராஜா இளையராஜா.
@Wakeup976
@Wakeup976 Жыл бұрын
இன்றும் இந்த படத்திற்கு அடிமை....💕💕💕🔥🔥 ஒவ்வொரு பாட்டும் இசையும் 🔥🔥🔥ராதா நடிப்பு அருமை...I'm 90s kid😇
@vimalavimala3468
@vimalavimala3468 8 ай бұрын
படம் அல்ல காவியம்... முதல் மரியாதைக்கு எக்காலமும் மரியாதை உண்டு.... 23.12.2023 watching .... So emotional 😢
@tharun.tsupervijayveriyan1717
@tharun.tsupervijayveriyan1717 3 жыл бұрын
நான் இந்த படத்தை 500 தடவை பார்த்து விட்டேன்
@mithrasree6269
@mithrasree6269 3 жыл бұрын
Ethukkandi
@nallarasunathan2462
@nallarasunathan2462 3 жыл бұрын
Vera polape illaya
@mahimahimahesh3056
@mahimahimahesh3056 3 жыл бұрын
Nanum
@Abulkalam-hw7wh
@Abulkalam-hw7wh 3 жыл бұрын
Me too. Great direction, story and script.
@hayathbashaa5095
@hayathbashaa5095 Жыл бұрын
காலத்தால் அழியாத காவியம் எத்தனை தலைமுறை தாண்டினாலும் என்றும் காண சிறந்த திரைப்படம்
@kvg8930
@kvg8930 Жыл бұрын
I'm in love with My sweet heart Vg எந்த காதல் சீன் பார்த்தாலும் என் Vg யும் நானும் மட்டுமே எனக்கு தெரியும் my favorite movie Vg I missed my sweetheart Vg 💞💔😭
@sakthithiviyas6008
@sakthithiviyas6008 3 жыл бұрын
காலத்தை வேண்ற காவியம் என்றும் பாரதிராஜா
@SuryaSurya-nb4zq
@SuryaSurya-nb4zq 3 жыл бұрын
வென்ற
@roopankumar6400
@roopankumar6400 2 жыл бұрын
பாரதிராஜாவுக்கு நன்றி
@ponselvam6689
@ponselvam6689 2 жыл бұрын
@@SuryaSurya-nb4zq s
@jawaabdul
@jawaabdul 2 жыл бұрын
எந்த காலத்திலும் அழியாத ஒரு படைப்பு....
@mariabenjamin2618
@mariabenjamin2618 2 жыл бұрын
I watched this film first time with heart immense peace of seeing true love between sivaji sir and Raatha. He was a noble man in performing the real life of the true lovers in humanity
@mageshpandim3395
@mageshpandim3395 10 ай бұрын
😢❤😊😅😮❤
@HariHari-lj9pg
@HariHari-lj9pg 3 жыл бұрын
Sivaji avargalukku BHARATHI. Raja kodutha muthal mariyathi super, Meendum oru vasanthamaligai, evergreen film
@mspreddi1
@mspreddi1 3 жыл бұрын
at every opportunity I watch this movie, and it is always refreshing. Thank you to Bharathiraja, Ilaiyaraaja.
@sureshrichy2176
@sureshrichy2176 Жыл бұрын
எத்தணை சந்ததி வந்தாலும் அழியாத படைப்பு அப்படி ஒரு உயிரோட்ரம்
@santhiyasanthiya428
@santhiyasanthiya428 Жыл бұрын
இந்த படத்தில் எனக்கு பிடித்த வரி அந்த நிலவதனா கைல புருசன் 😄
@SankarSankar-ry7dv
@SankarSankar-ry7dv Жыл бұрын
மிகவும் பயனுள்ள இணைப்புகள்
@thamizhs6003
@thamizhs6003 8 ай бұрын
இது திரைப்படம் அல்ல.. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு காவியம்..
@PrakashPrakash-uw1bm
@PrakashPrakash-uw1bm Жыл бұрын
காலத்தால் அழியாத கிராமத்து காவியம். நடிகர் திலகத்தின் மற்றுமொரு மணி மகுடம்.19.4.23
@deepakjv2368
@deepakjv2368 3 жыл бұрын
Such a beautiful move , a great actor s beautiful move every songs have a beautiful meaning, emotional and sentimental move, I saw this move nearly 35 years back again am watching this , thanks for uploading here,
@bhargajavarao8614
@bhargajavarao8614 3 жыл бұрын
16 vyathanila sigappu rojakkal pasumpon best films he has directed
@ganapathyelumalai9832
@ganapathyelumalai9832 5 ай бұрын
Vairamuthu
@muthupragadheesh3641
@muthupragadheesh3641 5 ай бұрын
2/3/2024 Midnight 2:00 AM la entha movie climax paathukitu iruken 😢
@Karuvachii143Karuvachii14
@Karuvachii143Karuvachii14 4 ай бұрын
1.24 2024 😢😢
@Jeevapjeeva-b5i
@Jeevapjeeva-b5i 3 ай бұрын
Naa 12.00 intha movie pakkuran
@anburaman7651
@anburaman7651 3 жыл бұрын
இன்றைக்குதான் இந்த படத்த பாத்தேன் உசுரு ஒரஞ்சி போச்சி
@duraikkannuduraikkannu9434
@duraikkannuduraikkannu9434 2 жыл бұрын
இது போன்ற படங்கள் இப்போது வருவதில்லை .
@raghugowda8296
@raghugowda8296 Жыл бұрын
I am Karnataka but I love so much shivaji ganesan' sir
@jeevanandham553
@jeevanandham553 Жыл бұрын
சூப்பர் படம் ..நான் தினமும் பாத்தேனே கூடா சலிங்கது
@subashsuba1713
@subashsuba1713 2 жыл бұрын
அற்புத படைப்பு........
@user-sy5kc3vp7v
@user-sy5kc3vp7v Жыл бұрын
பாரதி ராஜா சார் படம் உணர்வுபூர்வமான படங்கள் அவரு ஆரம்பத்துல பேசுற பேச்சுக்கே படம் பாக்கலாம்
@nareshsubbaiah35
@nareshsubbaiah35 2 жыл бұрын
I remember watching this movie as a kid in Doordarshan, Didnt understand much then, it really melts my heart when i watch and understand now, what a cult movie, mesmerizing...this man is truly a legend along with the other actors in the movie
@thiruvengadamamsaveni2118
@thiruvengadamamsaveni2118 2 жыл бұрын
L
@AnanthaSayanam-pu8pr
@AnanthaSayanam-pu8pr 8 ай бұрын
Evergreen Fantastic film All the Participants in the Film have done their Part in a Great Way. Not to Speak of Legend Sivaji Ganesan 🎉🎉
@user-cw3vk9rt2y
@user-cw3vk9rt2y 6 ай бұрын
ADHAR ID NO PHON FINGER PIRINT VOTE POLING SOFTWARE ACK MACHINE RAJA RANI VAMSA BADMA NABA SWAMI PERUMALL RAJA RANI VAMSA RAAMA ESWARAM IN WORLD'S KALEE MOZHE KLEE BASEY
@asaithambi3982
@asaithambi3982 2 жыл бұрын
இந்த மாதிரி ஒரு படம் எடுப்பதற்க்கு இப்ப எவனாச்சும் இருக்கானா. கண்ணு கலங்குது ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும் போது. கண்ணியமான காதல் கதை
@meenapursothmeenapursoth9633
@meenapursothmeenapursoth9633 2 жыл бұрын
Mkgl
@rajalachumi1432
@rajalachumi1432 Жыл бұрын
B
@prakashpackirisami6077
@prakashpackirisami6077 Жыл бұрын
@@meenapursothmeenapursoth9633 .
@HK-vy9ix
@HK-vy9ix 8 күн бұрын
what a brilliant movie..no words to say..we could feel the emotions between Shivaji sir and Radha maam..Bharathiraja sir and Ilayaraja sir are the two pillars for the movie.. hats off to them..
@DenilDG
@DenilDG Жыл бұрын
எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சி ஆகணும் சாமி
@VinothKumar-zn7hh
@VinothKumar-zn7hh Жыл бұрын
2023 ippaum intha movie yarum pakkuringala
@ThaniOruvan4600Tamil
@ThaniOruvan4600Tamil 9 ай бұрын
ஆமாம் நான்
@ramakrishnan-mc6ht
@ramakrishnan-mc6ht 8 ай бұрын
பலமுறை..................கணக்கே இல்லை
@naveennivin2443
@naveennivin2443 8 ай бұрын
Yes. today I’m 25 years old I love this film ❤❤
@guru2562
@guru2562 8 ай бұрын
Nanum pakuren
@AnanthaSayanam-pu8pr
@AnanthaSayanam-pu8pr 8 ай бұрын
Evergreen Fantastic Film With Extraordinary Acting by Sivaji Ganesan🎉🎉🎉🎉
@manipk3541
@manipk3541 2 жыл бұрын
வைரமுத்து வரிகள் அற்புதம் வாழ்க.
@ssedits-kp1mg
@ssedits-kp1mg 6 ай бұрын
Meen kolambu scene is my fav ....❤
@mahalaksmi1
@mahalaksmi1 3 жыл бұрын
enna nadippu Sivaji sir first time intha movie pakkuren. yen ithanai varusama pakkalainu feel pannuren
@blackvikki4894
@blackvikki4894 3 жыл бұрын
i like you
@mariabenjamin2618
@mariabenjamin2618 2 жыл бұрын
He was really sign of blessings in acting career and in real life of the lovers as couples
@PalaniSamyvlog123
@PalaniSamyvlog123 6 ай бұрын
பாரதிராஜா ஐயாவுக்கு மண் இளையராஜா ஐயாவுக்கும் மிக்க நன்றி
@TIMETRAVELER676
@TIMETRAVELER676 3 жыл бұрын
காலத்தால் அழியாத காதல் காவியம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@abirami5798
@abirami5798 2 жыл бұрын
Ama entha kalathilum aliyatha kaviyam
@kovitharajkovitharaj2254
@kovitharajkovitharaj2254 2 жыл бұрын
Hi
@devakimanikandan2626
@devakimanikandan2626 3 жыл бұрын
A special appreciation to Vadivukkarasi Amma for superb acting.
@srinivasaprasad8525
@srinivasaprasad8525 2 жыл бұрын
Correct sir
@rohinirajesh9569
@rohinirajesh9569 Жыл бұрын
17 വട്ടം കണ്ടു. സൂപ്പർ. ഇനിയും കാണാൻ കൗതുകം
@haleelrahman3731
@haleelrahman3731 6 ай бұрын
காலத்தால் அழியாத சித்திரம் எத்தனை தடவை பார்த்தாலும் அழுகை சாரை சாரையாக வரும்
@asaithambi3982
@asaithambi3982 2 жыл бұрын
கண்ணு காலகுதய்யா இந்த படத்தை பார்க்கும் போது, எப்படி இவ்ளோ நாகரிகமாக ஒரு காதல் கவிதையை படமாக எடுக்க முடிஞ்சுது உங்களால் பாரதிராஜா அவர்களே. இப்ப இருக்க விளங்காத இயக்குனர்கள் எப்ப தான் இப்படி எடுப்பாங்களோ
@karthikmuruga14
@karthikmuruga14 6 ай бұрын
Truly an Masterpiece....❤ The movie I watched at the end of Teenage which made me realise what "love" which has literally no barriers or whatsoever. Indeed no current generation heroine would come near "Radha" Mam....The performance of what the story deserved.
@mariselvam826
@mariselvam826 Жыл бұрын
சூப்பர் படம் மறுபடியும் மறுபடியும் பார்க்க தூண்டிம்
@praveenprathapan7449
@praveenprathapan7449 5 ай бұрын
2024🎉❤adi neethana.. atha kuyil….
@ashikali132
@ashikali132 3 жыл бұрын
In the Tamil film industry no body can't touch this type of story in the past Only bharathiraja touched and accepted by the people's as a great film All the artists not acted lived in this film Radha has a great guts to do as a heroine in this film
@gdiviyanathan6972
@gdiviyanathan6972 2 жыл бұрын
X
@jjanarthanam6234
@jjanarthanam6234 2 жыл бұрын
@@gdiviyanathan6972 email address the
@KumarKumar-io4gq
@KumarKumar-io4gq 11 ай бұрын
L
@sekarayyaru193
@sekarayyaru193 3 жыл бұрын
Great Bharathi Raja and Elaya Raja with A Village story.
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 84 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 49 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Ettupatti Rasa (1997) | Full Movie | Napoleon | Kushboo | Urvashi | (Full HD)
2:23:23
The Joker dies unexpectedly on a mission!#joker  #shorts
0:36
Untitled Joker
Рет қаралды 21 МЛН
Dancing Into Ai World (Audrey)
0:19
Hugo Valentin
Рет қаралды 19 МЛН
Dancing Into Ai World (Audrey)
0:19
Hugo Valentin
Рет қаралды 19 МЛН
变身! #小丑#shorts
0:16
好人小丑
Рет қаралды 16 МЛН