வேற வழி இல்ல நீங்களாச்சும் நல்லது செய்வீங்கன்னு நம்புறோம் 👍
@kaviyarasu-1436 ай бұрын
மீடியாவுல இருக்க மாதிரி அறிவான கேள்வியா கேளுங்கடா எதையாச்சும் போறபோக்குல கேட்குற மாதிரி கேட்காதிங்கடா
@sriramcb59206 ай бұрын
பாத்துட்டு தான இருக்கோம், இது மாதிரி எத்தன பேரு சபதம் ஏத்துருக்காங்க! அத்தனையும் தவிடு பொடியாக்கி உங்கள செல்லாக்காசு ஆக்கிடுவாங்க நம்ம திராவிட விடியல் கழக கண்மணிங்க.
@sureshpichai63635 ай бұрын
அருண் சாருக்கு என்ன 10 கை 10 மூளையா இருக்கு,,,, பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்,,,, அருண் சாரை பார்த்தாலே தெரிகிறது,,,, கம்பீரமான திறமைமிக்க அதிகாரி அவர்,,, ஒரு லட்சத்துக்கு மேல் உள்ள சென்னை மக்களைக் காப்பது,,, என்பது கடிதம் தான்,,, கமெண்ட் போட்டவருக்கு ஒரு கேள்வி தற்போது இப்ப நான் முதலமைச்சர்,,, நீங்கள் ஐபிஎஸ் அதிகாரி,,, உங்களால் ரவுடிகளை ஒடுக்க முடியுமா,,,, எப்படி என்று விரிவான விளக்கம் கூறவும்
@jagannathan.k52486 ай бұрын
குற்றவாளிக்கு பயம் இல்லை போலீஸ் ஐ பார்த்து.. மக்களுக்கும் நம்பிக்கை இல்லை போலீஸ் ஐ பார்த்து...அவ்வளவு தான்.....முக்கிய காரனம்..
@AMBATTANVIKMANDAIYAN6 ай бұрын
இவரு அப்படியே அறுத்து தள்ளிருவாரு .. இவரு அப்படியே அறுத்து தள்ளிருவாரு ..
@DevakiM-on6km6 ай бұрын
உன் வீட்ல இருந்து எத்தனை பேர் காவல் பணிக்கு சென்று அறுத்து தள்ளுனாங்கன்னு சொல்லு பாப்போம்
@SarathkumarSandeepkumar6 ай бұрын
உன்னை மாதிரி எச்சயா இருந்தால் எதைத்தான் அறுக்கமுடியும்
@DevakiM-on6km6 ай бұрын
@@SarathkumarSandeepkumarஒரு பிசி செலக்ஷன்க்கு போய் கயிற போட்டு தூங்கி காமி டா இல்லன்னா அந்த கயத்திலேயே தூக்கு போட்டு தூங்கிட்டு பிணவரையில நீ இருந்தா எங்கள் வீட்டு அதிகாரி தான் பாதுகாப்பு கொடுக்கணும் பிணம் மாறிப் போய்விடும் அதுக்குத்தான்
@DevakiM-on6km6 ай бұрын
@@SarathkumarSandeepkumarஒரு கயிறு வாங்கி பிசி செலெக்ஷனுக்கு போ அதுல தோத்துப் போயிட்டேனா அந்த கயத்திலேயே தொங்கிரு பிணவெரில இருந்து எப்படி உன்னை அறுத்து கொண்டு போய் வீட்டில் ஒப்படைகிறார்கள் என்று எங்கள் அதிகாரிக்கு தெரியும்
@DevakiM-on6km6 ай бұрын
படிச்ச அதிகாரிய பாராட்டுனா எச்சையா தெரிஞ்சா நீ பிணவரை போகும் நாள் வந்துருச்சுன்னு அர்த்தம் ஐடியா எடுத்து வீட்ல கொடுத்துட்டு போயிரு அப்பதான் தினமும் பார்த்து ரசிப்பாங்க
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ6 ай бұрын
இதைவிட பெரிய சம்பவம் நடந்தால் இவரை மாற்றி விடுவார்கள்
@DevakiM-on6km6 ай бұрын
இன்னமும் சினிமா போலீஸில் இருந்து தமிழ் மக்கள் வெளியில் வரல
@SarathkumarSandeepkumar6 ай бұрын
சார் அப்படியே கிழிச்சிட்டாறு
@DevakiM-on6km6 ай бұрын
@@SarathkumarSandeepkumar50 கோடி சம்பளம் டைரக்டர் நடிகரை பார்த்து பிணவருக்கு நீங்கள் இப்படி வரணும்னு சொல்லிக் கொடுக்கணும் ஆனா நீ பிணமாய் இருக்கும்போது 50 ஆயிரம் சம்பளம் வாங்கும் சப் இன்ஸ்பெக்டர் உன் பிணத்தை உன் வீட்டில் வந்து வாங்கும் வரையோ எரிக்கும் வரையோ பாதுகாப்பு கொடுக்கணும்
@vinoth1986.6 ай бұрын
Instead of changing police change the CM
@karunakarankaran88786 ай бұрын
அதான் correct
@spy616 ай бұрын
அதை மாத்தும் அளவுக்கு மக்களுக்கு அறிவு இல்லையே...
@Kilikikikikikikikij59656 ай бұрын
Arun ips always mass ❤🎉
@sivasankarp.m.svmgroups2896 ай бұрын
Ellaa rowdigala en counterla podunga sir
@vjeeva1236 ай бұрын
அரசியல்வாதிகள் ஓட குறுக்கீடு இல்லாதவரை இவர்கள் செயல்பாடு நன்றாக இருக்கும் இல்லாவிட்டால் அரசியல்வாதிகள் குறுக்கிட்டால் எந்த உண்மையும் வெளியே வராது😮
@DevakiM-on6km6 ай бұрын
தஞ்சை மாவட்டம் அதிரையில் இருசக்கர வாகனங்களில் சிறுவர்கள் அதிகம் சுற்றுகிறார்கள் பள்ளி நேரம் தவிர்த்து மிதிவண்டியிலும் உலா வருகிறார்கள்
@kuppuswamysundaravadivel5 ай бұрын
ALL WISHES TO COMMISSIONER OF CHENNAI THIRU ARUN.
@ConfusedArcticWolf-rs2wn6 ай бұрын
Sir promise sa nenga vera level
@RajendranV-g8b6 ай бұрын
புதிதாகபொறுப்பேற்றுள்ள காவல் ஆணையர் அவர்களுக்கு வணக்கம்.தங்களுக்குஎன்அன்பானவேண்டுகோள் சென்னை மாநகரத்தின்சட்டம் ஒழுங்கைசீர்குலைக்கின்ற ரவுடிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து அமைதியைநிலைநாட்டுமாறுபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@spy616 ай бұрын
இவர் வந்து மட்டும் என்ன மாறப்போகுது? போலீஸ்துறை முதல்வர் வசம் தானே இருக்கு...
@தமிழ்-ர2ஞ6 ай бұрын
வாழ்த்துகள் 🎉
@musicanthem77236 ай бұрын
இந்த அருண தான் சவுக்கு பேசிருக்கான் கடைசி வீடியோ ல
@kcsk16 ай бұрын
sirippu thaan varuthu, TN Police department vera department a maari romba naal aachu, sonna sangada paduvaanga
@sowkathAli-hr1os6 ай бұрын
ஏன் இந்த சபதத்தை இருந்த ஆணையரால் எடுக்க முடியாதா? அவர் தைரியம் இல்லாத ஆணையரா? இங்குதான் சிந்திக்க வேண்டும்.
@dseshavub.innh49206 ай бұрын
Special team coming from kanyakumari & thirunelveli honest police officer 🎉 welcome to North chennai fire 🔥🔥 sulut sir
@rameshe74616 ай бұрын
ஐயா இவை எல்லா குற்றங்களுக்கும் ஆணிவேர் கஞ்சா மற்றும் இதர போதை இவற்றை ஒழித்தால் குற்றங்கள் குறையாதா? எதிர் பார்க்கிறோம் ஐயா....
@RadhaRadha-gc9xr6 ай бұрын
Language enna enna sir
@sreeniwasan6 ай бұрын
செயல்களை உணர வேண்டும், பார்க்க கூடாது!!!! நேர்காணல் மற்றும் பதில் மூலம்! அட கடவுளே!
@chanbasha986 ай бұрын
விவேக் நகைச்சுவை தான் எனக்கு நியாபகம் வருது 😂😂😂😂😂😂😂😂😂😂
@HjFh-o3j6 ай бұрын
எல்லாம் திமீக கைக்கூலிகளே எல்லாம் நாடகம் என்ன எழவுடா இது😂
@mohameda94955 ай бұрын
Actor Arjun Madhiri Irukkaru.
@RajasundaresanRajasundaresan6 ай бұрын
சேலத்துக்குகாரர் அடி இடி மாறி விழும் 🔥
@inicaudiotirunelveli7436 ай бұрын
இடம் மாறுதல் விரைவில் வரும்
@dineshdo4616 ай бұрын
ஆலுங்கட்சி எதிர்கட்சி என்று பாராமல் நடவடிக்கை இருக்க வேண்டும் மக்களுக்காக காவல் துறை இருக்க வேண்டும் அரசியல்வாதிகளுக்காக இருக்க கூடாது
@JagadishA-f3k25 күн бұрын
Sir pollice are rowwddyys
@RaviKumar-ty7tt6 ай бұрын
Sir Ithu Pol marder visayankalil Y tube mulam negative message podaravankalu Panathikaga petti kudukum Ellarayum commissioner office Vara vechi report ketkavum Arun sir... Notice kuduthu Pl Forward to Arun sir
@SanthoshErnesto-k8e5 ай бұрын
Track 7.10 To 1.33
@chellasamys24106 ай бұрын
Congratulations to Mr Arun IPS. Law and Order in TN is not good .So please strictly enforce Law and Order.Pleace STOP KANCHA and Illicit Arrack( Kallasarayam) in TN.
@NaveenTheIncredible6 ай бұрын
எல்லாம் ஒரு வாரம் தான்😂
@saetmehraj24606 ай бұрын
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது
@sankarta19066 ай бұрын
Iver kaiyum kattappadum
@AnandhanKannan-j1h6 ай бұрын
சார் போலீஸ் லஞ்சமா வாங்குறாங்க அதுவும் டிராபிக் போலீஸ் ஓவர் போலீஸ்காரன் ஒழுங்கா இருந்தா தான் சட்டம் ஒழுங்கா இருக்கும்
@DevakiM-on6km6 ай бұрын
பழைய பதில்தான் எல்லா காவல் அதிகாரியும் அப்படி கிடையாது என் மகன் பெரியவர்களை அழைத்து காவல் நிலையத்தில் புத்தி சொல்லி அனுப்பி வைத்தால் ஒரு வாரத்தில் மீண்டும் இருசக்கர வாகனங்களில் உலா வருகிறார்கள் யாருக்குமே பொறுப்பு பயம் கிடையாது
@ara13526 ай бұрын
No professionalism in question and No professionalism in answer
@shenbagavallia98585 ай бұрын
who the public or sir
@tamilperoli6 ай бұрын
just to evade police during check up some social media persons stick PRESS sticker, followed by many those who have printing press, screen printing press. Pathetic. Our commissioner shd enforce that if any sticker apart from nameplate pasted there shd be a spot fine of 2000 rs.
@sakthithavasi47256 ай бұрын
😂😂😂😂papom all the best
@selvasuresh20496 ай бұрын
Poankada comedy' pannathingappa😂😂😂😂😂
@sundaracholan22256 ай бұрын
Backward Caste Reservation quota
@AyyappanKumar-o8c6 ай бұрын
Ada pongada ...neraya cinema pathachu😂😂😂
@muruganv99226 ай бұрын
POLICE ATHEGARIGALI KANKAANITHTHALA PODHUME ...
@tamilperoli6 ай бұрын
i doubt either it was media persons asking the question. Bcs, same questions are repeated which'll irritate anyone. IT WAS TOTAL MENTAL MEDIA GATHERING. Now everyone in social media, having a mobile and followers say they are in media. As BJP annamalai rightly said, social media is so influencing, all idiotic, non performing, those who can't even know what is NEWS are in the industry. Newly selected Chennai commissioner wasted his precious time answering this idiotic mental media persons. SO SAD.
@Murugappan-l9o6 ай бұрын
YENTHA ATCHIYAGA IRUNTHALUM POLICE KOTTHADIMAI KAL THAN