#BREAKING

  Рет қаралды 504,170

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 441
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 Жыл бұрын
திரு. தமிழ்மணி ஒருவர்தான் சரியான தீர்ப்பை இந்த வழக்கில் ஆரம்பத்திலேயே வழங்கியவர்.
@tigerking5976
@tigerking5976 Жыл бұрын
அந்த மூன்றாவது நீதிபதிதான் ஒரு நல்ல ஒரு நீதிபதி நம் நாட்டின் மக்களின் பாராட்டுகள் குவிந்த வண்ணம்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 Жыл бұрын
நல்லாட்சியை தேர்ந்தெடுக்காத மக்களின் தவறுதான் இந்த விளைவுகள்
@geoferra7027
@geoferra7027 Жыл бұрын
எல்லா அரசியல்வாதிகளின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசாங்க கருவூலத்தில் சேர்க்க வேண்டும்
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Very true but is it possible
@jebaleverest1715
@jebaleverest1715 Жыл бұрын
அப்படி ஒன்று நடந்தால், தமிழ்நாடு சொர்க்கபுரியாகிவிடும்!!
@bavananaidu3658
@bavananaidu3658 Жыл бұрын
மோடி உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பிகளில் 100 சதவீதம் பேர் திருடர்கள்.
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 Жыл бұрын
😊
@svss367
@svss367 Жыл бұрын
Correct
@Makkal_atrocity
@Makkal_atrocity Жыл бұрын
நீங்கள் உள்ளே தனியாக இருக்க தேவையில்லை, விரைவில் வருவார் ஓசி அமைச்சர்🙏🏻🙏🏻🙏🏻
@rajendranr2425
@rajendranr2425 Жыл бұрын
Well said. Not only OC minister. Many more ministers are in the que.
@chandramohankalimuthu1465
@chandramohankalimuthu1465 Жыл бұрын
👍👍👍😄😄😄
@sangeethavenkat9336
@sangeethavenkat9336 Жыл бұрын
Soooooper arumai
@music-js3sz
@music-js3sz Жыл бұрын
OooooooCccccc
@ancientscientisttheuniverse
@ancientscientisttheuniverse Жыл бұрын
உண்மையான அரசு அதிகாரம் செயல்பட்டால் நாடு நல்ல வழியில் செல்லும் 🔥👌🙏😎
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
தலைமை நேர்மையாக இருந்தால் எல்லாம் நேர்மையாக இருக்கும்! சட்டத்தின் முன் அனைவரும் சமம்.. மக்கள் ஆட்சியில் மக்கள் தான் மன்னர்கள்.! ஆனால் மக்கள்களின் பிரதிநிதிகளாக இருக்கும் முதல் முதலமைச்சர் அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள எல்லோரும் மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்குபவர்கள். இவர்கள் மக்களை மதிப்பதில்லை! மாறாக மக்களை ஏழ்மையிலும் வறுமையிலும் இலவசத்திற்கும் வாக்குக்குப் பணத்திற்கும் கையேந்தும் கீழ் நிலையிலேயே மக்களை வைத்துள்ளனர். ஆனால் இவர்கள் மட்டும் மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து ஊழல் செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மக்கள் ஏழைகளாக வறுமை நிலையில் இருக்கும் போது பெரும் பணக்காரர்களாக வலம் வருவது எந்த விதத்தில் நியாயம்? ஊழல் செய்த எல்லா அமைச்சர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். ஊழல் செய்து தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 Жыл бұрын
கோடிகளில் புரளும் கேடி அரசியல்வாதிகளுக்கு சிறை வாசம் என்பது உறுதி என்பதை, நேர்மையான நீதி அரசர்கள் இருக்கும் வரை நடக்கும்.
@parthibang173
@parthibang173 Жыл бұрын
அப்ப கேடியும் அமித்தும் எப்படி.திருடர் கூட்டம்.
@bavananaidu3658
@bavananaidu3658 Жыл бұрын
மோடி உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பிகளில் 100 சதவீதம் பேர் திருடர்கள்.
@pushparajm4786
@pushparajm4786 Жыл бұрын
​@@parthibang173அவர்கள் மீது ஏதேனும் ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளை காட்டுடாடா மடையா.. அவர்கள் மீது வழக்குகள் போட்ட காலத்திலும் கூட தைரியமாக பயப்படாமல் நீதிமன்றம் சென்று தங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபித்து விட்டு வந்தார்கள்.. ஏனெனில் அவர்களுக்கு தெரியும் நாம் குற்றம் செய்யவில்லை என்று அதனால் பயப்படாமல் நீதிமன்றம் சென்றார்கள்.. திமுக மற்றும் காங்கிரஸ் புறம்போக்குகளை போல பயப்படவில்லை.. ஏனெனில் இவர்களுக்கு மடியில் கனம் உள்ளது.. நாம் ஊழல் செய்துள்ளோம் என்று அவர்களுக்கு தெரியும்.. அதனால் தான் நீதிமன்றம் காவல்துறை விசாரணை‌ என்றால் அலறுகிறார்கள்...
@lifeisgood722
@lifeisgood722 Жыл бұрын
மக்கள் ஓட்டை நல்லவர்க்கு செலுத்த வேண்டும்
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 Жыл бұрын
@@lifeisgood722 எங்க செலுத்துங்க, 1000,500க்கு ஆசைப்பட்டு கோமாளிகளாய் இருக்குதுங்க, இவர்கள் மாறாதா வரை கொள்ளைகள் தொடரும்.
@SeenivasanPandian
@SeenivasanPandian Жыл бұрын
சிறை அனுப்பிய நீதிபதி நன்றி 🎉
@chakks63
@chakks63 Жыл бұрын
தத்தி டிவி தத்தி தான் என்று niroobiththeerkal. ரொம்ப அருமை தான்
@AsaiAsaikani-hb8yc
@AsaiAsaikani-hb8yc Жыл бұрын
இந்த தண்டனை ஆளும் அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் அதிகாரத்தை சட்ட விரோதமாக பயன்படுத்துவதற்கு எச்சரிக்கை .
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Officials are escaping from the corruption
@brathisaravan9540
@brathisaravan9540 Жыл бұрын
மனைவி அமைவதெல்்லாம் இறைவன் கொடுத்த வரம்
@susu-casual
@susu-casual Жыл бұрын
மனைவிக்கு என்ன கோவமோ ???? ..... ( இவர் கிட்ட இது போல் தப்பு செய்யாதீங்க னு சொல்லி கேட்காததால் மறைமுகமாக மாட்டி விட்டுவிட்டாரோ )?????😂😂😂😂
@mohancvp9723
@mohancvp9723 Жыл бұрын
SB has extra marital affair with another Karur women whom he share with his brother Ashok.
@susu-casual
@susu-casual Жыл бұрын
@@mohancvp9723 அட கொடுமையே.... இது இன்னும் நாறுதே 😂
@dhivya3799
@dhivya3799 Жыл бұрын
@@mohancvp9723 oh avaru nariyapera vachikittu erunthara
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 Жыл бұрын
இல்லை சார் காவேரி ஆஸ்பத்திரியில் பெட் பொன்முடி க்கு விட்டு விட்டு போகிறார்😅😅😅😅😂😂
@25491000
@25491000 Жыл бұрын
You are correct
@anandrajrangasamy762
@anandrajrangasamy762 Жыл бұрын
Pu
@ஜில்ஜங்ஜக்-ழ4ழ
@ஜில்ஜங்ஜக்-ழ4ழ Жыл бұрын
சந்தோசமா இருக்கு 😂😂😂😂😂
@karthikeyante7360
@karthikeyante7360 Жыл бұрын
செந்தில் பாலாஜி முகத்தை காட்டவில்லையே. உண்மையில் அந்த ஆள்தான் போறானா. இல்லை இதுக்கும் எதாவது பினாமி ஆள் ரேடி செய்துவிட்டார்களா?
@periyasamyselvam6058
@periyasamyselvam6058 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@mmuthu9004
@mmuthu9004 Жыл бұрын
மெழுகு பொம்மை😂
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 Жыл бұрын
ஆமாம் சார், அப்படி கூட நடக்குமா?
@vijiaa4225
@vijiaa4225 Жыл бұрын
அவண்.முகத்தை.காட்டுங்க
@kadaisivivasayi
@kadaisivivasayi Жыл бұрын
முகத்தை காட்ட வேண்டும்
@kgf3349
@kgf3349 Жыл бұрын
வாழ்க தமிழ் சூப்பர் செய்தி தமிழக மக்களுக்கு
@bhaskarji9200
@bhaskarji9200 Жыл бұрын
சுடலைக்கு இன்று தூக்கம் இல்லை. பொன்முடி வீட்டில் ID ரெய்டு. நாளை யாருக்குகுகுகுகுகு.25 வருடத்துக்கு ஜெயில்..
@jamesedward4746
@jamesedward4746 Жыл бұрын
Gutka Vijaya Bhaskar case il CBI 11th time vaaithaa vaanguna bothu vaayila banana 🍌 vechuttu irunthaayaa soothra sanghi 😊
@sivakumarr8056
@sivakumarr8056 Жыл бұрын
Idஇல்லை edரெய்டு திருத்தி கொள்ளுங்கள்
@sanjivikumar3686
@sanjivikumar3686 Жыл бұрын
@@jamesedward4746 yenda paaavada nakki,........avan vijay baskar case la vaaya thoraklannnu nee patthiyada pee thinni....dmk ku opponent ahh pesuna sanghi manghinnu vandhruviyaaaadaaaaaa...... appavu sonnadhu correct dhann....nadapadhu unga aatchidhaaanaaa.....aaadu aadu.....
@jeyasekarsekar7363
@jeyasekarsekar7363 Жыл бұрын
​@@jamesedward4746ningathane admk mothama jeyilla potturuvomnu kuthicheenga ippo kuli vettunavan kulila vilunthan unmaya jeyalalithava aniyayama poiyana kespottu sagadicha pavathukutha dmk alinchudum athuvum jeya sethapuram avangaluku saportpanramari sudalai drama pannunane innum romba nadakum
@lathamylappan9140
@lathamylappan9140 Жыл бұрын
Hahaha 🤣
@ezhilarasan2309
@ezhilarasan2309 Жыл бұрын
யோவ் ,எங்கள் தலைவருக்கு 5 நட்சத்திர வசதி கிடைக்கும் ,மது மாது உட்பட ,ஜெயிலர் வர்டன்கள் கோடிகளில் புரளும் நிலை வரும் , பாலாஜி e.d கேள்விகளுக்கு பெப்பே பே பே பிம்பிள் கா பிலகா என்றே பதில் சொல்ல வேண்டும் இல்லை என்றால் அவர் சிறையில் மின் வயரை கடிப்பார் வாழ்க ஜன நாயகம்😮😮😮😮😊😊😊😊😊😊🎉
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 Жыл бұрын
👌😄😀
@BharatTube2023
@BharatTube2023 Жыл бұрын
அடுத்த சாதிக் பாட்சா
@parthibang173
@parthibang173 Жыл бұрын
இந்த பாலியல் ஜல்சா பார்ட்டி ஆட்களுக்கும் விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.
@Nick-rg5bt
@Nick-rg5bt Жыл бұрын
​@@parthibang173when Regional party leaders qualify themselves in the Periyarist Jalsa, what is wrong when it is practised by national parties to compete with the regional party leaders . Only then politics will be equally interesting . Nehru was a Jalsa leader to compete with the regional parties. Gandhiji was also a Jalsa leader . Indira Gandhi was also according to the confession by M.V. Kamath who had loved Indira Gandhi So there is nothing wrong in
@parthibanperumal8716
@parthibanperumal8716 Жыл бұрын
கட்டுமறக்குடும்பத்தை காக்க எத்தனை பலகிடாய்கள்
@ravikumar-ec6ee
@ravikumar-ec6ee Жыл бұрын
பத்து ரூபாய் பாலாஜி திகார் சிறைக்கு எப்போது அனுப்பப் படுவார் ஆவலாக காத்திருக்கின்றோம்
@perambalurtamila3482
@perambalurtamila3482 Жыл бұрын
திகார் ஜெயிலில் இவர்களை போன்றோர்களை அடைக்கப்படவேண்டும்...
@venkateshbalasubramaniam2446
@venkateshbalasubramaniam2446 Жыл бұрын
Andaman jail will be apt
@lalithasengottaiyan8791
@lalithasengottaiyan8791 Жыл бұрын
எத்தனாவது மனைவி
@RedBull.RedBull
@RedBull.RedBull Жыл бұрын
🤣😂😅
@vijiaa4225
@vijiaa4225 Жыл бұрын
சபாஷ்.நல்ல.கேள்வி
@Deepak_sai
@Deepak_sai Жыл бұрын
உங்க அம்மா தான் முதல் மனைவி 😂
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
😂😂😂😂மக்கள் ஹேப்பி அண்ணாச்சி😂😂😂😂
@gunarasanchakrapani7538
@gunarasanchakrapani7538 Жыл бұрын
100% மனைவியின் தவறான நடவடிக்கையின் அவசரமே/
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 Жыл бұрын
As if she knows everything why u people are projecting. She does not know anything. All dmk work. She has just signed the papers
@chakks63
@chakks63 Жыл бұрын
இந்த்விடத்தில் கை எழுதிடுங்கள் நாங்கள் paartgthukolkirom என்றுவயாரோ சொன்னதால் அவர்கள் செய்துள்ளார்கள் என்று நான் நம்புகிறேன்
@VijayaKumar-vb6hw
@VijayaKumar-vb6hw Жыл бұрын
மக்கள் பாவம்
@vselvaraj741
@vselvaraj741 Жыл бұрын
மனைவியின் உருவத்தில் கடவுளின் சோதனைகள் வாழ்த்துக்கள்
@padmanabhansubbiahsubbiah657
@padmanabhansubbiahsubbiah657 Жыл бұрын
உண்மை
@saminathansami2676
@saminathansami2676 Жыл бұрын
I am very happy
@sahayaraj7743
@sahayaraj7743 Жыл бұрын
பாத்ரூமில் வழுகி விழுந்ததாக மாவுக் கட்டு போட்டாலும் போடுவாங்க.
@ambalphotos5817
@ambalphotos5817 Жыл бұрын
ஆல் கொனர்வு என்று இருப்பது இப்ப தான் தெரியும்
@Krishkptm
@Krishkptm Жыл бұрын
மருத்துவமனையில் இருப்பவரிடம் நீதிபதி கேட்கிறார், உடல்நிலை எப்படி உள்ளது? அவர் பதில்சொல்கிரார் மோசம் என்று, அப்ப காணாம போணவங்கிட்ட இதெல்லாம் எப்படி விசாரிப்பீங்க!?
@paramuthangavel619
@paramuthangavel619 Жыл бұрын
அருமை😂😂
@BabuR-en3zc
@BabuR-en3zc Жыл бұрын
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா😭😭😭
@vijarajsbi1316
@vijarajsbi1316 Жыл бұрын
Yes correct judgement Justice CV karthikiyan ED control enquiry is correct jaihin
@rameshRamesh-nt9vj
@rameshRamesh-nt9vj Жыл бұрын
Good jail super 👍👍👍
@madhus4856
@madhus4856 Жыл бұрын
உடனடியாக. தானை தலைவர் . பிரதமர்ராக வெளியே வருவார் .
@nandababu328
@nandababu328 Жыл бұрын
OC அமைச்சரே அடுத்து நீங்கதான் ரெடியா இருங்க.... உங்களுக்கு நெஞ்சு வலியா? குஞ்சு வலியா?😂😂😂
@manuchithra7343
@manuchithra7343 Жыл бұрын
10 ஊவா பூ ஜீ அங்க தனியா கஷ்டப்படுறானாம் ,புண்ணு முடியையும் சீக்கிரம் துணையா அனுப்பி வைங்க பா
@UmaShankar-wx1hb
@UmaShankar-wx1hb Жыл бұрын
உண்மைதான்
@என்நாடுஎன்மக்கள்
@என்நாடுஎன்மக்கள் Жыл бұрын
இறைவன் கொடுத்த.....கெடுத்த வரம்
@vijiaa4225
@vijiaa4225 Жыл бұрын
சூப்பர்.
@muniexpresstv
@muniexpresstv Жыл бұрын
Super...
@Senthilsenthil-fn3zi
@Senthilsenthil-fn3zi Жыл бұрын
sweet news
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db Жыл бұрын
சுதந்திர போரட்டத்தில் போரடி சிறைக்கு சென்றுள்ளார்
@HARI-dt3ci
@HARI-dt3ci Жыл бұрын
SUPER***SUPER
@kavaskarraveendran6510
@kavaskarraveendran6510 Жыл бұрын
Good
@paariraaju9688
@paariraaju9688 Жыл бұрын
Sir!! Excellent explanation regarding the accused being transferred to jail. He cannot enjoy all privileges of air condition. As a tax payer, separate room with a fan will be provided. Still he is an accused who was admitted in Kaveri hospital instead of Government hospital. The law is the same for every individual. So now it's justified. 👌👌👍🏻👍🏻🙏
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Жыл бұрын
யாரும் காரணம் இல்லை இயற்கை
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Жыл бұрын
Good Tr MANzi Lawyer Sir.Always slow and Correct Speeches to understand each and everyone
@selvarajm2254
@selvarajm2254 Жыл бұрын
Vip ஜெயில் ரெடி பன்னுங்கப்பா...வரிசை...நீன்டுக்கிட்டே...
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
ஏன் தப்பு பண்ணனும்? எதுக்கு சிறைக்குப் போகனும்?
@theman6096
@theman6096 Жыл бұрын
பணத்தால் பேராசை இது தான் காரணம்.............
@jeyasekarsekar7363
@jeyasekarsekar7363 Жыл бұрын
Nalladchi panni pugalodu valalame 30000m kodiya pudikurappo saguvanuga
@babuthava556
@babuthava556 Жыл бұрын
Tamil mani ayya my favorite hero ❤❤❤❤❤❤
@meensrani5652
@meensrani5652 Жыл бұрын
Super
@Sathishkumar-rd4sk
@Sathishkumar-rd4sk Жыл бұрын
🎉 super nice congratulations
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
சிறையில் ஏக போகமான சந்தோஷமாக இருக்க வசதிகள் கொடுக்கப்படும்.
@malarvizhinagarajan865
@malarvizhinagarajan865 Жыл бұрын
அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவரது வாக்குமூலங்களை எல்லாம் பெறும் வரை செந்தில்பாலாஜியை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும்.
@dhanusuyam
@dhanusuyam Жыл бұрын
Super newes
@BALAMURUGAN-mw7ll
@BALAMURUGAN-mw7ll Жыл бұрын
திகார் சிறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவருக்கு பிறகு வர கூடியவர்களுக்கு (பஸ்ல சீட் பிடிப்பது போல) சிறைச்சாலையில் அறை பிடித்து வைக்கட்டும்...
@jeyaramannarayanasamy1957
@jeyaramannarayanasamy1957 Жыл бұрын
Why puzhal? Why not Tihar??
@asokank2338
@asokank2338 Жыл бұрын
BRO THIHAR JAIL IS GETTING READY FOR HIM AS WELL FOR AAANDI MUTHU RAAASAAA?😂😂😂😂😂😂😂
@poojak7399
@poojak7399 Жыл бұрын
Intha pon mayir aduthu ula pogum😂
@vmohanvmohan4347
@vmohanvmohan4347 Жыл бұрын
செந்தில் பாலாஜியை காமிக்கவே இல்லையே உன்மையை ஒலிபரப்பவும்
@msr.tamilya1961
@msr.tamilya1961 Жыл бұрын
தவறான தீர்ப்பு என்று சொன்ன நிதிபதி அவரை என்ன செய்யமுடியும்.
@kannanpanchalingam1174
@kannanpanchalingam1174 Жыл бұрын
God bless Senthil Balaji this is the good place for you
@ravichandrans1594
@ravichandrans1594 Жыл бұрын
நாட்டு மக்கள் நலனுக்காக பாடுபட்டு தன்னுயிரை துச்சம் என்று நினைத்து போராடிய மாபெரும் போராளி தலைவர், அவரை இப்படியா பழிவாங்குவது. வன்மையாக கண்டிக்கத்தக்கது
@jaihindu8817
@jaihindu8817 Жыл бұрын
😅😅😅
@BharatTube2023
@BharatTube2023 Жыл бұрын
😅
@vijayaraj1625
@vijayaraj1625 Жыл бұрын
Eppa evara summa time passka kaidhu pannanga evar vuzalay pannala sarya botleku 10 rubai extra waikala modhala vungala mare jananga therundhanum
@ranibegum1211
@ranibegum1211 Жыл бұрын
😅😅😅
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ Жыл бұрын
அதான!
@baskarand7402
@baskarand7402 Жыл бұрын
If he becomes an approver he must be safe and also a great lesson for future.
@arunKumar-r8w2u
@arunKumar-r8w2u Жыл бұрын
Malada annamalaida😮
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
Tamil mani ayya Always 80% correct
@saraswathiramakrishnan4604
@saraswathiramakrishnan4604 Жыл бұрын
After a very long process and good effort, VSB has been atleast shifted.from kauveri hospital. But please show him in public lively. We all want and wish to see him .
@jeyalaskshmims606
@jeyalaskshmims606 Жыл бұрын
அப்பாடா..... நல்லவேளை மேற்படி செந்தில் பாலாஜி சிறைக்கு போக காரணமே தமிழக குடிமகன்கள் தான் என்று சொல்லாமல் இருந்தால் சரி????... ஒருவேளை.....உதயநிதியோ.... துர்க்கா அக்காவோ காரணமாக இருந்திருக்கலாமோ??????....... யார் கண்டது... ஜெய்ஹிந்த் ஜீவன்.TKP....
@ranjithkumarm-ie2xb
@ranjithkumarm-ie2xb Жыл бұрын
1 class AC
@sekarchidambaram288
@sekarchidambaram288 Жыл бұрын
நாள் போதுமா? இன்னொரு நாள் போதுமா? நான் வாட இன்னொரு நாள் போதுமா? போதுமா?..போதுமா?
@user-ck1td6gz9q
@user-ck1td6gz9q Жыл бұрын
S passport) > 0:42 0:42
@kumarsiva7354
@kumarsiva7354 Жыл бұрын
🎉🎉🎉for ED
@vaishu_family_vlogs
@vaishu_family_vlogs Жыл бұрын
என்ன டா சிவாஜி பட tittle yaa
@manickavasagamsivaraman7621
@manickavasagamsivaraman7621 Жыл бұрын
Arputhamana valakuaringar
@vijayakumar3512
@vijayakumar3512 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@selvarajperiyaswamy2139
@selvarajperiyaswamy2139 Жыл бұрын
I like THAMIL NADU
@Krishkptm
@Krishkptm Жыл бұрын
ஏண்டா திஹார் சிறைக்கு போக வேண்டியதுதானே
@gr2886
@gr2886 Жыл бұрын
அவருக்கு சப்பாத்தி, ரொட்டி பிடிக்காதாம். இந்தி தெரியாது போடா வேற.
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
இந்தி எங்கள் மயிர் என்று சொன்னவர்கள் ஆயிற்றே
@anandelangovan1022
@anandelangovan1022 Жыл бұрын
Waooooooo 🎉❤ happy da!!! Takkali konjam a da panringa
@RamKumar-so1bj
@RamKumar-so1bj Жыл бұрын
Senthil Balaji and his co were mis guided by DMK lawyers. SB is now undergoing the same arrest and enquiry which he wanted to avoid by other means. If he had coperated, he could have been in better position now. He only spoiled the situation. Super judgement in the end😂
@ashokkumarangayyan3624
@ashokkumarangayyan3624 Жыл бұрын
Temporary judgement. It’s not a proper judgement legally
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
@@ashokkumarangayyan3624 - po da loosu. SC la innum periya aapu iruku
@chandramohankalimuthu1465
@chandramohankalimuthu1465 Жыл бұрын
சட்டம் என்பது அனைவர்க்கும் பொது என்பது மீண்டும் நிலை நிறுத்த படுது
@packeeribrahim8004
@packeeribrahim8004 Жыл бұрын
தந்தி டிவிக்கு ஏன் திமுக என்றால் இவ்வளவு கோபம்....
@neelakandang4752
@neelakandang4752 Жыл бұрын
இனிமேல்... இவர் இலாகா இல்லாத சிறை உரை அமைச்சர் என்று போட்றப்படுவார்.....
@velusamy7340
@velusamy7340 Жыл бұрын
Thanthi tv inikutha unmaiya pesuranunga
@saravanank5524
@saravanank5524 Жыл бұрын
அக்காவுக்கு அண்ணன் மேல் கோபம் இருக்குமோ 🤔🤔🤔
@MailSamoi-gc4xq
@MailSamoi-gc4xq Жыл бұрын
He is good person 😂🎉
@jpruban
@jpruban Жыл бұрын
🎉
@stardelta4332
@stardelta4332 Жыл бұрын
நெறியாளர் புதுசா கேள்விகள் கேட்கிறார். ஏற்கனவே ஜெயலலிதா அவர்கள் பல மடங்கு பெரிய பதவியில் இருந்தவர் அவரே பெங்களூர் சிறையில் இருந்தார். அவருக்கு என்ன வசதிகள் கொடுத்தார்கள் இந்த விஷயத்தில் நெறியாளர் ஏன் கவலை படுகிறார்.?
@nsharmiladevi4452
@nsharmiladevi4452 Жыл бұрын
இன்னும் எத்தனை நாள் சொல்லுவீங்க அமைச்சர்ன்னு
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 Жыл бұрын
அமைச்சர் என அப்பா டக்கர்
@mohansharma8821
@mohansharma8821 Жыл бұрын
Today thandhi voice are very sad,why?
@raguramanramu5554
@raguramanramu5554 Жыл бұрын
Because govt add.
@srithaviews8349
@srithaviews8349 Жыл бұрын
Aiyo paavam
@paulrayman2235
@paulrayman2235 Жыл бұрын
Puzhal Jail / Puzhal chiraisalai what’s the difference?
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
புழல் ஜெயிலுக்கு அனுப்பிடுங்க, இல்லன்னா புழல் சிறைச்சாலைக்கு அனுப்பிடுங்க என்கிறார் இவர் என்ன பேசுகிறார்?
@prasantarana5180
@prasantarana5180 Жыл бұрын
😊
@selvarajperiyaswamy2139
@selvarajperiyaswamy2139 Жыл бұрын
TAMILL NADU NO 1 STATE
@saravanankkumarj.d7673
@saravanankkumarj.d7673 Жыл бұрын
திமுக இனியும் சும்மா விடாது முதல்வர் பயங்கர நிலநடுக்க அறிக்கை தாக்கல் செய்வார்.😅
@saminathansami2676
@saminathansami2676 Жыл бұрын
Amma cm
@90-kids-40
@90-kids-40 Жыл бұрын
நல்ல மனைவி...
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 Жыл бұрын
அறை கொடுப்பார்களா?
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
கன்னத்தில் கொடுப்பார்கள்
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 Жыл бұрын
@@nramadurainarasihman7324 புரிந்ததா?
@db_67
@db_67 Жыл бұрын
கண்டிப்பாக உள்ளே சுகபோகமாக தான் இருப்பார்.
@smartlyintelligent
@smartlyintelligent Жыл бұрын
புழல் ஜெயிலிலூக்கும் புழல் சிறைச்சாலை க்கும் என்ன வித்தியாசம்
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 15 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 23 МЛН