உண்மையை உரக்கச் சொன்ன சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நன்றி
@omsathyamOmsathyam5 сағат бұрын
அருமை ஐயா உண்மையை உரக்க சொல்லிருகீர்கள்
@saravanakumar.33176 сағат бұрын
2026 ல் ஆட்சியை பிடிக்கனும்.மக்கள் செத்தாலும் கவலை இல்லை.
@deepadillipkumar65714 сағат бұрын
இதையே இப்பதான் கண்டுபிடிச்சிருக்காங்க
@natrajanm9874 сағат бұрын
உயர்நீதிமன்ற நீதிபதி ஐயா சரியாக சொல்லி உள்ளீர்கள் இது தான் உண்மை.
@kanthan36915 сағат бұрын
மக்கள் மனதில் உள்ளதை சென்னை உயர்நீதிமன்றம் சொல்லி இருக்கிறது 🤔
@Vigneshlifevlogs5 сағат бұрын
இப்பத்தான் கோர்ட்ல இருந்து உண்மையான வார்த்தை வெளிவந்திருக்கிறது
@tamiltamilarasi27835 сағат бұрын
சூப்பர் நன்றாக சென்னீர்கள்
@srisakthiagencysekar17855 сағат бұрын
சரியான உண்மையான தகவல்
@ravichandranchandran19865 сағат бұрын
உயர்நீதிமன்றம் கவனிக்க தொடங்கிவிட்டது.❤❤❤
@MUTHURAJA-tv1wb5 сағат бұрын
யப்படா நீதிமன்றம் நடுநிலையாக உள்ளது
@Master-i4u6 сағат бұрын
இந்த லச்சணத்தில திராவிட மாடல் னு பெருமை பேசுறானுவ சிலபேர் 😂😂😂
@IndhiyaThamizhan4 сағат бұрын
பங்காளி மாடல்
@parthibanb97706 сағат бұрын
Yes
@mayilsamyk18294 сағат бұрын
நீதிமன்றங்களுக்கு மக்கள் மீது அக்கறை இருக்குமானால் ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரிகளுக்கு எதற்கு ஜாமீன் கொடுக்கவேண்டும்??? சாதாரண மக்கள் ஆக்கிரமிப்பு செய்தால் உடனே அகற்றச்சொல்லும் நீதிமன்றம் அதிகாரமிக்கவர் களை கண்டுகொள்வ தில்லை..
@techmaniaccСағат бұрын
Cover la amount thaan government appo eppadi makkal nalanil akkarrai irukumm
@thirunavukarasu00796 сағат бұрын
Honourable judge, thank you.
@Venkataraman-b6t5 сағат бұрын
எந்த கட்சிகளுக்கும் அக்கரையே கிடையாது ❤ ஆட்சி பிடிக்கும் எண்ணம் அதற்காக இலவசங்களை சிந்தித்தே இருக்கிறார்கள்
உண்மையாக மிகவும் உண்மையான கருத்தை சொன்னமைக்காக உயர்நீதிமன்றத்திற்கு மிகவும் நன்றி
@prasanthttv29295 сағат бұрын
உண்மை 100/100
@eswaranp96305 сағат бұрын
காலம் முழுவதும் கவர்னர் ஆட்சி இருந்தால் நன்றாக இருக்கும்
@MVELU-v9v4 сағат бұрын
இந்த தீர்ப்பு உண்மையா இருக்க பட்சத்தில் நீதி உண்ணும் உயிருடன் உள்ளது என்பதை இது காட்டுகிறது
@vijayakumar-sk7gb5 сағат бұрын
தயவு செய்து நிர்வாகத்தை வட கொரியாவிடம் தரவும். நாட்டில் நேர்மை ஒழுக்கம் மேலோங்கும்
@karthikarthiga87152 сағат бұрын
இரண்டு கட்சிகளுமே தடை செய்ய வேண்டும்
@umeshnaidu76365 сағат бұрын
Well said, 👏👏
@VICTORY1763 сағат бұрын
ஆனால் இந்த 2 கட்சிதானே மக்களின் உயிர்நாடி.... எத்தனை வருடம் ஆனாலும் நாங்கள் இந்த 2 கட்சிக்கே வாக்களிப்போம்.....
@ramachandranchandran19694 сағат бұрын
நீதி மன்றத்தில் நிலவும் ஊழலை யாராலும் ஒழிக்க முடியாது
@TamiTamil-z4t4 сағат бұрын
Ithu எங்களிடம் சொன்ன polimer ku நன்றி
@Kamali20136 сағат бұрын
200 %
@gunaa279956 минут бұрын
தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரிக்கை வைக்கிறோம்.
@ganeshdivya93962 сағат бұрын
Correct 💯
@anbuselvans3065 сағат бұрын
நீதிமன்றம் ஒரு நல்ல கருத்தை சொல்லியுள்ளது. ஆனால் இரு கட்சிகளுக்கும் தங்கள் தனிப்பட்ட வளங்களை சொத்துக்களை பெருக்கிக் கொள்ள அக்கறை உண்டு என்பது சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும்!! நாடு உருப்படாது!!
@vairavanvan88103 сағат бұрын
அட அதனால்தான் இந்தியாவில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு சிறந்த டாப் 10 முதலவர் ஸ்டாலின் 8 வது இடத்தில் உள்ளாரோ. நீதிபதி இண்டியா டூ டே பத்திரிகை பாக்க மறந்துவிட்டார் போலும்...
@dtube1233 сағат бұрын
10000000% true, thanks to honourable judge
@thavidhuraja76203 сағат бұрын
மக்கள் மீது எந்த கட்சிக்கும் அக்கறை கிடையாது நீதிபதிகளுக்கே மக்கள் மீது அக்கறை கிடையாது
@viralvideos52602 сағат бұрын
அருமை 👏👌👍🙏
@JeogroupsСағат бұрын
அய்யா ஆட்சியை களைது விடுங்க
@vishwa-TN7872 сағат бұрын
🔥🔥🔥
@sekarpi75085 сағат бұрын
மாறி மாறி இவங்க ரெண்டு பேருக்கும்தான் ஓட்டு போடுவோம்.திருந்தமாட்டோம்
@balsbalaji16484 сағат бұрын
உன்மை 100/100
@parimalaparimala4293 сағат бұрын
Unmai
@pranatharthiharan12595 сағат бұрын
well said
@KBC1123RAJARAJACHOZHAN5 сағат бұрын
பணம் லஞ்சம் மீதும் மட்டுமே அக்கறை 👍
@BrittoHenryloid5 сағат бұрын
உண்மை ஐயா 😂😂😂
@ManivannanR-v3p5 сағат бұрын
Super judement.
@arjunangovindasamy48334 сағат бұрын
உங்களுக்கு தெரியுது மக்களுக்கு தெரியலையே !
@ezhilarasansrinivasan36652 сағат бұрын
Corrupt party s.
@ananthavelk74255 сағат бұрын
100000000000000% true sir..
@senthilkumarsri1544 сағат бұрын
❤❤❤❤❤Excellent message
@vselvam51963 минут бұрын
உண்மை ஐயா
@raman.n.g.86515 сағат бұрын
100percent is truth. Today only high court
@jamesmallar9112 сағат бұрын
💯
@NagarajanNagarajan-l4u5 сағат бұрын
பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்தி மிகவும் நேர்மையை கடைபிடித்து வருகின்றனர்...... அது உண்மை என்றால் இந்த பதிவை மாண்புமிகு நீதியரசர் அவர்களிடம் நீங்கள் கூற வேண்டும் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.... தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நடுத்தர வர்க்கத்தின் மக்களின் எண்ணங்கள் ஒவ்வொரு நாளும் எதைக்கொண்டு ஏங்கி தவிக்கின்றதோ அதை புரிந்த நீதியரசரும் வருந்தும் நிலை மிகவும் கவலையளிக்கிறது..... ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் தமிழ் நாட்டில் ஆட்சி சரியான முறையில் நடந்தால் நீதிமன்றங்களுக்கு சுமை 50% கண்டிப்பாக குறையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை....... எப்போதும் இது போன்ற பதிவுகளை போடாமல் மனதில் நினைத்து ஏங்கும் தமிழ் நாட்டின் மக்களில் நானும் ஒருவன்......
@4brothersxeroxselvamoorthy5845 сағат бұрын
எந்த கட்சிக்கும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இது தான் உண்மை.
@youchannal8776Сағат бұрын
🙏🙏🙏🙏✍✍🙏
@lakshmananiyer98314 сағат бұрын
Finally HC given certificate to both Dhuravidian parties
@ManiKandan-cc3yq3 минут бұрын
Super super super romba sariya sonninga
@mutukumarraman89824 сағат бұрын
Congratulations 👍 👍👍
@rajatsn54058 минут бұрын
Wow super 😮
@muthuvenkatachalam37575 сағат бұрын
நீதிபதி கூறுவது சரியா? யார் இங்கு சரி என்று கூறுவாரா?
@AnushiyaS-y4xСағат бұрын
Unmaithan ayya
@venkateshkumar46595 сағат бұрын
சமூக வலைதளங்களால் இளம் தலைமுறையினர் சீரழிந்து வருகின்றனர்
@senthilkumarsri1544 сағат бұрын
Judge is very great ❤❤❤❤👌👌👌👌👌
@devanathanthangarasu46315 сағат бұрын
சரியானதீர்பு இனி வரும்காலங்களில் அவதுறு என்று அரசியல்வாதிகள் வழக்கு தொடுத்தால் நீதிமன்றம் ஏற்க கூடாது மக்கள் வழக்கு பலவருடமாய் தேங்கிய நிலையில் இந்தவழக்கு எல்லாம் நீதிமன்ற நேரத்தை வீண்அடிக்கும் வேலை
@aravinthravi15554 сағат бұрын
Vijay cm 2026
@batchavahab387539 минут бұрын
High court judgment also like bjp in tamil nadu......pariyar sand not allowed bjp......bjp day dream
@m.gandhimathy51745 сағат бұрын
🎉
@kasi.viswanathan204350 минут бұрын
100% உண்மை
@shanmugapriyas16584 сағат бұрын
இன்று தான் நிம்மதியாய் இருக்கிறது.அதே மக்களும் கொஞ்சம் கொஞ்சமாய் மாறவேண்டும்
@sundars67733 сағат бұрын
Fully true. Big appreciation to judiciary.
@manimathurmanimathur3 сағат бұрын
super
@saravananp882226 минут бұрын
100% சரி.குரங்கு தொல்லைகளால் கிராமப்புறங்களில் பயிர் செய்ய இயலாத நிலை!
@parthasarathy66335 минут бұрын
நீதிபதியின் கருத்து சூப்பர்
@ArunagiriArun-oi6jmСағат бұрын
தீர்ப்பு சொன்ன நீதிபதிக்கு வாழ்த்துக்கள்
@R.K.channel7862 сағат бұрын
தெளிவான செய்தியாளர்கள் தேவை
@nsarojinirubberstampsridha66344 сағат бұрын
P100%உண்மை
@Prabhu-s9g5 сағат бұрын
Tvk
@mercury-ke7vj5 сағат бұрын
Very slowly the HONARABLE HIGH COURT realised the two political parties 🎉🎉🎉
@MUTHUKRISHNAN-lk5kv4 сағат бұрын
அரசுக்கு அதிகாரம் உண்டு அரசு அதிகாரிகள்க்கு அப்புறம் தான் அரசியல்வாதிகள்.
@alauddhinn36482 сағат бұрын
True TVK🎉
@sssvragam3 сағат бұрын
மாட்டிகிட்டு முழிக்கிறோம்..ஐயா....சொல்லாததையும் செய்வோம் என்று சொல்லி....சொன்னத செய்ய மறுக்குறார்கள் யுவர் ஆனர்
@perumalamperumal41013 сағат бұрын
உண்மையான விசயம் அண்ணாமலை ஐயா வாழ்க வளமுடன்
@venkatramanan25192 сағат бұрын
இதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் என்ன-? என்பதை கூறவில்லையே.
@thinakarans89085 сағат бұрын
Summaa kili sema kili.100% unmai.
@sundaramtnpsc440754 минут бұрын
இந்த இரண்டு கட்சிகளும் என்று ஒழிகிறதோ, அன்று தான் தமிழ்நாட்டுக்கே விமோச்சனம் பிறக்கும்.
@sekarggovindaraj4919Сағат бұрын
வழக்கை மீறி, இப்படி அரசியல் ரீதியாக ஆளும் கட்சிக்கு எதிராக தன் கருத்தை பதிவு செய்யலாமா? வழக்கிற்கு சம்பந்தமில்லாத விஷயம் பற்றி பேசலாமா? இப்படி மத்திய அரசு பற்றி பேச முடியுமா? இரண்டாவது முதலமைச்சருக்கு எதிராக பேசியது தவறில்லை என்று கூறி விட்டார். இனி இவரை நம்பி அனைவரும் முதலமைச்சருக்கு எதிராக பேச ஆரம்பிக்க மாட்டார்களா?
@sathyasathya6826Сағат бұрын
இதை கண்டுபிடிக்க இத்தனை நாள்....
@karunakaran6423 сағат бұрын
ஹஹஹ இப்பயாவது இந்த நீதிமன்றத்திற்கு விளங்கச்சே....
@JayaguruM-t8o5 сағат бұрын
மக்கள் உழைக்கிறார் கள் ஆனால் குடியால் இறக்கிறார்கள் இதில் நீதிமன்றம் தலையிட்டு நல்ல தீர்ப்பு சொல்ல வேண்டும் நீதிமன்றத்தைதான் நம்பி இருக்கிறார்கள் தெய்வத்தை போல🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉