#BREAKING

  Рет қаралды 182,976

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#BREAKING || கோயிலில் 122 பேர் பலி.. நாட்டை உலுக்கும் உ.பி. கோரம்
#uttarpradesh #temple #crime #thanthitv
உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் ரதிபன்பூரில் உள்ள சிவபெருமான் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு/ரதிபன்பூரில் சிவபெருமான் வழிபாட்டு நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று திரும்பியபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது/கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் என 87 பேர் உயிரிழந்த சோகம்/காயமடைந்த பலர், அருகில் உள்ள எட்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்////3/கோயிலில் கூட்ட நெரிசல்- 122 பேர் உயிரிழப்பு
Uploaded On 02.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 163
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல். பாதுகாப்பு கொடுக்க முடியாத ஆட்சியை அண்ணாமலை கலைக்கச் சொல்வாரா😢😢😢
@SathisKannan-fd8tr
@SathisKannan-fd8tr 2 ай бұрын
Inimey avaru thalaimaraivu aagi viduvar, 😂😢😮😅
@anijoe1690
@anijoe1690 2 ай бұрын
😂😂😂😂
@kumarraji4679
@kumarraji4679 2 ай бұрын
சாமியாரை நம்பும் சாக்கடை களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj 2 ай бұрын
அந்தக் கடவுளிடம் சென்றவர்களுக்கு எவ்வளவு துயரம் இவர்களையே இந்த கடவுளால் காப்பாற்ற முடியவில்லை இந்த பரமாத்மாவின் மகன் என்ன செய்து கொண்டிருக்கிறார் இதையெல்லாம் முன்கூட்டியே அறிந்து கொள்வது இல்லையா
@kuppusamy979
@kuppusamy979 2 ай бұрын
காட்மிராண்டிகள் அதிகம் உள்ள பகுதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@shobanaselvaraj-kv2fo
@shobanaselvaraj-kv2fo 2 ай бұрын
Yesssssss.. muttalgal neraindha idam
@user-vk9rl5ec3y
@user-vk9rl5ec3y 2 ай бұрын
வீடியோ எல்லாத்தையும் மறைச்சிட்டு. நியூஸ் போடு ஒரு மயிரும் தெரியாது
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 2 ай бұрын
அப்போ மெக்கா மசூதில ஆயிரம் பேர் வெயில் காரணமா செத்தாங்களே. நீங்க அப்போ என்ன சொல்றீங்க 😂
@anijoe1690
@anijoe1690 2 ай бұрын
Avan tamilnadu India nu mathi mathi kurai solala
@thilagesh
@thilagesh 2 ай бұрын
உத்தரபிரதேசத்தில் இதெல்லாம் சகஜமப்பா!
@palanisamypalanisamy6331
@palanisamypalanisamy6331 2 ай бұрын
இந்த துயர சம்பவத்தில் இறந்தஅனைவருக்கும்ஆழ்ந்தஇரங்கல்!😂.கூட்டநெரிசலைகட்டுப்படுத்த தவறியபோலீஸ்துறைஅமைச்சர் யோகிஉடன் பதவிவிலகுவது நன்று!!!
@kayalramesh7694
@kayalramesh7694 2 ай бұрын
நம்பிய பக்தர்களை காப்பாற்ற துப்பில்லாத கடவுளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
@sivakumar-bk4ny
@sivakumar-bk4ny 2 ай бұрын
Mannichudungha😢
@mohammedinfas8987
@mohammedinfas8987 2 ай бұрын
❤❤
@jothianbuchithirai
@jothianbuchithirai 2 ай бұрын
😂😂 .. ரொம்ப கடுமையான கண்டனமாக இருக்கு
@Manikandan5030-l4l
@Manikandan5030-l4l 2 ай бұрын
Comedy pannathada ...soriyan ....up.,😂😂😂😂
@DhanamM-bi6hq
@DhanamM-bi6hq 2 ай бұрын
Supparr
@masirajaraja1393
@masirajaraja1393 2 ай бұрын
என்னடா வீடியோ காட்சிகள் கேமரா சரியாக இல்லை இவ்வளவு தொழில்நுட்ப கட்டமைப்பு வந்து இன்னும் 47 வருடத்திற்கு முன்னால் உபயோகித்த கேமரா போல அதை நல்லா ஒழுக்கமா தான் ஒலிபறப்பினால் என்ன
@joybackthasingh
@joybackthasingh 2 ай бұрын
Population Increased... Online Approval for Program attendance Certificate Required ... Govt. Must follow this Option to avoid Over crowd issues ..
@dharmakumar-jb7lk
@dharmakumar-jb7lk 2 ай бұрын
Mr.Modi pls tell Yogi to resign at once.
@ramji102
@ramji102 2 ай бұрын
Then what about Dirty Liquor death, did Sudalai resigned for that, worst Dravidiam model encouraging dirty liquor by giving our Tax money for that culprits...
@anijoe1690
@anijoe1690 2 ай бұрын
​@Great_Chennai nanga start panala boss neenga start panathu 😂😂😂😂 ithu than unga porula eduthu ungalayae podrathu😂😂😂 kadavul irukan kumaru
@anijoe1690
@anijoe1690 2 ай бұрын
@@Great_Chennai athuvum incident than oru koothula kalanthuka evalo per varuvanganu theriyatha proper arrangement Panama ethuku kootam vaikanum
@muniyandichinnamakkali5146
@muniyandichinnamakkali5146 2 ай бұрын
கடவுளின் அவதாரமாக இருப்பவர் இந்த மக்களின் உயிரை காப்பாற்ற ஏன் தவிர விட்டார்.
@winstonsam718
@winstonsam718 2 ай бұрын
If this kind of incident happened in Tamil nadu, Bjp will ask for resignation of stalin
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 2 ай бұрын
மாட்டிக்கிச்சா ?? லபோ லபோ என்றுகத்தியவன் எல்லாம் என்ன செய்வான்கள்??? மக்களுக்கு ஆழ்ந்த இரங்கள்.
@prabhasrikanth
@prabhasrikanth 2 ай бұрын
சிவ சிவா
@ArulManickm
@ArulManickm 2 ай бұрын
தெய்வ குழந்தை என்ன? செய்வார்.
@kumaravels185
@kumaravels185 2 ай бұрын
Up govt சரியான நடவடிக்கை எடுக்க வில்லை
@harshithakumar6183
@harshithakumar6183 2 ай бұрын
Sariyana bathil
@RaviRavi-xi6yi
@RaviRavi-xi6yi 2 ай бұрын
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணாமலை அவர்கள் அங்குள்ள முதல்வரை ராஜினாமா செய்ய சொல்வாரா?
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 2 ай бұрын
Mannanargal senja thavarukku makkal getting punished 😮😮😮😮😮
@annaduraiannadurai611
@annaduraiannadurai611 2 ай бұрын
Good 👍
@natarajanramanujam7797
@natarajanramanujam7797 2 ай бұрын
ஓம் நமசிவாய
@harshithakumar6183
@harshithakumar6183 2 ай бұрын
Annamalai vanathi thamilisai nai kal aelam enga ponanga
@venkyvenket195
@venkyvenket195 2 ай бұрын
Waste government
@alexpandian3139
@alexpandian3139 2 ай бұрын
யோகி ஆச்சி சூப்பர் வாழ்த்துக்கள் பிஜேபி
@asiansquadyt
@asiansquadyt 2 ай бұрын
நீதி அமைச்சர் தேர்தலில் பணம் இல்லாம பதவிக்கு வந்தநிம்மி அத்ராஸக்கு எவ்வளவு நிதி தராளாம்
@CINECRUISE
@CINECRUISE 2 ай бұрын
இது‌ ‌கண்டிப்பாக திட்டமிட்ட சதி😢😢
@rajendrannamasivayam3699
@rajendrannamasivayam3699 2 ай бұрын
Oh god,pain full news😢
@josephinebenedict245
@josephinebenedict245 2 ай бұрын
So sad. May their souls rest in peace.
@farashahsv9699
@farashahsv9699 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்
@ibala_a
@ibala_a 2 ай бұрын
Rip
@Jafarullah-gh3uz
@Jafarullah-gh3uz 2 ай бұрын
முட்டால் மக்களே அப்படிக் கோயிலில் எதைக் கண்டீர்கள்.?
@kamarajm4106
@kamarajm4106 2 ай бұрын
பேய்கள் அரசு ஆண்ட, பிணம் தின்னி மோடி 😢😢
@graghunath2106
@graghunath2106 2 ай бұрын
Any free distribution??
@Ak.chandruAk.chandru
@Ak.chandruAk.chandru 2 ай бұрын
கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை
@AnuNaveen-dy8oq
@AnuNaveen-dy8oq 2 ай бұрын
கடவுளே வேண்டாம் உங்கள் கோபம் தாங்காது மக்கள் கடவுளே
@selviganesh6257
@selviganesh6257 2 ай бұрын
ஒழுங்கா போயிட்டு உயிரோட வீட்டுக்கு போக வேண்டாமா? பிறரிடம் இருந்து நல்லதை கற்று கொள்ள வேண்டும்
@Balasubramani-hf2pl
@Balasubramani-hf2pl 2 ай бұрын
மிகுந்த மனவருத்தம் மாக் உள்ளது
@SaraswathiN-sp8gw
@SaraswathiN-sp8gw 2 ай бұрын
Ragul sivan padathai kanbitthathalthan ippadi nadantthathu enamodi amitsa koorinalumnkoruvargal
@anijoe1690
@anijoe1690 2 ай бұрын
Nan ninachen neenga solitinga😂
@selladuraisikaran7413
@selladuraisikaran7413 2 ай бұрын
அது ஏண்டா கோயிலுக்கு போறவன் மட்டும் சாகுறீங்க
@tamilishu91
@tamilishu91 2 ай бұрын
Which model government over there
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 2 ай бұрын
Sad news 😢😢😢😢😢
@Maadan_TV
@Maadan_TV 2 ай бұрын
Rip
@saravanakumar536
@saravanakumar536 2 ай бұрын
ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை சரியான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என்று அதிமேதாவி அண்ணாமலை கூறுவாரா...?😂😂😂😂😂😂😂
@vishnupathiraj51
@vishnupathiraj51 2 ай бұрын
பரமாத்மா என்னசெய்துகொண்டு இருக்கிறார் ?
@smariappan2679
@smariappan2679 2 ай бұрын
எனக்கு இது ஒரு சதி நிகழ்வு போன்று தோன்றுகிறது. ஏனென்றால் மோடி பதவியேற்ற நாளிலிருந்து ஏற்படும் இதுபோன்ற நிகழ்வுகள் சந்தேகிக்கும் சூழலை உருவாக்குகிறது
@Aisha-qi8md
@Aisha-qi8md 2 ай бұрын
கூட்டம் அதிகமாக இருந்ததால் அதை ஒழுங்கு படுத்த வேண்டும் இதில் என்ன சதி இருக்கிறது
@mutheeswaranmuthees1781
@mutheeswaranmuthees1781 2 ай бұрын
Sounds mathunga
@dhanasekarant4527
@dhanasekarant4527 2 ай бұрын
உ.பி மாநில அரசு முதல்வர் அவர்கள் துயர சம்பவம் மிகவும் கவலையாக உள்ளது
@nazihabegum981
@nazihabegum981 2 ай бұрын
So sad news😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Shivshakthi-bw1hx
@Shivshakthi-bw1hx 2 ай бұрын
❤❤❤❤❤
@elayarajasampath1255
@elayarajasampath1255 2 ай бұрын
Same thirupati
@rameshswe
@rameshswe 2 ай бұрын
, Bhole Baba Jai Shriram , Bhole Baba Jai Shriram , Bhole Baba Jai Shriram , Bhole Baba Jai Shriram , Bhole Baba Jai Shriram , Bhole Baba Jai Shriram , Bhole Baba Jai Shriram , Bhole Baba Jai Shriram
@amjathkhan8717
@amjathkhan8717 2 ай бұрын
Kovil spelling mistake
@prawinsweets2070
@prawinsweets2070 2 ай бұрын
Poodavenna vetti pondamakan music over vedio?
@dhanasekarant4527
@dhanasekarant4527 2 ай бұрын
உபி மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kumarraji4679
@kumarraji4679 2 ай бұрын
சாமியை நம்புங்கள் சாமியாரை நம்பாதீர்கள் யார் கேக்கிறாரகள்
@palanivelupalanivelu8801
@palanivelupalanivelu8801 2 ай бұрын
தேய்வம்.எஞ்சிய.muttalkalintheaasam.வட.மாநிலங்கள்
@sk.sudhakark.6260
@sk.sudhakark.6260 2 ай бұрын
என்னய்யா நடக்குது நாட்டில் எப்ப பாத்தாலும் மரணம் வேதனையாக இருக்குது
@rsbarkkath9542
@rsbarkkath9542 2 ай бұрын
Rahul sonnadum unmai
@kishor-x234
@kishor-x234 2 ай бұрын
Sethu ponga da
@saravanan695
@saravanan695 2 ай бұрын
😂😂😂😂😂
@lathaalathaa7744
@lathaalathaa7744 2 ай бұрын
Annamali eth parkkaliya
@lovleyfayaz3286
@lovleyfayaz3286 2 ай бұрын
😢😢😢 Romba Kaspattirupanga.. moocchu vida
@paulprabhakaranporkodi1070
@paulprabhakaranporkodi1070 2 ай бұрын
War not needed from another country. Because politics are bad who r in that al r doing bad politics..so,the government staff are also lazy n irresponsible..that's what and remaining things no unity in people of india. Very sad about this.
@vlnathannathan9828
@vlnathannathan9828 2 ай бұрын
BJP Govt A Malai before think after speak thambi were are you going
@selvamm7584
@selvamm7584 2 ай бұрын
இதெல்லாம் ஒரு தெய்வம் என்று போரீங்க எது உண்மை தெய்வம் என்று கண்டு புடிச்சு வணங்குங்கடா
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 2 ай бұрын
அப்போ மெக்கா மசூதில ஆயிரம் பேர் வெயில் காரணமா செத்தாங்களே. நீங்க அப்போ என்ன சொல்றீங்க 😂
@Aisha-qi8md
@Aisha-qi8md 2 ай бұрын
​@@karthikeyanjeevan9369மரணம் எங்கே இருந்தாலும் வந்து சேரும் இந்து முஸ்லிம் கிறித்தவ மக்கள் என்று பாகுபாடு பார்க்காது முடிந்த வரை முன்னேற்பாடு செய்வது அரசு கடமை
@avpcontacts5953
@avpcontacts5953 2 ай бұрын
இதுக்கு சங்கிய எப்படி முட்டு குடுக்கராங்கன்னு பார்ப்போம்.
@muthukumark329
@muthukumark329 2 ай бұрын
Tamilnadu da irutha ipo enna enna soli irupanga gov ta 😢😢
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 2 ай бұрын
முதல்வர் சம்பவ இடத்திற்கு சென்றாரா?
@rabbinraja278
@rabbinraja278 2 ай бұрын
Police depot fail
@akhilkumar461
@akhilkumar461 2 ай бұрын
In Mecca Saudi Arabia 1000 plus were killed
@anijoe1690
@anijoe1690 2 ай бұрын
Athu nadakum nu avangaluku theriyum ithu kaalam kaalama nadakrathu. Athuku yaraiyum avanga kurai solala so unga India va matum mooditu paarunga. Athu epadida ivalo naal kalla kurichi pathi pesuninga yarum namalae thirupi ketka koodathunu munadiyae aajar aguringa😂😂😂😂 tharkuris
@shabanaa8648
@shabanaa8648 2 ай бұрын
Ivlo kashta pattu samy vandhu paaka sollucha
@rjeyasaravanan1098
@rjeyasaravanan1098 2 ай бұрын
கோயிலுக்கு ஏன் போய் சாகனும்?
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 2 ай бұрын
idennada up ku vandha thalai Vali... Aiyo Rama in different form punishing BJP n today koorma avatar jayanthi 😮😮😮😮😮
@harshithakumar6183
@harshithakumar6183 2 ай бұрын
Annamalai vanathi thamilisai aelam nai kalum aenga pochi epam
@veerasenan9700
@veerasenan9700 2 ай бұрын
பத்து லட்சம் கொடுங்கள் நாடு விளங்கும்
@AnandSelvakumar-wj3yq
@AnandSelvakumar-wj3yq 2 ай бұрын
Adu samallepan ethu paktheienall anthu eantu
@palanisamypalanisamy6331
@palanisamypalanisamy6331 2 ай бұрын
இந்த கோர விபத்து நெரிசல் ஏற்பட காரணமான,சாமியாரை UP முதல்வர் யோகியார் Arrest செய்யவேண்டும்!
@harshithakumar6183
@harshithakumar6183 2 ай бұрын
BJP west
@selvamk9920
@selvamk9920 2 ай бұрын
எவ்வளவு கவனக்குறைவு அரசும் விழாக்குழுவினர் அப்பாவி மக்களை பலியாக்கி விட்டார்களே வேதனை அளிக்கிறது ஐயா
@Chris-vt6nl
@Chris-vt6nl 2 ай бұрын
Why couldn't their God save their lives??this happened while worshipping god
@padmanathana9877
@padmanathana9877 2 ай бұрын
Kadavul bhakthi erukka vendiyathuthan atharkkaga eppadiya makkal eruppargal arasum appdithan erukkirathu makkalum appadithan erukkirargal thiruvila yendral atharkkana pathu kappai seiya villaiyo pavam makkal
@thabithasylvia7040
@thabithasylvia7040 2 ай бұрын
PM Modi enna answer sola poorar?
@harshithakumar6183
@harshithakumar6183 2 ай бұрын
Avaru apadiye nadippar
@sasisasidaran949
@sasisasidaran949 2 ай бұрын
Seruppala adippen kevalamana music enada sound . News mattum podunga thuuuu😂😂😂😂😊😊
@iamnawin
@iamnawin 2 ай бұрын
Kalla sarayatha maraika semma content
@anijoe1690
@anijoe1690 2 ай бұрын
Mental yethu up la poi state government panicha😂😂😂
@iamnawin
@iamnawin 2 ай бұрын
​@@anijoe1690mental up la up la poi state government pannuchi nu nan Sonnen na. Antha news ah maraika. Intha news ah use pannipaga da venna. DMK government yepoum Tamilnatu la nadakura problem kanduka mataga. Other state and other countries la yethachum problem na matum than pesuvaga
@anijoe1690
@anijoe1690 2 ай бұрын
@@iamnawin epovum oru news maraika inoru news varathanu seiyum athula ena DMK admk ellam onnothan
@saravananr6379
@saravananr6379 2 ай бұрын
Sarsulaiyum.sakuranka.anapanratu
@margaretammal5690
@margaretammal5690 2 ай бұрын
கோவில் நிர்வாகம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டதா.😂😂😂😂
@harshithakumar6183
@harshithakumar6183 2 ай бұрын
BJP kavanakuraivu
@sandeeepr2935
@sandeeepr2935 2 ай бұрын
Worst
@kishorebabu-gl3hd
@kishorebabu-gl3hd 2 ай бұрын
God ?
@anandalagappan2582
@anandalagappan2582 2 ай бұрын
2sivanukkuennakopam
@baskarsk5596
@baskarsk5596 2 ай бұрын
SAD...
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 2 ай бұрын
அண்ணாமலையை வாய் திறக்க சொல்லு????
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 2 ай бұрын
Mathu pothaiya? Aanmega pothaiya? Matha pothaiya? Nermala siththaraman Pathil solluvar?
@mohammedinfas8987
@mohammedinfas8987 2 ай бұрын
சிவ சிவா சிவரெல்லாம் மயீரு
@sprabhudos7186
@sprabhudos7186 2 ай бұрын
இப்ப கோவில்களை மூடவாங்களா
@saravananr6379
@saravananr6379 2 ай бұрын
Mateinavula.poium.sakuranka.atuku.anapanratu
@user-sl8sz6uv6l
@user-sl8sz6uv6l 2 ай бұрын
நல்ல செய்தி
@williamrechal7870
@williamrechal7870 2 ай бұрын
Kadavul kapthala
@user-bv2lb9kh7l
@user-bv2lb9kh7l 2 ай бұрын
ஓ வடநாட்டிலா
@mohammedinfas8987
@mohammedinfas8987 2 ай бұрын
கூட் நீயூச
@vijayabivijayabi5631
@vijayabivijayabi5631 2 ай бұрын
இதுதாண்டா பாஜக ஆட்சி,, தான் சுத்துல 😂வச்சிகிட்டு அடுத்தவன குறைசொல்லுவது
@sowkathAli-hr1os
@sowkathAli-hr1os 2 ай бұрын
ஆன்மீக நிகழ்ச்சி என்பதால் அதிகாரிகள் கவனம் செலுத்த வில்லை. நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் விபரம் கவனத்தில் கொள்ள வில்லை. இது பக்தி போராட்டம்.
@anishwatts860
@anishwatts860 2 ай бұрын
Oombu
@dhandapaniperiyasamy6323
@dhandapaniperiyasamy6323 2 ай бұрын
கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவுகளை மக்கள் மறப்பதற்கு புதிய செய்தி வந்து விட்டது .
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 71 МЛН
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 106 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН