கொடி ஆட்டு குட்டிகள் ரூ 5,000 முதல் | Big size Kodi Goats

  Рет қаралды 261,483

Breeders Meet

Breeders Meet

Күн бұрын

இந்த முகநூல் குழு முழுக்க முழுக்க பண்ணையாளர்களுக்கானது. நல்ல தரமான ஆடுகளை நல்ல விலைக்கு வாங்க விற்க ஒரு அருமையான தளம்.
விற்பது மற்றும் வாங்குவது தனி நபர் விருப்பம்
www.facebook.c...
கொடி ஆடு :
உயரமான இவ்வின ஆடுகள் தமிழ்நாட்டின் சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன
பெரும்பாலும் கருமைநிறத்தில் காணப்படுகின்றது
ஒவ்வொரு முறையும் 1-2 குட்டிகளை ஈனும்
ஆடுகளின் மேய்ச்சலின்போது வழிகாட்டியாக செயல்பட பயன்படுகிறது.
பங்களா சுந்தர்,
வல்லநாடு,
+91 99523 87431
பரண் அமைக்க சதுர அடி ரூ 25 • பரண் அமைக்க சதுர அடி ர...
உழவன் ஆட்டுப்பண்ணையில் ஒரு நாள் • உழவன் ஆட்டுப்பண்ணையில்...
ஆட்டுப்பண்ணையில் அதிக முதலீடு பரணா? அல்லது தாய் ஆடுகளா? • Video
கால்நடை வளர்ப்பில் மிகச்சிறந்த பண்ணையாளர்
• கால்நடை வளர்ப்பில் மிக...
ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன்
• ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க...
நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம்
• நாட்டு ஆடு மற்றும் கலப...
ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை
• ஆட்டுப்பண்ணையில் சவாலா...
இலாபகரமான கலப்பின ஆட்டுப்பண்ணை
• இலாபகரமான கலப்பின ஆட்ட...
குறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்ப்பு
• குறைந்த முதலீட்டில் வெ...
#KodiGoats,
#KodiAadu

Пікірлер: 186
@rajadurai2020
@rajadurai2020 3 жыл бұрын
ஆடுகளை பார்த்தாலே வாங்கும் ஆசை வருகிறது...
@bg-jy3mt
@bg-jy3mt 2 жыл бұрын
ஆமாங்கோ
@sathishsanthosh125
@sathishsanthosh125 2 жыл бұрын
Mm
@sureshpriya5688
@sureshpriya5688 3 жыл бұрын
தெளிவான ஆடுகள் அருமை....
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@sureshpriya5688
@sureshpriya5688 3 жыл бұрын
@@BreedersMeet அண்ணே!அந்த லேயர் முட்டைக்கோழிப்பண்ணை (வெள்ளை)இன்னும் வரல.....எப்போ நேரம் இருக்கோ அப்போ வீடியோ போடுங்க....
@MT-fl5ef
@MT-fl5ef 3 жыл бұрын
KZbinr அவர்களுக்கு வாழ்த்துக்கள் நான் உங்க வீடியோ(கோவில் பட்டி பண்டார சாமி வீடியோ பதிவில் இருந்து) தொடர்ந்து பார்கிறேன், நீங்க தமிழ்நாடு முழுவது பல மாவட்டங்கள் சென்று வீடியோ பதிவு செய்து வருகிறீர்கள், இதனால் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும், உங்கள் முயற்சிக்கு அதிக views வர வாழ்த்துக்கள்,
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உங்களுடைய ஆதரவிற்கு நன்றிங்க
@rajeshkannan9701
@rajeshkannan9701 2 жыл бұрын
நான் நீண்ட நாள் உங்க subscribers அனைத்து videos ம் அருமை.உங்கள் முகத்தை ஏதேனும் ஒரு முறை காட்டவும்.all videos super 👍👍👌👌
@RamKumar-ep4qu
@RamKumar-ep4qu 3 жыл бұрын
அனைத்து ஆடுகளும் அருமையாக உள்ளது
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@RamKumar-ep4qu
@RamKumar-ep4qu 3 жыл бұрын
@@BreedersMeet அவர்களுடைய கொட்டகை அமைப்பு பற்றி ஒரு video போடவும்
@starmedia5902
@starmedia5902 2 жыл бұрын
சொல்லும் விலை குறைவு போன் செய்து கேட்டேன் விலை அதிகம் சொல்லுகிறார்😏
@naanungalnanpanradnussunda8045
@naanungalnanpanradnussunda8045 2 жыл бұрын
😄
@su-sv8zb
@su-sv8zb 2 жыл бұрын
Breeder meet ithuku reply panna matanga
@natureviews2032
@natureviews2032 2 жыл бұрын
Evlo price sonnanga bro
@jmdxavier1590
@jmdxavier1590 2 жыл бұрын
போன் எண் வேண்டும்
@starmedia5902
@starmedia5902 2 жыл бұрын
@@jmdxavier1590 டிஸ்ப்கிரிப்சன்ல இருக்கு தெரியாதா பாருங்கள்
@anpuanpu4669
@anpuanpu4669 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் அருமையான பதிவு
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
வணக்கம். நன்றி
@moorthymoorthy5639
@moorthymoorthy5639 3 жыл бұрын
இவர்களை தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சந்தையிலும் . புதிய முத்தூர் சந்தையிலும் நிறைய ஆடு வங்குவர்கள்
@manimuthug3049
@manimuthug3049 3 жыл бұрын
Brother தெளிவான கேள்வி பயனுள்ள தகவல் உங்கள் சேவை தொடரட்டும் நன்றி 🙏
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@tmani6273
@tmani6273 2 жыл бұрын
T.m
@tmani6273
@tmani6273 2 жыл бұрын
No
@tutor6740
@tutor6740 3 жыл бұрын
Good job,breeders meet,we waited for the long time,please update more videos about kodi aadu.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your support
@anbasing9096
@anbasing9096 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி
@suryaprakashsuryaprakash9491
@suryaprakashsuryaprakash9491 3 жыл бұрын
அருமையான கேள்விகள்
@prabukasthuri1539
@prabukasthuri1539 3 жыл бұрын
Romba supper, shot& sweet wideo
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you🙏
@mthanagopal9
@mthanagopal9 2 жыл бұрын
Goat is very super and very healthy
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you
@karupasamykarupasamy3457
@karupasamykarupasamy3457 3 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@skskl9081
@skskl9081 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ண
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@thalapandi3819
@thalapandi3819 3 жыл бұрын
அருமையான விளக்கம் 🙏
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@makesvarip8017
@makesvarip8017 2 жыл бұрын
Mobile number please
@jebazionj6017
@jebazionj6017 2 жыл бұрын
நேரில் சென்றேன் திருப்தி இல்லை
@sundardavid4879
@sundardavid4879 11 ай бұрын
Ethuku yen ..rate evolo sonna ka
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 3 ай бұрын
​@@sundardavid4879ஏன்?
@basheerkambali4358
@basheerkambali4358 3 жыл бұрын
நல்லதோர் பதிவு. வீடியோ மிக அருமை. யூட்யூப் வாயிலாக பேட்டி கொடுத்து விட்டாலே விலையை ஏற்றிச் சொல்லுகிறார்களே..? என்ற தங்களின் கேள்வி தரமானவை. திரு சுந்தர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@ananthababu2015
@ananthababu2015 Ай бұрын
உங்கள் விலாசம் மற்றும் கைபேசி எண் நாங்கள் நேரடியாக பார்க்க வேண்டும்.
@BreedersMeet
@BreedersMeet Ай бұрын
Check in video description
@SureshSuresh-o4q
@SureshSuresh-o4q 8 ай бұрын
Valka valamudan namar venum anna 🎉
@viswanathanm491
@viswanathanm491 3 жыл бұрын
அருமையான பதிவு
@wilsonwilson1460
@wilsonwilson1460 2 жыл бұрын
I am watch your channel regularliy தருவைகுளம் villlage vallanadu village இந்த இரண்டு இடங்களில் உங்கள் கருத்தின்படி எது சிறந்த இடம்
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
கலருக்கு விலை எனவே நல்ல ஆரோக்கியமான ஆடு நியாயமான விலைக்கு கொடுத்தால் எங்கு வேண்டுமானாலும் வாங்குங்க
@msamubarak1540
@msamubarak1540 3 жыл бұрын
Super Murugan sir
@anbasing9096
@anbasing9096 3 жыл бұрын
ஆடுகள் அருமையாக உள்ளது எந்த ஊருசொல்லு ங்க
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
வல்லநாடு
@anbalaganmasilamani6730
@anbalaganmasilamani6730 2 жыл бұрын
Super..
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you
@chandramouli6185
@chandramouli6185 3 жыл бұрын
Brother..please cover close up..we need to see the bread. Thanjs
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Yes, in couple of videos already taken in diff place so will upload latter
@grajan3844
@grajan3844 3 жыл бұрын
Very good quality.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@venkateshs2555
@venkateshs2555 3 жыл бұрын
Super video breeders meet Chanel Good job all the best
@kumarj7611
@kumarj7611 3 жыл бұрын
Super super super super super super super
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@vishwacubexgaming68
@vishwacubexgaming68 9 ай бұрын
உங்கள் கைபேசி எண் அனுப்பி வைக்க வேண்டும்
@rksheepfarm896
@rksheepfarm896 3 жыл бұрын
Good bread sir this like video
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@elangovanp1867
@elangovanp1867 2 жыл бұрын
Super
@balajibalajiv7537
@balajibalajiv7537 3 жыл бұрын
Romba Super
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@veeramadurai9956
@veeramadurai9956 3 жыл бұрын
Neengal yen yepothum oosi patri recommended panuringal bro..?
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் கட்டாயம் நண்பரே அதாவது வணிகரீதியாக தொழில் செய்யும்போது
@veeramadurai9956
@veeramadurai9956 3 жыл бұрын
Kaataayam aakukireergal bro.. plz give thems good organic heath news and encourages.. neengal oosi pottal then ...why should we eat this chicken ..we can eat broiler ..bcz both are in injuction ... there is a no different bro.. Tq for urs reply
@forfriends6613
@forfriends6613 2 жыл бұрын
Yarachum Inga aadu vangirukingala.. quality epdi iruku..ena rate ku vangirukinga
@kp_views
@kp_views 3 жыл бұрын
Late ah than video pathen sirapna ubayogamana pathivu nanba
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@baskar1091
@baskar1091 3 жыл бұрын
original kodi adu sema
@satheeshvellimalai5775
@satheeshvellimalai5775 3 жыл бұрын
Super congratulations
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@SureshSuresh-yz3bv
@SureshSuresh-yz3bv 2 жыл бұрын
Super annan
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thanks
@grajan3844
@grajan3844 3 жыл бұрын
Sir I missed out to ask a clarification. This kodie breed 30% result on 2 kid delivery . What is ur opinion.
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
True
@Sakthivel-lx9lk
@Sakthivel-lx9lk 3 жыл бұрын
Kodi Adu Patriya Vedio Neriya Vedio Podunga Anna Pls.🙏
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நிச்சயமாக 👍
@kumarj7611
@kumarj7611 3 жыл бұрын
Very nice super
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@indirans6072
@indirans6072 3 жыл бұрын
Super anna 🙏👍
@antonyjeeva101
@antonyjeeva101 3 жыл бұрын
Sir adu valarpu training video podunga now no training
@ஈரமானகாற்று-த1ல
@ஈரமானகாற்று-த1ல 2 жыл бұрын
ஆட்டோவில் ஏற்றப்பட்ட மூன்று ஆடுகளின் விலை எவ்வளவு
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
போன் செய்து கேட்கவும்
@sasikala7142
@sasikala7142 3 жыл бұрын
அப்படி இல்லையின 8 பெட்டை 2 கிடாய் கிடைக்குமா brother
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
போன் பன்னுங்க
@தொழிலேதுணை
@தொழிலேதுணை 3 жыл бұрын
Anaithu aadugalum kasaapu kadaikkuthan pogum. Kodi aadugalai neenga avlo vilai koduthu vaangi valarthal athu ungaluku nattamthan varum.
@தொழிலேதுணை
@தொழிலேதுணை 3 жыл бұрын
KZbinrs kodi aadigalukku oru market ah create panni vittutinga, naatu aadugalil kodi aadugalai thavirthu nettu, uyaram aana aadugal athigam ullana, oru thaai kodi aatin vilai 22000-25000 , athe mantra naatu aadugalin vilai 7500-8000, avlothan. Yella aadugalum ore vilai aagathan yorunthathu, sila youTubers naalatha kodi aadugal vilai miga miga athigarithullathu,
@manis9048
@manis9048 2 жыл бұрын
Vanganumnu than asaya irugu...But distance romba irukea
@gkmarivu8983
@gkmarivu8983 3 жыл бұрын
வணக்கம் சார்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
வணக்கம்
@sivasivamohan8626
@sivasivamohan8626 Жыл бұрын
இந்த கொடி ஆட்டு குட்டிகள் டிரான்ஸ்போர்ட் பண்னுவாங்களா
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
போன் செய்து கேளுங்கள் நண்பரே
@kichu3499
@kichu3499 3 жыл бұрын
vinayagar goat farm part 2 video waiting plss up load
@dsselvakumar8654
@dsselvakumar8654 3 жыл бұрын
ஆட்டோவில் ஏற்றிய ஆட்டின் விலை என்ன?
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
போன் செய்து கேளுங்க
@janetpasansa3456
@janetpasansa3456 2 жыл бұрын
2022 இல் குட்டி என்ன விலை சார்?
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
இந்தவருடம் விலையில் மாற்றம் இல்லைங்க
@விவசாயமன்னன்
@விவசாயமன்னன் 3 жыл бұрын
👌💓💓
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@SSKS_22
@SSKS_22 2 жыл бұрын
Brother is it possible for you to add English sub title for this video
@gowthampalanisamy2077
@gowthampalanisamy2077 3 жыл бұрын
Bro baffalo farm video podunga 😭😭😭😭😭😭😭😭
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
அடுத்த வாரம்
@gowthampalanisamy2077
@gowthampalanisamy2077 3 жыл бұрын
@@BreedersMeet நன்றி🙏🙏🙏
@kumaravelrajan2648
@kumaravelrajan2648 3 жыл бұрын
கோவைக்கு டெலிவரி உண்டாங்க அண்ணா?
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
போன் செய்து கேளுங்கள்
@DhineshDhinesh-df8gt
@DhineshDhinesh-df8gt 7 ай бұрын
உங்கள் கைபேசிஎண்அனுப்பி வைக்கவேண்டும்
@MithranUpdates
@MithranUpdates 2 жыл бұрын
ஆட்டு பண்ணை பயிற்ச்சி வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில்
@ajithajin7872
@ajithajin7872 2 жыл бұрын
1மாத குட்டிகள் என்ன விலைக்கு கொடுப்பீங்க?
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
போன் செய்து கேளுங்க
@vadrcookingvlog
@vadrcookingvlog 2 жыл бұрын
Nice
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👍👌👍👍👌
@moorthisalai1693
@moorthisalai1693 2 жыл бұрын
ஓங்க போன் நம்பர் கிடைக்குமா?
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Given in video description
@baladharunraj8762
@baladharunraj8762 2 жыл бұрын
இந்த குட்டிகள் புதியம்புத்தூர் சந்தையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும். தூத்துக்குடி பகுதியில் இறைச்சி 800 ரூபாய் விற்கப்படுகிறது. ஆனால் வளர்ப்புக்குட்டிகளை 1000 ரூபாய் வர வந்திரும். மூன்றுமாத குட்டிகளை 3000 வர வாங்கலாம்
@giriNathD
@giriNathD 3 жыл бұрын
Girinath
@sasikala7142
@sasikala7142 3 жыл бұрын
Bro 4பெட்டை 1 கிடாய் kedaikuma bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
போன்பன்னுங்க
@pondavid7823
@pondavid7823 3 жыл бұрын
25 goats feed ku evlo acre devaipadumm .
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
கொட்டில்முறை என்றால் 20 தாய் ஆடுகள் மற்றும் குட்டிகளுக்கு ஒரு ஏக்கர். மேய்ச்சல் முறை என்றால் 15 ஆடுகளுக்கு ஒரு ஏக்கர்
@pondavid7823
@pondavid7823 3 жыл бұрын
@@BreedersMeet thanks bro
@jahanj5558
@jahanj5558 2 жыл бұрын
Jahan
@tutor6740
@tutor6740 3 жыл бұрын
9.30.mins he selling the goats is more than 3 months old?ok,what is the price??each.
@smsuman6021
@smsuman6021 3 жыл бұрын
விற்பனைக்கி பெட்டை குட்டி இருக்க அண்ணாச்சி
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
போன் பன்னுங்க
@anbuanbu02
@anbuanbu02 2 жыл бұрын
Phone number
@kalnadaitholan
@kalnadaitholan 3 жыл бұрын
Number kuduga bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Given in video description
@kalnadaitholan
@kalnadaitholan 3 жыл бұрын
நன்றி தோழர்
@velsakthi86
@velsakthi86 3 жыл бұрын
5000 too much costly
@SakthiSakthi-fm7fc
@SakthiSakthi-fm7fc 2 жыл бұрын
How much
@anbusekar3194
@anbusekar3194 Жыл бұрын
Enaku venum sir
@petsifieduniverse7992
@petsifieduniverse7992 3 жыл бұрын
Location
@vigneshraju2274
@vigneshraju2274 2 жыл бұрын
ஆடுகள் விற்பனை உண்டா
@vigneshraju2274
@vigneshraju2274 2 жыл бұрын
Konjam solluinga
@diyapriyaj6181
@diyapriyaj6181 3 жыл бұрын
அண்ணா கோயம்புத்தூர்க்கு இந்த வகை ஆடு வளர்ப்புக்கு ஆகுமா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
ஆகும்
@rajendransubbaiyan6180
@rajendransubbaiyan6180 2 жыл бұрын
ஆகும்.நான்கு மாதம் மூன்று ஆடுகள் வாங்கி வந்தேன்.ஒரு கிடாய்.இரண்டு ஆடுகள் சினை.நன்றாக உள்ளது.
@maheshwarik483
@maheshwarik483 2 жыл бұрын
கோயமுத்தூரில் கொடி ஆடு உள்ளாதா
@prithivirajr1046
@prithivirajr1046 3 жыл бұрын
Sir aato la yathuna 3 yavalo sir
@saravanant256
@saravanant256 2 жыл бұрын
அண்ணா உங்க போண் நம்பர் அனுப்புங்க அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Given in video description
@vigneshmuthiya1712
@vigneshmuthiya1712 2 жыл бұрын
Sir please I want to goats
@kottaisamy8217
@kottaisamy8217 2 жыл бұрын
உங்களுடைய போன் நம்பர் சொல்லுங்க
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Given in video description
@rgopalrgopal4279
@rgopalrgopal4279 5 ай бұрын
Ph no annubuga proo 👍👍
@SivaGirirajan
@SivaGirirajan 3 жыл бұрын
எது குட்டி 5000 மா?
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
ஆமாங்க வளர்ப்பு குட்டிகள்
@sathishkumar-bp5gn
@sathishkumar-bp5gn 3 жыл бұрын
This breed live weight at 350 we can get easily in santhai...he is telling overrate
@வெற்றிகொடிஆடுகள்
@வெற்றிகொடிஆடுகள் 2 жыл бұрын
350 ku kidaikkathu bro...intha breed
@gokulm3560
@gokulm3560 3 жыл бұрын
Kuti 5000 aa.😱😱😱
@tutor6740
@tutor6740 3 жыл бұрын
Bro here Salem,they selling the 5 months Boyar kutti price of 20000.compared than others breeds and other farms, it maybe reasonable,sorry if am wrong.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Yes you are right
@valarmathir4230
@valarmathir4230 3 жыл бұрын
Unga mobile number?
@malaisamy6466
@malaisamy6466 3 жыл бұрын
Unga mobile number anupunga
@tutor6740
@tutor6740 3 жыл бұрын
@@valarmathir4230 whom mobile number you need??
@vigneshmuthiya1712
@vigneshmuthiya1712 2 жыл бұрын
Contact please
@sivakumarsivakumar7551
@sivakumarsivakumar7551 3 жыл бұрын
2 goats venum bro number pls
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Check description
@manikandanravichandran113
@manikandanravichandran113 Жыл бұрын
Ivar number pls
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Check in video description
@sivakumarsivakumar7551
@sivakumarsivakumar7551 3 жыл бұрын
Number pls
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Please check in video description
@m.mkumarthalavai2155
@m.mkumarthalavai2155 3 жыл бұрын
Anna number kudunga pls
@punniyakottis3576
@punniyakottis3576 2 жыл бұрын
Anna phone number kuding
@FarmerSakthi
@FarmerSakthi 3 жыл бұрын
Bro how to contact you
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Contact number given in video description
@FarmerSakthi
@FarmerSakthi 3 жыл бұрын
@@BreedersMeet bro unga contact number venum, video descriptionla goat seller oda number than iruku
@uthayakumar5760
@uthayakumar5760 2 жыл бұрын
Mobile number anuppuga
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Given in video description
@elangovanp1867
@elangovanp1867 2 жыл бұрын
Super
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 31 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,6 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН
Rain Alert Paavangal | Parithabangal
13:42
Parithabangal
Рет қаралды 1,8 МЛН
ஆடு வளர்ப்பு- சில கேள்விகள் 1
8:25
SRI SATYA SAI GOAT FARMS
Рет қаралды 1 М.
ஆடு வளர்ப்பு இதை செய்யுங்க| 💯% Success - தான்!! #goatfarming
27:27
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 151 М.
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 31 МЛН