30 தாய் ஆடுகள் நிறைந்த வருமானம் எப்படி சாத்தியம்? Minimum goats maximum profit

  Рет қаралды 66,081

Breeders Meet

Breeders Meet

2 жыл бұрын

ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீடு அதிக இலாபம் எப்படி என்பதனை விளக்குகிறார் திரு. வடிவேல். Starting goat farm with low investment.
• குறைந்த முதலீட்டில் வெ...
Vadivel Goat Farm,
Kamakkapalayam,
Attur Taluk,
Salem Dist,
Tamilnadu - 636112
Contact Numbers:+91 9976839336 & 8754269336.
வணிகரீதியான ஆடு வளர்ப்பில், எத்தனை ஆடுகள் இலாபம் தரும் விளக்குகிறார் Mr. Athher Ahmed
ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன் | Profitable Goat farm Part 1
• ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க...
நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம்
• நாட்டு ஆடு மற்றும் கலப...
வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி
• வெள்ளாட்டு கிடாய்களை வ...
சேலம் கருப்பு ஆட்டுப்பண்ணை நாமக்கல் IDEAL Goat Farms Namakkal
• சேலம் கருப்பு ஆட்டுப்ப...
ஆடுகளுக்கு கொட்டகை இப்படியும் அமைக்கலாம் | New Shed Design for Goats
• Video
#SuccessfulGoatFarming,
#GoatFarmingInTamil

Пікірлер: 128
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 2 жыл бұрын
நல்லா கவனித்து பார்க்கையில் பணக்காரர்கள் மட்டுமே இந்த ஆடுகளை வளர்க்கின்றார்கள்.இன்னும் அடிச்சு சொல்றேன் கறிக்கடையில இந்த ஆடுகள நான் பார்த்ததே இல்ல...இந்த அண்ணன் வளர்க்கிறதுக்கு தான் விக்கிறார்னு நினைக்கின்றேன்.எது எப்பிடியோ இவரது தொழில் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
@kgmanoharan34
@kgmanoharan34 2 жыл бұрын
நம்பிக்கை அளிக்கும் அருமையான பதிவு. நன்றி. ஒரு முறை நேரில் சென்று பார்க்கவேண்டும்.
@mohamedfaizal9972
@mohamedfaizal9972 2 жыл бұрын
எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யும்.(மருத்துவ குறிப்பு)உதவிக்கு நன்றிகள் ஐயா😘 , அனுபவம் சிறந்த வழிகாட்டி.(guide)
@Suman308ac
@Suman308ac 2 жыл бұрын
ஐயா வணக்கம் பேட்டி எடுக்கும் அண்ணன் அவர்கள் சிறப்பு அதற்கு தகுந்தார் போல் பதில் தருவது மிக சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மற்றும் இப்போது தாய் ஆடுகளுக்கு பசுந்தீவனம் நீங்கள் எத்தனை ஏக்கரில் வளர்க்கிறீர்கள் உண்மை நிலவரத்தை கூறுங்கள் ஐயா
@Selva5433
@Selva5433 2 жыл бұрын
நான் பார்த்த காணொளிகளில் இவரை போல தெளிவாகவும் உண்மையையும் யாரும் பேசியதில்லை உண்மையாகவே அனுபவம் பேசுகின்றது
@balachandranbalu9987
@balachandranbalu9987 2 жыл бұрын
அருமையான பதிவு.நம்மால் முடிந்த அளவு செய்வதே சிறப்பு.தங்களதுதொலைபேசிஎண் தேவை.
@gnanamramachandran107
@gnanamramachandran107 2 жыл бұрын
இருவருக்கும் மிக்க நன்றிகள் பயனுள்ள அறிவுரை...
@ratnakumar7039
@ratnakumar7039 2 жыл бұрын
அருமையான அனுபவம் நல்லயோசனைகள் பயன்அடையலாம் சிறுபண்ணையாளர்கள் .
@TAMILTECHSIVA
@TAMILTECHSIVA 2 жыл бұрын
நிச்சயமாக நல்ல பயனுள்ள தகவல்கள்.
@rajkumargasokan2732
@rajkumargasokan2732 2 жыл бұрын
அனுபவம் வாய்ந்த அற்புத கேள்வி பதில்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@ashokrajendran8360
@ashokrajendran8360 Жыл бұрын
ஒவ்வொறு கேள்வியும், சிறப்புஜீ. அனுபவ பதில் அதை விட சிறப்பு.....
@RuvcFjvc-up5ws
@RuvcFjvc-up5ws 7 ай бұрын
Supper .migaum payanullathaga irunthathu.mika nanri.
@gcb6185
@gcb6185 2 жыл бұрын
Great inspiration; Simplycity is the key for success
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
மிக்க நன்றி🙏💕
@kumarmudaliar7356
@kumarmudaliar7356 Жыл бұрын
Arumaiyana pathivu sir
@krsvanan
@krsvanan 7 ай бұрын
Nice Interview all the best
@BreedersMeet
@BreedersMeet 7 ай бұрын
Thanks sir
@sampathsampath9417
@sampathsampath9417 2 жыл бұрын
அருமையான தகவல் அருமையான பேச்சு அருமையான வீடியோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
நன்றிங்க
@settuprabu8805
@settuprabu8805 Жыл бұрын
அருமையான பதிவு ❤
@jkmughunth6388
@jkmughunth6388 2 жыл бұрын
அண்ணா நாங்க கடந்த 1 வருடமாக நாட்டு ஆடு வளர்த்து வருகிறேன். இப்போ ஆடு குட்டி போட்டு 30 நாள்ல மறுபடியும் பருவத்திற்கு வந்துருச்சு இதனால ஏதாவது பிரச்சனை வருமா
@shanmugam89
@shanmugam89 2 жыл бұрын
Very useful information thanks a lot
@balabala9042
@balabala9042 2 жыл бұрын
Nalla pathivu sir
@jkmughunth6388
@jkmughunth6388 2 жыл бұрын
கொட்டில் முறை ஆடு வளர்ப்புக்கு நாட்டு ஆடு set ahuma. எங்களிடம் eallame நாட்டு ஆடு தான் இருக்கு தீவனம் super napper, mulberry, ahathi, kofs29nu 70 செட்டில் potturukom ithu நாட்டு ஆடு க்கு set ahuma
@thirukumarans7532
@thirukumarans7532 2 жыл бұрын
Mm
@abdulrahmanzia5479
@abdulrahmanzia5479 2 жыл бұрын
Thank you sir, will take your leads, hope everything goes well for all.
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you
@vjdharshan512
@vjdharshan512 2 жыл бұрын
Very useful to early growers Thank you for both
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you 🙏
@ponnifarm9174
@ponnifarm9174 2 жыл бұрын
Super last speech really good small farmers visit to bro
@NPari-ys3qg
@NPari-ys3qg 2 жыл бұрын
Very nice explanation
@sivanesanparthiban4723
@sivanesanparthiban4723 2 жыл бұрын
உங்கள் பதிவு மிக அருமை.. திரு. பண்டார சுவாமி அவர்களின் ஆடு பண்னை வீடியோ ஒரு தொகுப்பு வழங்குங்கள்
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
நன்றி. கண்டிப்பாக
@tknsiva5429
@tknsiva5429 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@RamKumar-ep4qu
@RamKumar-ep4qu 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
நன்றிங்க
@skskl9081
@skskl9081 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ண நன்றி
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
நன்றிங்க
@MrRoyGary
@MrRoyGary 2 жыл бұрын
Sooper bro…God bless you
@balaone836
@balaone836 2 жыл бұрын
Nice sir ! The way you present videos are simple and superb. It makes to watch the entire video too :) At times you expect them to answer the way you want, however you always keep your questions calm & polite and letting them to speak as well. Keep up the good work! Youth India watching this!! Love & respect to you & this channel!!!
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Sure. Thank you for your kind advise. Will consider for future videos
@maeppanchannel455
@maeppanchannel455 2 жыл бұрын
Very useful
@thavarajm6427
@thavarajm6427 2 жыл бұрын
Super Ayya
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thanks
@RameshKumar-xm1zh
@RameshKumar-xm1zh 2 жыл бұрын
Super Anna👌
@skabriel3150
@skabriel3150 2 жыл бұрын
Questions good sir. 👍
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you so much
@vinothpanneerselvam1084
@vinothpanneerselvam1084 2 жыл бұрын
Super msg sir
@srikanthm9905
@srikanthm9905 2 жыл бұрын
Intro mix up is 😊nice
@vasanthelambalur3793
@vasanthelambalur3793 Жыл бұрын
நல்ல மனசு iyya
@chellappanjeevanantham7726
@chellappanjeevanantham7726 2 жыл бұрын
அருமை
@murugesanpthammampatti3265
@murugesanpthammampatti3265 2 жыл бұрын
பிரகாஷ் ஆட்டுப்பண்ணை தம்மம்பட்டி அருமையான விளக்கம் யூடியூப் சேனல் பிரதர் நம்ம ஆட்டுப்பண்ணை க்கு ஒரு நாள் வாங்க நன்றி
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Please call +91 95143 25744
@mstgoatfarm
@mstgoatfarm 2 жыл бұрын
Good Job Bro
@chellapandichellapandi2858
@chellapandichellapandi2858 2 жыл бұрын
Nice sir.
@RAMACHANDRAN-jw3zl
@RAMACHANDRAN-jw3zl 2 жыл бұрын
Annnaaaa intro video masssssssa iruthuchuuuuuu
@jesiintofernando7848
@jesiintofernando7848 2 жыл бұрын
Very good sir
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you
@selvakumark4840
@selvakumark4840 Жыл бұрын
Super
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 2 жыл бұрын
Intro video சூப்பர்
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
நன்றிங்க
@akshusachulifestyle9765
@akshusachulifestyle9765 Жыл бұрын
Nice
@rajendranrajendran5703
@rajendranrajendran5703 2 жыл бұрын
Very supper....... Next..... Tenkasi
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thanks
@sv5161
@sv5161 2 жыл бұрын
Probably you need to allow clients to speak his own words when you ask him a question.. You have preset mind and you try to force your idea on the client. Also, you need to appreciate their experience and don't get offended if you didn't get an answer you expect. Every individual has a different technique to succeed in business but that's NOT applicable for all. Nothing is correct and wrong until someone succeed. A basic ethics has to be followed in business and also when interviewing. That's my view.
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Sure will consider your inputs in future videos
@rangarajanp6462
@rangarajanp6462 2 жыл бұрын
@@BreedersMeet Yes i agree with him ,first i hesitated to say this but some one tied the bell so no harm to mention it, one thing please dont tell anything to the farmer about his trade just get information from him right or wrong, once you start talk too much the opponent party will get aversion to talk, just let him do what ever he likes , that too this farmer is a successfull man you should not interfere in his statement, since you visit so many farms you are trying to put your expertise to others, please avoid, otherwise when compared to other youtubers youre doing a great job, dont take this negatively iam your well wisher.
@selvakumarsellamuthuAgri
@selvakumarsellamuthuAgri 2 жыл бұрын
Nice video
@Prakash-kl6nj
@Prakash-kl6nj 2 жыл бұрын
Nice Bro
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you
@p.diravidamanimani517
@p.diravidamanimani517 2 жыл бұрын
Superb
@saransathish1808
@saransathish1808 2 жыл бұрын
Nice sir
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you
@kathirkathir6309
@kathirkathir6309 2 жыл бұрын
Super💘
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thanks
@methilesh1570
@methilesh1570 2 жыл бұрын
Super vadevel sir
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you
@senthileswaran9650
@senthileswaran9650 4 ай бұрын
இந்த வருடம் இவரது பண்ணை வீடியோ எடுங்கள் நண்பரே
@BreedersMeet
@BreedersMeet 3 ай бұрын
தற்போது மெக்சிகோவில் இருப்பதனால் வீடியோ தாமதம் ஆகும்
@rajkumarkandasamy7991
@rajkumarkandasamy7991 Жыл бұрын
👌👌👌
@arulprakash9138
@arulprakash9138 2 жыл бұрын
Good
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thanks
@keerthanarajesh4715
@keerthanarajesh4715 2 жыл бұрын
ஆடுகளுக்கு என்னென்ன நோய் வரும் அதை இயற்கை முறையில் தீர்வு காண்பது எப்படி என்பதைக் கேட்டு வீடியோ செய்யும்
@divinefrankston3655
@divinefrankston3655 2 жыл бұрын
Superb bro😍 .30 goats Ku evolo acres la feed valakanum??!!!
@selvakumarr9580
@selvakumarr9580 2 жыл бұрын
Ramesh Anna oda farm video potunga...
@saravananvanan7432
@saravananvanan7432 2 жыл бұрын
👍👍👍👍👍
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you
@anjalaiammalblogs66
@anjalaiammalblogs66 2 жыл бұрын
One word super 🤗
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you
@sreekandan8884
@sreekandan8884 2 жыл бұрын
Azolla new update video please
@subamfashiontailoring
@subamfashiontailoring 2 жыл бұрын
Kurainthathu 30 aadugal irukka venum. Appo dhan profit kidaikum.. Ana athai vachi maintain pantradhukku romba kastam. Nalla kutgiramathila irukanum adhumatum illa ungalukku sonthama 3acre idam irukkanum. Veyil kalathila pill irukadhu. Mazhai kalathila meika mudiyathu. Yarukkavathu 10000 rupees samparikka Vali irukkana intha goat forming. Idea va follow Panna venam...
@nanthshkumarr6152
@nanthshkumarr6152 2 жыл бұрын
30 super
@rayjil7435
@rayjil7435 2 жыл бұрын
Are cassava leaves not poisonous for goats?
@aakash9333
@aakash9333 2 жыл бұрын
🙂👍🏻👍🏻👍🏻
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thanks
@murukeshs3457
@murukeshs3457 2 жыл бұрын
Enga rate adhigam..kg 450...senai aadu per kg450...nan enga aadu pathen ..40kg varum...rate 450kg sonanga..rs400 katen...ella solitanga
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
சரிங்க
@gomathirajagomathiraja8010
@gomathirajagomathiraja8010 2 жыл бұрын
இவ்வளவு நேரம் சத்தம் இல்லாம இருந்துட்டு அவர வீடியோ எடுக்கும் போது மட்டும் குரைக்குது பார்த்திங்களா.என்ன ஒரு புத்திசாலித்தனம்.
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 жыл бұрын
👍👌👌👍👍
@sreekandan8884
@sreekandan8884 2 жыл бұрын
Azolla pathi new video please
@pavisshka9357
@pavisshka9357 2 жыл бұрын
முப்பது ஆடுகளில் வருடம் 75 குட்டிகள் தவறான கருத்து.40 குட்டிகள் எடுப்பதே மிக மிக பெரிய விஷயம்.
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
நன்றி. அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார். உங்களுக்கு 75 குட்டிகளை எடுக்க முடியவில்லை என்று சொல்லுங்கள். அவருடைய கருத்தை தவறு என சொல்ல மற்றவர்களுக்கு உரிமையில்லை
@naveenak7111
@naveenak7111 2 жыл бұрын
Super sir
@dhayanidhi4460
@dhayanidhi4460 2 жыл бұрын
Penu matrum uoniku marundhu sollunga bro
@chinnavenkat8239
@chinnavenkat8239 2 жыл бұрын
Live weight evalavu sir
@vinucat
@vinucat 2 жыл бұрын
Sir he is selling his goats for breeding or fattening?
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Mostly breeding and few for fattening
@ahmedmaraicar4411
@ahmedmaraicar4411 2 жыл бұрын
@@BreedersMeet can you your number sir
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
+91 95143 25744
@manimuthug3049
@manimuthug3049 2 жыл бұрын
சினை ஆடுக்கு ivermectin injection போடலாமா sir
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
வேண்டாமுங்க
@dredercollen4919
@dredercollen4919 Жыл бұрын
Without guaranteed sales sources please do not enter in to such ventures.
@saranseema6719
@saranseema6719 2 жыл бұрын
வடிவேல்ஐயா போண் நம்பர் போடுங்க
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Contact number available in video description
@nijanthvikas3177
@nijanthvikas3177 2 жыл бұрын
We
@Manikandan-zh7gf
@Manikandan-zh7gf 2 жыл бұрын
Over rate sale pantra thuku video promote pana tha ga ah
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
நண்பரே வாங்குவது விற்பது தனி நபர் விருப்பம். கருத்து புடித்திருந்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள். எந்தவொரு வீடியோவும் promotion காக எடுக்கவில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன்
@bahrainkk177
@bahrainkk177 2 жыл бұрын
Aiyya ungal phone number yenna konjam sollungal
@senthil1344
@senthil1344 2 жыл бұрын
அருமை
@msamubarak1540
@msamubarak1540 2 жыл бұрын
Super
@venkatvenkatgurusamy6612
@venkatvenkatgurusamy6612 2 жыл бұрын
Nice
@pandiyaraj9961
@pandiyaraj9961 2 жыл бұрын
அருமை
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
நன்றிங்க
@chinnaduraip5015
@chinnaduraip5015 2 жыл бұрын
Super
@shanmugam2734
@shanmugam2734 2 жыл бұрын
Nice
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thanks
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 9 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 83 МЛН
Nico operated on the turtle!#nico #dog #funny #smartnico #cute
0:28
Nico_thepomeranian
Рет қаралды 18 МЛН
Он решил проверить свои силы💪🏾
0:28
FilmBytes
Рет қаралды 1,2 МЛН
Great war  🐕‍🦺🐕Belgian Malinois ❌ training dog #malinois #becgie#germanshepherd #chó #pets #dog
0:14
НАЙДИ ЖИВОТНЫХ ТЕСТ
0:37
GrandFacts
Рет қаралды 3,1 МЛН