Bro. Mohan . C's False You Tube Allegations. | Christian Awareness Message | Samsonpaul

  Рет қаралды 20,031

Jeevaneerodai

Jeevaneerodai

Ай бұрын

சில you Tube சான்சல்களின் செயல்பாடு, வருமானம் பற்றி சகோ. மோகன். சி. பொய்யான தகவல்களை தரலாமா ? | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால்
#youtuberevenue #mohanclazarus #jesusredeems #jeevaneerodai #jesuscalls #levi #johnjebaraj #mdjegan #jeevaneerodai #samsonpaul #falsepreachers #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL :- / @jeevaneerodai
JN GOSPEL TAMIL :- / @jngospeltamil
►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
Daily Morning 5 AM (Daily Devotional Message)
Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
FOLLOW US ON : KZbin & FACEBOOK - Jeevaneerodai
►► Our Address :
SAMSONPAUL
LIVING STREAM MINISTRIES
126. Muthiya Mudaliyar street,
Muthialpet, Puducherry 605003. INDIA.
►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
►► Books available in www.amazon.in
also.. www.amazon.in/s?k=jeevaneerod...
►► Books available in www.flipkart.in also.. www.flipkart.com/books/samson...
ஜீவ நீரோடை ஊழியங்களின்
ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
►► OUR BANK ACCOUNT DETAILS
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1.
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

Пікірлер: 144
@sripriya4785
@sripriya4785 Ай бұрын
விசாலமான வாசல்வழியாப் போகிறவர்கள்தான் அதிகம்.குறுகலானவழியாய்ச் செல்லும்படி தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சிலர்
@user-nf7ps2of9o
@user-nf7ps2of9o Ай бұрын
ஐயா ஸ்தோத்திரம் ❤ நீங்கள் சோர்ந்து போகமல் இந்த ஊதியத்தை உண்மைய செய்யுங்கள் ஆண்டவர் இயேசு உங்கள் கூட❤❤❤❤❤🎉🎉🎉🎉
@rajadass7890
@rajadass7890 Ай бұрын
ஐயா நீங்கள் செல்வதுதான் உண்மை உங்களை தேசத்திற்கு ஆசீர்வாதம் உபயோகப்படுத்த ஜெபிக்கின்றோம்
@premg100
@premg100 Ай бұрын
Avaruku vai iruku...so nega unga vaya vadakaiku kuduka vendam
@joseayanaayalwinayana1146
@joseayanaayalwinayana1146 Ай бұрын
இயேசு அப்பா இவங்க கடினமான ஊழியததுக்கு இரக்கம் செய்யும்
@shalomjireh2411
@shalomjireh2411 Ай бұрын
I won't miss your message. I interduced your message to christians Awesome.continue your ministry brother.we wish you all the best.
@jesudasanalexander
@jesudasanalexander Ай бұрын
Brother.. you are very transparent. May God bless you
@journeywiththeholyspirit5902
@journeywiththeholyspirit5902 Ай бұрын
அருமையான பதிவு.
@cmohankumar8567
@cmohankumar8567 Ай бұрын
Yes brother. Praise the lord amen 🙏 thanks 🙏
@lukkaarulraj8825
@lukkaarulraj8825 Ай бұрын
தைரியமான செய்தி
@shalomjireh2411
@shalomjireh2411 Ай бұрын
Yes brother you are true. Thats why they always say subscribe subscribe subscribe. Your message eye opened.
@mohank2057
@mohank2057 Ай бұрын
Brother / Pastor You are really doing great work. May God's Grace and Guidance continue to uphold You in HIS calling HE called You. Lots of Love and appreciation யோவான் 7:17 அவருடைய சித்தத்தின் படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்து கொள்ளுவான். John 7:17 If any man will do his will, he shall know of the doctrine, whether it be of God, or whether I speak of myself.
@mjayakumar5704
@mjayakumar5704 Ай бұрын
Keep it up good work. God will honour your ministry in the heaven
@jkiruba5203
@jkiruba5203 Ай бұрын
ஆம் சகோதரா உண்மை உண்மையும் உத்தமுமாய் ஊழியம் செய்கிறவர்கள் எல்லோரும் சம்பாதிப்பதற்காக ஊழியம் செய்வதில்லை சத்தியத்தின்படி சரியில்லாத ஊழியங்களை விமர்சனம் செய்து குறைகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவர்களுக்கு கடமை யாயிருக்கிறது அது ஊழியத்தின் ஒரு பகுதிதான் மக்களை தவறானபாதையினின்றும் கண்டித்துணர்த்துவது முக்கியமான ஊழியம் சரியான சத்தியத்தின்படி வாழ மக்களுக்கு போதித்து வழிநடத்தும் முக்கியமான இறைப்பணி என்கிற உண்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் உண்மையான ஊழியர்கள் காசுக்கு முதலிடம் கொடுக்கமாட்டார்கள் கர்த்தருக்குத்தான் முதலிடம் குடுப்பார்கள் வியாபார நாக்கில் அல்ல பூமிக்குரியவைகளுக்காக அல்ல நித்தியத்துக்குரிய வைகளுக்காகவே செயல்படுவார்கள் நல்ல பயனுள்ள கிறிஸ்தவ விழிப்புணர்வுசத்திய சத்திய செய்தி நன்றி ஐயா
@mindofchrist2301
@mindofchrist2301 Ай бұрын
Bro Jegan is not earning money in youtube. His HLM channel is not monetised. It is free.
@lukkaarulraj8825
@lukkaarulraj8825 Ай бұрын
வேத வசனத்தின்படி வாழ்கிறேன் என்றால் பயமில்லாத வாழ்க்கை வாழலாம்
@vasthyvaiduriyam2330
@vasthyvaiduriyam2330 Ай бұрын
Thank you brother for the clear cut explanation. Thank you brother for the awesome awearness.
@drmudiyarasankaruppaiah1199
@drmudiyarasankaruppaiah1199 Ай бұрын
Praise the Lord brother, Good message to the concerned person Let brother Ohan C realise the truth.
@ananthakumargeorge9303
@ananthakumargeorge9303 Ай бұрын
சத்தியம் டிவி நிறுவனம் இப்படித்தான் வளர்கிறார்கள்
@jacksekar3797
@jacksekar3797 Ай бұрын
அன்பான பரிசுத்தவான்களே, நீதியையும் நியாயத்தையும் சத்தியத்தையும் பிரசங்கிப்பவர்களே கவனத்திற்கு "உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்." யாத்திராகமம் 20:7
@Jplondontamil
@Jplondontamil Ай бұрын
Someone needs to tell the truth ❤
@kanagaretnamyoganathan7508
@kanagaretnamyoganathan7508 Ай бұрын
உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
@hyrinramanibai448
@hyrinramanibai448 Ай бұрын
Mudukathan Jebam❤God is Great and powerful❤
@daisysuresh3080
@daisysuresh3080 Ай бұрын
❤❤❤❤❤💯
@austinselvin7926
@austinselvin7926 Ай бұрын
Yes😢
@ArumugamJohn-rg4gr
@ArumugamJohn-rg4gr 10 күн бұрын
❤😊
@SimonTimothy-rf6iv
@SimonTimothy-rf6iv Ай бұрын
என்றைக்குமே பொய் சொல்லிப் பழகியவர் - கடவுளை வைத்தே பொய் சொல்லுகிறவர் - இப்பொழுது மட்டும் உண்மையைப் பேசுவார் என்று நினைப்பது சரியல்ல.
@daisysuresh3080
@daisysuresh3080 Ай бұрын
Sareyaaga.sonneergal.👍💯👍
@retnababu5877
@retnababu5877 Ай бұрын
👏👏👏
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 Ай бұрын
😊😊😊
@ananthakumargeorge9303
@ananthakumargeorge9303 Ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை. தவறை சுட்டிக் காட்டுவதை பார்க்கிறவர்கள் மிகமிக குறைவு
@virgiljose8937
@virgiljose8937 Ай бұрын
மோகன் லாசரஸ் மகா பெரிய நடிகன். சரியான மத வியாபாரி.
@premg100
@premg100 Ай бұрын
Aduthavan kundiya pakathiga...asingam irukum ...so God's says no one......Good people
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 Ай бұрын
1000 % true
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 Ай бұрын
Our Brother Samsonpaul is Biblical Teacher and preacher …very honest humble and focusing only Biblical Jesus; God bless you brother
@pushpalatha680
@pushpalatha680 Ай бұрын
But he is always criticizing other evangelists, just out of jealousy. Now this video itself shows his jealousy. Such a cheap job Samson Paul is doing. By doing this cheap criticism what's he gaining, better use this video for sharing Biblical truths.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 13 күн бұрын
@@premg100 ஆண்டவர் எங்கடா நீ சொல்ற வார்த்தையை பயன்படுத்தினாரு. நீயே உன்னுடையதை பார்த்துக்கொள் அப்புறம் ஏன் இந்த யூடுபெலாம் பாக்குற ?
@kumarsjj
@kumarsjj Ай бұрын
நமக்குள்ளே பிரச்சனையை பற்றி சொல்லி தேவனனுடைய நாமத்தை பிரஸ்தாபபடுத்த முடியவில்லை
@thavamthavarajah2008
@thavamthavarajah2008 Ай бұрын
நீங்கள் கர்த்தரின் திருநாமத்தை இயேசு என்பதற்குப்பதிலாக ஏசு, ஏசு என்று சொல்கிறீர்களே, நீங்களும் கிறிஸ்துவை ஏசுகிறீர்களே?
@DivinePlanIndia
@DivinePlanIndia Ай бұрын
யேசு கிறிஸ்துவின் சரியான பெயர் உச்சரிப்பு யாசுவா (Yahshua - யாஹ்சுவா )
@helens3912
@helens3912 Ай бұрын
Mr.Mohan C and his group is panicked. People are getting awareness. They have the fear of loosing the crowd.
@sripriya4785
@sripriya4785 Ай бұрын
சரியாய் சொன்னீர்கள்
@SAMEBE
@SAMEBE Ай бұрын
Ha ha 😂 Unga arivaatral vizhi pithungi valigirathuu... Aavikuriya manushan aavikuriyavaigalai sinthukuraan maamsathukuriyavan maamsathukuriyavaigalai sinthukuraan... If you feel he s panicked u mean to say he s doing ministry based on youtube ? Ayo aandavare .... Ungal Poraamai kangal aavikuriya kangalai maraikurathu.. Don't become a device in devils hand. Repent and seek grace.
@ambassadorofchristjesus.7105
@ambassadorofchristjesus.7105 Ай бұрын
I think so....his mask is been removed 😅now the wolf is appearing.... it's the sound of wolf....not the lamb
@SAMEBE
@SAMEBE Ай бұрын
@@ambassadorofchristjesus.7105 yes unga mask 😷 vaitherichal endra paerla veliye theriyuthu konjam sari seyunga 😉
@babinpaul738
@babinpaul738 Ай бұрын
👌👍
@maryanletmaryanlet5804
@maryanletmaryanlet5804 Ай бұрын
You please stop this
@davidavadimorai5124
@davidavadimorai5124 Ай бұрын
உண்மையை சரியாக சொன்னீர்கள் பிரதர்..உங்கள் வெளிப்படையான குணம் இதில் வெளிப்படுகிறது பிரதர்..ஜீவ நீரோடை ஊழியம் சத்திய பாதையில் செல்லும் ஊழியம்..ஆமேன்..
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q Ай бұрын
@sivapragasamamalaraj9346
@sivapragasamamalaraj9346 Ай бұрын
Ethu rompa avasiyam. JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH.
@giftsonjebaraj2086
@giftsonjebaraj2086 Ай бұрын
We’ll said Annan
@jesuspaul3927
@jesuspaul3927 Ай бұрын
True
@Rebecca-yz1fn
@Rebecca-yz1fn Ай бұрын
Good question bro mohan
@selvamantoney7797
@selvamantoney7797 Ай бұрын
Hiiiiii bro....👍
@enexind2704
@enexind2704 Ай бұрын
Brother, bringing to your knowledge with due respect, that a factual error is there in your content. Hlm channel of Jegan brother is not monitised. Thank you. God Bless
@hope-bp9eb
@hope-bp9eb Ай бұрын
Brother Why are you worring about that DON'T blame him.
@VASANTHCHRIS.
@VASANTHCHRIS. Ай бұрын
அவர் கிடக்கிறார் நீங்க பண்ணுங்க 😊
@hi-vp4hb
@hi-vp4hb Ай бұрын
You tube ல வருமானம் இல்லையென்றால், அனைத்து கிருத்துவ ஊழிய you tubers காணாமல் போய் விடுவார்கள்.
@twinhuskygaming
@twinhuskygaming Ай бұрын
அவரு உங்களை சொல்லவில்லை 😂
@KingsBerryLarsonRaja-xl1wx
@KingsBerryLarsonRaja-xl1wx Ай бұрын
😢😢😢😢
@sarahselvi2919
@sarahselvi2919 12 күн бұрын
Ayya read psam:15
@ManojKannan-xb5zj
@ManojKannan-xb5zj 3 күн бұрын
Iyya unga mala iruntha mariyatha ipa lla pathukanga ,gospal solunga ata vetutu tava llatha vala vana
@sivapragasamamalaraj9346
@sivapragasamamalaraj9346 Ай бұрын
Bible patre maddum kathyththaal good. Ean thevyellaatha kathykal
@israelasha1566
@israelasha1566 28 күн бұрын
Ama unmaiya uzhiyam seibavargalai ipaditha vimarsikkiringa ponga sir
@chriswins
@chriswins Ай бұрын
very good bro!!!!!🔥🔥🔥🔥🔥🔥
@manikamsrikumar924
@manikamsrikumar924 Ай бұрын
Money money were Jesus
@ananthakumargeorge9303
@ananthakumargeorge9303 Ай бұрын
I think you tube வருமானம் ஆதாய தொழில்
@user-mv5cs1tl6f
@user-mv5cs1tl6f Ай бұрын
Ungaluku valikutha.Ithu Pol than anaivarukum irukum.
@josekutty4648
@josekutty4648 Ай бұрын
மோகன் அண்ணா உங்களுக்கும் சேர்த்துதான் சொல்லிருக்காங்க நல்ல புரிதல் இருந்தால் நல்லதாவே தெரியும்
@mereenamanohar2090
@mereenamanohar2090 Ай бұрын
You see,! One day it will also stop (youtube), why you know? Unlimited it is. However the film industry stopped. But the old (till now cooking vlogs) only will come through this youtube. From now newcomers will not be allowed. And also there is so much of varieties. So I prayed to God, don't give any new preparations, like no more invention again. 31 - 5-2024 (11.02)am. But laterly there is a chance to open tik tok only for the entertainments. Because all enjoy dances, songs, comedies, and for their time pass. Whatever I said comes to afoot.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Ай бұрын
@mereenamanohar இன்றைக்கு நம்முடைய அரசாங்கமே பாதி நல் தோற்றத்தில் இயங்குவது youtube வழியாகத்தான். இதை முடக்கினால் பிழைப்பு சாம்சன்பால் போன்றவர்களுக்கு கெடாது இவர் youtube பிழைப்புக்காக நடத்தவில்லை. மோகன் சிபோன்ற கள்ள போதகர்கள்தான் 11 youtube Channel, இயேசு அழைக்கிறார் பால் தினகரன் 10 youtube Channel, md ஜெகன் நேரடியாக சில மறைமுகமாக பல வைத்திருக்கிறார்கள். youtube ஐ முடக்கினால் இதுபோன்றவர்களுக்குதான் நஷ்டம். ஆனால் அதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை பிறகு எப்படி சத்துரு உங்களை வஞ்சிப்பது ? யார் வேண்டுமானாலும் எத்தனை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும் அதில் அவர்கள் தேவ விருப்பத்தின்படி வேத சத்தியத்தின்படி எதை பேசுகிறார்கள் என்பதை கவனியுங்கள்.
@hepzibaraj373
@hepzibaraj373 Ай бұрын
But you are also a u.tuber trying to increase your income
@prempatric3246
@prempatric3246 Ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍💯💯
@rajaqa8482
@rajaqa8482 Ай бұрын
Bro MD. Jagan monitized பண்ணவில்லை.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Ай бұрын
Rajaqa ஜெகன் வைத்திருக்கும் பல KZbin channelல் நீங்கள் எந்த channel monitization செய்யவில்லை என்கிறீர்கள்ஙய
@rajaqa8482
@rajaqa8482 Ай бұрын
HLM 04 is the only channel He gives his message from.
@Yrooth
@Yrooth Ай бұрын
எந்த ஊழியராக இருந்தாலும் யூ டூப் வழியாக வருகிற வருமானத்தை கர்த்தர் அருவருக்கிறார். யாராக இருந்தாலும் சரி எந்த ஊழியராக இருந்தாலும் சரி எந்த ஊழியமாக இருந்தாலும் சரி பவுலைப் போல விசுவாசத்தில் இருந்து ஆத்தும ரட்சிப்பை ஆதாயப்படுத்துங்கள்.கர்த்தர் நியாயம் விசாரிப்பார் யாராக இருந்தாலும் சரி பயபக்தியுடன் ஊழியம் செய்யுங்கள்
@stephanstephan5410
@stephanstephan5410 Ай бұрын
அவர் சொன்னது இவர்க்கு குத்தப்பட்டது
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Ай бұрын
Stephenstephen இவருக்கு நல்ல இருதயம் இருக்கு தேவன் தந்த சுத்த மணசாட்சி இருக்கிறது. சரியான ஒரு தேவ ஊழியர் பிறர் பொதுவாக பேசும் அல்லது முன்வைக்கும் அந்த அபாண்ட குற்றச்சாட்டிற்கு தான் அந்த குற்றச்சாட்டிற்கு உட்பட்டவர் அல்ல என்று அவர் சார்ந்த உண்மை அவரே நிருபித்திருக்கிறார். எல்லாாம் தெரிந்தவர் போல பேசும் உத்தமன் 11 KZbin channel வைத்திருக்கும் திரு மோகன் ச்சி லாசரஸ் 11 சானல் வருமாணம் பற்றி, உபதேசம் சார்ந்து இது வரை சமுக ஊடகங்களில் வேத ரீதியாக வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை வேத ரீதியில் எதிர்கொண்டு பதில் தற துப்பிருக்கா ? எவர் எதை வேண்டுமானாலும் பேசட்டும் எதையெல்லாம் பார்த்தால் பிழைப்பு நடத்த முடியாது என்ற வியாபார மணநிலைதானே. தூத்துக்குடி அண்ணாச்சிகளுக்கு எல்லா வியாபார யுக்திகளையும் அறிவார்கள் அில் ஒன்றுதான் களைகளை விதைக்கும் யுக்தி.
@israelasha1566
@israelasha1566 28 күн бұрын
Idha avarukku nera sollunga,pesunga appo therium
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 6 күн бұрын
பாவம் மோகன் ஓசி போன்ற ஆட்கள் மனந்திரும்பவா போறான் மிஞ்சி மிஞ்சிபோனா அடியாட்களைவைத்து மிரட்டுவான். வேறென்ன தெரியும்.
@mereenamanohar2090
@mereenamanohar2090 Ай бұрын
Aadukali kudumbam youtube channel comedies also very nice, interesting.
@Yrooth
@Yrooth Ай бұрын
மோகன் சிக்கும் இது பொருந்தும்.
@rajacrpf9326
@rajacrpf9326 7 күн бұрын
Stop saying gossip..ur a pastor don't have shame..go to north India an do ministries..
@anthonys8554
@anthonys8554 Ай бұрын
galasian5,,15
@joysharmila
@joysharmila Ай бұрын
Why should we even talk about other people...gossiping about others is a evil spirit right. Instead can talk the word right. I don't understand why people wait to pull others put them down... God knows what and what not to do.
@ambassadorofchristjesus.7105
@ambassadorofchristjesus.7105 Ай бұрын
Yes God knows... but people don't know.. so this man educates people not fall in to the trap
@jesusonlyonegodjebakumarad7942
@jesusonlyonegodjebakumarad7942 Ай бұрын
Mohan cl pothuva sonnar
@nathansahay5654
@nathansahay5654 13 күн бұрын
ஏன் தேவனுக்கு விரோதமாக பேசுகிறிங்க??
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 6 күн бұрын
உங்கள் தேவன் மோகன் ஓசி லாசரசா
@LION_SHADES
@LION_SHADES 15 күн бұрын
இந்த கள்ள மோகன் C-lazarus Bible ஐ Proper ஆக ஆராயாமல் தப் புத்தப்பா பிரசங்கம் பண்ணுகிறார் emotional preaching "தாய் தகப்பன் செய்த பாவம் பிள்ளைகளை தொடரும் "செம்மரி பிரசங்கம் இது மட்டுமல்ல இப்படி பல பிரசங்கங்கள் தப்பா பிரசங்கிக்கின்றார். பாவம் மக்கள் emotionally attracted to his preaching ஒரு முறை நியூசிலாந்து வந்து சொன்னார் நான் நிறைய கூட்டாம் இருந்தால் தான் பேசுவேன் So all new Zealand's Tamil Churches must assemble in one place so that he can give word of God and now we dont want him any more he is ake Paul Dhinakaran we kicked him out these dogs never follow whal is written in the bible prosperity preaching . Bible ஐ வசனத்தை புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடையாது
@LION_SHADES
@LION_SHADES 15 күн бұрын
Mohan C Lazarus, like Paul Denaharan in India and others, engages in prosperity and emotional preaching without focusing on God's Word as the Bible teaches. They don't adhere to the principles laid out in books like Timothy and Titus by Paul's Apostles, who never sought personal gain from their ministry. Instead, they seek popularity through charismatic performances rather than genuine spiritual leadership. Their approach lacks depth and integrity, unlike the biblical standards they claim to uphold.
@voiceoftheology8840
@voiceoftheology8840 3 күн бұрын
குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் உனக்கு என்னடா ஆச்சு
@JeevaNeerodai
@JeevaNeerodai 3 күн бұрын
@ voiceoftheology எவ்வளவு theology கற்று என்ன பயன். உங்கள் வார்த்தையில் மரியாதை நல்ல மனமும் கண்ணியம் தொன்றலையே
@davidbalanr
@davidbalanr Ай бұрын
நீ பெரிய ஆளுயா. நீ போடுற ஒவ்வொரு வீடியோவும் பார்த்த பயங்கரமா இருக்கு. இதே வேலையை வேலையா அலைகிறாய் போல.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 13 күн бұрын
நீயும் வேலை இல்லாததால்தான் இவருடைய வீடியோவ பாக்குறியோ
@646nofear
@646nofear Ай бұрын
Sir you want to speak only controversial topics... Why Is it your calling...
@user-hq4vl1yj7w
@user-hq4vl1yj7w 13 күн бұрын
Ippadilam kurai solli pesura nee daily evvalavu neram jebam panra
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 13 күн бұрын
kumar தேவனோடு இரதவங்களால இப்படி பேசமுடியாது. அப்படி பேசினா சத்தியத்தை உங்களைபோன்ற ஆட்களால் கேட்க முடியாதுடா கஷிசட
@maryjayasingh5258
@maryjayasingh5258 Ай бұрын
ஐயா,உங்களை என்னமோன்னு நினைச்சேன்.நீங்களுமா? மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. தயவுசெய்து நல்லா ஜெபிங்க.கர்த்தர் உங்களை guide பண்ணுவார்.நீங்களும் குறை சொல்ற கூட்டத்தோட சேராதீங்க please.
@j.p.r2409
@j.p.r2409 Ай бұрын
Maryjayasingh உங்களுக்கெல்லாம் உணர்வே வராது எதை சொன்னாலும் குறை சொல்றான் குறை சொல்றாண்ணு க‌த்‌தவேண்டியதுதான் என்ன சொல்லப்படுகிறது என்று ஒருபோதும் கவனிக்ககூடீது அவருக்கல்ல உங்களுக்குதான் guidance வேண்டும்
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Ай бұрын
@mariajayasingh மோகன் சி போன்ற கள்ள போதகர்களால் வஞ்சிக்கப்பட்ட உங்களை போன்ற வர்களை பார்த்துதான் அன்றே அப்போஸ்தலர் பவுல் சொல்கிறார். 2 தீமோத்தேயு 3 : 7 எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். ஜெபிக்கலாம் வாங்க ஜெபிக்கலாம் வாங்க னு கூப்பிட்டு கூப்பிட்டு பக்கவழியாக வரும் கள்ள ஓநாய் தான் மோகன் சி லாசரஸ்
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Ай бұрын
மோகன் சியும் அவர் கூட்டத்தாரும் 2 தீமோத்தேயு 3 : 8 யன்னேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள். 2 தீமோத்தேயு 3 : 9 ஆனாலும் இவர்கள் அதிகமாய் பலப்படுவதில்லை அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்
@rragu8961
@rragu8961 24 күн бұрын
Video முழுவதுமாக கேளுங்கள்
@user-hq4vl1yj7w
@user-hq4vl1yj7w 13 күн бұрын
Eppo nee KZbin la pesa vanthiyo un mela iruntha mathippu pochu enaku
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 13 күн бұрын
அப்போ youtube பார்க்கிற நீ புண்ணிய வானா? உன்னை போன்ற வர்கள் youtube ல மூழ்கி இருப்பதால்தான் எல்லோரும் கொடுக்கிற செய்தியை இதிலும் போடுறாங்களோ என்னவோ
@pangarajr681
@pangarajr681 17 күн бұрын
மோகன் C அவர்கள்தான் உண்மையான உழியன் மற்றவர்கள் எல்லாம் பணத்துக்காகவும் மதிப்புகாகவும் பேசுகிருர்கள் மோகன் e அவர்கள் தான் பைபிள்ளில உள்ளது அப்படியே சரியாக பேசுகிறார்கள் அவருடைய பேச்சில் கடவுளின் வல்லமை உள்ளது
@mmanimaniraj
@mmanimaniraj 14 күн бұрын
மோகன் ஏன் யூடியுப் மூலமாக வெளியிடுகிறார்
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 13 күн бұрын
ஆமாம் அவர் வல்லமையுள்ளவர்தான் உங்களை போன்ற வேத சத்தியம் னா என்னவென்று தெரியாத அரை மெண்டல்களை நம்பவைக்கும் போலி வல்லமை. தேவ வார்த்தைக்கும் தந்திர போதனைகளுக்கும் வித்தியாசம் தெரியாத குருடர்களே கடந்த ஞாயிறு அன்று இவர் கொடுத்த செய்தியை பார் தெரியும். வாழ்நாளில் மோகன் சி யால் ஒரு போதனைகளை கூட கொடுத்ததும் இல்லை இனி எப்படியோ தெரியாது. பைபிள் ல இருக்கிறதா சத்தமா சொல்லிட்டா வல்லமையா ? மோகன் சி கிட்ட இருக்கிற வல்லமையால் வெறும் தலை வலி இர்டுப்பு வலி முழங்கள் வழிதான் போகும். தேவனிடத்தில சேர்க்க பண்ண உண்மையான சத்திய சுவிசேஷத்தை பேச தெரியாது பாவம் குறித்து பேசதெரியாது பரிசுத்தமாக வாழ தூன்டாது. தேவனிடத்தில் ஒரு மனிதனை சேர்க்க தெரியது எல்லாரும் அந்த ஆளோட நாலுமாவடி கூடாரத்துக்குள்ள தலையை விட்டுக்கொண்டு இருக்கணும். போங்கட கிறுக்கு புடிச்சவன்களா இன்னுமா மோகன் சி யை நம்பி மோடம் போறீங்க.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 13 күн бұрын
@@mmanimaniraj ஆமா அதானே அவரோட வல்லமை ம்மூலமா எல்லோர்முன்பாகவும் broadcast ஆகா வேண்டியதுதானே எதுக்கு youtubeஅ Subscribe, like, share லாம் பண்ண சொல்றாரு சத்தியம் டிவி ய பாக்க சொல்றாரு அவரு,
@gopuprasad3998
@gopuprasad3998 Ай бұрын
இவருக்கல்ல அவருக்கு குத்துது. வருமானம் குறைந்தது விட்டது
@thighYubg
@thighYubg Ай бұрын
அன்பான பிரதர் மோகன் சி லாசரஸ் அவர்களுக்கு யூடியூப் பின் வழியாக நல்ல கருத்துகளும் வருகிறது இதை வரவேற்கிறேன் மோகன் சி லாசரஸ் அவர்களுக்கு யூடியூப் பின் வழியா வரும்போது அவள் வருமானம் பாதிக்கிறதோ இயேசு காலத்தில் இயேசு நம்பி மக்கள் போய்விடுவார்களோ என்று நினைத்து அதனாலதான் அந்த காலத்தில் பிரதான ஆசாரியர் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள் அவர்கள் மாத்திரமல்ல அவர்களை நம்பி மக்களும் அதாவது யூதர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள் அவருடைய சீஷர்கள் கொலை செய்தார்களே அந்த காலத்தில் பிரதான ஆசாரியன் இந்த காலத்தில் பெரிய ஊழியக்காரன் சிந்தித்துப் பாருங்கள் இன்று காயின் சந்ததியை ஆபேல் சந்ததி உண்டு ஆபேல் சந்ததியை கொலை செய்ய பெரிய ஊழியக்காரன் தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Ай бұрын
@thighYubg மோகன் சியை பற்றி பேசா விட்டால் அது அவருக்கு நல்ல செய்தி, அவர் வேதத்தை வைத்து உருட்டும் உருட்டுகளை வீடியோவை எடுத்து இது வேதத்தின் படி சரியா என்று கேட்டால் அது திட்டும், குறை சொல்லும் சானெல் இது தான் அவர் அளவீடு.
Their Imported Teachings | Christian Awareness Message | Samsonpaul
14:29
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН
Bro.Karthi.C.Gamaliel "One Day With Me" Nijam Tv part 7
26:49
Nijam Tv
Рет қаралды 502 М.
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН