Рет қаралды 55,424
#money #business #investment #success
இந்த வீடியோவில் நிறுவனத்தை நடத்துவதற்கும் (Doing business) ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதை வளர்த்தெடுப்பதற்கும் இடையில் இருக்கும் வித்தியம் குறித்து பேசியிருக்கிறார் SUXUS FAIZAL. ஒரு நிறுவனத்தின் மதிப்பை எப்படி உயர்த்துவது, ஏன் உயர்த்த வேண்டும், நிறுவனத்தை ஏன் சொத்தாக பார்க்க வேண்டும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் வகையில் அந்த நிறுவனத்தை வளர்த்தெடுப்பது எப்படி போன்ற பல விஷயங்களை இதில் அவர் பேசியிருக்கிறார்.
How to build a business - Step by step guideline?
Vikatan App - bit.ly/2Sks6FG
Credits:
Executive Producer: S.Karthikeyan
Sourcing: A.R.Kumar
Camera: E.Praveen Kumar
Edit: Lenin.P