வாழ்ந்தோம்றதுல பெருமை இல்லை, வாழ்றோம்றதுதான்... | Motivation | Tamil | P G Rajan | Josh Talks Tamil

  Рет қаралды 383,526

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

ஊக்கமளிக்கும் பேச்சாளரான [ motivational speaker ] பி ஜி ராஜன் தனது வாழ்க்கையில் சாத்தியமான எல்லா பக்கங்களிலிருந்தும் தோல்விகளை [ failure ] சந்தித்துள்ளார். 27 வயதில் சொந்தமாக தொழில் [ business ] தொடங்குவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதேபோல், ராஜன் பல்வேறு விஷயங்களிலும் திறன்மிக்கவராக [ multi talented ] திகழ்ந்தார். எனினும் தன்னிடமிருந்த அனைத்தையும் இழந்து நடுத்தெருவிற்கே ஒருக் கட்டத்தில் motivational speaker ராஜன் வந்தார். இந்த நிலையிலிருந்த அவர் எப்படி மீண்டெழுந்து bounceback to success என்ற சாதனையை படைத்துள்ளார் achieved success , இவர் Secrets of Success குறித்து சொல்லும் இந்த video , how to be successful , top motivational talk , secret for success என தேடுபவர்களுக்கு நல்ல விடையாக உள்ளது. இந்த Video நிச்சயம் பலரின் வாழ்க்கை நிலையை மாற்றும் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
motivational speaker pg rajan has faced failure from all possible sides in his life . He was very interested in starting his own business at the age of 27. Similarly, Rajan was multi-talented. However, motivational speaker rajan came to the middle of the street after losing everything. How he bounce back from this situation and created a record called bounce back to success, achieved success, this video about secrets of success is a good answer for those who are looking for how to be successful, top motivational talk, secret for success. There is no doubt that this video will be a life changer for many people.
உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். joshskills.app...
நீங்கள் இப்போது JoshTalks வீடியோக்களில் உங்கள் ப்ராண்டைக் காட்சிப்படுத்தலாம் மற்றும் விளம்பரப்படுத்தலாம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் akash.karupasamy@joshtalks.com இல் எங்களை அணுகவும்.
You can now showcase and advertise your brand on the JoshTalks videos. Reach out to us at akash.karupasamy@joshtalks.com if you are interested.
business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | how to success in business tamil | tamil best motivational speech | how to become a successful business woman | business woman motivation speech tamil | government schemes for womens business in tamil | how to become successful business woman | best home business to start | less investment more profit business in tamil | how to start successful business | less investment more profit business in tamil | morning business ideas tamil | business ideas for beginners | top 10 business ideas tamil | business ideas from home with small investment | best trading business in india | motivational speech in tamil business | marketing strategies for small business in tamil | how to start bakery business in tamil | which business is best to start in tamil | business ideas for beginners | workshop business ideas tamil | home business tips | business tips for beginners | how to start online business from home in tamil | how to start successful business | best home business to start | top business ideas tamil | food business tamil | business ideas josh talks | josh talks business motivation | business motivation josh talks tamil | business tamil | simple business ideas tamil | aged person business ideas tamil | elder person business ideas tamil | business top ideas tamil | how to success in business tamil | startup business motivation tamil | business new ideas tamil | trending business ideas | present business ideas tamil | business motivation in tamil | top tamil business ideas | business talks tamil | tamil business talks | josh talks business | tamil
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#joshtalkstamil #success #money #motivation #motivational #tamil #business #lifemotivation #zerotohero #successstoryintamil #businesstamil

Пікірлер: 257
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். joshskills.app.link/IYla3e5l3rb
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 жыл бұрын
I need to speak
@rvimalsrivimala6575
@rvimalsrivimala6575 2 жыл бұрын
I need to develop communication skill & english knowledge.
@dorischristinal9940
@dorischristinal9940 2 жыл бұрын
@@rvimalsrivimala6575 naanun loss aki god grace all nadatthapataen
@palaneappa6920
@palaneappa6920 Жыл бұрын
utoooorpp
@Sujathacongressmydearfamily
@Sujathacongressmydearfamily Жыл бұрын
Í
@senthil5539
@senthil5539 Жыл бұрын
நானும் ஒரு காலத்தில் வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வந்தேன் மீண்டும் விடாமுயற்சியோடு போராடி அடுத்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் புதிய வீடு கட்டி விட்டேன்
@johnisacraj6108
@johnisacraj6108 Жыл бұрын
Super 👌👌👌💐💐💐
@thenmozhisakthivel239
@thenmozhisakthivel239 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@gvk7829
@gvk7829 Жыл бұрын
This man discourages tamils
@srirammanoharan3386
@srirammanoharan3386 Жыл бұрын
Failure is the pathway for success 🔥💪💪
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றீங்க
@namastevanakkam5560
@namastevanakkam5560 Жыл бұрын
Jayees King maker Jc.HGF P G R Salute sir
@pgrajanpg5961
@pgrajanpg5961 Жыл бұрын
SENATOR ப்பா...
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 2 жыл бұрын
Thank you sir
@ramamurthym2778
@ramamurthym2778 Жыл бұрын
Super
@manigandan892
@manigandan892 Жыл бұрын
Super i like this formula
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 2 жыл бұрын
👌🌹🌹🌹🙏
@chanakya3445
@chanakya3445 Жыл бұрын
What book what author name he mentioned?
@pgrajanpg5961
@pgrajanpg5961 Жыл бұрын
Lee Iyacoca
@idealarumugam5243
@idealarumugam5243 Жыл бұрын
பொதுவாக வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்தில் தோற்று பின் ஜெயித்தவர்களால் மட்டுமே இது போன்ற செய்திகளை சொல்ல முடியும், ஆனால் வாழ்க்கையில் தோற்று மீண்டும் வெற்றி பெற நிறைய பேர் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் எல்லோராலும் வெற்றி பெற முடிவதில்லை இருந்தாலும் அவர்கள் முயற்சியை கைவிடுவதில்லை, கடவுளின் கருணையும் சரியான நேரமும் வரவேண்டும் அப்படி வந்துவிட்டால் ஒருவருடைய முன்னேற்றத்தை எவராலும் தடுக்க முடியாது, ஓம் நமசிவாய 🙏
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றீங்க
@thanikachalamr2894
@thanikachalamr2894 2 жыл бұрын
பயனுள்ள ஐந்து தகவல்கள், பல பேரிடம் பணம் கொடுத்து ஏமாற்ற பட்டேன், இனி ஏமாற மாட்டேன், அறிவுரைக்கு மிக்க நன்றி.மேலும் கட்டாயம் உழைப்பேன்.
@kadabikajen
@kadabikajen Жыл бұрын
சரியான நேரத்தில் பிரபஞ்சம் இந்த காணோளியை என்னிடம் காட்டியது! நன்றி ஓம் சாய் ராம்🙏
@karnan5186
@karnan5186 2 жыл бұрын
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
@kalanithi07
@kalanithi07 Жыл бұрын
Yaruya unga ayya
@pgrajanpg5961
@pgrajanpg5961 2 жыл бұрын
பலர் பேச விரும்புவதாக தெரிகிறது. போன் எண் போடலாமா தெரியவில்லை. என் பவுண்டேஷன் website இல் போன் எண் உள்ளது. அழைக்கலாம். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
@makheswaripalarasu6325
@makheswaripalarasu6325 Жыл бұрын
வீடு இல்லாமல் கஷ்டப்பட்ட நிலைமை எனக்கும் உண்டு. அழகான பேச்சு.தன்னம்பிக்கை வரிகள்.
@mahalaksmi1
@mahalaksmi1 2 жыл бұрын
Josh talk la neraiya story parthu irukken. Ivar extraordinary 👏👏👏👏
@kumarrubi100
@kumarrubi100 2 жыл бұрын
உண்மையான விசயம். அனுபவம் என்றுமே சாதனைதான்.
@kuppusamyrajaram5551
@kuppusamyrajaram5551 2 жыл бұрын
🙏😘 மிக்க நன்றி ஐயா!! பானையிலே சோறுறிருந்தா பூனைகளும் சொந்தமடா __ என் காலம் வெல்லும் வென்ற(வெந்த) பின் ரே வருபவர்களை ஓரடி தள்ளி வையுங்கள். 🤠👍
@sanmugamk4747
@sanmugamk4747 Жыл бұрын
அருமையான பதிவு ங்க..ஐயா தனிஒருவனுக்கு‌‌‌..தன்னம்பிக்கைதரும்செய்தி
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 Жыл бұрын
துரோகி களால் இழந்தவர் களை அதிகம்
@saiganeshganesh7860
@saiganeshganesh7860 2 жыл бұрын
Great Motivation, Powerful Speech Of Youth Generation...Tell Me Ur No Ayyaa...💐💐💐🎉🎉🎉🎉💥💥💥💥🤝🏻🤝🏻🤝🏻
@rpguna2920
@rpguna2920 Жыл бұрын
நன்றி என் மனைவியை எழுந்து என் குடும்பத்தார் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து எனக்கு துரோகம் இழைத்து உள்ளார்கள் மனம் உடைந்து போயிருந்த இந்த நேரம் எனக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது தன்னம்பிக்கையைத் தந்தது நன்றி ஐயா
@MuruganG-p1g
@MuruganG-p1g Жыл бұрын
நம்பிக்கை
@melakounnupattithuraiyur1370
@melakounnupattithuraiyur1370 Жыл бұрын
சார் நீங்க சொன்ன கருத்துக்கள் மிகவும் அருமை என் மனதில் தன்னம்பிக்கை உங்களுக்கு கோடி நன்றிகள்
@TeaWithPositiveJose
@TeaWithPositiveJose 2 жыл бұрын
அன்பு தலைவரே சிங்க கர்ச்சனைப் போன்ற உத்வேகம் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த தங்கள் பேச்சு எனக்கு புத்துணர்ச்சி ஊட்டியதுப்போல் உள்ளது. மிக்க நன்றிகள் தலைவரே. Jc.Positive Jose Antony Karaikudi
@kubendhratv5544
@kubendhratv5544 2 жыл бұрын
மனோபலம் மிக்க தன்னம்பிக்கை செய்திகள்..வாழ்த்துக்கள்.
@s.niranjana7558
@s.niranjana7558 2 жыл бұрын
👌💯 Super speech 👌 Its true 👌 Encouraging and motivated 👌 Thanks a lot God bless you always
@s.niranjana7558
@s.niranjana7558 2 жыл бұрын
Thank you very much
@jayalakshmim9567
@jayalakshmim9567 2 жыл бұрын
Very sensible and inspiring speech.
@yogachchandiransathasivam9222
@yogachchandiransathasivam9222 Жыл бұрын
நல்ல அருமையான கருத்து. பல பேர் வாழ்க்கையில் இவர் போல சோக்கதைகள் இருக்கின்றன. ஆனால் ஒரு சிலரால்தான் தோல்வியை உடைத்து கொண்டு தன் விடா முயற்சியால் வெற்றியை அடைய முடிகிறது். எனவே தோல்விதான் வெற்றிக்கு முதற்படி என்று முழு மனத்துடன் வெற்றிக்கான முயற்சியை செய். உன் வெற்றி கனி உன்னை தேடிவரும்.
@govindarajgovindaraj5944
@govindarajgovindaraj5944 Жыл бұрын
இந்த மாதிரி தன்னம்பிக்கை பேச்சாளர்கள் ஆயிரம் பேரை பார்த்தாயிற்று புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்
@annakkodivedhamuthu5392
@annakkodivedhamuthu5392 2 жыл бұрын
மத்தவங்க கேட்க கேட்க நம்பி உறவுகளுக்கு மத்தவங்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொடுத்து ஏமாந்துட்டேன்.இப்போது வட்டிகட்ட முடியாமல் சாகத்துணிந்தேன்.நான் செய்த தவறு இரக்கப்பட்டது.வட்டிகட்டமுடியவில்லை என்னால்.பணத்தை வாங்கியவர்கள் கண்டுகொள்ளவில்லை நான் என்ன செய்ய?
@pgrajanpg5961
@pgrajanpg5961 2 жыл бұрын
நடக்காத தடம் போச்சு கேட்காத கடன் போச்சு பார்க்காத பண்ணையம் போச்சு
@pgrajanpg5961
@pgrajanpg5961 2 жыл бұрын
போய் தயங்காமல் கொடுத்த பணத்தை கேளுங்கள். சாபம் தருவேன். என்னை ஏமாற்றினால் தெரு மண்ணை எடுத்து வாரி இறைப்பேன். காசு வெட்டி போடுவேன் என பயமுறுத்தி பணத்தை வசூல் செய்யுங்கள்.
@shakiraazeemutheen7431
@shakiraazeemutheen7431 2 жыл бұрын
கொடுத்த கடனை கேட்பதற்கு முன்பே நம் மீது தகாத பழியை சுமத்தி நம்மை கதி கலங்க வைத்து விட்டார்கள். இவர்களைதான் நான் இரத்த உறிஞ்சிகள் என்பேன்..... இதில் ஏமாந்தது நானாக இருந்தாலும் உறவுகளில் இப்படியும் பலரை காண்கிறேன்.
@p.senthilkumar5834
@p.senthilkumar5834 2 жыл бұрын
If any account transfer... You can take legal action. Arbitrator rules can be taken if you have any cheque,. Bank transaction. Think well... You will have some ways to get back your money.
@shakiraazeemutheen7431
@shakiraazeemutheen7431 2 жыл бұрын
உயிராக இருந்தவருக்கு தந்தது. வாங்கிய பணத்தை தரவேண்டாம். நம்மிடமிருந்து ஒதுக்கி விட்டோம். அவர்கள் சகஜமாக தான் இருக்கிறார்கள். நம்மால் தான் இருக்க முடியவில்லை.
@saranaabraham5858
@saranaabraham5858 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா👍🙏🙏
@redmixiomi6791
@redmixiomi6791 Жыл бұрын
Not worth waste of time
@pgrajanpg5961
@pgrajanpg5961 Жыл бұрын
Thanks
@factstudies5063
@factstudies5063 2 жыл бұрын
5D principle to success 1. Drive 2. Direction 3. Determination 4. Discipline 5. Dynamism
@guideweb
@guideweb 2 жыл бұрын
4th one very important!
@umapathym.d5818
@umapathym.d5818 2 жыл бұрын
@@guideweb ,. H i
@guideweb
@guideweb 2 жыл бұрын
@@umapathym.d5818 what?
@Gmvenkatadri1178
@Gmvenkatadri1178 Жыл бұрын
.
@lakshmiyogachannel7093
@lakshmiyogachannel7093 Жыл бұрын
வாழ்க்கையை எதிர்த்து போராட வேண்டும்
@JohnCarlos16
@JohnCarlos16 Жыл бұрын
GREAT ADVICE. THANK YOU
@niveditasubramaniam4698
@niveditasubramaniam4698 2 жыл бұрын
இதுவும் கடந்து போகும்...பாடல் வரிகளுக்கு ஏற்ப வலிகளைக் கடந்து...தனி ஒருவராகப் போராடி...நிமிர்ந்து நின்று...பல புதிய பாதைகளை உருவாக்கி...பலருடைய வாழ்க்கை பாதையை சீரமைக்கும்....குருவே...நீங்கள்...2000 அல்ல...இரண்டு கோடித் துளிகளுக்கு...சொந்தம் கொண்டாடுபவர்Hats off to u...my dear GURU...such a POWER PACKED msg...BOUNCE BACK WITH UR DDDDD
@balachandranv6197
@balachandranv6197 2 жыл бұрын
Excellent sir.
@tamilbakthitime
@tamilbakthitime Жыл бұрын
Nan en veetai இழந்து இப்போது நிற்கிறேன் ஆனால் மீண்டு வருவேன்
@samuvelpremkumar2818
@samuvelpremkumar2818 Жыл бұрын
நீங்க சும்மா ஸ்டோரி மட்டும் சொல்லி இருகாலாம் சும்மா புத்தி புடலங்க எல்லாம் சொல்லிட்டு போர் ஆடிகிது sir sorry.......
@pgrajanpg5961
@pgrajanpg5961 Жыл бұрын
Thanks
@shankar138
@shankar138 2 жыл бұрын
**Senior Citizen of India Rajan sir hats off to you 🙏💐💐💐🙏💐💐💐🙏🙏🙏Great Inspiration,. motivation to young generations**
@Sasi-x3b
@Sasi-x3b Жыл бұрын
Nanum Epps nadutheruvilthan nikkiren
@crsfamily5630
@crsfamily5630 2 жыл бұрын
Very much motivational thank you sir 👍🎉
@soundararajank9520
@soundararajank9520 2 жыл бұрын
Super.sir
@pathrisam4522
@pathrisam4522 Жыл бұрын
How to get the drive. Veezhndavan ezhuvadarkku undhu sakthi peruvadu eppadi?
@pgrajanpg5961
@pgrajanpg5961 Жыл бұрын
Dyanam. Find your Mantra. Chant
@ramanathanav3858
@ramanathanav3858 2 жыл бұрын
PGR அவர்களே, தன்னம்பிக்கையுடன், 5 D ஃபார்முலாவுடன், மோசமான நிலையில் இருந்து மீண்டு வரமுடியும் என்ற பாடத்தை உங்கள் அனுபவம் வாயிலாக, இளைஞர்கள் உற்சாகத்தை தூண்டும் விதமாக, பேசிய விதம் மிக அருமை. மனப்பூர்வமான பாராட்டுகள்👌👍👏👏💐 ஏ வி ராமநாதன்
@lakshminarayanana6349
@lakshminarayanana6349 2 жыл бұрын
நீங்கள் உயர்ந்து சரிந்து இப்போது நிமிர்ந்து நின்று ஆத்மாவிற்குள் ஒரு மாற்றம் என பல இளம் தலைமுறைக்கும் மனதில் இப்போது விதைக்கும் சம்பவங்களை உங்கள் பாணியில் சற்றும் சூடு குறையாமல் பொறி பறக்கும் தங்கள் கம்பீர குரலில் கேட்கும் போது மனம் உத்வேகம் அடைவதை தடுக்க முடியவில்லை. சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல் நீங்கள்... உங்களுடன் நாங்கள் பலரும்...
@parrotsaviour9522
@parrotsaviour9522 Жыл бұрын
அருமை
@pakkiyampakkiyam3442
@pakkiyampakkiyam3442 Жыл бұрын
@@parrotsaviour9522 அருமை
@kalaiselviappadurai5387
@kalaiselviappadurai5387 Жыл бұрын
Neengal sonna mathiri Nanum veliye azha mudiyamal yarukum seriyamal azhthu kuduiern sir. Ennudaiya vedu poyduche.
@jaganagrofoods
@jaganagrofoods 2 жыл бұрын
வியாபாரம் பன்னி விழுந்து விட்டேன் நோய் வாய்பட்டேன் இன்னும் எழவில்லை
@lakshmiraju1861
@lakshmiraju1861 2 жыл бұрын
I have experienced the same thing you have mentioned
@devarajananda8420
@devarajananda8420 Жыл бұрын
தங்கள் கணிப்பும் கருத்தும் மிகமிகச் சரி உண்மையிலும் உண்மை அனுபவித்து வாழ்கிறோம்.இறைநம்பிக்கை மட்டுமே ஒரே வழி.
@saranjaisuryasurya2320
@saranjaisuryasurya2320 2 жыл бұрын
நம்ம தலைவர் சொன்னதுதான் நான் யானை இல்லை நான் குதிரை மாதிரி
@kesevan007
@kesevan007 Жыл бұрын
Wonderful speech uncle. Thanks once again for the most required speech and info. Let got bless you with a lot of strength , health, and thoughts to serve society.
@crazydeen418
@crazydeen418 Жыл бұрын
EnAppaValvilum.NadandaSampavam
@ambeswaripalani113
@ambeswaripalani113 Жыл бұрын
100 உண்மை
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 2 жыл бұрын
Very deep and experienced talk
@mohanbabu2366
@mohanbabu2366 2 жыл бұрын
Super sir, very useful information, thank you sir, vaghga valamudan
@Sarabeshviews
@Sarabeshviews Жыл бұрын
Good speech
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Super Super arputhamana message congratulations 🎉
@kannanmc3791
@kannanmc3791 Жыл бұрын
Good
@shreeAirconditioners
@shreeAirconditioners Жыл бұрын
Super super super sir 😮😮😮😮😮
@shanthibabu6118
@shanthibabu6118 Жыл бұрын
Great message sir...Bounce back,5D's and 2000 drops ..valuble spiritual formula 🙏
@kannanmc3791
@kannanmc3791 Жыл бұрын
Good
@shibasangeetham
@shibasangeetham Жыл бұрын
But he didn't tell why he lost everything what he lost why he lost.....this like speech can be given by many ..but what was his story
@pgrajanpg5961
@pgrajanpg5961 Жыл бұрын
How I met loss is a different story altogether. Situation / reason differs from every one. I focussed only on How to bounce back. Bcoz JOSH restricts to 12 to 13 mins max.
@globalthirumaran3189
@globalthirumaran3189 2 жыл бұрын
Very fantastic video sir,
@nonameyess-bc5cc
@nonameyess-bc5cc Жыл бұрын
AYYA NANGA SONNA KARUTTUKKAL ELLAME UNMAIGAL TAN NAN ELLAME NASTTAPPATTUTTEN ORU MUDIVUM TERIYAVELLAI ROMBA KODUMAYANA NELAMAI AYYA VERY GOOD AYYA 🙏🙏🙏🙏🙏
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 Жыл бұрын
Riyelly வீரியம் உடன் எழும்ப துடித்தாள் வேண்டும்வீரியமுடன்
@malininagaraj8809
@malininagaraj8809 Ай бұрын
My friend, met after many years.your speech inspires me and motivates me.
@lekha6582
@lekha6582 Жыл бұрын
Thank you sir very good👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@sadhasivanvelayutham978
@sadhasivanvelayutham978 Жыл бұрын
Super
@manigandan892
@manigandan892 Жыл бұрын
My self also lose my residence in the native place due to brother quarrel with mesince last 9 years ago now i have make 2 buildings one in tamil nadu and another is andaman in the wone income km
@முத்துக்கள்மூவாயிரம்
@முத்துக்கள்மூவாயிரம் Жыл бұрын
மிகச் சரியாக வழிகாட்டும் அருமையான பதிவு
@mehrajudeenm4371
@mehrajudeenm4371 2 жыл бұрын
Very nice explanation by p.G Rajan sir
@udayashankar6418
@udayashankar6418 2 жыл бұрын
I think he's the dad of ptr
@muthulakshmikulanthaivel546
@muthulakshmikulanthaivel546 Жыл бұрын
நன்றி அய்யா
@AkbarAli-nv2jc
@AkbarAli-nv2jc 2 жыл бұрын
தன் நம்பிக்கையே துணை
@Shyampramoth79
@Shyampramoth79 Жыл бұрын
Need of the hour
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 2 жыл бұрын
Kindly read the following two books if you find time.1.sarbachsn in english.
@pgrajanpg5961
@pgrajanpg5961 2 жыл бұрын
Ok
@p.senthilkumar5834
@p.senthilkumar5834 2 жыл бұрын
Thank you so much Sir
@srithirumalaanand69
@srithirumalaanand69 Жыл бұрын
நானும் ட்ரை பண்ணுவேன் goodsir
@dhamothiraprabhu9157
@dhamothiraprabhu9157 Жыл бұрын
😊
@st19974
@st19974 2 жыл бұрын
Great information 👍
@rajasekaran4180
@rajasekaran4180 Жыл бұрын
வணக்கம் ஐயா.... மிகவும் சரியான பதிவு...
@shanthirao3774
@shanthirao3774 7 ай бұрын
Self confidence spiritual change in the soul ❤
@shamgopi7094
@shamgopi7094 2 жыл бұрын
Thanks for your update the same situation to me also
@praveenkumar-tm4en
@praveenkumar-tm4en Жыл бұрын
Books to Read - Lee Iacocca
@moorthi1986
@moorthi1986 Жыл бұрын
Excellent speech ஐயா 😊😊😊😊
@vageesansangeetha800
@vageesansangeetha800 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்
@josephvikatesh8111
@josephvikatesh8111 Жыл бұрын
Arumy.i.yaa🙏🙏🙏🙏🙏🙏🎁🎁🎁🎁
@manimarana4459
@manimarana4459 Жыл бұрын
மிக அருமை வாழ்த்துக்கள்
@suseelar7319
@suseelar7319 Жыл бұрын
Super super sir speech sir thank 👌👌👌🤗🤗🤗🤗👍👍👍👍🙏🙏
@loveurfamilh9934
@loveurfamilh9934 Жыл бұрын
Ok speach ketachu enavali earn panna
@mraju4856
@mraju4856 11 ай бұрын
Em two how to preaperd and use in tamil
@vjkishenkumar
@vjkishenkumar Жыл бұрын
Well said 👍 Awesome
@gsmhardwareandnetworksolut175
@gsmhardwareandnetworksolut175 2 жыл бұрын
Super sir Thanks for your life changing speech
@parthibangopalakrishnan3598
@parthibangopalakrishnan3598 2 жыл бұрын
Very nice sir , 👌🙏🙏
@p.rajendran-ou7nh
@p.rajendran-ou7nh Жыл бұрын
Lost8yearsnanpattathun am
@best15033
@best15033 4 ай бұрын
Thank you appa❤❤
@navaraja5285
@navaraja5285 Жыл бұрын
Naan.innum.melaa.modiyavillai.age.65
@ramanimurugesan7088
@ramanimurugesan7088 2 жыл бұрын
Thank you sir Great information.
@rajankesavan4982
@rajankesavan4982 2 жыл бұрын
Super sir, Super.
@nagendrababu3
@nagendrababu3 4 ай бұрын
Nandri Iraivannuku yennaku ithai kadiyathirku🙏🙏🙏👍👍👍 Yen nanban Sarathy sonnatha ippo parkuren
@mathewss4054
@mathewss4054 2 жыл бұрын
All waste words
@pgrajanpg5961
@pgrajanpg5961 2 жыл бұрын
Can you indicate where did I waste ?
@RajKumar-m5x3j
@RajKumar-m5x3j 4 ай бұрын
Exllent speech sir
@navaneethaarumugum
@navaneethaarumugum Жыл бұрын
👏👏👏👍👍🙏
@tommichael532
@tommichael532 2 жыл бұрын
ராஜா எங்கடா இருந்தே நீ கண்ணா எப்படி டா எப்புடி
@udayashankar6418
@udayashankar6418 2 жыл бұрын
Discipline lam vechi indha Kaaluthila naaku thaan valikkanum
@புனைபெயர்
@புனைபெயர் Жыл бұрын
Discipline is not what you think. He is talking about discipline in anything that you do. That always works.
@karuppiahramakrishnan4126
@karuppiahramakrishnan4126 Жыл бұрын
👏🤙unique josh talk sir ❤
@lakshmiraju1861
@lakshmiraju1861 2 жыл бұрын
The same thing happened to me
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra
11:29
Psychology in Tamil
Рет қаралды 85 М.