Buy Home Without Taking Home Loan | Home Loan With Zero Interest | Yuvarani

  Рет қаралды 331,880

ffreedom app - Money (Tamil)

ffreedom app - Money (Tamil)

Күн бұрын

Download ffreedom app:- ffdm.app/awQi
Related Courses👇
🏠 Home Loan Course - ffdm.app/vNLE
📉 Stock Market Course - ffdm.app/tEoK
💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
💳 Course on Credit Card - ffdm.app/adnq
📊 Credit Score Course - ffdm.app/AoZs
Connect on Telegram - t.me/financial...
Connect on Whatsapp - whatsapp.com/c...
Buy Home Without Taking Home Loan | Home Loan With Zero Interest | Yuvarani
#bankloan #houseloan #loantips #loaninterest #loan #homeinsurance #loan #bankloanflats
DISCLAIMER
We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.

Пікірлер: 509
@ffreedomapptamil
@ffreedomapptamil 9 ай бұрын
🏠🏠Home Loan Course - ffdm.app/vNLE
@arunkoppa8952
@arunkoppa8952 9 ай бұрын
0:20
@Ravi-v9r
@Ravi-v9r 7 ай бұрын
We are not registering just for course's sake, we can get more effective courses outside. The executive promised many and not even bothering to call or respond when asked for call after paying premium membership
@JamuChinna
@JamuChinna 11 ай бұрын
தான் வாழா விட்டாலும் சாமானிய மக்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள் அவர்களுக்காக நல்ல ஒரு ஐடியா சொல்லுங்க சகோதரி
@cannadurai6032
@cannadurai6032 11 ай бұрын
Please send best sip plan who
@sandhiyaslifestylevlogs
@sandhiyaslifestylevlogs 11 ай бұрын
​@@cannadurai6032if you don't have an idea try to invest on nifty 50 index funds
@ksundar4649
@ksundar4649 10 ай бұрын
In which mutual fund to invest?Pl tell that also for SIP
@jeromia77
@jeromia77 9 ай бұрын
10 years 15000 than rent irukuma atha ethave mattangala
@ValarValar-m3p
@ValarValar-m3p 9 ай бұрын
Correct bro
@LearnersFactory
@LearnersFactory 10 ай бұрын
என் வாழ்வில் சொந்த வீடு என்பது கனவில் மட்டுமே! என்பதை உணர்ந்து ரொம்ப நாளாச்சு சகோதரி!...😢
@manikandan-gp2kl
@manikandan-gp2kl 6 ай бұрын
Kanavu kaanungal kanavuthan oru naal nejamakum
@ippadikkujayanthi2172
@ippadikkujayanthi2172 6 ай бұрын
Same here😢
@shahulhameed2911
@shahulhameed2911 10 ай бұрын
Home vanguradhu dhan madam risk free. Home loan vangitu sekiram emi repay pandradhu dhan puthisali thanam.. Innaiku money ku value illa... property ku dhan value.. 10 years kalichi enta money irukum but nan ninaikura idathula ennala veedu vanga mudiyadhu... andha time la construction cost romba adhigama irukum.
@manivignesh959
@manivignesh959 9 ай бұрын
ஹோம் லோனே கஷ்டப்பட்டு தான் கட்டுவாங்க மேற்கொண்டு எப்படி கட்ட முடியும்
@mkchannel7426
@mkchannel7426 6 ай бұрын
Sip niga investment Pani irukuingala 😅
@Sahyadri1234
@Sahyadri1234 7 ай бұрын
ரொம்ப சிறு பிள்ளைத்தனமான விளக்கம். முப்பது வயதிலிருக்கும் ஒருவன் அங்கேயும் இங்கேயும் காசு கட்டி இளமையில் வாழாமல் இருபது வருடம் கழிந்து நோயுற்று வாழும் காலத்தில் வீடு கிடைச்சால் என்ன கிடைக்கலைன்னா என்ன. வட்டி குறைவான ஒரு நிலையை அரசு கொண்டு வர வேண்டும். முக்கியமாக கடன் எடுத்தவரின் பொருளாதார நிலையை அடிப்படையாக வைத்து. ஆர் பி ஐயும் ஹோம் லோன் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். நகரங்களில் வாழ்பவர்களின் வாழ் நிலைப்பற்றி யுவராணிக்கு ஒன்றும் தெரியவில்லை. சிறு பிள்ளை. அதிகாரிகள் மறைத்து வைத்திருக்கும் சட்டங்களைப் பற்றியான விழிப்புணர்வு கொடுப்பது நன்றாகத்தான் இருக்கிறது. அதையே தொடருங்கம்மா. இதெல்லாம் பயனற்ற உபதேசம் நேர விரயம். வாழ்த்துகள்ம்மா.
@vijayakumari4068
@vijayakumari4068 6 ай бұрын
Very correct
@SHAKTISHBABU
@SHAKTISHBABU 6 ай бұрын
This video is not correct
@gavaskare
@gavaskare 10 ай бұрын
But 20 yrs கழிச்சி, 1 கோடி என்பது inflation போய் மிகவும் கம்மி ஆயிடும்
@RoyalvaluePromotors
@RoyalvaluePromotors 9 ай бұрын
Land value atha vida athigam ha erukum bro and labour charges also
@muralikanna9447
@muralikanna9447 11 ай бұрын
Sip eppudi start pannurathu nu oru details video podunga madam ,remba helpful ah irukum😊
@jeyaganeshs9621
@jeyaganeshs9621 11 ай бұрын
அதுக்கு நிறைய காணொளி youtube la இருக்கு. தேடுங்க
@seeni4u
@seeni4u 10 ай бұрын
Mutualfund 20% கொடுக்கரதுல போடுங்க. கூகுல்ல தேடுங்க..
@palanisamy525
@palanisamy525 6 ай бұрын
Sip video place
@lathikadhivya9113
@lathikadhivya9113 9 ай бұрын
ஏம்மா loan amount ல emi intrest கட்ட சொல்லுற extra தனியா SIP லையும் கட்ட சொல்லுற அப்போ எப்படி EMI கழிஞ்சீடும் சொல்லுற EMI கட்டமா வீடு வாங்க வழியா சொல்ல சொன்ன நீ சிறு சேமிப்பு திட்டம் மாரி வேற ஒரு திட்டம் எங்கள கட்ட சொல்லுற 😂😂😂😂
@megalakumar2975
@megalakumar2975 9 ай бұрын
Ematitu odita indha pudichikonga
@athimulambalaji4803
@athimulambalaji4803 2 ай бұрын
அந்த கணக்குமுறை சரிதானுங்கோ ஆனால் SIP உத்திரவாதம் கடந்தகாலத்தை கணக்கிட்டு சொல்கிறார். எதிர்காலம் சம்பளத்திறக்கும் பணவீக்கத்திறக்கும் பொருந்தாது ஆனால் வாடகை வீட்டில் இருந்து விவசாய நிலம் 1/2 ஏக்கர் வாங்கினால் போதும் யாருக்கும் அடிமையில்லாமல் 5 வருடங்களில் விடுபடலாம் இவர்கள் கடந்த 20 வருட கற்பணையில் காணொளி போட்டு தங்களை தங்கவைத்துக்கொள்கிறார்கள் ஆனால் இதில் நல்ல தகவலும் இல்லாமல் இல்லை ஆசையே அழிவுக்கு காரணம் பழைய தமிழ் பழமொழிகள் மட்டுமே வாழவைக்கும் விரலுக்கு தகுந்த வீக்கம் சிறு துளி பெருவெள்ளம்
@dhanapal_official
@dhanapal_official 10 ай бұрын
Yuvarani sister Ella plan layum SIP SIP nu solrega but SIP la epdi podrathu, enna company podanum, SIP epdi work asvdhu secured SIP epdi konjam vid poduga sister
@ABCsssssXYZ
@ABCsssssXYZ 8 ай бұрын
SBI sip is best
@aswin_ashokkumar
@aswin_ashokkumar 11 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏🏼 Case 4 4000/- வாடகை வீட்டில் வாழ்வோம் 20000/- sip ல போடுவோம் 15% ரிட்டர்ன்ஸ் வருடம்தோறும் 20 வருடம் கழித்து 3 கோடில வீடு 😅😅😅😅😅 நிம்மதியாக வாழலாம் கடன் இல்லாமல் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
@mariaselvan7031
@mariaselvan7031 10 ай бұрын
15% எப்படி கொடுப்பார்கள்
@HariKrishna-z4b5j
@HariKrishna-z4b5j 6 ай бұрын
15% returns ellam ella year um irukkaadhu, market fluctuations varum... Ithu theriyaadhadhu naala dhan ungala maadhiri neraya peru innum middle class aave irukkaanga...
@Jameel-z4t
@Jameel-z4t 5 ай бұрын
Ana 4k rent la neenga antha 20years irukanume.... Ippove enga area la ... 1bhk house 8k ku kekuranga....
@SaranyaSaranya-uj3um
@SaranyaSaranya-uj3um Ай бұрын
20 years ku aprm vayasukku vantha enna varalana enna😂😅 20 yrs V2 illama irukanuma😢
@RevathyRev-g5l
@RevathyRev-g5l 5 ай бұрын
சொந்தமாக ஒரு address இல்லாமல் adhaarcard,ration card, bank passbook...இதெல்லாம் அடிக்கடி வாடகை வீட்டில் வாழும் நாங்கள் எவ்ளோ கஷ்ட படுகிறோம்...middle class மக்களுக்கு சொந்த வீடு ஒரு கனவு மட்டுமே...
@NithyaNithi-n1z
@NithyaNithi-n1z 10 ай бұрын
SIP na eanna, athula eappad invesment panurathu kindly share the details mam
@jacobraj9202
@jacobraj9202 27 күн бұрын
Mutual fund... monthly payment scheme
@karthicsalem7201
@karthicsalem7201 9 ай бұрын
Sip sipசொல்றீங்க ஆனா அதை எப்படி இன்வெஸ்ட் பண்றது அது எப்படி அதிக ரிட்டன் தருகிறது பாதுகாப்பானதா நஷ்டம் ஆயிடுச்சு பணம் இல்லன்னு சொன்னா என்ன பண்ண முடியும். முதலில் Sip ku ஒரு வீடியோ போடுங்கள் புரியும்படி thankyou..
@Jesusenoughminister
@Jesusenoughminister 9 ай бұрын
anna neegal kedathu super correct
@athimulambalaji4803
@athimulambalaji4803 2 ай бұрын
👌 அது உங்களுக்கு புரிஞ்ஞா இவங்க கதை உங்களுக்கு புரிஞ்சுடுமே😂
@mohanrajs4670
@mohanrajs4670 9 ай бұрын
வாடகை கொடுக்கவே மூச்சு முட்டுது எங்களுக்கு, 'நீங்கள் சொல்லுகின்றன கணக்கு எங்களோட ஆறு மாத சம்பளத்தில் கூட மிச்சம் பிடிக்க முடியாது.😢😢😢😢
@mohanashok2093
@mohanashok2093 6 ай бұрын
Konjam post pond 10yrs ah...yenaku 10age yeridum mam...Home is emotional one...there's no calculation...I need to enjoy with my family at early age...yenaku age aitu avlo periya veedu la na ஓரமாக okathutu iruka iruka mudiyadhu
@rajeswarij2664
@rajeswarij2664 10 ай бұрын
பாப்பா தெளிவான விளக்கம்.ஆனா பாங்கில் இப்படியெல்லாம் அனுகுமுறை விளக்கம் இல்லை பாப்பா.
@smarthani
@smarthani 11 ай бұрын
Hello madam, everything is properly explained really good effort and hate off to you, however expecting average of 15% returns in sip is not practically possible so try to refrain that part Because we never know because everything is depend on market. So I won't believe that 15% return in sip is not acceptable.
@VenkatMadhesan
@VenkatMadhesan 11 ай бұрын
Check MF with historical return, in long run it ll work.. in correction u need to invest more.
@smarthani
@smarthani 11 ай бұрын
@@VenkatMadhesan past is history based on that we can't go with the future so don't say about past history
@smarthani
@smarthani 11 ай бұрын
@@VenkatMadhesan also in the same past history there are few scheme which went into negative returns and your invested money itself disappeared do you aware of it ?
@antoprakash2099
@antoprakash2099 11 ай бұрын
Yes correct. They are not giving 15%. It all depends on how share market performs.
@christopherchristopher1352
@christopherchristopher1352 10 ай бұрын
​@@VenkatMadhesanNot Possible 15%
@firefly5547
@firefly5547 11 ай бұрын
1. Rental House : 5% increase in every 11 months 2. You are compare and talking only about interest on loan amount. In reality EMI payment skipped, all your calculations must be redrawn. 3. Skipping of one EMI is enough to turn your table upside down. From here a man's downfall starts. 4. A person with job security can ONLY plan like this. For many people, Buying a House is Dream. Living in that house is God's gift. Hard earned money. Heartful blessings needed to live in that house.❤❤
@ACPFamily5656
@ACPFamily5656 10 ай бұрын
After 20years 80L theva padum veedu katta bcz apo inflation athigam ayrum...APM again 40L loan than podanum....😂😂
@sanjeevikumar003
@sanjeevikumar003 10 ай бұрын
Invest right ah pannuna 5 years save pannalam, stock market long term investment, mutual fund, sip, Gold Bond
@sanjeevikumar003
@sanjeevikumar003 10 ай бұрын
10 years la 40 lack increase aagum, correct thaa, watch case 3 in this video clearly, extra 40 lack ku idea sollirukanga
@umeshsudir1992
@umeshsudir1992 10 ай бұрын
Thappu thappa solli kudukathiga. 15k ku 10years vadagai veetla irupagalam. Yaaru 10years ku orey vaadakai vaanguvaa. Finally ithu ellathayum details ah theriyanumna engalukku call pannuga 😊
@flowerkingtamil
@flowerkingtamil 10 ай бұрын
Sip,sip nu soldrapa enakku mlm,mlm nu mandaikulla oduthu😂😂😂😂 veedu vanha ideas ketta yen sister ipdo. Unga video neraya pakkuran ippothan pathan. Veedu kana 10 varusam thallanumnu soldringa. Rent ku erukka pudikkamathaa home loan pottavathu veetta kattanumnu thonum marupadium 10 varusam athum rentku poganum. House owners romba pannuvanunga theriuma sister atha anubavichathan therium.
@sirajdeen7809
@sirajdeen7809 11 ай бұрын
09:40 Oru koodi fulla profit illama, adhula namma 20yrsa invest pannuna 16.8L principal amountum irruku.. so 89Lakhs than profit (even that may vary depending upon the volatility of the Market.)
@sanjeevikumar003
@sanjeevikumar003 10 ай бұрын
En frnd 15 year loan podanum nu sonna wait pannu vaddi katturathukku, investment panni kattalam nu sollirunthen, intha video avanukku clear ah purinjirum, share panniyachi, loan la veedu kattuna vangalukkum share panniyachi
@bandhenavas.s984
@bandhenavas.s984 9 ай бұрын
Maam வீடு வா இது ok but வீடு கட்டனும்னா இது workout ஆகுமா? இல்ல அதுக்கு எதாவது idea இருக்கா சொல்லுங்க
@psskkumar5894
@psskkumar5894 Ай бұрын
Good video with options. But this video doesn't accomodate cons of SIP and its adverse effect on the above three options. If your video covers these cons aspect and inflation is as well considered then it will be a real fit to users of this app/ site, I think.
@divyafarook8612
@divyafarook8612 7 ай бұрын
Sip la epdi amount podaradhu pls detaileda explain pannunga,sip share markrta?
@sailakshmi1714
@sailakshmi1714 11 ай бұрын
Can you give an explanation about SIP and how to invest..
@rajeswaris4191
@rajeswaris4191 11 ай бұрын
Hi, In ten year rent may change from 15000 . Ever year house owners rwill increase the rent
@thiru.s7532
@thiru.s7532 7 ай бұрын
Plz give explained video about SIP
@transponder1167
@transponder1167 10 ай бұрын
சகோதரி உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை இளம் வயது பெண் சக்தி நீங்கள் வரும் காலங்களில் அரசு பட்ஜட் மற்றும் நிதி மேலாண்மை குறித்து பல வளர்ச்சி பணிகளில் உங்கள உபயோக படுத்த வேண்டும் ❤❤❤❤ ஒரு சில தடி மாடு எல்லாம் பொருளாதார நிபுணர்கள் என்று வடை சுடுறாங்க எப்போதும் தங்கம் அதை பற்றிதான் பேசுவான் வேர தெரியாது சின்ன குழந்தை கூட சொல்லும் தங்கம் ஏறும் என்று அந்த ஒன்ன்னுத்த தவிர வேறு ஒன்றும் தெரியாது அந்த பூசணிக்காய்க்கு
@Jesusenoughminister
@Jesusenoughminister 9 ай бұрын
ethu overr buildup
@sureshb8433
@sureshb8433 10 ай бұрын
u r amazing sis...noiyatra vazhvum neraindha ayilum kedaika manasara vazthugirean
@jayapriyapapa
@jayapriyapapa 11 ай бұрын
Hi Akka modi scheme la tailar machine tharangala Akka edhu unmaiya sollunga Akka pls
@Ramyaramakrishnan192
@Ramyaramakrishnan192 11 ай бұрын
Please check your district website antha scheme iruntha ungalukku kedaikkum
@sudharsanang9167
@sudharsanang9167 10 ай бұрын
Sari Ellam ok but naa iPoo vaanganumnu ninaitha area la Veedu vanga mudiyuma neenga soldra plan padi 20yrs kalichu unga plan ah naa kurai sollala aana naa veedu 20 yrs kalichu vaangum pothu ennaala ninacha idathulavaanga mudiyathu vera ethavathu oru idathulatha vaanga mudiyum
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 11 ай бұрын
10 வருஷம் உனக்கு அதே வாடகை யவன் குடுக்கிறான்.. bangalore 2 years la 15000 வாடகை 25000 ஆயிட்டு.. 5 வருஷம் கழிச்சி 35000 ஆயிறும்..
@monikajestina6683
@monikajestina6683 10 ай бұрын
Lamp sum na bank or post office ethula investment panndrathu
@SeyedmohammedM.s
@SeyedmohammedM.s 3 ай бұрын
யுவ ராணி உங்கள் வீடியோ பலன் உள்ள விஷயம் இருக்கும் அதனாலே புரியவிட்டாலும் அந்த வீடியோவை திரும்ப ஒரு முறை பார்த்து புரிந்த பிறகு தான் அழிப்பேன் அது வறையிலும் நான் save பண்ணி வைப்பேன்,
@Fayasfayas-o6x
@Fayasfayas-o6x 11 ай бұрын
ஒரு month 62000rs emi,,, 1year க்கு 744000lak னா,,,,20year க்கு 14880000rs வரும் சிஸ்டர்,,,,,கணக்கு எப்படி எவ்ளோ கம்மியா சொல்லு ரிங்க,,,, கரெக்ட் explain பண்ணுங்க சிஸ்டர்,,,, நான் maths வீக் 🫣
@manig5056
@manig5056 10 ай бұрын
Sip enral enna mutual fund pravet alladi govt Ment pl sip villakm yhavai
@kanivino8745
@kanivino8745 6 ай бұрын
நீங்க 50 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர் வீடியோ போட்டுக்கிட்டு இருக்கீங்க இதில் எண்பது சதவீதத்திற்கு மேல் 20 ஆயிரத்திற்கு கீழ் தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் இப்பொழுது சொல்வது 10% பெயருக்கானது அதனால் சாமானியர்களுக்கு என்ன பொருந்துமோ அதை மட்டும் சொல்லுங்கள் பணக்காரர்களுக்கு எது தேவையோ அதை தான் நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்
@suryask4295
@suryask4295 8 ай бұрын
Ena pesringa athu epdi SIP pota home loan intrest kazhinchidum...ella kaasum nama thana katrom...bank ku pogathan seiyum intrest
@balajii5343
@balajii5343 6 ай бұрын
Mam I have same doubt, that is , ur saying sip for monthly , if I skip the building home plan for sip, there is no use to me in future because now the 2bhk home built cost is nearly 18laks So after 10years it will be surely double the amount or may be more, so after investing sip and I got some amount but the future rate of building cost has also get hike and the sip will be same what u planned so how is it useful?
@kanivino8745
@kanivino8745 6 ай бұрын
நீங்க எல்லாருமே வீடு வாங்குறதுக்கு ஐடியா சொல்றேன்னுட்டு யாருமே வீடு வாங்க முடியாத அளவுக்கு ஐடியா சொல்லிட்டு 27 ஆயிரம் இஎம்ஐ கட்டணுங்கறீங்க 60 ஆயிரம் இஎம்ஐ கட்டணுங்கறீங்க உங்களுக்கு ஒரு விஷயம் புரியல நீங்க பணக்காரங்களுக்கு மட்டும் தான் சொல்லிட்டு இருக்கீங்க இப்போது சம்பளம் பத்தாயிரம் மேல் பதினைந்தாயிரம் வரை வாங்குபவர்கள் இருக்கிறார்கள் அவங்களுக்கு என்ன தேவையா அதைத்தான் நீங்க சொல்லனுமே தவிர 30 லட்சம் அறுபது லட்சம் சொல்றாங்க அதெல்லாம் அதெல்லாம் பணக்காரங்களுக்கு
@kothandanraman5126
@kothandanraman5126 9 ай бұрын
எப்படிப்பட்ட மரமண்டைக்கும், புரியும்படி சொன்னீங்க சகோதரி, நன்றி. பலபேர்க்கு எதிர் கேள்வி எழுந்துள்ளது,அவர்கள் வாழ்க்கைஇன் ஆரம்பத்திலேயே இது போன்ற திட்டமிடுங்கள்,நல்ல பலன் தரும்.
@Priya-ez7fj
@Priya-ez7fj 7 ай бұрын
10 years ku home rent yepdi 15k laye erukum? After 10 years rent 1 lakh mela poidum..
@manapriya4938
@manapriya4938 3 ай бұрын
House loan amount full thara matranga akka tiles pota aprom than tharuvangala athu correct procedure thana
@aaum1593
@aaum1593 8 ай бұрын
There are no guarantee about our SIP investment will give 15% pa, it may give negative return also....
@dinesharivalagan8064
@dinesharivalagan8064 11 ай бұрын
Yearly 2 to 3 times interest rate increase panranga sister.. 9% poga poga 15% ayidum apo ithe calculation set agathu.. Also inflation nu oru matter irukee.. After 20 years inflation vera level la irukum apo nama kaila irukra amount ku periya value irukathu.. 😉
@athimulambalaji4803
@athimulambalaji4803 2 ай бұрын
நாட்டில் வட்டிவிகிதம் குறையாவிடில் 90% இங்கே பிச்சைக்காரனை விட கேவலமாக இருப்பார்கள்
@nirvagamporuppalla732
@nirvagamporuppalla732 10 ай бұрын
Lumpsum இன்வெஸ்ட்மெண்ட் ல 15 லட்சத்துக்கு 10 வருட காலத்திற்கு 60 லட்சம் வராது. 46-47 லட்சம் மட்டுமே வரும்.
@TechincalTrick
@TechincalTrick 10 ай бұрын
Oru dout urani madam?.. ₹15L lump sum la pottu ta approm down payment eppadi pannarthu!
@shanu.sarfu.umaira
@shanu.sarfu.umaira 10 ай бұрын
investment loss aiduchu na enna calculation ?
@Abdulmalik_M.
@Abdulmalik_M. 10 ай бұрын
Idhu solra mari Rent ku ponaa Monthly 15K Yearly - 1.8 L 10 years wait pananumam - 18 Lakhs yaaru kudupaaa
@kannanj2973
@kannanj2973 10 ай бұрын
15000 முதல் வருடம் மட்டும் மாத வாடகை வருடம் வருடம் 1000 ரூபாய் ஏத்துவாங்க பிளஸ் மைண்டெனன்ஸ் தனி
@sridevi1871
@sridevi1871 11 ай бұрын
Hi sister.. veedu vangaratha pathina kolapathula 6 months ah irundhen. Unga ideas very super ma.. thanks 👍
@sadhanakaliappan9210
@sadhanakaliappan9210 11 ай бұрын
hi yuva …tell me how to invest in sip .
@rajeshwarisrinivasan6393
@rajeshwarisrinivasan6393 10 ай бұрын
SIP nna yenna sis athula panam podrathu safe ah sis ple konjam explain pannunga sis
@mariaselvan7031
@mariaselvan7031 10 ай бұрын
15% உன்மையான தகவலா ? 15% குடுத்தாங்க என்றால் bank ல் யாரும் டெப்பாசிட் பன்னமாட்டங்க அது எனக்கு தப்பாக தெரிகிறது நிபந்தனைகள் என்ன?
@Jeevashriethanushwa
@Jeevashriethanushwa 8 ай бұрын
Your explanation really good but how to invest on SIP.can you help us
@abdulcader8668
@abdulcader8668 10 ай бұрын
Hello, can't get 20 lakhs extra. We are paying 17 lakhs in 20 years. When you say something please clear everything
@xyz10067
@xyz10067 10 ай бұрын
Sip la invest pabtrathu epadi enna procedure atglhayum koncham thelivana video podunga
@GeethaNandagopal-tz1gj
@GeethaNandagopal-tz1gj 6 ай бұрын
Where to invest that' lumpsum amount? Give full details
@suryasundar9215
@suryasundar9215 10 ай бұрын
No one gives home for same rent for 15 years. And if a house is 60 lacs now and it won't be same 60 lacs after 10 years..
@bhavanimadhukar6408
@bhavanimadhukar6408 4 ай бұрын
Home loan + int சேர்த்து கட்டினால் நமக்கு லாபமே. அந்த சமயத்தில் விற்றால் இதை விட இரண்டு மடங்கு கிடைக்கும். இதுவும் நம்பிக்கையான sip. அனுபவித்து கொண்டே லாபம் சம்பாதிக்கலாம்.sip போட்டால் பயந்து கொண்டே இருக்கனும். கொக்குதலையில் இருக்கும் வெண்ணை sip
@sureshgopal-
@sureshgopal- 10 ай бұрын
Sip eathu best number sollunga yuva. Investment important thaane?
@sivasankari7538
@sivasankari7538 5 ай бұрын
EIM போக Extra amount கட்டுனா Loan சீக்கிரம் முடியுமா அதுக்கு வழி சொல்லுங்க SIP ல போடுறதுக்கு பதில Loan கட்டுனா சீக்கிரம் முடியாதா கடன் முடிந்தால் தான் நான் அதை என் வீடு என்று உணர்வேன்.
@subasri9463
@subasri9463 9 ай бұрын
Wanna contact u yuvarani mam. What is sip? This should be deposited where
@saranyas3980
@saranyas3980 9 ай бұрын
Sis nanga home loan vaangi 5yrs agitu. Ippo loan close pannalam nu irukom, ithuku preclosure charge pay pannanuma? Evlo pay pannanum? Reply sis
@DGVlogs_Ji
@DGVlogs_Ji 8 ай бұрын
Sip adhu Ange eppadi Start pandradhu nu oru video podunga
@AK_Entertaiment.
@AK_Entertaiment. 11 ай бұрын
Rent 15000/- 10years increasing ஆகும் அப்போ 15000/- after 10 years rent 25000/- அடியும் அப்போ உங்க idea waste
@psivakumar7703
@psivakumar7703 8 ай бұрын
15 ஆண்டுகள் லோன் வருடங்கள், 8ஆண்டுக்ளுக்கு மேல் இருக்கும் கடனுக்கு இடையில் பணம் செலுத்தினால் பயணம் இருக்குமா
@snehamuralidharan7189
@snehamuralidharan7189 8 ай бұрын
She is saying additionally invest in sip . She is not asking to invest in sip instead of home loan
@sureshdhawan8404
@sureshdhawan8404 6 ай бұрын
Own land proferty vachu bank loan etuthu 15 years emi payment pannuvathu eppati yenru video potunka mam
@chidambaramd2990
@chidambaramd2990 8 ай бұрын
SIP appidina enna sister. Full details sollunga.....
@famikakitchen
@famikakitchen 10 ай бұрын
Mam what is the confirmation about SIP nowadays many persons loss
@nithusiva5883
@nithusiva5883 11 ай бұрын
Lump sum and sip invesment yanga panrathu. Always safe solunga Uvarani
@selvama105
@selvama105 11 ай бұрын
Demat account create panni use pannunge, or else bank laiye ireke
@PakkodaBoy
@PakkodaBoy 10 ай бұрын
Neenga solra ellame normal middle class ku set aagathu high class ku than set aagum. Oru 20-30k salary ullavangaluku set aagathu
@ananthid5045
@ananthid5045 11 ай бұрын
Hey yuvrani please tell us how we can do prepayment and close the loans for SBI home loan
@karthickkarthick9423
@karthickkarthick9423 9 ай бұрын
But SIP la 15% returns normal ah return kedaikathu long term la but investors disappointment than minjum ....
@socialmeadiascams8899
@socialmeadiascams8899 9 ай бұрын
Intha company diwal aiduchi nu close panniga na enga panam ku case potu alayanum ok ma 20 year kalichi neenga inga tha work pannuvinganu ungala la solla mudiuma whear will be searching for trust
@Isjaws
@Isjaws 6 ай бұрын
Please inform, where can we get 15% interest rate for 15 lakhs lumpsum investment
@arunachalamsingaram2729
@arunachalamsingaram2729 9 ай бұрын
Ma'am, May i know what brand of Interactive Digital board and size you are using n what's the price of it?, where to get online or from dealer, please guide. Thanks
@pusparani6804
@pusparani6804 11 ай бұрын
Sip safe a sister sip explain video podunga sister
@yjamudha2213
@yjamudha2213 10 ай бұрын
Video poduvaanga SIP la future la problem vandha ivangala maadiri SIP ku video poyavanga lam video va hide or delete pannitu poidunga... Amount katti emaandhutu naaku valikkardhu nambla dan irukkum
@chinnap5409
@chinnap5409 10 ай бұрын
15000 வாடகை 10வருஷம் கடந்த பிறகும் அதே 15000 எப்படி இருக்கும்?
@safamarwasteelcementhardwa1564
@safamarwasteelcementhardwa1564 8 ай бұрын
முட்டாள் தனமான பதிவு: இன்னைக்கு 20 L CS செலவு வரும் அதே 20 வருசம் கழிச்சி Land value |Crore க்கு போய்டும். அப்போ உங்க 40 லட்சம் வச்சி என்ன செய்ய?
@internationalchannel1883
@internationalchannel1883 6 ай бұрын
கையில் எல்லாரிடமும் 1500000 லட்சம் இருக்காது அவர்களுக்கு ஏதாவது உதவ வழிமுறை உண்டா. அன்று அன்று வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு என்ன செய்யலாம்
@SathishKumar-kg3gt
@SathishKumar-kg3gt 6 ай бұрын
Super sister but explain sip and lumsum how to used
@banupriya5404
@banupriya5404 9 ай бұрын
Ma, enge ange nee solrathu extra 2700 along with interest. Earningz tha nee solra
@FRajeshR
@FRajeshR 7 ай бұрын
10 years la rent amount kooda increase agum laa...15k laye irukka porathu illala..
@thangarajj3315
@thangarajj3315 9 ай бұрын
Option 3 is the best option to buy a plot in native. Atleast 4 plots and max 6 plots in 20yrs. Politicians will develop the property value.
@kavithag2849
@kavithag2849 10 ай бұрын
Sip pathi sollunga madam athula invest panna enna procedure
@artsathish
@artsathish 10 ай бұрын
Hi. Suppose in reverse mortgage loan if the property belongs to female owner & she is 45-50 age then is she eligible for this kind of loan?. Pls reply.
@menakaselvam7847
@menakaselvam7847 8 ай бұрын
Nallathai sonnathuku nanri❤❤❤❤😊😊😊😊
@Bhuvaneshwari555
@Bhuvaneshwari555 8 ай бұрын
Policy bazaaar sip investment podalama ?
@monikajestina6683
@monikajestina6683 10 ай бұрын
Lamp sum enna.nu konjam details ya sollunga mam
@ags2674
@ags2674 10 ай бұрын
Sip subjected to market risk or not.
@S.Pavithra_
@S.Pavithra_ 23 күн бұрын
SIP + EMI katra alaavuku periya al ilapa ambani vena intha idea ku suit aguvaru nanga ilaaa😅😂😂😂
@theresasamela273
@theresasamela273 10 ай бұрын
Thanks for this video. How to invest in sip. To whom we can contact
@deepsj3720
@deepsj3720 11 ай бұрын
Can u guide on lumpsum investments? Please.. Also note rent is increasing by 10% everywhere
@spreadinfotech1858
@spreadinfotech1858 4 ай бұрын
Hi sister, The video topic is 'how to buy a house without taking home loan', But in video you said how to spend extra money with Home loan interest. Please change the topic or tell me as per the topic . Thanks sister
@vasanthvasantharaj7027
@vasanthvasantharaj7027 6 ай бұрын
Sip na enna sister? Epadi open panrathu
@chitrat9197
@chitrat9197 11 ай бұрын
chennai la evry year5% vadagai raise pannaranga 10varusam yaru வாடகை கூட்டாம எந்தhouse woner இரூப்பாங்க?யுவ ராணி??
@coolsbsb
@coolsbsb 11 ай бұрын
sema question😂
Avoid These Mistakes in Home Loans | 6 Important Home Loan Tips in Tamil
13:26
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 43 М.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
How To Clear Home Loan Faster? - Home Loan Details in Tamil | Practical Demo in Excel
15:46
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 308 М.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН