Coca Cola vs Bovonto, எது சிறந்தது?

  Рет қаралды 927,004

Buying Facts

Buying Facts

Күн бұрын

Пікірлер: 1 300
@TamilSelvan
@TamilSelvan Жыл бұрын
nalla padhivu - very informative
@KonguGounder-vp3di
@KonguGounder-vp3di Жыл бұрын
Super anna
@swepnadevi722
@swepnadevi722 Жыл бұрын
Ayya nengalaa...🎉
@abdulrazacka2700
@abdulrazacka2700 Жыл бұрын
Thala neengala
@manikandanuki
@manikandanuki Жыл бұрын
😮😮
@manikandanuki
@manikandanuki Жыл бұрын
😮😮😢😢😢😢ygg o o😮
@Thaaithamizh
@Thaaithamizh Жыл бұрын
இறைவன் உங்களுக்கு நற்கூலியை மேலும் அதிகமாக்கி தரட்டும்.....
@boopathiragav908
@boopathiragav908 Жыл бұрын
எதையுமே குடிக்காம இருப்பதே நல்லது போல தாகம் எடுத்தா தண்ணிய குடிங்க 😅
@m.s1724
@m.s1724 Жыл бұрын
தண்ணிய குடி தண்ணிய குடி
@techeee9866
@techeee9866 Жыл бұрын
தண்ணி 20 ரூபாய் சோடா 18 ரூபை
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
அதிலும் மாசு இருக் கலாம். Try to filter it. Boil it. | ( பாக்டீரியா / வைரஸ் ))PH value சரி யாக இருக்க வேண்டும்.
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 Жыл бұрын
அதிலும் இயற்கை யாக ஆற்றுப் படுகையில் உள்ள நீர் ஊற்று நீர் கிணறு நீர் இதுவே சிறந்த து
@davidjesus913
@davidjesus913 Жыл бұрын
Itha tha first eh Ronaldo sonnaru ,enga kekranga
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
உங்களுடைய பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் இதே சமநிலையுடன் பாரபட்சமில்லாமல் உண்மையை பதிவிடுங்கள்👏👏🙏
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
ஊழல் இல்லாத சொத்து சொத்து சேர்க்காத ஈவினிங் காலேஜ் என்ற ஒன்றை ஏற்படுத்தி அந்த காலத்தில் இரு மடங்கு டாக்டர்களை உருவாக்கிய ஒரே ஒரு பெரும் தலைவரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் பயந்து நடுங்கிய , கள்ளச்சாராயம் போதை பொருள் விற்பவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் தண்டித்த , தொழிலதிபர்களுக்கு வளைந்து கொடுக்காத, சிபாரிசு கேட்கும் அதிகாரிகளை மிரட்டிய ஒரே ஆண்மை நிறைந்த தலைவர் பெருந்தலைவர் அவர்களின் பிறந்த நாள் இன்று
@RM-wy1pi
@RM-wy1pi Жыл бұрын
Most underrated yt channel in Tamil. Hope it gets the recognition it deserves.
@sahayavalanj1660
@sahayavalanj1660 Жыл бұрын
😯
@metatamil8114
@metatamil8114 Жыл бұрын
Very true, simple explanation no hype❤❤❤
@kenzofficial4278
@kenzofficial4278 Жыл бұрын
😊 ggggggg
@senkumar3501
@senkumar3501 Жыл бұрын
There needs to translation to other languages if you want more subscribers
@RM-wy1pi
@RM-wy1pi Жыл бұрын
​@@senkumar3501if parithabangal can do without translation . This should also do.
@farmer8725
@farmer8725 Жыл бұрын
RO water ல் சுவைக்காக minaral கலப்பது உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்று ஒரு வீடியோ போடுங்க bro...
@advn6707
@advn6707 6 ай бұрын
Rombabe nallathu RO pandrapo essential minerals um filter aagidum, atha thirumba setha nallathu than
@mr10pro10
@mr10pro10 Ай бұрын
Ro water la minerals aa kalaka matanga...etuthuruvanga...
@statuztamila353
@statuztamila353 Жыл бұрын
அருமை அண்ணா இது போன்ற விழிப்புணர்வு பதிவுகளை மேலும் பதிவிட வாழ்த்துக்கள் ❤
@mediamanstudio5977
@mediamanstudio5977 Жыл бұрын
பத்து ரூபாய்க்கு கலர் கலராக கேவலமான கூல் டிரிங்க்ஸ் என்று ஒரு தண்ணீரை விற்கிறார்களே அதை பேசுங்க சார்!
@Rajasekar.M
@Rajasekar.M Жыл бұрын
ஒரு விசயத்த இவ்வளவு தெளிவா சொல்றது மட்டும் இல்லாமல் தெளிவான காட்சிப்பதிவு இந்த இரண்டுமே மிக சரியான அளவில் இருக்கிறது... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்...
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 Жыл бұрын
யாருக்கும் முட்டு கொடுக்காம நேர்மையா சொன்னதுக்கு நிறைய நான்றி
@rajeshkanna3283
@rajeshkanna3283 Жыл бұрын
Broiler chicken பத்தி நன்மை தீமை போடுங்க Sir
@Sankarmani35
@Sankarmani35 Жыл бұрын
Yes We Need Video For This Topic
@madhousenetwork
@madhousenetwork Жыл бұрын
chicken thunnama iruda
@rajeshkanna3283
@rajeshkanna3283 Жыл бұрын
@@madhousenetwork therium ne mooditu po da
@madhousenetwork
@madhousenetwork Жыл бұрын
@@rajeshkanna3283 appo saaptu saavu 😂😂😂
@sriraamgr
@sriraamgr Жыл бұрын
Waiting
@MohanKumar-mn2mg
@MohanKumar-mn2mg Жыл бұрын
அண்ணா உங்கள் கருத்துக்கள் மற்றும் உங்கள் பேச்சு தமிழும் தெளிவா இருக்கு அழகாவும் இருக்கு அண்ணா . ❤❤❤❤
@balupattasubalu
@balupattasubalu Жыл бұрын
என்ன கெடுதல்னு புரியாத எங்களுக்கு மிகத்தெளிவாக விளக்கம் கொடுத்திங்க மிக்க நன்றி🎉🎉🎉
@rahulkrishna8602
@rahulkrishna8602 Жыл бұрын
Better drink ground water ( bore water) 😂. Waiting for more videos and awesome content anna❤
@avim4896
@avim4896 Жыл бұрын
Bore water ippolam romba contaminated with heavy metals.
@nottuva
@nottuva Жыл бұрын
@@avim4896 😂 minerals bro athu metal illa
@avim4896
@avim4896 Жыл бұрын
@@nottuva Lead, Mercury ungalku mineralsa bro 😂😂😂
@nottuva
@nottuva Жыл бұрын
@@avim4896 water la minerals thaane irukum!?😪 lead,mercury lam illa!
@avim4896
@avim4896 Жыл бұрын
@@nottuva adhu appo, ippo industries adhigam aiduchu, so water highly contaminated with dyes, heavy metals and microplastics
@yuva1307
@yuva1307 Жыл бұрын
Plain soda is best pola 🙌
@arunkris7299
@arunkris7299 Жыл бұрын
You can add lemon to make lime soda simple
@madhousenetwork
@madhousenetwork Жыл бұрын
Soda is not good
@yuva1307
@yuva1307 Жыл бұрын
@@madhousenetwork why?
@yuva1307
@yuva1307 Жыл бұрын
@@arunkris7299 yes 🙌
@sameedhomer1702
@sameedhomer1702 Жыл бұрын
No, Carbon dioxide in soda aren't good for digestion.
@BLXCK737
@BLXCK737 7 ай бұрын
CARBON MONOXIDE KALAKANUM NU THONUTHU 😂❤
@SaruVanan
@SaruVanan Жыл бұрын
Processed food-la ethuvum onnukku onnu salachathu illa. ❤️❤️
@AshwiniKumarS
@AshwiniKumarS Жыл бұрын
During my school days when coke and Pepsi faced scrutiny(not ban) for ingredients and claim of cancer causing. There was a sewage pipeline passing through our way home from school and we kids with all seriousness speculate that coke is filtered sewage mixed with goli soda And we should drink fanta and limca instead 😂
@Alastair_orion
@Alastair_orion Жыл бұрын
lol
@r.arulkumar7349
@r.arulkumar7349 Жыл бұрын
Bro Kwality Walls vs Amul Icecream controversy pathi sollunha Frozen Dessert vs Icecream.
@myfoodrecordings
@myfoodrecordings Жыл бұрын
Veetula pala kodhikavechi ice potu sapdungo
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 Жыл бұрын
@@myfoodrecordings ஏந
@MrRyder3737
@MrRyder3737 Жыл бұрын
Bovanto has the highest level of sugar among other soft drinks, while Coke is a pesticide by its chemical name. High intakes could damage your organ system earlier than its life period.
@cocreatoris
@cocreatoris Жыл бұрын
True
@rpbrothers7503
@rpbrothers7503 Жыл бұрын
Boiler chicken pathi sollunga brother❤❤❤❤
@dineshdevendran1181
@dineshdevendran1181 Жыл бұрын
Athu just modified gene vachi uruvakkapatta kozhi.
@Sankarmani35
@Sankarmani35 Жыл бұрын
@@dineshdevendran1181 but neraiya purali irukku atha paththi konjam vilakkama oru video namba Anna side la irunthu vantha nalla irukkum
@johnpandiyan1612
@johnpandiyan1612 Жыл бұрын
Bovonto தமிழ் நாட்டுகாரன் குடிக்கலாம்னு நினைச்சா அவன் தான் பெரிய வில்லனா இருக்கான்😅
@mukeshpraba6973
@mukeshpraba6973 Жыл бұрын
நான் தொடர்ந்து உங்களுடைய பதிவை பார்த்து வருகிறேன் நீங்கள் போடுகின்ற பதிவு ஆச்சரியத்தையும் பயனுள்ளவையாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ப்ரோ
@priyankavelmurugan2081
@priyankavelmurugan2081 Жыл бұрын
Hi anna...... Na few days ah thaan unga video paakren..... Enga clg professor kooda ivlo clear ah explain pannathu illa..... Ninga super ah explain panringa.... Apdiye 7up and sprite pathi videos podunga anna..... Pls
@Dubukku
@Dubukku Жыл бұрын
எங்க அப்பா ரொம்ப நாள் bovonto வாங்கி குடிப்பாங்க.ஏன்னு கேட்டதுக்கு அது திராட்ச juice தானேன்னு சொன்னாங்க.
@arules
@arules Жыл бұрын
There are two different types of carbonated drinks one is naturally occurring via spring ( ஊற்று ) these are called sparkling water the other one is soda which is man made and they add additional components like sodium to soda. So even before adding carbon to the wine I hope ancestors would have tasted sparkling water , which naturally comes from spring where carbon dioxide is trapped and mixed in natural spring water.
@arunaaron1873
@arunaaron1873 Жыл бұрын
Super bro... Romba detailed paniringanu intha videola thirithu, ethu pola nala detailed videos try panuinga... We will support 👏🏻👏🏻👏🏻🎉
@horrorsilentpicture456
@horrorsilentpicture456 Ай бұрын
உங்க எல்லா வீடியோவும் சில வருஷங்களா பார்துட்டு வரேன். உண்மைய சொல்றீங்க. இந்ந coca cola பெயர் எல்லாரும் இப்படி வெளிபடையா போட மாட்டாங்க, எப்பிடி இவ்வளவு மன வலிமை உங்களுக்கு.
@sharmilasupermambremenath2876
@sharmilasupermambremenath2876 Жыл бұрын
Horlicks and Boost 500gram pocket வாங்குவது நல்லதா 5 ருபாய் பாக்கெட் வாங்குவது நல்லதா 5ரூபாய் டபுள் கிராம் 500கிராம் பணத்திற்கு கிடைக்கிறது தரம் மாறுபடுமா தம்பி ஆராய்ந்து கூறவும்😮😮
@shreejesh5461
@shreejesh5461 Жыл бұрын
Good awareness bro! Maintain this neutral approach and publish more videos, I'm sure your channel will grow rapidly.
@Arasu_USP
@Arasu_USP Жыл бұрын
Coco cola ingredients you explained in detail, but you simply skipped bovonto! Expected your neutrality!
@vicky87587
@vicky87587 Жыл бұрын
Bovonto nalla irukuu.. nanum ippolam athutha naraiya vangaraa... 🥺🥺 👍 Good video
@gokulkrishna701
@gokulkrishna701 Жыл бұрын
Oh enakku athu tonic mathiri iruku bro
@vivekc2471
@vivekc2471 Жыл бұрын
too much sugar in bovonto.better avoid carbonated drink and go for juices /water
@RoyalJ-nk7jw
@RoyalJ-nk7jw 6 ай бұрын
Avar indirect ah bovonto coke ah vida mosamnu solraru..adu ungaluku puriliya..
@FazulurRahman-ci8qs
@FazulurRahman-ci8qs 5 ай бұрын
Avar directa ve solitare kek
@KathirVel-b6f
@KathirVel-b6f Ай бұрын
Cold tonic Mari iruku
@eajith583
@eajith583 Жыл бұрын
நிரூபிக்கப்பட்டாத ஆதாரம்‌ தான் . அவர்களின் பலம்.🤫🤫
@mannat6313
@mannat6313 Жыл бұрын
Wonderful content brother. Starting from jallikattu protest days we stopped consuming all these aerated drinks in our home and instead drinking plain soda mixed with lemon, little salt and jaggery. This gives a good satisfaction. Thanks for making this video
@ram_s_ranga
@ram_s_ranga Жыл бұрын
Use non iodised sea salt.. it will add more authenticity to the drink!!
@mannat6313
@mannat6313 Жыл бұрын
@@ram_s_ranga from my childhood we are using kal uppu only.. no iodised salt
@JESUSLOVESYOU-ry1np
@JESUSLOVESYOU-ry1np Жыл бұрын
Yes good for health
@vigneshwar_k
@vigneshwar_k Жыл бұрын
Plain soda company also owned by cola and Pepsi 😶
@nielsbohr4299
@nielsbohr4299 Жыл бұрын
Even I do it. Nothing against PepsiCo and coke corporation as they pay more
@SyedSulaiman-cv6qh
@SyedSulaiman-cv6qh 2 ай бұрын
மக்கள் நலன் கருதி நீங்க போட கூடிய ஒவ்வரு வீடியோ மக்களுக்கு மட்டும் இல்லாமல் வருங்கால சந்ததிக்கும் இது நல்லா நியூஸ் அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வானாக
@chengiskhan3010
@chengiskhan3010 Жыл бұрын
Protein powder pathi oru video potunga pro! Whey and mass,#
@subisadhana760
@subisadhana760 Жыл бұрын
ஆக மொத்தம்.. CO2 சுவாசித்தால் ஆபத்து.. அதே CO2 தண்ணீருடன் கலந்து குடித்தால்.. ஆபத்து இல்லை🥸🤸🏻‍♀️
@jjoulekelvin2986
@jjoulekelvin2986 Жыл бұрын
Lime with Soda is always the best choice.
@Madasami_Muthumalai
@Madasami_Muthumalai Жыл бұрын
You r correct. A plain soda is better than others. However you should consider the water they used for ice .
@5techautospareparts
@5techautospareparts 7 ай бұрын
கம்பெனிக்கு பிரமோஷன் பண்ணு யூடியூப் நடுவில் மக்களுக்கு விழிப்புணர்வு மெனக்கெட்டு அதுக்கு நன்றி 🎉 இந்த சேனல் இன்னும் நல்லா வளர நல்வாழ்த்துக்கள்
@lailanazeer9132
@lailanazeer9132 Жыл бұрын
Sugar la mattum glucose irukuthunu pothuva solranga but Dietician-ella sugar content like karuppatti, naatu sarkarai, vellam...etc ithu ellathulaium glucose irukuthunu solranga. Please explain.
@vancedyou3428
@vancedyou3428 Жыл бұрын
All the carbohydrates are glucose only like rice,wheat,kambu,thinai Body digest this and change this into glucose so for sugar paitent lower ur carbohydrates(carb), fruits( fructose) and direct sugar So search how much carb in the thing u eat(just google it) All those honey ,palm sugar, nattu sugar all high in fructose (which is sugar but break down by liver) So search about how much fructose sugar patients can take and for normal people too To reduce carb at afternoon put vegetable like u (usually how much u take rice) just add rice like seasoning For breakfast and dinner use carbs( like ragi,kambu,) Which fiber,and calcium in ragi,iron in kambu U cant eat it more too,will get less carb Above mentioned method is easy way of reducing it ( something like bajji,maida etc are carbs only) So carefully chose We need micronutrients and Macro Micro=vitamins and minerals Macro= carb ,protein,fats Check daily limits for this age wise If anything is above the limit is not good so decid ur diet...
@balasubramaniansundararaja8969
@balasubramaniansundararaja8969 Жыл бұрын
நான் இன்று வரை எந்த soft drink கும் குடித்ததேயில்லை. சோடாவும் குடித்தது இல்லை. எண் வயது 64. நன்றாக இருக்கிறேன்
@velankannitoday7641
@velankannitoday7641 Жыл бұрын
Hot drinks?
@balasubramaniansundararaja8969
@balasubramaniansundararaja8969 Жыл бұрын
@@velankannitoday7641 yes, coffee, twice a day
@SuryaPrakash-do4yg
@SuryaPrakash-do4yg Жыл бұрын
Much needed awareness bro, thanks for the information 👍
@Truth-db4uk
@Truth-db4uk Жыл бұрын
நான் ஒரு 20து வருசமா எந்த COOL DRINKSசும் குடிக்கிறது இல்லை ஆனாலும் நான் ஆரோக்கியமா இருக்கிறேன்
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Жыл бұрын
இருபது ஆண்டுகளாக நீங்கள் எந்த குளிர்பானத்தையும் குடிக்காததால் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டீர்கள். இதனால், குளிர்பானங்கள் தயாரிப்பாளர்கள் ஆரோக்கியமாக இல்லாமல் இருக்கிறார்களாமே..!!
@nasasuresh
@nasasuresh Жыл бұрын
எளிமையான இயல்பான விளக்கம், வளரட்டும் நல்ல பணி...வாழ்த்துக்கள்... மற்ற தகவல்களும் கவனித்தேன் Instagram Il.... அருமை...
@vijaysaran2644
@vijaysaran2644 Жыл бұрын
Bro, Lion dates syrup pathi sollunga
@priyank25781
@priyank25781 Жыл бұрын
Adhule maximum sakkarai paagu dhaanga irukkum.! Saapidaadheenga!
@govin555
@govin555 Жыл бұрын
Coco cola and pepsi யை கக்கூஸ் ஊத்தி கழுவுனா பளிச்சுனு ஆகிடுது...
@g.v.ramanan5974
@g.v.ramanan5974 Жыл бұрын
சூப்பரா இருக்கு தம்பி உன்னுடைய முயற்சி எல்லாம் உனக்கு ஏதாவது செய்யணும் போலிருக்கிறது.
@saravana.r4316
@saravana.r4316 6 ай бұрын
Pulpy orange & minite maid பற்றி details சொல்லுங்க..
@whatsgoingon243
@whatsgoingon243 Жыл бұрын
Socially responsible content.. Thanks for educating us.. Super Anna💖
@gjebalydia2979
@gjebalydia2979 Жыл бұрын
பாட்டிலில் அடைத்தா அனைத்துமே பால்ட் ஆயில் தான் slow poision
@mohamedshabir6831
@mohamedshabir6831 Жыл бұрын
Bovanto inimey kudikka maaten bro👍
@vpcbein
@vpcbein Жыл бұрын
Nice information.. WONDERFUL EXPLANATION.. GOOD EFFORTS.. PLS KEEP GOING
@TheSmileScoop
@TheSmileScoop Жыл бұрын
Good Info Buying Facts .... In Germany, we can see 99% people drinking Soda (Sparkling Water) ... It's rare to see people drinking water... Even soda has varieties (Strong, Medium , Natural , Original)... 👍 Seems... They eat lot of Beef n pork... This sparkling water helps them digestion fast...
@jaishankar2026
@jaishankar2026 Жыл бұрын
Bro oats pathi video podunga please
@jonamjonam5546
@jonamjonam5546 Жыл бұрын
Bro porotta sapdalama sapdakudha sollugaa
@karthikcharan8400
@karthikcharan8400 Жыл бұрын
வாழ்க வளமுடன் பிஞ்சு மாதுளைகளை வாங்கி உண்ணுங்கள்...உண்மையாகவே பயங்கர கசப்பு, நாக்கு விரும்பா துவர்ப்பு பிச்சை இனிப்பு கலந்தது மற்றும் வயிற்றில் போனதும் இனிமையான சுகம் அமைதியான உணர்வு, நிம்மதி வயிற்றுக்கு....வாராவாரம் பிரியாணிக்கு செலவழிக்கும் காசை இவனுக்கு பண்ணுங்கப்பா....வாழையைப்போலவே தலைமுறையை வாழவைப்பான்...அட ஆமாங்க ஆண்மையை அதிகப்படுத்துவான்(எவ்வாறு‌ எனில் செத்துபோன இனப்பெருக்க செல்களை எந்த மந்திரமும் ஓதாமல் புதுப்பிப்பான்(reborn)...ஆணின் விதைப்பையோ பெண்ணின் கர்ப்பப்பையோ குறைகளை சரிசெய்வதில் தலைவன் கெட்டிக்காரன்...தினம் ஓன்று சாப்பிட வேண்டும்...மாதம் 1000 ரூபாய் இவனுக்கே அதனால் ஏதேனும் ஒருவேளை அட ஏன்யா தொந்தரவு இரவு உணவிற்கு பதிலாக ஒரு மாதுளை உண்டு உறங்கினால் காலையில் உண்மையான பசி நல்ல சாப்பாடு....நன்மைகள் சளித்தொந்தரவு பெரிதாக இருக்காது...வயிற்றுப்புண் குறையும்...சர்க்கரையும் குறையும்...உடலை அமைதிப்படுத்தும் குணத்தினால் இரத்த அழுத்தமும் குறையும்...உடலுக்கும் நல்லது உயிருக்கும் நல்லது....உயிரணுக்களை வலிமைப்படுத்தும்....தியானம் தவம் சிறப்பாக வரும்...பிரம்மச்சரிய விரதம் இருப்பவர்களுக்கு சிறந்தது...காரணம் காம எண்ணங்களை குறைக்கும்....வீணாக்காமல் ஒரு வாரத்திற்குள் உண்ண வேண்டும்....இல்லையெனில் பீர் வாடை வரும்...மூல நோய்க்கும் சிறந்தது....மலச்சிக்கல் குறையும்...சிறுநீரகக்கல் கரையும்...இதன் விதையில் புரோட்டினும் உண்டு....
@velankannitoday7641
@velankannitoday7641 Жыл бұрын
Wow
@afiyvs5206
@afiyvs5206 Жыл бұрын
Hi bro pls give a idea about air fryers are they safe they are marketed as better option than oil frying ,i think it needs some explanation .
@dualcreation6578
@dualcreation6578 3 ай бұрын
Indha vido click panrappo Coca-Cola add than varudhu😅😅
@TheBatman37905
@TheBatman37905 Жыл бұрын
Eid Mubarak bro❤❤❤ இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@Shibu_here
@Shibu_here Жыл бұрын
Non veg + Bovonta ❤
@Lspfamilie
@Lspfamilie Жыл бұрын
Idhalam kudikardha niruthi Pala masam achu goli soda than 😂 yapayachum
@gokuly144
@gokuly144 Жыл бұрын
Anna pH apdina ttc leave pathi sollunga
@ramachandranjayaraman7855
@ramachandranjayaraman7855 Жыл бұрын
Cool drinks குடிக்காமல் இருப்பது நல்லது...
@Yuvan0404
@Yuvan0404 Жыл бұрын
Paneer soda kudikalama?
@krishnamusiclover623
@krishnamusiclover623 Жыл бұрын
Ipotha coke kudichen 🤕 .., inime no pepsi and coke epayachutha kudipen , one time epayachu kudicha thappu ila ,monthly pepsi 7up or coke vanguven , inime 2 months once tha athum vanguven athum rendu naal kudipen like half and half ,,,,,chicken noodles ku side drinks coke or pepsi supera irukum athan ilana vangave maten ,,,
@designavcreatives2862
@designavcreatives2862 6 ай бұрын
He is really above rates youtuber... Make him 1M subscribe guys. Really felt good info and he is putting lots of effort and studies.
@vigneshnandakumar9687
@vigneshnandakumar9687 Жыл бұрын
Hi bro, spr content. Hats off to you. Enaku therinju coke la 2 contents major 1st Color kaga cochineal nu 1 bug oh dry pani crush pani color kudukaranga adhu lipstick la kuda use panranga same color kaga then sugar caramel syrup use panranga, those are the major 2 contents in coke. I saw it in Coke manufacturing interview long back.
@saravanarajsp
@saravanarajsp Жыл бұрын
வெளியூர்காரனவிட உள்ளூர்காரன் வாழ்ந்துட்டு போகட்டும்
@Thangamari_
@Thangamari_ Жыл бұрын
Thanks brother, really worth to watch. ❤
@iyappam4232
@iyappam4232 6 ай бұрын
Super bro enakku ulser irukku intha drink kudicha extra vayiru valikkum ippothan reason puriyuthu tq
@jacobvignesh
@jacobvignesh Жыл бұрын
Ice cream vs frozen dessert🍧 details podunga brother
@dineshj4750
@dineshj4750 Жыл бұрын
Buying Facts : Local or International oodavum mudiyadhu oliyavum mudiyadhu 👏👏👏👍👍👍
@harigharants8799
@harigharants8799 Жыл бұрын
இளைஞர் உலகில் நீங்கள் ஒரு முன்மாதிரி...... வளர வாழ்த்துக்கள் !!!
@CHARLESAntonyu
@CHARLESAntonyu Жыл бұрын
Bro I expected you will tell something about CAFFEINE content in coke...
@velladurai.s5270
@velladurai.s5270 Жыл бұрын
நமக்கு சோடாவே போதும் 😁
@நலன்
@நலன் Жыл бұрын
Ph 3 to 5 Acid செரிமானதிற்கு உதவுகிறது Ph 6 above இருந்தால் காரத்தன்மை எதற்கு பயன்படுகிறது
@நலன்
@நலன் Жыл бұрын
Talking bro
@explorewithiftu
@explorewithiftu Жыл бұрын
Nice video bro but need more information about bovonto
@btkcodedev
@btkcodedev 8 ай бұрын
Naan corporation watereye kudichikkeren ayyasaami 50rs laabam
@deepg0830
@deepg0830 Жыл бұрын
From my childhood I've never liked effervescence drinks except for Bovonto!! Other than that in bottled drinks I like only mango drink (Slice)
@vignesh426
@vignesh426 Жыл бұрын
Hello bro. Oru 3 month before one plus neckband purchase pannuna poorvikala. Ipo athula wire cut aaiduchii. Service centre la keattalum panaa mudiathunu solranga. Customer service ta keattalam avanga side um no response. Ithuku ethavathu solution irukah konjam solunga
@TNPSC_ASPIRANTS.
@TNPSC_ASPIRANTS. Жыл бұрын
Bovonto is good I love it...But Namma Ellarum tender coconut vaangi sapdrathu romba nallathu...For this Summer...
@droidsignin7052
@droidsignin7052 5 ай бұрын
உள் நாட்டு கலப்பட பூச்சி மருந்து பொவண்டோ.
@srivishnu5
@srivishnu5 Жыл бұрын
இரண்டுமே வேண்டாம் உங்கள் விவரங்கள் அனைத்தும் அருமை நன்றி தம்பி
@kuppusamyselvam5259
@kuppusamyselvam5259 Жыл бұрын
அற்புதமான பதிவுகளை தொடர்ந்து செய்து வருகிறீர்கள் மிக்க நன்றி.வாழ்க வளத்துடன்
@abhimanyu7573
@abhimanyu7573 Жыл бұрын
Mukesh Ambani will call you soon bro 😂
@srinivasanv633
@srinivasanv633 Жыл бұрын
So nice thanks for your video very useful content keep posting information that help benefits us 😍👌👌👌🙏🙏🙏🙏
@MaheshKumar-ee3hd
@MaheshKumar-ee3hd Жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. வாழ்த்துக்கள்.. வீட்டுக்கு tiles or granite or mosike எது சிறந்தது என்று ஒரு பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்.. Thank you ..
@hussainbad9655
@hussainbad9655 Жыл бұрын
Most needed content at this time...Some many youngster having these type of drinks without knowing what ingredients have been included in this..Expecting these types of content in upcoming videos
@twigtrapper9917
@twigtrapper9917 Жыл бұрын
Bovanto thambi enna mix pannalum taste varliyee paa... irumal syrup maadiri illa irukku...
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 Жыл бұрын
Super bro. Explained well in simple way. Request one more post on Biriyani and parota because these are common man's food which makes you feels heavy and endup drinking such liquid.
@thilakkumar008
@thilakkumar008 Жыл бұрын
Thats true. but life is not like what you think. u cannot put life in a gloden cage. Live it to the core how you want to be without affecting others sentiments. i have seen many who engage with me like unhealthy drink so and so. But i have seen those few died in covid. Remeber it is said in our culture "too much of anything will become poison". So when u drink nothing going to happen harmful but b with in your limit.
@KishoreKumar-lm3mj
@KishoreKumar-lm3mj Жыл бұрын
Indian company nu support panni pesiruvingavnu nenechan , good one 👍
@mohang3759
@mohang3759 Жыл бұрын
மிகச்சிறந்த பாணம் 👇 (Alternate for Soda) இஞ்சி, எலுமிச்சை சாறு, பூண்டு சாறு, ஆப்பிள் வினிகர் மற்றும் தேன் கலந்து குடிப்பது நல்லது.
@rky9438
@rky9438 Жыл бұрын
That's why many people mix alcohol with either plain soda or water. Soft drinks may reduce the bitterness of alcohol but its more dangerous than alcohol when combined
@santhakumar7936
@santhakumar7936 Жыл бұрын
Correct., Best Get a imported Sarakku 😅 TN tasmac la vanguna worst.,
@rky9438
@rky9438 Жыл бұрын
@@santhakumar7936 correct ah sonninga😂👍
@THILAK-m7g
@THILAK-m7g 6 ай бұрын
Cool drinks ellame verum chemicals dhan. Don't drink.
@JackSparrow-pz8hb
@JackSparrow-pz8hb Жыл бұрын
Thanks for making this video bro...hats off to bring common daily day usage products and cases ❤
@the_good_boyzzz
@the_good_boyzzz 4 ай бұрын
Waste of time....Worst video full of content fillers and trash talking... Didn't even gave a conclusion
@prakashsam6968
@prakashsam6968 Жыл бұрын
My grandfather was 102 years old, he often used to drink goli soda nothing happened to him. Always classic is best.
@abinashnaveen4539
@abinashnaveen4539 Жыл бұрын
Anna neenga vera 𝘽𝙊𝙑𝙊𝙉𝙏𝙊 ku na adima🙇
@ktn99
@ktn99 Жыл бұрын
எனக்கு செரிமான பிரச்சினை இருந்தது பவோன்டோ குடித்த பிறகு நல்லா ஆகுது. இது உண்மை நான் அனுபவித்ததை சொல்கிறேன்
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 119 МЛН
Gas Stove vs Induction Stove, எது சிறந்தது?
13:01
Engineering Facts
Рет қаралды 548 М.
ஏமாறாதீங்க! Reality of Duplicate Low cost TVs!
12:14
Engineering Facts
Рет қаралды 921 М.