Bye ..! Bye..! ✈️ நீண்ட நாளைக்கு பிறகு வெளிநாட்டு பயணம் 😍 | Unexpected Travel ✈️

  Рет қаралды 45,464

Thavakaran View

Thavakaran View

Ай бұрын

Пікірлер: 108
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Ай бұрын
உங்களை அன்புடன் வரவேற்கிறோம்... எங்களின் செல்ல பிள்ளை எனக்கு மிகவும் பிடித்த இடம் தமிழ்நாடு தான். நல்ல உணவுகள் கிடைக்கும்தமிழ் நாட்டை பார்த்ததில் மகிழ்ச்சி
@Tamilellam
@Tamilellam Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த இடம் தமிழ்நாடு தான். நல்ல உணவுகள் கிடைக்கும்
@greenfocus7552
@greenfocus7552 Ай бұрын
உணவுகளில் பலவிதங்கள், சுவைகள் இருக்கலாம். ஆனால் தரம் குறைவு. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருக்கும் தரம் பாதி அளவில் கூட தமிழ் நாட்டில் இல்லை.
@dharshankalai7141
@dharshankalai7141 Ай бұрын
தமிழ் நாட்டை பார்த்ததில் மகிழ்ச்சி
@aiyathuraikulasingam1662
@aiyathuraikulasingam1662 Ай бұрын
தமிழ் நாட்டிற்கு ஓசியில் வந்து விட்டோம் நன்றிகள்.தொடர்ந்து காட்டவும் ,SIM காட் எப்படி எடுப்பது என்று விபரமாக கூறவும்.அக்காவையும் கூட்டிவந்திருக்கலாம்தானே.தொடரவும்.
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Ай бұрын
உலகப்பந்தில்🌍🌋⛪🌙⛰️ தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 Ай бұрын
வாழ்த்துக்கள் தவகரன் தமிழ்நாட்டுப் பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள் 🙏
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Ай бұрын
உங்களை அன்புடன் வரவேற்கிறோம்... எங்களின் செல்ல பிள்ளை ❤
@TalksByTharani
@TalksByTharani Ай бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள் தாவாகரன் அண்ணா எங்களுக்கும் தமிழ்நாட்டின் சுவீட்சுகள் கொண்டுவந்து தாங்கோசாப்பிட்டுபார்ப்போம் நன்றி❤❤❤❤❤
@dhusitharan5185
@dhusitharan5185 Ай бұрын
வந்தவரை வாழ வைக்கும் நாடு ❤❤❤
@ratneshnagendra2717
@ratneshnagendra2717 Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@MuthuPandi-zw7pz
@MuthuPandi-zw7pz Ай бұрын
மும்பை போங்க ஸ்ரீலங்கா youtuber யாரும் மும்பை வீடியோ போடல
@Bobby-fi3cp
@Bobby-fi3cp Ай бұрын
redlight area அதுவா
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj Ай бұрын
Rj Chandru vlogs parunga. Mumbai video varum
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Ай бұрын
வாழ்த்துக்கள்
@NirmalaNirmala06
@NirmalaNirmala06 Ай бұрын
Congratulations thava bye
@veluswamykota6889
@veluswamykota6889 Ай бұрын
Welcome to Chennai Hi, Thavakaran I am your regular person, watching your all the travels. I am also In Chennai.
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Ай бұрын
Congratulations enjoy your time God bless you ❤❤❤❤❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 Ай бұрын
Happy foreign country tour ❤
@user-hk5io2pv5s
@user-hk5io2pv5s Ай бұрын
CHENNAI CITY ANAITHU IDAMUM ALAHU. GOD BLEES YOU BROTHER
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 Ай бұрын
Congratulations ❤.God bless you ❤
@smkumarphone
@smkumarphone Ай бұрын
அன்புள்ள சகோதர சகோதரிகளே, உங்களை தமிழ்நாட்டிற்கு வரவேற்கிறோம்
@Shiyam___786
@Shiyam___786 Ай бұрын
Most Welcome 🎉....
@ranjithm3909
@ranjithm3909 Ай бұрын
Wel come nanba
@KumarSanjay-oz4fd
@KumarSanjay-oz4fd Ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே.
@veluswamykota6889
@veluswamykota6889 Ай бұрын
This time U have to visit different place in Tamilnadu. I watched Srilanka through your video only. Srilanka is super.
@sksivakaran313
@sksivakaran313 Ай бұрын
வெளிநாட்டு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ❤️❤❤
@canadaselvan1464
@canadaselvan1464 Ай бұрын
தமிழ் நாட்டில் எல்லா இடங்களையும் காட்டுங்கள்
@alexrobin6586
@alexrobin6586 Ай бұрын
தமிழ் நாடு மிக்க மகிழ்ச்சி
@ranganmalathy6208
@ranganmalathy6208 Ай бұрын
Happy journey enjoy 🙏 🙏
@user-th7hf2uq5w
@user-th7hf2uq5w Ай бұрын
❤️வாழ்த்துக்கள் ♥️
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Ай бұрын
நன்றி, மகிழ்ச்சி 🎉🎉🎉
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 Ай бұрын
Have a good journey 🇨🇰👍
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Ай бұрын
Have a nice and safe journey🙏
@sundarbala7083
@sundarbala7083 Ай бұрын
Wishes to your journey to TamilNadu.If you possible visit Muthupet Mangrove forests, it is just 50 kilometres from jaffna.
@jaffnaking3971
@jaffnaking3971 Ай бұрын
விஜயகாந்த் இடத்தை காண்பியுங்கள் தவகரன்..
@chandrasekaranp9152
@chandrasekaranp9152 Ай бұрын
விஜயகாந்த் ரணில் விக்கிரமசிங்க சொந்தக்காரன். ஒரே தெ.லு.ங்.கு இனம்
@prince36_9
@prince36_9 Ай бұрын
விஜயகாந்த் தெலுங்கன்
@user-ro6uv9un5k
@user-ro6uv9un5k Ай бұрын
❤will come back brother thmilnadu ❤
@user-gk5cr4rx4m
@user-gk5cr4rx4m Ай бұрын
Good luck
@suganthyabey7383
@suganthyabey7383 Ай бұрын
Congratulations 🎊
@Shiyam___786
@Shiyam___786 Ай бұрын
Thanjavur vangal Anna .....🌾🌾🌾✨
@naanennachannelvachiruinth7812
@naanennachannelvachiruinth7812 Ай бұрын
Ipl poi parunga bro
@nocontent2027
@nocontent2027 Ай бұрын
welcome to tamilan country
@saravananswitzerland355
@saravananswitzerland355 Ай бұрын
Woow super
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Ай бұрын
THANKS FOR SHARING.FROM CDN MONAA COOK/CANADA
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 Ай бұрын
Hi, MR.THAVAKARAN GO TO KOLLI HILLS!! (THE MAGICAL MOUNTAIN, WITH BREATH TAKING VIEW)❤❤❤
@sathiyaseelan4125
@sathiyaseelan4125 Ай бұрын
கொடிவேரி அணைக்கட்டு ஈரோடு மாவட்டம் ஒரு முறை வந்து பாருங்கள் அண்ணா...... உங்கள் சிறுமுகை நண்பர் ஊருக்கு அருகில் தான் உள்ளது....
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Ай бұрын
தம்பி கோயம்புத்தூர் வாருங்கள் ❤
@subramanianp6336
@subramanianp6336 Ай бұрын
வரவேற்க்கின்றோம். 👃👃💐💐
@thenralamuthan4775
@thenralamuthan4775 Ай бұрын
Udana varathu thampi one week enru soluvangal but athuvum poi than 15 to 20 days akalam
@Rio-zr1hm
@Rio-zr1hm Ай бұрын
கொடைக்கானலுக்கு உங்களை வரவேற்கிறோம்
@user-ee5hp6gj4z
@user-ee5hp6gj4z Ай бұрын
Good
@singaporesenthil7437
@singaporesenthil7437 Ай бұрын
தஞ்சாவூர் கோவில் போங்க
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Ай бұрын
We'll come
@sarathliyanage-vb4jd
@sarathliyanage-vb4jd Ай бұрын
තිරැවාකරන් සංඝවි තමීල්නාඩුවෙි සුන්දර තැන් පෙන්නන්න❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
Kovil , 📽️ cinema studios ,hills ,cinema s,shopping centre,your,makes, video 📸. from France kannan.
@vikramann2284
@vikramann2284 Ай бұрын
Thabi dharmapuri vango
@NishanthanNishan-lk1yq
@NishanthanNishan-lk1yq Ай бұрын
Super anna
@jothitharani7151
@jothitharani7151 Ай бұрын
Safe journey
@muthusamy5179
@muthusamy5179 Ай бұрын
அன்புடன் வரவேற்கிறோம்
@arulsun2418
@arulsun2418 Ай бұрын
அங்கதானா.... திரும்பவுமா...... இந்தியாவா கொஞ்சம்..... தாண்ட மாட்டீங்களா......??? தாண்டுவதற்கு என் மனமார்ந்த....... வாழ்த்துகள்.......😎🌷🙏
@sundararajanbhaskaran8199
@sundararajanbhaskaran8199 Ай бұрын
Please come to coimbatore
@antoniraj9451
@antoniraj9451 Ай бұрын
Welcome to Chennaí
@sathiyatheepamenan7010
@sathiyatheepamenan7010 Ай бұрын
வெளிநாடு பிரஜைகளுக்கு sim எடுக்க முடியாது😢. இந்திய பிரஜை ஒருவருக்கு tips கொடுத்து அவருடைய documents மூலமாகத்தான் எடுக்க முடியும். பின்னர் நாட்டை விட்டு வெளியேறும் போது அவருக்கு திருப்பி கொடுக்க வேண்டும். அவர் vendina tips திருப்பி tharamaadar 😢😢
@muhassin93
@muhassin93 Ай бұрын
என்ன ஒரு சீரழிவு
@user-nc9ci2me1q
@user-nc9ci2me1q Ай бұрын
Palani varungal
@kiritharanarumugam8052
@kiritharanarumugam8052 Ай бұрын
Canada varalamay I give sponsors documents
@geethasuganthi8877
@geethasuganthi8877 Ай бұрын
🎉🎉🎉😊😊😊
@fathimamary8596
@fathimamary8596 Ай бұрын
👍
@T.Ponnuthurai
@T.Ponnuthurai Ай бұрын
விமானநிலையத்தில் இருந்து metro station செல்ல நிலையத்தை விட்டு வெளியே வரவேண்டிய அவசியம் கிடையாதே!? உள்ளே இருத்தே போகலாம்
@sinthiyaveerasingam8203
@sinthiyaveerasingam8203 Ай бұрын
When srilanka to Chennai flight
@bobbyponniah3176
@bobbyponniah3176 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@JGMMEDIA-MANNAR
@JGMMEDIA-MANNAR Ай бұрын
ஐயா! IPL பக்கம்போற பிளானோ அகமாபாத்துக்கு. வாழ்த்துக்கள் தவகரன்.
@thayaparanthaya4047
@thayaparanthaya4047 Ай бұрын
IPL Cennai cepakatil நடக்கப்போகிறது. ஆர்வமிருந்தால் நேர்முகவர்ணனை ஈழத்தமிழரின் செய்யவும்
@marimuthu4824
@marimuthu4824 Ай бұрын
Tirunelveli vanga
@sivanadarajah9351
@sivanadarajah9351 Ай бұрын
You tube money make you happy
@smkumarphone
@smkumarphone Ай бұрын
Ada this is ATR pa
@sinthiyaveerasingam8203
@sinthiyaveerasingam8203 Ай бұрын
Year unkaludya agent.
@roseminthirusam4358
@roseminthirusam4358 Ай бұрын
Annai AIrport Saddapadi iruku😂 Ungada bag saddapadi iruku😂 Ungada Wifeum Saddapadi irukira😂😂😂 Neenga oesurathum saddapadi iruku Anna Vejilum Anna Saddapadi irukey😂
@srithevykumar6149
@srithevykumar6149 Ай бұрын
என்ன நாள் காரியத்துக்கா போகின்றீர்கள்
@Puthiya_Vaanam
@Puthiya_Vaanam Ай бұрын
கொழும்புக்கே வந்து flight எறியிருக்கலாம்
@smkumarphone
@smkumarphone Ай бұрын
Do not travel to Singapur. CORONA is back there.
@sijey6339
@sijey6339 Ай бұрын
ean ithanureenga????
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Ай бұрын
Hi super video 👍👍🌹
@mcancy8316
@mcancy8316 Ай бұрын
Thavakaran Bro enjoy Hi yarum indian friends enga kuda vanthu India suthi kata mudiuma, we are planning to come chennai, Nange 2 per varam, yarum enga kooda vanthu suthi kata mudiumna help a irukum please comment.
@johnappasamy3603
@johnappasamy3603 Ай бұрын
தமிழ் நாட்டிற்கு வருகை தந்த தவகரனை வரவேற்கிறோம்!
@roseminthirusam4358
@roseminthirusam4358 Ай бұрын
Annai Unga Peyarum Saddapadi irkey😂😂😂😂😂 Pechum Saddapadi😂😂 Ungalai follow panuravankalum Saddapadi irukiranga😂😂😂
@sivathambi4546
@sivathambi4546 Ай бұрын
இந்தியாவில் இலங்கை தமிழர் என்றால் அறைகள் எடுப்பது கஷ்டமாக இருக்கும் நீங்கள் அங்கே படுக்கிறீர்கள் நண்பன் வீட்டிலேயே
@Bobby-fi3cp
@Bobby-fi3cp Ай бұрын
ரோட்டில்
@sanjusweety7420
@sanjusweety7420 22 күн бұрын
Flight ticket evalo
@sarathasaratha2557
@sarathasaratha2557 Ай бұрын
👍👍👍👍👍q
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 Ай бұрын
ஏன் உங்கள் மனைவியுடன் செல்லவில்லை
@Bobby-fi3cp
@Bobby-fi3cp Ай бұрын
அவளுக்கு தின்னக் குடுத்து முடியவில்லை
@sijey6339
@sijey6339 Ай бұрын
what is the mean ithandee??????
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Ай бұрын
எந்த timle varuthu?
@yogansiva7397
@yogansiva7397 Ай бұрын
இது என்று
@yogansiva7397
@yogansiva7397 Ай бұрын
கொச்செய் தமிழ்
@VeeranManju
@VeeranManju Ай бұрын
ஏன் அண்ணா சங்கவி அக்காவைக் கூட்டிச் செல்லவில்லை? அக்காவை நிறையவே மிஸ் பண்றேன்😢😢😢😢
@Bobby-fi3cp
@Bobby-fi3cp Ай бұрын
அவளுக்கு தின்னக் குடுத்து தாங்கமுடியாது
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
Visa வுக்கு birth certificate கேட்கும் ஒரே நாடு இந்தியாதான்..😂 அப்போ ,எதற்கு அரசாங்கம் கடவுச் சீட்டு கொடுக்கிறது.
@Kanagac
@Kanagac Ай бұрын
he is wrong..only nic is wanted with ppt
@Bobby-fi3cp
@Bobby-fi3cp Ай бұрын
நாக்கு வலிக்க
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
@@Bobby-fi3cp ஆமா உங்களுக்கு தேவைதான். நக்கித் திரிகிற கூட்டம்தானே...
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Ай бұрын
Thanks for leaving Caste Racist Elam Tamil
@tamilworld666
@tamilworld666 Ай бұрын
தமிழ் நாட்டில் எல்லா இடங்களும் காட்டுங்கள்
@s.sivasanth1255
@s.sivasanth1255 Ай бұрын
Good
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,8 МЛН
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,3 МЛН
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30
Rj Chandru Vlogs
Рет қаралды 281 М.
Hirunika | Rj Chandru Report
6:59
Rj Chandru Report
Рет қаралды 96 М.
КОГДА БАТЯ ЗАТЕЯЛ СТРОЙКУ😂#shorts
0:59
BATEK_OFFICIAL
Рет қаралды 1,7 МЛН
SIUUUU!
0:15
ARGEN
Рет қаралды 1,1 МЛН
Мы никогда не были так напуганы!
0:15
Аришнев
Рет қаралды 3,9 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
0:30
MacDannyGun
Рет қаралды 20 МЛН
Random passerby 😱🤣 #demariki
0:18
Demariki
Рет қаралды 8 МЛН
That Feeling When You Pick A Hangnail🫢💀
0:17
Giggle Jiggle
Рет қаралды 10 МЛН
Арестовали наглых мошенников 🤯
0:52
Фильмы I Сериалы
Рет қаралды 1,4 МЛН