தான் மட்டும் வளர வேண்டும் என்ற மனமில்லாமல் மற்றவர்கள் திறமையையும் வளர்த்து விட பெரிய மனது வேண்டும் அம்மா இந்த ரெசிபி உடல் நலம் சார்ந்ததால் அதற்கும் சேர்த்து வாழ்த்துக்கள் அம்மா
@sathiavathithiagarajan74763 ай бұрын
Intha gunam aachi oda appa kavingar kitta erunthu vanthathu... ayya mattum antha gunam Ilama erunthu eruntha nama Manorama pola periya periya actors kidachu erupangala. ..even MSV ayya
@krishnasamysivalingam6284 Жыл бұрын
கோவை கிராமங்களில் பாரம்பரிய உணவு இன்று புதிதாக கற்றுக் கொண்டோம் மிகவும்🙏💕 நன்றி அம்மா
நாமக்கலில் மிக ஃபேமஸானது கந்தாயி வடை / இது சோளத்தை அரைத்து மிளகாய் சீரகத்தை போட்டு பக்கோடா மாதிரி போட்டு எடுத்தால் கந்தாயி வடை ரெடி நாங்களும் நாமக்கல் காரங்க தானுங்கோ😍
@revathyshanmugamumkavingar20248 ай бұрын
அட!!அப்டீங்களா?நாமளும் கந்தாயி வடையை போடுவோம்ல ரெசிப்பிக்கு நன்றி மா
@Tulirkudil8 ай бұрын
@@revathyshanmugamumkavingar2024 இதே சிவப்பு சோளத்தில் போடுங்கம்மா 🙏 வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன்
@paramasivamps9495 Жыл бұрын
பார்க்கவே அழகாக இருந்தது திறமையை தேடி நீங்கள் வெளிப்படுத்துவது உங்கள் பெருந்தன்மை அழகு நன்றி அம்மா வித்யா பரமசிவம் திருப்பூர்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri Vidhya
@Ponnammalsubramaniam Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 அருமையான சாதம் மற்றும் குழம்பு. தெளிவான விளக்கத்திற்கு நன்றி 🙏 Beautiful gesture from you in making the person feel comfortable in the video ❤. Loved the way you appriciated the boys for their respect for their grandparents ❤. My 🙏🙏🙏 to everyone... All the best boys 👍
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much for your kind words ma
@saradhamuthusamy9408 Жыл бұрын
❤❤❤தன்னைத் தவிர யாரையும் முன்னேற விடக் கூடாது என எண்ணும் இக்காலத்தில் அடுத்தவர் திறமைக்கு அங்கீகாரம் அளித்து ஊக்கமளிக்கும் உங்களுக்கு🎉🎉🎉🎉. என் அம்மாய் மற்ற பெரிய சோளத்தை ஊற வைத்து இடித்து பிறகு புடைத்து அதிலுள்ள தோல் சுனைப்பகுதிகளை நீக்கி சோள சோறு செய்வார்கள்.
@RukhaiyaKhanam-h5d Жыл бұрын
EXcelent comment
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@myogini5210 Жыл бұрын
Po public hiii
@sarathieasycooking Жыл бұрын
Revathi amma you are DEFINITELY A VERY GOOD SOUL.👌🏾 👍 YOU HAVE A GREAT GOOD NATURE TO GIVE EQUAL APPRECIATION TO YOUR FRIENDS. I LOVE THIS QUALITY OF YOURS IN SEVERAL VEDIOS DEAR REVATHIJI. MAY YOU KEEP SPREADING THESE GOOD QUALITIES TO THIS GENERATION 🙏🙏🙏🙏❤❤ ❤
Nice combination. Thanks for remembering my childhood days.This is regular dish with kambu sadam in my village near Salem
@sekarr141810 ай бұрын
Instead of murungai keerai can we add vendhiya keerai for this kuzhambu
@nagularatna83664 ай бұрын
Super o Super and thanks to jayanthi also
@suganthimani6191 Жыл бұрын
அம்மா, நீங்கள் எப்போதும் பெருமைக்கு உரியவர். வாழ்க வளமுடன்.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@chitrakumaresan5892 Жыл бұрын
சோள சோறும், சோள பனையாரமும் அருமையான உணவுகள் அம்மா
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
ஆமாம் மா
@Eazycooking01 Жыл бұрын
Those two guys are calm and seems to be very obedient..god bless
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@indram3967 Жыл бұрын
யாரும் இதுவரை செய்யாத சமையல் 👌 அருமை வாழ்த்துக்கள் சகோதரி 👍
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா
@merabalaji666510 ай бұрын
மிகவும் அழகான ஒரு பதிவு.நான் வட நாட்டில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வருகிரேன்.இங்கு வெள்ளை சோளம் மிகவும் அதிகமாக விளைகிறது.இவர்கள் அதை மாவாக அரைத்து ரொட்டி செய்து சாப்ப்பிடுவார்கள்.ரொட்டி செய்வது சுலபம் இல்லை.வெள்ளை சோளத்தில் இதை செய்து சாப்பிடலாமா? இரவு உணவாக இதை சாப்பிடலாமா? அவர்களிடம் கேட்டு சொல்லவும் . நன்றி அக்கா.
@vidhyam11789 ай бұрын
தொய்யக் கீரை, பண்ணக் கீரை கடையல் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களின் favourite dish.
@revathyshanmugamumkavingar20249 ай бұрын
ஆம் மா
@manoharamexpert9513 Жыл бұрын
Vanakkam mams Good morning to all of you 0:57 SOOOO HUMBLE YOU ARE mam. 1:14 shows how excellent human you are mam for them to shower their love on you!!!!!!!!!!!!!!! 3:13 , 14:12 oh nalla tips mam, nandri. 4:27 hahaha azhaga sonninga mam, yes mam, me also joined the group!!!!!!!! 7:34 true mam, affection and adjustment are synonymous! 14:41 hahaaa 15:24 VERY TRUE mam. Very proud of you young men Mr Aravindh and Mr Yeshwanth! God Bless ur excellent human qualities which will reward u both in ur lives!!!!!!!!!! Jeyanthi mam, romba younga irukinga!!!!!!! U r all very blessed to be blessed by amma(mam).🤗🤗🤗🤗🤗🤗 Pranaams Meenakshi
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much Meenakshi
@umamakheswarikanagaraj549710 ай бұрын
முருங்கை கீரைக் குழம்பு ராகிக் களிக்கும் அருமையான ஜோடி. பச்சை செலவு அரைக்கும் போது 4/5 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து இறுதியில் ஊறவைத்த துவரம் பருப்பை கொரகொரப்பாக அரைத்து, நீர்க்க கரைத்துவிட்டு 2 கொதி வந்தபின்பு கீரையைச் சேர்த்து கொதிக்கவிடவும். கீரை நிறம் மாறாமல் இருக்கும்.புளி குறைவாக / சேர்க்காமலும் செய்யலாம் .
@malarvizhip584110 ай бұрын
Thakkali kadayal podunga madam
@sambavichannel9715 Жыл бұрын
Nurai perkangai thoyal keerai receipe podungo En kulandhaihalum engappa amma mamiyar ellarayum nalla pathunda.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@janakiramanjanakiraman-eb3bc Жыл бұрын
This is a great gesture. Really nice of you.
@jananijawahar Жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் . மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@vallimadhavan392010 ай бұрын
இதை எங்கூர்ல கூட்டுக் குழம்புனு சொல்வாங்க...
@manivannand2518 Жыл бұрын
நான் தான் இன்று முதலில் video பார்த்தேன் அம்மா
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@nagarajdn7385 Жыл бұрын
Mam, Oh u tease a lot. Full of humour in preparation. Change in presentation ❤🎉
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊 Thanks ma
@a.rethnamrethnam60198 ай бұрын
It is like chettinad paruppu araachu kothika vacha kulumbu instead of murunkai keerai we use mankaai
@manivannand2518 Жыл бұрын
அம்மா வணக்கம். இந்த கலி கிளறும் bat எங்க கிடைக்கும். இந்த Video வில் use பண்ரீங்களே
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
துபாய்ல வாங்கினேன் மா
@vidyalakshmi3143 Жыл бұрын
Super mam. Where can we buy that wooden bat ?please inform which will be usefull for everyone.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
You get it here in different shape.I got this from Dubai
@RukhaiyaKhanam-h5d Жыл бұрын
Aunbaana vanakkam Arumaiyaana recepe nandri Amma UNGAL MANAM VELLAI AMMA TO DAY MY WEDDING DAY
Solasoru uralel kuthi samikanum ethu udichakali nu soluvanka
@sathishprem5153 Жыл бұрын
அம்மா காலை வணக்கம் 🙏🏻🙏🏻 சூப்பர் அம்மா சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻💚
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@thespssp Жыл бұрын
Amma this is super video!!
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@gunarathika3024 Жыл бұрын
அருமை அம்மா இதற்கு வேர்கடலை சட்னி யும் வெங்காயம் புளிசட்னியும் நன்றாக இருக்கும்
@manoranjitham101 Жыл бұрын
Arumai. Arbutha(மிதுனம் படத்தில் SPB யின் வசனம்).
@SudhaSudha-eg1mr Жыл бұрын
Nice ma i also same mathod follow in solam rice . But sidih different one nice ma. In karur also same type we do red solam. Thank u ma.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@tamilselvi3034 Жыл бұрын
Excellent n health receipe amma. Thank u.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@devik91518 ай бұрын
But in murungai keerai kuzhambu we add tomato instead of tamarind
@Raviragu-sb6nl Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@rajalakshminarayanan5415 Жыл бұрын
Vanakam Amma🙏🙏 Thanks for implementing new recipes and such a great gesture to introducing your family friends to us❤❤ unga memories engakitta share panadhuku nandri amma😍😍 Loved your smile always ❤❤
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
ThThank you so much ma
@drmarypriya8512 Жыл бұрын
🎉
@saraswathib1435 Жыл бұрын
சூப்பர் அருமயான சமையல்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா
@subhasundar9982 Жыл бұрын
Thanks for encouraging others Mam.very yummy recipe.❤
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you ma
@sundarisathishkumar4135 Жыл бұрын
Nice viog thanks for sharing this recipe 👍 😀
@saradhaiyer5561 Жыл бұрын
Mihavum Arumai 👍🙏
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@vennilas9517 Жыл бұрын
Vankkam Amma murugaikirai kulampu enga oouruppakkam kootusarunu seivanga
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
ஓ!!
@geethamohan1024 Жыл бұрын
Good morning Amma 🙏
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Good day ma
@meenakshiganapathi7472 Жыл бұрын
super,immediately i cook this receipe
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@arthouseproductions2746 Жыл бұрын
இதே முறையில் அகத்திக்கீரையில் என் அம்மா செய்வார் கோயமுத்தூர் அகத்திகீரை குளம்புங்க
@ravichandrannatesan7891 Жыл бұрын
Excellent dish from my district by an expert...well mam....do more like this dishes...
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much. Sure to share
@chitrakumaresan5892 Жыл бұрын
இந்த குழம்பு பெயர் கூட்டுக்குழம்பு அம்மா
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
🤔🙏
@umasundarakumar7306 Жыл бұрын
I made this kulambu super
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
🙏🏻
@srisridevi2725 Жыл бұрын
Saree super amma. Like your cooking
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@kishorekishore7692 Жыл бұрын
Sounda pasuinga madam
@anithag9101 Жыл бұрын
Superb Aunty
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@sivakamim300 Жыл бұрын
Naanum ungaveettukkuvaralama
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நல்லா வாங்க சாப்பிடலாம்
@hansinigowrishankar7778 Жыл бұрын
Super amma 👍
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@prasannavani784010 ай бұрын
👌🏻👍🏻👏🏻
@gayathriganesan2698 Жыл бұрын
Amma..intha karandi dubai la entha shop la vanginenga..I am in dubai amma
@sudhab1645 Жыл бұрын
அம்மா சோளம் ஒரு மணி நேரம் ஊறவைத்து துணியில் காய வைக்க சொன்னீங்க எவ்வளவு நேரம் காய வைக்க வேண்டும்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
1மணி நேரம் மா
@malathisubramaniam1138 Жыл бұрын
Very healthy recipe ma. Thanks.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@ganeshbabu432810 ай бұрын
🙏🙏🙏
@umamaheswari6739 Жыл бұрын
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 🥰🤗🤝🤝🙏🙏 துவரம்பருப்பை ஊற வைக்க வேண்டுமா அம்மா? இந்த சோள சாதம் கிளறும் மரக்கட்டை எங்கு கிடைக்கும் அம்மா? பதில் சொல்லுங்கள் அம்மா. 🙏🙏
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா.ஆமாம் ஊற வைக்கவும்.துபாய்ல வாங்கினேன் மா
@umamaheswari6739 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 நன்றி அம்மா. 🙏🙏
@Eazycooking01 Жыл бұрын
Aunty e question kettu, auntya answer panrathu..comedyaa irukku...but new recipe kathukittom..thank you
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😂🙏
@chitracoulton7926 Жыл бұрын
Thanks ma ,
@monishapriyanka500210 ай бұрын
Super
@sharifabanu4668 Жыл бұрын
#super akka❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Manamaarndha nandri ma
@gnanamani3312 Жыл бұрын
இந்த மாதிரி guest வச்சி போடுங்கள் அப்படியே கொஞ்சம் கதை ரொம்ப சுவாரசியமாக இருக்கு! அடி தூள் 👍