வீடே கம கமக்கும் கிராமத்து வெந்தய குழம்பு/Village style kuzhambu/ gravy- Revathy Shanmugam

  Рет қаралды 116,292

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Күн бұрын

Пікірлер: 192
@nivedhasundar2553
@nivedhasundar2553 7 ай бұрын
U r very generous to appreciate others as a good cook, especially when u r great cook... This quality is making u way ahead of rest... Respect to you Amma🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thanks ma should always appreciate others.Its an encouragement
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 7 ай бұрын
ஆஹா, சூப்பர். . சத்தியாவுக்கு ஒரு ஜே 🤝❤️அம்மா உங்களின் நல்ல உள்ளத்துக்கும் எல்லோரையும் உற்சாகபடுத்தும் குணத்துக்கும் கோடி நமஸ்காரம் 🙏🙏🙏வாழ்த்துக்கள் அம்மா 🌹❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@rathieswarij2366
@rathieswarij2366 7 ай бұрын
😊😊😊😊😊q😊😊😊😊😊😊😊​@@revathyshanmugamumkavingar2024
@rathieswarij2366
@rathieswarij2366 7 ай бұрын
​@@revathyshanmugamumkavingar2024❤😊
@saradhasrikanth4217
@saradhasrikanth4217 7 ай бұрын
Sathya rasam recipe venum.ma
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp 7 ай бұрын
மிகவும் சுலபமாக செய்யும் முறையில் இருந்தது அம்மா 👌👍நன்றி🙏 உங்கள் அன்புக்கும் பண்புக்கும் தலை வணங்குகிறேன் 🙏சத்யா வுக்கும் வாழ்த்துக்கள் 💐🙏😍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
மகிழ்ச்சியுடன் நன்றி மா
@anuradhagopal3975
@anuradhagopal3975 7 ай бұрын
வணக்கம் அம்மா 🙏. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.என் அம்மா இது போன்று தான் வெந்தய குழம்பு வைப்பார்கள்.வாழ்த்துக்கள் சத்யாவுக்கு.அருமை நன்றி 👌👏👏❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
மனமார்ந்த நன்றி அனுராதா
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 5 ай бұрын
❤❤❤சத்யாஅருமைவெந்தயகுழம்பு
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 7 ай бұрын
மிக்க நன்றி அம்மா! அம்மியில் அரைத்து உடனே செய்த சத்தியாவின் வெந்தய குழம்பு அருமை. நான் மண் சட்டியில் செய்து பார்க்க உள்ளேன். Sathya little shy to speak & face camera, with your guidance and encouragement she will become bold, confident to serve more traditional recipes. வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Yes ma thank you so much
@jayashreesramanujan5302
@jayashreesramanujan5302 7 ай бұрын
It's very nice of you to introduce your cook to the viewers and appreciate her too. It will definitely give her great strength to do her work sincerely.
@malathiannamalai2858
@malathiannamalai2858 7 ай бұрын
விரைவில் செய்யக்கூடிய வெந்தய குழம்பு சூப்பர் வாழ்த்துக்கள் சத்யா.Love you அம்மா எப்பவும் உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 7 ай бұрын
Thanks amma
@lathabalasubramanian3938
@lathabalasubramanian3938 Ай бұрын
Good morning and namaskaram madam. So far I did this vendhaya kulambu for about three or four times. As per your direction given in this video I did. Came out very well. Today again iam doing. Thanks for your excellent guidance madam. God bless you always for a healthy life mam. We need your blessings and guidance always. ❤❤❤❤❤
@Gracefulllight1970
@Gracefulllight1970 7 ай бұрын
ஆஹா, அருமையான ரெசிபி அம்மா! மிக்க நன்றி.❤❤😊🙏
@samhita2217
@samhita2217 7 ай бұрын
Your love towards others is very very great great. God bless you mam
@shinchan3482
@shinchan3482 7 ай бұрын
Really ❤
@hemalathak8337
@hemalathak8337 7 ай бұрын
Great amma nengal. Nama mattum pugzhl adaithanthal pothum nenaipargal. Aanal nengalo super amma Super❤😊
@jayasreeavm4660
@jayasreeavm4660 7 ай бұрын
கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவி பாடும். அது போல ரேவதிமா வீட்டு சத்யாவின் கைமணம் சூப்பர்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@krishnamani1948
@krishnamani1948 7 ай бұрын
அருமையான சுவையான வத்த குழம்பு. நன்றி சத்யா.நன்றி ரேவதிக்கு.எனக்கு மிகவும் பிடித்த குழம்பு.பூண்டுஇல்லாமல். ஓசூரில் இருந்து கிருஷ்ணமணி ரவிச்சந்திரன்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
மகிழ்ச்சியுடன் நன்றி.
@sandhyajanu5780
@sandhyajanu5780 7 ай бұрын
All people you are coming in contact are very good people. How is it possible. Mam. Teach us this seacret also. God bless you mam
@vijayalakahmigv1351
@vijayalakahmigv1351 7 ай бұрын
அம்மா உங்கள் சமையல் எல்லாம் சூப்பர் உங்கள் அப்பா பாடலும் உங்கள் சமையலையும் மறக்கமுடியாது
@savithiriramulu4886
@savithiriramulu4886 7 ай бұрын
அம்மா வணக்கம்..நலமா...என்ன அருமையாக இருக்கிறது...நீங்கள் சத்யாவை சமைக்க சொல்லி உடன் இருந்து எங்களுக்கு சொல்லிக்கொடுப்பது...நல்ல சுவையான குழம்பு...உங்களையே பார்த்து போர்அடிப்பதா...ஒருநாளும் கிடையாது...உங்க சமையல் பார்க்காவிட்டால்தான் போர்அடிக்கும்...சத்யாவுக்கு வாழ்த்துக்கள்...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
மகிழ்ச்சியாக உள்ளது.மனமார்ந்த நன்றி மா
@savithiriramulu4886
@savithiriramulu4886 7 ай бұрын
@@revathyshanmugamumkavingar2024 மிக்க மகிழ்ச்சி..நன்றி அம்மா...உங்கள் நேரத்தை ஒதுக்கி பதில் அளித்தமைக்கு நன்றி...
@vijisai9210
@vijisai9210 7 ай бұрын
Enakum romba piditchathe Rrrrrasam than. Amma unga fav. Rasam Senju katunga please.
@Adithi1916
@Adithi1916 7 ай бұрын
Aachi… I love you for your simplicity and cheerfulness! Sathya kalakkitteenga! ❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thank you so much ma
@nirmalajay1876
@nirmalajay1876 Ай бұрын
Recently I came to know you are kaviyarasu Kannadasans daughter ma. Really you are so humble and great mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thank You ma
@malarvizhikamaraj5576
@malarvizhikamaraj5576 6 ай бұрын
It's great of you to introduce Sathya and encourage her to participate in the video.I like Vendaya kuzhambu very much.Thank you mam.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 6 ай бұрын
Thank you so much 🙂ma
@vijayad5015
@vijayad5015 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அம்மா சத்யாவை சமைக்க சொன்னீங்க பாருங்க நீங்க வேற லெவல் மா அப்புறம் எங்க ஊர் திருச்சி சைடுமா அரிசி கழுவுன தண்ணி முதல் தண்ணிய கீழ ஊத்திட்டு அதுக்கப்புறம் நல்ல தண்ணி ஊத்தி ஊறவெச்சிடனுமா அரிசியை அந்த தண்ணில குழம்பு ரசம் வைத்து அருமையா இருக்குமா சின்ன வெங்காயத்தை விடலாமா அதுல பழைய வெங்காயத்தை வெந்தய குழம்பு வச்சா நல்லா இருக்குமா உங்க வீட்டுக்கு வரல கல்லணை நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் ஊற்றி குழம்பு வச்சு எடுத்து வரேன் அம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹 அப்பா நல்லா இருக்காங்களா பார்த்து ரொம்ப நாளாச்சு நீங்க எந்த ஸ்ட்ரீட்ல இருக்கீங்க மா
@gowriswaminathan6191
@gowriswaminathan6191 7 ай бұрын
Really nice on ur part to cook with her by giving us a wonderful recipe ma 🎉🎉 ma.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thank you so much ma
@subbulakshmiv7404
@subbulakshmiv7404 7 ай бұрын
வணக்கம் அம்மா அருமை அருமை சத்யா விற்கு மிக்க நன்றி அப்படியே சத்யா ரசம் செய்முறை சொல்லுங்கள் 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
அவசியம் செய்ய சொல்கிறேன் மா
@lalitharajgiiopal100
@lalitharajgiiopal100 2 ай бұрын
It is easy to project our talent. But you need a big heart to bring forward the talents of another person who is very shy.keep to up madam.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 ай бұрын
Thank you so much for your kind words ma
@saraswatheranganathan3495
@saraswatheranganathan3495 7 ай бұрын
I'll try this recipe.Thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Most welcome ma
@sumathiudayakumar2136
@sumathiudayakumar2136 7 ай бұрын
வணக்கம் மா உங்கள் குணத்தை பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது சத்யாவை ஓரு நாள் காப்பி சாம்பார் செய்து காட்ட சொல்லுங்கள் மா ( பஹ்ரைன்)
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
நன்றி மா.அவசியம் செய்ய சொல்கிறேன்.
@Renu-x7t
@Renu-x7t 7 ай бұрын
You are really so nice madam You acknowledge other people to involve in cooking to exhibit their talent as well By the way the kuzhambu made by Sathya is so nice Shall try Please upload some pickle varieties madam❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thank you so much ma.sure to do
@indram3967
@indram3967 7 ай бұрын
அருமையான வெந்தய குழம்பு ❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
நன்றி மா
@yasminjerry5677
@yasminjerry5677 7 ай бұрын
Your are very generous and kind person
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
😊🙏
@happygilmor1
@happygilmor1 7 ай бұрын
Excellednt madam.... very healthy dish too
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thanks ma
@Kanakavalli-abhangs-bhajans
@Kanakavalli-abhangs-bhajans 7 ай бұрын
So sweet of you Madam !!!!
@sivakamim300
@sivakamim300 Ай бұрын
Enna enna thali kulambu eppadi seivathu enru. kettu podungal plce?
@swarnalathamurali1079
@swarnalathamurali1079 7 ай бұрын
Good Morning Madam, thanks for this healthy video 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Most welcome ma
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 7 ай бұрын
Super Sathya
@rathnasoundararajan1531
@rathnasoundararajan1531 7 ай бұрын
You are awesome as always amma. Respect your humility and my best to wishes to you and Sathya ❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thank you so much 🙂ma
@vijayalakshmik7201
@vijayalakshmik7201 7 ай бұрын
Good afternoon Mam. Vendhya kuzhambu superb. Nice to see this video..I will try this method. Thank you so much sathya. Thank you Mam for sharing.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Most welcome ma
@arunasankares999
@arunasankares999 7 ай бұрын
Thank you so much Amma. Is it prepared with gingelly oil
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 7 ай бұрын
Aunbaana kaalaivanakkam ❤❤ Amma sathya sister vanakkam Yengal Ammaavudaney erungal Ungalai Amma vaalttheyathu Ungalai patri sonnathu AAccharyam Entha kaalatthil epoadeya God bless dear Ungal kulambu Athee suvai nandri
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Ungal anbaana vaarthaikku manamaarndha nandrigal pala ma
@kirthikasundar6223
@kirthikasundar6223 7 ай бұрын
Enga oorla eppadithan seivom
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
😊
@parimalaraja3667
@parimalaraja3667 3 ай бұрын
ஆழகு
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 7 ай бұрын
You no borema you have to help her that SATHYA you have to encourage her because she have to help her a lot. God bless you all.Thank you.🎉🎉🎉❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thank you for your kind words ma
@trickydevasenamadanagopal6140
@trickydevasenamadanagopal6140 7 ай бұрын
Super ma
@revathbrevathi2571
@revathbrevathi2571 7 ай бұрын
Arumai. Sathya. Tka. Amma💜
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Most welcome ma
@raghunathan68
@raghunathan68 7 ай бұрын
That’s a skill to face the camera.You are really great.Venthaya kozhambu is super.Visalam Raghunathan.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thank you so much 🙂ma
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam 7 ай бұрын
Vanakkam Amma 🙏, nice, simple and healthy Vendhaya kulambu.❤. Happy that I too had the privilege of having Sathya Akka's நுரை தழும்பும் coffee❤😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
😅 thank you Ponnammal
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam 7 ай бұрын
Made this vendhaya kuzgambu today Amma, tasted so good ❤
@lathas2490
@lathas2490 7 ай бұрын
அம்மா அருமையான ருசியான வெந்தயம் குழம்பு 👌👌👌👌👌👌👌👌👌👌 சத்திய அக்காசனமயல்❤❤❤❤👌👌👌👌👌👌👌👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
🙏 நன்றி மா
@hemaprakash8500
@hemaprakash8500 7 ай бұрын
Definitely will try
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Hope you enjoy it
@kiruthikapechimuthu7458
@kiruthikapechimuthu7458 7 ай бұрын
Hi amma. Superb cooking. Pls upload Sathiya akka's special rasam soon in ur channel. My request
@vijisai9210
@vijisai9210 7 ай бұрын
Sandhiya unga recipe super. Kandipa try panrom. Bayapdama bold ah pesunga 👍
@vijisai9210
@vijisai9210 7 ай бұрын
Panni pennu kum you tube la vaaipu kudutha ungal periya manasuku Vaazhthukkal. Nala manasu ungalku.🙏
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 7 ай бұрын
Uare very greata
@thenmozhiv4478
@thenmozhiv4478 7 ай бұрын
Tirunelveli ke alva enkira mari eruku unga samayal vera level dhan Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Nandri ma
@gerby1935
@gerby1935 7 ай бұрын
Loved your interaction with Sathya. It can be a soup if you add some veggies to it. :) I will have it as soup and await to try it soon. Thanks for sharing the recipe.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Sure 😊most welcome ma
@charumathychandrasekhar618
@charumathychandrasekhar618 7 ай бұрын
Very tasty ma Thanks a lot
@kavithaaugustina8925
@kavithaaugustina8925 7 ай бұрын
Some more thickening will make it tasty
@priyadharshini292
@priyadharshini292 7 ай бұрын
Hi mam in easy ilai aplam in recipie shd we use dry rice flour or processed flour ..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Processed flour is better
@padmathiyagu4355
@padmathiyagu4355 7 ай бұрын
Kudos 👏 to maari n sathya and you too aunty. Recipes good 👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thanks a lot ma
@gokuln836
@gokuln836 7 ай бұрын
Super amma sathyaakka kulambuyummyakka❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thanks ma
@manukavi5535
@manukavi5535 7 ай бұрын
Make such lovely videos mam❤❤❤❤❤
@nagarasan
@nagarasan 7 ай бұрын
ARUMAIYAANA SAMAYAL KURIPPU
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Nandri ma
@gunduraobindhumadhavan102
@gunduraobindhumadhavan102 7 ай бұрын
சூப்பர்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thanks ma
@bhuvaneswarikumar5724
@bhuvaneswarikumar5724 7 ай бұрын
Arumai
@mahalakshmi7647
@mahalakshmi7647 7 ай бұрын
Venthaya kulambu super Sathya. Amma ungal training super. Good Morning Amma❤🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Good day ma thank you
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 7 ай бұрын
Very nice...thanks to Satya👍👍❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Most welcome ma
@sandhyajanu5780
@sandhyajanu5780 7 ай бұрын
Show how to make thala kuzhmbu also
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 7 ай бұрын
Indha kozhambukku Yenna Ingredients & yevlo podanum nu innikku starting la neenga sollave illai ammaa If possible pl. add it in the description box. Sambar podiyaa Or Red chilli powder Wat are u adding?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Sure ma.plai chilly powder
@allipugazhendhi961
@allipugazhendhi961 5 ай бұрын
Good Sathya
@jayashreebhaskar3162
@jayashreebhaskar3162 7 ай бұрын
Great character mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
😊🙏
@jayaammashanmugam4756
@jayaammashanmugam4756 7 ай бұрын
அம்மா சூப்பர்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
நன்றி மா
@pushparajendran2473
@pushparajendran2473 7 ай бұрын
Super amma 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Nandri ma
@lalithabanuprakash9856
@lalithabanuprakash9856 7 ай бұрын
Nice recipe amma .must try .your way of giving opportunities is really appreciable.🎉🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thanks a lot ma
@kamakshibalasubramanian5889
@kamakshibalasubramanian5889 7 ай бұрын
Amma unga முகத்தை parka romba pidikum
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Manamaarndha nandri ma
@Janaki-ml8gl
@Janaki-ml8gl 7 ай бұрын
Super. Ma
@nagularatna8366
@nagularatna8366 7 ай бұрын
Super and thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Welcome 😊ma
@vijimummyviji3360
@vijimummyviji3360 7 ай бұрын
🤩😍👌👌nga Amma👍
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 7 ай бұрын
Super ma Vazgha nalamuden sathiya 🙏🌷
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Manamaarndha nandri ma
@antonyjosephine494
@antonyjosephine494 7 ай бұрын
Arumai Amma...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Nandri ma
@chaiwithvaru345
@chaiwithvaru345 7 ай бұрын
Lovely recipe ma”am! Should we add little Jaggery too?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
No need ma
@chaiwithvaru345
@chaiwithvaru345 7 ай бұрын
@@revathyshanmugamumkavingar2024 ok Ma’am 👍thank you 😊
@kumudavallivalli8462
@kumudavallivalli8462 7 ай бұрын
Madam intha kuzhambu kozha kozha entru erruku. Athuku enna saia endum.
@skrishnamusic9637
@skrishnamusic9637 7 ай бұрын
Sathya va coffee and rasam senju video podumga amma. Revathii shanmugathuke sathya than samayala......super 😅😊 sathya freeya samaka vidunga amma😂😂😂
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
😅🙏🙏
@meenas3834
@meenas3834 7 ай бұрын
Waiting for coffee recipe from Satya
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Will upload soon ma😊
@dheenavivek7157
@dheenavivek7157 7 ай бұрын
Super mam❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thanks ma
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 7 ай бұрын
நீங்களே அருமையான மனுஷி உங்களிடம் work பண்ண அவர் கொடுத்து வைத்திருக்கனும்
@krisha2467
@krisha2467 7 ай бұрын
Amma sambar podunga Amma indhaponnu styla sambar please
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Sure ma
@shanthyvinayagamoorthy9507
@shanthyvinayagamoorthy9507 7 ай бұрын
நன்றிகள் 🙏
@pushpagupta3817
@pushpagupta3817 7 ай бұрын
Soooper
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thank you so much ma
@JayaLakshmi-kw3nq
@JayaLakshmi-kw3nq 7 ай бұрын
Very nice dear Amma 😊
@mrs.rajamani.5425
@mrs.rajamani.5425 7 ай бұрын
Nice Sathya
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thanks ma
@pushparajendran2473
@pushparajendran2473 7 ай бұрын
Fast cooking ma How are you amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Fine ma.hope the same there.Thanks ma
@subhiahvs4277
@subhiahvs4277 7 ай бұрын
Super
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thanks ma
@crestjewels3870
@crestjewels3870 7 ай бұрын
Ingredients not clear amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Sorry for that ma
@shanthiiyer1374
@shanthiiyer1374 7 ай бұрын
உங்களுடைய பெருந்தன்மையான குணம் அனைவரும் பின்பற்ற வேண்டிய விஷயம்
@geethavenkat9135
@geethavenkat9135 7 ай бұрын
கருவேப்பிலை வேண்டாமா
@sundarisathish8779
@sundarisathish8779 7 ай бұрын
Super satya
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
Thanks ma
@mycrafts8139
@mycrafts8139 7 ай бұрын
👍👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
🙏🙏
@pravinkumar520
@pravinkumar520 3 ай бұрын
என் அம்மாச்சி இதேகுழம்பில் கீரைகள் போட்டு வெப்பார்கள் இந்த குழம்பின் பேர் கீரை புளிச்சார் இதற்கு பொட்டுகடலை துவையல் பெஸ்ட்
@doradhanasingh1688
@doradhanasingh1688 4 ай бұрын
Mam sound very poor make it ok
@jayaammashanmugam4756
@jayaammashanmugam4756 7 ай бұрын
ஆமேன்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
🙏
@selvirajan4357
@selvirajan4357 7 ай бұрын
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
🙏
@krishnamani1948
@krishnamani1948 7 ай бұрын
மன்னிக்கவும் ரேவதி அம்மா நன்றி.🙏🏼
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
🤔🙏
@mahasenthilkumar514
@mahasenthilkumar514 7 ай бұрын
Aarumai🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 7 ай бұрын
🙏🙏
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,6 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 21 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 2,6 МЛН
என் மகள் செய்யும் வடைகறி- Revathy Shanmugam
12:40
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 113 М.
приютить #trending
0:32
WOA Parody Russia
Рет қаралды 1,2 МЛН
До свадьбы заживёт 😂 #shorts
0:32
Julia Fun
Рет қаралды 480 М.
Решили избавиться от старой собаки 😢
1:00
Prime Principles
Рет қаралды 3,6 МЛН
БАТЯ И НОВЫЙ ТЕЛЕФОН😂#shorts
0:59
BATEK_OFFICIAL
Рет қаралды 1,9 МЛН