கர்ணா அண்ணாவுக்கு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎊🎊🎊🎊 தங்கள் மணவாழ்க்கை சிறப்பாகவும் செழிப்பாகவும் அமையட்டும் என வாழ்த்துகிறேன் 😇😇😇❤️❤️❤️
@Sheik412 жыл бұрын
Gingee traveller hatsof 🔥🔥🔥..rajini,thalapathy Evan paeru eluthunavan vinna ponavan
@gurumoorthy1512 жыл бұрын
ஆயிரம் ஆண்டுகள் பழமை ! ஆதி சோழர்களின் பெருமை ! தவிர்க்க இயலாத தமிழன் திறமை !அரிதான கற்கோயிலை படமாக்கிய விதம் அருமை ! நன்றி கர்ணா. 👍
@kovilukkupolama99682 жыл бұрын
👍👍👍
@sriarunachalam89812 жыл бұрын
கருணாவின் இந்த முயற்சி இமயம் போற்றட்டும் இத்தனை கோவில்களை நேரில் காண முடியவில்லை என்றாலும் திரையில் கண்டேன் மனம் மகிழ்ந்தேன் தோழா இத்தனை சிறப்புகள் இருக்கிறதா தமிழ்நாட்டில் பிரமித்துப் போனேன் அதிலிருந்து நான் இன்னும் மீளவில்லை நன்றி களைகட்டிய சோழர்களுக்கும் திரையில் காண்பித்த கருணாவிற்கு மிக்க நன்றி தோழா எனது நண்பர்களின் நீயும் ஒருவன்
@panneerselvaml76622 жыл бұрын
காணொளியை பார்க்கின்ற நாங்கள், 'லைக்' தருகின்றோமோ இல்லையோ, அதனை பகிர்கின்றோமோ இல்லையோ, கர்ணா அவர்கள், " என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று பழைய வரலாறுகளை தேடிப்பிடித்து நமக்கு கொடுத்து கொண்டே இருக்கிறார். வாழ்க உங்கள் பணி!
நன்றிகள்.... இதனை உலகுக்கு பண்படுத்தி வெளிகொணர்ந்த அனைத்து நல் நெஞ்சங்களுக்கும் தெய்வத்தின் பூரணருள் கிடைக்கட்டும்.
@deebanddr2 жыл бұрын
புதர்கள் நிறைந்த இந்த கோவிலை மீட்டுருவாக்கம் செய்த #gingeetraveller கு வாழ்த்துக்கள் 💐💐 இன்று பிறந்தநாள் காணும் #gingeetraveller தேவா கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐
@bharathshiva78952 жыл бұрын
தமிழனின் மாபெரும் தொன்மை மிகுந்த அறிவு நுட்பத்திறன் தமிழனின் சினிமா மோகத்தால் அழிவது மிகவும் வேதனையளிக்கிறது 😞😞😞😞😞 இதை உடனே பாதுகாக்கப்பட வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@kalaivani56982 жыл бұрын
தம்பி கர்ணன் இந்த கோயிலைக் பார்த்தவுடன் கண்களில் நீர் வந்து விட்டது. இப்போ உள்ள இளைஞர்கள் வரலாற்றை பாதுகாக்க வேண்டும் என்று ஆர்வம் வந்து விட்டது. இந்த ஊர் மக்களுக்கு இளைஞர்களுக்கும் நிச்சயமாக நல்லது நடக்கும். மேலும் மேலும் இந்த ஊர் வளர இறைவனை வேண்டி கொள்கிறேன்.
@suriyaprakashj71522 жыл бұрын
நன்றி ஐயா இப்படிக்கு அந்த ஊர் சமூக சேவகன் 🙏
@suriyaprakashj71522 жыл бұрын
தாயே
@gnanaganesh5937 Жыл бұрын
kzbin.info/www/bejne/gnytdmebiKybe9E🙏🙏🙏 தமிழ் வாழ்க
@sumathiraja26622 жыл бұрын
தம்பி உங்களுக்கும் நீங்கள் சொன்ன அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்
@yosicanadatamil60072 жыл бұрын
Congratulations village people. Wonderful history of building.
@nithiyasruthi8724 Жыл бұрын
ஐ.. எங்க ஊரு அண்ணே.. 😍🤩சூப்பர் ணே...🔥
@kkr22232 жыл бұрын
God will be with you..continue
@kovilukkupolama99682 жыл бұрын
அற்புதமான கோவில் 🙏🙏🙏
@suriyaprakashj7152 Жыл бұрын
ஏதேனும் உதவிகள் வந்துள்ளதா உங்கள் பதிவின் மூலம் 😢 எங்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது 😢 உதவுங்கள் அண்ணா 😢
@prabakarann32382 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு.இது போன்ற கோயில்கள் புதுபிக்கா அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி.
@ThamizhiAaseevagar2 жыл бұрын
அருமை அருமை அருமை.இந்த கோவில்களை அவணபடுத்த வேண்டும்.
@gobinathrukmangathan2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@parthibank3122 жыл бұрын
செஞ்சி guys. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@tdeepa96752 жыл бұрын
ஹாய்.பிரதர்..நீங்க.காட்டிய.இடம்.எல்லாமே.சூப்பர்
@km-fl2gb2 жыл бұрын
பாதுகாக்கவேண்டிய புராதான பொக்கிஷம் பல.. வாழ்த்துக்கள் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் இந்த முயற்சிக்கு
@rajivranjanm18652 жыл бұрын
Ariyalur district , periyathirukkonam village ...school near pandiyar kalathu perumal Kovil iruku.. Ipothuthan makkal payanpaduthukirargal.. Antha kovilin nulaivu vaayilil fish chinnam porikkapattullathu...mudinthal intha Kovil patri therivupaduthavum brother
வாழ்த்துக்கள் செஞ்சி டிராவலார்ஸ் யூடியூப் சேனல் அவர்களுக்கு...
@karthikeyanvarnold84522 жыл бұрын
அருமையான வரலாற்றுப் பதிவு காரணம் வாழ்த்துக்கள் கருணா
@vinuthashankar41812 жыл бұрын
Iniya thirumana nalvazthukkal karna🌸🌸🌸
@kathirveladavan2 жыл бұрын
எனது அன்பான தம்பி கர்ணா,இல்லற வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக அமைய இந்த அண்ணனின் அன்பு வாழ்த்துகளும்,ஆசிகளும்...😍😍😍💐💐💐💐💐💐மிக அருமையான கோயில் தம்பி கர்ணா...🙏🙏🙏🙏
@rajmanvizhi34142 жыл бұрын
Hai karna...kalyanam mudichu 1st video congratulations 👍
@sm_Editzs772 жыл бұрын
Va thala unakutha wait panitu irutha,😊😊
@Munuswamy.G2 жыл бұрын
நன்றி நண்பரே. மகாதேவர் திருவடிகள் போற்றி போற்றி. இதுபோன்ற பல கோவில்கள் இன்னும் அறியப்படாமல் இருக்கலாம். நமது கோவில் கலாச்சாரம் மற்றும் கட்டிட கலைக்களை அறிய தங்களைப்போன்ற அன்பர்களுக்கு எங்களது சிரம் தாழ்ந்து நன்றிகள்.
@ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்2 жыл бұрын
வாழ்த்துக்கள் கர்ணா 👍
@sankarraj2682 жыл бұрын
எங்கள் ஊரில் பள்ளி படை உள்ளது....ஆனால் இன்று அது விக்ரபாண்டிஸ்வரர் & செண்பகவல்லி அம்மன் கோவில் ஆக உள்ளது... இடம்: வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம். நானும் பல youtubers சொல்லி பார்த்தேன். செவி சாய்ப்பதாக..இல்லை ஏனோ.....?
@veeradurai6912 жыл бұрын
ஓம் நமசிவாய. மிக மிக அருமையான கோவில்..
@karnankv2 жыл бұрын
Happy married Life
@Poolavadi-thiruvizha2 жыл бұрын
வணக்கம் உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@risbarisba72232 жыл бұрын
Karuna bro 1st la thirukural ellam pottinga ippa yen podala.unga video ellam super 👌👌👌🙏🙏🙏
@melawrencelasar2 жыл бұрын
Can't Believe my native village had a so much intense history, Really honoured to be a part of this village
@harihariharan70842 жыл бұрын
Underrated channel
@gayathrir77712 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தம்பி அருமையான கோவில்
@vinolochi95512 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா ்
@KotravaiSelvi2 жыл бұрын
செஞ்சி கார தம்பி நன்றி
@suresharumugam3462 жыл бұрын
அருமையான பதிவு
@ezhilmaria78112 жыл бұрын
எங்க ஊரை பற்றி சொன்னதற்கு மக்க நன்றி சகோதரா
@sasirekaravi86442 жыл бұрын
புவனி அண்ணா, கர்ணா அண்ணா ,😍💐
@lingamurugeswarin46432 жыл бұрын
Happy married life pa thampi 💐🤝God bless you
@KannanKaniyan2 жыл бұрын
Hats off to that Villagers 🙏🏼
@jsasidevi76352 жыл бұрын
Thambu நல்வாழ்த்துக்கள் Wish u Happy Married Life Thambu
@tamilstudio35852 жыл бұрын
super explanation brother keep going.....
@manimozhimanimozhi14012 жыл бұрын
Gingee traveler Tamil navigation extra u tube chenals honestly respect and thanks best wishes karna 🙏🙏
@devi24582 жыл бұрын
Karnak Annavukku manamarntha valthukkal Ungal mana valkkai Sirappaka irukka valthukkal Ungal Bar panni men mellum thodara vallthukiren nandri anna
@rajraja69542 жыл бұрын
Om nama shivaya
@manimozhi23352 жыл бұрын
👫இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.மணி சேலம்
@murugandishanmugavel77612 жыл бұрын
Nandri karna
@yazhinisathesh43442 жыл бұрын
Om namahshivaya
@emayavarambanudhayasurian50652 жыл бұрын
superb karuna
@jpcharan1587 Жыл бұрын
Super information👏👏👏
@sujiibenz2 жыл бұрын
Well done bro 🙏 Valli Malai 🙏 template in Vellore DT Also same type. The mountain rock is supporting as roof to the temple.
@bharathim35122 жыл бұрын
வாழ்க வளமுடன்
@selviramesh36952 жыл бұрын
Happy married life thambi
@SpDharshan2 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர் 💐💐💐
@deepaseenivasan84872 жыл бұрын
Vera level 👌🏻 brother 👍🏻
@ponsure32622 жыл бұрын
Thank you for the local boys and girls for preserving history for next generation.
@ushakiranayyagari82082 жыл бұрын
You tube channels like yours should raise funds to restore our glorious past thank u for sharing
@pravingoes78992 жыл бұрын
Super karna bro
@dhivyasuganthi10702 жыл бұрын
Nalla video
@vignesh85462 жыл бұрын
Karna nanba, we miss our favourite background bgm, pls update to coming videos....
@siva78432 жыл бұрын
அனைத்து வரலாறுமே பார்க்கும் போது இறைவன் ஒருவனே அவர் ஒருவரே எல்லாம் சிவனே பெரும் கடவுள் அவறின்றி எந்த கடவுளும் தெய்வமும் கிடையாது ஆதியும் சிவனே அந்தமும் சிவனே அண்டமும் சிவனே எல்லாம் சிவமயம் 🔱
@ranimeenakshi52172 жыл бұрын
Super thambi 👌👌👍🙏
@tilakamsubramaniam66522 жыл бұрын
Thank you thambi Karna🙏
@PritisPalate_SSMP2 жыл бұрын
Thank you for taking us there.
@ap04general992 жыл бұрын
very very useful
@arunkarthick44892 жыл бұрын
Hats off you bro vera level 🔥🔥i am your big fan bro
@manishanaveen29782 жыл бұрын
Happy married life anna congratulations 🥰🥰🤝🤝❤❤
@luckan202 жыл бұрын
Awesome video
@பூராமர்பாண்டி2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏
@santhoshr40662 жыл бұрын
Bro பொதிகை மலை video podunga
@first2dollarman2 жыл бұрын
Tamil Nadu needs to think how to promote tourism. Even a list of ancient ruined temps list will help, since some people are interested in researching these kid of things to understand history.
@தேவாஇசைப்பிரியன்-ன9ட2 жыл бұрын
ஹாய் ஹாய் சகோ , செம்ம வீடியோ 👍 , நீங்க போடுர எல்லா வீடியோவும் உண்மையில் செம்ம 👍 💞👏, மனசுக்கு இதமா இருக்கு மற்றும் அதோட சேந்த மியூசிக் செம்ம 🔥🔥💞🎶🎉 , அழகர் கோயில் ஒரு நாள் வீடியோ போடுங்க நன்றி 🙏
@suriyaprakashj71522 жыл бұрын
நன்றிகள் பல அண்ணா 👍🏻 எங்கள்gingee traveller Kum செஞ்சி பசங்க நன்பர்களும் நன்றி 🙏
@dhivyasuganthi10702 жыл бұрын
Super da thambi
@samisami71152 жыл бұрын
Hai bro happy maried life n joy ur time
@muthukumaran24392 жыл бұрын
First like 🖐️
@babyravi72042 жыл бұрын
Semma bro superb
@popsmiley88882 жыл бұрын
Nandri, you are the best youtubeer. what you are doing is our history. need to do something for you. Hope you will grow.
@Astro_Guruji_Dr_Vijay2 жыл бұрын
Siva Siva ❤️
@Yemyeskay19902 жыл бұрын
I'm regularly watching u r video U r each video awesome. Keep it up bro 💐💐💐💐💐
@SHALINIP24822 жыл бұрын
Wish u Happy Married Life Karna bro... You along with the Channel have come a long way.. Experienced n shared a lot.. Wishing and hoping to see lots of interesting places and know our history n culture.. I appreciate the fact that you colloborate with other top youtubers as well.. Great character.. Stay blessed bro.. 😇🙏💐🌞
@pixelcraftification2 жыл бұрын
Thanks for the video. The place looks amazing. Just sharing some perspective here... The entire hill was an old world man made structure (red brick building) that was destroyed by an extreme heat event where most of the buildings were melted and turned into huge rock boulders. That is the reason the huge rock has partially engulfed the temple top before hardening into a granite rock. It was a worldwide grid meltdown / plasma event that occurred within the last 1000 years melting gigantic structures around the world and turned them into hills and mountains that we see today. Channels like 'Tartarian meltdown' and 'Jon Levi' has more interesting details on this topic for those interested
@parthibank3122 жыл бұрын
அண்ணா அப்படியே எங்க ஊரு பக்கம் வாங்க அதியமான் கோட்டை காலபைரவர் கோவில் பத்தி சொல்லுங்க தர்மபுரி...
@tomjerrylove50002 жыл бұрын
Super anna🔥👏👏
@selvamm84582 жыл бұрын
👌👏👍🙇♂️⚘
@vanivani99752 жыл бұрын
Super I'm form Sri Lanka
@rajeeshts9852 жыл бұрын
We can see this temple only because of you in this video. Thank you
@santhirajamohan47512 жыл бұрын
Very nice karna
@amilvenkatachalam10782 жыл бұрын
All Gingee traveller thank you..
@balaji99172 жыл бұрын
Dear Mr Karuna, hope you view my comment. You are doing an extremely difficult task and showing it to society. Recently saw you are married now, happy married life. Please try to do voice over in English if possible using a professional if you have difficulty. These valuable videos can reach the rest of India on level one later spread across the Globe. You have good discovery on the History and are capable of reading stone inscriptions. Great skill. Please use the opportunity. You may use another channel and upload to increase revenue. Probably that channel can be named international and this may remain in Tamil. I will be highly happy if you are known to many for the work.