C A Raja in Adatha Manamum

  Рет қаралды 1,129,223

C.A Rajah

C.A Rajah

Күн бұрын

Пікірлер: 356
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 3 жыл бұрын
C A ராஜா உங்களுக்கு நல்ல குரல் வளம். நீங்கள் பாடுகின்றன பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் பேரின்பமாக இருக்கிறது வாழ்த்துக்கள். C. A. ராஜா 😊🙏
@s.thusjanthanthusjanth1017
@s.thusjanthanthusjanth1017 2 жыл бұрын
என்னய்யா குரல் வளம் சொல்ல வார்த்தையே இல்ல ஏ எம் ராஜா போகும்போது அவர் குரலை உங்களுக்கு தந்து விட்டார் உடலை மண்ணுக்கு தந்து விட்டார் அருமை அனைத்து இலங்கை ரசிகர்கள் சார்பாக என் வாழ்த்துக்கள்
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 3 жыл бұрын
A M Rajaவின் குரலை இரவல் வாங்கி வந்து எங்களை தாலாட்டியC A Raja வுக்கு நன்றி
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 4 жыл бұрын
சிறப்பான பாடல் அரங்கேற்றம்! இருவரின் குரல் வளமும் மூலம்( original) போல் உள்ளது! தக்க வையுங்கள் பாடகர்களே!👍
@albertamirtharaj3206
@albertamirtharaj3206 2 жыл бұрын
Rt
@ranjinivenkateshan9572
@ranjinivenkateshan9572 2 жыл бұрын
Un n hu 😎😎 nn
@suthauthayasangar6587
@suthauthayasangar6587 3 жыл бұрын
The Male voice 100 percent falls in line with the original voice of A.M.Raja. Congratulations.
@rajuv3181
@rajuv3181 2 жыл бұрын
You are absolutely right I felt the same
@subhasrirajaram
@subhasrirajaram 3 ай бұрын
ஔ 😢😮😂​@@rajuv3181
@drselvamani860
@drselvamani860 3 жыл бұрын
Raja's voice same as A.M.Raja. God's gift
@parthasarathycr1952
@parthasarathycr1952 2 жыл бұрын
Very super voice Raja.keep it up.
@eternallight2333
@eternallight2333 4 ай бұрын
Sema song. Congratulations. C.A.Raja sir.good song.
@VeeraMani-ul6uf
@VeeraMani-ul6uf Жыл бұрын
Super Raja. Nehal iraivan padaipil very good
@yamunaRanimurali7245
@yamunaRanimurali7245 3 жыл бұрын
இசை இறைவனோடு இணைந்தது சி எ ராஜா உங்களை பாராட்ட வார்த்களே இல்லை...!!! எப்படி...🤝👌
@ranganayakik3962
@ranganayakik3962 3 ай бұрын
Who is the lady singer
@balasubramaniyaiyerpi7215
@balasubramaniyaiyerpi7215 3 ай бұрын
For me. Both are super
@thirunaavukarasusivaprakas5939
@thirunaavukarasusivaprakas5939 4 жыл бұрын
தேன் மதுரக்குரலில் கோடிக்கணக்கான மனங்களைஆடவைத்த பாடல் இது. கேட்க கேட்க இனிமை...
@p.palraj3930
@p.palraj3930 Жыл бұрын
பாராட்ட வார்த்தைகளே இல்லை CA ராஜா அவர்களே....
@SekarSekar-dh8jt
@SekarSekar-dh8jt 8 жыл бұрын
அவர் AM Raja இவர் CA Raja..பெயர் பொருத்தம் போலவே குரலும் அவரைப்போலவே இவருக்கும் அருமையா இருக்கு...உங்கள் கலைப்பயணம் மென்மேலும் தொடர்ந்து சிறக்க நல்வாழ்த்துக்கள் ராஜா.
@mariappant5637
@mariappant5637 6 жыл бұрын
Very very super
@c.arajah7132
@c.arajah7132 6 жыл бұрын
Thank you very much sir
@senthilvadivu6070
@senthilvadivu6070 2 жыл бұрын
A.M Raja தன் குரலை மட்டும் C.A ராஜாவுக்கு கிரயம் செய்து பட்டாவும் வழங்கிவிட்டார்! வாழும் ராஜாவே நீங்கள் நீடு வாழ்க!
@shanmugamramalingam7279
@shanmugamramalingam7279 4 жыл бұрын
CA ராஐவின் குரல் இனிமை, AM.ராஐவே வந்து பாடுவது போல, இனிமையாக உள்ளது ,இரவு ஒருமுறை இந்த பாடலை கேட்டு,இரவில் தூங்கினாள் நிம்மதியாக இருக்கிறது ,வாழ்க வளமுடன், R.shanmugam Bhel trichy. ஆடி 18,_02.08.2020 ,OMSAIRAM
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 5 жыл бұрын
ராஜாவுக்கு பாராட்டுக்கள். கூட இருந்து பாடுபவரின் கண்கள் அருமை. பாட்டை அருமையாக துவக்கினார். மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@c.arajah7132
@c.arajah7132 4 жыл бұрын
Thank you sir
@madhesyarn8891
@madhesyarn8891 5 жыл бұрын
இனிமையான பாடல் 3 மாதமாக தினசரி10 முறை கேட்டால் நான் நிம்மதி ஆக உள்ளது ஆஹா என்ன ஆனந்தம் இரு பாடல் பாடகர்களும் இனிமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@c.arajah7132
@c.arajah7132 4 жыл бұрын
Thank you sir. Planning to upload my new videos soon. Must watch😊😊👍
@premalathav8578
@premalathav8578 2 жыл бұрын
Super Raja. Ungal rasigai.
@madhesyarn8891
@madhesyarn8891 2 жыл бұрын
இன்னும் 1008 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் இன்னும் கேட்டு கொண்டே இருப்பார்கள் அதுதான் தேன் கலந்த தெய்வீக தேன் குரல் வாழ்த்துக்கள் சகோதரர் சகோதரி அவர்களே
@raghusharma7054
@raghusharma7054 3 жыл бұрын
பொதுவாக எனக்குத்தெரிந்து A. M. ராஜா அவர்களின் குரலில் பாடக்கூடியவர் எவருமில்லை ; இவர் பாடுவது அச்சு அசல் அவரைப்போன்றே உள்ளதே ! 9 வருடங்களுக்குமுன் இவர் T V யில் A.M ராஜா குரலில் பாடினார் ; இவர் பெயரும் நினைவில்லை , இன்று எதேச்சையாக U TUBE ல் காணக்கிடைத்தது இவரது பாடல் . மிக மிக அருமை !
@basheercity9916
@basheercity9916 6 жыл бұрын
மறைந்த மேதை amr அவர்கள் இல்லாத குறையை CAR நீங்கள் தீர்த்துவிட்டிர்கள்! சூப்பர் CA Raja ! வாழ்த்துக்கள்!
@c.arajah7132
@c.arajah7132 6 жыл бұрын
Thankyou very much sir
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 2 жыл бұрын
C a rajah sir.good yr vouce
@rajkanthcj783
@rajkanthcj783 4 жыл бұрын
ஈசியாக... தெரியும்.. ஈசி இல்லை.. ஈசியாக.. இரு குரல் இரு காதுகளில் நுழைந்து இதயத்தில் இடம் பெற்றுள்ளன உங்களது இருவர் குரலிலும் இனிமை வசீகரித்தது கணீரென்று பாடியது வாழ்த்துக் உரியது.. மனம் திறந்து பாராட்டுக்கள் இருவருக்கும்..
@பொன்னியின்செல்வன்சங்கீதமேகம்
@பொன்னியின்செல்வன்சங்கீதமேகம் 3 жыл бұрын
Excellent comment with superb words
@michaelmicky120944
@michaelmicky120944 2 жыл бұрын
என் ன குரல், ஐயா. என்ன இனிமையான பாடல்,எப்போதும் இனி மை. அருமை
@KolanthaiVel-l1m
@KolanthaiVel-l1m Жыл бұрын
ராஜா இப்படி குரல் இனிமை உள்ள மகனை எங்களுக்கு தந்த உங்கள் தாய் தந்தைக்கு நன்றி
@mallihajosephraj892
@mallihajosephraj892 3 жыл бұрын
AM Raja sir தான் மறுஜென்மம் எடுத்து வந்து விட்டாரோ? என்று நினைக்கத் தோன்றுகிறது.
@swaminathanganapragasam697
@swaminathanganapragasam697 3 жыл бұрын
pppppppppppppppppppppppppppppppppppppppppppp
@sathisbalan9201
@sathisbalan9201 8 жыл бұрын
ஏ.எம். ராஜாவின் குரலிலேயே பாடும் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.அருமை
@antonyjeyabal6542
@antonyjeyabal6542 7 жыл бұрын
அருமை.
@c.arajah7132
@c.arajah7132 6 жыл бұрын
Thank you very much sir
@c.arajah7132
@c.arajah7132 6 жыл бұрын
Thank you sir
@anbroseanbrose4982
@anbroseanbrose4982 Жыл бұрын
😅😅😅😅😅arumai
@geethapillai1706
@geethapillai1706 2 жыл бұрын
Excellent Singing by both...The Voice of Mr Raja is just Amazing...He has Late Sri AM Raja's voice....
@edwardjohn9911
@edwardjohn9911 4 жыл бұрын
Rombavae rasikren..sir my dob 1990 bt old song Romba istam athvm am Raja sir voice Romba Neenga Padrathu Apdiae clear feel iruku 💖😢ungal thiramaiku Enudaia wishes.. Neenga 100years nalairukanum
@c.arajah7132
@c.arajah7132 4 жыл бұрын
Romba Romba Nandri sir.👍😊😊
@XavierAnbu-l4q
@XavierAnbu-l4q 3 ай бұрын
சுகர், பிரசர் மனநிலை பாதிப்பு அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து இந்த இரு இசை உள்ளங்களும் பாடிய இந்த பாடல் நன்றி
@sundarrajang3428
@sundarrajang3428 3 жыл бұрын
ஏஎம்.ராஜா குரல் சாயலில் பாடும் சி.ஏ.ராஜா அவர்களின் குரலின் இனிமை திகட்டத்தான் செய்தது....! வாழ்த்துக்கள்...!
@rajendranm64
@rajendranm64 4 ай бұрын
சிறந்த பாடகர்கள் இசை குழுவினர்கள்! வாழ்த்துக்கள்!
@daisylogan7705
@daisylogan7705 Жыл бұрын
What a sweet voices of both of you....CA Raja voice same as Am Raja..all thebest
@raghavanramiakrishnamachar4697
@raghavanramiakrishnamachar4697 3 жыл бұрын
இவ்வளவு இனிமையான குரலுடன் நன்றாக பாடும் இவரை ஏன் திரையுலகம் பயன்படுத்தவில்லை ?
@arivuanbu2234
@arivuanbu2234 3 жыл бұрын
supper annaa supper voice
@jayabalanr481
@jayabalanr481 2 жыл бұрын
C.a.raja is really a great singer and he exactly reflects a.m.raja.
@manickam9811
@manickam9811 Жыл бұрын
கொள்ளையர்களில் எத்தனையோ வகை இருக்கலாம்....! ஆனால் நல்ல ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் C.A.ராஜா ஒரு வித்தியாசமான கொள்ளைக்காரர்தான்...!!
@nagendranc740
@nagendranc740 2 жыл бұрын
அருமையான குரல் வளம். 👌👌👌👌 அருமை அருமை. 👌👌👌👌💅💅💅வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💥💥💥🙏
@srinivasannandakumar98
@srinivasannandakumar98 Жыл бұрын
Excellent singers. C A Raja's voice is exactly that of A M Rajah. Enjoyed listening.
@selvaroumougame
@selvaroumougame 9 жыл бұрын
Super ! மிக அருமை ! A .M ராஜாவின் இனிமையான பாடலுக்கு வாய் அசைத்தே ஜெமினி கணேசன் சாவித்திரியை மயக்கினார். அவருடைய அற்புதமான குரலை அப்படியே கொண்டு பாடும் இந்த C A ராஜாவுக்கு A .M ராஜாவின் ஆசி உண்டு என்பது திண்ணம். பாராட்டுக்கள்!
@c.arajah7132
@c.arajah7132 6 жыл бұрын
Thank you very much sir
@hemalathavaradhan7983
@hemalathavaradhan7983 6 жыл бұрын
selvaroumougame q
@vahabkhan1862
@vahabkhan1862 Жыл бұрын
What a beautiful song. I hear many times. God gift your honey voice.
@noushadabdul4803
@noushadabdul4803 2 жыл бұрын
Ithuvarai en vaalnaalil evvalavo isai kachcheri paarththu radiththu irukkiren.but unkalin isai kachcheri pool ithuvarai paarththathe illai.mihabum sirappu.15 feet full screenla yamaha digital sound system vachchi maximum enjoy panni rasiththen like real living concert.amazing.super musicians.unkal kural same real same as well am Raja. Congratulations.keep it up.👍👌❤❤🇨🇦🇨🇦🇨🇦
@sritharansanthanam6178
@sritharansanthanam6178 2 жыл бұрын
C A Raja sir voice is so nice as that of A M Rajas tone really enjoyed
@knkumar6268
@knkumar6268 4 жыл бұрын
அருமை கலைஞர்களே..வாழ்த்துக்கள்
@anbudass1579
@anbudass1579 2 жыл бұрын
அருமையான பாட்டு இருவருக்கும் வாழ்த்துக்கள்
@naveenkumark6330
@naveenkumark6330 3 жыл бұрын
Sorry sir 2021 la first time unga voice kekuran sir... really super sir
@rajathikannan2039
@rajathikannan2039 2 жыл бұрын
உங்களின் ப்ரணவம் இசை கச்சேரி எந்த டிவில ஒலிபரப்படும்...
@வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா
@வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா 5 жыл бұрын
அருமையான பாடகர் சி.ஏ.இராசா..தமிழர்கள் முறை யாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லையே.
@c.arajah7132
@c.arajah7132 4 жыл бұрын
Thank you sir sorry for the late reply
@nallasis1
@nallasis1 3 жыл бұрын
Dear Mr Raja Nicely sung by both of you. You are undoubtedly superb singer with God's gift of AM Raja. Keep doing well!!
@raniparvathi443
@raniparvathi443 2 жыл бұрын
Beautiful song by C.A.Raja voice,really amazing
@saralarunkumar5178
@saralarunkumar5178 3 жыл бұрын
அப்படியே அவருடைய குரல் வாழ்த்துக்கள் சகோதரரே
@sarangapaniduraisamy5323
@sarangapaniduraisamy5323 3 жыл бұрын
what a wonderful voice...amazing congrats raja CAR
@jayabalanr481
@jayabalanr481 6 ай бұрын
I am a fan of c.a.raja since his voice exactly matches with the great singer and c.a.raja filled gap caused by a.m.raja.
@lakshmisankar4978
@lakshmisankar4978 3 жыл бұрын
சிஎம் ரஜா வாழ்க பல்லாண்டு குரல் வளத்துடன்
@govindranganathan7419
@govindranganathan7419 7 ай бұрын
Thank you Mr. CA Raja to give melody songs of AM Raja.as original voice. Your voice is mesmerizing and motivate to hear repeatedly.❤❤❤
@sarangisivarudra248
@sarangisivarudra248 10 ай бұрын
Wooooow lovely song and excellent singing both of you and very nice very good voice Pranav sir👌👌👌👌👌🎶🎶🎶🎶🌹🌹🌹🥰
@bluebutton.8426
@bluebutton.8426 Жыл бұрын
உங்களுக்கு ஏற்ப இசை பதம் மிக அருமை....இன்னும் எதிற்பக்கிரோம்
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத கானம். நன்றி
@c.arajah7132
@c.arajah7132 4 жыл бұрын
Thank you madam sorry for the late reply
@BabuBabu-ij7lx
@BabuBabu-ij7lx 2 жыл бұрын
Fantastic voice
@murugesank6592
@murugesank6592 3 ай бұрын
அருமை அருமை. வர்ணிக்க வார்த்தைகளேஇல்லை
@antonyexpedit7825
@antonyexpedit7825 2 жыл бұрын
Very fine I have gone to the olden days You are sincere and apt singer for the olden and golden songs never forgettable A.Expedit pondicherry
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 ай бұрын
பாடலைக் கேட்டால் ரசிக்காத மனமும் ரசிக்கும் அல்லவா சொல்லுங்கள்!
@anandananandan4486
@anandananandan4486 Жыл бұрын
Super excellent orchestra god bless all of your team ❤
@kpnragavan.3611
@kpnragavan.3611 2 жыл бұрын
Excellent singing. God bless both of you
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 2 жыл бұрын
Almost like AM Rajas’s voice.Congrats.
@neelakandansv3322
@neelakandansv3322 4 жыл бұрын
வணக்கம் ஐயா. தாங்கள் குரல் கண்ணைமூடி கேட்கும் போது திரு AM ராஜா ஐயா குரல்போலுள்ளது. அருமை.
@c.arajah7132
@c.arajah7132 4 жыл бұрын
Thank you sir😊
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me 2 жыл бұрын
A.M.Raja அவர்கள் மறைந்து விட்டார் என்று யார் சொன்னது. இதோ பாடி கொண்டு தானே இருக்கின்றார்.
@srinivasanmanambedu188
@srinivasanmanambedu188 5 жыл бұрын
அற்புதம் ராஜா பல்லாண்டு வாழ்க
@c.arajah7132
@c.arajah7132 4 жыл бұрын
Thank you sir sorry for the late reply
@rajasekaranp6749
@rajasekaranp6749 3 жыл бұрын
🌹சி.ஏ.ராஜா சார்,எப்பொழுது ஏ எம்.ராஜாவாக மாறினீர்கள்.தர மாக பாடினீர்கள்.சகோதரி நீங்க ளும்தான். மிக இனிமை. 🤗😘
@viswanathananandhi5398
@viswanathananandhi5398 Жыл бұрын
Very sweet voice.All the best
@senthilkumarvital4519
@senthilkumarvital4519 5 жыл бұрын
Appaaa.. what a song,, C M Raja sir, i could feel this song like AMR sir..
@c.arajah7132
@c.arajah7132 4 жыл бұрын
Thank you very much sir sorry for the late reply
@nagarathinamsadhvi3203
@nagarathinamsadhvi3203 2 жыл бұрын
Super Raja
@rengarajan3907
@rengarajan3907 2 жыл бұрын
A.M.Raja neril padiyathu polirunthathu. Vazhthukkal Raja sir. Lady voice super. Orchestration amazing 😂
@ahojlax
@ahojlax 4 жыл бұрын
பாடகர் சி.ஏ.ராஜாவின் குரல் அருமை..!!
@c.arajah7132
@c.arajah7132 4 жыл бұрын
Thank you sir
@ranipaul100
@ranipaul100 2 жыл бұрын
My Goodness what an Amazing and Awesome Rendition...Absolutely amazing Amazing Amazing 👏
@rajasekaransivaraman3536
@rajasekaransivaraman3536 8 ай бұрын
Really I enjoy your songs, also your manarisam while singing. All the best.
@rajathikannan2039
@rajathikannan2039 3 жыл бұрын
பூ வரையும் பூங்கொடியே.......மிகவும் ரசித்து பார்ப்போம்....
@basheercity9916
@basheercity9916 6 жыл бұрын
சூப்பர் வாய்ஸ் !உங்கள் தந்தையின் பிம்பம் உங்கள் குரல்! வாழ்த்துக்கள்! CA raja!
@c.arajah7132
@c.arajah7132 6 жыл бұрын
Thank you very much
@c.arajah7132
@c.arajah7132 11 ай бұрын
Naan A m raja avargalin magan illai kadavul enakku koduttha kural mikka nandri
@ameerjansheriff786
@ameerjansheriff786 2 жыл бұрын
சிறப்பாக பாடி அப்படியே ஏ.எம்.ராஜா அவர்களே பாடியது போல் உள்ளது.
@abusmanian9556
@abusmanian9556 2 жыл бұрын
Both of them sung well..
@arulucylucy3654
@arulucylucy3654 Жыл бұрын
Stunning voice omg
@spymanjbond3390
@spymanjbond3390 4 жыл бұрын
The Male singer is has similar voice as legendary singer A M Raja sar.oldies is always goldies as u can see their songs never fade away even after decades.
@c.arajah7132
@c.arajah7132 4 жыл бұрын
Thank you sir😊😊
@balusomusomasudaram1144
@balusomusomasudaram1144 2 ай бұрын
What a voice for CA Raja sir Really u are my god gift
@lilisebastian3682
@lilisebastian3682 2 жыл бұрын
C.a raja Wow what a Voice you have only today opened your channel I saw few songs all partners was good I loved the song ( adatha mannamum adutha ) was too good I closed my eyes and hearing the song wow perfect raja what a Voice I missed it so long 25years such long time are you still going for stage shows to sing the music band Is also very good 🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
@karunanidhisubramaniyan2933
@karunanidhisubramaniyan2933 4 жыл бұрын
Excellent voice
@c.arajah7132
@c.arajah7132 4 жыл бұрын
Thank you sir
@nirmalakumariv5632
@nirmalakumariv5632 2 жыл бұрын
Sar 9 varudthk appurmum ade pattu indrakki kekiren padal arumai sar.negal am Raja sar pudalvan .Dane sar.kural arumai thank yousar.
@c.arajah7132
@c.arajah7132 11 ай бұрын
Thank you very much sorry for the late reply naan A.M.Rajah magan illai kadavul enakku koduttha kural idhu mikka nandri
@sivakumar-fu4kg
@sivakumar-fu4kg 5 жыл бұрын
A.m.raja குரலில் பாடும் c.a.Raja வுக்கு வாழ்த்துகள்.
@c.arajah7132
@c.arajah7132 4 жыл бұрын
Thank you very much sir sorry for the late reply
@indirayogachandiran9997
@indirayogachandiran9997 2 жыл бұрын
nicely song. both are singing well.
@vinnumenon102
@vinnumenon102 2 ай бұрын
Wonderful song! Superb singers!
@solai1963
@solai1963 4 жыл бұрын
ஜிக்கியம்மாவே என் கணவர் குரல் போல உங்கள் குரல் இருக்கிறது என மகிழ்ந்து C.A.ராஜாவை வாழ்த்தியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
@c.arajah7132
@c.arajah7132 4 жыл бұрын
Thank you very much sir sorry for the late reply
@gunasekarank.gunasekaran8389
@gunasekarank.gunasekaran8389 3 жыл бұрын
@@c.arajah7132 in
@devakumarkrishnan8949
@devakumarkrishnan8949 4 жыл бұрын
Both man and woman voice very good. Dhablas, very very good. I'm don't be tired.when how many times I'm eared.thanks
@mohankrishnan6876
@mohankrishnan6876 Жыл бұрын
Beautiful performance 👌
@jainmangalavalli5962
@jainmangalavalli5962 2 жыл бұрын
AM.Raja vin menkuralil metpsthu Pola ullathu Vazhthukkal CA.Raja
@VasanthaKumaren
@VasanthaKumaren 2 жыл бұрын
Likes c a Raja songs supper voice
@gunasekarank3124
@gunasekarank3124 3 жыл бұрын
A. M Rajavin kural valam appadiye ungalidam ulladu vazthukal
@sankarp4988
@sankarp4988 4 жыл бұрын
Both did the best vocal presentation very well... the phonetic musical scale maintained well.... really I appreciate your efforts.... blessings....!!!
@shanmugaraj1917
@shanmugaraj1917 5 жыл бұрын
Wov what a voice,very nice singing
@c.arajah7132
@c.arajah7132 4 жыл бұрын
Thanks sir
@Muthuk-dp9yn
@Muthuk-dp9yn Жыл бұрын
What a beautiful song and ultimate music composition.
@muruganvel1045
@muruganvel1045 4 жыл бұрын
அருமை சார்
@basheerali1296
@basheerali1296 4 жыл бұрын
Super .Singers & musical.All of them.
@ravisubramani7331
@ravisubramani7331 3 жыл бұрын
Really good. Congratulations..
@kasiraman4794
@kasiraman4794 6 жыл бұрын
Beautiful voice.
@c.arajah7132
@c.arajah7132 6 жыл бұрын
Thankyou sir
@jayabalanr481
@jayabalanr481 2 жыл бұрын
CA raja is liked by all since he is singing exactly like am raja.the vacuum created. by am raja is replaced by c.a.raja that is why he won the hearts of all people speaking Tamil in the entire world where people of Tamil speaking.
@donaldfernandes7798
@donaldfernandes7798 5 ай бұрын
Is CA Raja related to AM Raja. The voice is the voice of AM Raja. Wonderful performance by both singers.
@appasamyverasamy4013
@appasamyverasamy4013 2 жыл бұрын
Super voice a m raja voice given to c.a. raja very nice raja.
@samuelthangadurai9967
@samuelthangadurai9967 3 жыл бұрын
அருமை யானபாடல்நல்லகுரல்
@GAUSAN51
@GAUSAN51 5 жыл бұрын
On 21st July, 2019, Mr. Raja sung a Hindi song - Kora gaagaz from Aradhana during Humour club meet . He has a beautiful voice and he is a dedicated singer to the core
@c.arajah7132
@c.arajah7132 4 жыл бұрын
Thank you sir☺
@ssrajan9654
@ssrajan9654 4 жыл бұрын
Superb Raja sir. I enjoyed listening to A M Raja live. Keep it up sir.
@c.arajah7132
@c.arajah7132 4 жыл бұрын
Thank you😊😊
PAAL VANNAM PARUVAN KANDU | TRIBUTE TO MSV | SINGERS : CA.RAJA & ANUSHA
5:31
Then Unnum Vandu.mpg
3:33
kalaignarfan1
Рет қаралды 3 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
Innisai Mazhai Part 2 | C.A Rajah | Kalaignar TV
33:43
C.A Rajah
Рет қаралды 47 М.
Kalathur Kannama - Aadatha Manamum Song
3:50
AP International
Рет қаралды 1,7 МЛН
3 Poomalaiyil Oor Maligai  Indfrag Idea Theatre 2020
4:41
Indfrag Idea Theatre
Рет қаралды 976 М.
OH OH ENDHAN BABY - ISAIOVIAM MUSIC GROUP
4:24
ISAIOVIAM MUSIC GROUP
Рет қаралды 182 М.
THENDRAL URANGIYA -  ISAIOVIAM MUSIC GROUP
3:27
ISAIOVIAM MUSIC GROUP
Рет қаралды 1,8 МЛН
Thaen unnum vandu| A.M. Rajah| Sivaji Ganesan
3:50
C.A Rajah
Рет қаралды 387 М.
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН