சோனை சாமி வரலாறு | Sonai | பிறக்கும் போதே நொண்டியாக பிறந்தவர்

  Рет қаралды 40,523

அறிவோம்

அறிவோம்

Күн бұрын

சோனையா அழைப்பு | வர்ணிப்பு | வீரமண்டியிட்டு வீற்றிருக்கும் சப்பானி அம்சம்
• Sonaiya | சோனையா அழைப்...

Пікірлер: 80
@s.muthalagu2295
@s.muthalagu2295 Жыл бұрын
மிகவும் நன்றிகள் பல தங்களுக்கு.சோணைச் சாமியின் வரலாறு கண் கலங்க வைத்தது.
@nangalumkalakkuvom9062
@nangalumkalakkuvom9062 2 жыл бұрын
My kula Dweivam sonai muthu 🙏
@Attuloosugirls
@Attuloosugirls Жыл бұрын
My Kula DWeivam அய்யனர் Soni கருப்பு அழகுநரச்சி அம்மன் துணை
@jeevaragavan3493
@jeevaragavan3493 3 ай бұрын
Sonai muthu, nallathangal, thearmaritha kalai, karupayee amman
@saravanandharma1327
@saravanandharma1327 Жыл бұрын
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் திருவள்ளூர் கிராமம் சோனை சாமியின் பிறப்பிடம் இருப்பிடம் 🙏🏻🙏🏻
@MadhavyMadhavy
@MadhavyMadhavy 15 күн бұрын
எனது குலதெய்வ கோயிலுக்கு செல்ல மிகவும் விருப்பம் ஐயா கோவிலுக்கு செல்ல வழி காட்டுங்கள்
@vinayagamoorthyvinayagamoo5220
@vinayagamoorthyvinayagamoo5220 19 күн бұрын
Sonai Sami ennoda kulasami 🙏
@Jamuna-y2j
@Jamuna-y2j 16 күн бұрын
எங்களோட குல தெய்வம்❤🥺🛐
@balanila-sg5wj
@balanila-sg5wj 16 күн бұрын
எங்கள் ஊர் காவல் தெய்வம்
@amuthamuthukumar8545
@amuthamuthukumar8545 2 жыл бұрын
வாரலாறு மிகவும் நன்று ? இந்த கோயில் எந்த ஊரில் உள்ளது
@ilakiyak5363
@ilakiyak5363 2 жыл бұрын
❤❤❤❤❤நன்றி அய்யா
@eswarab4007
@eswarab4007 2 жыл бұрын
Sonnai appa🌍🌍🌍🌍
@sathyanarayananm4723
@sathyanarayananm4723 2 жыл бұрын
சோனை முத்து சாமி வரலாறு மிகவும் அருமை ஐயா
@அறிவோம்
@அறிவோம் 2 жыл бұрын
நன்றி 🙏
@sathyanarayananm4723
@sathyanarayananm4723 2 жыл бұрын
@@அறிவோம் ஐயா ஓர் சிறிய சந்தேகம் சோனைமுத்து சாமிக்கு எந்த கால் மன்டி யிட்டு இருக்கும் வலது கால் அல்லது இடது கால்
@அறிவோம்
@அறிவோம் 2 жыл бұрын
@@sathyanarayananm4723 வலது கால் வீர மண்டியிட்டு வீற்றிருப்பவரே சோனை சாமி
@sathyanarayananm4723
@sathyanarayananm4723 2 жыл бұрын
@@அறிவோம் நண்றி ஐயா
@bhagyamm9963
@bhagyamm9963 4 ай бұрын
அழுதுட்டே வரலாறு கூறினீர்கள் ரொம்ப வருத்தமா இருக்கு சார்
@arunpreethikavlogs880
@arunpreethikavlogs880 2 ай бұрын
Enga kulasami SRI sonamuthusami 🙏🙏🙏🙏🙏
@munuswamyramadoss2667
@munuswamyramadoss2667 Жыл бұрын
ஐயா எங்கள் குலதெய்வம் நொன்டி முனீஸ்வரன் கோயில் எங்கு உள்ளது விலாசம் வழிபாட்டு முறைகள் தெரியப்படுத்தவும் நன்றி.
@kumarsony8495
@kumarsony8495 Жыл бұрын
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பக்கத்தில் சொக்கனேந்தல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கருப்பண்ணசாமி ‌,சோணையா சாமி,ராக்கச்சி அம்மன்,பட்ட தெய்வம், காமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது
@veeramanikumar1413
@veeramanikumar1413 2 жыл бұрын
அர்புதம் தெரியாததை தெரிந்துகொண்டோம்
@MithranMithran-f4w
@MithranMithran-f4w 5 ай бұрын
என்னுடைய சாமி
@balanila-sg5wj
@balanila-sg5wj 16 күн бұрын
எல்லா ஊரிலும் குலதெய்வம் கோவிலுக்கு போய்வந்து மற்ற தெய்வங்களை வணங்குவார் கள் ஆனால் எங்கள் ஊரில் குலதெய்வ கோவிலுக்கே. ஐயா வா கும்பிட்டு தான் போவாங்க😅😅😅😅
@munipandimunipandi7485
@munipandimunipandi7485 Жыл бұрын
அய்யா. சோனை
@gunasekaranv6279
@gunasekaranv6279 2 жыл бұрын
Mathurai Panaiur Sonia ki story Pudunga
@alpharmselva
@alpharmselva Жыл бұрын
மதுரை விராதனூர் குருநாதன் பந்தி அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அருள்மிகு சோனையா சுவாமி எங்கள் குலதெய்வம்.. நன்றி அய்யா ‌‌..
@smedialife
@smedialife 3 ай бұрын
எங்கள் குல தெய்வம் அதுதான்
@MadhavyMadhavy
@MadhavyMadhavy 15 күн бұрын
எனது குலதெய்வம் நொண்டி வீரன் நொண்டி வீரன் மூலஸ்தளம் எங்கு உள்ளது
@sureshKumar-zj5lp
@sureshKumar-zj5lp Жыл бұрын
சோனைக்கருப்பு சோனைசாமி இருவரும் ஒருவரே
@MANIKANDANMANIKANDAN-u4t
@MANIKANDANMANIKANDAN-u4t 6 ай бұрын
Om namo sonai karupar namka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@நா.சுகன்யாநா.சுகன்யா
@நா.சுகன்யாநா.சுகன்யா 3 ай бұрын
Madurai vellakaara Patti sonai karuppu potri 🔥
@Kajakarnika
@Kajakarnika 3 ай бұрын
En kula theivam ayya sonaiyya
@panchap6481
@panchap6481 2 жыл бұрын
காரியாபட்டி இலுப்பை குளத்தில் சோணைமுத்தையா சாமி உள்ளார்
@thalapathyfancoorg5344
@thalapathyfancoorg5344 Жыл бұрын
My kula theivam
@mayakrishnan5128
@mayakrishnan5128 Жыл бұрын
Velur Soni sami Aiya 🙏🙏🙏🙏🙏🙏
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 10 ай бұрын
சக்திமிக்க தெய்வம்❤
@1996-Sangar
@1996-Sangar 7 ай бұрын
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் திருவள்ளூர் கிராமத்தில் வீற்றிருக்கிறார் தோக்குழி நொண்டி சோணையா🙏
@karuppasamy19
@karuppasamy19 2 жыл бұрын
Ondi sonai Samy en kulathevam
@அறிவோம்
@அறிவோம் 2 жыл бұрын
🙏🙏🙏
@mehaanand1635
@mehaanand1635 2 жыл бұрын
Mannarkudiyil nondiveeran yendru vanangugirom
@rbalarbala7139
@rbalarbala7139 2 жыл бұрын
Nanri bro
@kavinfarms950
@kavinfarms950 Жыл бұрын
சோனைசாமியும் நொண்டிகருப்பும் ஒன்றா....அண்ணா
@vijuvishnu1007
@vijuvishnu1007 Ай бұрын
இல்லை
@arunpandi7965
@arunpandi7965 Жыл бұрын
கருங்குடி. சோணைசாமி
@kgayoutubechannel1117
@kgayoutubechannel1117 Жыл бұрын
🙏🙏🙏🙏
@sunabinaiyaaadalpaadalvideo7
@sunabinaiyaaadalpaadalvideo7 2 жыл бұрын
ஊமை சாமி பத்தி சொல்லுங்க சார்
@அறிவோம்
@அறிவோம் 2 жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@arunpreethikavlogs880
@arunpreethikavlogs880 2 жыл бұрын
Anngalkulasami sonaisami
@dhanasekar7264
@dhanasekar7264 2 жыл бұрын
South gate, aarumuga aasari street, (sonaiya, angalaparameshwai temple💝) Madurai -1. 🔥❤💥
@D.GUNASEELAND.GUNASEELAN
@D.GUNASEELAND.GUNASEELAN 5 ай бұрын
இளஞ்செம்பூர் சோனையா துனை
@K.ThirumoorthyK.Thirumoorthy
@K.ThirumoorthyK.Thirumoorthy 3 ай бұрын
🙏🙏🙏🙏🙇‍♂️🙏🙏🙏🙏
@thavamsri8494
@thavamsri8494 2 жыл бұрын
Bro madurai panaiyur sonai samy History podunga
@pavithraganeshmoorthi6249
@pavithraganeshmoorthi6249 Ай бұрын
🙏🏻💙💛🙏🏻🥺
@thiruselvam4026
@thiruselvam4026 Жыл бұрын
Aiya vanakam,im from malaysia..may i knw where sonai samy kovil located in tamilnadu and explain about sonai samy valipadu muraigal i trust u will replly my msj...thx
@அறிவோம்
@அறிவோம் Жыл бұрын
Sure.. there is an sonaiya temple in alagar koil. Madurai
@thiruselvam4026
@thiruselvam4026 Жыл бұрын
@@அறிவோம் ayya,my mother has told us her father kula deivam is sonai samy, he used to pray with asaivam padaiyal before this..our anscestor from madurai but loose contact as we living in malaysia for 5th genaration,i think our family got kula deivam sabam,can u give parigaram n valipadu muraigal for sonai samy..thx
@thiruselvam4026
@thiruselvam4026 Жыл бұрын
Vanakam sir, im from malaysia..i got small doubt ..sonaiya samy, sonai karuppysamy, sonai muthaiya, sanggili karuppan ellamey ondra??? Cause i watch few video before this some said same and some said not..so im a bit confuse about this..pls help me on this matter..hope i will get clear clarification ..thx
@AkileshwaranS
@AkileshwaranS 2 жыл бұрын
Bro maranaadu karrpanasamy oda pettiyil vandhu deivam nu oru history soldranga bro idhula edhum unmai????
@சத்ரியன்-ன1ர
@சத்ரியன்-ன1ர 2 жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது சோனை கருப்பசாமியின் வரலாறா ? சோனை சாமியும் சோனை கருப்பசாமியும் ஒன்றா ஐயா ? கூறவும் ....
@அறிவோம்
@அறிவோம் 2 жыл бұрын
இருவரும் ஒன்றே
@சத்ரியன்-ன1ர
@சத்ரியன்-ன1ர 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா நீங்களும் தங்கள் குடும்பம் சுற்றமும் வாழ்க வளமுடன் ஐயா எனது குலதெய்வமே சோனையா தான்
@அறிவோம்
@அறிவோம் 2 жыл бұрын
🙏🙏🙏
@paramananthanparamananthan3119
@paramananthanparamananthan3119 7 ай бұрын
சோனை, நொண்டி என்பது எல்லாம் புனைப்பெயர் . அவரின் உண்மையான பெயர் என்ன . கேலிவேண்டாம்.சரியாக சொல்ல வேண்டும் .
@palrajsebastiyan6578
@palrajsebastiyan6578 Жыл бұрын
சோனை ஐயா 🙏
@AkileshwaranS
@AkileshwaranS 2 жыл бұрын
Bro சங்கையா history pathi sollunga
@அறிவோம்
@அறிவோம் 2 жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@AkileshwaranS
@AkileshwaranS 2 жыл бұрын
@@அறிவோம்thanks bro
@sathyaselva4870
@sathyaselva4870 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sampathkaleeswaran7465
@sampathkaleeswaran7465 6 ай бұрын
தமிழில் ல மட்டும் இருப்பது போல் தெரிகிறது. ஆனால் மற்ற பள்ளி, பழி போன்ற எழுத்துக்கள் இல்லையா?
@ArasaiahArasan-nw2ru
@ArasaiahArasan-nw2ru 4 ай бұрын
சோனைசாமிதவறாவேட்டைகருப்புசாமிமுதல்சாமி
@manthiramuthu7798
@manthiramuthu7798 7 ай бұрын
சோனை கருப்பு, சப்பாணி கருப்பு இரண்டும் சாமியும் ஒன்றா? இல்லை வேறா?
@arunpreethikavlogs880
@arunpreethikavlogs880 2 ай бұрын
Enga pen theivampechiamman
@sekarsekar3159
@sekarsekar3159 2 жыл бұрын
🙏
@rajbilly5612
@rajbilly5612 2 жыл бұрын
Bro kallampatti karuppan history podunga
@அறிவோம்
@அறிவோம் 2 жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@raghavimanickam3010
@raghavimanickam3010 10 ай бұрын
Anna enaku oru doubt sonai swamy karuppu swamy thana pls reply anna
@mareeswaran5406
@mareeswaran5406 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@kalimuthuk1150
@kalimuthuk1150 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌🤝🤝🤝🤝👆👆
@gokulangokulan7515
@gokulangokulan7515 Жыл бұрын
🙏🙏🙏
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 16 МЛН
21 தெய்வம் எப்போது வரும்
8:36
அறிவோம்
Рет қаралды 11 М.
Sonai samy | சோனை சாமி
9:25
அறிவோம்
Рет қаралды 15 М.
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН