சோழர் காலத்து பள்ளிப்படை கோயிலின் தற்போதைய நிலை | Thirupurambiyam Pallipadai | Bioscope

  Рет қаралды 228,156

Bioscope

Bioscope

Күн бұрын

Пікірлер: 284
@kalapanner7595
@kalapanner7595 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. ரொம்ப நாளைக்கு பின் இந்த சேனலில் உண்மை சம்பவங்களை பதிவிட்டுருக்கிறீர்கள்..இதுபோல் அடிக்கடி உண்மை சம்பவங்களை பதிவிட்டால் நன்றாக இருக்கும்..பதிவிற்க்கு மிக்க நன்றி.
@Dhanasekar-zv3to
@Dhanasekar-zv3to 3 жыл бұрын
பதிவு அருமை .பொன்னியின் செல்வன் கதையை மீண்டும் நினைவுட்டியதற்கு நன்றி நண்பா.படம்பிடித்த நண்பருக்கும் நன்றிகள் பல
@satcmuthiyalu
@satcmuthiyalu 3 жыл бұрын
🙏🙏வாழ்க எந்நாளும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை அவ் ஊர் மக்கள் சிரம் பாராமல் அவற்றின் தொண்மையையும் சிறப்பையும் போற்றி பாதுகாத்து பராமரிக்க வேண்டும். வரலாற்று சின்னங்களை அழியாமல் பாதுகாக்கவேண்டியது நமது கடமை என்பதை மனதார உணரவேண்டும். வரலாற்றை மறக்காமல் நமது கலாச்சாரத்தை போற்றி பாதுகாக்கவேண்டும். அருமை யான பதிவு மிக்க நன்றி..🙏🙏💐💐💐💐
@rasigan3879
@rasigan3879 3 жыл бұрын
விஜாயலய சோழனின் வீரம் ஆச்சரியம் தருகிறது... வீரத்தால் வரும் மரணம் கூட வரம் நமக்கு...
@mubarakm8487
@mubarakm8487 3 жыл бұрын
விஜயாலய சோழனின் இந்த போர் காட்சியை பொன்னியின் செல்வனில் படிக்கும் போது வரும் உணர்வு ஒரு பெரும் திருப்தியை தரும்.
@kidsblocks_tamil
@kidsblocks_tamil 3 жыл бұрын
Ponniyin selvan movie vandhaldhan theriyum ithan arumai
@Choco_as
@Choco_as 3 жыл бұрын
🔥🐅 வாழ்க சோழம் வளர்க தமிழ் 🙏😘
@MuraliKrishna-fm7qv
@MuraliKrishna-fm7qv 3 жыл бұрын
Tamil brothers and sisters wake-up keep your History alived look the West how they save guard there history.give little your money & keep alive for next generation.one day Tamil Kingdom back to glory we need to pray for all this people.
@reetha.rreetharajan711
@reetha.rreetharajan711 3 жыл бұрын
Sure...💙🔥
@karb2w
@karb2w 3 жыл бұрын
உண்மை வீரர்களை மறந்து இன்று சினிமா கற்ப்பனை வீரர்கள் பின்னால் மக்கள் இருப்பதால் இந்த நிலைமை...ஒரு ஊர் சினிமா டிக்கெட் காசை ஒன்று திரட்டினால் சீரமைக்கலாமே....
@sivasankardhanavanthan6947
@sivasankardhanavanthan6947 3 жыл бұрын
நல்ல சிந்தனை💯
@brixtondesmond5397
@brixtondesmond5397 3 жыл бұрын
You probably dont care but if you're stoned like me atm you can watch all of the new movies and series on InstaFlixxer. Have been watching with my girlfriend these days =)
@lincolnamari3486
@lincolnamari3486 3 жыл бұрын
@Brixton Desmond Yup, I have been watching on Instaflixxer for years myself :D
@hariganesh6455
@hariganesh6455 3 жыл бұрын
Athu oru entertainment brother Athukkum ithukkum sambantham illa
@subramanisubu1244
@subramanisubu1244 3 жыл бұрын
LLLaaaaaaaaaaa Aaaaaaaaalllllull lllllla
@shajahanshaji2741
@shajahanshaji2741 3 жыл бұрын
மறக்கமுடியாத யுத்தம் வாழ்க தமிழர்கள்
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
நல்லபதிவு கேட்ககேட்க என்னாதிரில்லாஇருக்கு நன்றி அன்பரே
@என்றும்அன்புடன்....மைதிலிShobh
@என்றும்அன்புடன்....மைதிலிShobh 3 жыл бұрын
ஆ... விஜயாலயச்சோழன் அவர் பெயர் கேட்ட மாத்திரமே துவண்ட கைகள் எழுகின்றன. மனம் சோர்வடையும் போது இந்த மாவீரன் பெயரை நினைத்தால் போதும். வெற்றி. சோழர்களின் எழுச்சி. இங்கிருந்து தான் aarambam. நன்றி
@meenakarthik3753
@meenakarthik3753 3 жыл бұрын
அற்புதமான வர்ணனை 👌👌👌
@geethaiaram6389
@geethaiaram6389 3 жыл бұрын
அருமை......வரலாற்று நிகழ்வு இடங்களின் இன்றைய நிலை பதிவு முயற்ச்சி சிறப்பு. வாழ்த்துக்கள்!👍👍👌👌👌😊
@mysterymuseumtamil6587
@mysterymuseumtamil6587 3 жыл бұрын
👈எனது சேனலுக்கு ஆதரவு கொடுக்க விரும்பினால் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்🎉🎉🎉
@sarog4088
@sarog4088 3 жыл бұрын
பள்ளிப்படை கோவில் 🔥
@pavunupurna4978
@pavunupurna4978 3 жыл бұрын
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்க்க வைத்தமைக்கு நன்றி p.s. படித்த போது இவ்விடங்களை பற்றிய தகவல்கள் அரிய ஆவலாக இருந்தேன். இன்று பதிவில் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது . நன்றி சகோ தொடர்ந்து இது போன்ற சரித்திர தகவல் கள் நிறைந்த பதிவுகள் பதிவிடவும் . வாழ்த்துக்கள் சகோதரா
@dinujansuhirthan9213
@dinujansuhirthan9213 2 жыл бұрын
வணக்கம் ஐயா நான் உங்களின் குரலுக்கு மிகப்பெரிய ரசிகன் எனக்கு தயவு செய்து ஒரு கருத்து தெரிவியுங்கள் நாள் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.எனக்கு நீங்கள் நான்கு வருடங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்து இருந்தீர்கள். வாழ்க வளமுடன் ஐயா. நன்றி
@sivakumarv3414
@sivakumarv3414 3 жыл бұрын
ரவிதாசன் கூட்டம் அங்கு உடுக்கை ஒலியுடன் அந்த போரைப் பற்றி பாட்டுப்பாடி சதி திட்டம் தீட்டிய வரிகள் நெஞ்சில் நிறைந்து இருக்கிறது.
@jeyaprathac9857
@jeyaprathac9857 3 жыл бұрын
பொன்னியின் செல்வன்
@sarathbala8967
@sarathbala8967 3 жыл бұрын
உங்களது தமிழ் உச்சரிப்பும்... குரலின் ஒலியும் அருமை...
@umamani8311
@umamani8311 3 жыл бұрын
அந்த ஊர் மக்கள் இந்த கோயிலை புதுப்பித்தால் நன்ருக இருக்கும்
@Belighted
@Belighted 3 жыл бұрын
arasu pani madam
@thamaraikannan5147
@thamaraikannan5147 3 жыл бұрын
Avanga pudhu pithu veipanga ..apram arainalaya thurai varum...andha oor makkeleh ulla vara ticket vanga soluvanunga...
@SK-ss2dg
@SK-ss2dg 3 жыл бұрын
அது நன்றாக 🙄
@asalarun5222
@asalarun5222 3 жыл бұрын
Nanum poi parthen bro🤦
@vickyashok9839
@vickyashok9839 3 жыл бұрын
Pudhuppikka vendam. Paludhadayamal suthamaga vaithukkondale podhum.
@Premkumar-pf7pq
@Premkumar-pf7pq 3 жыл бұрын
Mega Arumai... The brave heart one of the greatest decision maker in history.... Super Mr Sathiesh Sir...
@Tamilmarketer
@Tamilmarketer 3 жыл бұрын
Bioscope puniyathal Ponniyin Selvan ulagathil vazhkiren🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mahabarathamkaluwanchikudy3343
@mahabarathamkaluwanchikudy3343 3 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் குரல் மனித இரும்பை ஈர்க்கும் காந்தம்
@Thipathi_life
@Thipathi_life 3 жыл бұрын
வேதாரண்யம் குழகர் கோவில் படம் பிடித்து அனுப்புகிறேன்
@subwaysuffersgaming3670
@subwaysuffersgaming3670 3 жыл бұрын
Namma oru
@தொல்குடி
@தொல்குடி 3 жыл бұрын
Naanum VEDARANYAM
@cholapandiyanchandrasekar2664
@cholapandiyanchandrasekar2664 3 жыл бұрын
I am nagapattinam 🛶
@saranya1354
@saranya1354 3 жыл бұрын
Please
@tamilsaravan8549
@tamilsaravan8549 3 жыл бұрын
Nanum vedaranyam bro
@rajaraman7008
@rajaraman7008 3 жыл бұрын
திருப்புறம்பியம் எங்கள் ஊர்💥💥
@babusm3507
@babusm3507 3 жыл бұрын
இருக்கும் இப்பொக்கிஷங்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் . தமிழருக்கான அரசு அமைய வேண்டும் , அப்போது தான் அது சாத்தியம் . தமிழரின் வரலாறு நீண்ட நெடிய வரலாறு , அது தமிழனுக்கு மட்டும் தன் புரியும்
@prakashr6270
@prakashr6270 3 жыл бұрын
Vijayalaya cholan true warrior ever ❤️❤️❤️
@guruprasadr9308
@guruprasadr9308 3 жыл бұрын
தமிழனின் திறமை வீரத்தை நினைத்தால் மெய் சிலிர்க்கிறது
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 3 жыл бұрын
ஓட்ட மட்டும் ரசுனிக்கு போடுங்க
@meganathan.t.knathan9866
@meganathan.t.knathan9866 3 жыл бұрын
Bro pandiyan also tamilan
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 3 жыл бұрын
@@meganathan.t.knathan9866 ok sir
@moorthyshanmugam7349
@moorthyshanmugam7349 2 жыл бұрын
அருமை
@logusr8367
@logusr8367 3 жыл бұрын
நன்றி
@ramprabhu1864
@ramprabhu1864 3 жыл бұрын
மிக மிக அருமை அண்ணா 😍
@gurulakshmia4707
@gurulakshmia4707 Жыл бұрын
குரல் அரசனே..... உன்... குரலுக்கு நான் அடிமை
@vasanthikumari9494
@vasanthikumari9494 3 жыл бұрын
Arumai arumai thodarattum ungal thonduku vanakkam
@PrakashPrakash-ku9qf
@PrakashPrakash-ku9qf 3 жыл бұрын
நண்பா உங்களது குரல் கேட்டு றொம்ப நாளாகிறது
@cholabarathi1204
@cholabarathi1204 3 жыл бұрын
அருமை அண்ணா
@TropicalMonsoon
@TropicalMonsoon 3 жыл бұрын
மிக்க நன்றி நிறைந்த தகவல்கள் 😊 அய்யா இப்போது இந்த இடம் எங்கு உள்ளது எவ்வாறு செல்ல முடியும்
@lovelyammu1668
@lovelyammu1668 3 жыл бұрын
Near kumbakonam...Kumbakonam to thiruppurambiyam 10km...
@svijisviji8611
@svijisviji8611 3 жыл бұрын
தமிழனுக்கு தமிழனே ஏதிரி அன்றே.... இதில் என்ன❓😧 பெருமை😌
@muralikrishnanr8955
@muralikrishnanr8955 3 жыл бұрын
பொன்னியின் செல்வன்
@santhikumar2512
@santhikumar2512 3 ай бұрын
Arumai arumai arumai arumai arumai
@svijay6837
@svijay6837 3 жыл бұрын
Ponniyin selvan days 😇
@itsmeprabhadcp9560
@itsmeprabhadcp9560 3 жыл бұрын
பார்க்க செய்தமைக்கு நன்றி அண்ணா
@NaveenKumar-zs7yc
@NaveenKumar-zs7yc 3 жыл бұрын
நன்றி தலைவா
@manimaranmanimaran6065
@manimaranmanimaran6065 3 жыл бұрын
எங்கள் ஊருக்கு மிக அருகாமையே திருப்புறம்பியம் நானும் சென்று பார்த்து வந்திருக்கிறேன். அவ்விடத்தில் உள்ள சிலைகளை ஊர்மக்கள் தெய்வமாய் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்-(உண்மை வரலாறு தெரியாமல்)
@sureshkumarkrishna439
@sureshkumarkrishna439 3 жыл бұрын
எந்த ஊர்
@manimaranmanimaran6065
@manimaranmanimaran6065 3 жыл бұрын
பாதிரிமேடு
@manimaranmanimaran6065
@manimaranmanimaran6065 3 жыл бұрын
@@sureshkumarkrishna439 நண்பர் எந்தவூரோ.?
@sureshkumarkrishna439
@sureshkumarkrishna439 3 жыл бұрын
@@manimaranmanimaran6065 kanchipuram
@suryasyat3527
@suryasyat3527 3 жыл бұрын
நான் கூனஞ்சேரி நன்பா😍
@idntwannaroburhrt989
@idntwannaroburhrt989 2 жыл бұрын
எங்கள் ஊர்
@nesan100
@nesan100 3 жыл бұрын
நன்றி அண்ணா.... தகவலுக்கு
@manojkarthick6084
@manojkarthick6084 3 жыл бұрын
அய்யா கலிங்கத்துப்பரணி பற்றி பதிவு இடுங்கள்
@vimsaa
@vimsaa 3 жыл бұрын
Unga effort kandipa encourage panniye aaganum ..... Ner la parka mudiyathavangaluku ungaloda punniyathula parka vechutinga.... Thank you
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
Thanks
@raghupalani3234
@raghupalani3234 3 жыл бұрын
Ponniyen Selvan la neenga ithy tha sonninga bro ❤️❤️
@rajeshkannangovindaraj
@rajeshkannangovindaraj 3 жыл бұрын
The lines are from ponniyin selvan
@bharathkarthi3451
@bharathkarthi3451 3 жыл бұрын
அருமை அருமை 👌🏻 *விஜயாலய சோழர்* 🔥
@muthuraja861
@muthuraja861 3 жыл бұрын
Welcome back brother after a month.. hope all is well with you, take care, keep posting videos 👍
@kkr2223
@kkr2223 3 жыл бұрын
Arumai
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 3 жыл бұрын
இந்த வர்ணை இவருடையது இல்லை. இவர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை படிக்கிறார். ஆயினும் இவர் பதிவு பாராட்ட வேண்டியது தான்.நன்றி.
@schitra340
@schitra340 3 жыл бұрын
ஆம்.....
@nandhacreation7547
@nandhacreation7547 3 жыл бұрын
Unga voice kettu romba Nalla achidichi
@techmetamil7436
@techmetamil7436 3 жыл бұрын
Vera level bro
@jayaprakashtpm
@jayaprakashtpm 2 жыл бұрын
Enga ooru💥
@Simplebgl
@Simplebgl 3 жыл бұрын
Awesome work 👏👏👏
@navaneethakrishnan1048
@navaneethakrishnan1048 3 жыл бұрын
Super great
@naveenkumar1240
@naveenkumar1240 3 жыл бұрын
Bro enaku cina vaisula irunthu world ancient wonders pathi therinjika aasa athigam.... Apovea enaku oru doubt vanthuchu. World fulla Ancient la intha intha mari Wonders human ku epadi senji irupanga, earu teach panirupa, worlds la Naraiya iruku buildings, caves, temples,Poetry,informations etc...epadi ipadi nadanthuchi therila.. suppose most people sollara mari Aliens than senji anga, help pananga, teach pananga irukalam... Ok.. But Ancient la than alien vanthutu inga relationships, contact vepangala... Ean ancient aparam vara future time la same aliens vanthu elarukum explain panama irukanga?
@sogangal_-3O
@sogangal_-3O 3 жыл бұрын
Tq this news
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
மிக்க நன்றி
@rajinikanth582
@rajinikanth582 3 жыл бұрын
Super bro 👌👌👌👏👏👏👏
@kumarg4608
@kumarg4608 3 жыл бұрын
Gud info👍
@vincentoliveth3518
@vincentoliveth3518 3 жыл бұрын
லால்குடி அருகேயுள்ள பெருவளநல்லூர் போர்களத்தை பற்றி எழதலாமே?
@வலியைவென்றவன்
@வலியைவென்றவன் 3 жыл бұрын
Palli padai vanniya kula ksathiriyarkal🏹🏹🏹
@karthiwestbrook153
@karthiwestbrook153 3 жыл бұрын
Poda punda jaadhi veri pudicha pota
@வலியைவென்றவன்
@வலியைவென்றவன் 3 жыл бұрын
@@karthiwestbrook153 ama da punda jaadhi veri thanda
@td3074
@td3074 3 жыл бұрын
@@karthiwestbrook153 yen da avaroda jaathiya avaru sonna unaku yen da soothu eriyuthu??😁oh kottakuchiya athaan ipadi kathariya
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 3 жыл бұрын
கடைசி வர இப்படியே சொல்லிட்டு மட்டும்தா இருக்க முடியும் ஒரு எழவும் வெளங்காது
@பல்யானைச்செல்கெழுகுட்டுவன்
@பல்யானைச்செல்கெழுகுட்டுவன் 3 жыл бұрын
நண்பரே வணக்கம் 🙏. பள்ளிப்படை என்பது போரில் சண்டையிட்டு இறந்த மன்னனுக்கு கட்டப்படும் சமாதி. ஆகினும் நாட்டிலேயே சிறப்புப் பெற்ற புலவர்களுக்கும் பள்ளிப்படைக் கோயில்கள் உள்ளன. படைவீரர்கள் இறந்தால் நடுகல் வைப்பார்கள். பள்ளி என்னும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளது! அது நம் தமிழ் மொழியின் சிறப்பு.... பாண்டியனுக்கும் பள்ளி படைகள் உள்ளன சேரனுக்கும் பள்ளி படைகள் உள்ளன சோழனுக்கும் பள்ளி படைகள் உள்ளன , இதிலிருந்தே தெரிகிறது இங்கு பள்ளி என்பது சாதியை குறிக்க வில்லை சமாதியை குறிக்கிறது என்று.
@SivaKumar-ct3es
@SivaKumar-ct3es 3 жыл бұрын
Super 👌👌
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
மிக்க நன்றி
@sanjanas8345
@sanjanas8345 2 жыл бұрын
Sir aswathaman innum irukara apidi ethavadhu video podunga sir
@jayashreenageshwaran5527
@jayashreenageshwaran5527 3 жыл бұрын
Super anna thank you 👍🙏🙏
@magnetmusic6986
@magnetmusic6986 3 жыл бұрын
😍😍😍👌👌👌
@ManiKandan-tf8pd
@ManiKandan-tf8pd 3 жыл бұрын
Super
@nivethaa8390
@nivethaa8390 3 жыл бұрын
First like and comment
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
Super
@santhoshk2766
@santhoshk2766 3 жыл бұрын
நம்மை ஆச்சரியப்படுத்தும் இந்த உலகம் உருவான கதை👇 kzbin.info/www/bejne/p3uTonmbo5KmhqM Kindly see this video👆.,..,
@jokerstv6256
@jokerstv6256 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qWirl4ihpparfpo
@anusha2413
@anusha2413 3 жыл бұрын
Super anna
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@sudhersanthangavel4979
@sudhersanthangavel4979 3 жыл бұрын
Sprr bro!!!
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
Thanks bro
@b.soundarraj612
@b.soundarraj612 3 жыл бұрын
Thanks Sir
@thalapathisarath3457
@thalapathisarath3457 3 жыл бұрын
எங்கள் ஊரில் இப்படி அதிசயமிக்க கோவில் உள்ளது மதுரை ஆண்ட மாமன்னன் பாண்டியநெஞ்செழியன் அமர்ந்து இருக்கிறார் மதுரை மாவட்டம் வடக்கு தொகுதி அப்பலோ மருத்துவமனை எதிரில் இருக்கும் ஒரு குக்கிராமம் தான் மானகிரி இங்கு அமைந்துள்ள பாண்டிசமையன் கோவில் இதை அறிந்தால் மிக பெரிய வரலாறு கிடைக்கும்
@s.mohanapriyaa-sec0609
@s.mohanapriyaa-sec0609 3 жыл бұрын
நன்றி ராம் பிரபு அண்ணா 🖒👏👌
@anushapriyadharshni2907
@anushapriyadharshni2907 3 жыл бұрын
Super anna..
@sayars369
@sayars369 2 жыл бұрын
Ippothu ithu enge erukiradhu sago
@gayathrishanmugasundaram3915
@gayathrishanmugasundaram3915 2 жыл бұрын
Why there is no videos for 1 year??
@SARANYASV-PBO
@SARANYASV-PBO 3 жыл бұрын
Excellent News
@varunkumar-vv9id
@varunkumar-vv9id 3 жыл бұрын
இந்த இடம் எந்த மாவட்டதில் எங்கு அமைந்துள்ளது
@ajithaji2927
@ajithaji2927 3 жыл бұрын
Thanjavur District Kumbakonam Taluk Thiruppurambiyam 🔥💯💯💯
@ganeshkumars9668
@ganeshkumars9668 3 жыл бұрын
Why the clock are stopped in 10:10 bro
@sribalankjs4200
@sribalankjs4200 3 жыл бұрын
Please talk about lord ganesh history
@thamizharasi2770
@thamizharasi2770 2 жыл бұрын
Aiaaa. Ponniyan selvan pola.. Udaiyar novel uh.. Ungal channel Lil pathividungal.. ..
@shennammalsr9919
@shennammalsr9919 3 жыл бұрын
Bro bioscopelaa sivagami sabatham poodungaa...pls
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
sister.. adhu kathai arasan channela continusa potutu dhaan irukkom
@Nathanv_8127
@Nathanv_8127 3 жыл бұрын
👍👍👍
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
மிக்க நன்றி
@NANINELSON
@NANINELSON 3 жыл бұрын
இது தான் எங்க குல தெய்வம்.. இடம்.. திருப்புறப்பியம் (கொந்தகை )💕🙏
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 3 жыл бұрын
தஞ்சையிலிருந்து இந்த கோவிலுக்கு எப்படி வருவது.வழி தெரிவிக்கவும்.
@sureshkumarkrishna439
@sureshkumarkrishna439 3 жыл бұрын
எந்த ஊர்
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 3 жыл бұрын
@@sureshkumarkrishna439 ஐயா நாங்கள் மணப்பாறை.மணப்பாறையிலிருந்து தஞ்சை வரை பேரூந்தில் வரலாம்.அதன் பின் எப்படி செல்வது.
@rewindwithbalamuruganganes377
@rewindwithbalamuruganganes377 3 жыл бұрын
கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது
@cpraveenkumar4210
@cpraveenkumar4210 3 жыл бұрын
@@vishwanathanvishwanathan6644 thanjavur to kumbakonam to thiruppiyampuram townbus
@Midhu.Father
@Midhu.Father 3 жыл бұрын
Near by my home
@Dhaya146
@Dhaya146 3 жыл бұрын
நான் அந்த ஊர் தான்
@gohulrakavan2489
@gohulrakavan2489 3 жыл бұрын
My village
@sacc37
@sacc37 3 жыл бұрын
Please share google map location
@maheshsuresh6192
@maheshsuresh6192 3 жыл бұрын
Enga ooru
@vivejeyaveni1948
@vivejeyaveni1948 3 жыл бұрын
Thank you anna
@chinnapasanga8048
@chinnapasanga8048 3 жыл бұрын
நேத்து நடந்த ஈழ போர் மறந்துண்டங்கை அட போங்க டா
@svenkatesan9098
@svenkatesan9098 3 жыл бұрын
Andha pallipadai koilil yenna yezhudhappattulladhu endru therivikkalaame
@veereshwarandfz2434
@veereshwarandfz2434 3 жыл бұрын
பள்ளிபடை தற்போது எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?
@Sathis1
@Sathis1 2 жыл бұрын
இன்றும் பள்ளிப்படை என்றுதான் அழைக்கப்படுகிறது
@thiruthirugnanam7323
@thiruthirugnanam7323 2 жыл бұрын
பள்ளிப்படையின் மற்றொரு பெயர் என்ன?
@electrrayyan5802
@electrrayyan5802 3 жыл бұрын
எங்கள் ஊரில் பாண்டிய மன்னன் கட்டிய நந்தவன அரமனை இருந்தது எனக்கு 18 வயது வரும்போது யாரும் அதை கவனிக்காதால் இடிந்து மக்கி மன்னோடு மன்னானது
@marimuthumuthu1007
@marimuthumuthu1007 3 жыл бұрын
எந்த ஊர்.
@electrrayyan5802
@electrrayyan5802 3 жыл бұрын
@@marimuthumuthu1007 adirai
@muthukaruna4218
@muthukaruna4218 3 жыл бұрын
அருமை அண்ணா நன்றி
@cholapandiyanchandrasekar2664
@cholapandiyanchandrasekar2664 3 жыл бұрын
சோழ தேசம்
@jawaharsekar4473
@jawaharsekar4473 3 жыл бұрын
Raja raja cholan palligalai idangai sathiyil vaithu othukki allava vaithu irunthan ...ithu enna puthu kathaya irukku...but story super bro
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
Neenga solradhu onnume puriyala bro
@jawaharsekar4473
@jawaharsekar4473 3 жыл бұрын
@@Bioscopeofficial bro valangai idangai endra 2 pirivu cholan kalathil irunthathu...valangai athikaram pertravargal ..idangai sathigal same slave palli athulatha varuvanga..but nee palli padai cholar padai nu sonninga atha oru doubt
@KathaiArasan
@KathaiArasan 3 жыл бұрын
Palli padai enbadhu irandhavargalukaaga ezhupapadum kovil. Idhil jadhil Ellam edhuvum kidaiyaadhu. Adhe pola cholargal mattume pallipadai ezhupuvadhu kidaiyaadhu. Pira arasargalum pallipadai ezhupuvadhundu. Indha pathivil naam paarthirupadhe chola mannanin pallipadai kidaiyaadhu. Idhu Ganga mannan pallipadai
@td3074
@td3074 3 жыл бұрын
@@jawaharsekar4473 ayya varalaru achiriyarae😅palli gal slave nu enga irukunu sonnigana naan poi papen?ama poridum perum padai palli vaazh por padai nu irukae??slave sa puganthulam ezhuthi irukangala enna??rply😝varlaru onnum theriyarathu illa athukulla adutha jaathiya slave nu sollidarathu🙄unna mathiri aalunga mela lam case sa file pannanum apo thaan correct ta irukum😂😂
@jawaharsekar4473
@jawaharsekar4473 3 жыл бұрын
@@td3074 cholan valangai idangai varalaru padichittu vanthu rpy pannu 🤣🤣🤣🤣
@reetha.rreetharajan711
@reetha.rreetharajan711 3 жыл бұрын
💙🔥🔥
@td3074
@td3074 3 жыл бұрын
❤️❤️❤️
@தி.வை.சதாசிவபண்டாரத்தார்
@தி.வை.சதாசிவபண்டாரத்தார் 2 жыл бұрын
திருப்புறம்பயம் ஆராய்ச்சி பேரறிஞர் தி .வை.சதாசிவ பண்டாரத்தார் பிறந்து முதலில் பிற்கால சோழர் சரித்திர நூலை எழுதி இந்த பள்ளிப்படை கோயிலை கண்டறிந்தவர் இவர் நூலை கொண்டே கல்கி பொன்னியின் செல்வன் நூலை எழுதினார்.
@maveerankuruthi
@maveerankuruthi 3 жыл бұрын
இது எங்கு
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
இது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருப்புறம்பியத்தில் அமைந்துள்ளது.
@sreesree1331
@sreesree1331 3 жыл бұрын
@@Bioscopeofficial ஆமாம் என்னுடைய ஊர் அருகே அமைந்துள்ளது
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Osman Kalyoncu
Рет қаралды 4,5 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 3,4 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Osman Kalyoncu
Рет қаралды 4,5 МЛН