சோழர்களின் பழைய தலைநகரம் இது தான் 😲 cholas old capital | keezha pazhayarai ponniyin selvan | Temple

  Рет қаралды 424,494

KMK 360*

KMK 360*

Күн бұрын

இந்த கோயிலுக்கு செல்ல Agal Travels:
99528 05389 (Contact for Tour package alone)
paid promotion.
location:
Keezha Pazhayarai temple
maps.app.goo.g...
பழையாறை அல்லது பழையாறு சோழர்களின் 5 தலைநகரங்களின் ஒன்றாகும். சோழர்கள் பல்லவர்களுக்கு அடங்கி இருந்த காலங்களில் வசித்த ஊரான பழையாறை பின்நாளில் சோழர்கள் தலை எடுத்தபின் அவர்களின் 2 வது தலைநகராக மாறியது.
ராஜராஜனின் தமக்கை குந்தவை வசித்த இடமாக பழையாறை குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ராஜராஜனின் முதல் மனைவியான வானதியும் பழையாறை நகரத்தில் தான் வசித்து வந்தார். ராஜராஜனின் தமக்கை குந்தவை பிராட்டியார் பழையாறை நகரத்தில் வசித்து வந்ததால் அரசு விஷயங்கள் பலவும் அங்கே முடிவெடுக்கப்பட்டன.
#shorts #ponniyinselvan #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #ponniyinselvantamilaudiobook #ponniyinselvantamilstory #ponniyinselvanbykalki #ponniyinselvansongs #ponnyinselvan #songs #ponnyinselvanmaking #maniratnam #arulmozhivarman #arrahman #vikaram #karthi #trisha #iswaryarai #tamilcinema #tamil #cinema #book #bestbook #novel #bestnovel #kattumannarkoil #chidambaram #cuddaloredistrict #cuddalore #lalpet #veeranam #veeranamlake #chennai #review #movie #trailer #teaser #bestscenes #bestmovies #topsongs #songs #history #historical #historicalplaces #story #beststory # தமிழ் #பொன்னியின்செல்வன் #karikalacholan #karikalan #ஆதித்தkarikalan #rajarajacholan #gangaikondacholapuram #tanjavur #natarajar #chess #vadalur #killed
#gangaikondacholapuram #kangaikondacholapuram #rajarajan #rajenderacholan #cholan #chozhan #ponnyinselvan #tanjavur #bigtemple #temple #templevisit #history #kalakurichi #srimathi #government #ariyalur #jayakondam #udayarpalayam #udayarpalayamjamin #aranmanai #koil #sivan #sivansongs #sambo #devote #devotional #devotionalsongs #whatsappstatus #shorts #vadalur #chidhambaram #cuddalore #kattumannarkoil #kumbakonam #bestplace #bakthisongs #bakthi #பக்தி #சோழன் #ராஜராஜசோழன் #ராஜேந்திரசோழன் #கங்கைகொண்டசோழபுரம் #தஞ்சாவூர் #கும்பகோணம் #சிதம்பரம் #tourist #tourisam #history #traditional #varalaru #வரலாறு #கடவுள் #village #villagelife #enjoy #vlogs #best #bestplace
#temple #temples #kattumannarkoil #kumbakonam #chidhambaram #cuddalore #tanjavur #swamimalai #gangaikondacholapuram #tanjavur #bigtemple #ponnyinselvan #history #traditional #bakthi #bakthisongs #swamy #pazhani #sabarimalai #madurai #kaniyakumari #samyapuram #trichy #uchipilliyarkoil #koil #templevisit #templerun #tourist #touristguide #touristspot #tourisam #bestplace #historical #historicalplaces #indian #car #natarajar #sivan #sivansongs #sivannewwhatsappstatustamil #sivanbakthipadalgal #murugan #murugansongs #amman #ammansongs #whatsappstatus #shorts #youtube #thiruvanamalai #girivalam #kedarnathe #kedarnathtemple #rameshwaram #srilanka #mayiladuthurai #veeranam #veeranamlake #ponnyinselvan #ponnyinselvan #ps1 #maniratnam #aishwaryarai #chiyaanvikram #vikram #jayamravi #karthi #vandiyadevan #vadalur #rajarajacholan #arulmozhivarman #teaser #trailer #movie #moviereview #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #manalmedu #muttam #maniratnam #arrahman #aranmanai #அரண்மனை #கோயில் #விழா #திருவண்ணாமலை #திருவிழா #தமிழ்நாடு #chennai #chennaichess #ipl #பக்திபாடல் பாடல் #king #mannan #raja #birthday #birthdaycelebration #birthdaystatus #nature #photography #image #பிறந்தநாள் #stalin #sivashankar #mla #minister #kaaduveti #kabbadi #chola #cholachola #karikalankilling #aadhithakarikalankills #killsproof #proof #adithakarikalan #adityakarikan #adhithakarikalankills #adityakarikalankills #ஆதித்தகரிகாலன் #ஆதித்தகரிகாலன்கொலை #kadambur #எ #kadamburpalace #kadamburaraanai #aranmanai #udayarpalayam #udayarpalayamaranmanai #கடம்பூர் #கடம்பூர்மாளிகை #கடம்பூர்அரண்மனை #வரலாறு #வரலாற்றுபுதினங்கள் #வரலாற்று_ரகசியங்கள்

Пікірлер: 505
@kmk360
@kmk360 Жыл бұрын
இந்த கோயிலுக்கு செல்ல Agal Travels: 99528 05389 (Contact for Tour package alone) paid promotion.
@chandrum587
@chandrum587 2 жыл бұрын
அரசு இதை பாதுகாக்காமல் வைத்திருப்பது மிக்க வேதனை அளிக்கிறது
@kmk360
@kmk360 2 жыл бұрын
🥲
@krishipalappan7948
@krishipalappan7948 2 жыл бұрын
இதிலிருந்து ஏதேனும் ஆதாயம் இருந்தால் நிச்சயமாக பாதுகாப்பார்கள். ஆதாயம்????🤔🤔🤔
@anpuvishwa
@anpuvishwa 2 жыл бұрын
இவையெல்லாம் திராவிட மாடலுக்கு புடிக்காது. கொஞ்சம் அடக்கி வாசிங்க, தெரிஞ்சா ஆட்டைய போட்டு பெரியார் சிலை, பேனா சிலை வச்சுடுவானுங்க.
@krishipalappan7948
@krishipalappan7948 2 жыл бұрын
@@anpuvishwa Sariya Sonnenga! Miga Arumai!
@SenthilkumarKS
@SenthilkumarKS 2 жыл бұрын
Mathi Mathi Kollai kararhalukku vote pottu select pannuna, Appuram ippadithan irukkum, Tamil Nattai nesikira orutharai thervu seithu parungal Ungal vedanai ahalum..
@suriyasurya4425
@suriyasurya4425 2 жыл бұрын
பேனாவிற்கு கடலில் சிலை வைப்பதற்கு பதில் இந்த மாதிரி இடங்களை புதுப்பித்து நம் அடையாத்தை மீட்கலாம்.
@kmk360
@kmk360 2 жыл бұрын
😍
@Vishnu97678
@Vishnu97678 2 жыл бұрын
பழையாறை ஊர்பெயர் கேட்டாலே குந்தவைதான் நியாபகம் வரும்
@kmk360
@kmk360 2 жыл бұрын
😍😍
@kannammalt3021
@kannammalt3021 2 жыл бұрын
நம் முன்னோர்களின் வாழ்வியல் எவ்வளவு பெருமைக்குரியது???!!!வீரம்,பக்தி,காதல்,ஆற்றல்,கலை,என எண்ணற்றவை!!!! தங்கள் முயற்சிக்கு நன்றி!! வரும் தலை முறையினருக்கு தெரியப் படுத்தும் அருமையான பணி தொடரட்டும்!! நன்றி🙏🙏
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏 உங்கள் வார்த்தைகளுக்கு ❤️
@karthiGAK1576
@karthiGAK1576 2 жыл бұрын
Ok bro anyone very very important health my department only good but life long happy healthy 💝💝💝💝💝
@obulidas9920
@obulidas9920 2 жыл бұрын
​@@karthiGAK1576
@கார்குழலி_குடந்தைகும்பகோணம்
@கார்குழலி_குடந்தைகும்பகோணம் 2 жыл бұрын
பழையாறை கும்பகோணம் ❤️❤️❤️ இப்போது பழையாறை பல ஊர்களாக பிரிந்து விட்டது. மணப்படையூர், புதுபடையூர், ஆரியபடைவீடு, உடையாளூர், சோழன் மாளிகை,பம்பபடையூர்
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏🙏🙏ஆம்
@sathamhusein154
@sathamhusein154 2 жыл бұрын
Thambi kudandhai tha Kumbakonam
@கார்குழலி_குடந்தைகும்பகோணம்
@கார்குழலி_குடந்தைகும்பகோணம் 2 жыл бұрын
ஆங்கிலேயர்கள் வரும் முன் வரை குடந்தை வந்த பிறகு கும்பகோணம் ஒரு சில பேருக்கு தெரியாது. அதன் அப்படி வச்சிருக்கேன் நான் இங்கே தான் வசிக்கிறேன் எனக்கு தெரியும். நான் ஆண் இல்லை பெண் பெயர் பார்த்தல் தெரியவில்லையா?
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
அருமை
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
கார்குழலி அழகு வாழ்த்துகள்
@sivaanand3832
@sivaanand3832 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏
@kmk360
@kmk360 2 жыл бұрын
❤❤
@abiveena4093
@abiveena4093 2 жыл бұрын
சோழர்களின் முதல் தலைநகரம் பூம்புகாரில் எனது கணவர் ஊரும், கீழப்பழையாறை நான் பிறந்த ஊரும் என்பதில் நான் மகிழ்ச்சியும்,கர்வமும் கொள்கிறேன்.இந்த ஒளி படத்தை எடுத்த இந்த சகோதரருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.எதை எதையோ ஒளிப்படம் எடுத்து ஊடகத்தில் பதிவிடும் கேடுகெட்ட பிறவிகளுக்கு மத்தியில் நல்லதோர் சிறந்த பதிவை கொடுக்கும் எண்ணம் வந்ததன் நோக்கம் உங்களின் வளர்ப்பயும்,உங்களின் சிந்தனையையும்,உங்களின் தமிழ் பற்றும் தெரிகிறது சகோ.பல நேரங்களில் கவலை கொண்டுள்ளேன்.இத்தனை சிறப்பு மிக்க வரலாற்று தலத்தின் பேரும், புகழும் யாருக்கும் தெரியவில்லையே.அழகான கோயில்,கிராமம்,சோழர்கள் வசித்த இடங்கள் அதுமட்டும் இன்றி ராஜ ராஜ சோழன் "சமாதி" இப்படி பல சிறப்புகள் அங்கு உள்ளது .அந்த கோயிலில் சில தின நாட்களில் கச்சேரி வைக்கலாம்,நாட்டியாஞ்சலி வைக்கலாம்,நல்ல தமிழ் முறைப்படி தேவாரம் பயின்ற ஓதுவார்கள் வைத்து பின்பற்றலாம் இப்படி பல சிந்தனைகள் மனதிற்குள் ஓடும்.ஆனால் இது எதுவும் நடக்க வில்லை.என்ன செய்வது இங்கு எல்லா வற்றிலும் பாகுபாடு,அரசியல் ,.....,. நன்றிகள் பல சகோ உங்களுக்கு.இன்னும் அவற்றை பற்றி நிறைய செய்திகள் கேட்டறிந்து ஒளிப்படம் எடுத்து ஊடகத்தில் பதிவிட வேண்டுகிறேன்.
@kmk360
@kmk360 2 жыл бұрын
😍😍😍😍
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி 🙏🙏
@navikasri9468
@navikasri9468 2 жыл бұрын
உங்கள் இந்தப் பதிவு யாரென்றே தெரியாத உங்கள் மீது மரியாதை கொள்ளச் செய்கிறது.
@RaviRavi-dq5oq
@RaviRavi-dq5oq Жыл бұрын
Super idea i appreciate it...government take it for concentration.
@antonyraj3202
@antonyraj3202 Жыл бұрын
பாக்கியம் செய்துள்ளீர்கள் சகோதரி.. சோழர்பால் கொண்ட காதலால் என் புதல்விக்கு குந்தவை என்றும் மகனுக்கு அருண்மொழி என்றும் நாமங்கள் சூட்டியுள்ளேன். குந்தவை பிராட்டியார், அருண்மொழிதேவரின் பாதங்கள்பட்ட இம்மண்ணை விரைவில் குடும்பத்துடன் வந்து தரிசிக்க எண்ணியுள்ளேன் சிவனருள் கிடைத்தால்.....
@asaiasai2865
@asaiasai2865 2 жыл бұрын
மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறு மற்றும் பெருமையும் எடுத்துக்காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏🙏🙏நன்றி🙏💕
@kanmanip7854
@kanmanip7854 2 жыл бұрын
நன்றி சகோ 🙏உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐💕💕🤝💕
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி.. உங்கள் ஆதரவுக்கு❤
@lal394
@lal394 2 жыл бұрын
தமிழ் தமிழ்னு சொல்றவங்க தமிழ் நாட்டில் வாழலையா, தமிழரின் வரலாறு அழிவது அவர்கள் கண்ணுக்கு தெரியலையா. வெட்டிபேச்சு வீரர்கள். பார்க்கும்போது கண்ணில் இரத்தம் வருது. உண்மையான தமிழன்னா தமிழனின் பழமையை காக்க ஒன்றினை வார்கள். தமிழில் கோவிலில் அர்ச்சனை குடமுழுக்கு செஞ்சா முடிஞ்சு போச்சு. வெட்கி தலைகுனியனும் நாமெல்லாம்.
@kmk360
@kmk360 2 жыл бұрын
😢
@anpuvishwa
@anpuvishwa 2 жыл бұрын
உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் தமிழர்களை அழிக்க வந்த விஜயநகர வாரிசுகளை அரியணை ஏற்றி ஆளவைத்து விட்டு, தமிழைப் போற்ற வேண்டும் என்று எதிர் பார்ப்பது வேடிக்கையாக இல்லையா. இத்தனை காலம் அரசோச்சும் திராவிடம் தமிழை எந்த வழியில் வாழ வைத்தது. ஒரு உண்மையான தமிழன் தமிழ் நாட்டை ஆண்டிருந்தால் இந்த போற்றுதலுக்குரிய பொக்கிஷங்களை இப்படி அழிய விட்டு வேடிக்கை பார்ப்பானா? தமிழர் மண்ணை பெரியார் மண், கலைஞர் மண் என்றும், மூலைக்கு மூலை, பெரியார் சிலை, அண்ணா சிலை, இப்போது பேனாவுக்கு சிலை. தமிழர்கள் நாம் எப்போது உணர்ந்து கொள்ள போகிறோம். இப்போது இருக்கும் தலைமுறைக்கு மட்டும் தான் தமிழனின் அருமை பெருமை தெரியும். இனி வரும் சந்ததிகள் இவை பற்றி அறியாமலே போய் விடும். ஏனெனில் இளம் தமிழ் சமுதாயத்தை திட்டமிட்டு அழித்து வருகிறார்கள். சினிமா, போதை, தாராள குடிவகை, என்று பல வகைகளில் இளையோரை சிதைக்கும் பணி திட்டமிட்டு நடக்கிறது. போதைகளில் ஊறிப் போனபின், தமிழாவது, சோழனாவது, பாண்டியனாவது. எல்லாம் ஒரே மண்ணு தான். இந்த தலை முறையும் ஏக்கத்துடன் இறந்துவிடும். அழிவின் விளிம்பில் இருக்கும், தமிழையும், தமிழர் பெருமைகளையும், பாரம்பரிய பண்பாடுகளையும் மீட்பதற்கு எழுச்சி பெறாவிட்டால், இந்த திராவிட ஆரிய கூட்டுச் சதிக்குள் சிக்கி நாம் சின்னா பின்னமாகி போவோம் 😭😭😭
@sivakumarv3414
@sivakumarv3414 2 жыл бұрын
கடின உழைப்பாளி உழைத்து கோவில் கட்டுவான் அதில் அய்யன் நுழைந்து கொண்டு அங்கு வரக்கூடாது இங்கு நிற்கக்கூடாது என்று சொல்லுவான் கேட்டால் சூத்திரன் என்று சொல்லுவான் ,சூத்திரன்தான்டா கல் சுமந்து கடின உழைப்பை கொடுத்து உயிரை கொடுத்து கோவில் கட்டுவான் ,மனு தர்மம் சர்ச்சை இப்போ பேசு பொருளாகியிருக்கிறது தெரியுமா,நான்கு வர்ணம் பிராமனன்,சத்திரியன்,வைதீகன், சூத்திரன் ,கடைசியில் உழைத்த சூத்திரன் கோவிலுக்குள் வரக்கூடாது,இதற்கு எதற்கு சூத்திரன் உழைத்து கோவிலை புணரமைத்து பிராமனனிடம் கொடுக்க வேண்டும்.
@k.kalanithisenthmizh4424
@k.kalanithisenthmizh4424 2 жыл бұрын
பார்க்க வேண்டிய கோயில் தங்கள் பதிவு மிகவும் அருமை நன்றி
@kmk360
@kmk360 2 жыл бұрын
மிக்க நன்றி🙏💕
@sreenivasas306
@sreenivasas306 2 жыл бұрын
Bro.. Before Tanjore.. Woraiyur is the capital of Chozlas. And Poompuhar is the commercial capital and it was a shipping yard for Chozlas.
@nishagandhi6177
@nishagandhi6177 2 жыл бұрын
As cholas,,biggest fan... i didnt know about the temple as it looks as same resemblance like dharasuram temple like with same horse and elephant chariot...and also one beauty with incompleted main gopuram like thiruvellarai temple...bro u did a good job...for me to know about these temple...am a phorographer and tamil..history reseracher ..next time i will surely visit here...thanks bro....
@kmk360
@kmk360 2 жыл бұрын
Thanks sister.. Please visit those places it's really worth 💯
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
I am also a big fan of chola,, 🙏
@sbalraj7057
@sbalraj7057 2 жыл бұрын
Yes, you are exactly correct . This Temmple Chariot looks like Darasuram
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏🙏
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 Жыл бұрын
மூன்று பிராமணர்கள் கூட இருந்து குழி பறித்து சதிசெய்து ஆதித்த கரிகாலனை கொன்று இருக்கிறார்கள்! அந்த சதிவேலை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது தமிழ்நாட்டில் அந்த சதிவேலை இன்னும் தமிழ்நாட்டில் தொடர்வது வேதனை அளிக்கிறது என்றும் அதேதான் பிராமணர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் இந்தியாவில்!
@Venkat.266
@Venkat.266 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி ........💘❤️💖😘😍🤗🐣🐇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏🙏🙏
@antonyraj3202
@antonyraj3202 Жыл бұрын
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!
@puthuvasanthamtv
@puthuvasanthamtv Жыл бұрын
சோழர்களும் மற்ற பெரிய மன்னர்களும் நம் முன்னோர்களாக இருந்ததில் மகிழ்ச்சி
@kmk360
@kmk360 Жыл бұрын
@JayaLakshmi-ol2fo
@JayaLakshmi-ol2fo 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் ஒரே படம் வருவதால் மொத்த யுடியூப் சேனலிலும் சோழர்களைப் பற்றிய செய்திகள்தான் வருகிறது...தமிழனின் அடையாமாக வாழ்ந்திருக்கும் சோழர்களைப் பற்றி நிறைய செய்திகள் ஒவ்வொரு நாளும் தெரிந்துகொள்கிறேன்...மகிழ்ச்சியாக உள்ளது...உலகம் உள்ளளவும் வாழ்க தமிழனின் மாண்பு...💪👍👌
@kmk360
@kmk360 2 жыл бұрын
❤️❤️❤️❤️
@sridharsrinivasan3752
@sridharsrinivasan3752 2 жыл бұрын
புதிய கோயில்கள் கட்டுவதை விட்டு இப்படிப்பட்ட கோயில்களை பராமரிக்கலாம். அரசு செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. அறநிலையத் துறை கோயிலா? ஏ.எஸ்.ஐ. பராமரிக்கும் கோயிலா? போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் எத்தனை கோயில்கள் இருக்கின்றன அத்தனையையும் அரசு பராமரிப்பது சாத்தியம் இல்லை.
@TheYadukrishnatk
@TheYadukrishnatk 2 жыл бұрын
Love from kerala❤❤❤❤ but please preserve it . looks like nobody is taking care..
@kmk360
@kmk360 2 жыл бұрын
Yes bro😥😥 keep support bro
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
Tourism called " The Chola trail,,includes,tanjore,gangaikonda cholapuram,tharasuram,thirupuvanam ,and many more!!!
@kmk360
@kmk360 2 жыл бұрын
👌👌
@thiru3952
@thiru3952 2 жыл бұрын
Indha video super ha irundhuchu bro💯🔥👌
@kmk360
@kmk360 2 жыл бұрын
Thanks nanba for your love and support.. 💯 share with your friends
@vinitha.k3603
@vinitha.k3603 2 жыл бұрын
Amazing...epdila valthu irukanga...pakave athisayama iruku...ivanga intha jeneration la irunthu irukalam....
@kmk360
@kmk360 2 жыл бұрын
😍😍
@vishalramadoss668
@vishalramadoss668 2 жыл бұрын
just amazing architecture !! thanks for documenting this
@kmk360
@kmk360 2 жыл бұрын
Thanks bro❤️❤️ keep support
@saipathmanabhanpathmanabha5451
@saipathmanabhanpathmanabha5451 2 жыл бұрын
மிகமிக நல்ல பதிவு.மத்திய மாநில. அரசுகள் இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பாதுகாக்க முன்வரவேண்டும்.பழம் பெரும்கோவில்களையும்.இன்று எத்தனை கோடி செலவுசெய்தாலும் இதுபோன்று கட்டமுடியாது.தனியார் நிறுவனங்களும் ,இவற்றை பாதுகாக்க முன்வலாமே.நமது நாட்டில் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை பிடிக்கும் முயற்ச்சி தான் நடக்கிறது. பாரத் மாதாகீ ஜெய்....
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏🙏🙏
@anpuvishwa
@anpuvishwa 2 жыл бұрын
முதலில் தமிழ் நாடு வாழ்க என்று சொல்லுங்கள். பாரத் மாத்தாவை காப்பாற்ற பல பேர் இருக்கிறார்கள்.
@kalaganapathy8380
@kalaganapathy8380 2 жыл бұрын
Its a new information and new tourist attraction too. My question is, why good restoration is not done to maintain the structure? There are many extremely beautiful architectural temple and structures in Tamil Nadu, but not maintained!
@kmk360
@kmk360 2 жыл бұрын
😢
@ramanathann4937
@ramanathann4937 2 жыл бұрын
Totally we mis guided, we forget our culture, history. Its a treasure, wealth. We have to keep it safe.
@kmk360
@kmk360 2 жыл бұрын
😢
@sureshselvaraj1832
@sureshselvaraj1832 Жыл бұрын
இது இரண்டாவது தலைநகர் இல்லை. மூன்றாவது தலைநகர். 1.பூம்புகார்.. 2. உறையூர் 3.பழையாறை 4. தஞ்சை 5.ஜெயம்கொண்டான் ( கங்கைகொண்ட சோழபுரம்)
@kmk360
@kmk360 Жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@krskmkoil6631
@krskmkoil6631 2 жыл бұрын
Super video and good information..
@kmk360
@kmk360 2 жыл бұрын
Thanks 🙏
@subramonib119
@subramonib119 2 жыл бұрын
சகோ இது போன்ற காணொலிகளை அதிகம் வெளியிடவும். தமிழர்களின் வீரமும் கட்டிட கலைகளின் புகழும் உலகெங்கும் பரவட்டும்...
@kmk360
@kmk360 2 жыл бұрын
கண்டிப்பாக நண்பா..தொடர்ந்து ஆதரவு தாருங்கள்🙏
@jawaharv2054
@jawaharv2054 2 жыл бұрын
I am really ashamed that being brought up in kumbakonam which is very close to this place i have not visited this historically famous place .God willing I shall try to visit soon
@kmk360
@kmk360 2 жыл бұрын
✌✌
@thirunakuppan8672
@thirunakuppan8672 2 жыл бұрын
இந்த கோவிலின் மேல் முளைத்திருக்கும் செடிகளை சுத்தம் செய்யக்கூடவா உங்கள் ஊரில் வசதியில்லை !? அரசாங்கம் என்ன புடுங்குகிறது.
@samuvel2364
@samuvel2364 2 жыл бұрын
பழைய சரித்திரங்களை கேட்பதும் பார்ப்பதும் மகிழ்ச்சி தரும் விஷயமே. நன்றி. ஆனால் இந்த இடம் எந்த மாவட்டம் எந்த ஊரில் எந்த இடத்தில் இருக்குங்கிற விவரம்தான் தேவையானது அதச்சொல்லாமலே போறீங்க நியாயமா பாஸ்
@kmk360
@kmk360 2 жыл бұрын
கும்பகோணம் அருகில்
@nithyakalasivakumar3247
@nithyakalasivakumar3247 2 жыл бұрын
This is native place of my mom...
@kmk360
@kmk360 2 жыл бұрын
Super ❤
@rameshgsr6802
@rameshgsr6802 2 жыл бұрын
U are exploring in new direction.unheeard so far. Try to explore more in this group and give more information .GSR chennai
@kmk360
@kmk360 2 жыл бұрын
Yes definitely i explore more places in upcoming days. I need only your love and support 🙏
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
அருமை
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி நண்பா❤❤ உங்கள் தொடர் ஆதரவுக்கு
@thirumalainandhagopal8291
@thirumalainandhagopal8291 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏 தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துகள்🙏🙏🙏
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி 🙏🙏
@Dineshmahi77
@Dineshmahi77 2 жыл бұрын
Seriously u r way of conveying is good ... continue bro ...views varla nu feel panathinga worthhhh
@kmk360
@kmk360 2 жыл бұрын
Thanks nanba🙏🙏🙏 for your valuable words❤️
@senthilkumar7619
@senthilkumar7619 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ ! நெகிழ்ச்சியாக உள்ளது !சோழர்களை பற்றிய தங்களின் பதிவு மிக உன்னதமாக இருந்தது !👌👌👌👌👍👍👍
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி அண்ணா ❤️
@sureshmathi9646
@sureshmathi9646 2 жыл бұрын
ஏ ஆர் ரகுமான் இசையில் இந்த கோயிலை பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது
@kmk360
@kmk360 2 жыл бұрын
😍
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
Dear brothers if anyone interested in temple renovation, please contact me. We can repair this temple together.
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏🙏
@palaniswamy7283
@palaniswamy7283 2 жыл бұрын
பெருமைக்குரிய வாழ்வுதனை வாழ்ந்த எம்தமிழா- எம் பெருமை க்கு உரிய சரித்திர நாயகர்களை நினைத்தால் நெஞ்சம் விம்முகிறது?
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏🙏🙏
@CumminsBoreWells
@CumminsBoreWells 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதையில் வரும் ஆதித்த கரிகாலன் தான் கல்லனை கட்டினாரா? அல்லது அதே பெயரில் உள்ள அவரது பாட்டனார் கட்டினாரா? இதை பற்றி ஒரு வீடியோ வேண்டும்
@kmk360
@kmk360 2 жыл бұрын
அவர் பாட்டனார் நண்பா..
@sivakumarv3414
@sivakumarv3414 2 жыл бұрын
கல்கியின் பொன்னியின் செல்வன் சரியாக படிக்கவில்லையா,கல்லணையை கட்டிய கரிகால் சோழன் ஆதித்த கரிகாலனின் முப்பாட்டனார் விஜயாலய சோழன் காலத்திற்கு அறுநூறு வருடதிற்கு முன் உறையூரை தலை நகராக கொண்டு ஆண்ட கரிகால் சோழன் ஆகும்.
@skmukil6244
@skmukil6244 Жыл бұрын
Karikala chola was constructed kallanai
@maruthanilam2448
@maruthanilam2448 2 жыл бұрын
ஏன் இது புது பிக்க வில்லை. இவ்ளோ நாள் யாருக்கும் தெரியல.காரணம் திராவிட ஆட்சி.
@kmk360
@kmk360 2 жыл бұрын
இல்லை நண்பா கோயில் நன்கு உள்ளது.. அந்த ராஜகோபுரம் மட்டும் அப்படி உள்ளது.. ஆனால் அது தான் அழகு 😍
@Socialrebel2023
@Socialrebel2023 2 жыл бұрын
போடா லூசு
@sivakumarv3414
@sivakumarv3414 2 жыл бұрын
டேய் கேணக்கிறுக்கா ,சூத்தினால்தான் கடின உழைப்பை காட்டி கோவில் கட்ட முடியும் பிறகு ஆரியன் புகுந்து கொண்டு சூத்திர திராவிடனை உள்ளே விடமாட்டான் முதலில் நீ ஆரிய பிராமனனா அல்லது சூத்திர திராவிடனா,கரையான் புற்றெடுக்க ஏற்கனவே கருநாகம் புகுந்து கொண்டுள்ளதடா கிறுக்கா.குறிஞ்சி நிலத்தான் அல்லது நெய்தல் நிலத்தானுக்கு ஆரியன் செய்த கொடுமை தெரியும் நீ சொகுசான மருத நிலத்துகாரணாயிற்றே.
@venkatjagadeesan2488
@venkatjagadeesan2488 2 жыл бұрын
Arasu gavanathirkku tamil naattila niraiya GOVT school's paramarippillama romba mosama irukku athai sariseithu kaappaattrungal manava selvangalai ungalukku punniyam pogum
@badrinarayanan4771
@badrinarayanan4771 2 жыл бұрын
DMK has neglected the past of Tamils - Poli Dravidan
@malachandrasekharan7849
@malachandrasekharan7849 Жыл бұрын
Very informative video which every Indian shd b proud of Chola dynasty and it's sculptural excellence.
@kmk360
@kmk360 Жыл бұрын
Thanks😍
@subashini.b6826
@subashini.b6826 2 жыл бұрын
Bruh.....u r doing a great job❤✨Keep going🌈
@kmk360
@kmk360 2 жыл бұрын
Thanks sister 🙏🙏 for you valuable comments and motivation words❤
@subashini.b6826
@subashini.b6826 2 жыл бұрын
@@kmk360 😇✨
@sundarisrinivasan3216
@sundarisrinivasan3216 2 жыл бұрын
We had gone to this temple. It is said that kundavai abd other kings family would stay here during war times.
@sundarisrinivasan3216
@sundarisrinivasan3216 2 жыл бұрын
Particularly ladies from King's families
@krishipalappan7948
@krishipalappan7948 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் வர்ணனை தகவல்கள். மிக்க நன்றி ஐயா 🙏🙏❤️💜💜❣️❣️💞💟💗💗💗💗💜❣️❣️💞🙏
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@valliramanathan6835
@valliramanathan6835 2 жыл бұрын
உங்கள் Video எல்லாம் Superb. ஆனால் Camera வை Shake பண்ணாமல் பின்னால் கொடுக்கும் Commentary யும் சற்று நிதானமாக கதையை சொல்வது போல இருந்தால் உங்கள் Channel super ஓ super ஆ இருக்கும். டக் டக் என்று edit பண்ணுவதும் கோர்வையை பாதிக்கின்றது.
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி அண்ணா. திருத்தி கொள்கிறோம்
@maalavan5127
@maalavan5127 2 жыл бұрын
கோபுரம்கோயில் எதுவாகட்டும் அதன்மீது செடிகள்,மரங்கள் வளர ஆரம்பிக்கும்போதே அகற்றிடவேண்டும் அரசு செய்யும் என்று காத்திராமல்,பொதுமக்களோ ரசிகர்மன்றங்களோ,பொதுமன்றங்களோ அகற்றி கட்டடங்களை பாதுகாக்கலாம்.இதவே இறைவனுக்கும் கலைக்கும் செய்யும் தொண்டு.
@kmk360
@kmk360 2 жыл бұрын
😢
@rajakabadi256
@rajakabadi256 2 жыл бұрын
சிறப்பு நீங்களாவது நினைவு கூறுகிறீர்கள். நன்றி. ஆனால் அரசு கண்டு கொள்ளாதது வேதனை அளிக்கிறது. சோழர்கள் ஆட்சியின் 10 விழுக்காடு கூட கொடுக்காத இப்போதைய கட்சி அரசை நம்புவது ஏமாற்றம் தான்.
@kmk360
@kmk360 2 жыл бұрын
😢
@naveens3442
@naveens3442 2 жыл бұрын
பொன்னி நதி யையும் காட்டுங்க Bro
@kmk360
@kmk360 2 жыл бұрын
Sure bro..keep connected and support our channel 💯
@rathnavelmanickam8380
@rathnavelmanickam8380 2 жыл бұрын
Cauvery river pathathu illaya 🙄
@கார்குழலி_குடந்தைகும்பகோணம்
@கார்குழலி_குடந்தைகும்பகோணம் 2 жыл бұрын
காவேரி தான் பொன்னி நதி
@whenkey9716
@whenkey9716 2 жыл бұрын
TN ruled by Telugu, Kannada and Malayali political people. Sad these Tamil people will not trust Tamilians and trust only non Tamilians and vote them to rule for 65 years. Sad.
@kmk360
@kmk360 2 жыл бұрын
😢
@Chinar_Dhulfiqar
@Chinar_Dhulfiqar 2 жыл бұрын
Excellent , keep doing your good job 👏🏻
@kmk360
@kmk360 2 жыл бұрын
Thanks bro❤️❤️
@anpuvishwa
@anpuvishwa 2 жыл бұрын
இவையெல்லாம் திராவிட மாடலுக்கு புடிக்காது. கொஞ்சம் அடக்கி வாசிங்க, தெரிஞ்சா ஆட்டைய போட்டு பெரியார் சிலை, பேனா சிலை வச்சுடுவானுங்க.
@sivakumarv3414
@sivakumarv3414 2 жыл бұрын
ஆமாம் திராவிட சூத்திரன் கடின உழைப்பு ,உயிரை கொடுத்து கோவில் கட்டுவான் அதில் ஆரிய பிராமனன் புகுந்து கொண்டு உள்ளே வரக்கூடாது என்பான் ,கரையான் புற்றெடுக்குமாம் அதில் கருதாகம் பகுந்து கொண்டு ஆட்சி செய்யுமாம் புரிகிறதா ஆரிய அடிமையே.
@dpssamy7585
@dpssamy7585 2 жыл бұрын
Bro! Edhu enn pondatti....pondatti vooruppaa! Nandrippaaa!
@sarmapartibane9018
@sarmapartibane9018 2 жыл бұрын
நன்றி. கடைசியாக ஊர் குறித்த செய்தி சொல்லாமல் விட்டு விட்டீர்கள்.‌ இந்த ஊர் எம் எல் ஏ மற்றும் எம்பி இவர்கள் அழைத்து சென்று காட்டி கோயில் சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்ய நிதி உதவி கேட்கலாமே? இப்போது உள்ள குன்றிய அவியல் கொள்ளைகாரர்கள் கோடியாக குவித்து கொண்டு வருகிறார்கள்
@kmk360
@kmk360 2 жыл бұрын
கீழபழையாறை தான் நண்பா
@sivakumarv3414
@sivakumarv3414 2 жыл бұрын
கடந்த ஏழு வருடங்களில் அதானி உலகில் மூன்றாவது பணக்காரனாமே தெரியுமா உங்களுக்கு.பின்பு உழைப்பாளி உழைத்து விஸ்வகர்மா தன் நுனுக்கத்தை காட்டி கோவிலையும் கட்டி விக்ரகத்தை செதுக்கி கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்து ரஜாங்கம் செய்யுமே புரிகிறதா சர்மாவே.
@kanmanipapa8629
@kanmanipapa8629 2 жыл бұрын
Nandri 🙏.. One suggestion.. Voice over la konjam concentrate pannunga.. Script it and talk
@kmk360
@kmk360 2 жыл бұрын
Thanks 🙏
@igniteonlinerelaxingmusic4054
@igniteonlinerelaxingmusic4054 2 жыл бұрын
யானை கொடியுடன் செல்வதற்கு ஏற்ப நுழைவாயில் அமை௧்௧ப்பட்டுள்ளது.
@kmk360
@kmk360 2 жыл бұрын
😍
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🥀சிவ சிவ🌹🌿திருச்சிற்றம்பலம்🐄🔱🙏
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி நண்பா❤❤
@bavikumaran
@bavikumaran 2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றிகள்🙏 பல சோழர்கள் முதல் தலைநகரம் பூம்புகார் அல்ல இன்றைய திருச்சி அருகே உறையூர் மேலும் கோபுரம் படையெடுப்பு மூலம் சிதலம் அடைந்து பின் செங்கற்களால் கட்டப்பட்டது
@bavikumaran
@bavikumaran 2 жыл бұрын
ஊரைச் சுற்றி மிக முக்கியமான பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் பல உள்ளன ராஜராஜ சோழன் பள்ளி படை (சமாதி) உள்ளது பஞ்சவன் மாதேவி பள்ளி படை (சமாதி) உள்ளது மேலும் பல இடங்களில் உள்ளன
@bavikumaran
@bavikumaran 2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றி பல நண்பா
@bavikumaran
@bavikumaran 2 жыл бұрын
சோழர்களுக்கு முன்னாள் இந்த பகுதிகளை முத்தரையர்கள் ஆட்சி செய்தார்கள் பல்லவர்கள் அல்ல
@bavikumaran
@bavikumaran 2 жыл бұрын
கோவிலின் மிக அருகே தான் எங்கள் இல்லம் உள்ளது எனக்கு மிகவும் பிடித்த மற்றும் நான் தினமும் வழிபாடு செய்யும் இறைவனும் இந்த சோமநாதர் தான்
@kmk360
@kmk360 2 жыл бұрын
❤❤
@RevathiRagasamy
@RevathiRagasamy 2 жыл бұрын
இனியாவது இதை பராமரித்து சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் தாழ்மையான வேண்டுகோள் அரசுக்கு
@kmk360
@kmk360 2 жыл бұрын
ஆம்
@rameshchithra5600
@rameshchithra5600 2 жыл бұрын
நன்றி சகோ.வரலாற்ற அடுத்த தலைமுறைக்கு கடத்தியதுக்கு
@kmk360
@kmk360 2 жыл бұрын
❤️
@sugunasampathkumar8585
@sugunasampathkumar8585 2 жыл бұрын
அருமையாக இருக்கிறது. பழைய விவரங்கள்! நன்றி 🙏
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி 🙏
@karunakaranv7416
@karunakaranv7416 2 жыл бұрын
வாழ்த்துகள். பணி தொடரட்டும். கருணாகரன் சோளிங்கர்
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி நண்பா❤
@johnsweety8191
@johnsweety8191 2 жыл бұрын
Bro good vibes is not a matter why the temple is not like holy place it should be taken care of government
@kmk360
@kmk360 2 жыл бұрын
Yes bro i agree. But lot of positive vibes comes in temple
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
They must remove all plants on the top of ruins,,promote tourism in the name "
@chitrasubramani3732
@chitrasubramani3732 2 жыл бұрын
கல்கி எழுதாமல் போயிருந்தால் ஒன்றுமே அறியாமல் விட்டிருப்போமா?
@kmk360
@kmk360 2 жыл бұрын
ஆம் நண்பா
@murugesanvivek3242
@murugesanvivek3242 2 жыл бұрын
இவ்வளவு தலைநகரங்களில் எந்த தலைநகரம் சிறந்தது எல்லோருக்கும் புடித்தமானது ?
@kmk360
@kmk360 2 жыл бұрын
😍😍
@balachandran7987
@balachandran7987 2 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு மிக சரியாக இல்லை
@RkR2001
@RkR2001 Жыл бұрын
Excellent commentary . Sir Kundavai Palace ippo irrukka ?
@kmk360
@kmk360 Жыл бұрын
Palace ila nanba.. only temple
@gobinathgobinath6925
@gobinathgobinath6925 2 жыл бұрын
The greatest thatchan created temple building. Cholan story printed book story
@sukumarssk9646
@sukumarssk9646 Жыл бұрын
Loosu... first from where is place is and how reach this place...
@kmk360
@kmk360 Жыл бұрын
Check Descrption
@jijukumar870
@jijukumar870 2 жыл бұрын
Wish all these temples are renovated,Gopurams rebuilt and full glory restored..
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏🙏
@manickamparthasarathyparth539
@manickamparthasarathyparth539 2 жыл бұрын
தகவல்களுக்கு நன்றி. இந்த இடங்களை தரிசிக்க வேண்டுமானால் எப்படி செல்ல வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
@kmk360
@kmk360 2 жыл бұрын
Keezha Pazhayarai temple maps.app.goo.gl/WmwZjwJkxM5RpaDw7
@kmk360
@kmk360 2 жыл бұрын
கும்பகோணம் அருகே
@shivayanamaom728
@shivayanamaom728 2 жыл бұрын
Nice video thanks brother Video is shaking pls improve bro
@kmk360
@kmk360 2 жыл бұрын
Only mobile so 😢
@SK-cv8tw
@SK-cv8tw 2 жыл бұрын
தலைவரே... மூன்றாவது தலைநகரம் இது. முதல் தலைநகரம் திருவாரூர் முற்கால சோழர்களின் தலைநகரம் திருவாரூர்,பூம்பூகார், பழையாறை, பிற்காலசோழர்கள் தஞ்சாவூர், திருச்சி உறையூர் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம்.
@kmk360
@kmk360 2 жыл бұрын
👍
@thamaraiselvan5503
@thamaraiselvan5503 2 жыл бұрын
தலைவரே ஹிஸ்டரிய நல்லா படிச்சு பாருங்க முதல்ல காவேரி போகும் பட்டினம் தான் சோழர்களின் தலைநகரமாக இருந்தது அதுவும் முற்காலச் சோழர்கள் ஹிஸ்டரிய நல்லா படிங்க தெரியலன்னா கூகுள்ல போய் படிச்சு பாருங்க
@thamaraiselvan5503
@thamaraiselvan5503 2 жыл бұрын
மன்னிக்கவும் காவேரி புகும் பட்டினம்
@SK-cv8tw
@SK-cv8tw 2 жыл бұрын
@@thamaraiselvan5503 ஆரூர் என்றிருந்து பின் திருஆரூர் ஆகி அதன்பின் திருவாரூர் என்றாகிய இவ்வூருக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது கூகுளில் படித்தால் மட்டும் பத்தாது இலக்கிய, இலக்கண, வரலாற்று ஆய்வு நூல்கள் கட்டுரைகள் இவை அனைத்தும் பன்னெடுங்கால விழுமியங்களில் இருந்தே பெறபட்டவை கூகுளில் இருந்தல்ல நல்ல ஆய்வு கட்டுரைகளை படியுங்கள்
@sivabakkiam9411
@sivabakkiam9411 2 жыл бұрын
இக்கால தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி இதை செப்பனிட வேண்டும்.
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏
@cliff311976
@cliff311976 2 жыл бұрын
Where did the Cholas live? No palaces but small sized building
@sunderm5505
@sunderm5505 2 жыл бұрын
Noticed cm Jayalalitha kalvettu. 4.45.....
@kmk360
@kmk360 2 жыл бұрын
Yes bro.. 🙏
@jothisivagurunathan1306
@jothisivagurunathan1306 Жыл бұрын
தமிழ்யனின் அடை லயலசின்னம் இதை நன்கு பாதுகாக்க வேண்டும்
@kmk360
@kmk360 Жыл бұрын
🙏🙏
@சண்முகபிரியா-ப4ப
@சண்முகபிரியா-ப4ப 2 жыл бұрын
இது மூன்றாவது தலைநகர் இரண்டாவது உறையூர் அருமையான காணொளி
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி 🙏🙏
@velazhagupandian9890
@velazhagupandian9890 2 жыл бұрын
அருமையான பதிவு... அருமையான விளக்கம்...Superb...from, "Velazhaganin kavithaigal "..Padiyungal pidikkum...like, share, Subscribe, நன்றி
@kmk360
@kmk360 2 жыл бұрын
❤❤
@Bakthiyum_Varalarum
@Bakthiyum_Varalarum 2 жыл бұрын
👌👌 nanparkale namma pakkaththirkum unkal atharavu thevai
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏🙏🙏
@anoushkanandhakumar5395
@anoushkanandhakumar5395 2 жыл бұрын
You are exploring unknown.. vera level 🤩
@kmk360
@kmk360 2 жыл бұрын
Thanks sister 💯💯❤❤🙏🙏
@RevathiRagasamy
@RevathiRagasamy 2 жыл бұрын
இது இருக்கும் இடத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தி கூகுள் மேப்பில் போடவும்
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏🙏
@RajRaj-qv2rc
@RajRaj-qv2rc 2 жыл бұрын
முதலில் எந்த மாவட்டத்தில் கோவில் உள்ளது எந்த ஊர் அருகில் உள்ளது அப்படின்னு தெளிவா முதல்ல போடுங்க ஏன்னா இப்போ அந்த பக்கத்துல இருக்க மாவட்ட காரங்களுக்கு அத பத்தின விவரம் தெரியும் எங்கள மாதிரி தள்ளி இருக்கிற மாவட்டங்கள் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு அந்தப் பக்கம் இருக்கிற மாவட்டத்துக்காரர்களுக்கு இது எங்க இருக்குன்னு தெரியாது அதை யார்க்கும் உபயோகமும் இருக்காது ஆனால் முதலில் இந்த மாவட்டத்தில் அதாவது தற்போது இருக்கிற மாவட்டம் எந்த ஊர் அதற்கு பக்கம் அப்படின்னு சொல்லி போடுங்க நன்றி வணக்கம்
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏🙏🙏
@Bakthiyum_Varalarum
@Bakthiyum_Varalarum 2 жыл бұрын
Nanparkale namma pakkaththirkum unkal atharavu thevai tharuveergala
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏
@karthim2449
@karthim2449 2 жыл бұрын
Entha district la iruku bro...crt location slunga
@kmk360
@kmk360 2 жыл бұрын
Keezha Pazhayarai temple maps.app.goo.gl/dSxnZoPsLajHX2DQ7
@praghavan1973
@praghavan1973 2 жыл бұрын
Belongs to.waqf now
@yogisritimes6152
@yogisritimes6152 2 жыл бұрын
நன்றி .சிறிய வேண்டுகோள் .அறிவிப்பு பலகை தகவல்களை தெளிவாக படிக்கிற மாதிரி ஒரு அரை நிமிடம் எடுங்க ...அப்ப தான் தகவல் என்ன என அறிய முடியும் ...
@kmk360
@kmk360 2 жыл бұрын
🙏🙏
@VinothKumar-eu3hf
@VinothKumar-eu3hf 2 жыл бұрын
போதிய பராமரிப்பின்றி இருப்பது வேதனை அளிக்கின்றது.
@kmk360
@kmk360 2 жыл бұрын
😢
@davidselvaraj1314
@davidselvaraj1314 2 жыл бұрын
Amazing but who is taking care bro ponniyan selvam is brahmins burda to don't take next time.
@kmk360
@kmk360 2 жыл бұрын
❤️
@SenthilkumarKS
@SenthilkumarKS 2 жыл бұрын
Bro, Video Edukku pothu , Methuvaha cameravai attamal konja neram nilaiyaha vaithu , methuvaga move pannavum.. appuram, silaihalai close up look il kattavum..
@kmk360
@kmk360 2 жыл бұрын
Okey bro👍
@AMPM1994
@AMPM1994 2 жыл бұрын
Magnificent... thanks sir ...this is real Tamil Nadu
@kmk360
@kmk360 2 жыл бұрын
Thanks❤
@nirmalaschannel4793
@nirmalaschannel4793 Жыл бұрын
Very informative video. Kundavai always stayed at pazhayarai. We are. Eagerly waiting for the next video
@kmk360
@kmk360 Жыл бұрын
Thanks sister 🙏
@ramanathann4937
@ramanathann4937 2 жыл бұрын
What the hindu endounment board doing. Ithukku oru ministar vera.
@Socialrebel2023
@Socialrebel2023 2 жыл бұрын
போடா லூசு நாயே
@aravinthr6194
@aravinthr6194 2 жыл бұрын
Migavum arumayana idam 2 varathuku munadi angae sendrom... Keezha palayarai🙏 cholas...sivan kovil... Arugil panchavan maadevi palli padai uladu.... 🙏
@kmk360
@kmk360 2 жыл бұрын
Aam nanba😍😍
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 2 жыл бұрын
Uraiyur was the capital of later cholas. Boobuhar was a port Through this port Tamil merchants sell and buy the goods to western countries
@kmk360
@kmk360 2 жыл бұрын
👍
@balunaren2244
@balunaren2244 2 жыл бұрын
அருமையான பதிவு... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...
@kmk360
@kmk360 2 жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@dnareplication5593
@dnareplication5593 2 жыл бұрын
thank you so much 💯🎉🖐️
@kmk360
@kmk360 2 жыл бұрын
Thanks nanba❤❤❤
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 41 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 36 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 73 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 41 МЛН