சோழர்களின் பழைய தலைநகரமா இது?😲 Ponniyin Selvan Kundavai வாழ்ந்த இடம்!! PALAYARAI Tour

  Рет қаралды 549,033

Ungal Anban Hemanth

Ungal Anban Hemanth

Күн бұрын

Пікірлер: 636
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Bibliography/ References: 1) நந்திபுரம் - Kudavayil Balasubramanian, 1992 2) பழையாறைக் கோயில் வரலாறு - P. Selvaraj, 1986 3) பழையாறைத் தலவரலாறு - S. Swarnakaleeswaran, 1957 ~~~~~~~~~~~~~~~~ ▶ Ponniyin Selvan Story in 1 hour: kzbin.info/www/bejne/nafdd4OArZh2q80 ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? kzbin.info/www/bejne/qp_Mop2Peb2Fjqs ▶ ராஜராஜ சோழன் பள்ளிப்படை சமாதி எங்கே?kzbin.info/www/bejne/gV7RqYCZaNKYhJo 🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours
@Seven_samurai69
@Seven_samurai69 2 жыл бұрын
Pin this
@2745AJITHKUMAR
@2745AJITHKUMAR 2 жыл бұрын
Hemanth anna unga kitta work iruntha sollunga anna history kathukanum asa anna 🙏plss
@ezhilarasanm7223
@ezhilarasanm7223 2 жыл бұрын
00000000
@SathishKumar-iz9mc
@SathishKumar-iz9mc 2 жыл бұрын
@@Seven_samurai69 jnui
@VallalarmissionMalaysia
@VallalarmissionMalaysia 2 жыл бұрын
Bro pls tell about mudevi amman
@ikramsathishikramsathish5547
@ikramsathishikramsathish5547 2 жыл бұрын
ஒரு உண்மை என்னவென்றால் எனக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விட உங்கள் குரலில் கேட்ட பொன்னின் செல்வன் தான் பிடித்தது... ❤️
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
🤗🤗
@meenag7227
@meenag7227 2 жыл бұрын
Yes
@ambalavananv1526
@ambalavananv1526 2 жыл бұрын
@@UngalAnban உண்மை!
@sivachandranchandran1816
@sivachandranchandran1816 2 жыл бұрын
Yenkum tha Mr hemanth
@sowmy54
@sowmy54 2 жыл бұрын
Yes 100%
@aatharsdhana2741
@aatharsdhana2741 2 жыл бұрын
அன்பரே, இன்று இந்த காணொளியை கண்டேன். இவ்வளவு நாட்களாக நான் எதற்காக காத்துக்கொண்டு இருந்தேனோ அதை கண்டுவிட்டதாக என் மனம் பூறிப்படைந்தது. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு தங்களின் அடுத்த காணொளிக்காக காத்துக்கொண்டிருக்கும் நான் 🙏🙏🙏🙏 வரலாற்று தேடல் தொடரட்டும் 👍👍👍
@UngalAnban
@UngalAnban 9 ай бұрын
🙏♥️
@SelvarajThaenmozhi
@SelvarajThaenmozhi 8 ай бұрын
8
@prasannakaushi5718
@prasannakaushi5718 Жыл бұрын
உங்கள் குரலில் இதை கேட்கும் போது சோழர் காலம் எப்படி இருக்கும் என்பதை மனதார உணர முடிகின்றது அருமை அண்ணா வாழ்க
@கார்குழலி_குடந்தைகும்பகோணம்
@கார்குழலி_குடந்தைகும்பகோணம் 2 жыл бұрын
பழையாறை கிராமம் ஆக இருப்பதால் தான் வரலாறு அழியாமல் இருக்கிறது. அது இன்றைய காலத்து பெரிய நகரமாக இருந்தால் நம்மால் ஒன்றும் தெரிந்திருக்க வாய்பில்லை. வெறும் காகிதத்தில் மட்டுமே வரலாறு படித்து தெரிந்து கொள்ளமுடியும்.குடந்தை ரொம்ப பழமையான ஊர் சோழர்களின் சந்தையாகவும், நாணயங்கள் அச்சடிக்கப்பட்ட இடம்( நாணயக்கார தெரு), சோழர்களின் (கஜானா) கருவூலம் மாகவும் திகழ்ந்தது. சோழர்களின் குடும்ப ஜோதிடர் இருந்த ஊர் குடந்தை அன்றைய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை குடந்தை (கும்பகோணம்) வளர்ச்சி பெற்று தான் உள்ளது.
@venkivenki5407
@venkivenki5407 Жыл бұрын
பழையாறை அரண்மனை பாட்டா போட்டு வித்துட்டானுக
@நற்பவி-ம9ட
@நற்பவி-ம9ட Жыл бұрын
​@@venkivenki5407எங்க இருக்கிறது
@udhayakumar9038
@udhayakumar9038 2 жыл бұрын
நீங்கள் செய்யும் இந்த உதவிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤🙏
@movieworld2222
@movieworld2222 2 жыл бұрын
கோவில் சம்பந்தப்பட்ட துறையின் தலைவராக உள்ளவர்கள் இந்த காணொளியை பார்த்து தமிழ் வரலாற்றை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறோம்
@muralisurya4683
@muralisurya4683 2 жыл бұрын
யாரும் வரப்போவது இல்லை சகோதரர்
@nrgameing5073
@nrgameing5073 2 жыл бұрын
தோழர் அப்படியே வந்தாலும் இதுல ஏதாவது புதையல் இருக்கான்னு பார்க்க வருவாங்க அதுமட்டுமில்லாம எதையெதையோ ஆட்டை புல்லாங்குழலில் அதான் இன்னைக்கு இருக்கிற அரசியல்வாதிகளும் கவர்மெண்ட் வேலை செய்றவங்க இருக்காங்க அதனால நம்ம கோயில் கோயிலை புதுப்பிக்க என்கிற பெயர் கொள்ளையடிக்கிறது மட்டும் தான் குறிக்கோள் ஆகும் பரவாயில்லையா
@mathsters2ksenthur.k.s717
@mathsters2ksenthur.k.s717 2 жыл бұрын
தமிழர் சார்ந்த ஆராய்ச்சி செய்வது பாராட்டு குறியது 👏👏👏
@karn_editz0796
@karn_editz0796 2 жыл бұрын
மேலும் வளர்வீர்கள் கடவுளின் துணை உங்களுக்கு உண்டு...
@pradeepnattambalam1979
@pradeepnattambalam1979 Жыл бұрын
Thanks
@pradeepnattambalam1979
@pradeepnattambalam1979 Жыл бұрын
Good
@VINOTHKUMARSS
@VINOTHKUMARSS 2 жыл бұрын
காஞ்சி மாநகரத்திற்கு சென்று வந்தால் என் நெஞ்சில் ஏற்படும் பெருமிதம்... இப்பொழுது பழையாறையும் கண்டு கர்வம் கொள்கிறது... அருமை சகோ. ஹேமந்த் 🙏😍
@shopanashopana7376
@shopanashopana7376 2 жыл бұрын
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை போதாது சகோதரரே🙏🙏 மிக்க மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏😥😥😔🙏🙏 தமிழ் வாழ்க❤️தமிழ் வளர்க💖 தமிழை வளர்ப்பவர்கள் வாழ்க🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@ராபின்
@ராபின் 2 жыл бұрын
இலங்கை தமிழ் தோழர் 🙏
@dharmutrafficrider2248
@dharmutrafficrider2248 Жыл бұрын
உண்மையான தகவல் நானும் அதே‌ ஊர் என்பதால் மட்டுமல்ல எனது முன்னாள் உள்ள முதியோர்கள் எனக்கு இந்த கதையை கூறி இருக்கீரார்கள்
@ஆரூரன்
@ஆரூரன் 2 жыл бұрын
உங்கள் அடுத்த பதிவிற்காக எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.
@rajc8757
@rajc8757 Жыл бұрын
உங்கள் குரல் மற்றவர்களுக்கு பிடிக்கும் விதமாக உள்ளது மேலும் சினிமாவில் வருவது போல் உள்ளது
@ikramsathishikramsathish5547
@ikramsathishikramsathish5547 2 жыл бұрын
அண்ணா சோழர் பரம்பரைக்கு கூட இந்த அளவு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் நீங்கள் தேடி எங்களை சோழ தேசத்துக்கு கொண்டுசெல்கிறீர்கள் பெருமையாக இருக்கிறது அண்ணா உங்கள் தேடல்களை நினைக்கும் பொழுது
@rajavenikumar5065
@rajavenikumar5065 4 ай бұрын
Reallywelfonjob
@geethakarnan5825
@geethakarnan5825 2 жыл бұрын
எனக்கு எப்போதும் ராஜராஜசோழன் பற்றிய செய்திகள் கேட்க பிடிக்கும்.
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
அருமையான விளக்கத்திற்கு நன்றி.கண்கள் பணிக்கிறது.ஓம் நம சிவாய 🙏🙏🙏
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@radhab3957
@radhab3957 2 жыл бұрын
எதை வியந்து போற்றுவது என்றே தெரியவில்லை our Dear Hemanth... உனது வரலாற்று ஞானம்.. சமய ஞானம்.. இலக்கிய ஞானம்.. செந்தமிழ் ஞானம்.. இயல் இசை நாடகத் தமிழ் பாவனையில் அற்புதமாய் ரசிக்கும் வகையில் எளிதாய் புரிய வைக்கும் ஞானம்... Amazing amazing pa Hemanth... 🙏🙏🙏 இதற்குப் ( all your historical ஆராய்ச்சி மற்றும் all your wonderful presentations ) பின்னால் இருக்கும் Your dedicated hard work ன் மதிப்பு புரிகிறது pa Hemanth... God bless you pa dear Hemanth... 🙌🙌🙌 We too are lucky and blessed to have knowledge about our valuable history easily from you pa Hemanth... 🙏🙏🙏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Aunty! So nice to see your feedback after a long time! 😊 Hope you are doing well! Thank you so much for your kind words! 🙏
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 2 жыл бұрын
உங்கள் பயனம் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் மிகவும் அருமை👍👌 💖🙏🙏🙏🙏🙏🙏
@sundaramsundaramjulie2879
@sundaramsundaramjulie2879 2 жыл бұрын
உங்கள் புகழ் எட்டு திக்கும் பரவ என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா போன் ஜென்மத்தில் ஏதோ ஒரு மன்னராக பிறந்து இருப்பிர்களோ என்று கூட தோனும்
@sudharsunv6444
@sudharsunv6444 2 жыл бұрын
நீவீர் வாழ்க!நீவிர் வாழ்க!மனமுவந்து வாழ்த்துகிறேன்! நெஞ்சம் மகிழ வாழ்த்துகிறேன்! கண்ணீர் மல்க வாழ்த்துகிறேன்! உம் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏❤
@kannammalt3021
@kannammalt3021 2 жыл бұрын
Waiting!! ஆனால் இது யார்???குந்தவை அக்காலக் காவியத்தில் வந்த ஓவியப் பெண் அழகு குந்தவை எங்கே????? அன்று படித்துச் சுவைத்த தீஞ்சுவை நிறைந்த நினைவுகள் ......காலத்துக்கும் மனதில் கல்வெட்டாக நிலைத்திருக்கும்......! தங்கள் மேலான முயற்சிக்கு நன்றி....!
@tips_of_healthcare
@tips_of_healthcare 2 жыл бұрын
Hi
@kalyanikannan5781
@kalyanikannan5781 2 жыл бұрын
ரொம்ப அருமையா இருந்தது சொன்ன விதம் குரல் வளம் அருமை வாழ்த்துக்கள் தம்பி
@nallanmohan
@nallanmohan 2 жыл бұрын
Hemanth, என்னமா இருக்கு உங்க குரல். அப்புடி ஈர்ப்பு. எங்களை மயங்க வைக்கிறது. நல்ல காந்தக்குரல் சார் உங்களது. உங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். Very good voice modulations. Hats off to you Hemanth.
@sundaramsundaramjulie2879
@sundaramsundaramjulie2879 2 жыл бұрын
உங்கள் வீடியோக்களை இப்போது தான் பார்க்க ஆரம்பித்தேன் நீங்கள் சொல்லும் விதம் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு சின்ன வயதில் இருந்தே மன்னர்கள் பற்றி கதையாக கேட்பது ரொம்ப பிடிக்கும் இப்போது நீங்கள் visual காட்டுவதும் உங்கள் குரலும் ஏற்ற இயக்கத்தோடு சொல்லும் விதம் ரொம்ப அருமை நன்றி
@ArunKumar-cf8vz
@ArunKumar-cf8vz 2 жыл бұрын
உங்களுடைய தேடல் மிக பிரமாண்டமாக உள்ளது... வாழ்த்துக்கள்
@vidyarajagopal115
@vidyarajagopal115 2 жыл бұрын
மனதைத் தொடும் அற்புதமான ஆலயங்கள்! வர்ணனை! காணொளியில் அழிந்து போன கோபுரங்களின் நிலை, பின்னணியில், கிளிக்கூட்டங்களின் த்வனியுடன், தங்கள் வர்ணனை குரலுமாக சேர்ந்து,அமானுஷ்யமான ஒரு மனநிலைக்கு கொண்டு செல்கிறது. ஒரு காலத்தில் இந்த ஆலயங்கள் அரசர், அரசி புடை சூழ எத்தனை வளமாக, செல்வ செழிப்புடன், கோலாகலமாக இருந்திருக்கும்? நம் பாரத தேசத்தில், குறிப்பாக, தமிழகத்தில் அனேகமாக அழிந்தவிட்ட அற்புதமான கோவில்கள் நிறைய உள்ளன. உன்னதமான நம் கலாச்சாரத்தை, சரித்திரத்தை, அழிந்த நிலையிலும் பறைசாற்றும் நம் பழமையான கோவில்களை வெளிச்சம் போட்டு காட்டும் உங்கள் முயற்சிக்கு, ஆண்டவன் அருள் நிச்சயம்! 🙏🙏
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 2 жыл бұрын
உங்கள் வீடியோவை வீயர்ந்து பார்த்தோம் மிகவும் அருமை Vera level💖👍 👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmashreeb3481
@padmashreeb3481 2 жыл бұрын
நானும், "பொன்னியின் செல்வன்" படித்த காலத்தில் இருந்து இந்த பழையதை நகரத்தை தேடிக்கொண்டிருக்கின்றேன். உங்களின் இந்த பதிவை பார்த்த பிறகுதான் பழையாறை நகரமே இப்போது இல்லை என்று புரிந்தது. மனம் ஒப்புக்காக கடினமாக இருந்தாலும், உண்மையை எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.
@lakshmig352
@lakshmig352 Жыл бұрын
Who told there is no pazhayarai town?now it is a village. I have visited that temple so many times. It is near 0:54 our native house.
@sasikala-6287
@sasikala-6287 Жыл бұрын
இந்த பதிவு நெஞ்சுருக வைக்கிறது
@jananiselladurai857
@jananiselladurai857 Жыл бұрын
​​@@lakshmig352which district
@jananiselladurai857
@jananiselladurai857 Жыл бұрын
​@@lakshmig352 pazhayarai yendha districtla irundhudhu
@lakshmig352
@lakshmig352 Жыл бұрын
@@jananiselladurai857 Thanjavur district. Near Kumbakonam pazhayarai oor Ipozhthum irukirathu.
@arunathilak8981
@arunathilak8981 2 жыл бұрын
Presentation super dooper ….expecting more ancient history like this …..உமது பணிகள் தொடர வாழ்த்துக்கள்….💐💐
@kongudiary
@kongudiary 2 жыл бұрын
மிக அருமையான பதிவு சோழர்கள் வரலாறு போல சேர நாட்டின் வரலாறுகளை வெளியிடுங்கள்.
@c08-j.bavesh97
@c08-j.bavesh97 2 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் கேட்பதற்கு அருமை அடுத்த பதிவிற்கு ஆர்வமாக உள்ளது உங்களின் இந்த பணி தொடர வாழ்த்துக்கள் நீங்கள் செய்யும் பணி சாதாரண விஷயம் அல்ல வரலாறுகளை சொல்லுவது பெரிய விசயம் அல்ல அதை கேட்பவர்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டும். அந்த பணியை நீங்கள் சிறப்பாக செய்துகொண்டு இருக்கீங்க நீங்க தொடர்ந்து செய்யுங்க வாழ்த்துகள்
@timetraveller245
@timetraveller245 Жыл бұрын
Bro I am from Kerala. Neenga video oda caption English la kooda podanum nu oru small request. En na enna maathiri marunattu subscribers ku video oda content enna nu puriyaruthuk ath romba helpful ah irukkum
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Video title or video subtitles?
@timetraveller245
@timetraveller245 Жыл бұрын
@@UngalAnban video title
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
@@timetraveller245 I already have the title as "Palayarai Tour" for this video 🤔
@NTK800
@NTK800 Жыл бұрын
மிக மிக அருமையான தெளிவான விளக்கம்........ சோழன் வம்சாவளியாக பெருமை கொள்கிறேன் 🔥🔥🔥
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@ஐயாதமிழ்
@ஐயாதமிழ் 2 жыл бұрын
மணம் நெகிழ்கிறது உங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாமல் பார்த்து வருகிறேன் மேலும் நான் கும்பகோணத்தில் வாழ்பவர் என்பதில் பெருமையும் கர்வமும் கொள்கிறேன் சோழர்களின் திருவடிகள் பட்ட இடத்தில் நான் வாழ்கிறேன் என்பதை நினைக்கும் போதே மோட்சத்திற்கு செல்வது போல் உணர்கிறேன் 🙏🙏🙏🙇‍♀️
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@செந்தமிழன்-ம7ப
@செந்தமிழன்-ம7ப 2 жыл бұрын
🎤பள்ளிக்கூடம் மற்றும் பல்கலைக்கழகத்தில் பாடம் எடுப்பது போல் மிகவும் சிறப்பாக இருக்கு அண்ணா உங்க காணொளி.உங்கள் உச்சரிப்பு மிக அருமை.எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நீங்கள் ஆரம்பிக்கும் அதிரடியான பேச்சு உங்க காணொளியைப் பின்தொடர வைத்தது.நமது வரலாற்றைத் தொடர்ந்து தேட வைத்துவிட்டது. 🎤நனி நன்று.. 💐💐 -(செந்தமிழன்)
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@செந்தமிழன்-ம7ப
@செந்தமிழன்-ம7ப 2 жыл бұрын
@@UngalAnban 🎤🎤கண்டிப்பாக அண்ணா. நன்றி அண்ணா.
@kannammalt3021
@kannammalt3021 2 жыл бұрын
அருமையான பதிவு....நன்றி..இன்னும் நிறைய பதிகளை (மூவேந்தர்கள்,இன்னும்,,இன்னும்)எதிர்பார்க்கிறேன்...நம் முன்னோர்கள் எவ்வளவு பெருமைக்குரியவர்கள்??!!நன்றி🙏
@Rasith005
@Rasith005 2 жыл бұрын
Ada kadavul ah Anna romna nandri Anna Neega nama munorgal history sonathu ku 😇🙏🙏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@madhavanchari7552
@madhavanchari7552 Жыл бұрын
Hemanth engal nanban. Attahaasamaana presentation. Impeccable Thamizh uchcharippu sami. Simply top class. 👌👌👌👌
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you Madhavan! 😊 Make sure to watch our more recent videos.
@iniya1187
@iniya1187 10 ай бұрын
ஆனால் பெயர் தமிழ் பெயராக இல்லை.
@user-ob5wt5js7s
@user-ob5wt5js7s 2 жыл бұрын
அண்ணா மறு படியும் அடுத்த பாகம் எப்போது வரும் அண்ணா🥺❤️🌿
@alagarrajb9130
@alagarrajb9130 2 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா இதை இங்கே ராஜராஜன் இந்து என்று ஒரு கூட்டம் கத்திகிட்டே இருக்கு அவர்களுக்கு இந்த வீடியோவை பார்த்தால் பைத்தியம் தெளியும் ஆமாம் தங்களது காணொளிகள் இப்போதெல்லாம் பார்ப்பதே அரிதாகிவிட்டது ஏன் அண்ணா தங்கள் குரல் அழகோ அழகு 🥰🥰🥰😘😘😘😘💕💕💕💕
@karn_editz0796
@karn_editz0796 2 жыл бұрын
Arumai... Sila nerangal ungal dhwani azha vaikum... Arumaiyaana vilakkam... Evlo stress irunthalum unga videos paatha sari aagidum...
@Sparrow830
@Sparrow830 2 жыл бұрын
நீர் சொல்லும் அனைத்து செய்திகளும் காதில் தேன் பாய்ந்து ஓட என் இருதயம் இறுங்க ❤️
@drsridharan5228
@drsridharan5228 2 жыл бұрын
நீங்க ரொம்ப அழகா அற்புதமா கதை சொல்வது மிகுந்த பாராட்டுக்குரியது🤘🤘🙏🏿🙏🏿
@km-fl2gb
@km-fl2gb 2 жыл бұрын
அருமையான விளக்கம் படப்பிடிப்பு பார்க்கவேண்டிய தலைநகரம்... 💐💐வாழ்த்துக்கள்
@marieswarimarieswari9106
@marieswarimarieswari9106 2 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை👌🙏 எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கேள் வாழ்க வளமுடன் சகோதரா. கடவுள் உங்களுக்கு எல்லா நல்லதும் தர வேண்டி கொள்கிறேன்
@balakala7725
@balakala7725 2 жыл бұрын
Hi, அண்ணா கொஞ்ச மாசத்துக்கு முன்பு தான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பிதேன். இப்போது உங்கள் வீடியோக்கு வெயிட் பண்ணி பார்க்கிறேன். நீங்கள் பேசும் தமிழ் உச்சரிப்புகள் மிக அருமை அண்ணா நம் பயணம் தொடரும் சொல்லும் அழகே தனி சூப்பர் அண்ணா 🙏
@sivaramlord9151
@sivaramlord9151 2 жыл бұрын
Excellent video once again. Everyone please share and make it global. So much history from our tamil lands. Please do more videos like this. Although I am 5th Generation Tamil Singaporean, i want to know more about our Tamil history and how the Cholas ruled South East Asia.
@gokulnathegv3923
@gokulnathegv3923 2 жыл бұрын
Unga video pakarupa mattum thaan cholar kalathuku poitu vantha mariye oru goosebump feel varuthu
@nagaimuthuramanathan587
@nagaimuthuramanathan587 2 жыл бұрын
அருமை யான வரலாற்று சிறப.புமிக்க தமிழர்களின் தொன்மையை அறிய நல்வாய்பு உங்கள் பதிவு அருமை...!!
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@shekarsky2019
@shekarsky2019 2 жыл бұрын
என் சோழ தேசத்தின் புகழ் இன்னும் பல்லாயிரான்டுகள் வாழ வேண்டும்🙏🙏
@Vishnu97678
@Vishnu97678 2 жыл бұрын
Waiting bro. Neenga hardwork panni neraiya cholas history veliya sollurathu. Happy ah iruku. I'm from chidambaram 👏🙏🔱🐍🌙🌿
@smilekillervicky5704
@smilekillervicky5704 Жыл бұрын
Semma video
@rnroshanth
@rnroshanth 2 жыл бұрын
அன்பன் என்றும் அன்பன் தான் இலங்கையில் இருந்து உங்கள் அன்பன்❤️❤️❤️❤️
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
🙏😊
@sujithaselvam6036
@sujithaselvam6036 2 жыл бұрын
So today the week off will be filled with your videos. Now im going to search and watch.
@AraaStuff
@AraaStuff 2 жыл бұрын
Our teachers will always play your videos for studies at school.
@selvamrethinam7684
@selvamrethinam7684 2 жыл бұрын
அற்புதமான தகவல் நன்றிகள் உறவே 🌟🌟 We are waiting 😎
@Sakthis007
@Sakthis007 2 жыл бұрын
சகோ really great jouner உங்க video நானும் archeologist உங்க வீடியோ romba பயனுள்ள தகவல் பொக்கிசம் சகோ....
@bhavanithillai
@bhavanithillai 2 жыл бұрын
Thank You 🎉Sir Learnt so much of Indian 🇮🇳 history from You: so Informative; interesting Respect and Regards from Malaysia 🇲🇾
@karn_editz0796
@karn_editz0796 2 жыл бұрын
சரியான உச்சரிப்பு... ❤️
@Vaaragiponni
@Vaaragiponni 9 ай бұрын
விரிவாக்கம் மிக அருமை ❤
@karkuzhaliponnuswamy6871
@karkuzhaliponnuswamy6871 Жыл бұрын
அருமையான காணொளி❤. கீழ்த்தளியை மட்டுமே பார்த்துள்ளேன். மற்ற மூன்று தளிகளைப் பற்றித் தெரிந்து கொண்டது மனநிறைவைத் தருகின்றது. அருள்மொழி தேவேச்சுரம் மற்றும் முடிகொண்ட சோழன் பெயர் பொறித்த கல்வெட்டுகள்/செப்பேடுகள் இருந்தால் அவைகளின் நிழற்படம் பகிரவும், சகோ...🙏🏼
@rajanguruji1136
@rajanguruji1136 2 жыл бұрын
அருமையான பதிவு!ஹேமந்த் எப்போதுமே இனிய பாராட்டுக்கு உரியவர்;நல்ல விஷயங்களை நலமே ஆராய்ச்சியோடு தந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயமே!வாழிய நலம்!
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
மிக்க நன்றி! 😊🙏
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 2 жыл бұрын
5:08 goosebumps 😍🔥🔥
@gayathrir7771
@gayathrir7771 2 жыл бұрын
நாங்களே இந்த கோவிலுக்கு சென்ற மாதிரி இருந்தது மிகவும் நன்றி சார் உங்களுக்கு
@gomathymeignanamurthy7851
@gomathymeignanamurthy7851 2 жыл бұрын
நல்ல பதிவு பாராட்டுக்குரியது 🙏🏽
@saranyaelamaran1400
@saranyaelamaran1400 2 жыл бұрын
அருமை அருமை
@srinidu
@srinidu 2 жыл бұрын
Great knowledge and hard word. Very nice voice over.. but plz show the images for little longer time.. images are stunning and couldn’t finish amazing at it within few seconds.. however excellent work
@janakiramanjanaki207
@janakiramanjanaki207 Жыл бұрын
Super bro. Ungaludaya indha varalaru payanam meisilirkka vaikirathu.
@lachiborara7219
@lachiborara7219 2 жыл бұрын
I really love the way you correctly pronounce the words based on the letters they use. I have never seen even my tamil teacher to use it with such precision and dont even get me started with so called Tamil youtube channels. For example the difference in ல - ள - ழ is pronounced correctly by you. Thank you
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much for your kind words! 😊 "Senthamizhum naappazhakkam" as they say! Everyone can practice proper Tamil pronunciation. All that is needed is making the first step towards it. 😊
@unstoppableunit
@unstoppableunit 2 жыл бұрын
@tamilvananmuniandi5683
@tamilvananmuniandi5683 Жыл бұрын
வணக்கம். சிறப்பான பதிவு. வாழ்த்துகள். சைவத்தையும் வைணவத்தையும் இந்து மதத்திற்கு தாரைவார்த்து கொடுத்தது எப்போது.? இராசேந்திர சோழன் இதைக் கேட்டிருந்தால் மனம் நொந்து போயிருப்பார். தமிழ்ச்சமயம் என்று அடையாளப்படுத்துவதே சிறப்பு என்று கருதுகிறேன்.
@thirumoorthithirumoorthi5487
@thirumoorthithirumoorthi5487 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் சங்க காலத்திற்கு அழைத்துச் செல்கிறது..... மிகவும் பிரம்மிப்பாக உள்ளன... அருமை அன்பரே......
@Priya_officiall
@Priya_officiall 2 жыл бұрын
Enakku mattum time machine kedacha na chozhargal vaalndha kaalakattathuku than povan....😻😁😁chozhargal pathi keta rmbaa interesting ah irukku....Great work broo all the best 🔥🔥🔥😌😌
@charurajah587
@charurajah587 4 ай бұрын
மிக்க நன்றி
@vrkvaithiyanathan2243
@vrkvaithiyanathan2243 2 жыл бұрын
மிக அருமை!!!
@priyasenthil3442
@priyasenthil3442 Жыл бұрын
Ppaaaa Evlo details evlo history hands-off 🤝
@hadhisulaiman
@hadhisulaiman Жыл бұрын
Subscribed! Goosebumps
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@elizabethpadma7589
@elizabethpadma7589 2 жыл бұрын
Thank you. You have answered my many years head breaking questions. Thank you very much.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@hellokidshoneydew4337
@hellokidshoneydew4337 2 жыл бұрын
Nice inputs, good survey
@maisgobs
@maisgobs 2 жыл бұрын
Bro ponniyan Selvan flim vida i really liked ur ponniyan Selvan 1.20 hrs video really impressed 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@surendhar7240
@surendhar7240 Жыл бұрын
Bro, unga intha video ah paathutu than naanum en friend um pazhayarai ponom, semma experience. Thank you brother 🙏
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
So glad to know, bro! 😊
@hamsaveni6978
@hamsaveni6978 Жыл бұрын
Thank you so much brother for such a lovely works you are doing 🙏❤️💖💝🌸💜💮🌷🌺💯☺️💗🍄👌👌👌👏👏👏👍👍👍😊😊😊
@bhavaniraman7478
@bhavaniraman7478 2 жыл бұрын
வணக்கம். தெய்வாதீனமாக தங்களுடைய videos பார்க்க நேர்ந்தது,,மிக்க அருமை. சோழர் காலத்திற்கே அழைத்து செல்கிறீர்கள். சிதிலடைந்த, சேதமடைந்த கோவில்களையும், மாளிகைகளையும் அவர்கள் பொற்பாதம் பட்ட இடங்களையும் சோகம் இழைந்த தங்களுடைய குரலில் கணத்த மனத்துடன் விழிகளில் நீருடன் அனுபவிக்கிறோம் ..மிக்க நன்றி. காமாக்ஷி தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரவேண்டும் என எங்களுடைய பிரார்த்தனைகள் ..தங்கள் பயணம் இனிமையாக தொடரட்டும் சகோதரா ..வாழ்க வளமுடன்.
@vijaykrrish7944
@vijaykrrish7944 2 жыл бұрын
Your video shows your background research with regard to content you have chosen. Hats off brother. 👏
@s.r301
@s.r301 2 жыл бұрын
Hemant you are doing God's work. Thanks for bringing such good content. Thanks a ton 🙏🏼
@subashstalin50
@subashstalin50 2 жыл бұрын
Super bro great clear detailed explanation
@Anast-Arun07
@Anast-Arun07 2 жыл бұрын
சிறந்த பதிவுகள்
@kabila.30
@kabila.30 Жыл бұрын
First tym seeing ur video...amazing ..Raja Raja cholan pathi solringa.... So am now subscribing ur channel❤
@anushyayakshita2465
@anushyayakshita2465 Жыл бұрын
I went to this temple so nice. Statues semaiya irukum.that Sivan temple also super.
@bhuvanap2952
@bhuvanap2952 2 жыл бұрын
Bro, my native is Tanjore, have been to big temple many times. But after seeing your videos on chola kingdom, I could appreciate chola’s architecture and their majestic ruling, in a better way. Keep doing the great work Bro…I am planning to visit all these places and feel proud of our history…
@mohanrajj1884
@mohanrajj1884 2 жыл бұрын
Sister, I was born there in 1954, early schooling in Andrews & Blakes, residence in mission street, after reading your comments, I am drawn towards Thanjavur, not been there for a long time, last time was in 2000, must have changed a lot
@kkprabha6871
@kkprabha6871 2 жыл бұрын
Happy to know abt cholar dynasty... I read ponnion selvan novel 5 times... I want to know abt cholar dynasty more and more... Sure I will visit all places onces in my life time...
@sugunanivetha5439
@sugunanivetha5439 2 жыл бұрын
I read ponniyin selvan novel in 5 times
@ramkumarps5423
@ramkumarps5423 2 жыл бұрын
From the local Kingdom's fight with each one to foreign invader's destruction we lost our old kingdom's pride. This shows whatever the power it may be every thing got its own time and painful to note that ruins of Strong Palaces could not be found which ends the historic Era the people's culture civilization not to found also . Painful. Ramkumar
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் Жыл бұрын
ரொம்ப சங்கடமா இருக்கு தஞ்சாவூர்ல பிறந்ததுட்டு தமிழ்ல உங்க பதிவு இல்லையே. 👈😥
@umajayaseelan9892
@umajayaseelan9892 Жыл бұрын
Vallthukal thambi
@baskarvijayaraghavan5533
@baskarvijayaraghavan5533 9 ай бұрын
மிகவும் தெளிவாக விளக்கம்.... கீழபழையறை வடதளி சோமநாதர் கோவில் அர்ச்சகர் தோடர்பு எண் தரவும்.....கடவுளுக்கு அர்ச்சனை செய்ய விபரம் வேண்டும்.....தரவும்......மிக்க நன்றி
@srikumaran5593
@srikumaran5593 2 жыл бұрын
Awesome ji really clear explain about PS
@enfeildkamal1196
@enfeildkamal1196 2 жыл бұрын
சோழர் காலத்தில் வாழ்ந்தது போல உள்ளது உங்கள் வீடியோ….🔥🔥🔥
@thushanaravi
@thushanaravi Жыл бұрын
Wow, I have no words to appreciate the way you presented this content 👏 . I love all your videos. Especially your narrating style is awesome. Hats off Nanba. I expect more videos about our history.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@VRSpaceInbox
@VRSpaceInbox 2 жыл бұрын
Bro all good, please try to make ur talkie portion smaller at one side it would be good to see video
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
The trouble is, temple authorities are very stringent in terms of the amount of time we are let to shoot within the temple premises. :(
@karn_editz0796
@karn_editz0796 2 жыл бұрын
Epavum neenga happy ah iruka, pray panipen... Nalla pathivu...
@ajayarunagiri2855
@ajayarunagiri2855 2 жыл бұрын
I'm eagerly waiting 🔥🔥🔥🔥🔥🔥🔥
@vijayaraghavan2193
@vijayaraghavan2193 2 жыл бұрын
Bro i love your narrating the story .. neega soldrathu apadiya katha kula enna kutitu pothu bro super 👍 Tamil valka Tamil namam valka