சோழர்கள் பயன்படுதிய பிரமிட் கட்டுமான தொழில்நுட்பமா ? | Tamil Trekker

  Рет қаралды 292,108

Tamil Trekker

Tamil Trekker

11 ай бұрын

********************
#ad #paidpartnership #tamiltrekker #tamilnadu #tamilculture
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Join me in an exciting journey as I welcome a dear friend back to India after a long absence. Feel the heartwarming airport reunion, experience the emotional reconnection between friends, and step into the grandeur of a historic temple. Meet our knowledgeable guide who brings the temple's history to life, uncover its intricate sculptures, and learn about the ingenious construction techniques that created this marvel a thousand years ago. Discover the spiritual significance woven into its design and share personal reflections on the experience. Gain insights from our friend's perspective and wrap up with gratitude for a day filled with history, culture, and cherished friendship. Don't forget to like, comment, and subscribe for more adventures together.
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker

Пікірлер: 464
@user-pu7ms1wy7t
@user-pu7ms1wy7t 11 ай бұрын
இவர் எல்லாத்தையும் தலைகீழாக சொல்கிறார் இவர் சொல்வது நமது வரலாற்றை திரிப்பது இவர் பணத்துக்காக கதை சொல்பவர்
@thirunavukkarasuarasu1182
@thirunavukkarasuarasu1182 11 ай бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம் பல முறை பெரிய கோயில் வந்திருந்தாலும் இதெல்லாம் தெரியாது மிக மிக அருமை
@mrajmohan9434
@mrajmohan9434 11 ай бұрын
வெளிநாட்டை அலங்கரித்து இன்று நம் தஞ்சாவூர் அருமை புவனி அண்ணா 🎉🎉
@aadhi_thamizhan
@aadhi_thamizhan 11 ай бұрын
இவர் சொல்லும் வரலாறு புனைவும் மற்றும் உண்மையற்ற தன்மையாக உள்ளது. நம் வரலாறை, நல்ல அகழ்வராய்ச்சியாளர் கொண்டு தெளிவாக ஒரு காணொளி வெளியிட வேண்டும் இந்த அரசாங்கம்.
@pandiduraipandidurai8249
@pandiduraipandidurai8249 11 ай бұрын
செல்வம் அய்யா ஒரு முக்கிய விசயத்தை சொல்ல மறந்திட்டார்.சோழர்களுக்கு முன் தஞ்சை மாநகரை உருவாக்கியவர்கள் சோழர்களின் முன்னோர்களான பழந்தமிழ் மன்னர் முத்தரையர்கள். தஞ்சாவூரை தனஞ்சய முத்தரையர் என்னும் அரசர் உருவாக்கியுள்ளார், அவரின் பெயராலே இன்று தஞ்சாவூர் உள்ளது.முத்தரையர்களும் முற்க்கால சோழர்களும் ஒருவர்களே. இவர்கள் ஆந்திரப் பகுதிக்கு சென்ற போதும் நாங்கள் முத்தரைய சோழர்கள் என்பதை குறித்து வைத்துள்ளார்கள். தெலுங்கு மொழியின் எரிகல் முத்துராஜா எனும் கல்வெட்டே அவர்களுக்கு செம்மொழி அந்தஸ்த்தை வாங்கி கொடுத்துள்ளது. தெலுங்கு மொழிக்கு செம்மொழி வாங்கிக் கொடுத்தவர்களும் தமிழர்களே. தமிழில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகள் பிறந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பழந்தமிழ் மன்னர்கள் என்றாலே ஏளனமாக தெரிகிறது போலும் ஆட்சியாளர்களுக்கு. அதனால் தான் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை போல முத்தரையர் மன்னர்களை கொண்டாட தவறி விட்டோம், வரலாறை புறக்கணித்து விட்டார்கள் . தமிழ் வாழ்க
@kannankannan.s9977
@kannankannan.s9977 11 ай бұрын
புவனி ஒன்று விடாமல் உங்கள் வீடியோ பார்த்துள்ளேன் அதை விட மிகவும் பிடித்த வீடியோ பெரிய கோவில் தஞ்சை நான் தரிசிக்க முடியாத இடத்தை நீங்க காண்பித்த்து கய்டு மிக சிறப்பானவர் சிவனின் உணர்ச்சி மிக்கவர் சிவன் எப்போது எனக்கு அவரை காண உத்தரவிடும் வரை காத்திருப்பேன் ஓம்நமசிவாய ஹரஓம்நயசிவாய சிவஓம்நமசிவாய....உண்மையாக இருங்க புவனி
@viraghavan5
@viraghavan5 11 ай бұрын
வெளிநாடுகளில் நம் வரலாறு மறைக்கப்படுது,அழிக்கப்படுது ன்னு வருத்தப்படுறோம்..சொந்த மண்ணுலயே நம்ம வரலாற நம்மகிட்டயே திரிச்சு சொல்றானுங்க..
@pandiduraipandidurai8249
@pandiduraipandidurai8249 11 ай бұрын
செல்வம் அய்யா ஒரு முக்கிய விசயத்தை சொல்ல மறந்திட்டார்.சோழர்களுக்கு முன் தஞ்சை மாநகரை உருவாக்கியவர்கள் சோழர்களின் முன்னோர்களான பழந்தமிழ் மன்னர் முத்தரையர்கள். தஞ்சாவூரை தனஞ்சய முத்தரையர் என்னும் அரசர் உருவாக்கியுள்ளார், அவரின் பெயராலே இன்று தஞ்சாவூர் உள்ளது.முத்தரையர்களும் முற்க்கால சோழர்களும் ஒருவர்களே. இவர்கள் ஆந்திரப் பகுதிக்கு சென்ற போதும் நாங்கள் முத்தரைய சோழர்கள் என்பதை குறித்து வைத்துள்ளார்கள். தெலுங்கு மொழியின் எரிகல் முத்துராஜா எனும் கல்வெட்டே அவர்களுக்கு செம்மொழி அந்தஸ்த்தை வாங்கி கொடுத்துள்ளது. தெலுங்கு மொழிக்கு செம்மொழி வாங்கிக் கொடுத்தவர்களும் தமிழர்களே. தமிழில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகள் பிறந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பழந்தமிழ் மன்னர்கள் என்றாலே ஏளனமாக தெரிகிறது போலும் ஆட்சியாளர்களுக்கு. அதனால் தான் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை போல முத்தரையர் மன்னர்களை கொண்டாட தவறி விட்டோம், வரலாறை புறக்கணித்து விட்டார்கள் . தமிழ் வாழ்க
@user-pu7ms1wy7t
@user-pu7ms1wy7t 11 ай бұрын
உண்மை தான் சகோ
@nAarp
@nAarp 11 ай бұрын
செல்வம் அய்யா ❤வணக்கம் அருமையான பேச்சு❤
@pandiduraipandidurai8249
@pandiduraipandidurai8249 11 ай бұрын
செல்வம் அய்யா ஒரு முக்கிய விசயத்தை சொல்ல மறந்திட்டார்.சோழர்களுக்கு முன் தஞ்சை மாநகரை உருவாக்கியவர்கள் சோழர்களின் முன்னோர்களான பழந்தமிழ் மன்னர் முத்தரையர்கள். தஞ்சாவூரை தனஞ்சய முத்தரையர் என்னும் அரசர் உருவாக்கியுள்ளார், அவரின் பெயராலே இன்று தஞ்சாவூர் உள்ளது.முத்தரையர்களும் முற்க்கால சோழர்களும் ஒருவர்களே. இவர்கள் ஆந்திரப் பகுதிக்கு சென்ற போதும் நாங்கள் முத்தரைய சோழர்கள் என்பதை குறித்து வைத்துள்ளார்கள். தெலுங்கு மொழியின் எரிகல் முத்துராஜா எனும் கல்வெட்டே அவர்களுக்கு செம்மொழி அந்தஸ்த்தை வாங்கி கொடுத்துள்ளது. தெலுங்கு மொழிக்கு செம்மொழி வாங்கிக் கொடுத்தவர்களும் தமிழர்களே. தமிழில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகள் பிறந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பழந்தமிழ் மன்னர்கள் என்றாலே ஏளனமாக தெரிகிறது போலும் ஆட்சியாளர்களுக்கு. அதனால் தான் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை போல முத்தரையர் மன்னர்களை கொண்டாட தவறி விட்டோம், வரலாறை புறக்கணித்து விட்டார்கள் . தமிழ் வாழ்க
@Comeon_77
@Comeon_77 11 ай бұрын
​@@pandiduraipandidurai8249mutharaiyar kallar community 🔥🔥
@maragathavelc4992
@maragathavelc4992 11 ай бұрын
வந்துட்டார் ஐயா வந்துட்டார்.... தஞ்சை சிறப்பை எடுத்துரைக்க
@gnanamani3312
@gnanamani3312 11 ай бұрын
👍
@sathikr330
@sathikr330 11 ай бұрын
இந்த உலகின் தலைசிறந்த மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களைப் பற்றி தமிழில் எடுத்து உரைத்த ஐயா அவர்களுக்கு நன்றி வளரட்டும் உங்கள் சேவை
@pandiduraipandidurai8249
@pandiduraipandidurai8249 11 ай бұрын
செல்வம் அய்யா ஒரு முக்கிய விசயத்தை சொல்ல மறந்திட்டார்.சோழர்களுக்கு முன் தஞ்சை மாநகரை உருவாக்கியவர்கள் சோழர்களின் முன்னோர்களான பழந்தமிழ் மன்னர் முத்தரையர்கள். தஞ்சாவூரை தனஞ்சய முத்தரையர் என்னும் அரசர் உருவாக்கியுள்ளார், அவரின் பெயராலே இன்று தஞ்சாவூர் உள்ளது.முத்தரையர்களும் முற்க்கால சோழர்களும் ஒருவர்களே. இவர்கள் ஆந்திரப் பகுதிக்கு சென்ற போதும் நாங்கள் முத்தரைய சோழர்கள் என்பதை குறித்து வைத்துள்ளார்கள். தெலுங்கு மொழியின் எரிகல் முத்துராஜா எனும் கல்வெட்டே அவர்களுக்கு செம்மொழி அந்தஸ்த்தை வாங்கி கொடுத்துள்ளது. தெலுங்கு மொழிக்கு செம்மொழி வாங்கிக் கொடுத்தவர்களும் தமிழர்களே. தமிழில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகள் பிறந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பழந்தமிழ் மன்னர்கள் என்றாலே ஏளனமாக தெரிகிறது போலும் ஆட்சியாளர்களுக்கு. அதனால் தான் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை போல முத்தரையர் மன்னர்களை கொண்டாட தவறி விட்டோம், வரலாறை புறக்கணித்து விட்டார்கள் . தமிழ் வாழ்க
@maragathavelc4992
@maragathavelc4992 11 ай бұрын
@@pandiduraipandidurai8249 மிக்க நன்றி ஐயா
@VijayVijaysankar-zl2yo
@VijayVijaysankar-zl2yo 11 ай бұрын
🎉
@sivamanickam7891
@sivamanickam7891 11 ай бұрын
தெரியாததை தெரிந்து கொண்டேன். மிகச் சிறந்த காணொளி தம்பியா❤❤👌🏾✌️🙏👏
@indhuselvaraj2908
@indhuselvaraj2908 11 ай бұрын
எம் மண்ணின் பெருமையை எம்மவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் அது அவசியமும் கூட.....பெரியவரின் மிக சிறப்பான விளக்கம் கேட்கும் படி இருந்தது😊.... சிறப்பான காணொளி வாழ்த்துக்களும், நன்றியும் அண்ணா அவர்களுக்கு🎉🎉
@vjvickee
@vjvickee 11 ай бұрын
அந்த பெருமையை பல வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் உள்ளது அது மோசமான செயல்....
@pandiduraipandidurai8249
@pandiduraipandidurai8249 11 ай бұрын
செல்வம் அய்யா ஒரு முக்கிய விசயத்தை சொல்ல மறந்திட்டார்.சோழர்களுக்கு முன் தஞ்சை மாநகரை உருவாக்கியவர்கள் சோழர்களின் முன்னோர்களான பழந்தமிழ் மன்னர் முத்தரையர்கள். தஞ்சாவூரை தனஞ்சய முத்தரையர் என்னும் அரசர் உருவாக்கியுள்ளார், அவரின் பெயராலே இன்று தஞ்சாவூர் உள்ளது.முத்தரையர்களும் முற்க்கால சோழர்களும் ஒருவர்களே. இவர்கள் ஆந்திரப் பகுதிக்கு சென்ற போதும் நாங்கள் முத்தரைய சோழர்கள் என்பதை குறித்து வைத்துள்ளார்கள். தெலுங்கு மொழியின் எரிகல் முத்துராஜா எனும் கல்வெட்டே அவர்களுக்கு செம்மொழி அந்தஸ்த்தை வாங்கி கொடுத்துள்ளது. தெலுங்கு மொழிக்கு செம்மொழி வாங்கிக் கொடுத்தவர்களும் தமிழர்களே. தமிழில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகள் பிறந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பழந்தமிழ் மன்னர்கள் என்றாலே ஏளனமாக தெரிகிறது போலும் ஆட்சியாளர்களுக்கு. அதனால் தான் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை போல முத்தரையர் மன்னர்களை கொண்டாட தவறி விட்டோம், வரலாறை புறக்கணித்து விட்டார்கள் . தமிழ் வாழ்க
@saravana5903
@saravana5903 11 ай бұрын
Mutharaiyars are not cholars
@suriyamoorthy7684
@suriyamoorthy7684 11 ай бұрын
எம் தமிழ் வாழ்க வாழ்க-வீர சோழம் வாழ்க -நற்றமிழ் வாழ்க வாழ்க -நல்லோர் தேசம் வாழ்க - வீரா .மிக்க நன்றி சகோதரரே
@prashanabi5681
@prashanabi5681 9 ай бұрын
பாலு சார் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இறங்கல் 😢
@ambedkarmari6798
@ambedkarmari6798 11 ай бұрын
இது போல் ஈன கைடு நம் தமிழ் வரலாற்றையே சிதைத்துவிடுவான் தயவுசெய்து இவனைப்போன்ற காடுகளிலும் போகவேண்டாம்
@selvam1795
@selvam1795 11 ай бұрын
தஞ்சையின் சிறப்பை மிக அழகாக செல்வம் விளக்கம் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@arumram4642
@arumram4642 11 ай бұрын
ஐயா புவனி தம்பி 🙏. நன் பல முறை தஞ்சை சென்று வந்துள்ளேன். இவ்வளவு ஒரு விளக்கத்தை இன்றுதான் அறிகிறேன். நன்றி❤
@harirambabu9676
@harirambabu9676 11 ай бұрын
TOURIST GUIDE MR.SELVAM EXPLANATION SUPER.
@yazhinixerox9654
@yazhinixerox9654 11 ай бұрын
ரொம்ப நாளுக்கு அப்புறம் ஸ்கிப் பண்ணாமல் பார்த்த வீடியோ ... அருமை
@tamilkurumpadal
@tamilkurumpadal 11 ай бұрын
மிகச்சிறப்பு புவி அவர்களே 🎉❤
@chennaiponnu8460
@chennaiponnu8460 11 ай бұрын
14:19 in sun rays big temple looks like gold painted... Really awesome.. getting goosebumps while the guide explain the history of our Raja Raja cholan. Well explained lots of paper works done by the guide really appreciated.Peace 🕊️
@user-yr4wt9yx6s
@user-yr4wt9yx6s 11 ай бұрын
​@@user-xe6zf4rv4e😢😢😢🎉❤😢😮😊4🥰😁6🤣0
@Naughty_Planet_Official
@Naughty_Planet_Official 11 ай бұрын
Anna your videos are just WOW, Very Informative. Great Work from a Great Man❤🙌🏻
@karthicksivan243
@karthicksivan243 11 ай бұрын
மிக அற்புதமான படைப்பு புவனி சகோ...நன்றி!
@saranyaaruvi1379
@saranyaaruvi1379 11 ай бұрын
தமிழர் கட்டடக்கலை உழைத்து உருவாக்கியவர்களை நினைவு கூருவதே சிறப்பு இந்த கோவில் உருவான காலத்தில் திராவிடம் என்கிற சொல்லே கிடையாது திராவிடக்கலைனு தவறான வரலாற்றை சொல்லக்கூடாது
@pandiduraipandidurai8249
@pandiduraipandidurai8249 11 ай бұрын
செல்வம் அய்யா ஒரு முக்கிய விசயத்தை சொல்ல மறந்திட்டார்.சோழர்களுக்கு முன் தஞ்சை மாநகரை உருவாக்கியவர்கள் சோழர்களின் முன்னோர்களான பழந்தமிழ் மன்னர் முத்தரையர்கள். தஞ்சாவூரை தனஞ்சய முத்தரையர் என்னும் அரசர் உருவாக்கியுள்ளார், அவரின் பெயராலே இன்று தஞ்சாவூர் உள்ளது.முத்தரையர்களும் முற்க்கால சோழர்களும் ஒருவர்களே. இவர்கள் ஆந்திரப் பகுதிக்கு சென்ற போதும் நாங்கள் முத்தரைய சோழர்கள் என்பதை குறித்து வைத்துள்ளார்கள். தெலுங்கு மொழியின் எரிகல் முத்துராஜா எனும் கல்வெட்டே அவர்களுக்கு செம்மொழி அந்தஸ்த்தை வாங்கி கொடுத்துள்ளது. தெலுங்கு மொழிக்கு செம்மொழி வாங்கிக் கொடுத்தவர்களும் தமிழர்களே. தமிழில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகள் பிறந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பழந்தமிழ் மன்னர்கள் என்றாலே ஏளனமாக தெரிகிறது போலும் ஆட்சியாளர்களுக்கு. அதனால் தான் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை போல முத்தரையர் மன்னர்களை கொண்டாட தவறி விட்டோம், வரலாறை புறக்கணித்து விட்டார்கள் . தமிழ் வாழ்க
@sandhiyasandy8877
@sandhiyasandy8877 11 ай бұрын
கோபுரத்தின் சிகரம் ஒரே கல்லால் ஆனது இல்லை.. எட்டு கல் ஆரஞ்சு பழம் மாதிரி ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. 😊
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 9 ай бұрын
ஆதாரம் இருக்கா
@sandhiyasandy8877
@sandhiyasandy8877 9 ай бұрын
@@PrabakaranPraba-jp5eg இருக்கு.. தமிழ்நாடு அரசுப் பாடநூல் கழகம்
@abdullahtrichy9549
@abdullahtrichy9549 11 ай бұрын
நேத்து (12.8.23) நானும் என் நண்பனும் தஞ்சை வந்தோம் பழைய பேருந்து நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை பைக் ல போனோம் தஞ்சை யை பாத்து வியந்துட்டோம். கடைவீதிகள், மக்கள் கூட்டம், பெரிய பெரிய வணிக வளாகங்கள்..... இன்னும் சொல்லலாம். சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிய தொழிற்சாலைகள் இல்லாமல் தஞ்சை ன் இந்த வளர்ச்சி அபரிமிதமானது❤❤❤❤
@Thoothukudi_Buslover
@Thoothukudi_Buslover 7 ай бұрын
இந்த வீடியோவை ரொம்ப நாள் தேடிக்கிட்டு இருந்தேன் ❤❤❤❤
@switchbox1000
@switchbox1000 11 ай бұрын
thiru selvam sir god should give long life to you to hear the news of our ancestor's lifestyle and their spirituality no one can explain like you valaga valamudan
@Baljisjunction
@Baljisjunction 11 ай бұрын
Goosebumps movement. Raja raja Cholan perumai ulagengum olikkum atharkku eduthukattu thanjai periya koil. Congrats tamiltrekker. Vera level video
@viknes460
@viknes460 11 ай бұрын
bro , really respect the moment pickup the subcriber whr was looking bus stop , and willing drop them at bus stop. really salute u bro. keep it up
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 11 ай бұрын
அழகான ஞாயிற்றுக்கிழமை மாலை வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@jahirhussain8451
@jahirhussain8451 11 ай бұрын
வியப்பாக உள்ளது அருமையான விளக்கம்.
@user-md7mx7ml5k
@user-md7mx7ml5k 11 ай бұрын
தமிழர்களின் பேரரசன் சோழன் 🙏🙏🙏 ஆனால் 14 ம் நூற்றாண்டுக்கு பிறகு விஜயநகர தெலுங்கர்கள் ஆட்சியில் மொத்த தமிழினமும் சூழ்ச்சி வஞ்சம் அராஜகம் போன்ற கோடுகளால் வீழ்ந்து போனோம் இன்றுவரை திராவிட போர்வையில் மண் உரிமை மொழி பண்பாடு வளங்கள் விவசாயம் தொழில் உரிமைகள் அனைத்தும் மாற்றான் கையில்.... தமிழ்ர்கள் மீண்டெழுவோம் வரலாற்றை படி பாடங்கள் கற்று கொள் இல்லை வீழ்ந்தே கிடப்போம் தமிழர்களே.
@arumugamarumugam2140
@arumugamarumugam2140 11 ай бұрын
👌👌👌👌👌👍
@vijayvijaybabu7817
@vijayvijaybabu7817 11 ай бұрын
தமிழ் டுமில். இங்கிலிஸ்காரன்.
@ramamoorthy8172
@ramamoorthy8172 11 ай бұрын
Guide explained very well. Thanks Bhuvani for covering the prominence of Temple with this guide 👍
@kumaresankp8282
@kumaresankp8282 11 ай бұрын
Don't mention Dravidian architecture 🥲🥲🥲🥲 Tamil architecture 👍👍
@srirr8147
@srirr8147 11 ай бұрын
You are correct. Tamil architecture.
@rathuacademy7972
@rathuacademy7972 11 ай бұрын
Adei வரலாறு படி பா.. திராவிடம் illana நீ இப்போ பிச்சை edukanum பார்பான் கிட்ட...நீ படிச்சு இத பற்றி book podu tamil la திராவிடம் மா nu theriyum
@kumaresankp8282
@kumaresankp8282 11 ай бұрын
@@rathuacademy7972 mayira pudungi 1000 years munnadi enga da Dravida mayiru. Nee poi history padida
@gowthamkdm
@gowthamkdm 11 ай бұрын
திராவிடன் ஒன்றும் கட்டவில்லை.. தமிழன் கோயில்தான் ...இருப்பினும் தென்னிந்திய கட்டிடக்கலை ஒரே மாதிரியான தோற்றம் பெற்றிருப்பதால், இவ்வாறு அழைக்கப்படுகிறது
@ManiKandan-hc7fx
@ManiKandan-hc7fx 11 ай бұрын
@@rathuacademy7972Dravidan british period la vanthathu entha tamil literature la dravidam irukumu sollu da...
@NinozCenkai
@NinozCenkai 11 ай бұрын
No matter how many wonders we celebrate but this is the real wonder 😍 we are blessed to have this in our country 🔥💯
@anbesivam_.4245
@anbesivam_.4245 11 ай бұрын
yes. you are correct.
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 11 ай бұрын
தஞ்சை மைந்தனுக்கு வணக்கம்!🙏 மிக சிறப்பு!!!👌தஞ்சை பெருங்கோவில் நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது, நன்றி!👏🏼 உண்மையில் நீங்கள் தஞ்சையில் வாழ்வதினால் பெருமையடைய வேண்டும்,💪💪💪
@pandiduraipandidurai8249
@pandiduraipandidurai8249 11 ай бұрын
செல்வம் அய்யா ஒரு முக்கிய விசயத்தை சொல்ல மறந்திட்டார்.சோழர்களுக்கு முன் தஞ்சை மாநகரை உருவாக்கியவர்கள் சோழர்களின் முன்னோர்களான பழந்தமிழ் மன்னர் முத்தரையர்கள். தஞ்சாவூரை தனஞ்சய முத்தரையர் என்னும் அரசர் உருவாக்கியுள்ளார், அவரின் பெயராலே இன்று தஞ்சாவூர் உள்ளது.முத்தரையர்களும் முற்க்கால சோழர்களும் ஒருவர்களே. இவர்கள் ஆந்திரப் பகுதிக்கு சென்ற போதும் நாங்கள் முத்தரைய சோழர்கள் என்பதை குறித்து வைத்துள்ளார்கள். தெலுங்கு மொழியின் எரிகல் முத்துராஜா எனும் கல்வெட்டே அவர்களுக்கு செம்மொழி அந்தஸ்த்தை வாங்கி கொடுத்துள்ளது. தெலுங்கு மொழிக்கு செம்மொழி வாங்கிக் கொடுத்தவர்களும் தமிழர்களே. தமிழில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகள் பிறந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பழந்தமிழ் மன்னர்கள் என்றாலே ஏளனமாக தெரிகிறது போலும் ஆட்சியாளர்களுக்கு. அதனால் தான் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை போல முத்தரையர் மன்னர்களை கொண்டாட தவறி விட்டோம், வரலாறை புறக்கணித்து விட்டார்கள் . தமிழ் வாழ்க
@acu.mdhevaraajhan8519
@acu.mdhevaraajhan8519 11 ай бұрын
அருமை தம்பி சிறப்பு சரியான தகவல் நன்றி வணக்கம்
@ROSE-so2yi
@ROSE-so2yi 11 ай бұрын
முதல் நாம் செய்ய வேண்டிய வேலை மாமன்னர் அரேசேர்ந்தர சோழன் அவர்களின் சிலையை கோயிலுக்குள் கொண்டு வந்து வைக்க வேண்டும்
@TiMESETGalatta
@TiMESETGalatta 11 ай бұрын
நானும் இவங்கள மாதிரி ஒரு நல்ல KZbinra ஆகணும் னு ஆசை ஆனா அதுக்கு உங்களுடைய சப்போர்ட் வேணும்....❤️❤❤❤❤
@muji9204971
@muji9204971 11 ай бұрын
தஞ்சாவூர் மாநகராட்சி மிக சிறப்பாக இயங்குகிறது. மெடிக்கல் காலேஜில் ஏழை மக்களுக்கு லஞ்சம் வாங்காமல் இலவச மருத்துவம் செம சூப்பர்..ஏ 1. ஆனால் தரமான சாப்பாட்டுகடைகள் இல்லை என்பது குறை.
@narmadhapandi5211
@narmadhapandi5211 11 ай бұрын
Very informative.. many times visited this place but now only i could know history of this temple. May you reach many heights in your life.. 😊
@nallasivam182
@nallasivam182 11 ай бұрын
தஞ்சை பெரியகோவிலைப் பற்றிய அறிய அற்புதமான அறியாத தகவல்களை அறியவைத்தமைக்கு நன்றி வாழ்த்துகள் ஓம்நமசிவாய
@rajeshwarik5918
@rajeshwarik5918 11 ай бұрын
Recent days ,I watch your travel videos.nice. good job. Particularly this video inspired me to visit the place.
@Charan_Bharadhwaj_C
@Charan_Bharadhwaj_C 11 ай бұрын
02:34 saw this man on many channels that speaks about தஞ்சை பெரிய கோவில்
@rvcreation2654
@rvcreation2654 11 ай бұрын
உங்களது காணொளி எல்லாம் மிக அருமையாக இருக்கின்றது ❤️❤️🙏
@sathishmalar644
@sathishmalar644 11 ай бұрын
திராவிடம் என்றால் என்ன அதன் பொருள் கொஞ்சம் கூறுங்கள் கோவில் எனது முப்பாட்டன் சோழன் ஓடுது தமிழர்களின் அடையாளம்
@Aristmech1991
@Aristmech1991 11 ай бұрын
நான் பல நாள் எதிர்பார்த்து காத்திருந்த வீடியோ நன்றி
@sathya249
@sathya249 11 ай бұрын
One of the best video...Must watch.. Thanks Bhuvani
@honestrajyoutubechannel4608
@honestrajyoutubechannel4608 11 ай бұрын
அற்புதமான தகவல் தோழரே நன்றி புவணி தரன்.........
@trichy_entrepreneur_ak
@trichy_entrepreneur_ak 11 ай бұрын
Bro... Ungala nerula paakum bro... Big fan for you....
@P_RC_P_J
@P_RC_P_J 11 ай бұрын
இவர் ஏற்கனவே MICHI NETWORK KZbin CHANNEL பாபு வந்த பொழுது இவர் வந்தார்....மிக அருமையாக விளக்கம் கொடுக்க கூடியவர்....மிக சரியான ஆளை பிடித்தீர் .....
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 11 ай бұрын
புவனி, மிக நல்ல தகவல், அந்த guideக்கு வணக்கம் கலந்த நன்றி, I am also a tamilan from Thanjavur but never knew these intricacies, thanks for educating us.
@avanorvlog3103
@avanorvlog3103 11 ай бұрын
நான் இதுவரையிலும் இந்தியாக்கு 10 தடவைக்கு மேல சுற்றுலா வந்திருக்கிறேன் ஆனால் தஞ்சை பெரிய கோவிலுக்கு க்கு வந்ததில்லை, நினைத்தால் இப்பவும் கவலை தான் வருகிறது, அடுத்த முறை வரலாம் அடுத்த முறை வரலாம் என்று சொல்லி சொல்லி இப்படியே தள்ளிப் போயிட்டு. நோர்வேயில் 5 ஆம் வகுப்பு தமிழ்பாட புத்தகத்தில் இந்த கோவில் பற்றிய சிறப்பு உள்ளது, இந்த guide சொல்வதை கேட்க றோம்பவே நல்லா இருக்கிறது 🙏, இந்தியாவில் டிபன் சூப்பர் 👌
@venkatg1765
@venkatg1765 11 ай бұрын
U from
@avanorvlog3103
@avanorvlog3103 11 ай бұрын
​​@@venkatg1765actually from sri lanka but living in Norway
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 11 ай бұрын
SIR awesome suuuuper explanation SIR SUPER BRO
@user-qj7xp9cl1k
@user-qj7xp9cl1k 11 ай бұрын
தமிழர்கள் எங்கு வாழ்கின்றார்களோ? அங்கெல்லாம் சென்று அதன் பெருமைகளை காட்ச்சிப்படுத்துகின்றீர்கள் அதே போல் தமிழ் குரு என்ற ஆன்மீக காட்ச்சியும் பார்க்க முடிகின்றது இப்போ பழங்கால அரசர்களின் தமிழ் ,கோயில்கள் பார்க்க அருமையாக உள்ளன தொடர்க பணி,
@pandiduraipandidurai8249
@pandiduraipandidurai8249 11 ай бұрын
செல்வம் அய்யா ஒரு முக்கிய விசயத்தை சொல்ல மறந்திட்டார்.சோழர்களுக்கு முன் தஞ்சை மாநகரை உருவாக்கியவர்கள் சோழர்களின் முன்னோர்களான பழந்தமிழ் மன்னர் முத்தரையர்கள். தஞ்சாவூரை தனஞ்சய முத்தரையர் என்னும் அரசர் உருவாக்கியுள்ளார், அவரின் பெயராலே இன்று தஞ்சாவூர் உள்ளது.முத்தரையர்களும் முற்க்கால சோழர்களும் ஒருவர்களே. இவர்கள் ஆந்திரப் பகுதிக்கு சென்ற போதும் நாங்கள் முத்தரைய சோழர்கள் என்பதை குறித்து வைத்துள்ளார்கள். தெலுங்கு மொழியின் எரிகல் முத்துராஜா எனும் கல்வெட்டே அவர்களுக்கு செம்மொழி அந்தஸ்த்தை வாங்கி கொடுத்துள்ளது. தெலுங்கு மொழிக்கு செம்மொழி வாங்கிக் கொடுத்தவர்களும் தமிழர்களே. தமிழில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகள் பிறந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பழந்தமிழ் மன்னர்கள் என்றாலே ஏளனமாக தெரிகிறது போலும் ஆட்சியாளர்களுக்கு. அதனால் தான் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை போல முத்தரையர் மன்னர்களை கொண்டாட தவறி விட்டோம், வரலாறை புறக்கணித்து விட்டார்கள் . தமிழ் வாழ்க
@user-qj7xp9cl1k
@user-qj7xp9cl1k 11 ай бұрын
@@pandiduraipandidurai8249 இந்த தகவல் எங்கே பார்க்க முடியும் அறிய ஆவலாக இருப்பதாக தெரிகிறது, உங்களுடைய தகவல் அருமை,
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 11 ай бұрын
There can be many historic places around the world, but Indian history is always the best. Awesome explanation by the guide.
@balasukumar
@balasukumar 11 ай бұрын
தாராசுரம் சூப்பர்ஆஹ் இருக்கும் சகோ.
@samueljoseph4106
@samueljoseph4106 11 ай бұрын
தம்பி இந்த guide almost said so many channels explaind.வாழ்த்துக்கள்
@Nandhis
@Nandhis 11 ай бұрын
He is giving guides on other KZbin channels as well. Very well.. continue your good work 👍
@devsanjay7063
@devsanjay7063 11 ай бұрын
Thank you sir for nice explanation Nandri bhuvi bro 👍 om nama sivaya 🙏
@saravananm864
@saravananm864 9 ай бұрын
Thiruttu kollai kottam aatchi seigerathu namadhu desathai 🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 veethanai, from Thanjavur 🇮🇳🙏🏻
@manikandanm4274
@manikandanm4274 11 ай бұрын
Bhuvani brother I love you... Enjoy your travel and safely
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 11 ай бұрын
மிகவும் அருமை❤❤❤❤
@murugesanthirupathi2517
@murugesanthirupathi2517 11 ай бұрын
More information about the temple architecture and history. Videos is very nice bro. Thanks ❤
@niceguy4632
@niceguy4632 11 ай бұрын
Tks for listening to my words to show this temple 😊
@lathasankar8828
@lathasankar8828 11 ай бұрын
Thanks Bhuvi🙏 detailed vdo... wish to visit this place soon. SELVAM SIR🙏
@jayakumarpilly6864
@jayakumarpilly6864 11 ай бұрын
Thank you brother,i miss to visit Periya Koil when we came to Kerala and Trichi trip 2018 with my family,we jz pass by infront Periya Koil ..very good info to every Indian people around the world..thank you again..
@arunbalaarunbala1009
@arunbalaarunbala1009 11 ай бұрын
தஞ்சாவூர் நண்பர்கள் 🙋🙋🙋
@aghilanmayan97
@aghilanmayan97 11 ай бұрын
Car 😂la apdiye otuvan mela papan kila paapan pakthulaa ponnunga pona papa 😂😅😅broo.. Unaku irukaa kusumbu irukae❤❤🤣vera level.....
@nithya2139
@nithya2139 11 ай бұрын
Good to see bhuvi in India after long time.....
@kamalmechatron
@kamalmechatron 11 ай бұрын
He gave lift to drop subscribers to bus stop that's man❤❤❤
@SARAVANAKUMAR-mh3ru
@SARAVANAKUMAR-mh3ru 11 ай бұрын
Tq so much ,clear explanation by raji
@thillakmanokaran2803
@thillakmanokaran2803 11 ай бұрын
Inta manusana arumaiya explain pannuvaru bro....good
@vsaravana921
@vsaravana921 11 ай бұрын
Great information to know about Thanjavur Brihadeeswara Temple Really thanks to Mr.Selvam Tourist guide Proud to be Tamilian!
@vjvickee
@vjvickee 11 ай бұрын
அது தமிழியன் அல்ல சகோ தமிழன்
@vjvickee
@vjvickee 11 ай бұрын
பிரகதீஸ்வர கோவில் என்பது சமஸ்கிருத சொல்... தஞ்சை பெருவுடையார் கோவில் என்பதே தமிழ் சொல்...❤
@user-xe6zf4rv4e
@user-xe6zf4rv4e 11 ай бұрын
Peruvudayar temple
@sathyanidhi_7799
@sathyanidhi_7799 11 ай бұрын
ivaru shorts feed la romba famous in recent times...good video bro..thanks for selvam sir
@dharmarajkarthikeyan6694
@dharmarajkarthikeyan6694 11 ай бұрын
Very well appreciate your work. Do a one more detailed version Tanjore big temple tour with your fascinating guide me. Selvam.
@user-ji2ui4oc3g
@user-ji2ui4oc3g 11 ай бұрын
நானும் இந்த மாதம் தஞ்சாவூர் வருகிறேன்,மூன்று நாட்கள் அங்கதன் இருக்க போகிறேன், திருவையாறில் எனது உறவினர்கள் இருக்கின்றனர் எல்லாரும் சேர்ந்து தஞ்சாவூர் கோவில் அரண்மனை எல்லாம் சுற்றிப் பார்த்து வரலாம் என்று முடிவெடுத்து உள்ளோம்😊❤❤
@arunbalaarunbala1009
@arunbalaarunbala1009 11 ай бұрын
வாருங்கள் நண்பரே சோழ தேசத்துக்கு 🌹🌹🌹
@muthunagarajan6501
@muthunagarajan6501 11 ай бұрын
Super bro, Pudukkottai la siththanavasal,kudumiyan malai ellam vanga bro nalla irukkum
@manivannan8114
@manivannan8114 11 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே
@MichelrajD-qm5gu
@MichelrajD-qm5gu 11 ай бұрын
Super guide super history speach your videos super creativity
@anandhharish9701
@anandhharish9701 11 ай бұрын
I am at the temple when you came here. Thanks for coming bro.
@nothing3828
@nothing3828 11 ай бұрын
Super Selvam sir and buvani bro Selvam sir student proud to I tell very happy to see sir 😊
@henry6864
@henry6864 11 ай бұрын
Most awaited video from you 🔥
@yuvan5262
@yuvan5262 11 ай бұрын
Worthful Info as a Indian... ❤❤❤❤
@ACviews145
@ACviews145 11 ай бұрын
தமிழர்கட்டிடக்கலையின் மிகச்சிறந்த சான்று
@franceshironkbd350
@franceshironkbd350 11 ай бұрын
தஞ்சாவூர் நபருக்கு இப்போது இந்த யோசனை கிடைத்தது. நன்றி நன்றி
@maheshramSRJ
@maheshramSRJ 11 ай бұрын
அருமை ஐயா
@honey1712
@honey1712 11 ай бұрын
Hi bro உங்க வீடியோ எல்லாம் அருமை தொடரட்டும் வாழ்த்துக்கள்🎉🎉
@arunkvc5147
@arunkvc5147 11 ай бұрын
இந்த வீடியோ பதிவு அருமையாக இருந்தது நீங்கள் கும்பகோணம் தாராசுரம் கோவிலும் பதிவு பண்ணுங்கள்
@rddifferents4385
@rddifferents4385 11 ай бұрын
THANKS BRO I EXPECT THIS ♥️
@sankarg2550
@sankarg2550 11 ай бұрын
Naan oru live ketuirunthen namathu Tanjai big temple explanation very super buvani ji I want meet
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 11 ай бұрын
Thalaivaa.intha.veetio.rompa.naalaaka.naan.ethirpaarththuttu.iruntha.veetio.ippa.paarththuten🤗🤗👍👍😊😊😇😇selvam. Aiyaa. Sollum. Pothu. Viyanthu. Vitten. 😇😇😇😇piramaantaththin. Uchchaththirku. Poitten. Periya. Kovillin. Perumaiye.ivvalavu.alkaaka.pesi.veetio.pottatharku.nanri.nanri.🙏🙏👍👍😊😊😇😇thanhjai.thamilan.sollikiturathula.rompa.rompa.santhosapaturen.😊😊😇😇innum.thanhjavuril.niraiya.veetio.potungkal.thalaivaa.🙏🙏👍👍😊😊😇😇
@selvamsuppiya451
@selvamsuppiya451 11 ай бұрын
சூப்பர் ப்ரோ 🎉🎉🎉❤❤❤👌👌👌👌👌👌👌👍👍
@madhannirmala8631
@madhannirmala8631 11 ай бұрын
Next trip enga planning bro u only my favourite ❤️💯💫
@madhumetha958
@madhumetha958 11 ай бұрын
Please countinu your tamil nadu travel video. One off the best please to travel tamil nadu
@fotoindia8229
@fotoindia8229 11 ай бұрын
super very nice information about periya kovil
@maniprabhu6630
@maniprabhu6630 11 ай бұрын
Hii anna😍all time my favorite ur video
@thinakaran6896
@thinakaran6896 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@poovi9177
@poovi9177 11 ай бұрын
Oh first local video.... Nice .. continue ur job bro..
@mohandass.j1376
@mohandass.j1376 11 ай бұрын
Great explanation sir
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 34 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 8 МЛН
World's Most Strangest Tree 😳🤯
16:35
Tamil Trekker
Рет қаралды 220 М.