நல்லா இருக்கு பலநாடுகள் போகும் போது ஒவ்வொரு நாட்டிலும் அபூர்வ மூலிகைகள் அபூர்வ மரங்கள் இவற்றின் விதைகளை சேகரித்து தமிழ்நாட்டில் முளைக்க பயிர் செய்ய முடியுமா பாருங்களேன் நன்றி ஐயா
@milir123 Жыл бұрын
ஒவ்வொரு காணொளியிலும் ஒரு முன்னேற்றம் உங்களின் பார்வையாளர்கள் விரும்பும் வண்ணம் கொடுப்பது சிறப்பு திரையுலக கலைஞானி கமல் வலைதலத்தில் ஒரு கலைஞானி புவனி வாழ்க... வளர்க... வெல்க... - சதீஸ்
@akprince8451 Жыл бұрын
ட்ரோன் காட்சிகள் அருமை நண்பா,,, நேர்ல பார்த்தா கூட நாங்க இப்படி பார்த்துருக்க மாட்டோம், மிக அருமை
@AsenKhan-h7v11 ай бұрын
Ayalan movie ட்ரோன் காட்சி 😮
@RajeshKumar-oj6uw Жыл бұрын
Drone view தான் இயற்கை ரசிக்கும்❤ படி அருமையா இருக்கு.... ராஜேஷ் குமார் ர Pharmacist ஓமான்
@rajram4357 Жыл бұрын
புவனி வாழ்த்துக்கள் ரெம்ப பெருமையாகயிருக்கிறது தங்களுடைய முயற்சி
@kalaioptom2717 Жыл бұрын
அருமையான பதிவு புவனி ❤❤❤❤ ஒரு தனி மனிதனாக இவ்வளவு கடின உழைப்பிற்கு தலை வணங்குகிறேன்..... டிவி நிகழ்ச்சிகள் போலஉங்களின் வீடியோக்களை எதிர்பாரக்கிறோம்.... உங்களின் வெற்றி பயணம் தொடரட்டும் புவனி ❤❤❤❤
@manishpant8159 Жыл бұрын
Please continue with English subtitles and voice.. so helpful for non-Tamil audience. Thanks Puvani 🎉🎉
@manimozhi2335 Жыл бұрын
நேற்றுதான் இந்த மரத்தை டிஸ்கவரி சேனலில் காணொளி மூலம் பார்த்தேன் இப்போ உங்கள் காணொளி மூலம் பார்த்தது மகிழ்ச்சி .மணி சேலம்
@பசீனிவாசன் Жыл бұрын
கடைசி சீன் அருமை
@RajeawariRajeawari-oi2rt Жыл бұрын
மிகவும் இந்த இடம் அழகாக இருக்கிறது
@Varnaclothings Жыл бұрын
Beautiful effort in drone view. Kudos to Bhuvani🎉
@sangeethaarputharaj7662 Жыл бұрын
Wow wow 😳😳 no words bro that last few minutes...👌👌👌 awesome God created an awesome and beautiful world .. நான் நன்றாக ரசித்தேன்.. Tq bro...
@MohanrajRaj-pz1tu Жыл бұрын
தமிழ் தல நான் பெங்களூர்
@arumram4642 Жыл бұрын
மடகாஸ்கரில் கிராம்பு மிக அதிகமாக விளையும் அதைப்பற்றி அறிந்து காணொலி பதிவேற்று தம்பி புவனி❤
@andrewvandan3311 Жыл бұрын
எளிய மக்களின் வாழ்கையின் நிலையை காணெளி முலம் காட்டியதற்கு நன்றிகள் .
@makkalinkural366 Жыл бұрын
அண்ணா அப்படியே எங்க ஊர்ல நாங்க பண்ணுவது பொள் உள்ளது...இதற்கு பெரு கரை வலை அண்ணா...நாங்களும் சிறு வயதில் இப்டிதன் வெளியே வரும் மீன்களை பிடித்து மகிழ்வோம்..ராமநாத டிஸ்றிக். மூலையூர்
@sathyaselar293 Жыл бұрын
Drone shots very beautiful. A feast to the eyes. Thank you Bhuvani for this beautiful shots.
@zahirhussain3064 Жыл бұрын
அற்புதமான மரம் நேரில் பார்த்த மன நிறைவு தம்பி
@சென் Жыл бұрын
குமரி கண்டம் அதில் மீதம் ஆக இருக்கும் இடங்கள் தான் தமிழரின் ஈழ தீவு ( 1972 பின்னர் ஶ்ரீலங்கா என்கிறார்) மாலை தீவுகள் லட்ச தீவுகள் + மடகாஸ்கர். மடகாஸ்கர் மக்கள் முன்னாள் தமிழர்கள் தான் அதனால் தான் தமிழ் இனம் கொண்டாடும் ஏறு தழுவுதல் செய்கிறார்.
@samundeeswari5887 Жыл бұрын
Thanks bhuvani intha maram ithuvarai naan parthathillai mikka magizhchi nandrigal God bless you 👌👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
@Autovenkat2291 Жыл бұрын
வணக்கம் புவனி அவர்களே இன்று தாங்கள் போட்ட வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை உலகில் எவ்வளவோ இயற்கையின் அதிசயங்கள் உள்ளது ஆனால் சிலவற்றை தான் நம்மால் பார்க்க முடியும் நீங்கள் காட்டிய இந்த மரம் இயற்கையின் வரப்பிரசாதம் நன்றி உங்களுக்கு மீண்டும்❤❤❤❤இரண்டு மூன்று முறைக்கு மேல் இந்த வீடியோ பார்த்து விட்டேன் 🤣
@chelladhurairamaiyan9023 Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர். சொல்லுக்கு இலக்கணமாக வாழ்கிறீர் சகோதரரே.வாழ்க பல்லாண்டு
@gowthamkumar6666 Жыл бұрын
நீண்ட நாட்களுக்குப் பின் Tamil trekker channelல் drone shot பார்ப்பது மிகவும் அருமையாக உள்ளது
Tamilnadu Autos in Madagascar and Japan...just wow 🔥
@Devi_1 Жыл бұрын
African baobab tree Rajapalayam Chinmaya school la iruku semaBest periya tree
@ranganathank3871 Жыл бұрын
Dron super thambi vazthukal🎉
@DenilDG Жыл бұрын
அடுத்த மாதம் திருமணம் செய்ய இருக்கும் புவனிக்கு வாழ்த்துக்கள்👨❤️💋👨👨❤️💋👨👨❤️💋👨👨❤️💋👨👌👌👌👌🙌🙌👏👏👏
@TamilTrekkerOfficial Жыл бұрын
@asran_view95 Жыл бұрын
@@TamilTrekkerOfficial congratulations brother 😘😘
@amodernpoet Жыл бұрын
beautiful place bro...thank you
@gunaranjan12311 ай бұрын
Congratulations for the clip in the movie!
@ramyakathiresan Жыл бұрын
Watching your videos recently.. it makes my mind calm and relaxed. I come out of my stressed life through your videos.
@MrKingcobra123 Жыл бұрын
Madagascar Its looks like Indian Village and Trees are looking Awesome Superb video bro 🎉
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana beach Madagascar best exploring neenga makkal Real face present pannringa ungal video partha confidence varudhu
@SureshSuresh-rt5xc Жыл бұрын
நாம் வெளிநாடுகளில் உள்ள இடங்களிலும் சுற்றுலா செல்ல விரும்புகிறேன் இதான் வித்தியசம்
Bro kanniin kanyakumari district we have such type fishing called karamadi
@jayaraninadesan6982 Жыл бұрын
There are many interesting things in your videos. Really you are a awesome you tuber. All the best for your new exploration in future. God bless
@avanorvlog3103 Жыл бұрын
வாபா மரத்தை பார்த்தால் Gardens by the Bay போலவே இருக்கிற ( அந்த லைட் சிஸ்டம் போல இருக்கு) . இந்த மரத்தை பார்த்து தான் சிங்கப்பூர்காரன் அதை செய்திருப்பார்கள் போல. எங்களால் போக நினைத்து கூட பார்க்க முடியாத இடங்களை எல்லாம் எங்களுக்கு காண்பிப்பதற்க்கு நன்றி தம்பி ♥️ ♥️ இந்த இடத்திற்கு குடும்பமாக எல்லாம் சுற்றுலா போய் சுற்றி திரிய முடியாத, இடம் நல்லா இருக்கிறது நன்றி தம்பி ♥️♥️ ❤
@exploringeverythingonearth Жыл бұрын
Vera level bhuvni adi poliyanuuu........ Nariya pairku teriyadhu indha madhriyana eyarkaiga irkom adhisingal
@GunaseelanG-rw1rp Жыл бұрын
அருமையான காட்சி புவனி சகோ வாழ்த்துக்கள்
@dhanaseelanm6613 Жыл бұрын
Wow trone shot excellent
@Narayanan1968 Жыл бұрын
Very nice thanks to show this tree
@ManikandanManikandan-or6xy Жыл бұрын
Love from Madurai ❤️❤️keep going bro
@guruprasadsatyanarayanan7249 Жыл бұрын
Very nice bro, I really forget where I am for some minutes, I felt like I went there with you.
@Tn.876 Жыл бұрын
Love's from Sri Lanka! 🇱🇰❤
@im._.prabhu Жыл бұрын
Love from North Korea 🖤
@its._.HitLer Жыл бұрын
Hi bro
@manimozhi2335 Жыл бұрын
இந்த மாதிரியான மரங்கள் பெனின் நாட்டிலும் அதிகம் காணப்படும்
@j.visvam95923 ай бұрын
Nice video bro👍 Beautiful Drone shot👌
@muthumari9294 Жыл бұрын
இயற்கையான முறையில் வாழ்வு
@manikandan-mu7ks Жыл бұрын
Boabab tree.....Ramanathapuram dist Oru silla edankalil erukku
@aghilanmayan97 Жыл бұрын
Indha tree la patha edho aliens👽 planet ku pona mari la iruku😍
@sdm_vlog3562 Жыл бұрын
Worth to view drone shot.
@ESECSVishnu Жыл бұрын
First comment💥
@rahmanyusuf4439 Жыл бұрын
Wow nice view ...trees shot
@manikandandurairaj6135 Жыл бұрын
செல்வ வார்த்தை இயில்லை நண்பா மகிழ்ச்சி❤❤😊😊😊
@aryaaanalagan1640 Жыл бұрын
ட்ரோன் video super bro
@adhilnaizer5730 Жыл бұрын
Tulear ponge bro Semma place Isalo national park ndu oru park um iriki South East madagascar side le
@dhanapaldhanapal8649 Жыл бұрын
Finally drone view vera level❤
@shreyasseshadri2384 Жыл бұрын
Awesome place. Good drone shots.
@im1480 Жыл бұрын
Have u guys noticed cows like kageyam breed🎉
@a.s.p.ldevendrakumar5738 Жыл бұрын
Video Ponathey therila Bro, Vera Mari Vera Mari...
@muthumari9294 Жыл бұрын
அருமையான பதிவு
@jahirhussain8451 Жыл бұрын
Drone shot Vera level bhuvani 💐💐💐
@ajirudhkpm1508 Жыл бұрын
Dron shot vera level 🔥🔥🔥
@TamilTrekkerOfficial Жыл бұрын
@rddifferents4385 Жыл бұрын
@@TamilTrekkerOfficial wow
@TamilTrekkerOfficial Жыл бұрын
@@rddifferents4385 meme nalla iruku
@rddifferents4385 Жыл бұрын
@@TamilTrekkerOfficial THANKS BRO♥️
@vijayaragunathanv2992 Жыл бұрын
Thank god!!! Audio correcta work aaguthu Tamil la!!
@maragathamkarthikraja4702 Жыл бұрын
vera level ❤🔥🔥👍👍👍💪💪
@quotes332 Жыл бұрын
Hi bro neenga nxt india varum bothu sathyamangalam thengumarahada village explore pannunga bro
@JamunaJamuna-io3uj Жыл бұрын
Troe vedio is very beautiful
@SAISARAN698 Жыл бұрын
Enakkum tamil than vanthathu Ethu eppadiyo video late comment m pottachchu Next video ku waiting Bro drone suit amazing ah irunthathu beautiful location Keep rocking Vazhththukkal vazhka valamudan ❤
@raguprakash4915 Жыл бұрын
Last drone shots ❤ we are humans bro 🎉 we must celebrate this life 🧬... 🥂
@babyravi7204 Жыл бұрын
உங்க ட்ரோன் ஷாட் செம ப்ரோ..அழகோ அழகு....
@rajasvr6774 Жыл бұрын
அருமை நண்பா
@ragawannair602 Жыл бұрын
So nice madagascar 😊😊😊 thanks for sharing Anna 😄😄❤❤❤
@naveenmathiyalagan1774 Жыл бұрын
Drone shot sema bro 🔥🤩
@endran008 Жыл бұрын
கழுகு பார்வை வேற லெவல் புவணி❤
@kkdasan88 Жыл бұрын
இதன் பெயர் பொந்தபுளி மரம் நம் நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது... இதனை பாண்டிய மன்னர்கள் குதிரைகளுக்கு தீவனமாக பயன்படுத்த கொண்டு வந்தனர்...
@Sajannetworks Жыл бұрын
1st comment!!
@vinothganesan Жыл бұрын
31வது நாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@akgameplay1881 Жыл бұрын
Next level 🔥🔥🔥
@danandaraj Жыл бұрын
Nice drone show
@lingammuthu9634 Жыл бұрын
பெரிய மீன் சாவாலை மீன் புவனிதரன் அருமையாக இருக்கும்
@nysride Жыл бұрын
11:30 oh.. Right Side Driving pola Drone Shot Superb.. But Drone Video colour set aahala..
@ashok4320 Жыл бұрын
சிறப்பு!
@sivagnanam3502 Жыл бұрын
வாழ்க வளமுடன் புவணி km ivagnanam maduranthagam
@mohanp7728 Жыл бұрын
Drone short super 🎉😮
@trksraja Жыл бұрын
Hotel food transport etc Rates INR la sollunga...confuse aguthu... rate theinja compare panna interesting irikum
@sekarshanmugasundaram5665 Жыл бұрын
Yes, nice 👍🏻
@MathushanDinusha Жыл бұрын
Drone camera shot அருமை bro 😍
@mogandass9229 Жыл бұрын
bro i think there's some similar tree like this also in Socotra island near arabic ocean
@Raj.kumar07 Жыл бұрын
Bro west Indies poi video podunga
@Imbot310 Жыл бұрын
இந்த மீன்பிடி முறை கடல் வளத்தை அளிக்கும்
@balajib181 Жыл бұрын
Super keep slaying bro ❤️.. Madagascar once was a part of Kumari kandam..!! They look similar to Tamil people