இவர் எம் இனத்தின் சொத்து நன்றி இவர் போன்ற அறிவார்ந்த தமிழ் ஆய்வாளர்களைக்கொண்டு சேருங்கள் தம்பி இருவரும் வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🙏🏼🙏🏼🙏🏼
@harirajendranmahalingam5563 Жыл бұрын
இவரை பாதுகாக்க வேண்டும்.
@SHRI-d7s Жыл бұрын
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன....
@vrnkrofficial369 Жыл бұрын
தமிழ் மொழிக்காக பாடுபடும் மன்னர் மன்னன் மற்றும். இதர மறைமுகமாக. பாடுபடும் நல்உள்ளங்களுக்கு. பல்லாயிரம் நன்றி ❣️
@nanthakumaran25 Жыл бұрын
பாரி, மன்னர் மன்னன் இருவரும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல் வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி
@தமிழ்பதவன் Жыл бұрын
அது என்ன பாரி , ஏதும் வள்ளல் கொடுத்தார் போலும் என்ன , அவருக்கு தானே தினேஷ் என்ற பெயர் உண்டு, அண்ணன் சிந்தனை பேரவையின் அடிமை ஆச்சே இல்லையா இப்போ வெளியேறிவிட்டார் போலும் தன் குடும்பத்தை கடித்தார் போலும் அப்டியா அதனால் தெளிந்தார் போலும்
@masirahoman2503 Жыл бұрын
மன்னர் மன்னன் ஆய்வாளர் பாரி பேசுவது பிறர் கருத்துக்கள்தான் சொந்த ஆ ய்வல்ல
@sdevid6938 Жыл бұрын
முன்னவர் பிழை பின்னவர் சரி.👍👍👍👍🤣🤣🤣😁😁😂😂
@SHRI-d7s Жыл бұрын
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன...
@chinnaduraisenguttuvan7438 Жыл бұрын
@@SHRI-d7s dei telunga ennada varalara matha pakriya
@Painthamil28 Жыл бұрын
இருவருக்கும் நன்றிகள். நாம் தமிழர்
@comedysettai8454 Жыл бұрын
sivanthi athithanar family maraimuga adimai than seeman,,, seeman katchi thalaviar illai ... orunginaaipalar than enpathai
@velirgalumvendhargalum3290 Жыл бұрын
தமிழர்களின் வரலாற்று மீட்டு உருவாக்கம்,மறுமலர்ச்சி ஆய்வாளர் மன்னர் மன்னன் அண்ணனிடம் இருந்தே தொடங்குகிறது🥰
@harirajendranmahalingam5563 Жыл бұрын
இவர் போல் பலர் உருவாக வேண்டும்.
@bestopinion2.043 Жыл бұрын
தங்க பையன்
@sdevid6938 Жыл бұрын
மன்னர் மன்னர் வாழ்த்துக்குரியவர்
@SHRI-d7s Жыл бұрын
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன....
@sdevid6938 Жыл бұрын
@@SHRI-d7s இருக்கலாம் அன்பரே இருக்கலாம் இதற்கு பின்னால் சதி வலை பின்னப்பட்டு? தமிழ் மொழில் சமஸ்கிருத, பாளி , தேவநாகரி கலந்து தமிழ் மொழி ஆரிய பிராமண கூட்டத்தால் தெலுங்கு விஜயநகர உருக்கப்பட்டது. இதன் பின்னனியில் திட்டமிட்டு தமிழ் மன்னருக்கு தெலுங்கு பெண்?கொடுத்து தமிழ் மன்னரை வீழ்த்தி சதி செய்து கொலை செய்யவாய்ப்புள்ளது..அதாவது எருமை ஊர்(மைசூர்) இன்றைய ஊரின் அரசனின் குஞ்சை அறுத்து அனிற்றாப் செய்து கொலை செய்யவில்லையா????அது போல் இருக்கலாம். வரலாற்றில் இன்றுவரை தமிழர் ஏமாந்ததுதான் மிச்சம்
@anianto20 Жыл бұрын
தமிழர்களின் பூர்வீக சொத்து மகன் மன்னர் மன்னன்...நீ வாழ்க !!
@karthikmrk7660 Жыл бұрын
00
@rasigan2615 Жыл бұрын
தமிழர் வரலாற்றின் விடிவெள்ளி 🔥🙏
@bass9190 Жыл бұрын
எதிர்பாராத ஆச்சரியம்... திரு. மகிழனும் திரு மன்னர் மன்னனும் இனைத்து நேர்காணல்... ஆக்கப்பூர்வமான நேர்காணல்... இன்னும் தமிழர்கள் குறித்து பல உரையாடல்கள் தங்கள் இருவரிடத்திலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது...
@tamilissweet Жыл бұрын
"தமிழ் வரலாற்று சூப்பர் ஸ்டார்" மன்னர் மன்னன்!!! அவர்களை🥰🥰🥰🥰💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️ ஐ வலையொளியில் காண்பது மிக்க மகிழ்ச்சி 🔥🔥🔥🔥🔥🔥🔥
@sbs773 Жыл бұрын
அண்ணன் மன்னர் மன்னனுடன் இணைந்து இன்னும் பல காணொளி போடுங்கள்❤😇😇
@vigneshrv3793 Жыл бұрын
தமிழ்தேசியம் வெல்லட்டும் ❤
@vavinthiranshozhavenbha Жыл бұрын
அறிவார்ந்த நம் தமிழ் சமூகம் இவரையும் இவரது படைப்புகளையும் கொண்டாடவேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🙏🏼🙏🏼🙏🏼
@SHRI-d7s Жыл бұрын
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன....
@Reality_consultant Жыл бұрын
@@SHRI-d7s 🤣🤣🤣
@ravanangaming8026 Жыл бұрын
@@SHRI-d7s எந்த கல்வெட்டு கூறுகிறது
@SHRI-d7s Жыл бұрын
@@ravanangaming8026 தமிழ்நாடு கல்வெட்டு துறை வெப்சைட்டில் உள்ளது...
@ravanangaming8026 Жыл бұрын
@@SHRI-d7s நண்பா இதை பற்றிய தகவல்கள் மன்னர் மன்னன் அவர்களின் ஊடகத்தில் உள்ளது
@kaalai1412 Жыл бұрын
மன்னர் மன்னன் அவர்களை நிறைய பேட்டி எடுங்கள். 💪 நாம் தமிழர் 💪
@nadavarasan Жыл бұрын
சிறப்பு. வரலாற்றியல் ஆய்வின் பதிவு. இப்படியான காணொளிகள் தமிழர்களுக்கு வரலாற்றின் தெளிவை வளர்க்கும். வாழ்த்துகள்.
@manielamparithi1002 Жыл бұрын
கல்வெட்டு என்பது என்றும் பொதுமக்கள் பார்வையில் இருக்கும். செப்பேடு என்பது தனிநபரின் இருப்பில் இருக்கும் என்ற உங்கள் கருத்து மிக மிக அருமை.
@koodalnagarfishmarket448 Жыл бұрын
தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுத போகும் மன்னர் மன்னன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை நான் கடைக்கோடி தமிழனாக பதிவு செய்கிறேன்...
@SHRI-d7s Жыл бұрын
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன....
@chandrasekarmuthu7759 Жыл бұрын
அடிமையின் கதறல்
@soci-pl7pr Жыл бұрын
வேள்விக்குடி செப்பேடுகள் கிடைக்கவில்லை என்றால் மாவீரன் கடுங்கோன் பாண்டியன் யார் என்பதே தெரியாமல் போயிருக்கும்.
@தனிமைஇயற்கை Жыл бұрын
மன்னர்மன்னன் அவர்கள் தமிழ் இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்
@poongodijothimani Жыл бұрын
Yes Yes yes ❤ No problem sir ❤ Now' a day in India ❤ What about Sir today . Tamil Telugu karnadagam Malayalam like all missed Uruthu Languages spoken all' people' 🙏❤ That's colled Dravidam Dravidargal people we are loved Lived obedient discipline judgement also keep it Dravidargal rules and public relations between Honorable service King 👑👑👑👑👑👑👑👑👑👑 Cholan above-mentioned continued gulothungan, Karikalan,Palavarayar, Pallavargal in ruled South sides. Likes dhachana beeda boomi South Indian types offter Brition Like English people Gove Of India. Oriyandal languages spoken mother languages.very emportan in India all equal State mother's languages spoken Life Style thanks Dravidargal people like Long Live Tamil Nadu and languages spoken National leader's family members and public relations between Honorable Chief minister Mr MK Stalin avargal perfectly done Way Thanks 👍💞
@asjeyakumarkamaraj Жыл бұрын
தமிழ்தேசிய கருத்தியல் பொக்கிஷங்கள் தமிழ்திரு.ஐயா.ஏகலைவன் தம்பி தமிழ்திரு.மன்னர் மன்னன்.தம்பி தமிழ்திரு.மகிழன்.தம்பி தமிழ்திரு.பாரிசாலன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@vavinthiranshozhavenbha Жыл бұрын
உண்மை 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🙏🏼🙏🏼🙏🏼
@sdevid6938 Жыл бұрын
கம்பனை கூப்பிடுங்கள் பாரதியை கூப்பிடுங்கள் தமிழ் மொழி வரலாற்றை ஏன் மறைத்தாய் ஏன் எழுத மறந்தாய். ஆரியத்திடம் பிடி பட்டாயோ. ஆரிய கையூட்டு பெற்றாயோ. அல்லது கருணாநிதி போல் விலைபோனாயோ. தெரியவில்லையே முருகா
@SHRI-d7s Жыл бұрын
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன...
@chandrasekarmuthu7759 Жыл бұрын
@@SHRI-d7s ஒரே பின்னூட்டப்பதிவை தொடர்ந்து தமிழ்த் தேசிய ஆதரவாளர்களுக்கு வெளியிடும் கொத்தடிமை.
@SHRI-d7s Жыл бұрын
@@chandrasekarmuthu7759 Cholas are mixed leniage of Telugu and Tamil...💪💪💪
மிகவும் அரிதான மற்றும் தேவையான ஆராய்ச்சி. நன்றி மன்னர்மன்னன்🙏
@sandalkumar6042 Жыл бұрын
காலம் தகுதி வாய்ந்த ஒரு தமிழ் மகனை தந்திருக்கிறது.உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லுங்கள். நன்றியும் பாராட்டுக்களும். வாழ்க தமிழ்மொழி.
@kiranganapathy6755 Жыл бұрын
அருமையான படைப்பு.சின்ன வருத்தம் காணொளி மிகவும் குறைந்த நேரம்மாக இருக்கிறது 😮
@dharmaraj_ayyar Жыл бұрын
நன்றி இவரை நேர்காணல் செய்ததற்கு...
@jananysakthidasan5954 Жыл бұрын
நீங்கள் எல்லோரும் தான் உண்மைகளை வெளிச்சத்திற்கு எடுத்து செல்லனும் . வாழ்த்துகள் மன்னர் மன்னா, மகிழன் ❤️
@chenkkuttuvancheran5055 Жыл бұрын
மிக மிக அவசியமான நேர்காணல். அண்ணனுக்கும் தம்பிக்கும் நன்றி.. பணிகளை தொடர வாழ்த்துகள்
@rajendranrajendran1897 Жыл бұрын
மென்மேலும் பதிவிட்டு தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள்
@anandganapathy7524 Жыл бұрын
நீர் வாழீ மன்னர்மன்னா ..நீர் தமிழினத்தின் சொத்து...தமிழர்களின் வணக்கத்திற்குரியவர் ...
@Paruthi.618 Жыл бұрын
அருமை.. வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும்..
@dhinadhina5916 Жыл бұрын
தம்பி இவ்வளவு விவரமாக எடுத்துச் சொல்லி உள்ள்ளிர்கள்... வாழ்த்துக்கள். ஆனால். ஆய்வாளர்கள் இதைப்போல் ஏன் ஆய்வு செய்யவில்லை ... ஆணிவேர் எங்கேயோ செல்கின்ற னவே .. வாழ்த்துக்கள்.
@kishorekumarkv393 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒருத்தர் மன்னர் மன்னன்... இவரை ஊக்குவிக்க வேண்டும்... மிக மன தூய்மை, மிக தெளிவான ஆராய்ச்சி, பேச்சு... மிகவும் மெலிதாக இருக்கார். உடம்பை கொஞ்சம் தேற்றுங்கள்... வாழ்த்துக்கள்.
@larionexecutive8731 Жыл бұрын
தமிழர்கள் வரலாற்றின் கலங்கரை விளக்கம் தம்பி மன்னர் மன்னன் அவர்கள்...
இதன் தொடர்ச்சியை எதிர் பார்க்கிறோம்.தமிழ் தேடல் தொடரட்டும்.
@sekarpandiyan5013 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மன்னர் மன்னனை கொண்டாட வேண்டும் அவரை பாதுகாக்க வேண்டும்
@camilusfernando17 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள் 🇲🇪🇲🇪🇲🇪🐯🐯🐅🐅🐅👌👌👌🙏🙏🙏💪💪💪👍👍 நாம் தமிழர்
@rajadurai8067 Жыл бұрын
தமிழ் கூறும் நல் உலகம் உள்ளவரை இவரை தமிழர்கள் கொண்டாடுவது மட்டுமே இவருக்கு செய்யும் நன்றி அறிவித்தலாகும்.
@suganthibaskar5536 Жыл бұрын
ஐயா தெய்வநாயகம் அவர்களும் மன்னர் மன்னன் அவர்களும் நீடுழி வாழ்க....❤❤❤🎉🎉🎉😊😊😊😊
@படுகை Жыл бұрын
தம்பி திரு.மன்னர்மன்னன் அவர்களுக்கு வணக்கம்!வாழ்த்துகள்! தமிழரின் மற்றும் தமிழக வரலாறென்று பெரும்பாலும் எழுதப்பட்டவை எல்லாம் பிற நாட்டினராலும்,பிறமொழியாளர்களாலுமே நடந்துள்ளது.இந்த வரலாறுகளை வைத்தே நம்மை இன்னும் ஆளுமை செய்யவும்,தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளவுமே பயண்படுத்தப்படுகின்றன.சரியான பார்வையில் உங்களைப்போன்றவர்கள் இப்போது ஆய்வு செய்து நூற்களை வெளியிட்டு வருவது உண்மையில் மகிழ்சியையும்,நம்பிக்கையும் தருகிறது.வாழ்த்துகள்!வாழ்க தமிழ்!
@kkv2015 Жыл бұрын
மன்னர் மன்னன் 💐💐💐💐
@kattumaramkaruna Жыл бұрын
👏👏👏. பகுத்தறிவு ன்னு சொல்லி பாதி அறிவோடு உயிர் வாழும் திராவிட கொத்தடிமைகளுக்கு பத்து செருப்படி.
@periyarboys__ Жыл бұрын
டேய்
@ravanangaming8026 Жыл бұрын
@@periyarboys__ 🤣
@RajaSekar-oj5bg Жыл бұрын
இவரை போன்றோருக்கு நிதியுதவியும், பாதுகாப்பும் வளங்கபட வேண்டும். தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் மன்னர் மன்னன்!!!
@prajan8197 Жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு 💥🔥💪
@StarkEdits11 Жыл бұрын
Waiting for Paari Saalan and Mannar mannan combo. 🔥❤
@arulmozhivarmans5181 Жыл бұрын
@@uvmedia2550 it’s not copy. Both of their cause and actions are same. Don’t try to create a clash unnecessarily for someone’s agenda
@kalairubinvenkat8333 Жыл бұрын
@@uvmedia2550 They both are from different sides,. Paari is an activist, mannar mannan is a researcher!
@GuruGuruGuru3 Жыл бұрын
@@arulmozhivarmans5181 yes, agreed. There is a group trying to create a difference between Mr. Mannar mannan, Mr. Paari and such of the good ones who are espousing the cause of the Tamil race, culture, civilisation, literature, history, rulers, kingdoms, governance, tradition, and glory over the centuries.
@sivagnanam5803 Жыл бұрын
ஆரிய திராவிட சூழ்ச்சிகளிடமிருந்து தமிழின வரலாற்றை மீட்க வேண்டும். தமிழினம் விழித்துக்கொள்ள வேண்டும்...
@raavanadurai2477 Жыл бұрын
செப்படி வித்தை என்ற சொல் - ஏமாற்று வேலைகளைக் குறிக்கும் சொல் ஆகும்.செப்பேட்டு வித்தை என்பதாகக் கூட அச்சொல் இருந்து வந்திருக்கலாம்.
@vathima18 Жыл бұрын
நல்ல கதை. காதில் நன்றாக சுற்றுகிறார்.
@shanmugarajabalakrishnan2606 Жыл бұрын
வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி
@venkatesang32 Жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கல். இருவரையும் ஒன்றாக இணைத்து யாரவது நேர்கானல் எடுக்க மாட்டார்களா என்று பல முறை நினைத்தது உண்டு ஆனால் அதை மகிழன் அவர்களே நிறைவேற்றியுள்ளர். வாழ்த்துக்கல்.
@natesanmanokaran7893 Жыл бұрын
தமிழ் சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் *திரு மன்னர் மன்னன்* 🙏
@elikuncharalingam2788 Жыл бұрын
வாழ்க உங்களுங்கு என் வாழ்த்துக்கள். ; 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏🏹🐅🎏🦈🏹🐯 🏹🐅🎏🦈🏹🐯
@SudhiDivya-uk9sr Жыл бұрын
நன்றி, ஐ இல் மன்னர் மன்னன் ஐ கண்டது மகிழ்ச்சி
@SathishSathish-rj8dj Жыл бұрын
அருமை அண்ணா பாரிசலன் மற்றும். சீதையின் மைந்தன் அவர்களையும் அழைத்து பேசுங்கள் ......தமிழர் வரலாறு பற்றி அறிய ஆவல்
@SHRI-d7s Жыл бұрын
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன...
@pavithrachinnaswamy2782 Жыл бұрын
🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@கோ.குணசேகரன் Жыл бұрын
சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள்💛♥️🔥🐅💪🏻
@wecanwinacademy1627 Жыл бұрын
அற்புதமான நேர்காணல்.
@SSurendran-vv8mv Жыл бұрын
மிகவும் சிறப்பான நேர்காணல்.... மன்னர் மன்னன் அவர்களை வணங்குகிறேன்....
@NizhalThedumVeyil Жыл бұрын
மிகச் சிறப்பு. தெளிவான பார்வை
@rajamohamed9944 Жыл бұрын
தமிழர்களின் மனகுழபத்தை போக்கும் மாமன்னன் எங்கள் மன்னர் மன்னன் வாழ்க. வாழ்கவே
@Painthamil28 Жыл бұрын
சிறப்பான பதிவு. நம் வரலாற்றை அறியத்தந்தமைக்கு நன்றி.
@venkivenki662 Жыл бұрын
,வருக வருக என வரவேற்கிறேன் ஐ காணொளி மூலம் உங்கள் பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள்
@sothikaranlingam1945 Жыл бұрын
வணக்கம் மகிழா. மன்னர்மன்னன் தமிழினத்திற்கு கிடைத்த அருங்கொடை...
@govindanethirajan812 Жыл бұрын
இரண்டு பேரும் ரொம்ப அருமை..
@n.jayasrin.jayasri5360 Жыл бұрын
மன்னர்மன்னன மீடியார்கள் பார்வை பட வேண்டும் திறமை உள்ள மன்னர் மன்னன்
@Hari-ew2yh Жыл бұрын
காணொளி பார்ப்பதற்கு முன்னரே என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன் . பல்வேறு வலையொளிகள் இங்கு இருப்பினும்! அண்ணன் மகிழன் ஐ வலையொளியில் தமிழன் மன்னர் மன்னன் அவர்களை காண்பதில் அளவற்ற மகிழ்ச்சி 🥳
@பாண்டியன்.த Жыл бұрын
மிக்க நன்றிணே💐💐💐💐
@chandrasekarmuthu7759 Жыл бұрын
நெடுநாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பதிவு. நேர்காணலுக்காக மகிழன் சகோ மற்றும் சகோதரர் மன்னர் மன்னன் இருவருக்கும் மிக்க நன்றிகள். தொடர்ந்து பதிவுகளை வெளியிட வேண்டுகிறோம்.
@jamie2012list Жыл бұрын
நிலமும் வளமும் தமிழர்களுடையது
@parir3752 Жыл бұрын
சிறப்பு 👍👍👍👍
@kalidassmariappen3014 Жыл бұрын
சிறந்த தமிழின பற்று கொண்ட தம்பிகளை நினைத்து உள்ளம் பூரிக்கின்றது,
@gmariservai3776 Жыл бұрын
இது மிக பெரிய விவாதமாக கொண்டு போக வேண்டும். மன்னரின் அனுமதி இல்லாமல் செப்பு பாட்டையம் வெளி வருமா? தனி மனிதன் செப்பு பட்டையம் அந்த காலத்தில் அடித்து இருபார்களா? அறிஞர்கள் விவாதிக்க வேண்டும்.
@Vaimaiye_Vellum Жыл бұрын
தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் ஒரு பெரும் சதி நம் மக்களுக்குத் தெரியவே இல்லை! பொய், புனைசுருட்டு, திரிப்பு மூலம் பிராமண வெறுப்பை உள்நோக்கத்தோடு கடுமையாக இப்போது நிறைய பேர் பரப்பிக் கொண்டுள்ளனர். இவர்கள் கூறுபவை உண்மையான வரலாற்றுக்கு முற்றிலும் மாறானவை. இப்படி இவர்கள் பிராமண வெறுப்பைப் பரப்ப வேண்டிய தேவை என்ன வந்தது? பிராமணர்கள்தான் இந்து மதத்துக்கு முதுகெலும்பாக இருந்து இந்து மதத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பிராமணர் மீது இந்து மக்களுக்கு வெறுப்பை ஊட்டி விட்டால் இந்து மதத்தை எளிதாக அழித்து இந்துக்களை மதம் மாற்றி விடலாம் என்பது மிஷனரித் திட்டம். வெளி நாடுகளில் இருந்து பணம் வந்து கொட்டுகிறது. கைக்கூலிகளுக்கும் கிறிப்டோக்களுக்கும் பணத்தை இறைத்து இதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!
@5sundaram405 Жыл бұрын
இருவருக்கும் நன்றி மகிழ்ச்சிகள் தற்குறியாக வந்த ஆரியன் இன்று ஆட்சியாளராக அமர்ந்திருக்கிறான் அறிவார்ந்த தமிழ் சமூகம் இன்றைக்கு தற்கூறியாக மாறி நிற்கிறது மன்னர் மன்னன்அவர்கள் ஒரு சரியான கருத்தை தளத்தில் பதிவு செய்திருந்தார் அறிவார்ந்த ஒரு சமூகம் இன்று தற்குறியாக இருக்கும் நினைப்பதை நினைத்து மனம் வேதனை படுகிறது தமிழர்கள் இளைஞர்கள் இன்னும் விழிப்புணர்வு பெற்று வரவேண்டும் நன்றி
@sriramrajan2430 Жыл бұрын
மன்னர் மன்னன் காலபிராயணம் செய்து... பிராமனர்கள் அரசருடன் பேசும்போது உடனிருந்து கேட்டார்.. அதுதான் ஆய்வு
@Vaimaiye_Vellum Жыл бұрын
இதன் பின் உள்ள ஒரு பெரும் சதி நம் மக்களுக்குத் தெரியவே இல்லை! பொய், புனைசுருட்டு, திரிப்பு மூலம் பிராமண வெறுப்பை உள்நோக்கத்தோடு கடுமையாக இப்போது நிறைய பேர் பரப்பிக் கொண்டுள்ளனர். இவர்கள் பிராமண வெறுப்பைப் பரப்ப வேண்டிய தேவை என்ன வந்தது? பிராமணர்கள்தான் இந்து மதத்துக்கு முதுகெலும்பாக இருந்து இந்து மதத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பிராமணர் மீது இந்து மக்களுக்கு வெறுப்பை ஊட்டி விட்டால் இந்து மதத்தை எளிதாக அழித்து இந்துக்களை மதம் மாற்றி விடலாம் என்பது மிஷனரித் திட்டம். வெளி நாடுகளில் இருந்து பணம் வந்து கொட்டுகிறது. கைக்கூலிகளுக்கும் கிறிப்டோக்களுக்கும் பணத்தை இறைத்து இதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!
@sevinadarajan348 Жыл бұрын
அன்று முதல் இன்று வரை தமிழர்களுடைய வரலாறை மறப்பதில்லையே குறியாக உள்ளார்கள்
@palanik9860 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி .மகிழா .. தம்பி மன்னர் மன்னன் தமிழர்களின் வாராத வரம்..
@indra_kannan Жыл бұрын
வாழ்த்துகள்.....
@MadhanKumar-ui2rq Жыл бұрын
அண்ணன் மகிழன் அவர்களுக்கு மிக்க நன்றி, நம் தமிழ் நாட்டின் பொக்கிஷத்தை அழைத்து நேர்காணல் எடுத்தமைக்கு...மாதத்திற்கு 2 முறையாவது அண்ணன் மன்னர் மன்னனை அழைத்து தமிழர் வரலாற்றை பற்றி பதிவு செய்யுங்கள், மக்களுக்கு நம் இன வரலாற்றை அறிந்துகொள்ள எதுவாக இருக்கும்...🙏🙏🙏
@ViLLAN_73511 ай бұрын
உண்மைத்தமிழனுக்கு உண்மை வணக்கங்கள்.நாங்கள் மிக நன்றாகத் தெளிவு பெருகிறோம் அண்ணா.
@ancienthistory-zf3bp Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி மன்னர் மன்னன்.🇨🇦🇨🇦🇨🇦
@sasmarisan1136 Жыл бұрын
அன்புடன் தம்பி மகிழன் அவர்களுக்கு வந்தனம் அருமையான விரிவுரை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்
@vaigin Жыл бұрын
நன்றி மகிழன். 👏👏👏
@arundevi1971 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@aasaktiaasakti7062 Жыл бұрын
Mannar Mannan paarisaalan the great... Magizhan thanks...
@pulikutty3999 Жыл бұрын
மன்னர் மன்னன் ஒரு வரலாற்று பொக்கிஷம். இதை போல் நிறைய வரலாற்று புத்தகங்களை. திராவிட வரலாற்று பொய்களை தோலுரித்துக் காட்ட நிறைய புத்தகங்களை எழுதவேண்டும்.
@muthumaniveeramuthu2381 Жыл бұрын
மிக நன்றி சோழகாரைக்காட்டாரமக்கள்சார்பாக தெரிவிக்கிறோம்
@palamuruganp9321 Жыл бұрын
மிக மிக அருமையான நல்ல விளக்கம் நன்றி அண்ணா நாம் தமிழர்
@VinothPadaiyatchi Жыл бұрын
💪நாம்🐯தமிழர்🐅
@kannapirankannaprian2682 Жыл бұрын
மன்னர் மன்னன் போன்ற தமிழ் ஆராய்ச்சி யாளர்கள் இல்லை என்றால் வரலாறும் தமிழர்களின் வாழ்வும் நாகரீகம் வீரம் கலாச்சாரத்தையும் பிராமணர்கள் அழித்தே ஒழித்திருப்பார்கள் வாழ்த்துகள் மன்னர் மன்னன்.
@SHRI-d7s Жыл бұрын
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன...
@Vaimaiye_Vellum Жыл бұрын
தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் ஒரு பெரும் சதி நம் மக்களுக்குத் தெரியவே இல்லை! பொய், புனைசுருட்டு, திரிப்பு மூலம் பிராமண வெறுப்பை உள்நோக்கத்தோடு கடுமையாக இப்போது நிறைய பேர் பரப்பிக் கொண்டுள்ளனர். இவர்கள் கூறுபவை உண்மையான வரலாற்றுக்கு முற்றிலும் மாறானவை. இப்படி இவர்கள் பிராமண வெறுப்பைப் பரப்ப வேண்டிய தேவை என்ன வந்தது? பிராமணர்கள்தான் இந்து மதத்துக்கு முதுகெலும்பாக இருந்து இந்து மதத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பிராமணர் மீது இந்து மக்களுக்கு வெறுப்பை ஊட்டி விட்டால் இந்து மதத்தை எளிதாக அழித்து இந்துக்களை மதம் மாற்றி விடலாம் என்பது மிஷனரித் திட்டம். வெளி நாடுகளில் இருந்து பணம் வந்து கொட்டுகிறது. கைக்கூலிகளுக்கும் கிறிப்டோக்களுக்கும் பணத்தை இறைத்து இதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!
@sathyamurthyponniah124 Жыл бұрын
@user-st3fu1ot9f - சோழ அரசர்கள் தெலுங்கு மரபைச்- சேர்ந்தவர்களாக இருந்ததால் அவர்கள் தெலுங்குமரபு அரசகுடும்பங்களைச் சேர்ந்தவர்களை விவாகம் செய்தது இயல்பானதுதானே ? சேர்ந்த
இவரின் புத்தகங்களை வாங்கி பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குங்கள், வரலாற்றை மீட்டு எடுப்போம்.
@velavan948 Жыл бұрын
ஆக சிறந்த விளக்கம் நன்றி அண்ணா
@Raja-ln3id Жыл бұрын
தற்குறிக்கு விளக்கம் அருமை
@sentamizh3133 Жыл бұрын
Thank you nanba my doubt clarified now I asked you about that copper plate already in your channel but now I got the answer 😊
@vijaythamizh7096 Жыл бұрын
நன்றி மன்னர் மன்னன் 🙏🏼
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@AjithKumar-yo2cp Жыл бұрын
சோழன் வாழ்க ❤️🙌
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்
@arpr0910 Жыл бұрын
Spread the word!! 🙏🙏
@msubramaniam8 Жыл бұрын
Salutes to you bro......your efforts are priceless treasures in the form of documentation....why not pls provide English subtitles on your videos, please? This can only reach Tamils, not to a wider demographic location and people.