தமிழக வரலாற்றை மாற்றியதே பிராமணர்கள் தான்..! - உண்மை உடைக்கும் Mannar Mannan | Suvadugal | IBC Tamil

  Рет қаралды 146,416

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 427
@ilangoj7816
@ilangoj7816 Жыл бұрын
மன்னர்மன்னன் எத்தனை வலையுலகில் பேசினாலும் அதைப் பார்க்க கோடான கோடி தமிழ் மக்கள் பார்க்க தயாராக உள்ளோம் எவ்வளவு பெரிய உண்மையை வெளியில் சொன்ன மன்னர்மன்னன் அவர்களுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@muruganks9610
@muruganks9610 Жыл бұрын
❤❤m in food
@அன்பு-ச3ண
@அன்பு-ச3ண Жыл бұрын
💝👌🤝
@ramyaamalraj2033
@ramyaamalraj2033 Жыл бұрын
மன்னர் மன்னன் தமிழ்நாட்டின் பொக்கிஷம். இவர் போற்றி பாதுகாக்கபட வேண்டியவர். இவர் எழுதிய ராஜ ராஜ சோழன் மற்றும் ஆதித்த கரிகாலன் புத்தகங்கள் online ல் எங்கே கிடைக்கும்? Kindle Format-ல் இருந்தால் நல்லது. Please point to right source.
@gopim2740
@gopim2740 Жыл бұрын
கோடானுகோடி யா?? 10லட்சம் view கூட போகல😅
@veluk2586
@veluk2586 Жыл бұрын
​@@muruganks9610qqqqw32
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷம் அறிவுப்பெருங்கடல் 💕 மன்னர் மன்னன் ❤️ பாரிசாலன் ❤️🙏🏻
@ramasamysenniyappan2233
@ramasamysenniyappan2233 11 ай бұрын
இறைவா‌...மன்னர்மன்னன்கு..மிகநீண்டவாழ்நாட்களைநீடூழீவாழ்ந்து..தமிழுக்கும்தமிழ்மண்ணுக்கும்..கொண்டாட .அருள்புரி.
@ramasamysenniyappan2233
@ramasamysenniyappan2233 11 ай бұрын
9:48
@ramasamysenniyappan2233
@ramasamysenniyappan2233 11 ай бұрын
😂
@ramasamysenniyappan2233
@ramasamysenniyappan2233 11 ай бұрын
10:26 11:03 11:33 😮😊😅❤😂🎉😢🎉
@Manikandan-gw3nc
@Manikandan-gw3nc Жыл бұрын
பேருக்கேற்றார் போல் நிஜத்திலும் நீர் மன்னர் மன்னன் தான்...🔥👌
@RaviPrakashKarur
@RaviPrakashKarur Жыл бұрын
மன்னர் மன்னன் வரலாற்றுப் பேரறிஞர் ❤
@av.saravanan5757
@av.saravanan5757 Жыл бұрын
தமிழரின் வரலாறு தெகுட்டாதா தேன் போன்றது மன்னர் மன்னனின் விளக்கம் மிக சிறப்பு❤❤
@mgunasekaran5142
@mgunasekaran5142 6 ай бұрын
தமிழர்கள் தமிழ் மன்னர்கள் பற்றிய உண்மையான வரலாறுகளைத் தெள்ளத் தெளிவாகத் தெரித்துவிடும் தேர்ந்த மன்னர் மன்னன் நீடூழி வாழி வாழி வாழி வாழி வாழி வாழி வாழியவே மகான்கள் மகாத்மாக்கள் நல்லாசிகள் என்றும் தங்களுக்குக் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி மீண்டும் வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள் எங்கள் நெஞ்சம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது நண்பரே
@jaiganeshjaiganesh1010
@jaiganeshjaiganesh1010 Жыл бұрын
👍👍👍🙏🙏👌மன்னர் மன்னன்
@vmkchurchill8645
@vmkchurchill8645 Жыл бұрын
மன்னர் மன்னன் அவர்களின் விடா முயற்சி மற்றும் தமிழர்களின் பெருமையை, உண்மைதன்மையை பறைசாற்றும் ஒரு தனி மனித போராட்டம் வணங்கத்தக்கது மற்றும் போற்றுதலுக்கு உரியது. உங்களின் நற்சிந்தனை வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🙏💐💐💐
@jeychellaiah7971
@jeychellaiah7971 Жыл бұрын
வாழ்க மன்னர் மன்னன். இந்த சின்ன வயதில் இவ்வளவு தேடல், அதை ஒப்புவிக்கும் தன்மை தனிச்சிறப்பு.தமிழர் தம் வரலாற்றை நாம் திருப்பி படைக்க வேண்டும். தமது பிறப்பு மிக மகத்தானது. காலத்தின் தேவை. நெறியாளும் சகோ உங்களது செயற்பாடும் சிறப்பு.
@revasgs6038
@revasgs6038 Жыл бұрын
சிறந்த உரையாடல், கல்வெட்டு சான்றுகளோடு அருமையான உண்மையான மன்னர் மன்னரின் விளக்கம். மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் நன்றி👌👍❤️🙏
@balajiv5203
@balajiv5203 10 ай бұрын
மன்னர் மன்னன் அவர்களுக்கு வணக்கம் ஐயா தங்களுடைய விளக்கம் மிக எளிமையாகவும் புரிதலுடன் இருக்கிறது தமிழர்களின் வரலாறை மீட்டெடுக்க பாடுபடும் தங்களின் வாழ்க்கை பயணத்தை தமிழர்களுக்காக சமர்ப்பணம் செய்ததற்கு உளமாற வாழ்த்துகிறேன்
@karthikeyan-vt5po
@karthikeyan-vt5po 21 күн бұрын
தமிழ் வாழ்க
@DineshKumar-xu7xd
@DineshKumar-xu7xd Жыл бұрын
ஐயா தங்கள் பணி மிகவும் சிறந்தது.மேன்மேலும் தங்கள் பணி தொடர விழைகிறேன்.
@kumaravelp5134
@kumaravelp5134 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த திறமையானவர்
@Ramani143
@Ramani143 3 ай бұрын
Yes
@maharajan10aadith53
@maharajan10aadith53 Жыл бұрын
நீங்கள் என் (தமிழ்)வரலாற்றின் சொத்து🙏
@thambiduraid450
@thambiduraid450 Жыл бұрын
சினிமா என்பதே பித்தலாட்டந்தானே அந்த பித்தலாட்டமே நம்மை ஆளவும் செய்யவும் அது தான் சிறந்த ஆளுமையாகவும் புளங்காகிதம் படுகிறார் கள்
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa 11 ай бұрын
நன்றி மன்னர் மன்னன் அவர்களே.
@vijaysarathi8367
@vijaysarathi8367 Жыл бұрын
இப்போதுள்ள சூழ்நிலையை புரிந்து சரியான ஆதாரத்தோடு நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு கருத்தும் இது வரை இதை வைத்து பிழைத்தவர்களுக்கு இந்தக்காணொளியைகண்ட பிறகு அடிவயிற்றில் புளியை கரைத்திருக்கும். வாழ்த்துக்கள் சகோ , தொடரட்டும் உங்கள் பணி , இனி இன்னும் கவனத்தோடு செயல்படுங்கள்.
@sweetchestnut4038
@sweetchestnut4038 Жыл бұрын
உங்களை போன்ற தமிழன் தமிழ் நாட்டை ஆள வேண்டும். பிரபஞ்சத்தை வேண்டி கொள்கிறேன்🙏🙏🙏
@indumathisrinivasan1088
@indumathisrinivasan1088 Жыл бұрын
நன்றி மன்னர் மன்னன் அவர்களே!🙏🏻
@sugijeri
@sugijeri Жыл бұрын
தகவல்களுக்கு மிக்க நன்றி மன்னர் மன்னன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Жыл бұрын
மன்னர் மன்னனுக்கும்,தம்பி இரும்பொறைக்கும் IBC தமிழுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.. உண்மையை கல்வெட்டுஆதாரங்களோடு தந்த ஆய்வாளர்/ஆராய்ச்சியாளர் மன்னர் மன்னனுக்கு100/100
@mgunasekaran5142
@mgunasekaran5142 6 ай бұрын
நிறைய உண்மைகளை புட்டுப் புட்டு வைக்கிறீர்களே பெருந்தகையே. தங்களைப் போன்ற ஆர்வலர்கள்தான் நம் தமிழ் மொழிக்கு தமிழ் மக்களுக்கு தமிழ் நாட்டுக்கு மிக மிக மிக மிக மிகவும் தேவை. எந்த விவரங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து அதன் உண்மை நிலையை அழகாக அருமையாகத் தெளிவாக திருத்தமாக கூறியது மிக மிக மிகவும் போற்றுதற்குரியது. எங்கள் நெஞ்சம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது நண்பரே அன்பரே நன்றி வாழ்த்துக்கள் வாழ்க நீவீர் நீடூழி வாழி வாழி வாழி வாழியவே மகான்கள் மகாத்மாக்கள் நல்லாசிகள் என்றும் தங்களுக்குக் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி மீண்டும் வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும்
@balamurugan-vc7ec
@balamurugan-vc7ec Жыл бұрын
வாழ்க வளமுடன் மன்னர் மன்னன் வாழ்க பல்லாண்டு
@ashokkumarp8796
@ashokkumarp8796 Жыл бұрын
அருமையான பதிவு. மிக நன்று. வாழ்க பல்லாண்டு.
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
மன்னர் மன்னன் நற்பணி தொடர வாழ்த்துகள்.
@Painthamil28
@Painthamil28 Жыл бұрын
மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றிகள்
@-karaivanam7571
@-karaivanam7571 8 ай бұрын
தமிழினத்தை அவ்வப்போது புதுப்பிக்க இவரை போல் ஒரு பெருமகன் பிறந்துகொண்டே இருப்பார்கள். அதனால் தான் தமிழினம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.ஆகவே தான் கூறுகிறோம் தமிழ் மொழி இறை மொழி என்று.
@kulanthairaj5425
@kulanthairaj5425 Жыл бұрын
I am very happy sir...❤ Mannar mannan
@Eluma_Lai
@Eluma_Lai Жыл бұрын
Thank you and stay long life - You are THE precious ONE.
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Жыл бұрын
மன்னருக்கு மன்னன் மாமன்னன்.. வாழ்த்துக்கள்.நெறியாளர் தம்பி இரும்பொறைக்கும் வாழ்த்துக்கள்..
@rktamilkathaigal2.028
@rktamilkathaigal2.028 Жыл бұрын
மன்னர் மன்னன் வாழ்க வாழ்க
@pandidurai4079
@pandidurai4079 Жыл бұрын
Super Anna
@saravanan_pdy
@saravanan_pdy Жыл бұрын
Great effort by mannar mannan 🙏
@kumaravelp5134
@kumaravelp5134 Жыл бұрын
மிகவும் திறமை பெற்றவர் அன்பு உறவு மன்னர் மன்னன் அவர்கள்
@muruganessaki1873
@muruganessaki1873 Жыл бұрын
IBC தமிழ் மிக்க நன்றி
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
IBC தமிழ் சேனல்க்கு நன்றிகள்...🙏🙏🙏
@SenthilKumar-sm7kn
@SenthilKumar-sm7kn Жыл бұрын
தம்பி மன்னர் மன்னனுக்கு வாழ்த்துக்கள். ஐயா பாலகுமாரன் எழுதிய சோழர் வரலாற்றை விளக்க வேண்டும். நன்றி.
@nagarathinammani7279
@nagarathinammani7279 Жыл бұрын
ஆதித்த கரிகாலனின் கொலை வழக்கு புக் ஆடியோ பதிவில் கேட்கமுடியுமா கேட்க விரும்புகிறேன்❤❤❤❤
@abilashakilan2450
@abilashakilan2450 8 ай бұрын
Miga Arumaiyana pathivu brothers 👌💐 NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦
@NarehKumar-d3u
@NarehKumar-d3u 6 ай бұрын
தமிழர் உண்மை வரலாறு பற்றி சொன்னதுக்கு நன்றி அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kulanthairaj5425
@kulanthairaj5425 Жыл бұрын
Good information sir....
@logushalini8362
@logushalini8362 Жыл бұрын
Always geniuses manner mannnan
@dr.d.shunmugajothi5962
@dr.d.shunmugajothi5962 Жыл бұрын
Be safe Sir. Store all the history in your books. Really interesting. God bless.
@sounderrajsounder5856
@sounderrajsounder5856 Жыл бұрын
Ur much intelligent and fantastic researcher gd I am proud to b a thamizhan including my anan senthamizhan tamizhan seeman
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌💯💯💯💯💯👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர்
@PerumPalli
@PerumPalli 5 ай бұрын
11:48 💯💯💯
@marirajr962
@marirajr962 Жыл бұрын
ஐயா மன்னர் மன்னன் கூறுவது போல் நமக்கு உண்மையான வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலோ எண்ணமோ இல்லாமல் போனது மிகவும் அவலம். மாறவேண்டியது நாமே.
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz Жыл бұрын
Mannar Mannan👑🔥💯
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
🎉
@rajarajarose15
@rajarajarose15 Жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு.💐
@village_kavinar
@village_kavinar Ай бұрын
சிரஞ்சீவி. மன்னர் மன்னன் நலமுடன் வாழ்க தம்பி இராமயணம். இராமர். இராவணன் உண்மை வரலாறுப் பற்றி தெளிவுப்படுத்துங்கள் எனக்கேட்டுக்கொள்கிறேன். நன்றி
@akilaakila4009
@akilaakila4009 Жыл бұрын
Thanks for Mannar Mannan sir
@sivalingam6729
@sivalingam6729 Жыл бұрын
உங்களின் பதிவிற்கு தாழ்ந்து வணக்கம்
@thirusplashcreations
@thirusplashcreations Жыл бұрын
ஒரு சந்தேகம். தமிழ் என்ற மொழி பேசுபவர்கள், அந்தந்த ஊருக்கு ஏற்ற உச்சரிப்பில் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனா பிராமணர்கள் பேசும் தமிழ் மட்டும் ஏன்.. எப்படி.. எதனால் வேறுபடுகிறது? (அவா, இவா, நின்னுண்டுருக்கா, நேக்கு, நோக்கு....). தனக்கான தனி அடையாளமா.. தனக்கென்று உருவாக்கப்பட்ட தனி மொழியா... இது எனக்கான மொழி வேறு யாரும் பேசப்படாது என்ற சுருங்கிய எண்ணமா? தேவர், நாடார், முதலியார் மாதிரி பிராமணன் என்பதும் ஒரு ஜாதி. மற்ற ஜாதிக்காரர்கள் பேசும் தமிழில் வித்யாசம் இல்லை. இவர்கள் பேசும் தமிழில் மட்டும் ஏன் வித்யாசம்? அப்போ இவர்கள் தமிழர்களே இல்லையா?
@TamilMedicineforeveryone
@TamilMedicineforeveryone Жыл бұрын
இதற்கு dravidian migration towards south என்கிற theory நமக்கு கொஞ்சம் விளக்கம் தரும் என்று நம்புகிறேன்.
@abayam
@abayam Жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள பிராமண பேச்சுவழக்கில் உள்ள வேறுபாடுகள் பல்வேறு வரலாற்று, கலாச்சார மற்றும் பிராந்திய காரணிகளுக்கு காரணமாக இருக்கலாம். எந்தவொரு மொழியியல் சமூகத்திலும் மொழி மாறுபாடுகள் உள்ளன, இது தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்களுக்கும் பொருந்தும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மொழியியல் மாறுபாடுகளுக்கு ஒரு சாத்தியமான காரணம் சமஸ்கிருதத்தின் தாக்கம். பிராமணர்கள் பாரம்பரியமாக சமஸ்கிருதத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சுவழக்கில் இந்தோ-ஆரிய சமஸ்கிருதத்தின் தாக்கம், நிலையான தமிழில் இருந்து வேறுபட்ட சில சொற்கள் அல்லது மொழியியல் வடிவங்களைச் சேர்க்க வழிவகுத்திருக்கலாம்.
@r.i.o.t9975
@r.i.o.t9975 5 ай бұрын
Brahmins are aryans they came south regions spread brahminism in tamilagam
@Ramani143
@Ramani143 3 ай бұрын
உங்கள் அன்பன் ஹேமானந்தன் வீடியோ பாருங்கள் அவர் எத்தனை அரசர்கள் ஆண்டார்கள் எப்படி என்று டீடைலாக வீடியோ போட்டு இருக்கிறார் தயவு பாருங்கள் அனைவரும்
@arunachalamhariharan9082
@arunachalamhariharan9082 Ай бұрын
Most of the BRAHMINS CAN PRONOUNCE " ZHA " IN TAMIL , PROPERLY . MOST OF THE SUDO TAMILIANS CANNOT EVEN PRONOUNCE " ZHA " . WHAT TYPE OF TAMILIANS WHO SWARE SAVING TAMIL LANGUAGE. SHAME ON THESE PIG HEADED DHRAVIDIANS.
@hariharansantharam2639
@hariharansantharam2639 Жыл бұрын
மன்னர் மன்னன் அவரை நாம் கெண்டாட வேண்டும், தமிழர் வரலாற்றில் எவ்வளவு எவ்வளவு சூழ்ச்சி, நாம் எப்போது தான் திருந்தப்போகிறோம் மிக கவலையாக உள்ளது
@shashikumar-in1se
@shashikumar-in1se Жыл бұрын
😊
@kannans3277
@kannans3277 Жыл бұрын
Super
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Жыл бұрын
Superb expansion sir
@thamizharasivetrivelu1610
@thamizharasivetrivelu1610 6 ай бұрын
Nandri Thambi MM
@maheshmahi8197
@maheshmahi8197 Жыл бұрын
வாழ்த்துகள் ❤
@k.p.doraisamy1790
@k.p.doraisamy1790 Жыл бұрын
Mannar Mannan is highly intellectual and intelligent researcher! I follow him from overseas. Thank you for your tireless contribution to the world of Indians!🙏
@rocky13419
@rocky13419 Жыл бұрын
நன்றி 🙏
@veerapandi3995
@veerapandi3995 Жыл бұрын
உங்களின் 6 புத்தகங்களையும் வாங்கி படிக்கத் தொடங்கி விட்டேன்
@HariHaran-zx3om
@HariHaran-zx3om Жыл бұрын
Nantri anna
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
Main strem media கள் இவரை அழைத்து என் நேர்காணல் எடுக்க தயங்குகிரார்கள், 😡😡😡😡
@Arasa왕
@Arasa왕 Жыл бұрын
Because mainstream medias owned by bhramins and Telugu, Kannadigas.
@balanmurughhan1111
@balanmurughhan1111 Жыл бұрын
காரணம் மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களுக்கு உண்மை தேவை இல்லை அவர்களுக்கு தமிழர்கள் முட்டாளாக வைத்திருக்க பொய் தான் தேவை அப்படி செய்தால் தான் சில நரி மற்றும் ஓநாய் கூட்டமும் தமிழர்கள் முதுகில் பச்சை குதிரை ஏற முடியும் நம் தமிழ் மக்களும் உண்மையை ஆராய்ச்சி செய்வதில்லை....
@suradell
@suradell Жыл бұрын
தமிழர்கள் அங்கு இல்லை
@MrSriramgiyer
@MrSriramgiyer 6 ай бұрын
Sun TV yaarodadhu?
@vpvenkat967
@vpvenkat967 Жыл бұрын
தமிழரின் வரலாற்று அடையாள மாற்றுரு மன்னர் மன்னன்
@rothschildalphatauri2584
@rothschildalphatauri2584 Жыл бұрын
Annan vijayanagar/nayakkar empire seivinaikal pathi oru video pottu vidunga
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 Жыл бұрын
மிகவும் அருமை
@sureshdaniel6801
@sureshdaniel6801 Жыл бұрын
Useful msg
@holmes0087
@holmes0087 Жыл бұрын
Athitha karikalan ah konnadhu pappaan nu solradhukku Kalki kku mudiyala... adhukku evvalavu uruttu urutti irukkaru andha kalathula..... Kalam mari pochi...ippo dan unmai theriya varudhu..
@sumathishivakumar3191
@sumathishivakumar3191 Жыл бұрын
கல்கியின் நாவல் Alexander Dumas எழுதிய The Three Musketeers' என்கிற கதையைத் தழுவியது எனவே தான் நநதினி என்ற கதாபாத்திரம் அந்தக் கதையில் அமைகிறது..
@millenniumsound6474
@millenniumsound6474 Жыл бұрын
super super
@KaniMozhi-hu3qj
@KaniMozhi-hu3qj Жыл бұрын
Great mannar manna
@narpavithangam8542
@narpavithangam8542 Жыл бұрын
Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@santhanalakshmi9393
@santhanalakshmi9393 Жыл бұрын
👌👌👌
@bangarcasiobangar2554
@bangarcasiobangar2554 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa 9 ай бұрын
you are great manarmanan .🎉❤
@sinoubritthy1780
@sinoubritthy1780 Жыл бұрын
Super 👍
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
மன்னர் 👑
@karthikvenugopal433
@karthikvenugopal433 Жыл бұрын
❤️💛🔥🔥🔥💯
@velmuruganparamasivam8890
@velmuruganparamasivam8890 Жыл бұрын
தமிழ் வரலாற்று நூல்களில் இது மட்டும் இல்லை சங்க கால இலக்கிய நூல்களில் நிறைய மாற்றங்களை வேண்டும் என்றே விருப்பத்திற்கு ஏற்றார்போல விளையாடி உள்ளார்கள் எடுத்துக்காட்டாக ஒரு தமிழ் இலக்கியம் பாட்டாகவோ கவிதையாகவோ போர் முறை, வாழ்வியல், வரலாறு, கொடை, புகழ், அறநேறி இப்படி பட்ட இலக்கியமெல்லாம் சங்கம் ஏர வேண்டுமென்றால் பல விதி மற்றும் முறை( rules & regulations) உள்ளது .அதில் ஒரு வார்த்தை அல்லது கருத்து அந்த பாட்டை தவிற வேறு பாடலில் இடம் பெற கூடாது. இன்னும் நிறைய விதி மற்றும் முறைகள் உள்ளன அப்படி இருந்தால் தான் ஒருவரது இலக்கியம் சங்கம் ஏறும். இதை வைத்து சங்க இலக்கியத்தை ஆய்வு செய்தால் நிறைய மாற்றங்கள் செய்துள்ளார்கள் இப்போது உ வே சாமிநாதஅய்யர்க்கும், சி.வை தாமோதரம் பிள்ளைகும் நிறைய வித்தியாசம் உள்ளது, உ.வே.சா இலக்கியத்தை வேண்டுமேன்றே மாற்றிவுள்ளார் எப்படி ஏன்றால் அந்த விதிமுறை இவர் பதிப்பித்து வெளியிட்டதில் இருக்காது ஆனால் சி.வை. தாமோதரனார் பதிப்பித்து வெளியிட்டதில் அந்த விதிமுறை அப்படியே இருக்கும். எல்லாவற்றிற்கும் மூலமான "இறையனார் அகப்பொருள்" இவர் வெளியிட்டது. மக்கள் விரைவில் தமிழை மிட்டெடுப்பார்கள்.
@segarmani144
@segarmani144 Жыл бұрын
👍👍👍
@thangarajmosses1377
@thangarajmosses1377 Жыл бұрын
🙏🌹
@ibrahim_banu
@ibrahim_banu Жыл бұрын
தமிழர் வரலாறு திருப்புகிறது
@kumarg4608
@kumarg4608 Жыл бұрын
👍
@ElaiyaRaja-g8s
@ElaiyaRaja-g8s 17 күн бұрын
ஆய்வு செய்து நூலை எழுதி அதை வாஙகி படியுங்கள் என்று எல்லோருக்கும் போய் சேரும் காலம் .....எப்போது..?.. ஆனால் ஆய்வு செய்தவர்கள்.... ஒரிஸ்ஸா பாலு தவறிவிட்டார்...நூறுவருடம் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்... அவர்கள் பார்வையில்....... அவர்கள் அனுபவத்தில்..... இன்றைய தலைமுறை ஆய்வாளர்கள் எல்லோரும் இருக்கிறார்கள்....அவர்கள் ஆய்வு எழுதியதை அவர்களே ஊடகத்தின் வாயிலாக ....போதிக்க அதை இந்த இணையத்தளம் .....ஒரே வினாடியில் உலகத்தில் நடப்பதை கடத்தும்.... தொழிற்நுட்பம்....என்ன ஒளிபரப்பு?....மக்களுக்கு இதெல்லாம் தெரிந்து நடந்துகொண்டால்....எதாவது எதிர்காலம் பற்றி ஒருவன் சிந்திக்கலாம்......?...நேரடியாக பேசவைக்கனும்...மற்ற ஆய்வாளர்கள் அவர்கள் காரணமானவர்கள் அவர்கள் வயலாற்றை முன் வைக்கட்டும்... இந்த பேசுபொருள் ...நேரடியாக பேசவேண்டியது...நீஙகள் தான்?.. அது அரசியலாகட்டும்....உலக அரசியல்...இந்திய அரசியல்.. தமிழ்நாட்டு அரசியல்.... எல்லாமே தெரியும் தானே.... நேரடியாக கேட்கவேண்டியதுதானே... தொழிற்நுட்பம்....இதை பதிவு செய்து நேரலையில் நடந்துகொண்டிருப்பது வரை எல்லாம் .....இனைய உலகில் ...முதலில் ஆய்வு கருத்தியல் .. வரலாற்று ஆதாரங்கள் போர்...?.அது தீர்ப்பது அரசியலா ? ஆயுதமா? நோயா? நோய்கிருமிகளா?... எல்லாம் தெரியும் ?...ஆனால் கேட்க ஒருத்தமிழனுக்கு .....என்ன....இத்லை?...நீஙகள் எதாவது தவறு உஙகள் வரலாற்று முன்னோர்கள்... தமிழீழ மண்ணில் சமகாலத்தில் நடந்த ......அனைத்தையும்....ஊடகத்தில் பேசுகிறீர்கள்... அவர்கள் இதை பார்த்து கொண்டு இருந்தால்.......நேரடியாக விவாதியுஙகள்....சுற்றி வளைத்து அரசியல்..... வரலாறு.... நடைமுறை வாழ்க்கை.....நீஙகள் பேசுஙகள் எதிர்விவாதம்...எந்த இனத்தின் சம்பந்தபட்டவர்கள்....உலகில் கொல்லப்பட்டவர்கள் சார்பாக...அநத இனம் கேள்வி முழு உலக வரலாற்றில் ஒவ்வொரு இனமும் எப்படி ?....கொன்றவர்கள் பதில் சொல்லட்டும்......யார் கேட்டால் என்ன?... ....தகுதி.... அடிப்படை இந்த இனத்தில்.....யாரா இருந்தால் என்ன?....உஙகள் எல்லோருக்கும் இதற்கு சம்பந்தம் இருக்கிறதா?இல்லையா?...இத்தனை பேரை கொன்று புதைத்த மண்ணின் மேல் தான் அவர்களை கொன்றுவிட்டு வாழ்கிறோம்... அப்புறம்....இன்னும் நூறுவருசம் பேசி கடத்திக் கொண்டு இருந்தால்....?..என்ன பயன்?..
@haripsd26
@haripsd26 Жыл бұрын
Thalaivan vandhutaan 🎉
@pushvalli8865
@pushvalli8865 25 күн бұрын
🎉🎉🎉🎉
@akilan3056
@akilan3056 Жыл бұрын
இராஜராஜ சோழன் சிலையை எமதர்மானாக வழிபாடு செய்கிறார்களா??? அந்த கோயில் எங்கு உள்ளது.
@Ajju_Aadhu
@Ajju_Aadhu Жыл бұрын
தவறான வரலாற்று தகவலை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றிகள். உண்மையை உணர முடிகிறது. திரிபுகளின் உச்சமாக தற்காலத்திவ் தொழில்நுட்பத்தின் குழந்தையான திரைப்படம் மூலமாக வெகுவாக பரப்பப்பட்டுள்ளது. வருத்தங்கள்.
@ElaiyaRaja-g8s
@ElaiyaRaja-g8s 17 күн бұрын
எது சரியானதோ ....மனிதர்கள் பேசாத போது .... தொழில்நுட்பம் முடிவு எடுக்கின்ற.....நிலைக்கு.
@vijayanarayanan9382
@vijayanarayanan9382 8 ай бұрын
தமிழ் நாட்டில் வரலாறு எழுதுவதிலல் பெரும் சிக்கல் உள்ளது.. ஒவ்வொரு ஜாதியும் தன் ஜாதி மட்டுமே நாடாண்ட பரம்பரை என்று கூறும்வரை தமிழ் நாட்டின் வரலாறு ஒவ்வொரு எழுத்தாளனின் கற்பனையாக மட்டுமே இருக்கும்.
@rajeevgandhi677
@rajeevgandhi677 Жыл бұрын
🙏🙏🙏
@Dakshnamooryhi
@Dakshnamooryhi 7 ай бұрын
மன்னர் மன்னன் 💯.
@muthuvel2062
@muthuvel2062 9 ай бұрын
👍👍👍💛💚🧡💙💛💐💐💐🙏
@ramyaamalraj2033
@ramyaamalraj2033 Жыл бұрын
மன்னர் மன்னன் தமிழ்நாட்டின் பொக்கிஷம். இவர் போற்றி பாதுகாக்கபட வேண்டியவர். இவர் எழுதிய ராஜ ராஜ சோழன் மற்றும் ஆதித்த கரிகாலன் புத்தகங்கள் online ல் எங்கே கிடைக்கும்? Kindle Format-ல் இருந்தால் நல்லது. Please point to right source.
@RamNath-dl3cx
@RamNath-dl3cx 11 ай бұрын
Please buy books. Dont use digital format
@gnanasekarandhinaharan1065
@gnanasekarandhinaharan1065 Жыл бұрын
சீர்காழியில் கிடைத்த செப்பேடுகள் என்ன என்று செல்லவேண்டும் தாங்கள்
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Жыл бұрын
அய்யா மன்னர் மன்னனின் ஆய்வுகளோடு தம்பி இரும்பொறையுடன் பல்லவர்கள் பற்றி ஒரு நேர்காணலை காண ஆவலாக உள்ளோம்
@SanjeevanSivagurunathan
@SanjeevanSivagurunathan 8 ай бұрын
மங்குனி மன்னர்களின் முகத்திரையை கிழிக்கும் "மன்னர்மன்னன்" வாழ்க..!
@Thirunavukkarasu9150
@Thirunavukkarasu9150 Жыл бұрын
இந்த புத்தகம் எனக்குதேவை கிடைக்க வழிமுறைகூறுக….
@குமரன்-ய4த
@குமரன்-ய4த Жыл бұрын
பயிற்று பதிப்பகம்
@VasanthKumar-zu8dg
@VasanthKumar-zu8dg Жыл бұрын
இருக்கலாம்
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН