சான்றிதழ் தேவைப்படும் மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் - Anbil Mahesh | Kallakurichi

  Рет қаралды 21,635

Kalaignar TV News

Kalaignar TV News

Жыл бұрын

#AnbilMahesh #SrimathiDeath #KallakurichiIssue
சான்றிதழ் தேவைப்படும் மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் - அன்பில் மகேஸ்!
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Пікірлер: 76
@vp774
@vp774 Жыл бұрын
நீங்க ரெம்ப லேட் தம்பி இந்த விஷயத்தில் மனசுக்கு வருத்தமா இருக்குப்பா
@vengatesane4566
@vengatesane4566 Жыл бұрын
தமிழ்நாடு திட்டம் இந்த பெண் க்கு உயிர் முக்கியம் இல்லை அவங்க அக்கா தங்கச்சி இருந்துதா விட்டு இருபங்கல இந்த பெண் க்கு நீதி வேண்டும் 😭😭🙏🙏
@meenakshiuthayam4268
@meenakshiuthayam4268 Жыл бұрын
Yes sir planing
@kalpanap8454
@kalpanap8454 Жыл бұрын
எங்களின் ழுதல்வர் திரு.M.k.s. அவர்களுக்கு.குற்றவாளி ளுக்கு விரைவில் தண்டனை வாங்கி கொடுங்கள்..
@Rudraiya
@Rudraiya Жыл бұрын
Maira pudunguuvarr
@feelthirsty5111
@feelthirsty5111 Жыл бұрын
அம்மா கொலை...பொள்ளாச்சி....சாத்தான்குளம் ....ஊழல் அமைச்சர்கள் ....இதுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்க சொல்லுங்க....
@srikompayaaudios2810
@srikompayaaudios2810 Жыл бұрын
அப்ப நீங்க அந்த பொண்ணு சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும்
@kadirismail8007
@kadirismail8007 Жыл бұрын
The violence is not a natural response. It is well planned and organized. Investigation should be conducted to bring out the real culprits.
@Rudraiya
@Rudraiya Жыл бұрын
Culprit are periyar poraaligaal 🤣🤣 it already came In news go see other news channel lol
@thirupathisundaram2056
@thirupathisundaram2056 Жыл бұрын
Which BJP's are experts... 👍
@santhoshtraders5037
@santhoshtraders5037 Жыл бұрын
At the time cm in hospital so too broblem otherwise it is go peacefully
@rajaraasa492
@rajaraasa492 Жыл бұрын
காலதாமதமே காரணம்.
@sivaprakasamkkumaravel5798
@sivaprakasamkkumaravel5798 Жыл бұрын
அமைச்சர் நான்கு நாட்கள் எங்கே போயிருந்தார். இறந்த மாணவிக்கு நீதி கிடைக்க துரிதமாக செயல்படுங்கள் .
@g4622
@g4622 Жыл бұрын
Good morning sir Certificate Duplicate koduthuduvinga... K மாணவி ஸ்ரீமதி திரும்ப வருவார நீதி கிடைக்குமா......
@abichannel10.22
@abichannel10.22 Жыл бұрын
பள்ளி சேதம் குறித்து இவ்வளவு வேகமாக விசாரணை நடத்தும் அரசு மாணவியின் மரணம் குறித்து ஏன் வேகம் காட்டவில்லை..என்பதை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.
@vvaidehi6096
@vvaidehi6096 Жыл бұрын
Why police department is lethargic
@kadirismail8007
@kadirismail8007 Жыл бұрын
50 police have been injured. Do you mean to say this is lethargic.
@msmoulee5797
@msmoulee5797 Жыл бұрын
Asking question is easy
@meenakshiuthayam4268
@meenakshiuthayam4268 Жыл бұрын
Please sir this issue changed political issued action
@arasirajkumar6625
@arasirajkumar6625 Жыл бұрын
Sir pls sclku matum support pannadhinga Sri mathiku needhi koduthaprom scl pathi kavala padunga
@feelthirsty5111
@feelthirsty5111 Жыл бұрын
ஐயா நீங்க பொறுப்பில்லாமல் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்காமல்....தங்களின் கடமையை ஒழுங்காக செய்திருந்தால்....இந்த நிலை வந்திருக்காது....
@user-pi7ek5gc3w
@user-pi7ek5gc3w Жыл бұрын
மகேஷ்... ண்ணா.... இதெல்லாம் கிடக்கட்டும்.... விடுங்க.... நம்ம சபரீசன் சாரோட birthday party எப்படி போச்சு... Full a foreign scotch தானா... இல்ல கொஞ்சம் லோக்கலும் மிக்ஸிங்கா....
@venkatesanvenkatesan4694
@venkatesanvenkatesan4694 Жыл бұрын
மாணவி உயிர் ?????????
@kadirismail8007
@kadirismail8007 Жыл бұрын
Are you having.
@sumathikrishnan2119
@sumathikrishnan2119 Жыл бұрын
Take severe action on the perpetuator.BJP is responsible for the entire plot.Take over the school.
@vravicoumar1903
@vravicoumar1903 Жыл бұрын
அது என்னடா திட்டாம்போட்டு....தமிழ் வார்த்தை உங்ககிட்ட மாட்டி சாவுதுடா... 😎😎😎😎😎
@ruknuddinnattamkar7808
@ruknuddinnattamkar7808 Жыл бұрын
மானவர்களே பள்ளியை மாற்றுங்கள்!
@manoharanwilliams7637
@manoharanwilliams7637 Жыл бұрын
13 முதல் 17 ஆம் தேதி வரை இவர் எந்த நாட்டில் இருந்தார்? இப்படிப்பட்டவர்களை அமைச்சர்கள் ஆக்கியதின் சுமையை முதல்வர் சுமக்கிறார்.
@nithilavazhuthi7864
@nithilavazhuthi7864 Жыл бұрын
ஏன் மோடி மட்டும் பாரளுமன்றத்துக்கே வராம வெளிநாட்டுக்கு சுற்றுளா செல்லலாம்? தமிழக மந்திரிகள் வெளிநாடு செல்லக்கூடாதா?
@benjaminbenjamin6723
@benjaminbenjamin6723 Жыл бұрын
தம்பி தமிழக காவல்துறை விசாரிக்கும் போது நீங்கள் வந்து இந்த அமைச்சர் எந்த நாட்டிற்க்கு சென்றார் என்று சொல்லுங்க.....
@manoharanwilliams7637
@manoharanwilliams7637 Жыл бұрын
@@benjaminbenjamin6723 மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த வன்முறையை, பொறுப்பிலுள்ளவர்கள் கடமையுணர்வோடு இருந்திருந்தால், நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும். இந்த உண்மையை உங்கள் மனச்சாட்சிக்கு விட்டுவிடுகிறேன்.
@manoharanwilliams7637
@manoharanwilliams7637 Жыл бұрын
@@nithilavazhuthi7864 மக்கள் பணியிலும், நாட்டு நலனிலும் அக்கறையுள்ள ஒருவரோடு ஒப்பிட்டு பாருங்களேன்.
@nithilavazhuthi7864
@nithilavazhuthi7864 Жыл бұрын
ஏன் மந்திரிகள் தங்கள் சொந்த காரணமாக அல்லது சிகிச்சை க்காகவோ வெளி மாநிலத்திற்கோ வெளி நாட்டிற்குக்கோ செல்லக்கூடாதா?
@ravichandran-ii9nu
@ravichandran-ii9nu Жыл бұрын
Avoid spelling mistakes.
@kavimurugesan6955
@kavimurugesan6955 Жыл бұрын
அரசு பள்ளிக்கு teachers எப்போ நிரந்தரமாக போடுவிங்க...சீக்கிரமாக போடுங்க நீங்க ரெம்ப slowaa வேலைபார்க்கிறீங்க
@Manjulamanju-tu1wx
@Manjulamanju-tu1wx Жыл бұрын
தம்பி நீங்கள் முன்பு போல இப்போது செயல் படுவதில்லை இது வருத்தம் அளிக்கிறது மக்களை சந்தித்து ஆறுதல் சொல்ல என்ன தயக்கம் ???
@shajiabusali468
@shajiabusali468 Жыл бұрын
You too increase EB bill thittam pottu this time
@thankomroberts2455
@thankomroberts2455 Жыл бұрын
Bro Ivvalavu naal enkry poneerkal. Police dept enkey poiduchu. Police dept methanam than ivvalavu periya prachanai. Athai purinthu kolunkal
@sonuxavi4684
@sonuxavi4684 Жыл бұрын
Dai arivu iruntha yoschu pesu
@jeyaprakashm4483
@jeyaprakashm4483 Жыл бұрын
டேய் நடவடிக்கை எடுடா
@jbphotography5850
@jbphotography5850 Жыл бұрын
பள்ளி மாணவி இறந்த மறுநாள் அந்த பள்ளிக்கு நீங்கள் சென்றிருந்தால் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை
@ramnadaraj7271
@ramnadaraj7271 Жыл бұрын
Kan ketta piragu Surya Namaskaram
@sahayalillygrace2980
@sahayalillygrace2980 Жыл бұрын
அதெப்படி இவர் கண்டு பிடித்தார் கின்னஸ் ல இவர் பெயர் வரனும் இவர் பிள்ளைகளுக்கு இப்படி ஆனால் வன்முறை என்று சொல்வாரா
@akbarhyder883
@akbarhyder883 Жыл бұрын
Education minister enjoying with birthday party 🤣🤣🤣🤣🤣🤣
@cubetower7814
@cubetower7814 Жыл бұрын
அன்பில் மகேஷ் பேசற நியூஸ் எல்லாம் பள்ளி சேதம் குறித்தான் உள்ளது அந்த மானவியின் சேதம் குறித்து அல்ல
@jaivignesh9692
@jaivignesh9692 Жыл бұрын
அகில இந்திய உதயநிதி ரசிகர் மன்ற தலைவர்
@kelappanmanamohan383
@kelappanmanamohan383 Жыл бұрын
Private school run by BJP person.
@Rudraiya
@Rudraiya Жыл бұрын
Sanjaathu unga allunga thaa daa venna 🤣🤣
@jeyaprakashm4483
@jeyaprakashm4483 Жыл бұрын
பேசாதடா நடவடிக்கை எடுடா
@suganthisenthilkumar3674
@suganthisenthilkumar3674 Жыл бұрын
Ithaiye neega ippa than kandupudikiringa.. intha kalavarathuku karanam school management than
@ramkumarrajagopal6311
@ramkumarrajagopal6311 Жыл бұрын
Nee first resign pannitu udhayanidhi Ku poster otra velaya paaru .
@viswanathan7587
@viswanathan7587 Жыл бұрын
Ponga tampi o makalukku vantha ipti pesuva tampi
@subramaniponnusubramanipon1369
@subramaniponnusubramanipon1369 Жыл бұрын
நீங்கள் இப்படி பேசினால் அடுத்து உங்கள் ஆட்சி இருக்காது
@prabhakar1291
@prabhakar1291 Жыл бұрын
Hello neenga 3000 pasangala vidunga....atha pakkalam.first Antha death aana students pathil sollunga.. .apdiye pecha matthira
@internationalkingofboss1946
@internationalkingofboss1946 Жыл бұрын
Avar name udhayanithi koduku
@padmanathana9877
@padmanathana9877 Жыл бұрын
CM marumagan udan sernthu avarin piranthanal vilavil jaliyaga kalithuvitu vanthullar endru seithu paravukirathu ethu unmyya poiya theriyavillai anal Oru thuraiyen manthiri angu yerpatta thavaru yenna yethu yaral yerpattathu endru therinthukollamal poruppattru suttrikondu erunthal makkal kelvi ketkathan seivargal neengal valum entha sogusu valkkai ellam makkal kastapattu unnamal urangal sappidamal entha sugathaiyum anubavikkamal kodukkum vari panamthane muttai edum kolikkuthan therium athan kastam C M ethil erunthu sutharikkavilai endral appuram adimattathirkku thallapattuviduveer Oru varudathil konjam konjamaga elanthu kondu varukireergal nambikyyai
@shaikdawoodhabibmohamad9129
@shaikdawoodhabibmohamad9129 Жыл бұрын
சைலேந்திர பாபு அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த விசயத்தில் உங்கள் செயல்பாடு திருப்தியாய் இல்லை. Ashamed of you both.
@myaccountgift1184
@myaccountgift1184 Жыл бұрын
மாணவி உயிர். ?😭
@eswaranmd4129
@eswaranmd4129 Жыл бұрын
உயிர் போனது வருத்தம்தான்.ஆனால் அதற்காக மற்றவையெல்லாம் சரியா
@vickyabel4289
@vickyabel4289 Жыл бұрын
Poda dai dubakur
@tubemovies5041
@tubemovies5041 Жыл бұрын
Athuku poi oompu
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 129 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 5 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 14 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 129 МЛН