’Kallakurichi Srimathi சம்பவத்தில் யாராக இருந்தாலும் விடமாட்டோம்’ - Minister Anbil Mahesh கோபம்

  Рет қаралды 82,144

Kalaignar TV News

Kalaignar TV News

Жыл бұрын

#AnbilMahesh #Srimathideath #KallakurichiIssue
மாணவி மரணம் "யாரா இருந்தாலும் பாக்கமாட்டோம்" - அன்பில் மகேஸ் காட்டம்!
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Пікірлер: 85
@srisridhar2109
@srisridhar2109 Жыл бұрын
பொள்ளாச்சி சம்பவத்திலும் இப்படி தான் சொன்னாங்க அவனுக்கு இன்னும் தண்டனை கொடுக்கவில்லை குற்றத்திற்கு உடனே தண்டனை கொடுத்தால் மீண்டும் அந்த தவறு செய்ய மாட்டார்கள், தாமதம் வேண்டாம்
@vasanthmanokaran4946
@vasanthmanokaran4946 Жыл бұрын
உண்மை நிலவரம் நிச்சயம் வெளிவரும்... உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.
@maghil4780
@maghil4780 Жыл бұрын
சம்பவம் நடந்து இத்தனை நாளைக்கு பிறகு இப்பதான் பாக்குறேன் உங்கள பள்ளிக்கல்வித்துறை பதவியில் இருந்து கொண்டு இப்படியா
@ramkumar-vz5pe
@ramkumar-vz5pe Жыл бұрын
இது சரியான நீதி இல்லை😭 நம்பிக்கை வீண் ஆகிவிட்டது
@dubaiblazhadubai3700
@dubaiblazhadubai3700 Жыл бұрын
ஒரு விஷயம் நன்றாக அறிவுபூர்வமாக தெரிகிறது.அந்தப் பள்ளியிலேயே தவறு நடந்து இருக்கிறது அந்த அநீதி ஏன் தாமதப்படுத்தப்படுகிறது கேள்வி. 1.பள்ளியின் 3வது மாடியிலிருந்து இருந்து குதித்த ... பள்ளிமாணவியின் உடல் சிதறி ரத்தம் வரவில்லை.அந்த ரத்தம் தரையில் எங்கும் இல்லை... கேள்வி 2:பள்ளியின் தலைமையாளர் .அறையில்.ஆணுறை எதற்கு.கேள்வி 3.இதற்கு முன்பாக இறந்த அந்த ஆறு மாணவியனின் நிலைமை என்ன?இது தொடர்கதையா...கேள்வி 4...இந்த பெண்ணின் உடம்பில் நகக்கிறல்கள் மார்பில் காயங்கள் எப்படி?...கேள்வி 5 பள்ளியின் தாளாளர் அரசியல் செல்வாக்கின் காரணமாக காப்பாற்றப்படுகிறார்?. .கேள்வி 6:இந்த அரசும் இந்த சட்டங்களும் சாமானிய ஏழை மக்களை காப்பாற்றுமா இல்லை அழித்து நாசமாக்குமா.....?
@ragulsoni3985
@ragulsoni3985 Жыл бұрын
நீங்கள் கேட்கும் கேள்விக்கு இவர்களிடம் எந்த பதிலும் கிடைக்காது. அனைவரும் திருடர்கள். ஒரு நல்ல ஆட்சி தமிழகத்தில் அமையும்வரை இந்த நிலை தொடரும். இல்லையென்றால் இவர்களை குறிவைத்து தனிப்பட்ட முறையில் ஒரு ஒருவரையும் கொலை செய்ய வேண்டும். எவன் எவன் தப்பு பண்ணுகிறானோ அவர்களை போட்டுந்தள்ளவேண்டும். அதிகாரம் இல்லாத மக்கள் இதைத்தான் செய்ய முடியும்
@elavarasielavarasi6212
@elavarasielavarasi6212 Жыл бұрын
Nice question brother
@kannapirank2906
@kannapirank2906 Жыл бұрын
கல்வி அமைச்சர் அய்யா நீங்கள் தான் தமிழ்நாட்டு மாணவச்செல்வங்கள் எல்லோரும் என் பிள்ளைகளாக பார்க்கிறேன் என்று இப்போது உங்கள் நடவடிக்கை ஏன் அய்யா இப்படி
@cup52
@cup52 Жыл бұрын
சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே
@user-nw3dj1pc4j
@user-nw3dj1pc4j Жыл бұрын
முதல்வரை மக்கள் நம்புகிறார்கள் பள்ளி கல்வித்துறை காவல்துறை துரிதமாக செயல்ப்பட்டிருந்தால் அரசுக்கு கலங்கம் வந்திருக்காது
@namasthejihimamjilalr2447
@namasthejihimamjilalr2447 Жыл бұрын
தெளிவான விளக்கம்.... அருமை...இறைவா எம் மக்களை காப்பாற்று....
@vijaiarwindan5387
@vijaiarwindan5387 Жыл бұрын
இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
தமிழ்தேசியம் இருந்து இருந்தால் RSS ஒரு புழ தமிழ்தேசியம் இல்லாவிட்டால் RSS ஒரு ராஜநாகம்
@balamurugancsuper9085
@balamurugancsuper9085 Жыл бұрын
பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கு
@subramaniank359
@subramaniank359 Жыл бұрын
👍👍
@karthikkarthik-jk9dn
@karthikkarthik-jk9dn Жыл бұрын
Ungalin pathivuku hants off
@subramaniamdevaraj4832
@subramaniamdevaraj4832 Жыл бұрын
பழய விவகாரங்களையே இன்னும் எந்த நடவடிக்கையும் (கொல்லை, கொலை) எடுக்கவில்லை ஏன் ?
@gggpj2158
@gggpj2158 Жыл бұрын
கொரோனா நேரத்துல மாணவர்கள் நலன் குறித்து யாரும் யோசிக்கவில்லையோ . அமைச்சர் , விசாரணை நடைபெற்று வருகின்ற இந்த நேரத்தில் இந்த நிகழ்வை தற்கொலை என்ற ஒரு கோணத்தில் மட்டுமே மக்களிடம் பேசுவதும் அதற்கு காரணம் கற்பித்து பேசுவதும் இழப்பை சந்தித்த பெற்றோரை விட எங்களுக்கு மன வேதனையாக உள்ளது
@kganeshk7019
@kganeshk7019 Жыл бұрын
ஐய்யா கலைஞர் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் தமிழக திமுக வின் ஆஸ்தான செய்தி ஊடகங்கள் செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா இந்த அமைச்சர் மகேஷ் க்கு உதயநிதி க்கு அமைச்சர் பதவி கிடைக்காத கவலையில் இருப்பதால் அவருக்கு தமிழக த்தில் என்ன நடக்கிறது அதிலும் இந்த பள்ளி கல்வி துறை யில் என்ன நடக்கிறது எது நடக்கிறது என்பது எதுவுமே புரியாமல் தெரியாமல் இந்த கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக மரணமடைந்த மாணவியின் பெற்றோர் கள் புகார் அளித்தது தெரியாது காவல் துறையின் மெத்தன போக்கு காரணமாக பள்ளி வளாகமே கலவர பூமியாகி போர்க்களமாக மாறியது தெரியாது எதுவுமே புரியவில்லை புரியவில்லை இந்த கள்ளக் குறிச்சில் அப்பாவி பதினேழு வயது மகளை இழந்து தவிக்கும் நிலைமையில் இந்த தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் ஒரு வாரம் கழித்து வந்து இப்போது கதை அளிக்கிறார் கள் நல்ல ஆட்சி நல்ல முதல்வர் நல்ல அமைச்சர் நல்ல திறமையான அதிகாரிகள் நல்ல திறமையான காவல்துறை அதிகாரி கள் அருமையான திராவிட மாடல் ஆட்சி அற்புதமான சமூக நீதி ஆட்சி பாவமய்யா இந்த கள்ளக்குறிச்சி அப்பாவி மக்கள் திறமையான ஆளுமை மிக்க தலைமை விடியல் ஆட்சி நடக்குதய்ய்யா பாவமாய் யா தமிழக மக்கள்
@user-yv5gk3xf3n
@user-yv5gk3xf3n 9 ай бұрын
நியாயமான நீதியும் கல்வி உரிமையும் இன்னும் கிடைக்கவில்லை....😊
@felbinpriyadharshini5065
@felbinpriyadharshini5065 Жыл бұрын
சக்தி பள்ளிக்கூடத்தில் சம்பவம் நடந்ததை காவல் துறைக்கு அவர்கள் என் அறிவிக்கவில்லை பணத்தை வைத்து எது வேண்டுமானாலும் செய்வோம் என்று நினைப்பவர்கள் ஆணவத்தை ஒடுக்கவேண்டும். 3500 மானவசெல்வங்களை எ அதே பள்ளியில் படிக்க அனுமதிக்க கூடாது வேரு பள்ளிக்கு மாற்றுவது சால சிறந்தது. அவர்கள் பின்புலத்தில் யார் இருந்தாலும் சரி சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
@karthikeyank4772
@karthikeyank4772 Жыл бұрын
We will trust, will need justice on time. Where u all went initially.. Answer needed
@srisridhar2109
@srisridhar2109 Жыл бұрын
அட போங்க டா டேய்
@RelaxingMusic2204.
@RelaxingMusic2204. Жыл бұрын
மக்களுக்கு விடியல் கிடச்சிருச்சி😂🤦
@gideona3481
@gideona3481 Жыл бұрын
அண்ணா I respect you 👏 but இந்த cause la நீங்க engaluku samaniya makaluku justice vendum please 🙏 😢 😭 😔
@Kavithasaravanan2683
@Kavithasaravanan2683 Жыл бұрын
Athu nadakathu bro nane dmk than
@m.annamalaimalai5896
@m.annamalaimalai5896 Жыл бұрын
கூடிய விரைவில் மூன்றாம் கலைஞர் உதயநிதி திரைப்படம் வெளி வர இருக்கிறது.இசை வெளியிட்டு விழாவில் பள்ளி கல்விதுறை அமைச்சரை சந்திக்கலாம்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பார்ப்பனியம் இருக்கும் நாடுகளில் RSS கிருமி இருக்கும் பார்ப்பனிய கிருமி புகுந்து உள்ள நாடுகளின் உள்ளே RSS கிருமியும் புகுந்து உள்ளது
@rajasekar245
@rajasekar245 Жыл бұрын
What are you doing from July 13 to 17. Why you didn't visit kallakurchi between July 13 to 17.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
RSS என்னும் கிருமி அறத்திடம் தோற்க்கும்
@bharath-lt3iy
@bharath-lt3iy Жыл бұрын
Those who have known facts and are afraid of culprits may be safeguarded and motivated to give their proof secretly to the Committee going to be formed....
@kavisuriya4301
@kavisuriya4301 Жыл бұрын
தண்ணில எழுதி வைங்க
@ramapandianramapandian295
@ramapandianramapandian295 Жыл бұрын
Police duty failure
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
RSSன் பழைய வீடு காங்கிரஸ் RSSன் புது வீடு BJP. பாஜக RSSன் வாடகை வீடு காங்கிரஸ் RSSன் சொந்த வீடு BJP பாஜக
@chefiela2199
@chefiela2199 Жыл бұрын
ஆமாம் நீங்கள் இதற்கு முன்னால் நடைபெற்ற சம்பவங்களுக்கு தகுந்த முறையில் தண்டனை வாங்கி கொடுத்து விட்டீர்கள் அதனால் உங்களை இந்த விஷயத்தையும் நம்புவார்கள்
@rajaguru1535
@rajaguru1535 Жыл бұрын
ஒரு வாரமா.. நீங்க கோமல இருந்தீங்கலா சார்... எல்லாம் முடிஞ்ச பிறகு.. வற்றின்களே... போங்கடா..
@ezhilanjulien7063
@ezhilanjulien7063 9 ай бұрын
இந்த குற்றவாளிகள் யாரக இருந்தாலும் நடவடிக்கைகள் எடுப்பதற்கு கல்வி அமைச்சர் ஆதரவு தந்தாலும் இம்மாதிரியான தவறுகள் நம்ம குடும்பத்தில் நடந்தது இருந்தால் மனநிலையை உணர்ந்து விரைவில் குற்றவாளிக்கு தண்டனை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மக்கள் கறுத்து
@sahayalillygrace2980
@sahayalillygrace2980 Жыл бұрын
சும்மா வேலை கொடுத்து அநீதியை நீதியாக்கி மறக்க வைப்பீர்கள்
@amalraj2220
@amalraj2220 Жыл бұрын
உண்மை குற்றவாளி யாராவேண்டும் இருக்கட்டும் மாவட்டகலைக்டர் மாவட்டகண்காணிபாளர் இரண்பேருக்கும் school நிர்வாகம் எவ்வளவு பணம்கொடுத்தாங்க என்று கண்டுபிடிங்கப்பா
@munisamymurali892
@munisamymurali892 Жыл бұрын
Correcta action edupeengala amaicharea
@praveencad1
@praveencad1 Жыл бұрын
அப்ப கூட அந்த பள்ளி மூட கூடாது என்று திமுக உறுதியோடு இருக்கிறது.... 👏👏👏👌
@awesomeservice
@awesomeservice Жыл бұрын
எதற்கு பள்ளியை மூடனும்?
@selvaperia8512
@selvaperia8512 Жыл бұрын
வாரத்தில் 5 நாட்கள் மட்டும் பள்ளி இருக்க வேண்டும்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
RSSக்கு தமிழ்தேசியம் ஓரு பூமராங் தமிழ்தேசியம் ஓரு பூமராங் for RSS
@TrbP6
@TrbP6 Жыл бұрын
Papom evolo nethi kidaikuthunu MLA correpted
@msmurugappan2126
@msmurugappan2126 Жыл бұрын
mununala yengapona kallakurichi
@paramasivammaruthanayagam2440
@paramasivammaruthanayagam2440 Жыл бұрын
Hitherto Govt failed to identify the killers, although there are circumstance all evidences pointing needle at the perpetrators. Why Govt is dilly dallying it's feet. So far it shows the. Govt is inefficient.
@ramkumarrajagopal6311
@ramkumarrajagopal6311 Жыл бұрын
Nee first resign pannitu poi Udhayanidhiku poster ottu .
@nadesanag83
@nadesanag83 Жыл бұрын
Sambatha pata athigarigal meethu nadavadikai edunggal, kaaval thurai than kadamaya seiya illai.
@vethavalli6863
@vethavalli6863 Жыл бұрын
Makkalin nambikaiyai kaapatrungal pls,,antha school la mudingal,pls........
@baskarperumal7042
@baskarperumal7042 Жыл бұрын
You are not fit for the post and resign immediately
@ramkumarrajagopal6311
@ramkumarrajagopal6311 Жыл бұрын
You and cm already lost your credibility. Better you resign
@tsrinivas1961
@tsrinivas1961 Жыл бұрын
OK Mr.minister. wat about the deceased. Is it a suicide or murder? Speak up about the murder. Leave all other factors. U r diverting the issue
@sudhagarc8281
@sudhagarc8281 Жыл бұрын
பள்ளி கல்வி துறைக்கு தங்கம்தென்னரசு தான் சரியான தேர்வாக இருக்கும் இவர் சரியில்லை
@dharmanayyan3021
@dharmanayyan3021 Жыл бұрын
தங்கம் தென்னரசு மாவட்டவேலைவாய்பக சீனியாரிட்யை மாநில சீனியாரிட்டிக்கு மாற்றியதால் பின்தங்கிய மாவட்ட இளைஞர்கள்வேலைவாய்ப்பை இழந்தனர்
@sudhagarc8281
@sudhagarc8281 Жыл бұрын
மாணவி இறந்தது எப்படி என்று கண்டுபிடியுங்கள் தஞ்சாவூரில் கிறிஸ்தவ பள்ளியில். நடந்த சம்பவத்துக்கு உடனடியாக கன்னியாஸ்த்திரி யை. கைது செய்தீர்கள் ஆனால் இந்த பள்ளியில் நடந்த சம்பவங்களுக்கு பிறகு நான்குநாட்கள் கழித்து கைது நடவடிக்கை எடுத்து ஏன்
@rajalekshmithankam3904
@rajalekshmithankam3904 Жыл бұрын
Pakkalam.DMK enna pannuvarnu
@tamilanda3947
@tamilanda3947 Жыл бұрын
23 ponnungalukae ippadi enum 100 pulaingalam erundha yenna da pannuvinga daily onnum onnu saga adipinga
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
காங்கிரஸ் ஆட்சி Means ➡ RSS ஓரு பேச்சுவார்த்தை நடத்தும் வேதாளம் BJP ஆட்சி Means ➡ RSS ஓரு முருங்கமரம் ஏறிவிட்ட வேதாளம்
@tamilanda3947
@tamilanda3947 Жыл бұрын
Anbil magaesh shu ne aan urai magaesh
@rameshgopal9895
@rameshgopal9895 Жыл бұрын
Ayyiiyoo , neenghala arasiyal na enna ne unghalake theriyathe appa Dmk mathiri oru gold thedinalum kidaikathe You come so soon Soo happy and congrats for you attitude If any dmk guy's have any gut's , pls reply
@govindaraj7136
@govindaraj7136 Жыл бұрын
O,ho ivura ivuru sombu thokkiyache....
@thambidurai6372
@thambidurai6372 Жыл бұрын
உங்க ஆட்சி நடக்கும் போது, நிங்க எப்படி அரசியல் செய்ய முடியும்
@usenmohamed6593
@usenmohamed6593 Жыл бұрын
This is usual dialague dont fool public
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 Жыл бұрын
Drama super 👌
@nadesanag83
@nadesanag83 Жыл бұрын
Kamiti amaithu Enna seiya poareengga,ithuku munbu nadantha sambavanggale ithaaramam.
@jamfamily5164
@jamfamily5164 Жыл бұрын
பெற்றோர்களே தப்பி தவறி கூட இந்த School பக்கம் போயிறாதீங்க please. இதுதான் இந்த நாய்களுக்கு நாம கொடுக்கிற மிக பெரிய தண்டனை.
@tamilanda3947
@tamilanda3947 Жыл бұрын
Yenna mapula kasu vaangitu yepppadi panura neyala kalve thurai amachara
@syedahamed7060
@syedahamed7060 Жыл бұрын
U people are got huge amount. So what you can do
@balamurugancsuper9085
@balamurugancsuper9085 Жыл бұрын
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் குற்றவாளியை தூக்கு இல் இட வேண்டும்
@411chandru
@411chandru Жыл бұрын
தற்போது நடந்து வருவது ஆளுநர் ஆட்சியோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது? நிச்சயமாக இது திமுகவின் ஆட்சி அல்ல
@411chandru
@411chandru Жыл бұрын
நான்கு நாட்கள் கழித்து விழித்து இருக்கிறார்கள் பாவம்
@sakthiguru2322
@sakthiguru2322 Жыл бұрын
Ada ponkada bundamagankala oru ponnu sethu 5 days aachu enga nakka poninkada
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 2,8 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 20 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 2,8 МЛН