நல்ல பதிவு. அருமையான கண்டுபிடிப்பு. ஆனால் ஒரு தவறு இருக்கிறது . இந்த கருவி நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் இரண்டையும் சேர்த்து அழிக்கும். காரணம் பூச்சிகள் லைட் வெளுச்சத்திற்க்கு ஈர்க்கும்.
@SirkaliTV3 жыл бұрын
மாலை நேரங்களில் பறக்கக்கூடிய அந்து பூச்சிகள் மட்டுமே அதிகமாக கவர்ந்து இழுக்கப்படுகிறது
@ashokraga853 жыл бұрын
Will this attract honey bees.
@SirkaliTV3 жыл бұрын
No
@saminathan921813 жыл бұрын
இதன் விலை
@SirkaliTV3 жыл бұрын
2800 with courier charges
@saminathan921813 жыл бұрын
நன்றி சகோ
@ஸ்ரீநிவாஸ்3 жыл бұрын
ரேட் சொல்லவே இல்லையே
@ஸ்ரீநிவாஸ்3 жыл бұрын
ஓகே இன்னொரு பதிலில் பார்த்தாச்சு
@coachsudhakar3 жыл бұрын
in this channel, always write the mobile number to contact you for doubts and buy products from you.
@govindarajugovindaraju58702 жыл бұрын
சர்வீஸ் செய்து தருவீர்ககளா ஸ்பேஸ் மட்டும் கொடுக்க முடியுமா வாங்கிய பின் அம்போவென விட்டு விடுவார்களா 7பொரிகள் வாங்கியிருந்தேன். தற்போது ஒன்று கூட வேலை செய்யவில்லை. கேட்டால் 4000 கொடுத்து புதிதாக வாங்கி கொள்ளுங்கள் என்று கூறி விட்டனர்.
@worldtrendz50672 жыл бұрын
Acho paavam..local tv sari seyravanga kitta kuduthu sari pannidunga.. simple mechanism than bro
@raguraman27063 жыл бұрын
பூச்சிகளை அழிப்பதும் விவசாயத்தில் பாதிப்பு ஏற்படும்
@SirkaliTV3 жыл бұрын
இவைகள் அதிகமாக முட்டை இடுவதால் அவ்வாறு பாதிப்பு ஏற்படாது