சேலம் பைபாஸில் இரவு நேரங்களில் உலாவரும் வெண்ணங்குடி முனியப்பன் !

  Рет қаралды 4,276,318

urchagam tv

urchagam tv

Күн бұрын

Пікірлер: 1 100
@sathishsathish4587
@sathishsathish4587 2 жыл бұрын
இந்த சாமி மிகவும் சக்தி வாய்ந்தது ......எது கேட்டாலும் அதை அப்படியே செஞ்சிதருது.
@karthikeyankarthikeyan4988
@karthikeyankarthikeyan4988 2 жыл бұрын
நானும் சேலம் தான் ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanamk5453
@dhanamk5453 2 жыл бұрын
டைட்டிலை பார்த்த உடனே வீடியோ குள்ள வந்துட்டேன் ரொம்ப பிடித்த தெய்வம் ஒரு முறை அந்த வழியாக வந்து கொண்டிருந்தோம் அப்பொழுது ரோட்டில் பள்ளம் இருந்தது கொஞ்சம் வலது ஏறி செல்ல முற்ப்பட்ட போது பின்னாடி தனியார் பேருந்து சட்டுனு பதட்டத்தோடு ஹாரன் அடிச்சாங்க உடனே பள்ளத்தில் வாகனத்தை இறக்கிவிட்டார் கால் கிலோ மீட்டர் கூட இருக்காது கோவில் எல்லைக்குள் வந்து விழுந்தோம் அன்று நாங்கள் விழவேண்டும் என்பது விதி ஆனால் உயிர் போகாமல் தடுத்தது இந்த முனியப்பன் தான்
@ganapathip9965
@ganapathip9965 2 жыл бұрын
Om muniappa Sami ayya neengalthan enmaganukku neendaaayul arivu aarokyam en kanavarukku neendaaayul arivu aarokyam enakku neendaaayul arivu aarokyam theerka sumankali bakyam kudunkal vennankodi muniappa ayya
@instakaadhal3503
@instakaadhal3503 2 жыл бұрын
இயேசுதான் உங்களை காப்பாற்றினார்
@muthugoundar6669
@muthugoundar6669 Жыл бұрын
அப்பா நானும் எல்லா கடவுளும் நம்புறேன் எந்த கடவுள் எனக்கு கை கொடுக்கணும் உண்மையான தெய்வம் அதுதான் நான் நம்புறேன்
@muthugoundar6669
@muthugoundar6669 Жыл бұрын
எனக்கு சேலம் தாதகாப்பட்டி அடுத்தவார்த்தை என்னால சொல்ல முடியல நான் கஷ்டப்படுகிறேன் அந்த முனியப்பன் கைகொடுக்கட்டும்
@thenmozhiramasamy94
@thenmozhiramasamy94 Жыл бұрын
@@instakaadhal3503 🤣😂 sema comedy
@PraveenKumar-pd1xg
@PraveenKumar-pd1xg 2 жыл бұрын
சொல்வது அனைத்தும் உண்மை .. மிகவும் சக்தி வாய்ந்த கோவில்...🙏🙏கேட்டது கிடைக்கும்..நினைத்தது நடக்கும்.... 🙏🙏அப்பனே முனியப்பா...🙏🙏
@tamiliniyann2747
@tamiliniyann2747 2 жыл бұрын
நான் சேலம் வாழப்பாடி சேலத்து சிங்கம் ஓம் வெண்ணங்கொடி முனியப்பா போற்றி🙏🙏🙏🙏🙏
@natarajann4143
@natarajann4143 Жыл бұрын
Bro intha Kovil endha itathil iruru
@aarumugamaarumugam5148
@aarumugamaarumugam5148 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ வெண்ணங்கொடி முனியப்பன் ஸ்வாமி திருவடிகளே போற்றி போற்றி
@Kaviminnalrpsamy
@Kaviminnalrpsamy Жыл бұрын
நானும் சேலம் மாவட்டம் ஓமலூரில் தான் இருக்கிறேன்... வெண்ணங்கொடி முனியப்பன் மிகவும் சக்தி வாய்ந்த காக்கும் கடவுள்...
@divineaffinities991
@divineaffinities991 2 жыл бұрын
காக்கும் தெய்வமே முனி ஐய்யா 🙏🙏🙏🙏 எங்கள் குடும்பத்திற்க்கும் என் கணவருக்கும் என் குழந்தைகளுக்கும் எனக்கும் என் பிரியத்திற்க்குறிய அனைவருக்கும் அனைத்து உயிர்களுக்கும் நீங்கள் தான் பாதுகாப்பு முனீஸ்வரர் ஐய்யா 🙏🙏🙏🙏
@செந்தில்ஜி
@செந்தில்ஜி 2 жыл бұрын
😭
@Santhosh-Reddy
@Santhosh-Reddy 2 жыл бұрын
Anaithu uyirgalukkum padhugappu epdi Bali kudukuradhu enna nu solveenga
@divineaffinities991
@divineaffinities991 2 жыл бұрын
கணவர் மனைவி குழந்தைகள் என்று இருக்கும் குடும்பத்தை கெடுக்க நினைத்து சூழ்ச்சி செய்வோரை அந்த கருப்பு சுவாமியே தன்டிப்பார்! 🙏🙏🙏🙏
@mrs.gowtham2319
@mrs.gowtham2319 Жыл бұрын
I🙏ll
@viswagopalviswagopal2778
@viswagopalviswagopal2778 2 жыл бұрын
நானும் சேலம் தான் நண்பரே நீங்கள் கேட்டு அறிந்தது அனைத்தும் உண்மை தான் பவர் புல் கடவுள் சேலம் வெண்ணங்கொடி முனியப்பன்🙏🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
சக்தி வாய்ந்த.
@shaluvasanthlove9087
@shaluvasanthlove9087 2 жыл бұрын
Poy solringa yaralaiyu kadavu la parka mudiyathu atthanaiyum editing tha na solluva .. Illana nirupuchi kaminga
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@shaluvasanthlove9087 வணக்கம் சாலினி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Karthick0598
@Karthick0598 2 жыл бұрын
Power full people make Power full place in salem
@sycho_764
@sycho_764 2 жыл бұрын
Nanum salem tha
@nikithaarun9242
@nikithaarun9242 2 жыл бұрын
வணக்கம் நண்பரே நீங்க சொல்லியிருக்கிறது எல்லாம் உண்மைதான் நானும் சேலம் மாவட்டம் தான் எனக்கும் இந்த கோவில் ரொம்ப பிடிக்கும் நான் இஷ்டப்பட்டு வழங்க தெய்வமும் இந்த முனியப்பன் தான் வாழ்க வளமுடன்
@valiammaipl8980
@valiammaipl8980 2 жыл бұрын
Supper
@srivalli1432
@srivalli1432 2 жыл бұрын
@kingdom4716
@kingdom4716 2 жыл бұрын
God is fake 💯
@bharanikumari2828
@bharanikumari2828 2 жыл бұрын
Pq1
@ramaiahpusperani8275
@ramaiahpusperani8275 2 жыл бұрын
Dear brother this is not a God. God JESUS CHRIST only true God. Please search and watch CHRIST CALLING TV. According to the Bible. How to created in the world? how to created in the human? God bless you and loves you
@manikandanm2106
@manikandanm2106 2 жыл бұрын
நன்பரே நானும் சேலம் தான் முனியப்பன் சாமி மிகுந்த சக்தி வாய்ந்த சாமி அவர் அருளை அளவிட முடியாது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@narenxt_5076
@narenxt_5076 2 жыл бұрын
🤣
@ravinet391
@ravinet391 Жыл бұрын
வெண்ணங்கொடி‌ நிழலின் கீழ் அமர்ந்து கொண்டு எங்களை அரசாளும் எங்கள் ராஜராஜன்.....வெண்ணங்கொடி முனியப்பன்...
@raji8075
@raji8075 2 жыл бұрын
சேலம் வெண்ணங்குடி முனியப்பன் சக்தி வாய்ந்த தெய்வம் தகவலுக்கு நன்றி🙏🙏🙏🙏
@selvisubramani3607
@selvisubramani3607 2 жыл бұрын
உண்மையான தகவல்.பதிவற்கு நன்றி வணக்கம் 🙏 வெண்ணங்கொடிமுனியப்பா உன்னை வணங்குகிறோம்.
@SavithiranSavithiran
@SavithiranSavithiran Жыл бұрын
😭 கடவுளே நானும் என்னுடைய காதலியும் எப்பவும் ஒன்னாக இருக்கணும் அவளைத்தான் நான் கல்யாணம் செய்ய வேண்டும் 🙏🏻😭😭😭😭
@sumijashikan6244
@sumijashikan6244 Жыл бұрын
Nanum salem than enakum intha samy romba pidikum.... Nangalum enga vandikku anga kandipa poojai pannuvam bro .... Ellamey unmai than ....🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@ridertora6884
@ridertora6884 2 жыл бұрын
எனது ஊரின் பெருமை...! 💙✨️
@Tpgmunish
@Tpgmunish 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன். எங்களுக்கு துணையாக இருங்கள். ஓம் முனீஸ்வரர் துணை.
@muralic9607
@muralic9607 2 жыл бұрын
நான் இப்போதுதான் கேள்விபடாரன் சகோதர இந்த கோவிலா பற்றி சாமி சிலை பார்த்தலே மெய் சிலிகிறது சேலம் வந்தால் என் கணவருடன் வருகிறேன்
@MuniaandiMuniaandi
@MuniaandiMuniaandi 7 ай бұрын
😊😊😅😊😊😊
@ms.vloggersofficial5158
@ms.vloggersofficial5158 2 жыл бұрын
எனக்கும் இந்த கோவில் ரொம்ப பிடிக்கும் மனதில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த கடவுளின் முகத்தை பார்த்தால் எல்லாம் மறந்து விடும்🙏🙏🙏
@sijin_binu280
@sijin_binu280 2 жыл бұрын
Adichi vidu Kasa Panama
@journey_of_KS
@journey_of_KS 2 жыл бұрын
@@sijin_binu280 nee oru nal Inga mandipoduva apo therium....
@sijin_binu280
@sijin_binu280 2 жыл бұрын
@@journey_of_KS nee neraya mandi pottruppa polla 🤣🤣🤣🤣
@ms.vloggersofficial5158
@ms.vloggersofficial5158 2 жыл бұрын
@@journey_of_KS yes👍
@sathisaran4322
@sathisaran4322 2 жыл бұрын
Same feeling
@PNMaas
@PNMaas 2 жыл бұрын
ஐய்யா வெண்ணங்குடி முனியப்பா எங்களையும் காத்து அருள்வாய்யப்பா 🙏🙏🙏
@deepanraja17
@deepanraja17 2 жыл бұрын
😒
@dharshusurendhar4819
@dharshusurendhar4819 2 жыл бұрын
Enga ooru tha sema kovil pakthi vaithathu antha saamiya nambunavangala kai vittathu illa🙏🙏🙏🙏
@nagulesannagul6945
@nagulesannagul6945 2 жыл бұрын
0
@MOF960
@MOF960 2 жыл бұрын
Boomer uncel
@suriyam8201
@suriyam8201 2 жыл бұрын
மாமன்னன் shooting spot Salem - #keerthisuresh #udhayanidhistalin kzbin.info/www/bejne/raHEaZ9mfsyfp7M
@MalarVizhi-hb3kf
@MalarVizhi-hb3kf 2 жыл бұрын
முனியப்பன் சாமி எங்கள் குடும்ப த்தை காப்பாற்றுங்கள் சாமி
@jayaprakasht2177
@jayaprakasht2177 2 жыл бұрын
கோவில் அருகில் நடந்து செல்லும் தூரம் தான் எனது வீடு. என்ன பாக்யம் செய்தேன் ஐயனே போற்றி போற்றி..... 🙏🙏🙏🙏
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
நானும் சேலம் தான் வெண்ணங்கொடி முனியப்பன் மிகவும் சக்தி வாய்ந்தவர் அவர் சிலைக்கு மீது படர்ந்து இருக்கும் வெண்ணங்கொடிக்கு 400 வருடம் ஆகிறது முனியப்பனை போலவே வெண்ணங்கொடியும் மிகவும் சக்தி வாய்ந்தது
@HariHaran-mk5uc
@HariHaran-mk5uc 2 жыл бұрын
ஓம் வெண்ணங்கொடி முனீஸ்வராய நமக
@nantha0079
@nantha0079 2 жыл бұрын
ஓம் ஶ்ரீ வெண்ணங்குடி முனீஷ்வரரே! போற்றி! போற்றி! எங்கள் குல தெய்வமே! போற்றி! போற்றி! 🙏🙏🙏
@aarumugamaarumugam5148
@aarumugamaarumugam5148 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க ஓம் ஸ்ரீ வெண்ணங்குடி முனியப்பன் திருவடிகளே போற்றி போற்றி
@om-od1ii
@om-od1ii 2 жыл бұрын
முனியப்பா.காவல்.தெய்வமே. 🌹🙏🙏அய்யா.துணை🙏🌹🌹🌹🌹 ஓம் நமசிவாய 🙏
@muniyanmuniyan5056
@muniyanmuniyan5056 2 жыл бұрын
ஓம் முனிஸ்வராய நமக எங்கள் குலதெய்வமே போற்றி போற்றி🙏🙏🙏நன்றி நன்றி ஐய்யா
@saravanansaran3965
@saravanansaran3965 2 жыл бұрын
Saravanan.cpt
@manigmaddy9296
@manigmaddy9296 2 жыл бұрын
🙏🏻🌷 வெண்ணகுடி முனியப்பன் அப்பா நீங்களே துணை இருக்கணும் பா 🌷🙏🏻
@mageshminnal4777
@mageshminnal4777 2 жыл бұрын
வெண்ணங்குடி முனியப்பா எனக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபடவேண்டும். என்குழந்தைகளுக்கும் எனக்கும் என் கணவருக்கும் உடல் ஆரோக்கியம் வேண்டும் ஓம் முனியப்பா போற்றி போற்றி
@maheshkumar-po4hd
@maheshkumar-po4hd 2 жыл бұрын
ஒரே ஒரு முறை சேலம் வெண்ணங்குடி முனியப்ப சாமியை தரிசனம் செய்துள்ளேன்.. மீண்டும் வாய்ப்பு கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.. மகேஷ் குமார் திருநெல்வேலி.
@TamilarasanC-pg8gj
@TamilarasanC-pg8gj Жыл бұрын
Om Muniyappave potri!! potri!!!
@perairam
@perairam 2 жыл бұрын
கடவுளே முனி அய்யா எல்லாரும் நல்லா இருக்கனும்
@Arjun-D
@Arjun-D 8 ай бұрын
முனியப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vekkyvekky2056
@vekkyvekky2056 2 жыл бұрын
🙏🙏🙏எங்கள் குலதெய்வக் கோவில் ஸ்ரீ வெண்ணங்குடி முனியப்பன🙏🙏🙏
@karthikmathan9375
@karthikmathan9375 2 жыл бұрын
வரங்களை தருபவர்.. கேட்டதை கேட்டவாரே...அருள் பெறுக அனைவரும்
@uzhagaratchagan463
@uzhagaratchagan463 2 жыл бұрын
என் தாய் தந்தையை திரும்பப் பெற்றுக் கொடுங்கள் வெண்ணகொடி முனியப்பா 🙏🙏🙏🙏🙏 முனியப்பரே போற்றி ஓம்🙏🙏🙏🙏🙏
@sijin_binu280
@sijin_binu280 2 жыл бұрын
Haha comedy pannathinga bro athu verum kalluthan
@tkspranjanidigital8243
@tkspranjanidigital8243 2 жыл бұрын
NEEYA THEDALAM POLICE COMPLENT KUDUKALAM YARRUYA KAPATHUVA SEELAIYA
@priviprivi8572
@priviprivi8572 2 жыл бұрын
@@sijin_binu280 Appo Jusus?🤣🤣🤣
@suriyam8201
@suriyam8201 2 жыл бұрын
மாமன்னன் shooting spot Salem - #keerthisuresh #udhayanidhistalin kzbin.info/www/bejne/raHEaZ9mfsyfp7M
@SelvamSelvam-it3tm
@SelvamSelvam-it3tm 2 жыл бұрын
@@priviprivi8572 Jesus ஆ அவரையே அவர் காப்பாத்திக்க முடியல இவர் மத்தவங்கள எப்படி காப்பாத்துவார்
@naturalpowerbuilders1718
@naturalpowerbuilders1718 Жыл бұрын
ஓம் வெண்ணங்குடி முனிஸ்வரர் துணை
@futuresunshine1999
@futuresunshine1999 2 жыл бұрын
Actually I am a Salem District Person and I heard about Many Divine Specialities about Lord Vennangudi Muniyappan and His Temple's interesting features . Really We Can feel full Goosebumps and Positive Vibes When we See the Lord Muniyappan's Fabulous Face and He has Extraordinary Powers and he showers his Blessings All the Devotees without Any Partiality But The Essential Condition is We Must Pray and Worship with Pure Heart Without Any Vengeance with Anyone . Om Vennangudi Muniyappare Potri Potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandilakshmi3369
@pandilakshmi3369 2 жыл бұрын
Get free Rd
@dhivyasree1141
@dhivyasree1141 2 жыл бұрын
Super bro.. Thank you.. Kadavul irukaru.. Avar elaraum kappathattum.. Intha iyarkaiyai kappathattum...
@தமிழ்என்உயிர்-ன6ம
@தமிழ்என்உயிர்-ன6ம 2 жыл бұрын
ப்ரதர் இதே மாதிரி சேலம் இருட்டு கண் முனியப்பன் கோவில் கேட்டு பாருங்கள். ப்ரதர் சேலத்தில் சக்தி வாய்ந்த முனியப்பன் கோவில்
@nagalakshmisrinivasan5809
@nagalakshmisrinivasan5809 2 жыл бұрын
🙏🏼🙏🏼
@lakshmi3413
@lakshmi3413 2 жыл бұрын
கருப்பு சாமி சக்தி வாய்ந்த சாமி பல இடங்களில் பல குடும்பங்களை வாழ வைக்கும் சாமி வாழ்க புகழ்
@jesimataju9945
@jesimataju9945 2 жыл бұрын
I am muslim. I am living in salem around 1o yeras. my house 100 mts nearer to this temple. No matter what state people they are..what purpose they travelling..what religion they are..they stop their vehicle nearer to this temple and pray few minutes and continue their travel..Not only families, even all lorries trucks drivers..travels drivers..some goverment bus from tamil nadu to karnataka even spend time hear..after praying they keep lemon at the bottom of the vehicle tyres and move on.
@karthisDME
@karthisDME 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanuhackskgf9934
@dhanuhackskgf9934 2 жыл бұрын
you I am Dhan Siya லியோன் ஆதி மெட்ரிகுலேஷன் ஸ்கூல்
@jesimataju9945
@jesimataju9945 2 жыл бұрын
@@dhanuhackskgf9934 So, What..?
@dhanuhackskgf9934
@dhanuhackskgf9934 2 жыл бұрын
நீங்க எத்தனாவது படிக்கிறீர்கள்
@dhanuhackskgf9934
@dhanuhackskgf9934 2 жыл бұрын
J my life line
@marsrani3325
@marsrani3325 2 жыл бұрын
Aiyyaaaa muniyappa un kulanthainga naanga engalai nee kaappatru aiyyaaa🙏🙏🙏
@samychinnusamy8639
@samychinnusamy8639 2 жыл бұрын
கார்த்திகேயனுக்கும் எனக்கும் திருமணம் நடக்கனும் முனியப்பன் சாமி 🙏❤🙏❤🙏❤நல்லதே நடக்கும்னு நம்பிக்கை இருக்கு முனியப்பன் சாமி 🙏❤ எல்லாரும் நல்லார்க்கனும் முனியப்பன் சாமி
@gopuram_journey_vibes
@gopuram_journey_vibes 2 жыл бұрын
❤️💛💚
@contentillakadavuley2467
@contentillakadavuley2467 2 жыл бұрын
அனைவரும் தரிசனம் செய்ய வரவேண்டும் மிகவும்‌‌ சக்தி வாய்ந்த கடவுள்
@sarakutty5376
@sarakutty5376 2 жыл бұрын
ஐயா முனியப்பா அனைவரையும் காப்பாய்🙏🙏🙏🙏🙏🙏🙏
@boopathiboopathi3030
@boopathiboopathi3030 2 жыл бұрын
வெண்ணங்குடி முனியப்பா எங்களின் அருள்வாய் அப்பா🙏🙏🙏
@ShivaSai-q9h
@ShivaSai-q9h 2 жыл бұрын
அவர் தான் என்றும் துணை 🙏
@mazhaisarel2408
@mazhaisarel2408 2 жыл бұрын
வெண்ணங்குடிஓம் முனியப்பா எங்களை காப்பாற்றுங்கள் ஐயா போற்றி போற்றி போற்றி
@KalaiSelvi-eu9ud
@KalaiSelvi-eu9ud 2 жыл бұрын
நானும் சேலம் மாவட்டம் தான் என் இஷ்டதெய்வம் எங்க குடும்பத்தில் ஒருவராகவே பார்ப்போம்
@thamizhivinothkumar3301
@thamizhivinothkumar3301 Жыл бұрын
thanks super video gd information.. நம் எல்லோர்க்கும் குல தெய்வமாக இவர் வழிநடத்துவார்..நமது முனி சாமியை தான் ஆரியத்தில் சிவனாக மாற்றி பெயர் வைத்து கதைக்கட்டியுள்ளனர்..
@sciencewaysk4006
@sciencewaysk4006 2 жыл бұрын
ஓம் வெண்ணங்கொடி முனியப்பன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalakala6978
@kalakala6978 Жыл бұрын
நான் இன்னும் இந்த கோவில் போகவில்லை இனிமேல் தான் போகனும் இந்த தகவல் கூறியதற்கு நன்றி
@dhanushdk5986
@dhanushdk5986 2 жыл бұрын
சேலம் 🔥 வெண்ணங்கொடி முனியப்பன் 🔥🙏🏻🥺
@rajeshbabu446
@rajeshbabu446 2 жыл бұрын
I am also in salem ..very powerful everything we cross the place ..we pray the God after go..we proud of many features in salem district
@bakisaki7717
@bakisaki7717 2 жыл бұрын
அப்பா எங்களுக்கு சொந்த வீடு அமைய நல்ல வழி காட்டுங்கள்
@nallathambi5965
@nallathambi5965 2 жыл бұрын
நீங்கள் சொன்னதெல்லாம் சில விஷயங்கள் உண்மைதான் எனக்கும் மிகவும் வெண்ணங்கொடி முனியப்பன் ஐ பிடிக்கும் வாழ்த்துக்கள் வீடியோக்கள்
@Thala-bp6sw
@Thala-bp6sw 2 жыл бұрын
காக்கும் தெய்வமே என் குல சாமி 🙏🙌
@sundararajanr665
@sundararajanr665 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா.
@DSPREELSANDSHORTS
@DSPREELSANDSHORTS 2 жыл бұрын
Bro neenga sonnadhu ellama correct thaan bro en thatha daily indha Kovil ku povaru avarku ellama theriyum avarku age 85 enaku ellama sollirkaru andha contract and jcb driver ellama death agitanga and andha contract sign Panna family la oruthar kuda kedaiyadhu 😔 most powerful god salem vandha enaku inform pannunga na meet panni thatha kitta pesavaikaran💯💯
@muniyappankrishanmuniyappa7268
@muniyappankrishanmuniyappa7268 2 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் 🙏🙏🙏 ஶ்ரீ முனியப்பன் துணை 🙏🙏🙏 தகவல்களுக்கு நன்றி 🔥🔥🔥🙏🙏
@nature-if6lh
@nature-if6lh 2 жыл бұрын
Na salem perumaiyoda solla en appan muniyappan tha karanam na kadaul nambika.illama erunthavan evarala enakku kadavul nambika vanthathu karanam manithanala. mudiyathatha kariyatha kadaul mudippar evarala mudium 👍👍🙏🏼🙏🏼🙏🏼💐
@SavithiranSavithiran
@SavithiranSavithiran Жыл бұрын
என் கஷ்டத்தை எல்லாம் சந்தோஷமா மாத்து என் வாழ்வில் ஒரு வெளிச்சம் தான் 🥺🥺🙏🏻🙏🏻🙏🏻
@முத்துராஜன்
@முத்துராஜன் 2 жыл бұрын
முனி அய்யா வை .... வணக்கும் பலகோடி பக்தர்களில் நானும் ஒருவன் 🙏🙏🙏🙏
@devisri6612
@devisri6612 2 жыл бұрын
My.salem.fev.god.u.like.to.video.god.bless.you.all.members
@senivasan6533
@senivasan6533 2 жыл бұрын
வென்னங்கொடி முனியப்பன் சுவாமி சக்திவாய்ந்த கடவுள்
@makeshm3032
@makeshm3032 2 жыл бұрын
Muniyappa enagu kulantha bakkiyam kuduga appa🙏🙏🙏
@ramaasakthiindanegraminvit6448
@ramaasakthiindanegraminvit6448 2 жыл бұрын
அதிக அளவிலான முனியப்பன் கோவில் உள்ள மாவட்டம் சேலம். முனியப்பன் கோவில் இல்லாத கிராமம் இம்மாவட்டத்தில் இல்லை என்றே கூறலாம்
@DineshKumar-us1ym
@DineshKumar-us1ym 2 жыл бұрын
என் சொந்த ஊர் நம்பியூர், கோபிசெடிபாளையம் பக்கம். மிகவும் சக்தி வாய்ந்த கடவுள். இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்பவர்கள் ஒரு முறையாவது இக்கடவுளை தரிசிக்க வேண்டும். இங்கு அனைவரும் செல்வதைவிட, கேட்பதைவிட, நேரில் சென்று தரிசித்தால் மனதிற்க்கு அமைதியும், நம்பிக்கையும் கிடைக்கும். நம்பியவரை கை விட்டதில்லை அருள்தரும் வெண்ண கொடி முனியப்பா சாமி 🙏🙏🙏
@athiseelan7487
@athiseelan7487 2 жыл бұрын
Hi iam near nambiyur
@Ramuramu-ie5nz
@Ramuramu-ie5nz 2 жыл бұрын
முனியப்பசாமியே என் கணவர் கோர்ட் கேஸில் வெற்றி பெற அருள் புரிவாய் ஐயா. உன் பெயர் பெயர் கொண்டவர் தான்.
@navamanisvlog2685
@navamanisvlog2685 2 жыл бұрын
Enga ooru muniappan
@தமிழ்என்உயிர்-ன6ம
@தமிழ்என்உயிர்-ன6ம 2 жыл бұрын
@@navamanisvlog2685 enga orru
@sugangoldcottageindustry4669
@sugangoldcottageindustry4669 2 жыл бұрын
மிகவும் சக்தி வாய்ந்த முனியப்பன் 500 வருடத்திற்கு மேல் அதே இடத்தில் சக்தி கொண்டுள்ளார்
@vijayprathap3245
@vijayprathap3245 2 жыл бұрын
அப்பா முனியப்பரே தொழில் சிறப்பாக நடக்கா அருள் புரியவேண்டும்
@tamilmariekanira6140
@tamilmariekanira6140 2 жыл бұрын
ஐயா நீங்கள்தான் எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் முன்னேற துணை நிற்க வேண்டும் ஐயா நான் வெளிநாடு செல்ல நீங்கள்தான் துணை நின்று அருள்புரிய வேண்டும்
@g.kmaghenran5377
@g.kmaghenran5377 2 жыл бұрын
Supar video
@pradeepaaagappan9065
@pradeepaaagappan9065 Жыл бұрын
என் கணவருக்கும் எனக்கும் நிரந்தர‌தொழில் மற்றும்‌ வேலை குடுங்கள் வெண்ணங்குடி முனியப்பா
@sureshv3807
@sureshv3807 2 жыл бұрын
🙏🙏🙏என் பைக்கில் முதல் கோயில் வெண்ணங்குடி முனியப்பன் கோயில்🙏🙏🙏
@veniramesh4865
@veniramesh4865 2 жыл бұрын
Ayya vennagudi muniyappa please save my family problems nd save all....🙏🙏🙏
@nathiyanilla
@nathiyanilla Жыл бұрын
வேன் கொடி முனியப்பன் சக்தி அதிகம் குழந்தை கொடுக்கும் தெய்வம்🙏🙏🙏🙏🙏
@suresh-zz4sp
@suresh-zz4sp Жыл бұрын
வெண்ணங்குடி முனியப்ப சாமி நான் செய்யற தொழில நல்லபடியா வளர்ச்சி அடைய செய் சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunarun4374
@arunarun4374 2 жыл бұрын
அண்ணா இது எங்க ஊரு கோவில் உங்க வீடியோ சூப்பர் நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றி
@sivarevathi1246
@sivarevathi1246 Жыл бұрын
எங்க ஊர் தெய்வம் கேட்ட வரம் கிடைக்கும் எந்த தொழிலுக்கு வந்து காப்பாத்து தெய்வம் முனியப்பன்
@rtrsivasankari3584
@rtrsivasankari3584 2 жыл бұрын
முனியப்பன் துணை 🙏
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 2 жыл бұрын
Hi I AM கிருஷ்ணர் ராதாகிருஷ்ணன் செல்வது எல்ல உண்மையானது வாழ்க முனியப்பன் வளர்ச்சி மக்கள் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈💐🎁✌🏾🌺🌟💕🌿🌿
@pavithrapavi9690
@pavithrapavi9690 2 жыл бұрын
Enga oru ellai Sami...... very powerful God....Nega soldrathu unmai.....
@athimsa7983
@athimsa7983 2 жыл бұрын
Entha ooru ga
@keerthi6543
@keerthi6543 2 жыл бұрын
@@athimsa7983 Salem
@prabuthisyanth1945
@prabuthisyanth1945 Жыл бұрын
நான் சிரு வயதில் சோளம்பலத்தில் இருந்து முனியப்பணை வெள்ளிகிழமை தவறாமல் பார்த்து விடுவேன் இப்பொழுது நாமக்கலில் உள்ளேன் அதனால் பார்க்க முடியவில்லை ஆனால் அவருடைய ஆசீர்வாதம் எனக்கு முழுமையாக இருக்கும்
@p.thiyagaragan3979
@p.thiyagaragan3979 2 жыл бұрын
மிக சக்திவாய்ந்த வென்னகொடி முணியப்பன் சாமி🙏🙏🙏
@gowrishankar464
@gowrishankar464 2 жыл бұрын
Om sri vennangudi muniappan thunai..ஓம் ஸ்ரீ வெண்ணாங்குடி முனியப்பன் துணை....இதுவரை கண்டிராத சக்தி வாய்ந்த கடவுள். நான் எனது 13வது வயதில் முனியப்பனால் காப்பாற்றப்பட்டேன்.
@Nagomiya345-kn
@Nagomiya345-kn Жыл бұрын
ஓம் ஆனகல் முனியப்பன் தாத்தா எங்களுக்கு பாதுகாக்கும்
@srisha17
@srisha17 2 жыл бұрын
Unmaithan bro na andha area ponnuthan. Highway road poda vandhapo samy arul vandhu miratinatha enga appa sollirukaru. Avar rompa power full god
@childchinna905
@childchinna905 2 жыл бұрын
😮😮
@urchagamtv
@urchagamtv 2 жыл бұрын
Salem vennangudi muniyappanu enga search panalum varum bro... Near korangusavdi...salem dt.
@தமிழ்என்உயிர்-ன6ம
@தமிழ்என்உயிர்-ன6ம 2 жыл бұрын
@@urchagamtv en saami
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 2 жыл бұрын
😁😁
@srisha17
@srisha17 2 жыл бұрын
@@writersanthanamspeaks1754 neenga salem vandhutu yaru kita kettalum solluvanga oru time vanga
@subramaniamsivaji4201
@subramaniamsivaji4201 2 жыл бұрын
என்னை காக்கும் என் உயிர் தெய்வம்
@kowsalyam44
@kowsalyam44 2 жыл бұрын
சேலம் மாவட்டம் நான் 👌👌👌
@SavithiranSavithiran
@SavithiranSavithiran Жыл бұрын
கடவுளே எனக்கு நல்லதே நடக்கணும் நீ தான் என்னையே காப்பாத்தணும் 😭😭😭😭
@lakshmidevii779
@lakshmidevii779 2 жыл бұрын
என் தம்பியின் நோயை தீர்த்து வைக்க வேண்டும் ஐயா
@punithamfoodsspices444
@punithamfoodsspices444 2 жыл бұрын
நீங்க வாழ்க்கையில் பயப்புடபோதும், தடுமாறுப்போதும், இவரை நினைத்தாலே உற்ற துணையாக நிற்பார்... இதை என் வாழ்க்கையில் நிறையே அனுபவம் அடைத்துளேன்... நீங்க பயணம் பண்ணும்போது இவரை பார்த்து வேண்டி சென்றால் கண்டிப்பா உங்க ட்ராவெல்லிங் பக்கா சபிட்டி & சக்ஸஸ்ர்புல்... வெண்ணன்குடி முனியப்பனே போற்றி...
@aarumugamaarumugam5148
@aarumugamaarumugam5148 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ வெண்ணங்குடி முனியப்பன் சாமி திருவடிகளே போற்றி போற்றி
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வெண்ணங்குடி அல்ல அருள்மிகு வெண்ணங்கொடி.
@djgamer1371
@djgamer1371 Жыл бұрын
ஸ்ரீ vennagoti முனீஸ்வரா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@divyabalaji5635
@divyabalaji5635 2 жыл бұрын
Om munesshwaraya namaga 🙏🙏🌺🌷 tapu panura person ku please thandanai kudukanum Swami munesshwara😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🌺🌺🌷🌷🌷
@SHIVALINGAGRANITE
@SHIVALINGAGRANITE 2 жыл бұрын
Eanga ooralium ipdi oru kovil iruku romba sakthi vaaindha saami Avrum oru vagayana muniyappan saami dha Angamuthu saami... Eanaku vara eala prachanaium avur kita pona sari aagirum... 🥰🥰🥰
@girthieshwarar5079
@girthieshwarar5079 2 жыл бұрын
இமைகள் மூடாமல் முனியப்ப பக்தர்கலுக்கு அருளும் மஹா வென்னகொடி முனிஸ்வரா 🔥🔥 உன் புகழ் என்ன வென்போம் எப்பொழுதும் 24 *7 தீபம், மணி அடித்து பூஜை இருக்கும் 🔥 🙏🙏 என்ன வேண்டி கொண்டாலும் அது நடந்து இருக்கிறது 🙏🙏 தொழில் , கை கூடி வரும் 🙏🙏 குடும்ப பிரச்சனை , உடன் இருந்து காத்து அருளும் தெய்வம் 🙏🙏 அன்றாடம் வந்து வழிபடுங்கள் 🙏🙏
@sivakumarmidhun
@sivakumarmidhun 2 жыл бұрын
Sri Vennangudi Muniyappanae Potri Om Sri Vennangudi Muniyappanae Potri Om Sri Vennangudi Muniyappanae Potri Om
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
How to make LUST thoughts disappear | Buddha Story | Enlightenment world
13:22
Enlightenment World
Рет қаралды 2,2 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН