ஈழத்தமிழ் இளைஞர்கள் முடிந்தவரை தெளிவாக அரசியல் பேசுகின்றா ர்கள். வாழ்த்துக்கள்.
@tamilmaindhan67867 ай бұрын
டாஸ்மாக் இல்லாத தமிழ் இளைஞர்கள் முகம், பேச்சும் இப்படிதான் தெளிவாக இருக்கும் போல,, வாழ்க தமிழ் ❤
@dtdheena721 күн бұрын
கடவுச்சீட்டு விசா இல்லாத இலங்கைத் தமிழர் தமிழ்நாட்டிற்கு வர விரும்புகிறார்கள், தமிழ் மக்களுக்கும் அதே வாய்ப்பு உள்ளது அது தமிழ் தேசியமாக இருக்க வேண்டும்
@tamilmaindhan678621 күн бұрын
@@dtdheena7 ஆம் சரியாக சொன்னீர்கள்!
@Masstamilan-oo7fw9 ай бұрын
அண்ணன் நானும் இலங்கை தான் யாழ்ப்பாணம்... எனக்கும் சீமான் அண்ணனை தான் பிடிக்கும்
@rajeshggrajesh22269 ай бұрын
சீமான் ஈழத்தமிழரை வைத்து பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கிறார்
@wildlifesafari55216 ай бұрын
சீமான் அண்ணண் தோளில் தான் தலைவர் பிரபாகரன் ஓய்வு எடுப்பார் தலைவர் பிரபாகரனுக்கு போர் செய்ய கற்று கொடுத்தது அண்ணண் மாவீரன் மேதகு சீமான் அவர்களே Ak74 ரக துப்பாக்கி எப்படி பயன்படுதுவது என்று விடுதலை புலிகளுக்கு கற்று கொடுத்தவர் மேதகு அண்ணண் மாவீரன் சீமான் அவர்களே
@murugan_kovai4 ай бұрын
@@wildlifesafari5521 🤣🤣🤣🤣
@mariasiva32594 ай бұрын
@@wildlifesafari5521தலைவரை அழித்துவிட்டீர்கள் இனி சீமானை அழிக்கதொடங்கிவிட்டீர்கள்
@thenimozhithenu4 ай бұрын
@@wildlifesafari5521😂😂😂😂🐢🐢🐢🤮
@sathiamoorthi70899 ай бұрын
மலேசியாவில் இருக்கும் நாங்களும் தமிழர்களாக சீமானை நம்புகிறோம். இனி உலகத் தமிழருக்கு சீமானே பாதுகாப்பு 🙏
@famousnaveenkatpadi71779 ай бұрын
😅😂😂😂😂😂😂 முட்டாள் கூட்டமே . 😅😅😅😅
@Ravanan_Vamsam9 ай бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@thenimozhithenu4 ай бұрын
💯 % தோல்வி. No deposite 😅😂
@krishnapillaiselvamohan74709 ай бұрын
தமிழர்களுக்காக தற்போது உண்மையாக குரல் கொடுப்பவர் சீமான் மட்டுமே… மற்றவர்கள். நாடக்கம்பனி மட்டுமே
@Ravanan_Vamsam9 ай бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼♥️♥️♥️♥️
@thenimozhithenu4 ай бұрын
Nenga kudukkara பண த வச்சி வயிறு வளர்க்கு😅(ntk) கட்சி.டா 🥭 பாய்ஸ்
@rajeshs73154 ай бұрын
Pola punda....seeman Oru sanghi
@ARBOSS5869 ай бұрын
நம் தொப்புள்கொடி உறவுகளோட பேட்டி காண்பது. மிக மிக சந்தோசம் . அனைத்து உரவுகளோட பார்த்து பேசி. முக்கியமாக நம் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் பற்றி அனைத்து உறவுகளிடம் கேட்டு பதிவு போடவும்
@TechFenixTamil7 ай бұрын
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️
@jayganeshs95009 ай бұрын
அண்ணன் சீமான் போரின் போதும் ஏன் இப்ப வரைக்கும் அதிகாரமற்றவர். அவர் எப்படி உங்களுக்கு உதவியிருக்க முடியும்? இப்போது அவரை விட யாராவது உங்களைப்பற்றி நினைப்பார் உண்டா?
@ravichandran.7619 ай бұрын
ஏய் முட்டாள் பயலே
@harishpandiyarajan3389Ай бұрын
@@jayganeshs9500 dai evanga Peru laam vachi Avan enga sambarichutu erukan da ...entha makkal ku ena kuduthurupan un Annan seeman ...evanga kita kasu erundha athaiyum pudungirupan
@TechFenixTamil7 ай бұрын
அண்ணாமலை கன்னடன் என்பதில் பெருமை கொள்கிறேன்🙏, I'm proud kannadiga Annamalai ji👏👌 அண்ணாமலை Ex IPS சொன்னாரு தமிழ் நாடு தேவை இல்லை காவேரி தண்ணீர் தேவை இல்லை எனக்கு நான் கன்னடன் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை என்று பேசி உள்ளார்
@puvanendranselliah1724 ай бұрын
உண்மையான மானமுள்ள சுயமாக சிந்திக்கிற எந்த தமிழனுக்கும் சீமான் அவர்களைப் பிடிக்கும். மேதகு பிரபாகரன் அவர்களுக்கு பிறகு உலகெங்கும் வாழும் தமிழர்களால் விரும்பப்படும் ஒரே தலைவன் சீமான் அவர்கள் மட்டுமே.
@mahenthiranrajah5719 ай бұрын
நானும் ஈழத்தமிழன்தான் எனக்கு நூறு வீதம் சீமான் அண்ணனையே பிடிக்கும் அன்று தொட்டு இன்று வரைக்கும் தமிழ் இனத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கும் உன்னதமான மணிதர் சீமான்
@ekambarams35429 ай бұрын
தமிழ் தேசியத்தின் ஒற்றை நம்பிக்கை எங்கள் அண்ணன் சீமான் நாம் தமிழர் ❤❤❤
@உலக-நாம்தமிழர்7 ай бұрын
Seeman pride of Tamils ❤
@kumarasivana9 ай бұрын
Super👍 Super💯 Super👌 speech நாம்தமிழர்
@TechFenixTamil7 ай бұрын
நாம் தமிழர் கட்சி மட்டுமே சாதிகளின் ஏற்ற தாழ்வுகளை ஒழித்து தமிழராக ஒன்றிணைக்கும் ❤
@murugan_kovai4 ай бұрын
🤣🤣🤣🤣
@NiroSiva-eh1xz8 ай бұрын
We support seeman 🇨🇵🇨🇵🇨🇵
@thasananth26929 ай бұрын
ஈழத்தமிழருக்கு பாதுகாப்பு.. சீமான் ஆட்சிதான். சீமான் மட்டும்தான்.. தமிழ்நாடு தமிழர் கையில் வந்தால் தான்.. தமிழ் ஈழம் விடுதலை பெறும்.. 😚😚😚😚😚😚
@thenimozhithenu4 ай бұрын
🤮🤣🗣️ நக்கு,
@mayurathan22629 ай бұрын
ஐயா நானும் ஈழ தமிழன். சீமான் அண்ணாவை பதவி வந்தா பிறகு பேசணும். பதவி ஏதும் இல்லாம எப்படி செய்ய முடியும்.
@Firebird70919 ай бұрын
தமிழ் நாடுல்ல மட்டுமே இது நடக்கும்.தமிழன் ஆட்சிக்கு வர கூடாது என்று பிற இனங்கள் முயற்சி செய்து வருகிறது.
@lourdumarym85598 ай бұрын
பதவி வந்து பிறகு அவன் (சாமான்)அவன் சுண்ணிய அவனே ஊம்புவான் அப்புறம் உன்னை(ஈழத்தமிழன)எங்க ஊம்ப வருவானா?
@rajasathiya13706 ай бұрын
இந்த சேனல்காரன் ஏதோ உள்நோக்குடன் வந்திருக்கிறான்
@selvarajkalimuthu44374 ай бұрын
Yes bro
@reginoldsimion41799 ай бұрын
2k கிட்ஸ்க்கு அரசியல் குறித்ததான புரிதல் இல்லை. 70,80 ,90களில் பிறந்தவர்களை பேட்டி எடுத்திருக்க வேண்டும். தமிழ் தேசியம், அரசியல் புரிதல் உள்ளவர்களுடன் பேசி இருக்க வேண்டும்...
@rajasathiya13706 ай бұрын
சீமானின் வளர்ச்சியை தடுப்பதற்காக திமுக காரன் இவனை அனுப்பி இருப்பார்கள் சீமானைப்பற்றி நன்றாக சொன்னவர்கள் கருத்தை எடிட் பண்ணிவிடடான்
@yathishp95719 ай бұрын
⚔️All world tamilan thalaiva prabhakaran.⚔️💥 தமிழ் என் ஊர் தமிழ் என் மூச்சு ⚔️💥
@Firebird70919 ай бұрын
🙋🏻 தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க.
@yathishp95719 ай бұрын
@@Firebird7091 i.m tamilnadu miss u thalaivan prabhakaran 🔥🔥⚔️🔥
@ravanantamiltiger88129 ай бұрын
யூத ஆரிய திராவிடத்தை கருவறுப்போம் தமிழ் தேசியத்தை வளர்ப்போம் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க ஜெய் இராவணா..
@Firebird70919 ай бұрын
சீமான் கட்சி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை தலைவரை உயர்த்தி பேசி இருக்கிறார்.தமிழ் நாட்டு தமிழர்களுக்கு இளைய தலைமுறையினர் ஈழத்தமிழர்கள் பற்றி தெரிந்து இருக்க சீமான் மட்டுமே காரணம்.❤
@kuganesanvelu28839 ай бұрын
இணையத்தை முரை மட்டும் அல்ல என்னபோன்று திமுக நயவஞ்சகத்தை அறியாதவர்களுக்கு உண்மையை உணர்த்தியவர் சீமான்தான்
@Ravanan_Vamsam9 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள் 🙏🙏
@Inba78899 ай бұрын
🎉🎉🎉🎉
@jaseerjaseer15349 ай бұрын
சரியாக சொன்னீர்கள்..👍
@thenimozhithenu4 ай бұрын
😂epo 3 kodi sambarichuttan
@jummystick9 ай бұрын
ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் உள்ள வலியை இந்த மக்களிடம் கண்டேன். நாம் தமிழ்நாட்டு அரசியலை மட்டுமல்ல, உலக அரசியலையே அவதானித்துக்கொண்டேதான் இருக்கின்றோம். ஈழத்தமிழர்கள் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள் இது மறுக்கமுடியாத உண்மை.
@94akeepan9 ай бұрын
உண்மை நாம் உலகத்தையே அவதானித்து கொண்டு இருக்கிறோம்... ஓர் நாள் தமிழ் வென்றே தீரும்
@Yogselva76Ай бұрын
Thanks🥰
@dorcasmonicavijayakumar1323Ай бұрын
தமிழர்கள் ( இந்தியகாரன்) ஈழத்தமிழர்கள் அக்காலம் தொட்டே விரும்புவதும் இல்லை நம்புவது மில்லை !❤
@VetriVelC-st1zv8 ай бұрын
என் ஓட்டுசிமான்சென்னைவெற்றிவேல் 👏👏👍👌💯
@navalannathan35299 ай бұрын
ஈழத் தமிழர்களின் மனநிலையை ஒரு நாட்டு புலனாய்வு அமைப்பு நாடி பிடித்துப் பார்ப்பது தான் இந்தக் காணொளி.
@sonaa34894 ай бұрын
இருக்கலாம்
@pradeepsa85029 ай бұрын
சரியான விளக்கம் ஐயா (9.30) அதிகாரம் இல்லாத ஒரு தலைவனால் என்ன செய்ய முடியும்
@ShanmugamShanmugam-xv3qe9 ай бұрын
அரசியல் புரிதல் உள்ளவரிடம் கேள்வி கேட்கவேண்டும்😢
@midoriwasabe29859 ай бұрын
*""dmk vicco IS PSYCHO SCHIZOPHRENIC MENTAL DISEASES CASE""*
@kumarasivana9 ай бұрын
உண்மை
@vsk19239 ай бұрын
Yes படிப்பறிவு அற்ற தற்குறிகளை கேட்டால் இப்படி தான் கதைப்பார்கள். Drug adicts 😡😡
@Ravanan_Vamsam9 ай бұрын
பிஜேபி எதிர்பார்த்த பதில் கிடைக்க வில்லையோ பாவம் தமிழ் நாட்டு தமிழர்களை ஏமாற்றுவது போல இலங்கை தமிழர்களை ஏமாற்ற முடியாது புலிகளை ஏமாற்ற குள்ள நரி கூட்டங்கள் பிளேன் போடுகிறார்கள் இந்தியர்கள் பணத்தை காட்டி மயக்கலாம் ஆனால் மகிழ்வார்கள் ஏமார மாட்டார்கள் திராவிடணும் பிஜேபி யும் நினைப்பது ஒரு போதும் நடக்காது இலங்கை மக்கள் மீது அக்கறையும் அன்பும் வைத்திருப்பவர் திரு சீமான் அவர்கள் மட்டும் தான் என்பது எங்களுக்கு தெரியும் அவரை வளர விடாமல் தடங்கல் செய்யும் கட்சிகளுக்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு தெரியும் யார் வெல்வர்கள் என்று
@Ravanan_Vamsam9 ай бұрын
இலங்கை தமிழர் ஒவ் ஒருவரும் நன்கு அரசியல் புரிதலில் தான் இருக்கிறார்கள் அங்கு நடந்த கொடுமை அப்படி எல்லோர் மனதிலும் காயங்கள் உள்ளது இலங்கை தமிழருக்கு ஹிந்தி கொங்கிரஸ் கட்சி பிஜேபி மோடி கட்சி திராவிட கருணாநிதி கட்சி அத்தனை பேரும் எங்கள் எதிரிகள் தான் அவர்கள் அனைவரும் வேற்று மொழி காரர்கள் அன்று தமிழ் நாட்டில் தமிழர் ஆட்சியில் இருந்திருந்தால் எங்களை காப்பாற்றி இருக்கலாம் தெலுங்கு இனத்தின் கருணாநிதி எங்களை காப்பாற்ற வில்லை அன்றிலிருந்து இன்றுவரை எங்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர் சீமான் அவர்கள் மட்டும் தான் அவர் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் ஈழ மக்களுக்கு நல்லது செய்வார் எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது
@selvarajkalimuthu44374 ай бұрын
Seeman is the best 💯💯💯👍👍👍
@sivasubramaniamkajendran94019 ай бұрын
Seeman is great leader in Tamil Nadu 🔥🔥🇬🇧
@BothuMani-e1k9 ай бұрын
😂😂😂😂😂
@BothuMani-e1k9 ай бұрын
குடிகாரனுக்கு எல்லாம் லீடரா 😂😂😂😂😂😂
@Firebird70919 ай бұрын
@@BothuMani-e1k குருமாவளவன் குஞ்சுகள் பாவம் நீங்க பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்.திருமா ,குருமா யார் என்று இந்த நாய் விடையம் போதும் தானே 🤭🤣🤣 மகிந்த ராஜபக்ஷ கூட்டாளி குருமா.
@Ravanan_Vamsam9 ай бұрын
@@BothuMani-e1k ஸ்டாலினையா சொல்கிறீர்கள் குடி என்றார் அந்த குடும்பம் தானே 😊😊😊😊
@Ravanan_Vamsam9 ай бұрын
எங்களுக்கும் அவர் தான் தலைவர் ♥️♥️♥️♥️♥️♥️
@lokakavi70119 ай бұрын
அண்ணன் சீமான் பற்றி archives of hindustan உங்கள் நிலைப்பாடு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் அண்ணன் ஒருவரே எங்கள் அண்ணன் சீமான் தமிழகத்தில் எதிர் காலம்
@thamilsubramaniam82869 ай бұрын
2009 ஈழம் அழியும் போது கருணாநிதி அண்ணன் சீமானை சிறையில் அடைந்தது ஈழத் தமிழர்களுக்கு ஞாபகம் இல்லை
@logeswarangajendran79389 ай бұрын
@@thamilsubramaniam8286 சீமான் ஆமை ஓட்டில் கப்பல் ஓடிய கதை! 27kg ஆமை இறைச்சி சாப்பிட்ட கதையை நம்ப நாம் முட்டாள்கள் அல்ல! நாம் இலங்கை தமிழர்!
@kumarasivana9 ай бұрын
நாம்தமிழர் கட்சி வாழ்க
@Karthick_123.-9 ай бұрын
Seeman❤
@BothuMani-e1k9 ай бұрын
குடிகார ஜாமான் 😂😂😂😂😂
@annamravi36784 ай бұрын
போர் நடந்தப்போது சீமான் அண்ணனும் உங்களை போல ஒரு சாமானியர் தான்...
@chozhannagaraj60479 ай бұрын
Seeman Annan ❤
@NiroNirojan-xc1yu7 ай бұрын
Seeman ❤❤
@saransiva60389 ай бұрын
இறுதி யுத்ததின் போது பாஜக தலைவர் அத்வானி தமிழர்கள் இராவணனின் வாரிசுகள் எனவே நாம் சிங்களவர்கள் பக்கம் தான் நிற்க வேண்டும் என்று கூறியது இந்த @12.22 youtuber க்கு தெரியுமா?
@logeswarangajendran79389 ай бұрын
சீமான் ஆமை ஓட்டில் கப்பல் ஓடிய கதை! 27kg ஆமை இறைச்சி சாப்பிட்ட கதையை நம்ப நாம் முட்டாள்கள் அல்ல! நாம் இலங்கை தமிழர்! ராவணன் தமிழரா இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் 27 இராவணன் எழுதிய நூல்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் மட்டுமே உண்டு! தமிழன் எனில் அவனின் ஓலைசுவடி ஒன்றுகூட தமிழில் இல்லை! தமிழனாக இருக்க வாய்ப்பு இல்லை ராவணன் சிவபக்தன்! ஆன்மீகவாதி! இராவணனின் பிறப்பு இராக்ஷச வம்சத்தைச் சார்ந்த சுகேஷனன் என்பவனுக்கு மால்யவான், சுமாலி, மாலி என்று மூன்று இராக்ஷச மகன்கள் இருந்தனர். அவர்கள் மூவரும் கடுந்தவம் புரிந்து பிரம்மதேவரிடமிருந்து வரங்களைப் பெற்று அனைத்து தேவர்களையும் துன்புறுத்தி வந்தனர். அச்சமயத்தில் தேவ லோகத்தைப் போன்றே தங்களுக்கும் ஓர் இடம் வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர்; தேவ சிற்பியான விஸ்வகர்மாவினால் இந்திரனுக்காக அமைக்கப்பட்டிருந்த இலங்கையை விஸ்வகர்மாவை அச்சுறுத்தி தங்களது வசப்படுத்தினர். பிறகு, தேவர்களுடன் ஏற்பட்ட ஒரு போரில் இராக்ஷசர்கள் தோற்கடிக்கப்பட்டனர், மாலி மடிந்தான், அவனது சகோதரர்களான சுமாலியும் மால்யவானும் தங்களது இருப்பிடமான பாதாள லோகத்திற்கே மீண்டும் இடம் பெயர்ந்தனர். யக்ஷ வம்சத்தைச் சார்ந்த விஷ்ரவானின் கட்டளையின்படி அவரது மகனான குபேரன் இலங்கையை தமது இருப்பிடமாக மாற்றிக் கொண்டார். அவரது செழிப்பைக் கண்டு பொறாமையுற்ற சுமாலி, தனது மகள் கைகசியை விஷ்ரவானிடம் அனுப்பி குபேரனுக்கு இணையான குழந்தைகளைப் பெறும்படி தூண்டினான். அவளும் அவ்வாறே விஷ்ரவானை அணுகினாள். இருப்பினும், அவள் அமங்கலமான நேரத்தில் அணுகியதால், அவளுக்கு இராக்ஷசர்களே மகன்களாகப் பிறப்பர் என்று விஷ்ரவான் எடுத்துரைத்தார். கைகசியோ தன் மீது கருணை காட்ட வேண்டும் என்று மன்றாடியதால், அவளது இளைய மகன் பிரசித்தி பெற்ற பக்திமானாக புகழப்படுவான் என்று வரமளித்தார். காலப்போக்கில், பயங்கரமான ஒரு மகனை கைகசி பெற்றெடுத்தாள். அப்போது எரி நட்சத்திரங்கள் விழுந்தன, பூமி நடுங்கியது, கடுங்காற்று வீசியது, உயிர்வாழிகளின் உள்ளத்தில் இவை பயத்தை உண்டாக்கின. விஷ்ரவான் பத்து தலைகளுடைய அக்குழந்தைக்கு தசக்ரீவன் என்று பெயரளித்தார். கைகசி குறுகிய இடைவெளியில், கும்பகர்ணனையும் சூர்பனகை என்ற கோரமுகப் பெண்ணையும் பெற்றாள். இறுதியாக, விபீஷணர் என்ற பெருமகன் பிறந்தபோது, தேவர்கள் பரிபூரண மகிழ்ச்சியுற்று ஸ்வர்கத்திலிருந்து பூமாரி பொழிந்தனர்.
@Ravanan_Vamsam9 ай бұрын
பிஜேபி தலைவர் அத் வானி மோடி இவர்கள் மிக ஆபத்தானவர்கள் அவர்களிக்கு தமிழர் என்றால் அழிக்க தான் நினைப்பார்கள் ராமன் இனத்தை சேர்ந்த குரங்கு கூட்டங்கள் ஆரிய பிரமானர்கள் தமிழர் இராவணன் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு தமிழர் என்றால் வெறுப்பு வன்மம் வைத்துள்ளனர்
@Ravanan_Vamsam9 ай бұрын
ஹிந்தி காரனுக்கு தமிழரை பிடிக்காது காரணம் இராவணன ராமணிடம் போர் செய்தது தான் இராவணன் தமிழர் அவர் வம்சத்தில் வந்தவர்கள் தமிழர்கள் இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் வன்மத்தை வைத்து கொண்டு திருகிறார்கள் போர் ஏன் நடந்தது தவத்தில் இருந்த சிவ பக்தனை கோபத்தில் இரண்டு தூண்டுகளாக வெட்டினான் அதை அறிந்த இராவணன் தனது படைகளுடன் வந்து போர் செய்கிறார் இறைவனைய் வணங்கமல் தன்னை வணங்க சொன்னான் ராமன் தவறு யாருடையது இதில் சீதை இராவணன் கடத்தினார் என்பது அப்பட்ட பொய்நடந்தசம்பவத்தை மாற்றி எழுதினால் உண்மை பொய்யாகுமா இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி இயட்கை சீற்றத்தால் பிரிந்து சென்றது
@dominiquesolomans74808 ай бұрын
சீமான் தான் இன்றுவரை ஈழத்தமிழர் விவகாரத்தைப் பற்றி மக்களின் மனதில் பதித்துள்ளவர் பதித்துக் கொண்டிருப்பவர் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்களையும் தமிழ்நாட்டுத்தமிழர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கருவறுத்துக் கொண்டிருப்பது இன்று அவரை நடந்து கொண்டிருக்கிறது
@fundamentalslearner74609 ай бұрын
Most people in eelam are truly innocent and humble
@pugalselvan9 ай бұрын
Seeman. Mattum. Unmaiyana. Tamilan❤❤❤❤❤❤
@selvaaselvanantham49769 ай бұрын
இவனுகள் ஒருத்தனுக்கும் அரசியல் அறிவே இல்லை. நெறியாளர் தவராகவும் இருக்கலாம். ஈழத்தமிழன்.
30 lakhs people consider Prabhakaran as Tamil desiya thalaivar because of seeman this is more than the people who support Thalaivar in srilanka The number will reach 1 crore in next year
@Siva-bq9ro2 ай бұрын
தமிழர்களுக்கு உண்டானவர் தம்பி சீமான்
@senthamiz795 ай бұрын
அண்ணாமலையை தமிழ்நாட்டிலேயே தெரியாதுடா நண்பா ஈழத்துல போய் கேட்கறீங்களே
@KiruthikaUdhai9 ай бұрын
I'm Srilankan Jaffna you interviewed area all against to LTTE and Prabakaran. However some of them now agree with Prabakaran and Seeman 🙏
@subramaniamsarvananthan56229 ай бұрын
ஐயையோ என்னிடம் வந்து கருத்து கேட்டிருந்தால் இந்த இந்திய, தமிழக சாக்கடை அரசியல்வாதிகளையும் அங்கு பணம் வாங்கி வாக்களிக்கும் மக்களையும் ஒருபிடி பிடித்திருப்பேன். இதில் ஒருவர் கூட எமக்கு இந்தியாவும் தமிழகமும் இழைத்த துரோகத்தையும் எம்மக்களை கொன்று குவித்ததையும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை.
@dhanamr88589 ай бұрын
தமிழக மக்களை திட்ட வேண்டாம் நண்பரே .தமிழக மக்கள் உங்களுக்கு ஆதரவாகத் தான் இருந்தோம் . அப்போது இருந்த மத்திய மாநில அரசுகள் செய்தது மிகப்பெரிய துரோகம் . ஆனால் மக்கள் இப்போது நீங்கள் சொல்வது போல் காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பது அவமானம் தான்.
@Punitha-mr6jf9 ай бұрын
உங்களுடைய ஆவேசம் புரிகிறது..
@logeswarangajendran79389 ай бұрын
சீமான் ஆமை ஓட்டில் கப்பல் ஓடிய கதை! 27kg ஆமை இறைச்சி சாப்பிட்ட கதையை நம்ப நாம் முட்டாள்கள் அல்ல! நாம் இலங்கை தமிழர்!
@ravichandran.7619 ай бұрын
உண்மை
@Ravanan_Vamsam9 ай бұрын
@@dhanamr8858 தெலுகு ஸ்டாலினும் ஹிந்தி காரனும் கை கோர்த்து தானே சிங்களவனுக்கு உதவியது இவர்களை என்றுமே மன்னிக்க முடியாது ஈழ மக்களுக்கு ஆதரவாக இருப்பவர் திரு சீமான் அவர்கள் மட்டும் தான் நாங்கள் என்றும் அவருக்கு விசுவாசமாக இருப்போம்
@poopaviimo29259 ай бұрын
இலங்கை தமிழர்களே கவனம்.. அன்று உங்கள் மண்ணில் தமிழர்கள் ரத்தம் காய முன்னர் ராஜபபக்சேவை சந்தித்து.. பரிசு கொடுத்து...வாழ்த்தி விருந்து உண்ட வர்கள் தான் தொமில் நாட்டின் அரசியல் வாதிகள்.. உடம்பில் தமிழன் ரத்தம் ஓடியிருந்தால் இந்த கேவலத்தை செய்துயிருக்க மாட் டார்கள்... இன்னும் இவர்களை நீங்கள் நம்பினால் முற்றா க அழிந்து விடுவீர்கள்..... பக் கத்தில் உள்ள வெறும்.5 லட்ச்சம் மக்கள். தொகை கொண்ட மாலைத்தீவு இன்று இந்தியாவுக்கு சவால் விடுகின்றது நேரதிற்கேற்ற அரசியல் முடிவை மக்கள் எடுத்ததால்... தொமில் நாடு என்பது இந்தியாவின் ஒரு மாநிலம்.. நாளை அங்குள்ள மத்திய அரசு நாடு பாதுகாப்பு சடடத்தை கையில் எடுத்தால்.. தொமில் நாட்டு அரசியல் வாதிகள் வீடடை வெளியே பூட்டிவிட்டு.. கட்டில் கீழ் பதுங்கி விடுவார்கள்
@dtdheena721 күн бұрын
சீமான் அமைப்புக் கட்டுப்பாட்டின் மூலம் தனித்தமிழ் தேசியம் தமிழ்நாடு இலங்கைத் தமிழனை ஒன்றிணைக்க வேண்டும்
@9459824 ай бұрын
நாகரீகமாக பதிலளித்த இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு மிகிக நன்றி். அவர்தம் முதிர்ச்சி வியக்கவைக்கிறது.
@positivetamizha77984 ай бұрын
ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே தமிழர்களின் ஒரே இனவியல் அமைப்பு உண்மையான தமிழ் தேசியம்
@thanushanththayananthan4 ай бұрын
EELA TAMILAN We are support for NTK ❤
@venkateshenoch57254 ай бұрын
இது ஏதோ சங்கிகள் எடுத்த காணொளி போல் இருக்கிறது இலங்கையில் நடந்தது போல் இன அழிப்பு தமிழகத்திலும் நடக்கக்கூடாது என்பதற்காக போராடுகிற உண்மையான அரசியல் அமைப்பு நாம் தமிழர் கட்சி தமிழர் கட்சி அதற்கு அதனை முன்னெடுக்கிறார் செந்தமிழன் சீமான்
@thenimozhithenu4 ай бұрын
😂😂😂😂. ,🤑🤡👻
@rkkulandaivel47229 ай бұрын
தமிழ்நாடு ஆட்சியாளர்கள் தமிழர்களேஇல்லை இல்லைஎப்படி தமிழ் குடிகளுக்கு உதவிசெய்வார்கள்
@muruganshanmugam15939 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@ravichandran.7619 ай бұрын
அப்படியென்றால் என்ன???
@kannanrajagopa84454 ай бұрын
கருணாநிதிக்கு எம்ஜிஆர் அவர்களுக்கும் என்ன வேறுபாடு என இலங்கை தமிழர்கள் புரிந்தளவு தமிழர் புரிந்து கொள்ள வில்லை சீமானிடம் அதிகாரம் வந்தால் தான் புரியும்.
@Sathiyasuvanthan9 ай бұрын
சீமான் அவர்கள் ஈழத்தில் உள்ளவர்களை பற்றி பேசுகின்றார்அல்லது தமிழ் நாட்டில் உள்ளவர்களைப் பற்றி பேசுகின்றார் என்பதனை விடுத்து தமிழைப் பற்றி அதாவது தமிழ் மொழி யின் முக்கிய த்துவம்பற்றி பேசுகின்றார் என்பதை கருத்தில் கொண்டு தமிழனாக அனைவரும் ஆதரிப்பதில் தவறில்லை . இலங்கை தமிழன்
@thenimozhithenu4 ай бұрын
😂 ரெண்டு ரெண்டு
@rajeshggrajesh22269 ай бұрын
இந்த youtuber ஒரு பிஜேபிகாரு போல இலங்கை தமிழருக்கு எதிரியே பிஜேபி தான் யூ டூபர் என்ற பெயரில் பிஜேபிகட்சியை நல்லவர் போல் காட்டுகிறார்
@Firebird70919 ай бұрын
அதே தான் 🙌🏻 மராத்தி காரன் தமிழ் பேச தெரியும் வரலாறு படிங்க.இவர்கள் 1855 இவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.பிறகு வெள்ளைக்காரன் ஆட்சி நடத்தினார்.இவர் வேலூர் வடக்குதமிழ் நாடு.அதான் மோடிக்கு குஜராத்தி இவ்வளவு விளக்கு பிடிப்பது.😂🤭🤣
@subramaniamsarvananthan56229 ай бұрын
திமுக பாசிச அரசினால் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருத்தர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கணம் வரை யாரும் கைது செய்யப்படவுமில்லை. பிரதான ஊடகங்கள் செய்தியை இருட்டடிப்புச் செய்வதாகவும் தெரிய வருகிறது. திமுக என்ற பாசிச சக்தியை வீழ்த்தாமல் தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் என்பது வெறும் கற்பனைதான்.
@logeswarangajendran79389 ай бұрын
சீமான் ஆமை ஓட்டில் கப்பல் ஓடிய கதை! 27kg ஆமை இறைச்சி சாப்பிட்ட கதையை நம்ப நாம் முட்டாள்கள் அல்ல! இலங்கை தமிழர்! உலகில் தாய்நாட்டையும் தாய் மத கலாச்சாரத்தையும் தாழ்தியும் அன்னிய மதத்தை போற்றியும் பெருமைப்படும் ஒர் இனம் TN மாத்திரமே உண்டு. கலச்சாரம், தாய்நாடு அனைத்தையும் கேவலம் செய்யும் பயங்கரவாதிகள் அயோக்கியர் நிறைந்த மாநிலமும் TN மாத்திரமே.
@subramaniamsarvananthan56229 ай бұрын
நீங்கள் ஒரு அறிவாலய எச்சசோறு தின்கிற திமுக கும்பலின் கொத்தடிமை என நிச்சயமாக சொல்வேன். விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவம் என்பதே உங்களுக்கு இல்லையா? திமு கும்பலின் அக்கிரமங்களை யாரும் குறிப்பிட்டால் போதும் உடனே அதில் சம்பந்தப்பட்டவர்களை சங்கி மங்கி பாஜக அதிமுக நாம் தமிழர் என முத்திரை குத்துவதும், கீழ்த்தரமாக விமர்சிப்பதும்தான் திருட்டு திராவிட வடிவம் (Model)
@muthuviews69869 ай бұрын
உண்மை இவன் bjp
@mageshjayaraman18736 ай бұрын
What Seeman can do now? He is the only person raising voice for Tamils.
@thirusivasekaram87579 ай бұрын
அரசியல் தெரிந்தவரிடம் இதைப்பெற்றி கேளுங்கள்
@etyc96888 ай бұрын
Archive of Hindustan in sri lanka ❌ Sangi in sri lanka ✅
@SRIMURUGAN_004 ай бұрын
Hmm bro Annamalai laam oru allu nu pesitu irrukan 😂😂😂😂
@SRIMURUGAN_004 ай бұрын
Hmm bro Annamalai laam oru allu nu pesitu irrukan 😂😂😂😂
@nathanrao86924 ай бұрын
#NTK #SEEMAN ❤🎉
@natesanmanokaran78934 ай бұрын
தமிழ்த்தேசியம் ஒன்றே தீர்வு. தற்போதைக்கு நாம் தமிழர் ஒன்றே தமிழ்களுக்கான கட்சி
@HarishHarish-pk2es9 ай бұрын
என்றும் சீமான்
@Sivabalasingamnagaratnam-m5n9 ай бұрын
பவர் இருந்தால் தான் சியான் உதவி செய்தார் செய்ய வில்லை என்று தெரியும்.
நெரியாளர் சங்கி என்பது தெரியும் கலர் தெரியுது சகோ😊
@manikandankumar23336 ай бұрын
சங்கி தா அவர்
@palpandi40459 ай бұрын
இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த போது அத்வானி சொன்ன கொடுமையான சொல் தமிழர்கள் ராவணின் வாரிசுகள் சிங்களவகள் ராமனின் பிள்ளைகள் அதனால் நாம் ராமனின் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்றார் இதை ஈழத்தமிழர்கள் மறந்துவிடக்கூடாது இந்தியாவில் இருக்கும் எங்களுக்குத்தான் காங்கிரஸ் பிஜேபி ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகம் தெரியும் திமுக என்ற துரோகியையும் எங்களுக்குத்தான் தெரியும் ஈழத்தமிழர்கள் இந்த மாதிரி வடக்கர்களுக்கு ஆதரவாயிருக்கும் யூடீப் சேனல்களை புறக்கணியுங்கள்
@logeswarangajendran79389 ай бұрын
இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் 27 இராவணன் எழுதிய நூல்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் மட்டுமே உண்டு! தமிழன் எனில் அவனின் ஓலைசுவடி ஒன்றுகூட தமிழில் இல்லை! ராவணன் தமிழரா தமிழனாக இருக்க வாய்ப்பு இல்லை ராவணன் சிவபக்தன்! ஆன்மீகவாதி! இராவணனின் பிறப்பு இராக்ஷச வம்சத்தைச் சார்ந்த சுகேஷனன் என்பவனுக்கு மால்யவான், சுமாலி, மாலி என்று மூன்று இராக்ஷச மகன்கள் இருந்தனர். அவர்கள் மூவரும் கடுந்தவம் புரிந்து பிரம்மதேவரிடமிருந்து வரங்களைப் பெற்று அனைத்து தேவர்களையும் துன்புறுத்தி வந்தனர். அச்சமயத்தில் தேவ லோகத்தைப் போன்றே தங்களுக்கும் ஓர் இடம் வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர்; தேவ சிற்பியான விஸ்வகர்மாவினால் இந்திரனுக்காக அமைக்கப்பட்டிருந்த இலங்கையை விஸ்வகர்மாவை அச்சுறுத்தி தங்களது வசப்படுத்தினர். பிறகு, தேவர்களுடன் ஏற்பட்ட ஒரு போரில் இராக்ஷசர்கள் தோற்கடிக்கப்பட்டனர், மாலி மடிந்தான், அவனது சகோதரர்களான சுமாலியும் மால்யவானும் தங்களது இருப்பிடமான பாதாள லோகத்திற்கே மீண்டும் இடம் பெயர்ந்தனர். யக்ஷ வம்சத்தைச் சார்ந்த விஷ்ரவானின் கட்டளையின்படி அவரது மகனான குபேரன் இலங்கையை தமது இருப்பிடமாக மாற்றிக் கொண்டார். அவரது செழிப்பைக் கண்டு பொறாமையுற்ற சுமாலி, தனது மகள் கைகசியை விஷ்ரவானிடம் அனுப்பி குபேரனுக்கு இணையான குழந்தைகளைப் பெறும்படி தூண்டினான். அவளும் அவ்வாறே விஷ்ரவானை அணுகினாள். இருப்பினும், அவள் அமங்கலமான நேரத்தில் அணுகியதால், அவளுக்கு இராக்ஷசர்களே மகன்களாகப் பிறப்பர் என்று விஷ்ரவான் எடுத்துரைத்தார். கைகசியோ தன் மீது கருணை காட்ட வேண்டும் என்று மன்றாடியதால், அவளது இளைய மகன் பிரசித்தி பெற்ற பக்திமானாக புகழப்படுவான் என்று வரமளித்தார். காலப்போக்கில், பயங்கரமான ஒரு மகனை கைகசி பெற்றெடுத்தாள். அப்போது எரி நட்சத்திரங்கள் விழுந்தன, பூமி நடுங்கியது, கடுங்காற்று வீசியது, உயிர்வாழிகளின் உள்ளத்தில் இவை பயத்தை உண்டாக்கின. விஷ்ரவான் பத்து தலைகளுடைய அக்குழந்தைக்கு தசக்ரீவன் என்று பெயரளித்தார். கைகசி குறுகிய இடைவெளியில், கும்பகர்ணனையும் சூர்பனகை என்ற கோரமுகப் பெண்ணையும் பெற்றாள். இறுதியாக, விபீஷணர் என்ற பெருமகன் பிறந்தபோது, தேவர்கள் பரிபூரண மகிழ்ச்சியுற்று ஸ்வர்கத்திலிருந்து பூமாரி பொழிந்தனர்.
@nagendranmathan18079 ай бұрын
Enakku seemanai than rompa pudikkum.100.vitham❤
@thanushanththayananthan4 ай бұрын
NTK ❤
@r.selvinselvam86896 ай бұрын
சீமான் வந்து செவாரு 🙏🙏🙏
@kittyponys76084 ай бұрын
நாங்கள் அண்ணன் சீமானை தலைவராக ஏற்றுள்ளார் நானும் ஈழத் தமிழர் தான்
@KumarasamyKumarasamy-y2d4 ай бұрын
சீமான் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤இலங்கை
@RamaKrishnan-l4c4 ай бұрын
சீமான் வண்டவாளம் இங்க தானே தெரியும்.....அவர்கள் பாவம்
@mAnojthemanoj9 ай бұрын
No bjp no dmk no admk only Ntk
@Subishan-bh3us4 ай бұрын
seemaaan great man❤❤❤❤❤❤❤❤❤❤
@arulmanip75759 ай бұрын
இந்துஸ்தான் என்று வைக்காமல் தமிழ்தேசம் என்று வையுங்கள் தகடூர் தமிழன்
@KumarasamyKumarasamy-y2d4 ай бұрын
பாரதம் இலங்கை
@rajadurai80674 ай бұрын
இவன் சங்கி ஊடகம்.பிறகு எப்படி பெயர் வைப்பான்.
@kumarasivana9 ай бұрын
Super👍 speech💯 and👌 நாம்தமிழர்
@samyduraisamydurai61919 ай бұрын
உங்கள் சேனலின் பெயரை வைத்து உங்களை அறிந்து கொள்ள முடிகிறது .எல்லா மக்களையும் எல்லா மதத்தினரையும் நேசிக்கக் கூடிய மன நிலைமையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள் அதுதான் நல்லது.
@logeswarangajendran79389 ай бұрын
சீமான் ஆமை ஓட்டில் கப்பல் ஓடிய கதை! 27kg ஆமை இறைச்சி சாப்பிட்ட கதையை நம்ப நாம் முட்டாள்கள் அல்ல! நாம் இலங்கை தமிழர்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! இது ஒரு பொரும் மதமாற்று கும்பலின் சதி, ஒரு நாட்டை சீரழித்து மதம் மாற்ற வேண்டுமாயின் மதமாற்றிகளை திராவிட கட்சிகளை பிடித்து மக்கள் மத்தியில் விஷத்தை வார்த்து பிரித்தெடுத்து பின் சுலபமாக ஜாதி தீண்டாமை என மனதை சிதைத்து மதம் மாற்றுவது மிக சிறந்த வழி. நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! இன்று பாடசாலைகளில் கிராமங்கள் தவிர அனைத்து மக்களும் தம் பிள்ளைகளை ஆங்கில வகுப்பில்தான் சேக்கிற்றனர்! உலகில் தாய்நாட்டையும் தாய் மத கலாச்சாரத்தையும் தாழ்தியும் அன்னிய மதத்தை போற்றியும் பெருமைப்படும் ஒர் இனம் தமிழன் மாத்திரமே. கலச்சாரம், தாய்நாடு அனைத்தையும் கேவலம் செய்யும் பயங்கரவாதிகள் அயோக்கியர் நிறைந்த இனமும் தமிழனில் மாத்திரமே உண்டு. பொய் சொல்லி இந்து மதத்தை அழித்து அன்னிய மதம் பரப்புவதுதான் இவர்கள் எண்ணம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! இந்த மத மாற்றிகள் நிம்மதியாய் இருக்கும் மனதில் விஷத்தை கலப்பதுதான் அவர்களின் குறிக்கோள். அவர்கள் போல் பித்தலாட்டம், பிராடுத்தனம்,பொய், வஞ்சகம் செய்பவர்கள் உலகில் எவரும் இல்லை. ஒருவரை மதம் மாற்ற என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். செய்வார்கள். ஆதிக்க வெறி கொண்ட மதம். இங்கே ஆன்மீகம் என்பது பெயரளவில்தான் உள்ளது. இதனுடைய நோக்கமும் பிற மதத்தவரை, நல்ல கலாச்சாரத்தை அழிப்பதுதான். இதன் ஒரு கட்டமாக தான் சமஸ்கிருத எதிர்ப்பு!
@robinsonalmana97889 ай бұрын
Wel come tamila ❤ seenam
@suren469 ай бұрын
NTK ❤💪🏼
@sivakumarsomasundaram72569 ай бұрын
பார்த்தீர்களா இலங்கை தமிழர் எப்படி பதிலளிக்கிறார் கள். இனிவரும் காலங்களில் எல்லா அரசியல் வாதிகளையும் நம்ப, சுயநல அரசியல் ஒன்றையும் சுலபமாக நம்பமாட்டார்கள்.
@loolujillu39673 ай бұрын
ஈழத்தமிழருக்கு ஒரு பிரச்சனைனா தமிழ்நாடுல ஒரு கட்சிதான் பேசும்.... நாம் தமிழர் கட்சி 🐅... ஈழதல இவ்லோ பிரச்சனை இருக்குனு சீமான் அண்ணா சொல்லிதான்... இனக்கு தெரியும்... அவர் பேசவில்லை என்ரால் எனக்கு தெரிய வந்துருக்காது. ஈழத்துல ஒரு பிரச்சனனா... சீமான் தம்பிகள் நாங்க இருக்கோம் 36லட்சம் பேரு... தமிழ் நாட்டுல.... எதாவுது ஒன்னுனா ஈழத்துக்கு வானுருதில வந்துடுவோம்❤❤❤❤
@DiwanMaideen-ci5jo9 ай бұрын
We give royal salute to thai tanil relations of srilanka and he too much like namthamilar seeman welcomed by all coutries and Nam thamilar success and thanks to archives of hindustan ok go head
@TechFenixTamil7 ай бұрын
மோடி & அமித்ஷா ஒரே குறிக்கோள் தமிழ் நாட்டை ஹிந்தி நாடாக மாற்றுவதே😢, தமிழ் நாட்டில் உள்ள பல சங்கிகளுக்கு இப்போ புரியாது
@kaliappanraviravi22207 ай бұрын
Now human civilization has started to perish. The country is going backwards instead of progressing. Problems like skyrocketing prices and unemployment have crippled the standard of living of the people. Apart from this, incidents of unrest, sexual harassment, arson, brutal killings and damage to property of innocent people are increasing day by day in the country. To save the constitution, democracy, humanity, economy, nature and ensure unity in diversity, it has become necessary to choose a suitable and reliable political party that can work according to the established constitution and rules and laws of democracy. So let's vote for "Naam Tamilar Katchi" and elect our only star of hope, social justice warrior, economic political reformer, revolutionary people's leader and guard deity of Tamil Nadu, Annan Senthamizhan Seeman. NTK is the only honest, trustworthy and anti-corruption political party meant for the welfare of all living beings on earth. The young, energetic, educated and skilled members of NTK are always busy in redressing the grievances of the people during disasters and emergencies. If you vote for the wrong political party, there are more chances in future to lose everything, including your identity, and wander as homeless refugees in your own motherland under the cruel rule of caste and religious fundamentalists. For the sake of future generations, it is the duty of every person to think carefully before voting in the upcoming elections.
@sandhanakumar11379 ай бұрын
Ntk India Mumbai 💪
@VKRisai4 ай бұрын
My Uravugal have very clear mind. Youngsters you are the leaders for tomorrow. Wait and see in 2 years time. Vaalthukkal for your bright future. 👍
@ThavamThavakumar-ux2hl4 ай бұрын
🙏👍👍👍👍👍💪💪💪
@basismac25787 ай бұрын
ஏன் அண்ணண் சீமான் மீது இவ்வளவு வன்மம்? சரி, பிழை என்பதை காலம் சொல்லும். மற்றபடி, தமிழன் இரண்டாந்தர குடிமகனே அனைத்து நாடுகளிலும் …😮
@kuganesanvelu28839 ай бұрын
இலங்கை தமிழர்களே உங்களுக்காக பேசித்தான் 125 வழக்கு பாஸ்போட் முடக்கம் என்று சீமான் இந்திய திராவிட அரசிடம் மாட்டி கொண்டிருக்கிறார்
@naamtamilarthambi9 ай бұрын
அடேய் நம்ம அண்ணன் என்ன சோத்துக்கு கஷ்டப்படுறார...? சொகுசு வாழ்க்கை அயல் நாட்டு கார் னு சந்தோசமா இருக்கான்... நீ சொல்லுற மாதிரி இலங்கை தமிழன் காக வாயிலேயே பேசிட்டு தான் இருக்கான்.. வேற ஒண்ணுதாயும் புடுங்கல 😓😓😓
@@Firebird7091 thambi unga soothula irukkura nonnan saamanai eduthu vittutu pesunga...
@venkatpothiraj36709 ай бұрын
சீமான் அவர்கள் பேசியதெல்லாம் சொந்த அரசியலுக்காக மட்டும் தான்.ஈழ மக்கள் நலனுக்காக அல்ல.எல்லாம் பக்கா நடிப்பு.
@Firebird70919 ай бұрын
@@naamtamilarthambi கோவ புண்ட வருது நீ குருமா குஞ்சு😜 சப்பி தானே 🤭🤣🤣🫵🏻 😈 சொந்த கட்சி பெயர் வைக்க உனக்கு தைரியம் இல்லை நீ கதைகிற கதை.ගුරුමාවලවන්
@sivarajans54539 ай бұрын
சீமானை மட்டம் தட்டவே கேள்விகள் கேட்கிறீர்கள்
@Siva-bq9ro2 ай бұрын
சீமான் தமிழ் நாட்டின் முதல்வர் ஆனால் நல்லது செய்வார்
@ashwinkumar4419 ай бұрын
Annan seeman 🐯💪
@gowria60749 ай бұрын
Annan seeman 🐯💪🏻
@gunasekaransunther49709 ай бұрын
நாம் தமிழர் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே நமக்கானவர் நாம் தமிழர் கட்சி மட்டுமே நமக்கான கட்சி
@PuleynThas9 ай бұрын
போடா போடா பின்னாக்கு 😅😅😅😅😅😅😅😅😅
@logeswarangajendran79389 ай бұрын
சீமான் ஆமை ஓட்டில் கப்பல் ஓடிய கதை! 27kg ஆமை இறைச்சி சாப்பிட்ட கதையை நம்ப நாம் முட்டாள்கள் அல்ல! நாம் இலங்கை தமிழர்! மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்? 1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! 2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் 3) ஒற்றுமை அறவே இல்லை! 4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன். முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு! எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்? தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு! எப்படி இந்த இனம் நிலைக்கும்? 1) இந்து/ இந்திய தமிழன் 2) திராவிட தமிழன் போலி தமிழன்! 3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.) 4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.) 5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்) ... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை! ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்…. இந்நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் இதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இலங்கை தமிழரை கொல்ல துணைபோனோரை ஆட்சியில் அமர்த்தி மகிழ்வது TN தமிழன் தூ தூ....
@allroundertamizha48449 ай бұрын
யோவ் ஆட்சி அதிகாரத்த கொடுக்காம சீமான் எப்படிப்பட்டவர்ன்னு கேட்டா என்னா அர்த்தம். ஒரு ஐந்து வருடம் கொடுத்துதான் பார்ப்போமே
@baluSingam-t5j7 ай бұрын
எங்கள் தாய்நாடு தமிழ்நாடு இருந்ததால் தான் இலங்கையில் ஈழத்தமிழர்கள் விட்டு மிச்சம் கொஞ்சம் பேர் சரி இருக்கின்றனர் ஒரு மாநில தமிழ்நாடு சரி இல்லை என்றால் இலங்கை தமிழர்கள் அறவே அழித் ந்திருப்பார்கள் அதே தமிழ்நாடு தனி நாடாக இருந்து தமிழர்கள் அதிகாரத்தில் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு தீர்வு கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம் எங்களுக்கு அதிகாரம் இல்லை சன பலமில்லை நாங்கள் சிறுபான்மையினர் எங்கள் தாய்நாடான தமிழ்நாட்டை நம்பி இருக்கின்றோம் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் எங்கள் தாய் உறவே தர வேண்டும் நாங்கள் வேற யாரை நாடி போவது எதிரியான சிங்களவன் கூட தமிழ்நாடு ஒன்று இருக்கு என்று தான் அச்சத்தில் வைத்துக் கொண்டிருக்கின்ற இல்லையென்றால் முழு ஈழத்தமிழர்களையும் அழைத்து இருப்பான்
@Arjunan19887 ай бұрын
A level ன்னு சொல்றார். இவர் ஏழாவது ன்னு புரிஞ்சுக்கிறார் 6:15