இலங்கை விலைவாசி.. அதிர்ச்சி காட்சிகள்... kzbin.info/www/bejne/onOrnK2QasSEaq8
@balamurugans.m.55333 ай бұрын
அவர்களை வாழவிடுங்கள்... மூன்றாவது தலைமுறைகள் இந்திய உறவினர்கள் மறந்து இருப்பார்கள்... 🎉 வாழ்க்கையில் முன்னேறுட்டும்...
@kuwaitkuw11103 ай бұрын
எங்க இருந்தாலும் சரி என் உயிரிலும் மேலான என் தமிழ் மக்கள் சந்தோஷமாக இருந்தால் அதுவே போதும்
@kathiraveluloganathan30343 ай бұрын
அவர்களின் வாழ்வில் வசந்தம் வரவேண்டும்👍
@lkrlkr4283 ай бұрын
உழைத்துக்கொண்டு சாலையில் சுமையை வண்டியில் இழுத்துச்செல்பவர்களை வலியச்சென்று கேள்வி கேட்கும் முறை சரியில்லை.
@vamadevanpradhap57943 ай бұрын
சிங்கள மக்கள் கூட எங்களை பிரித்து பார்ப்பது கிடையாது ஆனால் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் எங்களை பிரித்து தான் துவேசம் கொண்டு பார்க்கின்றனர், 😖 இவர்களுக்கு சிங்கள மக்கள் எங்களுடன் நல்லவர்கள் போல💯 இலங்கையில் துவேசவாதம் அதிகம் கொண்ட மக்கள் (வடக்கு மற்றும் கிழக்கு )இவர்கள் தான் 💯
@devittsiva3 ай бұрын
இந்தக் கருத்தை நான் முற்றாக மறுக்கிறேன். நான் கிழக்கு.. இன்னும் எனக்கு மலையக உறவுகளுடன் நன்றாக பழக்கம் இருக்கு.. நான் கடந்த தேர்தல் அப்போது கவனித்தேன்.. எத்தனை மலையக மக்கள் வடக்கான் கிழக்கான் என்று பிரிவினை காட்டியதை
@simbuvj31863 ай бұрын
கிழக்கு மக்கள் நல்லவர்கள் எல்லாம் வடக்கன் கள்ள தாய் வேச மக்கள் @@devittsiva
ஈழத்தவர் நாங்களும் மலையக மக்களும் இந்நாட்டின் குடிமக்களே.. அதை யாரும் பிரித்துப் பார்க்க வேண்டாம்💪❤️
@WajithWajith-s2k3 ай бұрын
Ne punda poda
@mathuramathu51163 ай бұрын
1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் பிறகு மலையக இந்திய வம்சாவளி தமிழர்கள் 10000திற்கும் அதிகமானோர் ஈழத்தமிழருக்கு சொந்தமான கிளிநொச்சி மன்னார் வவுனியா மட்டகளப்பு போன்ற தமிழர் பிரதேசங்களில் குடியேற்றப்பட்டனர் அவர்கள் ஈழ தமிழர்களுடன் சேர்ந்து இன்று வரை ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் மலையக தமிழர் ஈழ தமிழர் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் சந்தோசமாகவே இருக்கிறார்கள் வெளிநாடுகளில் வசிக்கும் ஈழ தமிழர்கள் பலர் கிளிநொச்சி யில் வசிக்கும் இந்திய தமிழர்களுக்கு வீடு கட்டி குடுத்திருக்கிறார்கள்
@தமிழ்உலகம்mx3 ай бұрын
@@mathuramathu5116இல்லை அதற்கு முதலே படித்த இளைஞர்கள் திட்டம் பல படித்த மலையக ஓட்டி சுட்டான் மகாவலி project விவசாயிகள் வந்து விவசாயம் செய்தார்கள் சிலர் நிலத்தை விற்று விட்டு வெளியே போய் கடைகள் மற்றும் இருந்தார்கள் நான் சொல்வது 79 83 ஆண்டு
@periyasaamysuthakar48653 ай бұрын
இந்தியா வந்தா நீர் இந்திய சிட்டிசன் வாங்கி தருவாரா எங்க நாட்ல சந்தோசமா இருக்கோம் எங்கட சந்தோசம் கெடுப்பது இந்தியா தான்
@theainewsguy2 ай бұрын
Sariyaga soneengal anna.
@diludilu20043 күн бұрын
Crt bro
@Kokila-g7e3 ай бұрын
அண்ணா நான் மழயக.தமிழன் நான்கேகாலை நகரம்...இல.ங்கை நாடு. எங்களுக்கு சொர்கம்..சிள.இனவாதிகள் இருக்கா.சிங்களவர்களு..நமிழர்களும் .மற்றபடி இந்த நாட்டு மக்கள்👍🙏
@KkK-sy4ie3 ай бұрын
மலையக தமிழர்களும்."
@nalayinithevananthan27243 ай бұрын
ivan oru vada indian ulavaaliyaaka iruppaan inkaye suthikondu irukkaan
@zonefire94103 ай бұрын
@@Kokila-g7e While living in the country of the Sinhalese, they call the Sinhalese racists. So you go back to Tamil Nadu. We have been too kind to you
@diludilu20043 күн бұрын
5:16 ❤❤
@shanmugamthiagarajah91743 ай бұрын
ஸ்ரி லங்கா தான் எங்கள்க்கு விருப்பமான நாடு. It’s so heartening to hear the brothrens’ accent speaking the olden language of Thamil which is the way thousands of men/women living eking out their lives. Most of this category are in the age ranges of 65 odd years now a days. Most of them coming from upcountry areas from Kandy, Gampola, Nuwara Eliya, Hatton, Badulla etc. to which areas 150 to 300 & more years ago, due shortage of workers- (you cannot simply comment “shortages or lack of workers, because there were plenty of Singhala speaking youngsters/Singhalese who initially or throughout hated the presence of alien British who following their brothrens the Dutch before them the Portuguese, came to Indian coastal areas first & then to Colombo since from Thoothukudi situated in the southern most part of India any boats get drifted by the wind straight to Colombo areas, this is how the westerners spotted both Indian & Ceylon (now Srilanka) shores. All these western sea farers initially entered these countries purposely to buy spices like Cinnamon/gloves & pepper etc., thereafter due to the warm climate and friendly natured people, slowly befriending the kings, betrayed lateron and with their powerful cannons/gun powers, managed to capture certain particular areas, for purpose of lucrative trade and thereafter started controlled the kings trickishly and eventually captured the southern parts of Ceylon first & lateron the northern areas. Seeing the high mountain areas from Kandy to Nuwara Eliya they found, if the densely forest areas are cleared and lands utilised for tea/rubber & spices, they could earn plenty with which wealth they become prosperous in their countries. With such ideas, when Singhalese people didn’t Co-operate to work as labourers- rightly so, through their Agents or Kanganis they were able to coax hundreds & thousands of workers from certain districts in Tamilnadu to work as indented labourers in the upcountry areas. So if not for these Indians who wanted a change and dreaming of a new life, they flocked enmasse to Ceylon, today Srilanka’s Railway lines, roads, tea/rubber & coffee estates may not be there. The English getting the hard labours of these poor indented workers benefitted to the maximum and had to leave after 400 years of rule, but majority of these workers throughout history went through difficult life styles that is briefly to put it Hand to Mouth living, tin huts, old loined clothes etc. But the Kanganis - Sowmiyamoorthy Thondaman’s father was a Kangany supplied thousands of workers to the British bringing them from Indian villages. He & his family are billionaires but the poor labourers still poor workers, some of them after 100 to 200 years of their fore fathers’ sweating & working for the welfare of Ceylon/Srilanka left in very poor state, like the heavy load carriers talking in Tamil still.
@devittsiva3 ай бұрын
நானும் இலங்கை தான் மட்டக்களப்பு.. உண்மையை நான் கூறுகிறேன்.. மலையகத் தமிழர்களுக்கு காணி வீடு கொடுக்கலாம் ஆனால் அதை அரசியல்வாதிகள் செய்ய மாட்டார்கள்.. இங்கு மட்டக்களப்பு பக்கம் வீட்டுத்திட்டம் என்று ஒரு ஆளுக்கு 2 வீடு என்று கொடுப்பாங்க.. என் அப்பா கூறுவாறு இந்த வீட்டுக்குள்ளே மலையக பக்கம் கொடுக்கலாமே என்று ஆனால் அதை செய்ய மாட்டார்கள் ஏனென்றால் மலையக மக்களுக்கு அனைத்தும் வழங்கிவிட்டால் தேயிலை தோட்டங்களில் மிக குறைந்த சம்பளத்திற்கு யார் வேலை செய்வா என்றுதான் காலம் காலமாக இப்படித்தான் வைத்திருக்க பார்ப்பார்கள்😢
@chand-o3b3 ай бұрын
மட்டக்களப்பில் வீட்டு திட்டத்தில் ஆளுக்கு இரண்டு வீடு கொடுக்குறாங்களா எந்த ஏரியாவுல ராஜா ஒருக்கா சொல்லுங்கோ நாங்களும் தெரிந்து கொள்வோம்
@n.thanurash9 күн бұрын
@@chand-o3b Bro come here in kokkadicholai will show you.
@vinishroy40314 күн бұрын
தமிழ்நாட்டை விட இலங்கை பார்க்க சூப்பரா இருக்கு 👌👌👌👌👌
@Harshhh_harshan8 күн бұрын
Ne vera po bro summa srilanka vandhu paaru theriyu.ye da en thatha ,paati srilanka vandharunu iruku
@vinishroy4038 күн бұрын
@Harshhh_harshan 🙄🤔🤔🤔🤔
@Harshhh_harshan7 күн бұрын
@🥲
@diludilu20043 күн бұрын
Aama sister ..nalla irukum...sila per nalla illa ennu solluvaanka....athu avankaloda karuththu but..over all aa srilanka super aa irukum
@pathmaranipathmarani91123 ай бұрын
Sri lanka❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@muthunayagamp28569 күн бұрын
Thank you for your interviews with labouerim Colombo
@sirajmohamed1803 ай бұрын
Best country of the world❤
@fawmyshaid71543 ай бұрын
Srilanka is the best country in the world if they are under good leadership, hopefully they got one now
@MomadHillmi3 ай бұрын
Sri Lanka ❤❤❤❤❤ best country in the world. Little England
@tharsanmailvaganam65393 ай бұрын
இந்தியவம்சாவளித்தமிழர்கள் குறிப்பாக வன்னிப்பகுதியில் வாழ்ந்தவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து தமிழரின் தனிநாட்டுக்காக போராடினார்கள்
@L.Prashanthan3 ай бұрын
இலங்கை எனும் சொர்கம் ❤
@Spara-wr6ho3 ай бұрын
Super video brother need more videos from srilanka
@Danu8-o7d3 ай бұрын
இலங்கை ❤️
@anbalagapandians120017 күн бұрын
அருமையான தகவல்பதிவு
@poojaparan49853 ай бұрын
பாவம் இந்த மக்கள். மலையகத்தில் கொழுந்து(தேயிலை) பறித்தால் தான் இவர்களுக்கு அன்றாட சாப்பாடு அதனால் தான் இவர்கள் கொழும்பில் இந்த தொழில் செய்கின்றார்கள்.
@MaxcomSalesa3 ай бұрын
உங்கள். சேவைகள். தொடரட்டும்
@kuwaitkuw11103 ай бұрын
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு அவரவர் இருக்கும் இடம் அவரவருக்கு பிடிக்கும் அவ்வளவுதான்
@usharetnaganthan3023 ай бұрын
In fact these gentlemen are in better shape than who are doing the same job in Taminadu.
@prashathnadaraj3 ай бұрын
Good super
@ZAINULIFRAMMOHAMED3 ай бұрын
Best of best experience of sri lanka life ceylon , m, z, ifram Milano Italia Thak sri lanka
@tironshock3 ай бұрын
Our country srilanka !!! ❤❤❤❤❤❤
@padmanathan1c2213 ай бұрын
Ilankai nalla Nadu ❤
@kanapathipillaipratheepan3 ай бұрын
❤❤
@kvenkatesan7973 ай бұрын
Different video coverage. Real activities
@zihanmubarak18903 ай бұрын
Brother nanga ippo ina wadame wenamnu irukom we are sri lankans awlo thn, neega thamizhargaluku ulleye malayagam eelamnu pirivinai undu panriga, thayavu seidhu wenam😢😢
@krishnakumarisundararaj52223 ай бұрын
நீங்கள் கேள்வி கேட்கும் முறை தவறு. அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது தொந்தரவு கொடுக்கிறீர்கள். ஏனென்றால் அவர்களின் தொழிலில் பரபரப்பாக செய்யும் நேரத்தில் சரியுன நேரத்தில் சரக்குகளை வண்டியில் ஏற்றினால் தான் அவர்களின் முதலாளிகள் ஏசுவார்கள். ஒருசிலர் பணி இல்லாத நேரத்தில் பேசுவார்கள். அவர்களின் நேரம் அறிந்து செயல்பட்டால் நல்லது
@User196593 ай бұрын
They work hard daily. As they don’t have sugar , cholesterol, and bold pressure. Therefore, generally they are healthy.
@vettivelumahinthan24248 күн бұрын
Really the peoples of Up country are in full of struggle matter in of gaining enough money and the earlier Leders of Gotta ,and Ranil should have been increased of so manyo of thousands as such as of how many of Ties those hold in the brief case when travel to abroac
@TVK-Ariyalur9 күн бұрын
Tell them to study Abdul Kalam Jiii sab. knowledge & Skill can help us
@Adhiraa_Arjun3 ай бұрын
Atleast srilankan gave citizenahip. But tamil nadu they not ready to give citizenship
@AnishaAni-tc5dz3 ай бұрын
Correct 2 ம் தமிழர் நாடே.
@panchali.k13583 ай бұрын
👍
@palanisivanayagam72313 ай бұрын
ilangayum indiavum tamilar nadu❤
@supermuslim82633 ай бұрын
@@palanisivanayagam7231 😂😂
@nalayinithevananthan27243 ай бұрын
m ilankaya vantheri sinkalavanum indiavai vantheri vadakkarum aaluraanka
@palanisivanayagam72313 ай бұрын
@@supermuslim8263 😁
@Mahe153 ай бұрын
@@supermuslim8263 you naughty fellow 😂🤣 why are you laughing
@supermuslim82633 ай бұрын
@@Mahe15 no Tamil nadu.. srilanka is srilanka
@salmanhameed84733 ай бұрын
ஐயா ஆங்கிலேயர்கள் மூலம் இலங்கை சென்ற தமிழர்களுக்கு முன்பே அங்கு தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஈழத்தமிழல்கர் அவர்களின் நிலை எப்படி இருக்கிறது? சந்தித்து பேட்டி எடுங்க..
@Master-i4u3 ай бұрын
அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்ற தமிழ் மக்களை வடக்கத்திய வேசி மகன் என்று கூறி பிரித்தாளும் கெட்ட எண்ணம் படைத்த திருட்டு கூ 🔥 கள் கெட்டவர்கள் 😮
@KkK-sy4ie3 ай бұрын
ஈழத் தமிழர்கள் "
@nalayinithevananthan27243 ай бұрын
ivan oru vadakkan thamilan illai
@Mahe153 ай бұрын
Avargal nalla than erukanga, engada india Vali makkal than kastapadukinam
@tamileelan13 ай бұрын
Very sad 😢
@salusarusanusasikala-rk6hs3 ай бұрын
👍🙏
@ashokkumarnadeson94143 ай бұрын
மலையகதமிழர்கள் கொழும்பில் பல உயர் வருமான தொழில்களை செய்கிறார்கள்...வியாபாரம் செய்கிறார்கள்...
@MohamedRamees-f5t3 ай бұрын
If they studied in the past they would have a great future
@AnishaAni-tc5dz3 ай бұрын
1918 அல்லது அதற்கு முன் பின் சேலத்திலிருந்து படகில் கெண்டி பினாங்கு சென்றவர் உள்ளனரா?
@aan29603 ай бұрын
உள்ளனர். ஈரோடு அருகே சின்னியம்பாளையம்...பெனாங்கு சுங்கப்ட்டாணி high school அருகே மிட்டாய் கடை வேத்திருந்தார். தற்போது பேரர்கள் தொடர்பில் உள்ளனர்
@soundar42703 ай бұрын
தமிழ்நாட்டில் பிறந்த ஈழ தமிழர்களின் வாரிசுகள், இலங்கை செல்ல விருப்பம் இல்லை. இலங்கை அரசின் அழைப்பை ஏற்று 2009 யுத்தத்திற்கு பிறகு இலங்கை சென்ற (சில) ஈழ தமிழர் குடும்பங்கள் மறுபடியும் தமிழ்நாட்டிற்கு திரும்பி வந்து விட்டார்கள். அதே போல் இலங்கையில் பிறந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் வறுமையில் வாடினாலும், தமிழ்நாட்டிற்கு வர விருப்பம் இல்லை. காரணம்: பிறந்த இடம் பழகி விட்டது. நான் 2020 ஜனவரியில் இலங்கை சென்றபோது ஈழ தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளி தமிழர்களிடம் பேசினேன். தேவை இல்லாமல் இதை விவாதம் செய்ய வேண்டாம்.
@Mahe153 ай бұрын
Ivungaluk ku srilanka economic kum Indian economic kum different theriyala therincha varuvanga
@Muhammad-oj9xg3 ай бұрын
Yes 100% right i am from Sri Lanka
@சென்3 ай бұрын
ஈழ தீவில் தமிழ் வழி கல்வி தான் இலவசம் கல்வி அதனால் எல்லாரும் படித்து இருக்கார்
@fawmyshaid71543 ай бұрын
I want you to understand these guys make more than what a engineer makes in india, roughly 3500 inr
@Slayer123-g6v3 ай бұрын
They make 12k LKR daily 😯😯
@Felix_Raj3 ай бұрын
முதலில் தமிழர்களுக்கும் ஒற்றுமை வேண்டும்.
@parameswaran200615 күн бұрын
உங்க்களுடைய பேர் என்ன? “தமிழ்ச்செல்வன்” நீங்க தமிழா? யோவ்! என்னையா இது கேள்வி?!
@Shan-tz7ct3 ай бұрын
Government and People of Tamil Nadu must help the upcountry Tamils. So far they haven’t done anything.
@srvadivel24273 ай бұрын
Nangalum. Srilankavil. Prandom. Nallanadu.
@usharetnaganthan3023 ай бұрын
There are many Indian origin Tamils are in business, higher positions in Srilanka.
@Mahe153 ай бұрын
Really I don't believe that, maybe 1 or 2 Not at all
@usharetnaganthan3023 ай бұрын
@@Mahe15 Funny, that you are not aware that there are many rich businessmen in Srilanka, from Indian origin. Also many are professionals and in all kinds of Government jobs. Why you didn't know Jeevan Thondaman was a cabinet minister and Senthil Thondaman was the Governor of Eastern province, until Anura took over the Government and dismissed the Parliament for the next election. Before these Jaffna Tamils suppressed them, calling them as Vadakathiyan, Thottakattan and Indhiyakaran. They wanted to take over and dominate all Tamils in Srilanka. After they started to run away because of the consequences of the civil war they started, things changed. Funniest part is currently Jaffna Tamils are sitting in Taminadu refugee camps enjoying Indian taxpayers money 😂😂😂. Karma is showing it's power 😂😂😂.
@Muhammad-oj9xg3 ай бұрын
@@Mahe15Go and see pettah sea street and kathiresan street
@devittsiva3 ай бұрын
@@usharetnaganthan302ஜீவன் தொண்டமான் உங்களுக்கு செய்யும் நல்லதை நாம் அறிவோம்😅😂
@KumarasamyKumarasamy-y2d3 ай бұрын
தமிழ் நாட்டு தமிழர்கள் அவர்கள் பூர்வீகம் போவதே சிறந்தது. இப்போதும் அவர்களுக்கு இந்தியாவில் உடன் குடி உரிமை கிடைக்க அனுமதி உண்டு.
@giovanicarmaine51993 ай бұрын
For what naaku vakikkawa
@Indrarajaa3 ай бұрын
தெரியாத விடயத்தை பேச வேண்டாம். தமிழக அகதி முகாம்களில் சுமார் 28000 தமிழக வம்சாவளி தமிழர்கள் அகதிகளாக இருக்கிறார்கள். தமிழக வம்சாவளி தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைப்பது கடினம்
Unga nattu konjam theyilai munnera karanam Avunga than atha marakka vendam
@sureshkanna8213 ай бұрын
ஏன் அங்கே தமிழர் விதத்தை குறைக்கவா சீமான்,,ஒரு இனியும் புடுங்க முடியாது தமிழ் நாட்டில் ஒருகவுசிலாக வக்கில்லை ஏன் தான் முட்டாளா இருக்கிங்க
@WijayaWijaya-ld3bw3 ай бұрын
👍
@kavinkanna63913 ай бұрын
நானும் ஈழத் தமிழன் தான். ஈழத் தமிழர்கள் மத்தியில் தாங்கள் இந்திய தமிழர்களை விட உயர்ந்தவர்கள் படித்தவர்கள் பணக்காரர்கள் என்ற மேட்டிமைத்தனம் உண்டு. அதனால் பெரும்பாலான மலையக தமிழருக்கு ஈழத் தமிழர்களை பிடிக்காது. சிங்களவரை பிடிக்கும் அளவுக்கு ஈழத் தமிழரை பிடிக்காது. பெரும்பாலான ஈழத் தமிழர் வீடுகளில் மலையக பெண்களே வேலை செய்கிறார்கள் அவர்களை மனிதனாக கூட மதிப்பதில்லை. சிங்களவர்கள் தமிழர்களை ஒடுக்கினார்கள் என்பது அப்பட்டமான பொய். ஈழத் தமிழர்கள் மலையக தமிழர்களை ஒடுக்கினார்கள் என்பது கண்கூடான உண்மை
@User196593 ай бұрын
I don’t think that is the situation for the past 40 year. After tigers,all are equal. Some of the leaders ex Balraj is an Indian decent. Don’t speak of out dated stories. Today most of the people came to vanni from upcoming due to violence have own land and doing extremely well.
@kamalsais23783 ай бұрын
@@kavinkanna6391 1956,1958,1977,1983 ல மலையகத்தமிழர்களை சிங்கள இனவாதிகள் படுகொலை செய்து கலைத்த போது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது வடக்கு கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்கள். வரலாற்றை தெரிந்து பேசவும்.
@mathuramathu51163 ай бұрын
யாழ்பாணத்தில் இந்திய வம்சாவளி தமிழ்பெண்கள் யாரும் வேலைசெய்ய வந்ததில்லை அவர்கள் சவுதி குவைத் டுபாய் போன்ற அரபு நாடுகளுக்கு சென்று பணிப்பெண்ணாக வேலைசெய்கிறார்கள் யாழ்ப்பாணத்திற்கு பணிப்பெண்ணாக வேலை செய்ய எந்த மலையக தமிழரும் வந்ததில்லை நீங்கள் பொய்யான செய்தியை கூற வேண்டாம்
@mathuramathu51163 ай бұрын
மலையக பெண்கள் அரபு நாடுகளுக்குபணிபெண்ணாக வேலை செய்ய செல்கின்றனர் யாழ்ப்பாணத்திற்கு எந்த மலையக பெண்ணும் பணிப்பெண்ணாக சென்றதில்லை. நீங்கள் தப்பான செய்தியை மக்களுக்கு வழங்குகிறிர்கள்
@madeshshivam9523 ай бұрын
Unmaya?
@SivasakthiYogiSwamigal3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@mathuaaron22817 күн бұрын
கிட்டத்தட்ட 4அல்லது 5 தலைமுறைக்கு மேல் இலங்கையில் இருப்பவர்களை நீங்க இந்திய தமிழர் தானே என்று எப்படி கேட்க முடியும்??🤔
The way they talk looks like a Sinhala person or a Colomon Muslim speaking in Tamil. Not the up country tamil.
@cg-fq2im3 ай бұрын
No this is Tamil who have Indian origin. Slang is changed because of they living in deep South and mingling with Sinhalese in day today life
@தமிழ்உலகம்mx3 ай бұрын
இவர்கள் முகங்கள் வாழவில்லை சுத்தமான வாழ்க்கை ஆனால் நீங்கள் எங்களை அடைத்து வைத்து ஒரு நாட்டுக்கும் poga முடியாது
@jonsantos60563 ай бұрын
21:39 yov avara answer panna vidaama athiga prisangi maari vera vera questions kukure..
@sathyaraj47153 ай бұрын
Srilanka தமிழன் bro
@sriramchandran28453 ай бұрын
First comment
@User196593 ай бұрын
Hello Sir, You have to understand the history of Jaffna Tamils. During the British Time they started more than fifty schools in Jaffna in English medium and developed the community for civil administration in Srilanka, Singapore and Malaysia. Therefore, Sri Lankan Tamils put their best efforts in education and became successful inside and outside of Srilanka. Where as upcountry situation were totally different. They kept under pressure for long time as only small percentage able to come up. During riots they came to Vanni and they have land relatively doing well than up country Tamils. Well established people find their mates within the community or relatives like in Tamil Nadu. Its doesn’t mean they hate each others.please understand.
@Manzamhd3 ай бұрын
Really u are disturbing them with your. Non sense questions
@usharetnaganthan3023 ай бұрын
😡 True. These fellows are trying to disturb the peace and diversity of Srilanka.
@நிகில்ரத்னம்3 ай бұрын
@@usharetnaganthan302 as if u lankaks are united 😂😂
@usharetnaganthan3023 ай бұрын
@@நிகில்ரத்னம் Yes, true Srilankans are united. Indians are the people who encouraged Tamil Terrorism in Srilanka. Indians came to Srilanka for their survival in the past, now their generation have become as Srilankans. They don't even identify themselves as Indians anymore. Even our New President Hon. Anurakumara Disanyake has announced that no one should address them as Indian origins, they should be considered as Srilankans.
@nalayinithevananthan27243 ай бұрын
avan oru india ulavaaliyaaka irukka vaaippu athikam youtube enra porvaiyil ivanka ella idathukkum poi kolappira velai ivankal thamilnaaddu thamilan illai
இந்திய வம்சாவளி தமிழர்கள் கடினமாக உழைக்கிறார்கள், ஈழ தமிழர்கள் அதிகமாக இந்திய அரசியலில் கற்ற பாடங்கள் வரலாறு பதிவு செய்து இருக்கிறது, பின் எப்படி ஈழ தமிழர்கள் மலையக தமிழரிடம் மிக அன்புடன் ஒற்றுமையாக இருப்பார்கள்..
@entertainment123973 ай бұрын
Bro vadakku la mattum tamil makkal athikam illa kilakkulaiyum thamil makkal athikam vaaluranka
@TVK-Ariyalur8 күн бұрын
நீ தமிழனா என்று கேட்காதே (Directly), you shal ask as like உனக்கு தமிழ் தெரியுமா? They may think it is like descrimination
@@fawmyshaid7154yes I am a phd in economics, what you wanna say now?
@fawmyshaid71543 ай бұрын
@@toptenz2599 do you really know what phd is , common idiot
@shanmugamkm53643 ай бұрын
North India vandari people singala people history tell me da
@ThankappanMuthian3 ай бұрын
Bro Lankavil neenghal pirivinai thoondathingha.Use your sense don't disturb them.
@southcelebritytalk82193 ай бұрын
eppudi bro ponnu kudukuruthu edukurathu. Eelam tamizhargal vera jaathi malayalam origin peoples. Malayaga tamilargal South TN jaathi( Thevar, chettiar, vellalar, nadar, vanniyar, dalits)
@Muhammad-oj9xg3 ай бұрын
ஈழம் மலையாளம்னு யாரு சொன்னா நாங்கள் சுத்தமான இலங்கைத்தமிழ்
@devittsiva3 ай бұрын
ஈழத்தமிழர்கள் மலையாளமா இது என்ன புதுக்கதையா இருக்கு.. எனது பக்கத்து வீட்டு அக்கா பதுளையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார்.. okay
@Adhiraa_Arjun3 ай бұрын
Loosu mottu kootam
@dreamway963 ай бұрын
Will Eelam Tamils accept your daughter to marry a Malayaga Tamil? We are all Tamilan and the majority who boast of not discriminating against Malayaga tamil do not accept marriage relations with a Malayaga tamils, true or not ???
@mylosttime77073 ай бұрын
தமிழ்நாடுதான் தமிழனின் பூர்விகம்.. இலங்கையில் தமிழ் குடியேறி வாழ்ந்தான் சோழ படையேடுப்பில் இலங்கை, மலேசியா ஆகியவற்றில் குடிபெயர்ந்தனர்
@nalayinithevananthan27243 ай бұрын
illai
@tsdhanabalan2693 ай бұрын
அப்படியானால் சிங்களவர்களும் இந்தியாவில் இருந்து போனவர்கள் தான். பூர்வீகம் ஒரிசாவோ வங்காளமோ. சிங்கள மொழி ஹிந்தி மொழியை போலவே இந்தோ ஆரிய மொழி குடும்பத்தை சேர்ந்தது. புத்த மதம் கூட இந்தியாவில் இருந்து போனது தான்.
@SUTHAN06ஈழமகன்3 ай бұрын
@@mylosttime7707 ஈழத்தின் வரலாறு தெரியாமல் மடையன் மாதிரி பேசக்கூடாது
@Mahe153 ай бұрын
நல்லா சொல்லுங்க ப்ரோ சும்மா இலங்கை இலங்கை எங்கட நாடு நு வரலாறு தெரியாம தற்குறி இலங்கை சொந்த மண்ணுனு இந்தியா வா வேற நாடா பார்க்கின்றார்கள் பைதியர்
@Mahe153 ай бұрын
@@tsdhanabalan269 ஆமா எல்லாம் இந்தியர்கள் தான் அவர்கள் உங்கள் ஒரிஜினல் நாட்டு மக்கள்
@Mahe153 ай бұрын
Permission ketu video edunga neenga patuku mike neetuna
@coolcool11123 ай бұрын
Moden adi mottal vali marachi kelvi kekuran 3rd cross street la vandu ipdi ketuindal utha pechala padil sollipanhal 😂
@coolcool11123 ай бұрын
Enna kelvi bro kekurenga inga ellarum othumaiyatan vazhrom Summa makkal manasa kolappathinga India vidavum Sri lanka 🇱🇰 better kasta pattu vela senjalum. Sandosamatan irukom Idu kelvi onda india varegalandu solrenga anaal citizen ungappa va tharuvaru 😂
@KRENTERTAINMENT-wm4sx3 ай бұрын
இலங்கையில் தொழில் நிரையயிருக்கிறது செய்ய தான் ஆலில்லை பொய் பரப்ப வேண்டாம் இவர்கள் ஏன் இந்த வேலையை செய்ரார்கள் என்றால் ஒருநாளைக்கு 5000 மேல தேடுவார்கள் இங்க யாரும் பரம ஏழையில்லை இவர்கள் வாழ்கை மதுரை வேரு .. இலங்கை சொர்க்கம்
@Agasthiyar3 ай бұрын
இலங்கையில் இருந்து தமிழகம் வந்த இந்திய வம்சாவழி தமிழர்களை கர்நாடகா கேரளா தெலுங்கான மாநிலங்களில் தானே குடியேற்றி உள்ளனர் அதுவும் தோட்டங்களில் ஆனால் இலங்கையில் இனக்கலவரம் நடைபெற்ற போது பாதிக்கப்பட்ட மலையக தமிழர்களை வடக்கு கிழக்கு மாகாண ங்களில் குடியமர்த்தி அவர்கள் நன்றாக வாழ்வதை சென்று பேட்டி காண்பது நல்லது அதை விடுத்து தலைநகரில் வேலை செய்யும் கூலித்தொழிளாலர்களின் மனதை நோகடிக்கவேண்டாமே
@Mahe153 ай бұрын
Aga motham Engada makkal kasta tha kattama moodi maraika
@kuwaitkuw11103 ай бұрын
இளமையில் உழைக்கும் போது சேமிப்பு அவசியம் ஒவ்வொரு மனிதனுக்கும் இளமையில் சேமித்து வைத்தால் முதுமை சொர்க்கமாக இருக்கும்
@simbuvj31863 ай бұрын
@@kuwaitkuw1110 என் தந்தையும் இதே தான் சொல்லுவார்
@venkateswaranka94643 ай бұрын
A
@Johncena02-v3e3 ай бұрын
நாங்கள் ஈழத்து தமிழர்கள் எங்களுக்கும் மழையக தமிழர்களுக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை நாங்கள் வேறு அவர்கள் வேறு 🔥
@Billa7923 ай бұрын
Why are so racist ?they are our brothers
@Johncena02-v3e3 ай бұрын
@@Billa792 மன்னிக்கவும் அது தானே உன்மை நாங்கள் இலங்கை தமிழர்கள் அவர்கள் வேலைக்காக வந்தவர்கள் அதை தான் கூறினேன் 🙏
@devittsiva3 ай бұрын
@@Johncena02-v3e நாம் ஈழத்தமிழர்களாக இருந்தாலும் அவர்களும் தமிழர்கள் தானே அண்ணா.. அவர்களுக்கும் எங்களுக்கும் தமிழ் தானே ஒற்றுமை
@tamileelan13 ай бұрын
We all tamils
@NandaKumar-xe7gw3 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@wikkikrisna30703 ай бұрын
Indiyan makkalai europpa usa camdavil valkai vala akathi thanjam😂
Avunga aasai pattalum inga vara mudiyathunu therium aprm unga content kaga poi kekuringala
@Babji19923 ай бұрын
நீங்க சொல்றது முற்றிலும் தவறு.. கொழும்பில் அதிகமான வணிக வியாபாரம் தொழில்களில் தமிழ்லர்கள் தான் அதிகம் உள்ளார்கள்.அவர்களுக்கு தொழில் வேணும் என்றதால் மூட்டை தூக்குகிறார்கள் அது தவறு அல்ல.. ஏன் தமிழ் நாட்டில் யாரும் கூலி தொழில் செய்றது இல்லையா... அது போல தா இங்கும்... இலங்கை தமிழர்கள் தான் சொந்த நாட்டில் வாழறததான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.. நீங்க ஏதோ வெளிநாட்டில் தமிழர்கள் போய் வேலை செய்றது போல கூறுகிரிகள்
Abargaloottai,thookli Pizhaiklirargal,tamilnattu Thiamizhargal kadan,moottayai,chumakkirargal,dravidargalim,continous,rule State is on debt trap
@mujeebvisuals3 ай бұрын
இலங்கையில் சிங்கள, தமிழ், சோனகர் எல்லோரும் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர். யுத்தம் தான் நாட்டை சீர்குழைத்தது. மலையக தமிழர்கள் இலங்கையில் குறைவான சம்பளத்தில் வேலை பார்க்கும் நிலை தொடர்கிறது. அவர்கள் இந்திய கொடியை தூக்கி பிடிப்பதால் இன்று வரை அவர்களுக்கு எந்த அரச சலுகைகளும் கிடைப்பதில்லை. அனைவரும் இலங்கையர்களாக மாறி நாட்டை கட்டியெழுப்ப உதவ வேண்டும்
@kamalsais23783 ай бұрын
சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் கொல்லப்பட்டதால் யுத்தம் தொடங்கியது.
@panjusiva59063 ай бұрын
Soathukku sinki adichalum thrunthaa maatangal..
@fawmyshaid71543 ай бұрын
I want you to understand these guys make more than what a engineer makes in india, roughly 3500 inr