சீமானோடு கடுமையாக மோதிய ஆ.ராசா! திராவிடன் என்றால் திருடனா? | Dmk A Rasa Angry Reply To Ntk Seeman

  Рет қаралды 63,423

LEAD TAMILS

LEAD TAMILS

Күн бұрын

சீமானோடு கடுமையாக மோதிய ஆ.ராசா! திராவிடன் என்றால் திருடனா? | Dmk A Rasa Angry Reply To Ntk Seeman.
Dmk A Rasa Speech About Ntk Seeman Controversy Speech Against Arunthathiyar Community. A Rasa Comedy Reply To Ntk Seeman. A Rasa Mass Speech About Dravidam Ideology. A Rasa Viral Speech About Ntk Seeman. Dmk A Rasa Mass Historical Speech Dravidam. A Rasa Mass Speech About Dmk Success. Dmk A Rasa Bold Question To Ntk Seeman.
Lead Tamils News is a Tamil News Channel in KZbin . We are committed to Give you an Unbiased, Straightforward and a balanced News, knowledge programme with credibility. we can assure you that we will bring the best of the world in Tamil Language ..... " Be with Us to know the real Truth " come to us for very day updates

Пікірлер: 560
@vadivelvel5396
@vadivelvel5396 2 күн бұрын
திரு ராசா அவர்களே ஆந்திராவில் போயி கர்நாடகாவில் கேரளாவில் போய் இந்த திராவிடத்தை பத்தி எங்க மேடை போட்டு பேஸ்ட் வாங்க இது எல்லா மாநிலத்திலும் போய் அப்புறம் வந்து தமிழ்நாட்டுல பேசலாம்
@misterfneo8497
@misterfneo8497 19 сағат бұрын
நீ போய் ஈலத்துல தமிழ் தேசியம் பேசு, அப்புரம் சீமான் பிரபாகரன் அடைய நினைத்த தமிழீல அதிபர் ஆகிவிடலாம்😂😂😂😂. கே பு கொஞ்சம் லாஜிக் பேசுட நாம் டுமீலர் தும்பி
@KalaiSelvi-y8v7e
@KalaiSelvi-y8v7e 2 күн бұрын
எதிர்வருங்காலத்தில் திமுகவின் பொதுச்செயலாளராக அன்பழகனாரைப்போல் முழுத்தகுதி பெற்றவர் இன்றைய துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா!
@JesicaJesica-em6qe
@JesicaJesica-em6qe 2 күн бұрын
❤❤❤❤ திராவிட தவபுதல்வன்
@murugesanp8707
@murugesanp8707 2 күн бұрын
Sari thalith endral enna nee prayana illa thalitha sollu
@BharathiDasan-x2h
@BharathiDasan-x2h 2 күн бұрын
எங்கள் மண் ஹீரோவை வணக்கம்
@yogaeswara4487
@yogaeswara4487 2 күн бұрын
நாங்க தமிழனா இருக்கோம் நீங்க திராவிட ரா இருங்கப்பா தமிழர்களுடையத்தை பங்குப்போடாதீங்க காதக்கலாம் ஒன்னு ஒண்ணுனு வாயும் வயிறும் வேற
@kumarraju9139
@kumarraju9139 2 күн бұрын
எல்லோரும் தமிழர்களாக மாறிவிட்டார்கள் என்றால் இனி தெலுங்கு புத்தாண்டு , ஓணம் மற்றும் பிறமொழியாளர்களின் பண்டிகைகளுக்கு தமிழ்நாட்டில் விடுமுறை விடத்தேவையில்லை தமிழ் பண்டிகைகளுக்கு மட்டும் விடுமுறை விடலாமா mr அல்லக்கை?🤣
@misterfneo8497
@misterfneo8497 19 сағат бұрын
அப்போ நீ டிமீலன் சொல்லிகிட்டு தீவாலி, சதுர்த்தி, தோஷம் எல்லாம் கொண்டாடுரியே😂😂😂😂 . அப்போ நீ என்ன ஆரியனா😂😂😂
@kumarraju9139
@kumarraju9139 17 сағат бұрын
@@misterfneo8497 நான் தமிழன் . அப்புறம் ஆரியன் என்று நக்கல் பண்ணாதேப்பா , ஸ்டாலினின் ராஜகுருவே ஆரிய பார்ப்பான் பிரசாந்த் கிஷோர் . அப்புறம் ஸ்டாலின் கோவிச்சுக்க போறாரு .🤣
@misterfneo8497
@misterfneo8497 17 сағат бұрын
@@kumarraju9139 என்ன, self certified 😂😂😂😂 டுமிலர் தும்பி. ஆரிய பண்டிகை கொண்டாடுரியே அத பத்தி பேசு 😂😂😂 அத உட்டுட்டு டுமீலன் டமீழன்னு ஓல ஓட்டாதே
@kumarraju9139
@kumarraju9139 2 күн бұрын
தமிழனுக்கு திராவிடன் என்று பெயர் மாற்ற உனக்கு யார் அதிகாரம் தந்தது என்று இந்த அல்லக்கை சொல்லுமா ?
@sathishkumarr1372
@sathishkumarr1372 Күн бұрын
நாம் பேசும் மொழிகளுக்கு முதல்ல பெயர் வைத்தது யார்?.
@kumarraju9139
@kumarraju9139 Күн бұрын
@@sathishkumarr1372 யாரு ? கருணாநிதியா ?🤣
@a1entertainment573
@a1entertainment573 Күн бұрын
Malayalee seeman 😂
@kumarraju9139
@kumarraju9139 Күн бұрын
@@a1entertainment573 தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்று போராடும் சீமான் உனக்கு மலையாளியாக தெரிகின்றாரா ? ஈரோட்டு ஈரவெங்காயம் உனக்கு கற்றுத்தந்த பகுத்தறிவு இதுதானா ?🤣
@yovanraman7117
@yovanraman7117 2 күн бұрын
திராவிடம் கேரளா, கர்நாடக, ஆரந்திரத்தில் என்னாச்சு
@manikanthan4693
@manikanthan4693 2 күн бұрын
அவர்கள்‌ நம்மோடு இணைத்து பார்ப்பதை விரும்புவதில்லை. மலையாளிகள் தங்கள் மொழி சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்று சொல்வதில் தான் பெருமை கொள்கிறார்கள். திருப்பதியில் கோயில் உள்ள சுவர்களில் தமிழ் script கள் உள்ளதை காணலாம். ஆனால், அவைகள் மெதுவாக தேய்க்கப்பட்டு வருகிகிறது. தொல்பொருள் ஆய்வில், தமிழ் பற்றிய உண்மைகள் விரும்பாத ஆந்திர அரசு, ஆய்வுகளை நிருத்தியாக கேள்வி. காரணம், அவர்களுக்கு சரித்திரம் திரித்து போதிக்க பட்டு விட்டது தான் உண்மை. ஆகையால், அவர்களை‌ முன் மாதிரியாக வைத்து பேசக்கூடாது.
@jakkappanmani1825
@jakkappanmani1825 2 күн бұрын
அதை சிங்களவன் சாமான் சிதைத்து விட்டான்.
@adamidk581
@adamidk581 2 күн бұрын
அவர்களை பற்றி என்ன கவலை உனக்கு??!! தமிழ்நாட்டு தலைவர்கள் மற்ற மாநிலத்திற்காகவா உழைத்தார்கள்??!! உண்மையை உணர்ந்து வாழ்.
@Alagesan8540
@Alagesan8540 2 күн бұрын
திராவிடத்தின் மொழி என்ன? திராவிடம் இனம் எங்கு உள்ளது?
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 2 күн бұрын
Tamil than south india full varum
@jakkappanmani1825
@jakkappanmani1825 2 күн бұрын
சிங்களவன் சாமானிடம் உள்ளது.
@ganeshsankar8410
@ganeshsankar8410 2 күн бұрын
பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர். பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.
@MuthukumarSekar-bk3xh
@MuthukumarSekar-bk3xh 2 күн бұрын
Tamil thaan endraal naangala tamil nu sollitu porom 🤷‍♂️naangal yen Dravidian nu sollanum😂 ​@@k.tharunraajdharshanraaj1727
@liginx4602
@liginx4602 2 күн бұрын
Tamil, malayalam, telugu, kannadam..
@somas8763
@somas8763 2 күн бұрын
ஸ்டாலின் ஐயா இவரை உஙகள் கட்சிக்கு மிக முக்கிய பொருப்பு கொடுத்தால் கட்சிக்கே பேருமை சேர்க்கும்.
@RamachandranJembulingam
@RamachandranJembulingam 2 күн бұрын
சீமான் படத்தை போட்டதினால் இந்த காணொளி நான் பார்த்தேன்!
@ganeshsankar8410
@ganeshsankar8410 2 күн бұрын
விஜயலட்சுமியை கற்பழித்து, 7 முறை கரு கலைப்பு செய்த, எங்கள் கழிசடை அண்ணன் மலையாளி சைமன் வாழ்க. வெள்ளைக்கார ஃபிகர் ரசிகன் சைமன் நீடூழி வாழ்க.😂😂😂
@AntonAron119
@AntonAron119 2 күн бұрын
@@ganeshsankar8410 200 ரூபாய்க்கு திராவிடத் தெலுங்கனின் சுன்னிய ஊம்பும் திமுக உடன் பிறப்பே வாழ்க😂😂😂😂😂
@Anandspeaks-d3w
@Anandspeaks-d3w 2 күн бұрын
Karunanidhi 😂😂😂😂​@@ganeshsankar8410
@gandhikpm2649
@gandhikpm2649 2 күн бұрын
சீமானுக்க நீங்கள் விளக்கு பிடிச்சதற்கு நன்றி ராஜா கனிமொழிக்கு பிக்கவும்
@sibishankar7345
@sibishankar7345 2 күн бұрын
நாம் தமிழராய் ஒன்றிணைவோம்
@jakkappanmani1825
@jakkappanmani1825 2 күн бұрын
சிங்களவன் சாமானின் தலைமையில் ஒன்றினைவோம்.
@Sonai-tl5kg
@Sonai-tl5kg 2 күн бұрын
சாவர்க்கர் தான் இந்துவா பேசினார் அதனாலேயே பாகிஸ்தான் பிரிந்ததிற்க்கு முக்கிய காரணம்
@samgamaliel4749
@samgamaliel4749 2 күн бұрын
பாராளுமன்ற உறுப்பினர் திரு ஆ.ராசா அவர்களின் அற்புதமான மற்றும் அறிவுபூர்வமான பேச்சு இது. வாழ்த்துகள் ஐயா. 🎉
@jayanthigilda9099
@jayanthigilda9099 2 күн бұрын
இவனுக்கு பெரிய அறிவு 2G ஊழல்
@RRR-fg7fj
@RRR-fg7fj 2 күн бұрын
​@@jayanthigilda9099case podu sangi😂
@navaneethakrishnanmurugesa9428
@navaneethakrishnanmurugesa9428 Күн бұрын
இவர்தான் 2G ஊழலை கொண்டுவந்து காங்கிரஸ் ஆட்சி இழந்து பிஜேபி கொண்டுவர காரணம்! இன்னும் 2G முடியவில்லை! நாங்கள் இப்போது புரிந்துகொண்டோம் எது திராவிடம் என்று! எப்படி எல்லாம் எங்களை ஏமாற்றினீர்கள்! காலம் பதில் சொல்லும்!
@நீங்களும்நானும்NeengalumNanum
@நீங்களும்நானும்NeengalumNanum 2 күн бұрын
🤣🤣🤣அடேய் ராசா எதாவது ஒரு இனமா இருங்கப்பா
@vishwanathandlogeshwargami7451
@vishwanathandlogeshwargami7451 2 күн бұрын
Schoolukku ponga thambi Muthalil Nagareegathai katrukollunfal
@selvamrajagopal6393
@selvamrajagopal6393 2 күн бұрын
@@vishwanathandlogeshwargami7451 Sar naanga school pola neenga sollunga Dravidar na enna?? Dravidam, Suriyan Tamil language or Sanskrit language?? Tamil Eppo vandhuchi? Dravidam Eppo vandhuchi? 😂😂
@நீங்களும்நானும்NeengalumNanum
@நீங்களும்நானும்NeengalumNanum Күн бұрын
@vishwanathandlogeshwargami7451 உங்க ஆளுங்க மேடையில் பேசுறத விடவா 🤣 அப்படியே நல்லவங்க மாதிரி வேடம் போடாம சுஜாதா, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற இன்னும் பல பேர் உள்ளனர். அவர்களை முதலில் கவனியுங்கள்
@thamizharpaaman
@thamizharpaaman 2 күн бұрын
திராவிடம் தீது - ஐயா பாவாணர்
@n.sridharan
@n.sridharan 2 күн бұрын
2025 முடியும் நேரத்தில் உனக்காக திகார் காத்திருக்கிறது கனிமொழியுடன்
@ganeshsankar8410
@ganeshsankar8410 Күн бұрын
ஓ, நீ கைபர் போலன் கேஸா.😂
@SavarimuthuAmbuross
@SavarimuthuAmbuross 2 күн бұрын
ராசா தெலுங்கு பேசுரவன் தெலுங்கன் தானேடா கன்னடம் பேசுபவன் கன்னடன் தானேடா மலையாளம் பேசுபவன் மலையாளி தானேடா அவனே நான் தெலுங்கன் கன்னடன் மலையாளி என்று தானேடா சொல்கிறான் நீங்கள் அவர்களை தமிழர்களாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன இதற்கு பதில் சொல்.
@Manikandan-x2c8s
@Manikandan-x2c8s 2 күн бұрын
கொங்கு நாட்டை பிரித்து விட்டு நாசம் போங்க
@ishra4all910
@ishra4all910 2 күн бұрын
ஆ.ராசாவின் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்...👍👍👍
@abdulsamath6259
@abdulsamath6259 2 күн бұрын
வாழும் பெரியார் அண்ணன் அவர்களின் அர்த்தமுள்ள வீச்சூரை அருமை❤
@vangabusinesspanalam1261
@vangabusinesspanalam1261 2 күн бұрын
பெங்களூரில் இருந்து நடந்தே வந்திருக்கியா நீங்கள் தமிழர்கள் தான் என்று கர்நாடகா கேரளா மாநிலத்தில் போய் பேசலாமே
@kaluvarayanv5206
@kaluvarayanv5206 2 күн бұрын
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@RamachandranJembulingam
@RamachandranJembulingam 2 күн бұрын
தமிழரை மட்டுமே மதித்து பழகவேண்டும்!
@jakkappanmani1825
@jakkappanmani1825 2 күн бұрын
​@@RamachandranJembulingamசிங்களவன் சாமானை மதித்து நடப்போம்.
@nimirnthunil8
@nimirnthunil8 2 күн бұрын
தெலுங்கும் கன்னடமும் பாட்டி மொழி என்றால் தமிழை விட அவைகள் மூத்த மொழி என்று சொல்ல வருகிறாரா🤔 இல்லை அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா
@sagayaraj7581
@sagayaraj7581 2 күн бұрын
இதே விண்ணாரத்தை இந்த அறிவாளி கேரளா ஆந்திரா கர்நாடகாவில் ஒரே ஒரு மேடையில் பேசிவிட்டு வரட்டும் பார்க்கலாம்
@josephinestellad387
@josephinestellad387 2 күн бұрын
Raja SR.SUPPER 😊
@dineshdakshin
@dineshdakshin 2 күн бұрын
2G SPECTRUM corrupted politician - what he did for his own community background people - nothing spectacular he did - only getting money and putting in his own pocket
@elayaaarajaaa7372
@elayaaarajaaa7372 2 күн бұрын
அருமை
@gopalakrishnanjayaraj743
@gopalakrishnanjayaraj743 2 күн бұрын
இது ஒரு நல்ல உருட்டு
@gopalakrishnanjayaraj743
@gopalakrishnanjayaraj743 2 күн бұрын
திராவிடம் ஆந்திரா கேரளா கர்நாடகவில் ஏன் இல்லை
@narayanannarayanan4890
@narayanannarayanan4890 2 күн бұрын
Nee aaariyana ....
@நான்
@நான் 2 күн бұрын
மலையாளி சீமான் திராவிடர் தானே 😮😮
@VetriVelan_1000
@VetriVelan_1000 2 күн бұрын
ஏன் ஆந்திரா மற்றும் கருநாடகத்தில் கம்யூனிசம் இல்லை என சொல்லவியலுமா?!
@mariavalan0007
@mariavalan0007 2 күн бұрын
​@@VetriVelan_1000திராவிடம் என்பது பிராமணர்களின் சாதி பெயர்
@நான்
@நான் Күн бұрын
@@VetriVelan_1000 முதலில் மலையாளி சீமானுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை 💩💩💩
@sankaralingams4711
@sankaralingams4711 2 күн бұрын
கருத்தாழம் மிக்க உரை, பாராட்டுக்கள் மற்றும் நன்றி
@spmaruthasalam1271
@spmaruthasalam1271 2 күн бұрын
Rasa 🎉🎉🎉🎉🎉
@MyTamilComedy
@MyTamilComedy 2 күн бұрын
யார் அந்த ஸார் ???
@EzhilmarrenMaran-xw6nq
@EzhilmarrenMaran-xw6nq 2 күн бұрын
Katraaaar yeppothum menmakkale Annan raasa great❤❤❤❤🎉🎉🎉
@sureshp-9435
@sureshp-9435 2 күн бұрын
ஐயா நீங்கள் படிப்பதை நன்றாக எழுதி கொடுத்துள்ளனர்
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 2 күн бұрын
Poyi book eduthu padi da..
@outlookadvertisers2078
@outlookadvertisers2078 2 күн бұрын
Poi solvatharku paper thevai ilaai. Puhaaaaaaaa😅😅😅
@prakashbose2356
@prakashbose2356 2 күн бұрын
நான் கன்னடன் என்னை திராவிடன் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன சித்தராமையாவை பற்றி ஏதாவது பேசு செல்லம்.😂😂😂
@selvaselva7295
@selvaselva7295 2 күн бұрын
பைத்தியம்திராவிடம்என்பதுநிலப்பரப்புகன்னடம்தெழுங்குமலையாலம்மொழிகள்உருவாகுவதற்குமுன்.
@raviravi-bd4sc
@raviravi-bd4sc 2 күн бұрын
This is Full wrong
@BenTen_BenTen
@BenTen_BenTen 2 күн бұрын
கன்னடம் பேசுபவர்களை தமிழர் என்று சொல்கிற உங்க அறிவை என்ன என்று சொல்வது ஐயா😢😥🤭🤭
@abdullahjawaharkhanabdulla4089
@abdullahjawaharkhanabdulla4089 2 күн бұрын
கீழடி சென்றால் புரியும் தமிழ் எபிரேய மொழிக்குடும்பத்தை சார்ந்தது எனற சான்று கண்கூடாக உள்ளது
@sachindcruz3529
@sachindcruz3529 2 күн бұрын
டேய் முதலில் தமிழையும் தமிழ் வரலாற்றையும் நன்கு படிடா. 2000 ஆண்டுகளுக்கு முன் எங்கு இருந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு. இவை அனைத்துமே தமிழிலிருந்து வந்தது தான்.
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 2 күн бұрын
Yevan sonan ketkiran bro..Yellam arai vekada Iruku antha katchi la..​@@sachindcruz3529
@tejaswini1808
@tejaswini1808 2 күн бұрын
இத அப்படியே கர்நாடகா பக்கம் போய் சொல்லிப் பாருங்க...​@@sachindcruz3529
@jakkappanmani1825
@jakkappanmani1825 2 күн бұрын
சிங்களவன் சாமான் என்று கூட வைத்துக் கொள்.
@rahulmanikandan7350
@rahulmanikandan7350 2 күн бұрын
ntk❤❤❤
@vijayakumaranmunusamy9940
@vijayakumaranmunusamy9940 2 күн бұрын
Dei Raja... 1. Patty mozhli Enn mozhli ALLA... Purigirathu..?😢😢
@theepantheepan7370
@theepantheepan7370 2 күн бұрын
Thirudan illa pakka thirudan😅
@kgunasekaran4150
@kgunasekaran4150 2 күн бұрын
2 ஜி ராசா
@rkgokul1
@rkgokul1 2 күн бұрын
Always watch Raasa s speach....very informative.....Good orator....carry on...Raasa
@KMani-k5x
@KMani-k5x 2 күн бұрын
திமுக வின் முதன்மை போர்வாள ராசா அவர்கள் வாழ்த்துக்கள் சார்
@jaffarali1249
@jaffarali1249 2 күн бұрын
போர்வாள் எல்லாம் இருக்கட்டும் போய் பொது தொகுதியில நிறுத்தி ஜெயிக்க வைங்கடா பார்ப்போம்
@Subishan-bh3us
@Subishan-bh3us 2 күн бұрын
unnoda pondadeya koode kudu
@vimalap8392
@vimalap8392 2 күн бұрын
தரமான பதிவு
@samysamy-vq2kf
@samysamy-vq2kf Күн бұрын
எனது இனம் தமிழ் எனது நாடு இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪💪💪💪💪💪
@mathivannanmuthulingam7753
@mathivannanmuthulingam7753 2 күн бұрын
முதலில் ஒரு பொதுத் தொகுதியில் நில் .. பிறகு வந்து திராவிடம் திராவிடியா என்று எதை வேண்டுமானாலும் கக்கு
@muthukumara1925
@muthukumara1925 2 күн бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@rajeshsugavanam9274
@rajeshsugavanam9274 2 күн бұрын
Excellent speech sir
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 2 күн бұрын
🙏💐👌அருமை அறிவாற்றல் மிக்க பேச்சு...
@hman384
@hman384 2 күн бұрын
Anjidi
@சேவகன்செந்தில்
@சேவகன்செந்தில் 2 күн бұрын
இதற்க்கு தக்க பதிலை இதைவிட சிறப்பாக சீமான் அவர்கள் தருவார்
@Jey-v5j
@Jey-v5j 2 күн бұрын
Excuse me ,திராவிடத்திற்கு சரியான விளக்கம் தரவும்.
@saravananduraisamy3554
@saravananduraisamy3554 2 күн бұрын
அண்ணன் ஆ இராசா அவர்கள் மண்ணின் மைந்தன்
@srajanrajan8223
@srajanrajan8223 2 күн бұрын
இவன் திராவிட மைந்தன் திராவிடகைகூழி
@manickamsuppiah
@manickamsuppiah 2 күн бұрын
Yes agreed 2G 🙈
@Venbala-l6b
@Venbala-l6b 2 күн бұрын
தெலுகான் சுண்னி சுப்பி
@Kathirkuttymahe
@Kathirkuttymahe 2 күн бұрын
மண்ணின் யோக்கியன்
@Bsquaref
@Bsquaref 2 күн бұрын
மண்ணின் திருடன் 😂😂
@kurinjjinavulsamy3029
@kurinjjinavulsamy3029 Күн бұрын
நீங்கள் வேண்டுமானால் உங்கள் சுயநலத்திற்காக திராவிடன் என்றோ இந்தியன் என்றோ கூட கூறிக்கொள்ளுங்கள் ஆனால் பச்சை தமிழர்களாகிய எங்கள் மீது ஏன் வாலறுந்த நரி கதை போல் உங்கள் திராவிடத்தை திணிக்கிறீர்கள்.
@ganeshsankar8410
@ganeshsankar8410 Күн бұрын
டேய் மடையா, பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர். பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.
@muthulingamsekar3396
@muthulingamsekar3396 2 күн бұрын
Ntk great
@successraja7498
@successraja7498 2 күн бұрын
Loosu poiman Don't believe
@GnanasekaranK-mw1ib
@GnanasekaranK-mw1ib Күн бұрын
அறிவில் சிறந்த அண்ணன் ராசா அவர்களே நீங்கள் நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்களுடன் யார் உண்மையான தமிழர் என்று ஒரு விவாதம் செய்தால் தமிழக மக்களுக்கு ஒரு தெளிவும் பிறக்கும் தமிழர்கள் என்று வேசம் கட்டுவதும் தடைபடும் நடக்குமா.
@packirisamynagarajan1679
@packirisamynagarajan1679 2 күн бұрын
can you become CM? top quality in wrong group
@SelvaKumar-rz2ls
@SelvaKumar-rz2ls 2 күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் எங்கள் தமிழர் சீமான் வாழ்க
@DhabrealamMs
@DhabrealamMs 2 күн бұрын
கூடியவிரைவில் உங்கள் நோய் குணமாகும்.
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 күн бұрын
அரசியல். டூப்பர். ஸ்டார். சைமன். 🥵🥵🐢🐢
@govindarajmuthu7593
@govindarajmuthu7593 2 күн бұрын
அருமையான பேச்சு சைமனுக்கு புரிய வைக்கவும்
@RamachandranJembulingam
@RamachandranJembulingam 2 күн бұрын
தமிழரின் மலம் தின்னி!
@logeshsachin8303
@logeshsachin8303 2 күн бұрын
Ayya nan thamilan❤ , neenga ena venalum sollu nan dharavidan ila ..😅
@narayanannarayanan4890
@narayanannarayanan4890 2 күн бұрын
Nee aaariyan
@admiralvenkas1778
@admiralvenkas1778 Күн бұрын
பேராசிரியர் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய சரியான நபர்.
@karthickadolf3773
@karthickadolf3773 2 күн бұрын
Enna muttu 😂😂😂
@kaliaperumalkrishnasamy7030
@kaliaperumalkrishnasamy7030 2 күн бұрын
ஆரியன்வந்ததாலே தன்மானம் அழிந்ததே என்று உண்மை என்ற பத்திரிக்கையில் பெரியார் எழுதிஇருக்கின்றார்.
@vijayanp7261
@vijayanp7261 2 күн бұрын
அப்போ பாபர்,ஆங்கிலயர் வந்தப்போ நல்ல இருந்ததாத 😂😂😂.
@gainopedia2126
@gainopedia2126 2 күн бұрын
Ava earu sonda ponna marriage pannava edho Ava 1 scholar mari periyar ha soldra
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 2 күн бұрын
​@@vijayanp7261dei mudhevi apo kuta strong ah irunthom..yepo arayam vanthatho apovae rajaraja chozan kum bramin kum avlo fight irunthathu da..poyi padichi thooainga da
@fanciojeya7675
@fanciojeya7675 2 күн бұрын
We are Tamilan... Not Dhiravidan
@narayanannarayanan4890
@narayanannarayanan4890 2 күн бұрын
Nee aariyan
@shalomdigitalprinters2423
@shalomdigitalprinters2423 2 күн бұрын
2ஜி ராசா
@ananthakudipumschool8227
@ananthakudipumschool8227 Күн бұрын
அருமை ஐயா!! 💐💐💐💐💐💐
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 2 күн бұрын
அருமையான பதிவு மலையாளியின் போக்கே சரியில்லை
@karuppasamy6988
@karuppasamy6988 2 күн бұрын
What is Dravidiam.......
@ganeshsankar8410
@ganeshsankar8410 2 күн бұрын
2000 ஆண்டுகளாக, மண்ணின் பூர்வ குடிகளை, சூத்திரனாக பஞ்சமனாக வைத்திருந்த ஆரிய பார்பன பரதேசிகளை தனிமைபடுத்தும் விதமாகத்தான், திராவிடர் என்ற சொல் கொண்டு, இங்கு அரசியல் கட்டமைக்கப்பட்டது. அந்த திராவிடம் என்ற அடையாளத் திற்குள், ஜாதி மதம் கடந்து, இந்த மண்ணில் வாழக்கூடிய கிருத்துவர்களும் இஸ்லாமியர்களும், தன்னை இந்து என்று நம்பக்கூடியவர்கள், இவர்கள் அத்தனை பேரும், திராவிடர் என்ற அடையாளத்திற்குள் வருவார்கள். எளிமையாக சொல்வது என்றால், இநத மண்ணின் பூர்வ குடி மக்கள் 97% பேருக்கான அடையாமாக தான் திராவிடம் கட்டமைக்கப்பட்டது. மீதம் உள்ள ஆரிய பார்ப்பனர்களை தனித்து காட்டும் அரசியலை தான், திராவிடம் செய்து வருகிறது. திராவிட இயக்கம் எப்போதுமே, நம்மை அடிமையாக்கிய பார்ப்பனர்களுக்கு எதிராக தான் இருந்து வந்துள்ளது. அப்படிபட்ட திராவிடத்தை ஒருவன் எதிர்க்கிறான் என்றால், அவனின் நோக்கம், பார்ப்பனனின் நலன் சார்ந்தது தான். அதை தான் திராவிடம் தொடர்ந்து சொல்லி வருகிறது. அதை மெய்ப்பிக்கும் விதமாகத்தான் சீமான், மணியரசன் போன்றவர்கள், எப்படியாவது பார்ப்பனர்களை தங்களின் அங்கமாக வைத்துக் கொள்ள, தமிழ் இந்து என்ற, அயோக்கிய தனமான அரசியலை நம்மிடையே கொண்டு வருகிறார்கள். தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் கிடையாது என்று நகர வேண்டிய இந்த நேரத்தில், நாமெல்லாம் தமிழ் இந்துக்கள் எ‌ன்று ஒருவன் பேசுகிறான் என்றால், அவன் யாருக்காக வேலை செய்கிறான் என்று தமிழ் உணர்வு உள்ளவர்கள் அனைவருமே சிந்திக்க வேண்டும்.
@Ronaldo777-o6u
@Ronaldo777-o6u 2 күн бұрын
2g thirudan ivar
@rameshkumardhakshanamurthy7658
@rameshkumardhakshanamurthy7658 2 күн бұрын
கன்னடனா திராவிடனா, காவிரி பிரச்சனையில் தமிழன அடிக்கிறான், நான் தமிழன், சீமான் சீக்கிரம் முதல்வராகனு. ம்
@maniarmaniar8639
@maniarmaniar8639 Күн бұрын
கலைஞரின் சிற்பி ராசா
@SelvaKumar-rz2ls
@SelvaKumar-rz2ls 2 күн бұрын
இது எங்கள் தமிழர் நாடு தமிழர் நாடு வாழ்க சொல்
@s.dhamodaran4215
@s.dhamodaran4215 2 күн бұрын
அருமை அருமை இனிமையாக இருந்தது
@gopiyosanayosana4291
@gopiyosanayosana4291 2 күн бұрын
இப்படி சொல்லி இன்னும் எத்தனை நாள் ஏமாத்த போறீங்கள் எங்களை திராவிடம் திராவிடம் என்று சொல்லி நாங்கள் தமிழர்கள் எங்கள் அடையாளம் தமிழ் என் உயிர் மூச்சு தமிழ்
@VINOTHKUMARA-b3i
@VINOTHKUMARA-b3i 2 күн бұрын
Siripu than varuthu
@balam9057
@balam9057 2 күн бұрын
NORTH INDIAN WILL GOVERN US BE CAREFUL AVOID FOOL SEEMAN WE ARE ALL DRAVIDANS AND TAMILANS
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 2 күн бұрын
😂😂😂😂😂,,,,, Mr,,,,,2,,,,G,,,,,,,,rasa😂😂😂😂
@mariavalan0007
@mariavalan0007 2 күн бұрын
அசிங்கமாக இல்லை திராவிட ராஜா அண்ணா. திராவிடம் என்பது பிராமணனின் சாதி பெயர்
@muruganjoshua7777
@muruganjoshua7777 Күн бұрын
😂😂😂😂😂 படிங்க ப்ரோ
@SvsSvs-o6j
@SvsSvs-o6j 2 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻வணக்கம் ராசா சார்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@SaravananSaravanan-fw2zu
@SaravananSaravanan-fw2zu 2 күн бұрын
நாம் தமிழர்
@G.R.Thiru-rl2gs
@G.R.Thiru-rl2gs 2 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் 🎉
@surjitharumugam4596
@surjitharumugam4596 2 күн бұрын
திராவிடத்தின் கூறுகளையும், தமிழ்த்தேசியத்தின் கூறுகளையும் சுட்டிய, இலக்கு நோக்கிய உரை!!
@janardhanam8818
@janardhanam8818 2 күн бұрын
அருமை ❤
@VjKumar-y2k
@VjKumar-y2k 2 күн бұрын
சீமான் 🐯🔥🐯🔥🐯🔥 இந்த நாட்டை ஆளும் நாள் விரைவில் உன்னை போன்றோர்களுக்கு அப்போது என்ன செய்யனுமோ அதை உங்களுக்கு கிடைக்கும் 💯💯💯💯
@rrs_979
@rrs_979 2 күн бұрын
will 8% vote form government?🤣
@sachindcruz3529
@sachindcruz3529 2 күн бұрын
காமுகன் சீமானை முதலில் கட்டுத்தொகையை வாங்க சொல்லுங்கடா.
@DhabrealamMs
@DhabrealamMs 2 күн бұрын
பாவம் உழைத்து சாப்பிட வேண்டும்.
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 2 күн бұрын
Pythiam mathri kathikitae iru
@ganeshsankar8410
@ganeshsankar8410 2 күн бұрын
விஜயலட்சுமியை கற்பழித்து, 7 முறை கரு கலைப்பு செய்த, எங்கள் கழிசடை அண்ணன் மலையாளி சைமன் வாழ்க. வெள்ளைக்கார ஃபிகர் ரசிகன் சைமன் நீடூழி வாழ்க.😂😂😂
@JaiJaidirector
@JaiJaidirector 2 күн бұрын
❤❤❤❤❤ super speach sir
@EachDayEachLesson
@EachDayEachLesson 2 күн бұрын
Excellent sir. Congratulations sir
@sivmav
@sivmav 2 күн бұрын
சிறப்பு🎉
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg 2 күн бұрын
ஆ.இராசா..தீ..கிரேட்😂😂❤
@aathan2023
@aathan2023 2 күн бұрын
திராவிட திருடர், திருட்டு திராவிடர், தமிழர் என்றால் உங்களுக்கு ஏன் கோவம் வருகிறது.
@paranitharanalwar
@paranitharanalwar 2 күн бұрын
பார்ப்பனரும் தமிழன் என்று சேர்ந்து கொள்வார்.திராவிடன் என்றால் பார்பனர் அல்லாதோர். சாதிய வருணாசிர அதர்மத்தை எதிர்ப்போர்.
@narayanannarayanan4890
@narayanannarayanan4890 2 күн бұрын
Malayali simon tn rss thalaivan
@guruvaiyad2610
@guruvaiyad2610 2 күн бұрын
சீமானுக்கு..சேறுபடி...பதில் .
@sankar9915
@sankar9915 2 күн бұрын
முதலில் தமிழை பிழை இல்லாமல் எழுது di
@elayaaarajaaa7372
@elayaaarajaaa7372 2 күн бұрын
நீ செய் செய்ததை மற்றவர்கள் சுமத்தாதே
@arulj1837
@arulj1837 22 сағат бұрын
நீ நல்லபடியா வாழ்வதற்கு திராவிட எனக்கு
@Kathirkuttymahe
@Kathirkuttymahe 2 күн бұрын
NTK
@pushpaselvam9789
@pushpaselvam9789 2 күн бұрын
ஒன்றும் சொல்வதற்கில்லை.
@kaluvarayanv5206
@kaluvarayanv5206 2 күн бұрын
அருமையாக சொன்னீர்கள் நல்வாழ்த்துகள்!
@krishnamoorthy50
@krishnamoorthy50 2 күн бұрын
How many Tamilan roled in tamilnadu as a cm 1,2,3,4,5,6,....
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 2 күн бұрын
Dei 1969 la than tamilnadu ae uruvachi
@KnNn07
@KnNn07 21 сағат бұрын
அட எருமையே இது கன்னடனுக்கும் தெலுங்கனுக்கும் தெரியுமா?
@bharathyc5825
@bharathyc5825 2 күн бұрын
Excellent Speech
@rajanthangiya1646
@rajanthangiya1646 2 күн бұрын
We want tamil only
@ansarali9517
@ansarali9517 2 күн бұрын
ராஜா அவர்களே உங்களுக்கும் சேர்த்துதான் சீமான் பாடுபடுகிறார்
@GaneshGanesh-su7fs
@GaneshGanesh-su7fs 2 күн бұрын
Valthukal iya
@renua7030
@renua7030 2 күн бұрын
❤❤❤❤ராசா❤❤❤❤
@perfectservices4338
@perfectservices4338 2 күн бұрын
Raja Anan is very intelluctual among the leaders today❤
@gajendharantamil4286
@gajendharantamil4286 2 күн бұрын
🎉❤❤ excellant throw with the proof.
@davidjayarajs8082
@davidjayarajs8082 2 күн бұрын
குருடன் சீமான்
@RamachandranJembulingam
@RamachandranJembulingam 2 күн бұрын
தமிழரின் மலம் தின்னி!
@adamidk581
@adamidk581 2 күн бұрын
✅✅✅
@Siva-bq9ro
@Siva-bq9ro 2 күн бұрын
2026 ல் சீமான் தான் தமிழ் நாட்டின் முதல்வர் தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும்
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 2 күн бұрын
சைமன்கனவுகாணலாம்தமிழ்நாட்டில்!அவன் எப்போதுமே டெபாசிட் இழப்பதுஉறுதி!
@rrs_979
@rrs_979 2 күн бұрын
malayali nattai aalvathu?
@sachindcruz3529
@sachindcruz3529 2 күн бұрын
தமிழ்நாட்டை தமிழன் தமிழன் தான் ஆள வேண்டும் என்று சொல்லிட்டு கடைசியில் மலையாளி காமுகன் சீமான் தான் அடுத்த முதல்வர் என்று சொல்லுறது தான் சீமானின் மசுறுகளின் அறிவு. மலையாளி காமுகன் சீமானை முதலில் கட்டுத்தொகையை வாங்க சொல்லுங்கடா.
@DhabrealamMs
@DhabrealamMs 2 күн бұрын
சீமான் தமிழரா?
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 күн бұрын
செபாஸ்டியன் சைமன். எனும் சீமான். மலையாளி.🐢
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН