சீமான்-விஜய் ரகசிய சந்திப்பும்,| சசிகலா - அண்ணாமலை சந்திப்பும்! |திருப்புமுனை - அதிர்ச்சியில் திமுக.

  Рет қаралды 40,032

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

11 күн бұрын

#seeman #vijay #annamalai #mkstalin #dmk #sasikala
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 162
@sm5mahendren11
@sm5mahendren11 10 күн бұрын
கலைஞர் நூற்றாண்டு இளம் விதவைகள் வாரியம் என்று வைக்கலாம்
@govindarajugovindaraju
@govindarajugovindaraju 9 күн бұрын
சிறப்பான பெயர். பாராட்டுகள்.
@vasudevanneelamegam8854
@vasudevanneelamegam8854 10 күн бұрын
கலைஞர் நூற்றாண்டு கனிமொழி இளம் விதவைகள் மேம்பாட்டுத் திட்டம் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்.
@gopi1601
@gopi1601 10 күн бұрын
தவறான பதிவு
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 10 күн бұрын
​@@gopi1601 என்ன தவறு அது தான் இனி தமிழ் நாட்டின் நிலையாக இருக்கும்
@vigilantthamilan3827
@vigilantthamilan3827 10 күн бұрын
@@gopi1601மிகச்சரியான
@gopi1601
@gopi1601 9 күн бұрын
தமிழ் நாட்டின் நிலை அதுவாக இருக்க கூடாது என நினைக்கிறேன் அதனால் தான் அது தவறு என்கிறேன்
@balaanbu5376
@balaanbu5376 9 күн бұрын
என்ன மயிறு ல்ல தவறு கனி பேசு போது காதுல எந்த கடப்பாறையை வச்சிகிட்டு இருந்த@@gopi1601
@ganesans2842
@ganesans2842 10 күн бұрын
A1 மற்றும் A2 இருவருக்கும் A3 ரசிகர்கள் மாலை வணக்கம்.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 10 күн бұрын
Vanakkam from A3
@parthasarathycr1952
@parthasarathycr1952 10 күн бұрын
That isthe dravida model .JAI HIND.
@user-jc2nc6ns4c
@user-jc2nc6ns4c 10 күн бұрын
இருவருக்கும் எனது மனமாரந்த வாழ்த்துக்கள் ஒரு தமிழனாக
@kumarasivana
@kumarasivana 10 күн бұрын
ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க
@kadagam1958
@kadagam1958 10 күн бұрын
அருமை சிறப்பு பத்திரிகை ஆசிரியர்கள் இருவருக்கும் நன்றிகள் வாழ்த்துகள்
@nithimuthusamy5668
@nithimuthusamy5668 9 күн бұрын
இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கு தொடர்ந்து வரவேண்டும்
@balakrishnan-td5dp
@balakrishnan-td5dp 10 күн бұрын
உங்கள் இருவரின் பேச்சி மற்றும் நீங்கள் சொல்லும் கருத்து மிகவும் உண்மை. நன்றி.❤❤❤❤❤❤❤❤
@bhoopathym8421
@bhoopathym8421 10 күн бұрын
இதுக்குதாண்யா மருத்துவம் படிச்சவனா பார்த்து சுகாதார அமைச்சரா போடுங்கடான்னு மாறாடிச்சுக்குறோம், 🤔
@camilusfernando17
@camilusfernando17 9 күн бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@prasannasivasri9685
@prasannasivasri9685 10 күн бұрын
வாழ்த்துக்கள்
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 10 күн бұрын
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kumarasivana
@kumarasivana 10 күн бұрын
நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்
@sundarapandian4580
@sundarapandian4580 10 күн бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@parir3752
@parir3752 10 күн бұрын
சிறப்பு 👍👍👍👍
@earwormmusic6834
@earwormmusic6834 9 күн бұрын
இருவரின் ரசிகன் நான்
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 9 күн бұрын
மிக சிறப்பான பதிவுகள் உறவுகளே நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நாம் தமிழர் நாமே தமிழர். இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நாம் தமிழர் கட்சி வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏற வேண்டும். நாம் ஒன்றுபட்டால் எமக்குண்டு வாழ்வு.
@sankaranr9498
@sankaranr9498 10 күн бұрын
இந்த தேர்தல் ஆனையர் சிறப்பாக ? செயல்படக் கூடியவர். ஈ ரோடு கிழக்கு இடைத்தேர்தலை சிறப்பாக நடத்தியவர்
@user-cc5ns4rq1g
@user-cc5ns4rq1g 10 күн бұрын
😂😮
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 10 күн бұрын
சத்திய பிரதாப் சாகு வேலையில் இருந்து ஓய்வு பெறும் போது பல கோடி களில் புரளும் இந்த ஜந்து
@velusamy2282
@velusamy2282 10 күн бұрын
Super super super super
@gurusaragurusara5196
@gurusaragurusara5196 9 күн бұрын
💚💚💚💚
@flavourkid
@flavourkid 8 күн бұрын
தமிழ்நாடு விதைவிகள் மேம்பாட்டு கழகம். அக்கா கனிமொழி அவர்களின் தலைமையில் சிறப்பாக செயல்படும்.
@Painthamil28
@Painthamil28 5 күн бұрын
நன்றி. நாம் தமிழர்
@sriharanindiran2252
@sriharanindiran2252 10 күн бұрын
தூய்மைப்பணியாளர்களுக்கு வெளிநாடுகலில் இருக்கும் மரியாதையோ பொது இடங்களில் வேறு 👍உழைப்பாளிகளின் அடையாளம் அவர்களின் அங்கி
@rajendraprasadsubramaniyan5028
@rajendraprasadsubramaniyan5028 9 күн бұрын
இளம் விதவைகள் மேம்பாட்டுதிட்டம்.......... இளம் விதவைகள் வளர்ச்சி திட்டம்...........
@sriharanindiran2252
@sriharanindiran2252 10 күн бұрын
உங்கள் இருவராலும்தான் இனிமேல் இந்தத்தமிழ் நாட்டு மக்களுக்கு கொஞ்சமாவது புத்திமதி சொல்ல முடியும் இல்லையெனில்?? 😭😭😭
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 10 күн бұрын
Yes
@DhoddaNna
@DhoddaNna 10 күн бұрын
🌹🙏🙏🙏💯
@ramaswamya2046
@ramaswamya2046 10 күн бұрын
Super speech 🎉
@raviselvam2162
@raviselvam2162 9 күн бұрын
🎉🎉🎉
@janaj573
@janaj573 10 күн бұрын
Vanakam iruvarukkum. Pathil sollum poluthu sambathapatta nabargalin padam kaatinaal nandraaga irukkum. Idangalai pattri sonnal athu sambanthamana padam irunthaal nandraaga irukkum.. nandri
@rajagopalg6866
@rajagopalg6866 10 күн бұрын
தூய்மை பணியாளர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து நர்சாக மாற்றினால் அதையும் குற்றம் சொல்லலாமா. நாளை டாக்டர்ராக பதவி கிடைப்பதையும் கெடுக்க வேண்டாம்
@sriharanindiran2252
@sriharanindiran2252 10 күн бұрын
அப்போ நீட் தேர்வு இல்லையா 😭😭😭
@SankarAvathuvadi
@SankarAvathuvadi 9 күн бұрын
Congratulations sir
@srinivasavaradhan2312
@srinivasavaradhan2312 10 күн бұрын
Excellent sirs
@maniamkirushnan1690
@maniamkirushnan1690 7 күн бұрын
D Gd news
@user-cc5ns4rq1g
@user-cc5ns4rq1g 10 күн бұрын
Ntk SEEMAAN only hope future THAMIZHNADU ❤❤❤
@govindarajugovindaraju
@govindarajugovindaraju 9 күн бұрын
இரு ஐயா க்களின் நேர்காணல் மிக மிக அருமை. மணிக்கணக்காக பார்த்தும், கேட்டும் சலிக்காமல் இருக்கிறது. பாராட்டுகள்.
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 9 күн бұрын
கலைஞர் நூற்றாண்டு இளம் விதவைகள் விரிவாக்கத்திட்டம் என்று பெயர் சூட்டலாம்
@saraswathiaravindhkumar1235
@saraswathiaravindhkumar1235 9 күн бұрын
Ravanavanakam
@vivekanan9049
@vivekanan9049 9 күн бұрын
🙏🙏🙏🙏🇲🇾
@sdsddsdsds-r4k
@sdsddsdsds-r4k 9 күн бұрын
superbbbbbbbbbbbbb for NAKKALLLLLLLLLLLLLLLLLLL
@ssumayhi9532
@ssumayhi9532 10 күн бұрын
துரை முருகன் பிராந்தி கம்பெனி நடத்துரவன்கிட்ட சொல்லவேண்டியதை எங்கே சொல்கிறார்
@rameshshankarg4296
@rameshshankarg4296 10 күн бұрын
Katpadiyar iku distilleries illai endra kobam?TRB,Jegath mel poramai.
@vijisamy9082
@vijisamy9082 9 күн бұрын
​@@rameshshankarg4296kani ka also has distill
@narayanana2891
@narayanana2891 10 күн бұрын
TR பாலு சொன்னாரே,"எங்களுக்கு எப்படி ஓட்டு வாங்கணும்னு தெரியும்"
@ameyrtharatnarajahnathanma7477
@ameyrtharatnarajahnathanma7477 10 күн бұрын
Family name ஐ மது நிதி என்று வைத்தால் நல்லது
@vvenkat6829
@vvenkat6829 10 күн бұрын
Nice updates
@thangamuthunatarajanganesh6245
@thangamuthunatarajanganesh6245 9 күн бұрын
காங்கிரஸ் அகில இந்திய தலைவரா என்று கேட்டிருக்க கூடாது, ராகுலா என்றுதான் சொல்லியிருக்கனும் சொல்லியிருக்கனும் .
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 10 күн бұрын
@ravis4136
@ravis4136 10 күн бұрын
துரை முருகனுக்கு கோபம்.... பங்கு வரவில்லை.. ஆகவே... கிக் இல்லை
@loganathan.k4785
@loganathan.k4785 10 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@saravanannarayanan6445
@saravanannarayanan6445 10 күн бұрын
First view…🤩
@yogayoga8136
@yogayoga8136 10 күн бұрын
நா த க தனித்தே களம் = தூய்மை அறவழி வெற்றி = சீமான் + சீமான் படையை உலக நாடுகள் பார்க்க வைக்கும் காலம் தான்இனி மலரப்போகுது. A1 ,A2 இருவரும் எப்போதும் முதல்தரம் தான் 😂😂😂😂😂😂. வாழ்த்துக்கள் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏. தொடரட்டும் உங்கள் 🤣🤣🤣🤣 புகழ்ச்சி புகழவேண்டியவர்களை புகழ வேண்டிய விதத்தில் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👍🏾👍🏾👍🏾
@nanthinithiruchelvan5752
@nanthinithiruchelvan5752 9 күн бұрын
சாராம்சத்தில் கிக் இல்லை என்றால் சாராயக் கடையில் திரும்ப பெறுவது தானே கருணாநிதியும் தாசியிடம் கொடுத்த பணத்தை திரும்ப பிடுங்கியது போல் உச்சம் அடையவில்லை என்று
@geethasundararajan2263
@geethasundararajan2263 10 күн бұрын
எதிர் கட்சி ஆளும் கட்சி பக்கம் போய் பார்த்து விடக் கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் இவர்கள் பின் போகும்.இதைப் போய் தப்பா பேசறீங்க.
@ramamurthyv3821
@ramamurthyv3821 8 күн бұрын
கமென்ட்டில் யாரோ ஒரு நண்பர், மருத்துவம் படித்தவரை தான் சுகாதார அமைச்சராக ஆக்கவேண்டும் என்று. நல்ல விஷயம்தான். ஆனால் அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கர் மருத்துவம் படித்தவர் தான். அவர்தானே குட்கா வழக்கில் மாட்டினார்.
@user-rk7gf1wx1w
@user-rk7gf1wx1w 9 күн бұрын
👆தயவு செய்து திரிசக்தியாரை முழுமையாக பேசவிடுங்கள். 😤இடையில் இடைமறிக்கவேண்டாம். ⚫️மற்றவர்களுக்கு புத்திபுகட்டும் “ஏகாதனத்தை” இதோடு நிறுத்திக்கொள்ளவும்-உங்களின் இடைமறிக்கும் பிறவிக்குணம் தொடர்ந்தால்…
@kaarthiraathi396
@kaarthiraathi396 10 күн бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@TamizharAatchi
@TamizharAatchi 10 күн бұрын
மணப்பந்தல் படம் எஸ்எஸ் ராஜேந்திரன் அசோகன் சரோஜாதேவி நடித்தப் படம், எம்ஜிஆர் நடிக்கவில்லை,நாங்களும் திரிசக்தியாருக்கு சரியான தகவலை சொல்வோமல்ல😀
@user-rk7gf1wx1w
@user-rk7gf1wx1w 9 күн бұрын
kzbin.info/www/bejne/nWarkGBphamHb7ssi=30HkjikF6Men1bQY
@rajendraprasadsubramaniyan5028
@rajendraprasadsubramaniyan5028 9 күн бұрын
ஏங்க குடும்ப ஆட்சி எதிர்க்ரீங்க சரி குடும்பத்தவிட்டு வெளியவந்து எ வ வேலு வாழ்கன்றான் அதைகிண்டல்பண்ரீங்க இந்த மாற்றத்தை வரவேற்கவேண்டாமா
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 9 күн бұрын
தலையெழுத்து தலையெழுத்து
@thiagarajanmangudi3350
@thiagarajanmangudi3350 9 күн бұрын
23 க்கு 10 தாnனா, Parliament ல உதயநிதி க்கு majority இல்லையா?
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 10 күн бұрын
அண்ணாமலை சசிகலாவை சந்தித்து கூட்டணிக்கு முயன்றால் மக்கள் சசிகலாவை ஏற்க மாட்டார்கள். சசிகலாவின் பின் யாரும் இல்லை
@sudharson14247
@sudharson14247 10 күн бұрын
you are making me about Laurel & Hardy
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 9 күн бұрын
👌👌👌🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪💪
@sivamaniv7481
@sivamaniv7481 9 күн бұрын
துரைமுருகன் ஐயா மனிதனாய் பார்த்து திருந்த வேண்டும் என்ற பொன்மொழி அருமையானது ஆனால் இன்றைய அரசியலில் இருக்கும் அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் எல்லாம் மனிதர்களா அதை கொஞ்சம் எந்த லேப்லயாவது டெஸ்ட் செய்து சொல்லுங்கள்
@venkataramanih382
@venkataramanih382 10 күн бұрын
KEMT100 (Kalizner Elam Vithavikal Membattu Thitham 100)
@rachanasaadhu
@rachanasaadhu 10 күн бұрын
கலைஞர் நூற்றாண்டு இ.வி மேம்பாட்டு திட்டத்தால் அரசு மாதம் ரூ 60,000/ - சேமிக்கிறதா ?
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 10 күн бұрын
அதாவது, ஒவ்வொரு சம்பவத்திலும் பெண்கள் பலி மட்டும். 60 பேர் .ஆண்கள்..?600 பேரா..?மொத்த நிவாரணம் வேண்டாம்,தலை சுற்றுகிறது.
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 10 күн бұрын
Even today the police is sincere and ‘active’ in some other duties and activities only. So abolishing this dept. will not affect anybody.
@Puppymaa
@Puppymaa 10 күн бұрын
❤🎉
@gobinathmba08
@gobinathmba08 8 күн бұрын
பழனில சித்தநாதன் விபூதி கடை இடிக்க பட்டத்தில் ஏதும் அரசியல் இருக்கிறதா திரிசக்தியாரே??
@arbalaji1468
@arbalaji1468 10 күн бұрын
அன்று செங்கோல் பற்றி வெங்கடேசன் பெண்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று இதுமாதிரி பிரதிநிதியைதான் விரும்புகிறீர்களா ?
@rameshshankarg4296
@rameshshankarg4296 10 күн бұрын
Unmaiyana communist thondar.
@puranasiva
@puranasiva 10 күн бұрын
வழக்கறிஞர் லாலா லஜபதி ராய் பேட்டியை பார்த்தீர்களா? தீடீர்றென்னு இது என்ன கதை
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 10 күн бұрын
அண்ணாமலை அவர்களே!இந்தக் கொலைகாரியுடன் கூட்டுச்சேராதீர்கள்? நம்பிக்கைத்துரோகிகாலைவாரிவிட தயங்க மாட்டார். ஜேயலலிதா அம்மாவுக்கு எப்பேற்ப்பட்ட துரோகத்தை செய்தவர்.
@chithrakrishnan9797
@chithrakrishnan9797 9 күн бұрын
உண்மை
@user-tt3dv7mr8s
@user-tt3dv7mr8s 10 күн бұрын
NSK and TAM மாதிரி விசயங்களை மக்களுக்கு அருமையாக கொண்டு செல்கிறார்கள்
@nagarajans2043
@nagarajans2043 10 күн бұрын
Please avoid MUNNOTTAM
@sbalasundari8300
@sbalasundari8300 10 күн бұрын
Trisakthiyare.....there was also a time when both the communists and the BJP gave outside support to V P Singh's govt.
@ashokchakraviews1611
@ashokchakraviews1611 10 күн бұрын
திரிசத்தியார் ஐயாவின் மொபைல் எண் கிடைக்குமா தயவுசெய்து
@ashokchakraviews1611
@ashokchakraviews1611 7 күн бұрын
கிடைக்குமா ஐயா ? எனக்கு ஒரு வேலை வேண்டும்
@prajeswari8396
@prajeswari8396 10 күн бұрын
மணப்பந்தல் படத்தில் எம்.ஜி.ஆர் இல்லை. எஸ் எஸ் ராஜேந்நிரன்.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 8 күн бұрын
Correct.இதில் SSR,அசோகன்,சரோஜாதேவி நடித்துள்ளனர்.
@Krishna-rq6ul
@Krishna-rq6ul 10 күн бұрын
Sir, can you complaint about post office in Danuskodi in X to minister of P& T cc to PM
@user-uf1wy2cl4t
@user-uf1wy2cl4t 10 күн бұрын
சாமியானா பினப்பந்தல்
@ragunathan7843
@ragunathan7843 9 күн бұрын
😂😂
@kumarprasath8871
@kumarprasath8871 10 күн бұрын
ஏம்பா ஏகா இந்த வயதில் நீ விளக்கு அனைத்து என்ன ஆக போகுது😊😊சரி மனதில் இருப்பது தான் உன் வாயில் அடிக்கடி வருகிறதோ😂😂
@gopi1601
@gopi1601 10 күн бұрын
உன் மனதில் தான் அந்த எண்ணம் உள்ளது
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 10 күн бұрын
சொறி யாரின் அடிவருடிகளுக்கு நினைப்பு பிழைப்பு எல்லாம் எப்போதும் விளக்கு அணைப்பதில் தானே இருக்கும் சொறி நாய் 🐶🐕 கள்
@subramaniangopalakrishnan593
@subramaniangopalakrishnan593 10 күн бұрын
With due respect to you, seeman, vijay, edappadi admk will help to split ANTI-DMK vote and they will be suitably rewarded. Congress will never leave DMK. All of them will work against BJP, because the rise of BJP will affect their eco system in looting.
@ramarajagopal8928
@ramarajagopal8928 10 күн бұрын
ஷாமியானா பந்தல் பிணபந்தல்
@nirmalasivaji8647
@nirmalasivaji8647 10 күн бұрын
அருமையானபதிவுக்குநன்றி
@gopinathan6501
@gopinathan6501 6 күн бұрын
3ஷா க்கு சொந்தமான குகுகையின் உள்ளே விஜய் சென்றது தெரிந்ததும் இதற்கெனவே காத்திருந்த திரும்ப வெளி வராதபடி திமுக அந்தக் குகையை மூடிவிட்டது. மீண்டும் வெளியே வந்து உயிர் பிழைக்க வேண்டி விஜய் திமுகவிடம் சரண்டர் ஆகிவிட்டார்
@ravichandrankrishnamoorthy6910
@ravichandrankrishnamoorthy6910 10 күн бұрын
Super
@TVK_Thani_oruvan
@TVK_Thani_oruvan 7 күн бұрын
ரெண்டு பெரிசு ங்க ளும் செய்யும் அலம்பலுக்கு அளவே இல்லையா 😂😂😂
@goltigolti1374
@goltigolti1374 10 күн бұрын
Karunanidhi wine shop 😂😂😂
@sarojakrieg4780
@sarojakrieg4780 10 күн бұрын
Thiruma talking for his drunkards in vck and durai murugan for his community. They must be complaining to them.
@ElumalaiR-iv4ds
@ElumalaiR-iv4ds 9 күн бұрын
ஏன்.போக்குவரத்து.துறை.பொண்டாடாட்டி.கூதி.போல்.இருந்ததா.
@kpsk63
@kpsk63 10 күн бұрын
In 2026 election DMK must have alliance with BJP. DMK ku avarkalai kaappaatra ethu thaan nadakkum
@selvarajansaradha8708
@selvarajansaradha8708 10 күн бұрын
Paal Endral Pongum Pachathanni Epidi pongum
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 10 күн бұрын
O C bus payanam seyya vetkama ?😅
@PalaniappanMuruganandam
@PalaniappanMuruganandam 9 күн бұрын
Seeman and Vijay these two persons are not a right persons we wont like
@Vivekananthan-nu6lz
@Vivekananthan-nu6lz 9 күн бұрын
சீமான் ஏன் விஜயுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டுகிறார்? ரஜினி ஸ்ட்ரெய்ட்டா முதல்வராக வர விரும்பினால் தவறு. விஜய் செய்தால் சரியா?
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 10 күн бұрын
௭ப்படியோ .. திமுக நாசமாப்போனால் சாி..! 😊
@mrmsilksarees
@mrmsilksarees 6 күн бұрын
டாஸ்மாரக்சரக்குஅடித்தால்குபேரரனும்குசேலன்ஆகிவிடுவான்கள்ளச்சாராயம்அருந்துபவன்குபேரன்ஆகிறான்
@aruldavidprabagar6163
@aruldavidprabagar6163 10 күн бұрын
அண்ணன் ஏகலைவன் அவர்களுக்கு சில படங்களில் நான் பார்த்திருக்கிறேன் ஒரு ஊரில் ஒருவர் ஓட்டு போட வரவில்லை நான் ஓட்டு போட மாட்டேன் என்று கூறினாலே அந்த மாவட்ட கலெக்டர் முதல்வர் வரை அவரை எல்லோரும் வற்புறுத்தி ஓட்டுப் போட வைப்பார்கள் இல்லையென்றால் அவர் ஏன் போடவில்லை என்பதை விசாரணை நடத்தி கண்டுபிடிப்பார்கள் ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சில ஊர்களில் ஊர் மக்கள் அனைவரும் ஓட்டு போட மாட்டோம் என்று ஓட்டை புறக்கணித்ததாக கேள்விப்பட்டேன் அதைப்பற்றி இந்த அரசாங்கம் கண்டு கொள்ளவில்லையே ஏன் என்று எனக்குப் புரியவில்லை இதைப் பற்றி நீங்கள் விளக்கமாக கூற முடியுமா எதிர்பார்த்திருக்கிறேன் உங்கள் பதிலுக்காக
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 10 күн бұрын
அந்த ஊர் மக்கள் வாக்களிக்க வராவிட்டால் என்ன அந்த வாக்குகளை இந்த நாதாரி நாய் 🐶🐕 களே கள்ள வோட்டாக போட்டால் போயிற்று மாநில தேர்தல் ஆணையம் எதையும் கண்டு கொள்ளாதே அப்புறம் என்ன பயம்????? அவர்களுக்கு தெரியும் எப்படி வாக்குகள் பெற்று கொள்வது என்று சொறி நாய் 🐶🐕 கள்
@stonessidecompany2462
@stonessidecompany2462 10 күн бұрын
not Kalanger plan nane Kanimozhli ......
@manadavelitube
@manadavelitube 10 күн бұрын
விஜய் திமுகவின் பி டீம் 2026 தேர்தலுக்கு, 2021 கமல் 2026 க்கு விஜய்
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 10 күн бұрын
😛😛👍
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 10 күн бұрын
எல்லோரும் ஹாம ஹாசன் மாதிரி இருக்க மாட்டார்கள்
@user-rk7gf1wx1w
@user-rk7gf1wx1w 9 күн бұрын
👆தயவு செய்து திரிசக்தியாரை முழுமையாக பேசவிடுங்கள். 😤இடையில் இடைமறிக்கவேண்டாம். ⚫️மற்றவர்களுக்கு புத்திபுகட்டும் “ஏகாதனத்தை” இதோடு நிறுத்திக்கொள்ளவும்-உங்களின் இடைமறிக்கும் பிறவிக்குணம் தொடர்ந்தால்…
@user-rk7gf1wx1w
@user-rk7gf1wx1w 9 күн бұрын
👆தயவு செய்து திரிசக்தியாரை முழுமையாக பேசவிடுங்கள். 😤இடையில் இடைமறிக்கவேண்டாம். ⚫️மற்றவர்களுக்கு புத்திபுகட்டும் “ஏகாதனத்தை” இதோடு நிறுத்திக்கொள்ளவும்-உங்களின் இடைமறிக்கும் பிறவிக்குணம் தொடர்ந்தால்…
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 59 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 67 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН
🔴சாட்டை துரைமுருகன் உரை  - 27.06.24 விக்கிரவாண்டி பொதுக்கூட்டம்
14:41
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 59 МЛН