No video

சாமி எப்போது ஆட கூடாது

  Рет қаралды 54,356

அறிவோம்

அறிவோம்

5 ай бұрын

Пікірлер: 73
@karthikeyanm9631
@karthikeyanm9631 5 ай бұрын
இப்போது எனக்கு தேவைப்பட்ட அருமையான பதிவு நன்றி ஐயா
@eniyavaraskavai4040
@eniyavaraskavai4040 2 ай бұрын
அருமை அற்புதம். வாழ்க வளமுடன்
@janakijanaki8681
@janakijanaki8681 5 ай бұрын
ஓம் பெரியாண்டவரே துணை ஐயா பெரியாண்டவர் பதிவு போடுங்கள் .
@PriyaPriya-eo2nc
@PriyaPriya-eo2nc 2 ай бұрын
Appadi thange ayya nanum. Oru tharam senjan ana finaly avange en Thai Ayiram Kannudayal peresolli azhaichange ennayum meeri rombavum akroshama vanthudichugeyya bagaramayirunthidichu enakum itellam pothusungayya 2 year ah than Thnks 4 God ,Nature🙏🙏🙏🙏🙏
@gowrip2667
@gowrip2667 3 ай бұрын
Nandri iyya super pathivu
@shivan_Swami
@shivan_Swami 5 ай бұрын
Iya ungal pathivil varum 0viyangal anaithum arumai❤❤❤❤❤❤❤❤ painting 🎨🖌️ super 🎉🥹🥹🥹🥹💯
@balamani5910
@balamani5910 4 ай бұрын
உண்மை.. நானும்..அழுத்துருக்கேன் ஏத்துக்க மாற்றஙக.. நானும் முடிஞ்ச அளவுக்கு கண்ட்ரோல் பண்ணுவேன்.. சாமிய அசிங்க படுத்துற தா தாங்கிக்க முடியாது.. கும்பிடுறது பெண் தெய்வம்.. பொண்ணுமேல இரங்கது சொல்லிட்டாங்க.. கனவுல வந்து 7 தலைமுறை சொல்லுது.. உன்மேல தா வருவேன்... நீயே எதுக வை தாயே.. அதுவரை... பொறுமையா இருக்கேன் சொல்லிட்டேன்..சாமி வர்றது உண்மை சொல்றவங்க.. ஆடாத னு சொல்லிட்டாங்க... என்ன ஒத்துகிட்டு எதுக்கு.. இந்த விழா.. கேட்டது.. மனசு வலிச்சுசு 😢
@anbum7185
@anbum7185 4 ай бұрын
ஐயா வணக்கம் என்னுக்கும் இதைபோல் எங்க ஊர்லயும் நடுக்குது என்ன செய்வது என்று தெரியல ஐயா உங்களுடைய இந்த பதிவு எனக்கு தெளிவா கொடுக்கும் நெனைக்கிறேன் ஐயா நன்றி 🙏🙏🙏
@sanandan6988
@sanandan6988 5 ай бұрын
மிகவும் அருமை உண்மை நன்றி அய்யா 🙏🙏🙏
@VelrajVikass643-iq4qd
@VelrajVikass643-iq4qd 4 ай бұрын
தெய்வீகம் பூஜை முறைகள் குலதெய்வம் பற்றியும். சாமியார்கள்சாமியாடிகள். மற்றும்தெய்வத்தைவனங்கும்மக்கள். அனைத்துக்கும்தேவையான. நல்ல தகவல்களையும். நல்லபதில்களையும்எடுத்துறைத்துதெய்வீகமக்களுக்கு. ஒரு. கலங்கறைவிளக்கமாக. ஒளி வீசிக் கொண்டிருக்கும் தங்களுக்கு. நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் வாழ்க வையகம்
@user-zd3kk5wi5f
@user-zd3kk5wi5f 5 ай бұрын
Ayya neengka solra anaithum enakku nadakkuthu ayya 😭 en Kula Sami mathiri solringka ayya ungkala en Kula Sami mathiri pakkuren ayya🙏🙏🙏🙏🙏
@kasthuriramesh6345
@kasthuriramesh6345 5 ай бұрын
சரிய சென்னிக அய்யா இன்த தகவல் குடுத்த வுனகலுகு நன்றி 🙏
@JDBROTHER23
@JDBROTHER23 3 ай бұрын
True lines...
@Sivakeyan
@Sivakeyan 2 ай бұрын
Sami Aadurathu poiyinu chollala Iya. Oruthar Romba varusama oru sami Aadumpothu Athe Sami pera cholli Aadupothu erkanave Aaduravangalukku kastama ierukkatha Iya chollunga.
@vijidevan3294
@vijidevan3294 5 ай бұрын
Nenga solrathu 💯💯 unmai
@Jeschiha160
@Jeschiha160 4 ай бұрын
ஐய்யா இது போல சம்பவம் எங்க ஊரில் நடந்து கொண்டு இருக்கிறது
@bommakatta
@bommakatta 5 ай бұрын
Correct time i will see the video thank for video
@ammugeethan1783
@ammugeethan1783 5 ай бұрын
Rompa nanri ஐயா
@bharathibala2879
@bharathibala2879 5 ай бұрын
அருமையான பதிவு ஐயா.
@snekamuniyasami179
@snekamuniyasami179 5 ай бұрын
நன்றி அண்ணா 🙏
@MuruganM-dm6ef
@MuruganM-dm6ef 5 ай бұрын
என்குலதெப்வம்கோவில்.நான்.40.து.வருடம்கருப்பசாமிஆடுகிறேன்.ஆனால். இப்போது.புதிதாக.வேறுஆள்ஆடவைத்து.எண்ணைஓதுக்கிவைக்கின்றனார்.இவர்களுக்கதெய்வதண்டனை.உண்டா.தெய்வமாக இருந்த என்கண்ணில்நீர்வறவைக்கின்றனர் இதற்கான வழி.ஐயா
@noptrack4521
@noptrack4521 5 ай бұрын
ஐயா அது எப்படி சாத்தியமாகும் உங்க உள்ளுணர்வு சொல்வதை நம்புங்க அதான் சாமி.. வழி அந்த கருப்பன் கிட்ட கேளுங்க
@இயற்க்கை3828
@இயற்க்கை3828 4 ай бұрын
அய்யா நீங்க சொன்ன மாதிரி செய்றாங்க
@user-fl3uu5bb2s
@user-fl3uu5bb2s 5 ай бұрын
Nanri ayya
@user-ff7tu2hf9y
@user-ff7tu2hf9y 5 ай бұрын
SUPER AIY
@selvarajselvaraj8394
@selvarajselvaraj8394 2 ай бұрын
ஐயா வணக்கம்
@umamageshwari3166
@umamageshwari3166 4 ай бұрын
En Kula Samy en keitda sonatha sona nambalaga en sontham😢
@j.hmagictamil7241
@j.hmagictamil7241 5 ай бұрын
Neenga solvathu ellaam enaku nadanthu kondu hirukirathu
@user-tc9mn4bu8p
@user-tc9mn4bu8p 5 ай бұрын
அருமை பதிவு
@vishwakamalesh5427
@vishwakamalesh5427 5 ай бұрын
Madurai veeran potri
@lavanyaslavanyas
@lavanyaslavanyas 5 ай бұрын
Ennakum ethey ninalamaithan anna athanala samy varakutathunu Samy kumbuturugan Ennaga oorula vara kutathu ninikuran ennaium enna samy karuppana thappa pasunavungakaluku kandipa thandana kadipa keidikum nambikaila eruken pa
@nishushrusti1929
@nishushrusti1929 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@villirajan763
@villirajan763 4 ай бұрын
🙏
@mekalanachiappan1987
@mekalanachiappan1987 5 ай бұрын
Iya yenga kulatheivam parvai illamal kan moodi vaithirukirargal
@Chandran-hy8pu
@Chandran-hy8pu 5 ай бұрын
என்.வாழ்வின்.ஊண்மை.
@lavanyaslavanyas
@lavanyaslavanyas 5 ай бұрын
Anna neinga soiluvathu unmaithan anna
@rajapandiyan7056
@rajapandiyan7056 5 ай бұрын
Super bro
@tamiltamilansk8094
@tamiltamilansk8094 5 ай бұрын
எங்கள் கோவிலில் சாமி ஆடிகளின் அருள் வாக்கு ஒன்று கூட பலிப்பதில்லை ஏன்? ஒரு கேள்விதான்.... ஆனால் பதில் இந்த வாரம் ஒன்று சொல்கிறது, அடுத்த வாரம் ஒன்று சொல்கிறது. என்ன காரணம்?? இதனால்தான் கோவிலில் பிரச்சினை ஆகிறது.
@sakthivel.t6414
@sakthivel.t6414 5 ай бұрын
அண்ணா சாமியாடிக்கு என்று ஒரு வாழ்வியல் இருக்கிறது அதை முழுமையாக முன்னோர் கடைப்பிடித்தனர் இந்த காலத்தில் அப்படி இல்லை எனவே முதல் அருள் வாக்கு சாமியாடி முடித்ததும் கோபுரங்கள் சரியான பதில் கிடைக்கும்
@user-xb1qk6yu5h
@user-xb1qk6yu5h 5 ай бұрын
Appedi than enna poiya adura nu solranku enaku varathu ennorutharuku than varum appedinu enna adichu veliya anupitanka ayya na enna pandrathu
@user-so3vl4qo2x
@user-so3vl4qo2x 5 ай бұрын
அய்யா வணக்கம் எனக்கு என்குல சாமி என் மேல் வரும் இது 2 வது வருடம் ஆனால் நா சாமி ஆடுவது எங்க பங்களிகளிக்கு பிடிக்கவில்லை இதனால் மாந்திரக வேலை செய்து என்மேல் வராமல் இருக்கிறது . இதனால் குடும்பத்தில் ரொம்ப கஷ்டமாக உள்ளது எப்படி சரி செய்வது தொடர்ந்து சாமி என்மேல் வருமா வராதா பயமாக உள்ளது
@ponrajmaxponnusamy7901
@ponrajmaxponnusamy7901 5 ай бұрын
எந்த சாமி அண்ணா
@SuryaCreations14
@SuryaCreations14 5 ай бұрын
Neega kumbidura Samy ya kuppidu kelluga avaunga le solliduvaga 🙏
@user-or2hu9bm1l
@user-or2hu9bm1l 5 ай бұрын
அண்ணா அது வழக்கம் தான் அண்ணா பங்காளளிக்கு தான் பிடிக்காது
@ZENITSUEDITZ-fj4kq
@ZENITSUEDITZ-fj4kq 5 ай бұрын
Kollangudi Periya kaali Kovil ku poi en saamy enmela varanum nu kelunga Ava tha unlagathooda amma Ava sonna Ella Samy yum varum
@user-so3vl4qo2x
@user-so3vl4qo2x 5 ай бұрын
@@ZENITSUEDITZ-fj4kq அந்த கோவில் எப்படி போவது
@RajaKing-pw6mf
@RajaKing-pw6mf 4 ай бұрын
இது உண்மைதான் சாமி இது உண்மைதான்
@IllayarajaILLAYARAJA-iw9jr
@IllayarajaILLAYARAJA-iw9jr 4 ай бұрын
அண்ணா எனக்கு எந்த கோவிலுக்கு போனாலும் ஒன்னும் ஆகாது ஆனா ஒரு கோவிலுக்கு போனால் மட்டும் என் கண்களில் கண்ணீர் தானாகவே வருது அண்ணா என்ன தெரியல அண்ணா
@VijayViswa-lr3dt
@VijayViswa-lr3dt 4 ай бұрын
Sami yapothu ada kudathu nu thumbnail la eruku - apo sami adala , nenga tan aduringala😂😂
@Karuvapaiya7373
@Karuvapaiya7373 4 ай бұрын
அண்ணா எனக்கு இரண்டு வருடமா சாமி வருது ஆனா என்ன சாமின்னு இன்னும் பெயர் சொல்லல அதை நம்ப
@mariappankumar581
@mariappankumar581 5 ай бұрын
பெண்குல தெய்வம் ஆண் மேல் வருமா
@kmkannan-n8i
@kmkannan-n8i 5 ай бұрын
வரும் ஆண் தெய்வம் தான் பெண்கள் மீது அதிகம் வராது
@Kolaru647
@Kolaru647 5 ай бұрын
Ya
@bommakatta
@bommakatta 5 ай бұрын
Avanga Mela than varum
@mariappankumar581
@mariappankumar581 5 ай бұрын
புரியல
@Kolaru647
@Kolaru647 5 ай бұрын
Karanam keata
@devidevinibuna8734
@devidevinibuna8734 5 ай бұрын
சாமி ஆடுவதை கேலி செய்கிறார்
@devidevinibuna8734
@devidevinibuna8734 5 ай бұрын
Nandri
@Sivaaruneditz5638
@Sivaaruneditz5638 5 ай бұрын
ஆமா குடிகாரன், பைத்தியக்காரன் ஆடிகிட்டே திரிவான் சொல்லுறாங்க😢 கடுப்பா இருக்கு
@devidevinibuna8734
@devidevinibuna8734 5 ай бұрын
குடிக்க வேணாம்
@Sivaaruneditz5638
@Sivaaruneditz5638 5 ай бұрын
@@devidevinibuna8734 டீ காபி கூட குடிக்க மாட்டேன்😂 bro
@devidevinibuna8734
@devidevinibuna8734 5 ай бұрын
வாழ்க வளமுடன் உங்களுக்கு என்ன சாமி வரும்
@RshanmugarajShanmugam
@RshanmugarajShanmugam 5 ай бұрын
உடம்பில் வந்த சாமி நின்று விட்டது
@MuruganM-dm6ef
@MuruganM-dm6ef 5 ай бұрын
பொருமையாக.இருந்தால்கடவுள்.தண்டனைஉண்டு
@Sivakeyan
@Sivakeyan 5 ай бұрын
Iya unga phone.number thanga
@KalaiselviN-ef2kd
@KalaiselviN-ef2kd 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 70 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 70 МЛН