ஐயா எனக்கு பக்தி பாடல்கள் கேட்கும் போதும் அம்மன் பாடல்கள் முருகன் பாடல்கள் இது போன்ற பாடல்களைக் கேட்கும் போதும் எனக்கு அடிக்கடி கொட்டாவி வந்து கொண்டே இருக்கும் ஐயா இது எதனால் ஐயா
@jaganjs68592 жыл бұрын
ஐயா முனீஸ்வர் ஐயா வரலாறு வேணும் எனக்கு அவர் தான் என் உயிர்
@sivashankarsivsshankar40062 жыл бұрын
Om muniswara potri om muniswara potri om muniswara potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@koviprakash28522 жыл бұрын
ஐயா நான் எல்லா கோவிலுக்கும் செல்வேன் ஆனால் சாமிக்கு பூஜை போடும்போது மட்டும் எனக்கு கொட்டாவி வருகிறது ஆனால் எனக்கு சாமி வருவது கிடையாது
@kumaravel396 Жыл бұрын
எனக்கு தான் வருகிறது எனக்கு தெரியவில்லை மக்கள் பதிவு தாருங்கள்
@malathiAnnasamy6 ай бұрын
Sami varum
@lavanyasakthi1722 Жыл бұрын
எனக்கு இத சொல்லும் போதே கொட்டாவி வருதே
@VfcPerumal2 ай бұрын
எனக்கு இதை கேட்டுட்டு இருக்கு போது கோட் டா வி வருது
@thangapandis5622 жыл бұрын
ஐயா வணக்கம் எனது நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது உங்களால் நன்றி ஐயா எனக்கு ஒரு சில மாதம் எனது வாய் திறப்பதில்லை ஒரு மூன்று வாரத்துக்கு முன்பு எனக்கு கொட்டாய் வருது ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்
@vijusree66472 жыл бұрын
கொட்டாவி மட்டும் தான் வருது தெய்வம் இதுவரை வரவில்லை என் என்றுதெரியவில்லை என் குலதெய்வம் ஸ்ரீ பத்திரகாளியம்மன்🔱🔱🔱
@sakthisachin200 Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர என் தெய்வத்தை கண்டுபிடிக்க வேண்டும். தெய்வத்தை எடுத்து கொண்டாடஆசை படுகிறேன் உதவி செய்யுங்கள் சிவாய நம
@VijayaLakshmi-gw4rq3 ай бұрын
ஐயா 100% இதுவும் உண்மையே கேட்க கேட்க பேரானந்தம். இதில் 1000 உண்மைகள் இருக்கிறது.🙏🌻🌺🌼🌹🌸🙏🙏🙏🙏
@marimuthumarimuthu885 Жыл бұрын
அருமை அருமை 🙏🙏🙏🙏🙏
@pugalsomu6013 Жыл бұрын
ஐயா நான் கருப்பசாமி யின் 108போற்றி போற்றி படிக்கும் போது பயங்கரமாக கொட்டாவி வந்து கொண்டே இருக்கிறது..... எதனால் ஐயா🤗🐎🐎🔥🔥
@rajalingam82022 жыл бұрын
100/-- Unmaiy சிவ சுடலைமாடன் துணை
@sreethar3259 Жыл бұрын
🙏🙏🙏
@kavaltheivamkaruppasamy59492 жыл бұрын
எனக்கு உடல் சிலிர்த்துவுடன் நான் சாய்ந்து விழுவது மட்டும்தான் தெரிகிறது அடுத்து என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை ஐயா
ஐயா கருப்பசாமி அழைக்கும் முறையை கூறுங்கள் ஐயா 🤗🤗🤗🙏
@achchuachchu6677 Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர number
@kumudhavalli1388 Жыл бұрын
கொட்டாவி வந்துக் கொண்டே இருக்கு ஐயா!
@kumudhavalli1388 Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர வரும். ஆனால் எந்த தெய்வம் என்று தெரியாது. சில சமயம் ஒன்றும் பேசாமல் அழுவேன். சில சமயம் ஆவேசமாக தெய்வம் இறக்குவதை உணர்வேன். சில சமயம் பசிக்குது,தாகமாக உள்ளது சீக்கரம் மனை ஏறுவவேன் என்று யாரோ சொல்வதுபோல் தோன்றும்.குறிப்பாக பௌணர்மி அன்று முன் பின் நாள்கள் அவ்வாறு இருப்பேன். என் கணவர் இது உன்பிரமை என்று கூறினார்.
@kdatpu5980 Жыл бұрын
ஐயா நான் வீட்டில் சாமி கும்பிடும் போது எனக்கு கொட்டாவி வருக்றது எது என்
@ckgame6741 Жыл бұрын
💯💯💯
@sathishbabu9179 Жыл бұрын
Anna enakum athumari varuthu puthusathan varuthu varapa periya savunda eruku anna
@jothibhasjothibhas30565 ай бұрын
Jihudu 💯
@vvaralakshmi1815 Жыл бұрын
வணக்கம் எனக்கு கொட்டாவி மட்டும்தான் வருது இதுவரை சாமி வரவில்லை என் குலதெய்வம் கன்னி அம்மன் எந்த தெய்வம் இறங்கி இருக்குன்னு தெரியல அதைத் தெரிந்து கொள்ள வழி சொல்லுங்க
@kuttygaming473711 ай бұрын
Enakku sami varathu anaa kottavi niraiya varum en
@sundaresan20942 жыл бұрын
Neinga sollumpothea enagu kotavi vanthugita irunthuchi an enagu ithumudiyum arul eranganathea illa ana kolasamy meala enagu rompavum pasam epothum athanala enagu kotavi vanthrugumo neingatha oru Vali solunga anna
ஐயா எனக்கு காலை 11லிருந்து 1மணி வரை மதியம் 3மணியிலிருந்து 4.30 5 மணிவரை சில நேரங்களில் கொட்டாவி நிற்காமல் வந்து கொண்டே இருக்கிறது உச்சிமுதல் பாதம்வரை புல்லரிக்கிறது கண்ணில் நீர் கொஞ்சம் வருகிறது மூக்கிலும் நீர் சிறிது வருகிறது எதற்கான அறிகுறிகள் ஐயா மேலும் நான் 18படி கருப்பணுக்கு பணிவிடை செய்து வருகிறேன் ஐயா பதில் தாருங்கள் ஐயா நன்றி ஐயா
@அறிவோம்2 жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@muthupandian2 жыл бұрын
@@அறிவோம் நன்றி ஐயா
@VillageStar7682 жыл бұрын
Sinus அறிகுறி
@ragavbalaji71972 жыл бұрын
Ayya enaku Samy varuvathu pol kanavu varuthu but enala pesa mudiyala ayya athu Ethan's varuthu intha kanavu
@puviththaselvanayakam Жыл бұрын
kula deivam kali kanni pennil varthal patti solluga
@shankars16222 жыл бұрын
"ஜடா முனி" பற்றி செல்லுங்க அண்ணா! ."ஜடாமுனி" அருள் எப்படி இருக்கும் .
@kavithaliyasri12392 ай бұрын
Anna yenakum apditha kottaviya vanthute irukkum sangili karuppu pattu keta yenake theriyama oru mathuri pullarikum kottaviya varum kovam varum
@thiruganamthiruganam9841 Жыл бұрын
அண்ணா எனக்கு கல்யாணமான பிறகு சாமி வந்துச்சு அப்பாவிட்டு சாமி முனியன்னு இருளாயி இறங்குகின்றன அண்ணா ஏ வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மன் கோயில் இருக்கு ஆடி மாதம்குழ் வைத்து கும்பிட்டோ அந்த அம்மன் கோயில்புட்டியிருந்துசு வேளிய வச்சுதா கும்புட்டே ஏ மேல சாமி எரங்கி சொல்லுச்சு என்னால உள்ள இருக்க முடியல என்ன துறந்து விடு
@Nallasamytr Жыл бұрын
0:32 வ
@BalaBala-ms1sy17 күн бұрын
பட்டவன் சாமி அருள் இறங்கினால் எவ்வாறு காட்டும் அருள் இறங்கியவுடன் வாய்ப்பூட்டு திறந்து வாக்கு சொல்லுமா
@kamalesh1199 Жыл бұрын
Tell me about muniwaran appa
@lakshmananaruna6056 Жыл бұрын
கொட்டாவி பாதியிலே நின்று போனால் என்ன செய்ய
@aumpranav5434 Жыл бұрын
Enakum oru 4-5 varsama kottavi varuthu .. ana onnum nadakkala
@kinggamingyt63822 жыл бұрын
Varunai pathi vedio potunga bro
@rathnam16812 жыл бұрын
சாதாரணமாக யாரோ சிலரிடம் பேச அராம்பித்தவுடனே கொட்டாவி வருதே அது ஏன்.. ஒருவர் பேச ஆரம்பிக்கும் போதே கொட்டாவி வந்து விடுகிறது எந்த சாமி யும் இல்ல என்ன அர்த்தம்.
@kmurugan49572 жыл бұрын
அய்யா இந்த பதிவு கேட்டுகொண்டு இருக்கும் போதே எனக்கு கொட்டாவி வந்து கொண்டே இருக்கு கண் கலங்கிடுது
@kmurugan49572 жыл бұрын
ஏன் அப்படி
@கடைக்குட்டிதமிழன் Жыл бұрын
ஆம் எனக்கும் அப்படித்தான் இருக்கிறது
@IndhuSowndu-ej7ik Жыл бұрын
Sami muthal thadave vruthuna apave vaku solima athu yaputi nu soluga
@balagayu98122 жыл бұрын
Naam samy kombidumpothu kovilil nirukum pothu kotavi varugirathu
@muralimuralikaran36452 жыл бұрын
En uir sangili karuppan
@kalimuthu1691 Жыл бұрын
Entha ooru la iruku bro sangili karuppan
@asvanthgobi982510 ай бұрын
ஐயா எனக்கு அழுகை தான் வருது ஐயா
@ramasamy2718 Жыл бұрын
ஐயா இந்த காலத்தில் சாமி ஆடுவதை நம்புவதா
@babubabudriver70232 жыл бұрын
Eanaku utampu selerkuthu karupa
@KolanthaiVel-l1m Жыл бұрын
ஐயா சாமியாடிகள் தான் தெய்வத்தை வர்ணித்து வருந்தி சாமி அழைப்பார்கள் குல மக்களுக்கு சாமி அழைக்க தெரிவதில்லை நன்றி வணக்கம்
@kmurugan49572 жыл бұрын
அய்யா இந்த பதிவின் போட்டோ என்ன தெய்வம் சொல்லுங்க
@sakthikumar6889 Жыл бұрын
சுடலை இல்லனா கருப்பன்
@KrishnamoorthiGurusamy Жыл бұрын
Sami kumpitumpothu varuthu
@dj.tamilarasandj.tamilaras7558Ай бұрын
வாய் கசப்பு இருக்குமா? அப்போ அப்போ இருக்கு தினமும் ..
@ravichandiran78182 жыл бұрын
எனக்கு கொட்டாவி வருது ஆனா ஏன் என்று தெரியவில்லை தொடர்ந்து கொட்டாவி வருது
@TN15AKR2 жыл бұрын
Yow sami varathu oru narambu sambathamana viyathi ya athu🤦♂️🤦♂️🤦♂️🤦♂️