நீங்கள் சொல்வது 300% உண்மைதான் அது நீங்கள் சொல்வதை போல தான் நான் என் மீது வந்த தெய்வம் எப்போது வருவதாக பேசும் என்று நீங்கள் சொல்வது கூட நியாயமாகவும் நீதியாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து நினைத்தேன் நீங்கள் சொல்வதைப் போல் நினைத்து வழிபட்டு வருகிறேன் ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா
@Mathi-zr5nx Жыл бұрын
ரொம்ப நன்றி... நீங்கள் போடும் பதிவு மிகவும் உதவியாக உள்ளது
நீங்க சொல்வது உண்மை கேக்கும்போதே கண் கலங்குது நான் நல்லா உணர்தேன் கொஞ்சநாளா கண்ணீர் மட்டுமே வந்தது என் கொலசாமி கோயிலல்
@AlaguMuthaiah-we1xb Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் குருஜி வாழ்க வளமுடன்
@Hariharan-of8ey Жыл бұрын
ஆம் நீங்கள் சொல்வது உன்மை... என் குலதெய்வம் கோவிலில் திருவிழாவின் போது நான் நின்று கொண்டிருந்தேன் அப்போது என்னை அறியாமல் என்னை தூக்கி எறிந்தது போல் கீழே தலைசுற்றி விழுந்தேன்... சிலநாட்கள் பிறகுதான் தெரிந்தது வந்தது என் குலதெய்வம் என்று... நான் பெருமைக்காக சொல்லவில்லை நான் எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தேன் என்று...🙏🙏
@jeevaleela5415 Жыл бұрын
Yes
@nithyadevi8444 Жыл бұрын
God bless u abundantly pa
@dhaarinimohanraj1413 Жыл бұрын
என் மேல் வரும் சாமி என்ன சொல்ல நினைக்கிறது என்று எனக்கு சொல்ல தெரியவில்லை சில நேரம் நானாக இருக்கிறேன் சில நேரம் சாமி உள்ளது
@bharathronaldo5320 Жыл бұрын
100% உண்மை தான்
@poomariramasamy2090 Жыл бұрын
@@jeevaleela5415ungaluku varum a
@saransaravanan12 Жыл бұрын
எல்லாமே சரியாக உள்ளது அண்ணா நீங்கள் ஒவ்வொரு பதிவிடும் பதிவுகள் அனைத்தும் என்னுடைய குலதெய்வ விசயத்தில் ஒத்துபோகிறது ஏன் என்றால் நான் சொந்தமாக தொழில் செய்கிறேண் ஒரு வருடத்திற்கு முன் எனக்குள் ஏதோ ஒன்று தோன்றி மறுளை காண்பித்து மறைந்தது பின்பு இப்பொழுது அருள் வருகிறது புதிதாக ஆனால் இன்னும் வாய்திறக்கவில்லை இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் 21 ஆண்டுகள் எங்கள் குலதெய்வ களரி எடுக்க வில்லை தற்சமயம் என்னுள் வரும் அந்த தெய்வம் என்னை எடுத்து நடத்த சொல்கிறது ஆக வரும் வைகாசி மாத களரி எடுக்க உள்ளோம் இதற்க்கு முன் நான் இந்த பதிவை எல்லாம் கேட்டதில்லை என் தெய்வம் தான் என்னை இந்த பதிவுகளை கேட்க சொன்னதோ என்பது போல் உள்ளது ஏன் என்றால் என்னுடைய நிறைய சந்தேகங்களுக்கு உங்கள் பதிவில் விடை கிடைத்துள்ளது மிக்க நன்றி
@jayanthidhanapalan7119 Жыл бұрын
ஐயா நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் நீங்கள் சொல்வது போல் ஒன்றில் இருந்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறேன் இதற்கு எட்டு வருஷம் ஆகியுள்ளது இப்பொழுது நாங்கள் நன்றாக இருக்கிறோம் சந்தோசமாக இருக்கிறோம் மிகவும் நன்றி ஐயா
@jeeva9902 Жыл бұрын
நீங்க சொள்வவது உண்மை நான் என் குலதெய்வம் கோயில் எனக்கு அருள் வந்து
@SasiKumar-p1y Жыл бұрын
அப்பா எனக்கு அடுத்த நாலே கனவில் ஒம் சக்தி தாயை கனவில் கண்டேன் என்னை ஆசீர்வாதம் செய்வது போல்
@arindrajith6393 Жыл бұрын
வணக்கம் சாமி தங்களுடைய பதிவுகள் அணைத்தும் அருமை தெய்வம் ஏதோ ஒரு வகையில் அணைத்தையும் அறிய வைக்கும் அந்த வகையில் நன்றி ,அடியேன் கனவிலும் அருள் வரும் போதும் சாமியை வணங்கும் போதும் உடனுக்கு உடன் அறிந்தவை பல இறைவக்கு நன்றிகள் கோடி தங்கள் தொடர்பு கிடைத்தால் அடியேன் தெய்வ தொடர்பு தாங்கள் இடுகைகளுக்கு உதவும் தாங்கள் பதிவு என்றும் மகிழ்ச்சி நன்றி,
ஐயா நீங்கள் சொல்லும் அனைத்தையும் நாங்கள் மனதார நம்பு கின்றோம்... எனக்கும் ஆசை தான் ....சாமி என் மீது இறங்கி அருள்வாக்கு சொல்ல வேண்டும் என்று..... என் தாய் செல்லாண்டி அம்மன்...... என் அப்பன் 18ம் படி கருப்பன்ன சாமி .....மனதார அவர்களை வேண்டுகின்றேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🐎🔥
@alpharmselva Жыл бұрын
அய்யா வணக்கம் .. நன்றி அய்யா .. வழிகாட்டியாகிய உங்களுக்கு நன்றி .
@karthickraj951 Жыл бұрын
Pankalikal Kudumpathoda kalari ku ponuma illa pidikalanu thaniya single family's pogalama.
@எழுதாமொழிகள் Жыл бұрын
சாமி மேல் நம்பிக்கை உண்டு... ஆனால் சாமி ஆடுவோர் மீது நம்பிக்கை இல்லை... பிற்காலத்தில் எனக்கே தெரியாமல் என் மீது சுவாமி வந்து... அந்த நேரத்தில் நான் எங்கையோ ஒரு இடத்தில் இருந்து போன்று உணர்ந்தேன்...நான் என் வயதிற்கு மீறி வார்த்தைகள்பயன்படுத்தியதாக கூறினார்கள்..... இன்றளவும் என்னை பற்றி தேடி கொண்டிருக்கின்றேன் நான் யார்....இறைவனின் படைப்பில் யார் என்று
தெய்வத்தை அழைத்து கேட்க வேண்டும் அம்மா அருகில் குறி சொல்பவர் யாரேனும் இருந்தால் அங்கு சென்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் பின்னர் விரதம் முறைகள் இருந்து அந்த தெய்வத்திற்கு உரிய பதி அலங்காரம் வீட்டில் செய்து பம்பை உடுக்கை கொண்டு பதி இறக்கம் செய்து நீங்கள் அந்த தெய்வத்தை நித்தியமாக வீட்டிலேயே வழிபாடு செய்து கொள்ளலாம் எனது ஆசிர்வாதங்கள்
@parvathybala2663 Жыл бұрын
மிகவும் நான்றி🙏🙏🙏
@ushakavi9032 Жыл бұрын
எத்தனபேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் நானும் Wait பன்னுறே எப்போ பேசுவாங்கனு
@ushakavi9032 Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ரohhh ok thank u
@ushakavi9032 Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர ennoda kuladeiva koil ponappa azhukai matumtha vanthuchu apram tiruvilakku azhikai illama oru aatam vanthuchu just few secend mattumtha rompa nearam ellam adala antha azhukaium illa Intha azhukai ellam one year ulla sytoms irunthuchu markazhi masam nallavea unaravechathu veetla pramamugartham vilaku pottean vitama koil ponea maasi tiruvila intha varusam Next year kantippa peasuvankanu naa nampurean en appan easan arulal en amma ankalaparameshvari appa uththanrayar arulal Unka vedios ellam nalla usefull ah iruku thank u Neathu potta vediola namma epti ellam iruntha namma mela irukura deivam nalla kooda irukum soninka athaium follow panamum
ஐயா நீங்கள் கூறுவது அனைத்து உண்மை ஐயா.எனக்கு எங்கள் குல தெய்வம் கோவிலில் கருப்பசாமி ஆடும் பங்காளி எனக்கு விபூதி போட்டு என் மேல் இருளப்பசுவாமி உள்ளார் என கூறினார்.பின்பு விபூதி போட்டவுடன் அருள் வந்தது என்னை தூக்கி வாரி போட்டது போல் இருந்தது என்ன நடந்தது என்று கூட எனக்கு தெரியவில்லை.எனது உடல் சிலிர்த்தது புல்லரித்தது தண்ணீர் தாகம் அதிகமாக எடுத்தது.என்னால் வாயை திறந்து எதுவும் பேச முடிய வில்லை.
@vaishukuttiofficial16963 ай бұрын
2வாரங்களுக்கு முன்பு எங்கள் சொந்தக்காரங்க வீட்டிற்கு போயிருந்தோம் அங்கே ஊர் திருவிழா அண்ணனும் மன்னியும் சட்டி எடுத்தார்கள் சட்டி வளர்க்க அவர்கள் வீட்டில் சாமியை அழைக்கும் போது என் உடம்பில் என்னை அறியாமல் பல மாற்றம் உருவாகியது எனக்கும் கடந்த இரண்டு வருடங்களாக அருள் வரும் நான் பால் குடமும் முளைப்பாரி ஐயோ எடுக்கும் போதுதான் எங்கள் ஊரில் எனக்கு வரும் மற்ற இடங்களில் வருவதில்லை ஆனால் அண்ணன் அண்ணி வீட்டில் சாமியை அழைக்கும் போது எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது நான் கண்ட்ரோல் பண்ணி இருந்து வீட்டிற்குள் சென்று விட்டேன் சாமி வரக்கூடாது என்று உள்ளே சென்று விட்டு ஏன் அப்படி வெளியிடங்களில் வருகிறது.
@rohimuthu1263 Жыл бұрын
குல தெய்வ பூசை படையல் போட்டு பூஜை பண்ணு போது எனக்கு அழுகை வருகிறது எதனால் ஐயா
@ssaves4708 Жыл бұрын
Theiva Sakthi ungalukku irukku bro
@kalidosssona648 Жыл бұрын
Ayya enaku samy ya pathi pesunaaley enku udambu pullarikuthu samy vanthuruthu ithu unmaiya samy than varutha enaku maadum than ippadi iruka illa ellathukum ippadi thana irukun summa samy kathaiya pesunaa kooda udambu pullarikuthu
@Gayathri-bt7xx10 ай бұрын
ஆமா நீங்க சொல்லுறது உண்மைதான்
@gomathid6086 Жыл бұрын
ஐயா எனக்கு புல்லர்ச்சி சாமி வந்தது ஆனா என்னால முடியல என் று சொன்னது அப்படியே இறங்கியது
@Smartsiva91 Жыл бұрын
Sami varuvathu nijama?
@muruganmurugan2377 Жыл бұрын
Ena sami ma varum unga mela, enaku karuppar ayya varuvaru athan kekkuran ma
@SddSdd-l3p11 ай бұрын
7:33
@vasanth8996 Жыл бұрын
Super bro
@SRaja-tp2vh Жыл бұрын
100 க்கு 200 சதம் உண்மை அய்யா எப்படி உண்மை தரவுகளைத்தேடினீர்கள். ஆச்சரியமாக உள்ளது. என் உடம்பு புல்லரிக்குது
@LaxmanLaxman-wp6cw Жыл бұрын
அண்ணா குல தெய்வ கோவிலில்ஒருவர் தனக்கு தானே அருள் வாக்கு சொல்லுவது பலிக்குமா பதில் சொல்லுங்கள் அண்ணா
@senthilbagiya-fe1rl Жыл бұрын
Enakku sami vatha piragu enakku yellam nabagam erukkku nan enna peysinalum
@jayadrak Жыл бұрын
உங்களுடைய பேச்சு கம்பிரமா இருக்கு அண்ணா...பதிவுகள் ரெம்ப விரும்பி பார்க்கிறேன்
@jananikarthijanani100410 ай бұрын
நான் பேசுவது எனக்கு புரிகிறது ஆனால் என்னை நான் கட்டுபடுத்த முடியாத நிலை
@kathanayagammariyappan93814 ай бұрын
அண்ணா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை தெளிவுபடுத்திக விரும்புகிறேன் அதாவது எங்கள் குலதெய்வம் அண்ண செவந்தான் கடந்த 18 வருஷமா நாங்கள் சாமி அழைக்கவில்லை ஆனால் இப்ப ஒரு தொடர்ச்சியாக மூன்று வருடமாக சாமி கும்பிடுகிறோம் ஆனால் எங்கள் பெரிய தெய்வமாகிய அண்ணச் செவந்தான் இம்முறை என்மேல் வந்துவிட்டது என்று கூட இருந்த அனைவரும் சொல்கிறார்கள் முதல்முறையாக வந்தவுடன் அருள்வாக்கும் சொல் இருக்கிறது மிகுந்த ஒரு மூன்று மணி நேரம் ஆட்டம் எனக்கு ஒரு இரண்டு நாட்கள் எழுந்திருக்கவே முடியவில்லை உடம்பு எல்லாம் அவ்வளவு வலி இப்ப நான் என்ன கேட்கிறேன் என்றால் என் மேல் வந்தது என் குலதெய்வமா அல்லது வேறு எது தெய்வமா கொஞ்சம் விளக்கம் வேண்டும் நன்றி அண்ணா
@m.sonaipandi6713 Жыл бұрын
என் பெயர் சோணை பாண்டி
@parkjimin399 Жыл бұрын
ஐயா ஒங்க போன் நம்பர் கிடைக்கும் மா
@jananikarthijanani100410 ай бұрын
அய்யா எனக்கு முதல் முறையாக கருப்பாமி பாடலுக்கு கும்மி ஆட்டம் ஆடும் போது என்னையும் அறியாமல் கீழே விழுந்தது சிறிது நேரம் அழுதேன் கத்திநேன் கோவம் வந்தது பிறகு வேகமாக எழுந்து ஆட ஆரம்பித்தேன்
அடைக்கலம் காத்த அய்யனாரை பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
@maruthu2542 Жыл бұрын
🙏🙏🙏🐴🙏🙏🙏
@nadippukaaran6674 Жыл бұрын
Prachana na epdi ungala paakkurathu
@whitedude8041 Жыл бұрын
அய்யா உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா
@Eilliz-zy7eq3oi8l7 ай бұрын
3வருடம் கழித்து எங்கள் எல்லை தெய்வம் அய்யனார் வந்தார் ஆனால் அவர் வரும் அன்று நான் அங்கே செல்ல வில்லை ஆனால் அவர் வந்ததும் எனக்கு தானாகவே கண்ணீர் வந்தது என் otampu ஒரு மாதிரி ஆனது ஆனால் இந்த வருடம் வந்த பொது நான் எழுந்து ஆடினேன் என் மனதில் அய்யனார் தன் என் மீது வருகிறார் என்று தோன்றுகிறது ஆனால் மற்றவர்கள் சொல்லுகிறார்கள் ஆன் தெய்வம் பெண்கள் மீது வராது என்று ஆனால் எண் மனதில் எப்போது அய்யனார் என்று நினைத்தாலும் நான் சாமி வந்து ஆடுகிரென் என்னகு
@LBALAJI-h6r6 ай бұрын
தெய்வத்திற்கு ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரியாது அம்மா அவர்கள் யார் மேல் வர வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் மீது பரிபூரணமாக இறங்கி வந்து வாக்காக வெளிப்படுவார்கள் நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் அதனால் தான் உங்கள் வம்சத்தில் உங்களை தேர்வு செய்து இருக்கிறார் எனது ஆசிர்வாதங்கள்
@nadippukaaran6674 Жыл бұрын
Unga number ketten sollamatringa epdi doubt kekkurathu
@akp7239 Жыл бұрын
💯
@PriyaPriya-cm3fs Жыл бұрын
ஐயா எனக்கு சாமி வரும் ஆனா என்ன சாமினு தெரியல அந்த சாமியே வணங்குவது எப்படி நிலையாக இருக்க செய்வதற்கு எப்படி வணங்க வேண்டும் விரதமுறைகள் ஏதும் இருக்கிறதா என்று தெளிவுப்படுத்துங்கள் ஐயா
@muruganmurugan2377 Жыл бұрын
Unga ishta deivam enna ma?
@PriyaPriya-cm3fs Жыл бұрын
@@muruganmurugan2377 மாரியம்மன் காளியம்மன்
@muruganmurugan2377 Жыл бұрын
@@PriyaPriya-cm3fs muru ga nmuru 31 9 7, Ithu en in stag ram peru ma, ithuku mes sage anupun ga ma, na sollura ungaluke enaku eppadi muthal Sami vanthuchu, en mela deivatha nan eppadi kandu pudichen, ungaluku epdi panrathu nu solre ma, 1st iruka name ah space illama type pannuga varum ma, athula solren na ungaluku
@PriyaPriya-cm3fs Жыл бұрын
Muruganmuru3197
@muruganmurugan2377 Жыл бұрын
@@PriyaPriya-cm3fs aama ka athu than
@jananikarthijanani100410 ай бұрын
நான் ஒரு பெண் என் மேல் கருப்புசாமி வருமா
@LBALAJI-h6r6 ай бұрын
தெய்வத்திற்கு ஆண் பெண் பேதம் இல்லை நிச்சயம் வரும்
@SriHari-h8t4 ай бұрын
ஐயா என் குலதெய்வம் கருப்பணசாமி என் மேல் வருகிறார். ஆனால் சாமியை அழைக்கும் போது வருவதில்லை ஏன் இதற்கு என்ன செய்யனும்🙏
@rousseauc224 Жыл бұрын
குல தெய்வம் அனுமதியிலாமல மற்றொரு எல்லையில் சாமி ஆடலாமா
@tharantharan-m6p8 ай бұрын
அண்ணா நீங்க பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு உங்க நம்பர் வேணும் அண்ணே
@sivaguruvaiah9159 Жыл бұрын
Ungal mobile no podunga sir
@samyattam Жыл бұрын
எனக்கு கனவில் ஒரு பெண்ணிடம் எழும்சி பழம் வாங்குவது போல் கனவு வருது.
@udaiyarraja9217 Жыл бұрын
அண்ணே நான் உங்ககிட்ட போன்ல பேசலாமா
@vasanth8996 Жыл бұрын
கோடை கொடுக்க சாமி எடம் குறி கெக்காவேடுமா
@Mathi-zr5nx Жыл бұрын
அதேபோல் ஐயா சாமி வருகிறது முதன் முறையாக பேசுகிறது ஆனால் பெயர் சொல்லவில்லை ஏன்..?
@GayathriGayathri-gx2jw Жыл бұрын
Aama enakum apdidha nadandhadhu
@muruganmurugan2377 Жыл бұрын
Ippo pesutha unga sami? Illa innu pesaliya?
@muruganmurugan2377 Жыл бұрын
Konja naal edukum ma veliya pesurathuku, illena pakkathula iruka Sami aadi kuri solravangata keta solliruvanga yaru iruka Mela nu, enaku la sami Varapo vera yarumelayu deivam iruntha atha sariya sollum yaru iruka nu, en mela vara karuppar appidi
@GayathriGayathri-gx2jw Жыл бұрын
@@muruganmurugan2377 therila therinjukanum
@muruganmurugan2377 Жыл бұрын
@@GayathriGayathri-gx2jw muru ga nmuru 31 9 7, Ithu en in stag ram peru ma, ithuku mes sage anupun ga ma, na sollura ungaluku, enaku eppadi muthal Sami vanthuchu, en mela deivatha nan eppadi kandu pudichen, ungaluku epdi panrathu nu solre ma, 1st iruka name ah gap illama type pannuga varum ma, karuppasamy photo vachurupen ma, athula solren na ungaluku, pannunga
@mmstudio6155 Жыл бұрын
அண்ணா சாமி வந்து ஆடும் போது எனக்கு என்ன நடக்கிறது எல்லாம் எனக்கு தெரியுது ஆனா அத நிறுத்த முடியல யோசிக்கிறன் நான் ஏன் இப்படி ஆடிட்டு இருக்கேன் எனக்கு தெரியுது இது எப்படி கொஞ்சம் விளக்கம் குடுங்க
@sivasivasiva6711 Жыл бұрын
முழுமையாக தெய்வம் ஆக்கிரமிக்க வில்லை ஆக்கிறமைத்தால் நமக்கு நடப்பது தெரியாது
@suresh_king_00111 ай бұрын
சாமி வந்த சில நிமிடம் மட்டுமே நடப்பது தெரியாது. பிறகு நமக்கு தெரியும்
@KavyaKavya-k9b6 ай бұрын
Yenakum appadidha irukku anna
@sriramkptm813 Жыл бұрын
ஐயா எண் மேல் சாமி வருது ஆன விட்டில் குள்ளப்பம் அதி காம உணர்ரன் எண்
@muthukalai233 Жыл бұрын
சாமி உங்களை சோதித்து பார்க்கும்
@SRaja-tp2vh Жыл бұрын
100 க்கு 200 சதம் உண்மை அய்யா எப்படி உண்மை தரவுகளைத்தேடினீர்கள். ஆச்சரியமாக உள்ளது.
@nagalakshmir6131 Жыл бұрын
அண்ணா எனக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை ஆனால் என் குலதெய்ம் என்மேல் வறுது சாமி வந்தால் குழந்தை பாக்கியம் லேட்டாக வாய்ப்பு உள்ளது அண்ணா எனக்கு விலக்கம் குடுங்க
@sivasivasiva6711 Жыл бұрын
@@nagalakshmir6131 அந்த சாமியிடமே கேளுங்கள் சொல்லும்
@alaguraja3659 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kanthan1375 Жыл бұрын
ஐய்யா எங்களுக்கு ஒரு சந்தேகம் அதை நீங்கள் தான் அதை தீர்த்து வைக்க வேண்டும் ஐய்யா எங்கள் ஊரில் வீரபத்திரர் சுவாமி எங்கள் குலதெய்வம் நாங்கள் வழிபட்டு வருகிறோம் அனால் அங்கு சுவாமி அடுதற்க்கு ஒரு நபரை நியமித்து விட்டாச்சு அனால் அவருக்கு சுவாமி அருள் வரவில்லை ஒரு சிறியவனுக்கு வயது 19 அந்த சிறியவனுக்கு அருள் வருது அனால் அந்த புசாரியை சேர்ந்த குடும்பத்தார்கள் நாங்கள் தான் ஆடுவோம் என்று அந்த சிருவனிடம் சன்டை போடுதார்கள் அனால் எல்லோரும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் அதற்க்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் ஐய்யா