பாரம்பரிய ஐயங்கார் கல்யாண சமையல் விருந்து || Authentic Brahmin marriage food menu prepared & served

  Рет қаралды 939,123

Kalyana Samayal கல்யாண சமையல்

Kalyana Samayal கல்யாண சமையல்

Күн бұрын

Пікірлер: 757
@narasisudarsan2927
@narasisudarsan2927 3 жыл бұрын
இது போன்ற இன்னும் பல வீடியோக்களை எதிர்பார்க்கிறேன். லட்சக்கணக்கான Views... அருமை. வாழ்த்துகள்
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@radhamanimahaveer5489
@radhamanimahaveer5489 Жыл бұрын
எளிமையாக நன்றாக இருந்தது. பசி நேரத்தில் பார்த்துக்கொண்டு இருந்தேன். நாவில் ஆஹா அப்புறம் என்ன? படத்தில் பார்த்து திருப்தி. 🙏🙏👌💐💐💐💐
@shivaprakash7023
@shivaprakash7023 Жыл бұрын
Kadai siya na paathathu enaku kannula kaneere vanthuruchu sir ....so proud of u......unga ulaipum manamum neengalum nalla eruka na andavana vandikurane....
@mahaperiyadhanam5495
@mahaperiyadhanam5495 3 жыл бұрын
👌👌👌Besh! Besh! Romba Nannairukku!! Mani Iyyangar Veetu Kalyana Samayal😋😋😋
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@chenthamizhselvi585
@chenthamizhselvi585 3 жыл бұрын
@@KalyanaSamayal itwas the only one of my resume and I am in a new job is V.
@balanr1729
@balanr1729 3 жыл бұрын
Delighted to see the video. Sri Mani Iyer was our family traditional cook for all our family functions and marriages. Infact he was the chief cook for all marriages conducted in our village VALADI, LALGUDI TALUK, TIRUCHI, ORIGINALLY KNOWN AS CHATURVEDA MANGALAM.
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@raghavn9398
@raghavn9398 3 жыл бұрын
@@KalyanaSamayal மணி அய்யர் கேட்ரிங் அவர்களின் தொடர்பு எண் பகிர முடியுமா???
@vijayakumarcs2410
@vijayakumarcs2410 Жыл бұрын
​@@raghavn9398😅
@raghavn9398
@raghavn9398 Жыл бұрын
@@vijayakumarcs2410 What happen?
@VijaySubha1
@VijaySubha1 3 жыл бұрын
சமைக்கறது ஒரு கலை, அப்படி சமைத்த உணவை ரசித்து சாப்பிடுவது இன்னொரு கலை. அதை விட "ஐயமிட்டு உண்" என்ற அவ்வை பாட்டியின் வாக்கின்படி ஆதரவற்ற பெரியவர்களுக்கு உணவை அளித்து சாப்பிடுவது உலகின் சிறந்த கலை. நல்லதொரு பதிவிற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் 🙏
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@saffrondominic4585
@saffrondominic4585 2 жыл бұрын
The food and the preparation looks so yummy😋. The food reminds me of my Grandma's cooking; thank you for sharing this video Kalyana Samalyal🙏
@hemabaalu
@hemabaalu 3 жыл бұрын
அருமை இருபது நிமிடங்கள் அக்கார வடிசல் காரட் தயிர் பச்சடி வாழைக்காய் பொடி மாஸ் எண்ணை கத்திரிக்காய் குழம்பு அவியல் வெண்டைக்காய் அரச்சுவிட்ட சாம்பார் ரசம் பருப்பு உருண்டை மோர் குழம்பு உளுந்து வடை அப்பளம் கல்யாண சமையல் சாதம் அனைத்துமே பிரமாதம்
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@kuberanv4072
@kuberanv4072 Жыл бұрын
ஐயா உங்கள் சமையல் வீடியோ அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
@harikrishnan8808
@harikrishnan8808 2 жыл бұрын
An excellent variety of Kalyana samayal I saw, n u did very well sir. Thank u
@syedabdulkhadar9956
@syedabdulkhadar9956 Жыл бұрын
இது சமையல் சாப்பிட்டு பல வருடங்கள் ஆயிடுச்சு
@manjunathmmanjunathm3690
@manjunathmmanjunathm3690 3 жыл бұрын
Very good food service to needy people . Food is God .Love all . Serve all .
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@anithafood
@anithafood 3 жыл бұрын
Bro...அவா் பண்றது...நாங்க பண்ற அக்கார வடிசல்,வாழைக்காய் பொடிமாஸ் மாதிரிதான் இருக்கு....slightly difference...but I enjoy😋😋 பொியவா் அருமையாக சமைத்தாா்..👏👏👌👌நீங்க சமைச்சு அதை ஆதரவற்றவர்களுக்கு கொடுப்பதுதான் பெரிய...விஷயம்... Hats off bro 👏👏🙏🙏
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@eshwarsinghsingh3964
@eshwarsinghsingh3964 3 жыл бұрын
Ewfrefst5
@harinipriya6710
@harinipriya6710 2 жыл бұрын
I tried today Vera level taste sir... Thank you
@jobsforfresherstamil
@jobsforfresherstamil 3 жыл бұрын
Iyengar samayal kandathil shanthosam valare nanni
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Kalyana samayal dadam.kai karigalum.pramadham Iyengar verttu samayal arumai
@sketchdass8466
@sketchdass8466 3 жыл бұрын
பதிவு அருமையாக இருந்தது. பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. அந்த அளவிறகு சமைக்கும் முறையும் அதை விளக்கும் முறையும் நன்றாக உள்ளது. Mani Iyer Caterring Service is one of the best cooking channel in KZbin. Congrats team..!!
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@varalakshmis2737
@varalakshmis2737 3 жыл бұрын
ஆத்ம நமஸ்காரம் மாமா மாமி வரலக்ஷ்மி தங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு எல்லோருக்கும் பயன்படும் வகையில் சமையல் கலை சொல்லி தருவது எவ்வளவு பெரிய கைகரியம் இந்த புனித சேவை செய்யும் ஆத்ம உள்ளங்கள் குடும்பம் வாழையாடி வாடகையாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை பண்ணி கொள்கிறேன் நன்றிகள்
@sankaranarayanan1602
@sankaranarayanan1602 2 жыл бұрын
Super samayal sir Thank you
@psuseela5137
@psuseela5137 3 жыл бұрын
Wow super recipies kekave rombha nalla errukku.
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@mscommerce
@mscommerce 2 жыл бұрын
Mr. Mani Iyer's variety of spoken Tamil brings back memories; it is a nearly vanished sub-dialect of Tamil. So heart-warming to hear.
@antonyjosephine494
@antonyjosephine494 3 жыл бұрын
Sir, Iyengar recipe neyraiya podunga... Avanga food nalla irukum..Taste .. 🙏
@vani..9092
@vani..9092 3 жыл бұрын
Very nice...pakkavae super ah irunthathu...
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 жыл бұрын
First of all I say happy birthday to the sponsorship boy. Good job you are doing in your birthday. I wish you to get all success in your life.
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏 will convey your wishes to him .
@radhikasakthivel3907
@radhikasakthivel3907 3 жыл бұрын
pl
@sanaullahkhan3394
@sanaullahkhan3394 3 жыл бұрын
@@radhikasakthivel3907 ....
@raghavn9398
@raghavn9398 3 жыл бұрын
திருச்சியில் என் நண்பரின் திருமணத்திற்க்கு மணி அய்யரின் கேட்டரிங் தான் சிறப்பாக செய்திருந்தனர்.
@subramaniansundaram7518
@subramaniansundaram7518 3 жыл бұрын
Phone number Pl.
@chiya330
@chiya330 Жыл бұрын
Unmaiya?
@raghavn9398
@raghavn9398 Жыл бұрын
@@chiya330 Yes.
@1970sugan
@1970sugan 3 жыл бұрын
Thanks for bringing out food varieties of different communities. Hats off. All different cuisines of Tamil Nadu add color to our state and our country
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@nimaiaddya2396
@nimaiaddya2396 3 жыл бұрын
@@KalyanaSamayal y the unbuckle a a mini I ibnno
@shoaibmd8677
@shoaibmd8677 3 жыл бұрын
Ppp
@shoaibmd8677
@shoaibmd8677 3 жыл бұрын
@@nimaiaddya2396 ... To.
@leelakalyanasundaram4066
@leelakalyanasundaram4066 2 жыл бұрын
Super pl upload sambar podi and rasapodi
@karpaghalakshmi7621
@karpaghalakshmi7621 3 жыл бұрын
Akkara adisal la yethukku maitha.....and...aviyel Kai boil panni water ah waste panranga.... correct alavula water vachi than kaai boil panni coconut etc...serpom....
@spkumar91
@spkumar91 3 жыл бұрын
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
@1hz2uv3mh
@1hz2uv3mh 3 жыл бұрын
தண்ணீர் தெளித்து காய வேகவிட வேண்டும்.
@antonyjosephine494
@antonyjosephine494 8 ай бұрын
Mammi, Mamma sapadu arumai..
@narayananr577
@narayananr577 11 ай бұрын
W 4:42why maida for Akkara adisil??
@gurukarthickiyer5900
@gurukarthickiyer5900 3 жыл бұрын
At this they both work very actively with good understanding, my best wishes for Mr. Mani iyer , thank you for the video, food looks very delicious and tasty.
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@j.aishwaryanachiyar7175
@j.aishwaryanachiyar7175 2 жыл бұрын
Super வாழ்க வளமுடன்
@vanathilathame3169
@vanathilathame3169 2 жыл бұрын
Happy birthday 'to sponsor boy'good deed feeding old and needy
@sudhalogu7986
@sudhalogu7986 3 жыл бұрын
Sir vanakkam,kovil prasadam puli sdaam ,sambhar sadam ,sundal, sakkarai Pongal ,kozhukkattai per kg ku evlo rate sir
@seethahereLakshmi
@seethahereLakshmi 2 жыл бұрын
Sambar podi and rasspodi podungs what ingredients they grind for moorkulambu
@maliniramesh336
@maliniramesh336 Жыл бұрын
Can u youvpls share the brinji recipe.
@RajananthiniNanthu
@RajananthiniNanthu 7 ай бұрын
Auagar samayal video uploaded pannunga anna
@ramanathankrishnan3663
@ramanathankrishnan3663 3 жыл бұрын
நன்றி ஐயா. அக்கார வடிசல். மைதா கெடுதல் என்று சொல்கிறார்கள். கோதுமை மாவில் செய்யலாமா
@thottakkaransamayal.channe7076
@thottakkaransamayal.channe7076 3 жыл бұрын
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் 🙄👍🏽👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 🙏🙏👍🏽❤️🙄😭
@azharsherrif5369
@azharsherrif5369 3 жыл бұрын
Super , thank you for all the recipes
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@SumiKitchen_75
@SumiKitchen_75 3 жыл бұрын
Sir ayyangar spl kathirikka podi potta poriyal venum
@rajeswarir8526
@rajeswarir8526 Жыл бұрын
Malpodi ingredients sollvay illa.morekuliumbu enna aarachuvidanum sollungha pl
@naganandhini5816
@naganandhini5816 3 жыл бұрын
Kayellam vega vachutu thanniellam kotita enna use verum sakai ithilernna taste irrukkum
@epsipalpush8966
@epsipalpush8966 3 жыл бұрын
Kaikari sathu ellam vinaka pokuthu verum sakaithan sappadu.
@kanithavinayahamkanithavin8771
@kanithavinayahamkanithavin8771 2 жыл бұрын
Rice sweet seivathu eppadi bro sollung
@gowsalyafathima9496
@gowsalyafathima9496 3 жыл бұрын
Supper sir samparpoty sollungal
@thangavelpoosari1304
@thangavelpoosari1304 3 жыл бұрын
எல்லாமே சூப்பர் sapdanumnu ஆசை யா இருக்கு
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 жыл бұрын
Super samayal mouthwatering thanks
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@viswanathankuppuswamy2896
@viswanathankuppuswamy2896 3 жыл бұрын
Wow akaravadisal is so tempting to eat Will I get a full procedure to do like this
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
We will post it ext week 🙏🙏🙏
@sixtysecondsonly
@sixtysecondsonly 3 жыл бұрын
3:45 oil or water bro
@pr7074
@pr7074 2 жыл бұрын
amazing meympodi recipe please
@priyapriyankapriyapriyanka4672
@priyapriyankapriyapriyanka4672 3 жыл бұрын
All food idames all good
@kr.palanikumarkumar7078
@kr.palanikumarkumar7078 3 жыл бұрын
யார் யாரே அறிமுக படுத்தி வைத்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் எந்த ஊரில் உள்ளார் கள் அவர் போண் நம்பரை போட வேண்டும். அவர்கள் விலாசம் போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
@chandrans4328
@chandrans4328 3 жыл бұрын
Mani Iyer sambarpodi rasapodi morkulambu Aravali pattri chollamal maraithuvitar tholil ragasiyam ievarum maraithuvittar
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
Sambar,Rasam posting tomorrow. Few are already posted.
@simonprostho
@simonprostho Жыл бұрын
What a expression...
@hariniharini4422
@hariniharini4422 2 жыл бұрын
sambar poco seivathi eppadi sollunga iyea
@sarojat6539
@sarojat6539 3 жыл бұрын
நன்றி ஐயா
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@kashifaah6087
@kashifaah6087 2 жыл бұрын
I want masala podi sir were we bring
@sarijaya9323
@sarijaya9323 3 жыл бұрын
Iyangar samyalna adichuka aale kidayadhu semaya irukum
@shalinivibrant3104
@shalinivibrant3104 3 жыл бұрын
Sir ella vegetsbles oda sathum podium neenga ellatheyume vega vaithu vadi katradhala
@selvisai8333
@selvisai8333 3 жыл бұрын
Box by
@rkmobile32
@rkmobile32 3 жыл бұрын
பொதுவாக.பிராமணர்கள்.சமையல்.காரம்குறைவாக இருக்கும்.சுவையாகவும்இருக்கும்.
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@ritabelle2597
@ritabelle2597 3 жыл бұрын
Mainly Ellam nalla podiyilathaan irukku rushi... ayangar podi recipe podunga please...
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
For more detailed recipe videos Visit our Kalyana Samayal Recipe channel page @ bit.ly/3o9kmaC 🙏🙏🙏
@RajaRaja-mg1lb
@RajaRaja-mg1lb 3 жыл бұрын
Onian pota mantingala?
@City_Breeze-1
@City_Breeze-1 2 жыл бұрын
Super. 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍😃😃😃😃😃😃
@biotechnified3727
@biotechnified3727 2 жыл бұрын
Enaku oru doubt, endha Iyengar aathula kathirikai seppa? Kalyanathula
@malarvizhinavukkarasu6739
@malarvizhinavukkarasu6739 3 жыл бұрын
Super sir neriya podunga kootu Vagai anaithum poduga
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
Sure 🙏🙏🙏 please check our channel “Kalyana Samayal Recipe” Channel for detailed seperate recipe videos
@thara2341
@thara2341 3 жыл бұрын
Bro மசாலா கடலை நரசிம்மர் அழகிய சிங்கர் நைவேத்தியம் செய்து காட்டுங்க
@vidyakrishnamoorthy8374
@vidyakrishnamoorthy8374 3 жыл бұрын
Mama very nice explanation 🙏
@srinivasann6897
@srinivasann6897 Жыл бұрын
தயிர் பச்சடி யில் தேங்காய் பச்சைமிளகாய் அரவை தேவையில்லையா
@10dicfvisnuvaradhan71
@10dicfvisnuvaradhan71 3 жыл бұрын
Receipi mesurment erruntha nalla errukkum
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
For detailed recipes Visit our Kalyana Samayal Recipe channel page @ bit.ly/3o9kmaC 🙏🙏🙏
@sweetsisters5031
@sweetsisters5031 3 жыл бұрын
Thank you for the recipe
@thiminitubers5026
@thiminitubers5026 3 жыл бұрын
Superb sharing! 👍♥️🙏
@Gokul-vs5ud
@Gokul-vs5ud 3 жыл бұрын
Chettinadu masalas videos poduka anna
@pattammalshankarram6065
@pattammalshankarram6065 3 жыл бұрын
Rasam sambar morekuzhabhu what are items to be fried.
@sabrinariyas
@sabrinariyas 2 жыл бұрын
Kalyana veetu kitchadi recepice podunga
@thilakeshmalar8952
@thilakeshmalar8952 2 жыл бұрын
Please ஒவ்வொரு கறி வகைகளையும் செய்முறை அனுப்புங்க Sir
@aravindkumar8831
@aravindkumar8831 3 жыл бұрын
Very supb amazing but aviyal masala arachathu and more kulambu ku aracha masala pathi podalaye so sad and paayasam kettiyagama yepudi pandrathu solluga sir
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
Detailed seperate videos will be posted in KALYANA SAMAYAL RECIPE Channel. Please keep watching 🙏🙏🙏
@akilalakshmankumar
@akilalakshmankumar 3 жыл бұрын
Appriciate ur efforts and service.
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@kaverimanoharan4881
@kaverimanoharan4881 3 жыл бұрын
அருமையான விருந்துசமையல்
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@ganeshenm1196
@ganeshenm1196 2 жыл бұрын
Tq food super
@santhoshSanthosh-ud5se
@santhoshSanthosh-ud5se 3 жыл бұрын
அய்யா அற்புதம்
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@padminikrishnan9132
@padminikrishnan9132 3 жыл бұрын
Namaskaram nandri.rasampodi,sambar podi alavu solli kudunga mama
@krishnanmanikam6489
@krishnanmanikam6489 3 жыл бұрын
Arumai Arumai anna
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@vanishree3746
@vanishree3746 3 жыл бұрын
Sir what did they add for sambar podi? What mixture they added with more urudai kozhambu
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
சாம்பார் & ரசம் - ஐயங்கார் கல்யாண செய்முறை || Brahmin marriage style Sambar & Rasam kzbin.info/www/bejne/nKWrfYuabtuqgNk For more detailed videos please visit “KALYANA SAMAYAL RECIPE” channel 🙏🙏🙏
@indirans6072
@indirans6072 3 жыл бұрын
Super anna 🙏🙏🙏👍👍👍....
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 жыл бұрын
All recipe are always Arumai
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@kanchanamala4700
@kanchanamala4700 3 жыл бұрын
Super,keep it up,do like this more
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@anjukpl4266
@anjukpl4266 3 жыл бұрын
Very Nice.. 💐💐🌷🌷👌👌
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
🙏🙏🙏
@gnanasekaran8878
@gnanasekaran8878 3 жыл бұрын
சாம்பாரில் வெங்காயம் தேவையில்லையா? ரசத்தில் பூண்டு தேவையில்லையா?
@sandhyamukundan8123
@sandhyamukundan8123 8 ай бұрын
Which place
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 2 жыл бұрын
அருமை
@natrayansiva1584
@natrayansiva1584 3 жыл бұрын
Sambarkku poondu poda vendamo
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
No, Brahmins do not use garlic, onion மேலும் விரிவான சமையல் தனிப்பதிவுகளுக்கு Visit our Kalyana Samayal Recipe channel page @ bit.ly/3o9kmaC 🙏🙏🙏
@harinipriya6710
@harinipriya6710 2 жыл бұрын
Vera level 👍
@usharanithiyagarajan3400
@usharanithiyagarajan3400 3 жыл бұрын
Please sambar podi epadi ready Pannaunga kattala ....please sir
@Priya-fr6hv
@Priya-fr6hv 2 жыл бұрын
Super 🤩👍👍👍
@abbastsp2199
@abbastsp2199 7 ай бұрын
Anna moor kulampu pannuingq
@vasanthijagan9701
@vasanthijagan9701 3 жыл бұрын
Very clear explanation given. Please show us how to make rasam podi and sambar podi used in this recipe by you
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
We are working on your request . We will publish as soon as possible. Thank you for your comment 🙏🙏🙏
@mprabhu4834
@mprabhu4834 2 жыл бұрын
இஞ்சி பூண்டு வெங்காயம் இந்த மாதிரி மனம்மூட்டும் சுவையூட்டும் பொருட்கள் எதுவுமே சேர்க்கப்படவில்லை. குழம்புங்க இது சேர்க்காம ஓஹோன்னு இருக்காது
@g.sureshsudha5003
@g.sureshsudha5003 3 жыл бұрын
Akkaravadisal sankari pongal same a
@muraleedharanjagannathan5890
@muraleedharanjagannathan5890 3 жыл бұрын
Can you supply to home delivery on monthly basis at Indira Nagar, Chennai.
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
Chef details is provided in description. Please check with them🙏🙏🙏
@ச.செந்தில்குமார்-ம8ட
@ச.செந்தில்குமார்-ம8ட 3 жыл бұрын
நல்லாயிரு அரவிந்தா..❤
@gayathrishanmathi.u.k8775
@gayathrishanmathi.u.k8775 3 жыл бұрын
Sir unga sambar epdi pananum nu solikuduga murugai sambar
@KalyanaSamayal
@KalyanaSamayal 3 жыл бұрын
மேலும் விரிவான சமையல் தனிப்பதிவுகளுக்கு Visit our Kalyana Samayal Recipe channel page @ bit.ly/3o9kmaC 🙏🙏🙏
@subramaniansundaram7518
@subramaniansundaram7518 3 жыл бұрын
முகவரி தொலைபேசி எண்??
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Iyengar Wedding | From Kolam to Kattusadam | Geeta Bhavan Event Overview - Sri Sai Hasini Catering
3:04
Sri Sai Hasini Brahmin Catering A to Z Services
Рет қаралды 42 М.
கல்யாண சமையலின் தோசை திருவிழா || Kalyana Samayal Dosa Mela conducted for Kids
20:32