@@vishwa-TN787 நீ திங்குறத ஏன்டா என்கிட்ட கேக்குற🤣😂
@PTRavi-rp1ou2 жыл бұрын
@@vishwa-TN787 நீ. வாழ்வதை விட சாவதே மேல் .
@srenterprisessrenterprises98232 жыл бұрын
@@vishwa-TN787 ரஞ்சிதா குரூப்பா இருப்பானோ?
@estherjeni64492 жыл бұрын
@@Afrozebujji ultimate 😂😂
@loveall78102 жыл бұрын
குறைகள் பல இருந்தாலும் பக்தர்களுக்கு அன்னதான ஏற்பாடுகள் செய்தது பாராட்டுக்குரிய விஷயம் தான். பசித்த நேரத்திற்கு அந்த சகோதரிகளுக்கு இலவச உணவு கிடைத்ததைப் பார்க்கும் போது நம் வயிறு நிறைந்தது போல் தோன்றுகிறது. நமஸ்காரங்கள் தாயே மீனாட்சி. தங்கள் கருணையே கருணை. வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வளமுடன்
@katharoli11112 жыл бұрын
Athuku picha eadukalm thu
@rajapriya20412 жыл бұрын
@@katharoli1111 👌😄
@manithanindia48842 жыл бұрын
@@katharoli1111 அப்ப பள்ளிவாசலில் நீ போயி நோன்புக் கஞ்சிக்காக பிச்சைதான் எடுக்குறீங்க.நாங்கள் நோன்பு கஞ்சியையும் பிரசாதமாக தான் நினைப்புபோம்.பிச்சை எடுப்பவன் க்கு அனைத்தும் பிச்சையாக தான் தெரியும் பித்தப் பயலே
@tamilarasan26232 жыл бұрын
அரசியல்வாதிகளைவிட 💰💰 நித்தியானந்தா சற்று பரவாயில்லை 👍
@rvenkateshbabu68702 жыл бұрын
Yen neyum avanoda po set agu
@a.thajmilaa.thajmila2 жыл бұрын
எங்க தலைவனுக்கு "நித்தி "குருநாதா...போட்டியாக களத்தில் இறங்கி யே அண்ணாப்பூரணி அம்மா🙏
@innisainilayam19372 жыл бұрын
நித்யானந்தா பெயாரை சொல்லி தான் நீங்கள் பிழைக்கிரீர்கள் என்றால் அது அவருக்கு வெற்றி தான்
@eswaramoorthi42722 жыл бұрын
மூலை முடுக்கில் இருக்கும் கள்ள காதலை கண்டுபிடிச்சி செய்தி போடும் பாலிமர் உங்களால் நித்தியானந்தா இருக்கும் கைலாச நாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை இதுவே நிதர்சனமான உண்மை இப்படிக்கு வேல்ராஜ் மற்றும் ஒளி பதிவாளர் ரமேஷ் 🤣🤣🤣🤣
@thangarajtailor5732 жыл бұрын
நித்யானந்தா சாமியார் வணக்கம் உங்களது ஆசிரம பணி சிறப்பாக நடைபெறும் என்னுடைய வாழ்த்துக்கள்
@sivakumarshanmugam44302 жыл бұрын
தமிழனுக்கு என்று ஒரு நாடு கைலாசா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். நித்யா னந்தா மென் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
@rraja2382 жыл бұрын
கண்ணாமூச்சி விளையாட்டில் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நபர்.....அவ்வபோது காட்சி தருகிறார்....
@anusha38342 жыл бұрын
இவரை புடிக்க வழி இல்லை ஆனால் இவரு படம் புடிச்சி இங்க டெலிகாஸ்ட் பன்னிட்டு இருக்காரு 😪😕
@austinderen47472 жыл бұрын
Shame on government. Better ban his videos
@Arunkumar-ze8ui2 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@ssbskujnsgvs122 жыл бұрын
@@MahishaKitchen ellam aripu
@austinderen47472 жыл бұрын
@@vikash-ks9ib is that ur mom?
@austinderen47472 жыл бұрын
@Mr kusumban yes katsiku donation venum
@kodiyarasan16772 жыл бұрын
சாப்பிட தட்டு கிடைக்காததால் விரக்தி அடைந்த வேல்ராஜ்.....!
@அறத்தைபழகு2 жыл бұрын
😂😂😂😂😂
@dhanatumarkets12572 жыл бұрын
செமையா சொன்னிங்க....
@parameswarimurugesan62582 жыл бұрын
😁
@c.palanikumar43552 жыл бұрын
ஓம் மீனாட்சி சுந்தரேஸ்வரரை போற்றி போற்றி நம் தாயையும் தகப்பனையும் காண நித்யானந்தருக்கு ஆவல் இருக்கிறதா என்ன அனைத்து உயிர்களையும் காத்து ரட்சிக்கும் நம் தாய் தந்தையை எங்கோ இருந்து கொண்டு அவர்களை காண அவருக்கு கொடுத்து வைத்துள்ளது கொடுத்து வைத்த மகாராசன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் போற்றி போற்றி போற்றி
@கருப்பன்-ல8ல2 жыл бұрын
இவ்ளவு இவர விமர்சனம் செய்ரிங்களே அதே போல சில வேற்று மததவரும் பித்தலாட்டங்களன செய்யினம் சஅதையும் நியூஸ்ல போடுங்க நாங்கள் உங்கள மதிக்குறம்
@meenakshioriginalid1.70ksu92 жыл бұрын
2:15....ரஞ்சித் அண்ணா...👌🙌👍
@kadarkaraiselvam24152 жыл бұрын
நாடு கடந்து சென்றாலும், அன்னையின் மீனாட்சியின் திருவருளால் ஏழை எளிய மக்களுக்கு, உணவளிக்க கூடிய பாக்கியத்தை பெற்றிருக்கின்ற நித்யாவின் செயல் போற்றுதற்குரியது, ஆனால் அன்னை மீனாட்சியின் கடை பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது,
@katharoli11112 жыл бұрын
Sappadu pota eallame maranthuduva ne soru Kanda idsm sorkkam
@allinallrajasurya..49752 жыл бұрын
என்னதான் இவரை போலீஸ் தேடினாலும் என் போன்ற ஒரு சிலர்க்கு இவர் மறைமுகமான பிடித்த நபர்... சில விஷயங்களில் 😍.....
Aathi thevathi ni engeyum vanthutiya,thivya eppadi erukka
@kesarihariharandhoraikannu84462 жыл бұрын
இவனுகளுக்கு வேற செய்தியை கிடைக்காது ஊழல் அரசியல்வாதிகள் பற்றி போற்ற அதை யோகிதை இல்லை
@sivakumarshanmugam44302 жыл бұрын
சாப்பாடு தான் முக்கியம் என பக்தர்களை கேவலமான முறையில் விமர்சனம் செய்த பாலிமருக்கு கடுமையான கண்டனங்கள். ஏன்டா திருந்தவே மாட்டிங்களா???
@karthickm48192 жыл бұрын
நித்தி ரசிகர் மன்றம் சார்பாக பாலிமர் நீயூஸ் சேனலை கண்டிக்கிறோம்
@cool4san2 жыл бұрын
செய்தி வாசிப்பவர்களுக்கு சோற்றுக்கு வழி இல்லை போலும் . எங்கெல்லாம் அன்னதானம் போடுகிறார்களோ அங்கே படையெடுக்கும் செய்தி வாசிப்பாளர்கள்
@rraja2382 жыл бұрын
இவருக்கு சுக்கிரன் உச்சத்தில்; குரு ஆட்சியில்....
@arunvr64032 жыл бұрын
சித்திரை திருவிழா மதுரையே கலைகட்டுது
@chukkygopal73782 жыл бұрын
களை கட்டுது கலை கட்டுது இல்ல
@singamsingamugam91172 жыл бұрын
ஆனா நித்தியானந்தாவே வரிசைல நிக்குற மாதிரி தலைப்பு வச்சுருக்க பாத்தியா அங்க நிக்கிற குமாரு நீ
@Hazeleyeangel082 жыл бұрын
Nithi Aiyya… you are real hero…🤓
@m.s.pandian.m.s.pandian.23542 жыл бұрын
எதைத்தின்றாலும் இந்த பித்தம் தெளியாது.மாற்று அரசியல் என்பது ஒரு வேளை நித்தியானந்தா மூலம் வருமோ.
@dineshsivakumar80862 жыл бұрын
நித்தி எங்ஙயா போன இவ்லோ நாளாக🤣🤣💥💥💥
@Gs-gq6yt2 жыл бұрын
🙏சித்தப்பு,நிங்க,கலக்குங்க,தலைவா🙏🌷👍
@vigneshlb70592 жыл бұрын
Nee vera lvl ya unna pola innoruthan intha poomila perakkave mudiyathu👑👑
@medboyprass12842 жыл бұрын
நித்தியானந்தாவைப் போல , மாற துடிக்கும் சைஃகோ அன்னபூரணி😂😜🤣
@esakkimuthujeeva81432 жыл бұрын
இந்த லட்சனத்துல அன்னப்பூரனி அம்மா வேற புதுசாக😂😂😂
@MahishaKitchen2 жыл бұрын
🤣🤣🤣
@SHREEBPL2 жыл бұрын
மற்ற மதங்களில் ஏகப்பட்டது இருக்குதுங்க.. அதுவும்.. மாற்று மத கடவுள்களை இழிவுபடுத்திக்கொண்டு.. அங்கெல்லாம்.. இதைவிட லீலைகள் அதிகம்.. சர்ச்சுகளில்.. வயோதிக கிழங்கள்.. சிறுமிகளை ____ செய்யும் கொடுமைகள் அன்றாடம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.. அது அமெரிக்கா போப் கவனத்துக்கு கொண்டு சென்றும் ஒண்ணும் செய்ய முடியல.. இந்த லட்சணத்துல.. மல்லாக்கப் படுத்து மார்ல எச்சி துப்பிக்கறாமாதிரி.. கிடைக்கிற gap லயெல்லாம்.. தேவையில்லாத விமர்சனங்கள்.. எல்லா மத்த்திலும் போலிசாமியார்கள் அதிகம்.. 🙄
@chuttihemavarshini78312 жыл бұрын
Unga rhyming vera level 🤣🤣
@trustedmethodologytogettin33472 жыл бұрын
கோவிலில் பிரசாதம் வாங்குவதை இப்படி கொச்சை paduthathae
@Puthiyathaamaraimedia2 жыл бұрын
சூப்பர் நித்தியானந்தா....
@rajamanickam33972 жыл бұрын
சாப்பாடு தான் முக்கியம் இது தெரியாமல் செய்தி போடுறாங்க.
@ram.r62032 жыл бұрын
எங்கெல்லாம் பெரிய புகழ் பெற்ற கோவில் இருக்கோ அங்கெல்லாம் ஒரு ஆசிரமம் திறந்திருப்பார் போல
@P.Rajenderan2 жыл бұрын
02:15 கேடியோ தாடியோ நம்ம மெயிண்ட் வேற அங்கு போகுதே ... 🙄🤔🤔🤔😂😂😂
@tamizuna2 жыл бұрын
நித்தியானந்தா இல்லாமல் இந்திய ஊடகம் இல்லை ஆக தமிழ் சாமியார் நித்யானந்தாவை பேசினால்தான் பல ஊடகங்களின் வாழ்வாதாரம் ஓடலாம் ஆக நித்தி உலகில் எங்கு ஓடினாலும் இங்கு பல ஊடகத்தின் வாழ்வு ஓடும் ஆக நித்தி அவர்களே நீ பெரிய ஆளுதாயா ஏன்னா உன்னை பத்தியே பேசும் இந்த ஊடகங்கள்
@sundersunder98832 жыл бұрын
ஆண்மிக தமிழ் லண் வாழ்க
@meenakshioriginalid1.70ksu92 жыл бұрын
இவனை பார்த்தாலே செம்ம கோபம் வருகிறது....😡😠இவன் ஆசிரமம் வழியாக வாங்கி சாப்பிடுவது பாவம்...🤦♀️🤦♀️