Click To Subscribe : / @iclnofficial Produced By : Magnetic Marketing P Ltd Name : Seeryeasu Nathanukku Music Director : Mervin Suresh Song Recording : Srikanth Studio Camera : Sri Ragavendar .P Editing : Ratchagan
Пікірлер: 293
@varadharajan-rh8rh10 күн бұрын
தேனின் தித்திப்பு தீர்ந்து விடும். தாயே உங்கள் தேவ அன்புக்கு தீராத தாகம் போல தித்தித்தது.
@varadharajan-rh8rh11 күн бұрын
அம்மா உங்கள் குரலிசை தேவன் ஞானபானமாய் நான் கேட்கும் போது பருகி திளைத்து திகைக்கிறேன். கர்த்தர் தமது கிருபை என்றும் அளிப்பராக.
@zic0153 жыл бұрын
அருமையான குரல்வளம்.. இனிமையான பாடல் வாழ்த்துக்கள்..👏👏👏👌
@amalanathanc54152 жыл бұрын
Very very very very very very very very very nice song sister 🙏👌👌👌👌👌👌 i am like song sister 🙏🙏🙏👌👌🙏👌
@johnbritto95093 жыл бұрын
திரியேக நாதனுக்கு சுப மங்களம்
@jabezvictorraj22514 жыл бұрын
Lyrics: சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு - சீர் இயேசு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு - சீர் இயேசு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம் வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு - சீர் இயேசு பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு - சீர் இயேசு
@soniyamahi4444 жыл бұрын
Thanks for your lyrics
@nishamatrendmakers55474 жыл бұрын
Super
@csangeethavijaykumar4 жыл бұрын
Praise the lord Jesus...
@vickeyvignesh85393 жыл бұрын
Voice super. ..God bless you
@mask6363 жыл бұрын
❤️
@GK-eb2kc2 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது சகோதரி அதில் கர்த்தருடைய நாமம் மட்டுமே மகிமைபடட்டும் கர்த்தர் உங்களை வெகுவாய் ஆசீர்வதிப்பார்
@user-kn6dx3mu4e4 ай бұрын
K•அந்தோணிமுத்து
@sivadasang5816 Жыл бұрын
அருமையான பாடல். சகோதரியின் குரல் அருமை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@ganeshanganeshan38863 жыл бұрын
Nature is good yes u great fan
@sigamanidevapaul88553 жыл бұрын
ஒங்களோட வாய்ஸ் ரொம்ப அழகா இருக்கு... 👍👍👍
@williamraj10562 жыл бұрын
அருமையான குரல் வளம் 👌
@mrkco13283 жыл бұрын
யாழினி யின் பாடல்கள் எல்லாம் மிக அருமை நல்ல குரல் வளம் நான் மிகவும் விரும்பி கேட்பது வழக்கம் வாழ்த்துக்கள்
@user-ux4st8vo3f3 жыл бұрын
ஜெய மங்களம்
@alphonsesusainathan506 Жыл бұрын
இனிய குரலில் கிறித்தவ பாரம்பரிய பாடல்...... அருமை...
@johnraj22793 жыл бұрын
உங்கள் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை...கர்த்தர் நாமம் மகிமைப்படட்டும்.வாழ்த்துக்கள். 🙋
@interpidanderson Жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது யாழினி உங்கள் குறளில் இந்த பாடலை கேட்க
@leostalin64993 жыл бұрын
Praise the lord, God bless you
@samysamy81353 жыл бұрын
Amen
@charlesa56124 жыл бұрын
வாழ்த்துக்கள் மா யாழினி நல்ல குரல் வளம் மேலும் பல பாடல்கள் மூலம் யேசுவை துதி செய், இசை சூப்பர்.
@paulvincent70484 жыл бұрын
God's gift. Keep using all the best
@karthigopi88033 жыл бұрын
iva kristhava paata padichi oru payanum kedayathu...yesuvuku pidicha maathiri vaazhanum..
@amary3562 жыл бұрын
@@karthigopi8803 yes amen 🙏.
@SureshSuresh-oj6tk3 жыл бұрын
Subamangalam jesus
@roselinelinus89283 жыл бұрын
God bless u my dear child to sing our Jesus songs with your cute voice 🙏🙏💞
@Prakash-qp9fg4 жыл бұрын
யாழினி மென்மேலும் புகழ் பெற இறைவனை வேண்டுகிறேன்
@user-kj1et7qr6r3 жыл бұрын
நல்லா வேண்டுடா நாயே
@danieljoshua84033 жыл бұрын
@@user-kj1et7qr6r moo
@devinjames94334 жыл бұрын
Seer Yesu Naathanaku Jeya Mangalam!👑 Athi thiriyega Naathanku Jeya Mangalam!👑👑👑 What a beautiful song!All glory to Him and Him alone!!!
Super yazhini! Though being a Hindu .I liked ur devotional song.seer yesunathanukku. It brings me my sweet memories with my christian school during my childhood. Hatsoff to u
@bagavathiv81402 жыл бұрын
When I was 15 years.I heard this song sung by jikki.This was the last song.The church nearer to our house will play these songs from 5 am to 5.30 am. My christian school also.use to play These songs often.Nice Yazhini.
@selvarajr42763 жыл бұрын
Heavenly blessings be with you my child
@aadam2jd479 Жыл бұрын
Very nice 👌 amen
@ezhiljayaseelan56434 жыл бұрын
Wonderful voice sister
@kevinstephen99392 жыл бұрын
I'm your fan sister god bless you amen.🙏
@amary3562 жыл бұрын
Very very jesus blessed yazhiny. 🙌
@aswaltaswalt61163 жыл бұрын
Super...
@nithistube98914 жыл бұрын
Super voice 👍👌👌❤❤❤
@vla83984 жыл бұрын
Very beautiful voice God bless you dear.
@calvaryfoundationkrishnagi97664 жыл бұрын
Magic voice ma blessing....
@Prakash-qp9fg4 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு அருமையிலும் அருமை வாழ்க வளமுடன்
@r.vijayakumar3704 жыл бұрын
சுகம்...சுகம்
@xavierrajasekaran46003 жыл бұрын
நீதான் யாழ்...!
@jesubathamkanagaraj31944 жыл бұрын
My strength is my Jesus
@devadasan19522 жыл бұрын
Super God bless you
@csangeethavijaykumar4 жыл бұрын
Yazhini God bless you sis..... You made my day.....
@jeyakodi5598 Жыл бұрын
Super na very nice
@mrriyanagome5214 жыл бұрын
Jesus song very nice God bless you ma sister amen thankyou Jesus amen
@RajKumar-zv3xc2 жыл бұрын
Unga voice romba. Nallayirukku
@m..a..arockiamary2576 Жыл бұрын
May God bless you
@augustusk78864 жыл бұрын
I love this song...sema voice
@joshva_creation4233 жыл бұрын
Nice song, praise the lord Voice super
@samuelvijay49244 жыл бұрын
Jesus a Unga song oda sing panni praise pannu podhu nalla oru nalla feel kidaikuthu Madam, especially Then inimaiyilum yesuvin naamam song daily kaekuraen. It's nailed my deepest heart
@solomonsamuel16524 жыл бұрын
Sweet voice.
@vijikumar84304 жыл бұрын
Nice voice
@loveyourself21804 жыл бұрын
Ur voice really awesome sister
@mahendran2029 Жыл бұрын
Amen🙏😃👍❤🖐
@BabuGladsonАй бұрын
Nice song ❤
@poornikadevi92543 жыл бұрын
My name also Yazhini(யாழினி)
@rex.m44813 жыл бұрын
Jesus...our savior....
@carokiyaraj4 жыл бұрын
God bless you child.
@aaastarofmovies6403 Жыл бұрын
அருமை
@CCU-JASDEVDASSG3 жыл бұрын
Super song
@ugmdisciples66734 жыл бұрын
God bless you dear Sister. He has blessed with divine voice
@santhosh.j6830 Жыл бұрын
Holly sprit is coming ur house. Get ready. God bless u
@trajraja94713 жыл бұрын
Amen amen amen
@ranjang69604 жыл бұрын
ஆமென்
@williamsantony87694 жыл бұрын
கறுப்பு அழகியின் முகமும் அழகு குரலும் இனிமையான அழகு🌷😍
@arunabala99253 жыл бұрын
I love you too this song
@rangasamydevi87333 жыл бұрын
Name of Jesus Amen Appa Amen Jesus Amen
@aarun19263 жыл бұрын
Super song i am salut
@johnssamuel80124 жыл бұрын
Paarvaiyil en pera pillaiyeppola...vazthukkalummaaa....All the blessings...
@sharoniruthayaraj61674 жыл бұрын
kzbin.info/aero/RDd_EbfQzDm5U
@murugant45903 жыл бұрын
Subamangalam undavathaka God bless you
@priyapri45424 жыл бұрын
Yazhini god bless u..✨
@margarateruby58504 жыл бұрын
God bless you my child.💐💐💐
@silaslovely34773 жыл бұрын
God bless you
@josephravichandran94893 жыл бұрын
Praise the lord Sis. God bless you
@jebamani17052 жыл бұрын
Super 👌 😄
@thenmozim67803 жыл бұрын
I like you sister sama song
@edwinsam22432 жыл бұрын
Thank you Jesus Christ
@goldking8003 Жыл бұрын
Jesus bless you and your life and your family
@robinjose9658 Жыл бұрын
🙌🙌🙌
@johnjj36423 жыл бұрын
Jesus loves you
@florenceprema21933 жыл бұрын
Yazhini always you Rock dear.Praise God
@arunjoshwa22974 жыл бұрын
God bless you sister yazhani....
@TheSandeep202854 жыл бұрын
Yazhini has a gifted voice. God bless you sister. Please continue singing more songs for Jesus
@user-lc5ef4vq3t4 жыл бұрын
kzbin.info/www/bejne/mpCok5mHr6mga7c
@christiancinereviews70504 жыл бұрын
She is a christian?
@sakthishobana92513 жыл бұрын
Super singing
@pari44534 жыл бұрын
Wow! What a amazing voice, God Bless You dear
@agastinagastin23652 жыл бұрын
Nice song
@selvadosss4 жыл бұрын
super song
@selwynjebaraj82304 жыл бұрын
Semma voice... Super... Yazhini
@7165king4 жыл бұрын
GOD Bless You Child ❤️
@rajale61344 жыл бұрын
Yazhini I am your very big fan you beautiful your voice is beautiful