எந்நாளுமே துதிப்பாய் | Ennalume Thuthippai Yazhini | Christian Traditional Song | Holy Gospel Music

  Рет қаралды 648,973

Holy Gospel Music

Holy Gospel Music

4 жыл бұрын

Click To Subscribe : / @iclnofficial
Production : Magnetic Marketing P Ltd
Song Name : Ennalume Thuthippai
Singer : Yazhini
Music Director : Mr.Mervin Suresh
Song Recording : Sreekanth Studio
Camera : Sri Ragavendar. P
Editing & Direction : Ratchagan

Пікірлер: 222
@blueberry9060
@blueberry9060 4 жыл бұрын
மகளே நீ தொடர்ந்து ஜீவனுள்ள தேவைனை வாழ்நாள் முழுவதும் துதித்து கொண்டே இரு...அவர் உன்னை நடத்துவார்...ஆமென்...
@arputharajy1644
@arputharajy1644 4 жыл бұрын
மகளே.நீ.அப்போ.2.38.படி.ஞானஸ்நானம்எடுக்கவேண்டும்.மறவாதே
@RaJa-wc2tu
@RaJa-wc2tu 4 жыл бұрын
Thangam nice da. God bless you more than more ds
@amary356
@amary356 2 жыл бұрын
@@arputharajy1644 yazhini kaththolikkap pillaithaan ok.avavin peyar benita maria yazhili ok.very very jesus blessed brother 🙏🙌.
@koilraj5173
@koilraj5173 3 жыл бұрын
அருமையான பாடல் உச்சரிப்பு புன்னகை நிறைந்த முகம் வாழ்த்துக்கள்!! மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஆராதனை செய்து ஆனந்த சத்தமிடுகிறீர்கள்!!!
@jabezvictorraj2251
@jabezvictorraj2251 4 жыл бұрын
lyrics எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் இந் நாள் வரையிலே உன்னதனார் செய்த (2) எண்ணில்லா நன்மைகள் யாவும் மறவாது எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் பாவங்கள் எத்தனையோ நினையாதிருந்தாலும் பாவங்கள் எத்தனையோ(2) பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் (2) பாரினில் வைத்த மாதயவை நினைத்து எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் எத்தனையோ கிருபை உன் உயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை(2) நித்தமுனை முடி சூட்டினதுமன்றி (2) நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால் எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் நன்மையாலுன் வாயை நிறைத்தாரே பூர்த்தியாய் நனமையாலுன் வாயை(2) உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு(2) இன்னும் இளமை போலாகவே செய்ததால் எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே பூமிக்கும் வானத்துக்கும்(2) சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்(2) சாலவும் தங்குமே சத்தியமேயிது எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் (2) இந் நாள் வரையிலே உன்னதனார் செய்த (2) எண்ணில்லா நன்மைகள் யாவும் மறவாது எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய்
@ramesha1358
@ramesha1358 4 жыл бұрын
Prise the lord
@thangamgd4320
@thangamgd4320 4 жыл бұрын
Praise the lord
@kumarn1816
@kumarn1816 4 жыл бұрын
நன்றி தம்பி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமேன் 🙏
@gilbertraymond2533
@gilbertraymond2533 4 жыл бұрын
Kar race car race
@jabezvictorraj2251
@jabezvictorraj2251 4 жыл бұрын
@@ramesha1358 praise the lord
@raginijemini4880
@raginijemini4880 Жыл бұрын
என் அருமை மகளே ஜீவன் உள்ள இந்த பாடலை உன் மூலமா கேட்கும்போது என் மனம் நிறைந்து காணப்படுகிறது பாடல் மூலமாக தேவன் சாயலை உன் முகத்தில் கான்கிறேன் ஆமென் ஆமென்
@davidmurugesan5715
@davidmurugesan5715 3 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@aminsheikhabdulqader6377
@aminsheikhabdulqader6377 4 жыл бұрын
நல்ல அனுபவசாலிபோல் நன்றாக அனுபவித்துபாடுகிறீர்கள் தேவையான அளவான பின்னனி இசை நல்ல மெருகூட்டுகிறது வாழ்த்துகள்
@vinoomartin
@vinoomartin 3 жыл бұрын
Well said about the background score
@vigneshvignesh4645
@vigneshvignesh4645 3 жыл бұрын
@@vinoomartin qp
@karpagarani6190
@karpagarani6190 4 жыл бұрын
உள்ளம் கரையும் பாடல் வரிகள் . நன்றி .தேவனுக்கே மகிமை .
@rajeshantony5825
@rajeshantony5825 4 жыл бұрын
உங்கள் அனைத்து பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது சகோதரி. கடவுள் உங்களை ஆசிர்வதித்து வழிநடத்துவார்...
@johnbritto9509
@johnbritto9509 3 жыл бұрын
ஆண்டவர் கொடுத்த குரலில் அவரின் பாடலை அனுபவித்து படுகிறீர்கள் .god blessed you always
@amary356
@amary356 2 жыл бұрын
Yes. Aamen.
@johnbritto9509
@johnbritto9509 2 жыл бұрын
ஆமென்
@gjrajaiah385
@gjrajaiah385 3 жыл бұрын
இன்னாளுமே அல்ல என்னாளுமே. Sweet to hear. Congrats.
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
Swinging bird is sooooo sweet. Also walking horses and all the other animals and birds
@albertseevaratnam6156
@albertseevaratnam6156 3 жыл бұрын
This is the exact tune for this song hats off for training this song daughter you are blessed
@loveyourself2180
@loveyourself2180 4 жыл бұрын
Unga song ah thedi thedi kekkuren ma ur voice fantastic ma 😊😊😊😊😊😍😍😍😍😍😍😍😍😍
@thavarajahponnudurai9901
@thavarajahponnudurai9901 4 жыл бұрын
சரியான தமிழ் உச்சரிப்பு பாடலின் அர்த்தத்தை ப்புரிந்து பாடியிருக்கிறீர்கள் வாழ்த்துகள்.
@joanbosco3041
@joanbosco3041 Жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍🥰🥰😍🥰😍🥰😍😍😍😍😍🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰😍😍😍😍😍😍😍🥰🥰🥰😍😍🥰🥰🥰🥰😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍🥰🥰
@dgpandian3613
@dgpandian3613 4 жыл бұрын
Praise the lord.wonderful voice.may God bless you
@johnbritto9509
@johnbritto9509 3 жыл бұрын
Thank you sister. God bless you.
@Kselina2917
@Kselina2917 4 жыл бұрын
God bless you maa. My dear little sister. Stay blessed.
@mercymargaret4376
@mercymargaret4376 7 ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது என்றும் இயேசு கிருபை உண்டு
@arogimarogim7406
@arogimarogim7406 3 жыл бұрын
Amenandavera.amen.amen.ஆமென்
@alphonsesusainathan506
@alphonsesusainathan506 Жыл бұрын
அருமையான குரலில் பக்தி மிகுந்த பாடல்.
@alphonsesusainathan506
@alphonsesusainathan506 Жыл бұрын
யாழினி பாடிய பாரம்பரிய கிறிஸ்தவ பாடல்களில் அருமையான பாடல்.
@user-pk1co3xx8g
@user-pk1co3xx8g 3 жыл бұрын
Very nice song Thank God God bless you Amen
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
Beautiful scenes with beautiful birds
@paulchristoberpaul120
@paulchristoberpaul120 4 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@robertnelsonpc5380
@robertnelsonpc5380 4 жыл бұрын
You are a christian child singing the song to look money by credit card to download the song is shame on you.you should give free service otherwise what is the meaning of christian girl?.you just rich in voice by super singer and donot try to make money.go cinema songs and make money.otherwise go willnot justify you.
@charlesa5612
@charlesa5612 4 жыл бұрын
God bless you yazhini.
@johnbritto9509
@johnbritto9509 3 жыл бұрын
அருமையான உச்சரிப்பு .வாழ்த்துக்கள்
@venkatasubramaniangopalakr7880
@venkatasubramaniangopalakr7880 4 жыл бұрын
Very nice song with beautiful lyrics and wonderful voice. God bless! :-)
@judysamira2168
@judysamira2168 Жыл бұрын
அருமையான பாடல் அருமையான உச்சரிப்பு இன்னும் பல பாடல்கள் பாட வேண்டும் என் அருமையான மகளே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆசீர்வாதம் உனக்கு பெருக கடவுளாக ஆமென்
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 4 жыл бұрын
GOD BLESS YOU
@olaauto8075
@olaauto8075 4 жыл бұрын
very.good.sang
@georgbrunner3304
@georgbrunner3304 4 жыл бұрын
God bless you my dear keep singing for God love from Germany aunty.
@ravichandransomadevarajan4296
@ravichandransomadevarajan4296 4 жыл бұрын
Nice Yazhini, mesmerizing voice. awesome ! awesome !! Devan's Kirubai En Meynmai.
@ravipushpam5688
@ravipushpam5688 4 жыл бұрын
Yazhini your voice awesome and your voice has strong magnetic field force of attraction
@duraippamuthaiah1337
@duraippamuthaiah1337 3 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை யாழினி நீங்கள் 100 ஆண்டு வாழ வேண்டும்
@samuelvijay4924
@samuelvijay4924 4 жыл бұрын
Golden songs with Golden voice... Will praise until last breath
@vanajajoseph9166
@vanajajoseph9166 3 жыл бұрын
Nice song
@johnbritto9509
@johnbritto9509 3 жыл бұрын
நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்க பட்டவர். Jesus blesse you
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
Super performance dear. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@alphonsesusainathan506
@alphonsesusainathan506 Жыл бұрын
கடவுள் தந்த இனிய குரலில் கிறித்தவ பாரம்பரிய பாடல் அருமை..
@flautistworld9550
@flautistworld9550 9 ай бұрын
PRAISE THE LORD 🙏 NICE VOICE
@KalaKala-fv4uh
@KalaKala-fv4uh Жыл бұрын
God.blessyou.yazhini
@jeiherdavidmusics
@jeiherdavidmusics 4 жыл бұрын
Very nice
@solomonsamuel1652
@solomonsamuel1652 4 жыл бұрын
Sweet voice. God bless you.
@vijyalakshmi1967
@vijyalakshmi1967 3 жыл бұрын
Very nice all sons with
@TheSandeep20285
@TheSandeep20285 4 жыл бұрын
Yazhini has a gifted voice. God bless you sister. Please continue singing more songs for Jesus
@vijyalakshmi1967
@vijyalakshmi1967 3 жыл бұрын
Super sweet God BELSS you
@mrriyanagome521
@mrriyanagome521 4 жыл бұрын
Jesus song super God bless you ma Amen amen amen thankyou Jesus
@jerlinmanijerlinmani4223
@jerlinmanijerlinmani4223 4 жыл бұрын
AMEN JESUS GOD BLESS YOU
@banujershli4233
@banujershli4233 4 жыл бұрын
Super nice voice... God bless our ministry
@rajanmani339
@rajanmani339 3 жыл бұрын
God bless you
@devisri7737
@devisri7737 4 жыл бұрын
Blessed voice. By god grace.
@gramathupaiyanofficial5757
@gramathupaiyanofficial5757 4 жыл бұрын
Very nice songs
@thiruarasu4480
@thiruarasu4480 4 жыл бұрын
Praise the lord
@mdsmurali7706
@mdsmurali7706 4 жыл бұрын
சிறப்பு அருமை அருமை மிக அருமை சகோதரி
@samrani6910
@samrani6910 4 жыл бұрын
Supper ma
@erlinavanya2630
@erlinavanya2630 4 жыл бұрын
Very nice god bless you sister
@saraspillay1827
@saraspillay1827 4 жыл бұрын
God bless you I don't speak Tamil but I do believe there is anointed of Holy Spirit in this song. I am listening from Australia. Hope to meet you one day. My love and prayers to you and your family.
@amulrajlourdhanadhan169
@amulrajlourdhanadhan169 4 жыл бұрын
Nice 👌 God bless you 🙏
@mahalakshmi-zr4ke
@mahalakshmi-zr4ke 3 жыл бұрын
nice voice do you continue this job god bless..............................................................
@sinnavalgsinnaval5239
@sinnavalgsinnaval5239 3 жыл бұрын
Good song akka nice voice good song
@kumuthakumutha944
@kumuthakumutha944 4 жыл бұрын
Super voice ma. congratulations
@adhiraikupuraj1120
@adhiraikupuraj1120 3 жыл бұрын
இதமாக இருக்கிறது.
@shanthishanthi8364
@shanthishanthi8364 4 жыл бұрын
Fantastic singer God bless you more n more
@vinoaerin961
@vinoaerin961 4 жыл бұрын
Best👍💯👍💯 songs🎧
@manickamraj5981
@manickamraj5981 4 жыл бұрын
Vino Aerin kkkmnjk vijaya hht6fuekhhhcxvvvg6tt65ttvhjhh 7
@r.vijayakumar370
@r.vijayakumar370 4 жыл бұрын
நல்ல குரல் வளம்
@jebapriya4961
@jebapriya4961 4 жыл бұрын
Ennaalumae Thuthippaai எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே , நீ Ennalumae thuthippaai - en aathumaavae nee எந்நாளுமே துதிப்பாய் ! Ennaalumae thuthippaai! இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த ; Innaal varaiyilae unnathanaar seitha எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது Ennillaa nanmaigal yaavu maravaathu 1. பாவங்கள் எத்தனையோ - நினையா திருத்தாருன் Paavanggal ethanaiyoa - ninayaa thiruthaarun பாவங்கள் எத்தனையோ ? Paavanggal ethanaiyoa? பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் Paazhaana noayai agattri kunamaakki பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி Paarinil vaitha magaa thaya vaienni 2. எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே Ethanaiyoa kirubai - unnuyirkku cheithaarae எத்தனையோ கிருபை ? Ethanaiyoa kirubai? நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி , Nithamunaimudi soottinathumandri, நேயமதாக ஜீவனை மீட்டதால் Neyamathaaga jeevanai meettathaal 3. நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே , பூர்த்தியாய் Nanmaiyaalun vaayai - niraithaarae, poorthiyaai நன்மையாலுன் வாயை ; Nanmaiyaalun vaayai; உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு , Unvayathu kazhugaippoal palangondu, ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால் Oanggu ilamaipoa laagavae seithathaal 4. பூமிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவே , Boomikkum vaanathukkum - ulla thooram poalavae, பூமிக்கும் வானத்துக்கும் ; Boomikkum vaanathukkum; சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள் Saami payamullavar mael avar arul சாலவும் தங்குமே , சத்திய மேயிது Saalavum thangumae, sathiya maeyithu 5. மன்னிப்பு மாட்சிமையாம் - மாதேவனருளும் Mannippu maatchimaiyaam - maathevanarulum மன்னிப்பு மாட்சிமையாம் ; Mannippu maatchimaiyaam; எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ? Ennuvaayoa kizhakku maerkkin thooramae? எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே Ennil unpaavam agandrathooramae 6. தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ Thanthaithan pillaikatku - thayavoa dirangaanoa தந்தைதன் பிள்ளைகட்கு ? Thanthaithan pillaikatku? எந்த வேளையும் அவரோடு தங்கினால் , Entha vaelaiyum avaroadu thangginaal, சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே Sontham paaraatiyae thookki sumappaarae
@pstephenpstephen5622
@pstephenpstephen5622 3 жыл бұрын
A good song very nice
@marrymary8824
@marrymary8824 4 жыл бұрын
God Blessed my dear
@williamalbert8835
@williamalbert8835 3 жыл бұрын
A beautiful songg
@selvadosss
@selvadosss 4 жыл бұрын
supar song
@Arjun-rz5hq
@Arjun-rz5hq 4 жыл бұрын
Hello sis, every night we listen to your songs and go to bed. Really happy to hear your songs. God bless you
@vanajajoseph9166
@vanajajoseph9166 3 жыл бұрын
Metoo
@jacky7124
@jacky7124 4 жыл бұрын
Awsome voice👌
@dasnavis9546
@dasnavis9546 3 жыл бұрын
God bless you ma
@smarthomeinteriors4451
@smarthomeinteriors4451 4 жыл бұрын
Congratulations sister sama voice
@sangeethstanly7362
@sangeethstanly7362 4 жыл бұрын
Appreciate u Yazinima fr the selection of keerthanai song.. And god bless u da.
@samuelselvakumerj942
@samuelselvakumerj942 2 жыл бұрын
God bless you sister
@ajinhvacme4828
@ajinhvacme4828 4 жыл бұрын
Very nice sister. God Bless Youuu Sister
@user-mg6gj6xh1i
@user-mg6gj6xh1i Жыл бұрын
Fully blessed angel...
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 3 жыл бұрын
SUPER SIS GOD BLESS YOU
@dharmarajsunder1195
@dharmarajsunder1195 4 жыл бұрын
Nice voice God bless u
@vinoomartin
@vinoomartin 3 жыл бұрын
Excellent singing and Mesmerizing background music .. . . God bless Mervin and Yazhini - Martin
@sivaanand5846
@sivaanand5846 3 жыл бұрын
Nice song.
@richardkrishnan9149
@richardkrishnan9149 3 жыл бұрын
கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களளோ புதுபெலனடைந்து கழுகுகளைப்போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள் வாக்குத்தத்தங்களைக் கொண்ட பாடல் தொடர்ந்து பாடு
@rajeshd400
@rajeshd400 4 жыл бұрын
Really superb voice... Sister, I liked ur all songs.
@rajale6134
@rajale6134 4 жыл бұрын
Beautiful voice
@jesuscommingsoonfrancis1915
@jesuscommingsoonfrancis1915 4 жыл бұрын
Sreya Gosal Voice Semma
@augustusk7886
@augustusk7886 4 жыл бұрын
I love this song.......
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 4 жыл бұрын
Beautifully sang. Well done..
@evergreensong505
@evergreensong505 3 жыл бұрын
Super
@sathishbe5564
@sathishbe5564 2 жыл бұрын
Super voice akka
@austinjegan7024
@austinjegan7024 4 жыл бұрын
Sweet song & voice sister
@monicasarahsamuel7167
@monicasarahsamuel7167 4 жыл бұрын
Super song yazhini my friend
@maryleemarose5651
@maryleemarose5651 4 жыл бұрын
Yazhini super
@antonyprabhu4499
@antonyprabhu4499 3 жыл бұрын
Nice voice
@antoniajosephine5722
@antoniajosephine5722 3 жыл бұрын
May god bless you yazhini, sweet voice dear.
@pari4453
@pari4453 4 жыл бұрын
Wow awesome voice, God Bless You dear
@ayyappan.amanpandram5380
@ayyappan.amanpandram5380 4 жыл бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙏
@victorchandran4318
@victorchandran4318 4 жыл бұрын
God bless you
@manjapaichikko1272
@manjapaichikko1272 4 жыл бұрын
Jesus
@shanthimary1983
@shanthimary1983 4 жыл бұрын
Superb. Keep singing Jesus songs.
@Jain-pu1fk
@Jain-pu1fk 4 жыл бұрын
Super ma
@jebamalarjebamalar4242
@jebamalarjebamalar4242 4 жыл бұрын
praise the Lord .Amen . Thanks for this song
@johnbrittormt3647
@johnbrittormt3647 4 жыл бұрын
Fantastic voice...god bless u
@MuruganMurugan-lw6lv
@MuruganMurugan-lw6lv 4 жыл бұрын
SUPER SONG 👌👌I LIKE THE SONG
@veerapurnima5423
@veerapurnima5423 3 жыл бұрын
Yes
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 172 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
Kappaar Unnai
6:17
D.G.S. Dhinakaran - Topic
Рет қаралды 2 МЛН
Ennalume Thuthippai- Tamil Christian Songs
5:54
Gospel Mission Church- Rev. Sasikumar Daniel
Рет қаралды 82 М.
Yazhini All Christian Songs | Yazhini | Holy Gospel Music
1:59:28
Holy Gospel Music
Рет қаралды 824 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 485 М.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,2 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 818 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 877 М.