உங்கள் ஜாதக தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 9994388077
Пікірлер: 51
@Sowmi_darl3 жыл бұрын
உங்கள் பதிலுக்கு கோடி வணக்கம் அய்யா...........
@sudha34313 жыл бұрын
சிறப்பான விளக்கம் ஐயா.
@mathavankesavan10602 жыл бұрын
🙏🙏🙏 நன்றி ஐய்யா
@harrismon2102 жыл бұрын
நன்றி ஐயா
@sooriyajeyasooriyan7094 Жыл бұрын
வணக்கம் ஓம் சிவாயநம ஓம் நமசிவாய நமக்கு, சூரியன்,சந்திரன்,புதன்,கேது இந்த நாலும், ஒரே ராசீக்க போய், கட்டில் போட்டு படுத்து இருக்கிறது கள்... நற்பவி நன்றி 10=03=2023
ரிஷப லக்னம் சிம்ம த்தில் சூரியன், சந்திரன், ராகு சேர்க்கை, தற்போது சுக்கிரன் திசை கேது புத்தி. எதிர்வரும் திசைகள் எப்படி இருக்கும்? இது எனது தம்பி மகள் ஜாதகம்
@Srivelmenswear5 ай бұрын
Welcome ❤
@radhay24593 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@revathikumaravel82643 жыл бұрын
Useful video to see
@kanikani25573 ай бұрын
அய்யா லக்னத்தில் சூரியன் சந்திரன் ராகு இருந்தால் என்னா அய்யா செய்வது
@tnpscstar96632 жыл бұрын
Am kumba lakanam..mesha rasi..mesha rasi la suriyan + chandran+ kethu iruku
ஐயா சூரியன் 12ல் ஆட்சி.6ல் சந்திரனுடன் கேது , 12 ல் சூரியனுடன் ராகு என்ன பலன் தரும்
@RainDropS963 жыл бұрын
Kanni rasi kanni lakganan... Suriyan Santhiran Puthan Ragu serkai solunga sir please 12.10.1996 date of birth
@radikaaradikaa43793 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 கடகத்தில் சந்திரன் ஆட்சி.. சந்திரன் ராகு .. சேர்க்கை என்ன பலன்.... தயவு செய்து சொல்லுங்கள் 🙏🙏🙏🙏.
@SitharJothidam3 жыл бұрын
ஆட்சி பெற்ற கிரகம் நல்ல பலன்கள் தரும்
@praveenkumarg57683 жыл бұрын
7ல்(மேஷம்) சூரியன் சந்திரன் கேது சேர்க்கை என்ன பலன்கள் ஐயா????
@CHANDRASEKHAR7713 жыл бұрын
Good
@balugoki13012 жыл бұрын
கடக லக்னம் , லக்னத்திற்கு 6ல் ராகு கேது என்ன பலன் ஐயா.
@rajkumar-sg7jl3 жыл бұрын
9இல் செவ்வாய், கேது, சந்திரன், வீட்டு அதிபதி 12இல் உச்சம், லக்னம் துலாம்
@SitharJothidam3 жыл бұрын
சுமாரான பலன்கள் கிடைக்கும்
@rajkumar-sg7jl3 жыл бұрын
@@SitharJothidam நன்றி ஐயா
@lakshmananvv8910 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 எனக்கு விருச்சிக லக்னம் லக்னத்தில் சனி 4ல்ராகு 7ல் குரு 10ல் சூரியன் சந்திரன் கேது 9ல்சுக்ரன் 11ல்புதன் 5ல்செவ்வாய் எந்த முன்னேற்றமும் இல்லை 😂
@ramaswamyranganathan60503 жыл бұрын
வண்ணங்கள் ஐயா 🙏 ஆண் பெண் இருவருக்கும் திருமணம் 30 , வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கல்யாணஜாதகபொருத்தம் பார்க்கவேண்டியதில்லை.என சொல்லுவது சரிதானா.🙏 விளக்குவீர்களா.
@kalaivanan30283 жыл бұрын
வணக்கம் ஐயா! மிதுன லக்னம்(20 degree) லக்னத்தில் மாந்தி துலாமில் சந்திரன்(1 deg) ராகு(6 deg) இணைவு. DOB: 3rd August 1995 at 4:12 AM. உகந்த பரிகாரம்?
@SitharJothidam3 жыл бұрын
I am in hospital will back soon after recover of my health
@kalaivanan30283 жыл бұрын
@@SitharJothidam ஐயா! சீக்கிரம் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
@MalaK-nf1jh3 жыл бұрын
வணக்கம்ஐயா ! சூரியன் குருராகு(ரிஷபத்தில்)சந்திரன் கேது(விருச்சிகத்தில்)எப்படிபலன் .நன்றி
@SitharJothidam3 жыл бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும்
@MalaK-nf1jh3 жыл бұрын
@@SitharJothidam நன்றி ஐயா!
@kidschannel-wo9im3 жыл бұрын
ஐயா மேஷலக்னம் 12 இல் சூரியன் சந்திரன் செவ்வாய் சனி கேது இருக்கிறது. வீடு குடுத்த குரு 9 இல் ஆட்சி என்ன பலன் ஐயா. தற்போது புதன் தசா கேது புத்தி நடக்கிறது. நன்றதன் இருக்கிறது புதன் 11 இல் இருக்கிறது குரு சாரம்
@SitharJothidam3 жыл бұрын
சனி பகவான் வழிபாடு செய்து வரவும்
@kidschannel-wo9im3 жыл бұрын
@@SitharJothidam நன்றி ஐயா 🙏🙏🙏
@mahathangammaha83223 жыл бұрын
ஜயா வணக்கம் ஐயா எனக்கு ரிஷபம் லக்கினம் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் லக்னத்திற்கு 10ம் இடத்தில் சூரியன் ராகு பகவான் இருக்கிறார்கள் இவர்கள் இருவரும் இணைந்து இருந்தால் என்ன பலன் ஜயா சொல்லுங்கள் நன்றி ஐயா
@SitharJothidam3 жыл бұрын
10 ல் நல்ல தொழில் அமையும்
@mahathangammaha83223 жыл бұрын
ஆமாங்க ஜயா நல்ல தொழில் அமைந்துள்ளது ஜயா நன்றி ஐயா
@mageshr73053 жыл бұрын
ஐயா என் இளைய மகன் ஜாதகத்தில் துலா லக்னம் லக்னாதிபதி ஆட்சி புதன் ஆட்சி பெற்று ராகு சூரியனோடு சேர்ந்திருக்கிறார். என் ஜாதகத்தில் மிதுன லக்னம் லக்னத்திற்கு 8 ஆம் வீட்டில் சனி ஆட்சியாகி ராகுவோடு சேர்ந்திருக்கிறார் அவர்களை குரு கேது உச்சமாகி சமசப்தம பார்வையாக பார்க்கிறார். ஆகவே எனக்கு என் மகனின் கிரக நிலையால் ஆயுள் பங்கம் ஏற்படுமா !
@mageshr73053 жыл бұрын
ஐயா அதே என் மூத்த மகன் ஜாதகத்தில் லக்னாதிபதி லக்னத்தில் ரிஷப லக்னம் சூரியன் 12 ல் உச்சம் ராகு கடகத்தில் என் இளைய மகனின் கிரக அமைப்பு தான் எனக்கு சற்று பயமாக இருக்கிறது
@bhuvanaswami73023 жыл бұрын
கும்ப லக்னம் பத்தாம் இடம் விர்சிகதிள் ராகு தனித்து நின்று அனுஷம் நட்சததிரத்தில் இருக்கிறது.வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி பெற்று சந்திரன் கூட இருக்கிறார்.செவ்வாய் எட்டாம் பார்வை யாக ராகுவை பார்க்கிறார். குரு ஒன்பதாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார் புதன் வக்ரம் பெற்று கேது கூட நான்காம் இடத்தில் இருந்து ஏழாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார் ராகு தசை ஆரம்பித்து விட்டது நிரந்தர வேலை வருமானம் இல்லை என்ன பலன் சொல்லுங்க ஐயா
@SitharJothidam3 жыл бұрын
நல்ல பலன்கள் தரும்
@bhuvanaswami73023 жыл бұрын
@@SitharJothidam நன்றி ஐயா வணக்கம்
@Sowmi_darl3 жыл бұрын
அய்யா..... நான் கும்ப லகினம் 6இல் சந்திரன் ஆட்சி அதனுடன் ராகு இணைவு அதை 2இல் உள்ள குரு 5ஆம் பார்வையாக 6ஆம் இல்லத்தில் உள்ள சந்திரன் ராகு இவை பார்க்கின்ற நிலை...... இதற்கு என்ன பலன் சொல்லுங்க அய்யா😢