சூரியன் செவ்வாய் சேர்க்கையும் திருமணமும்!! - Vertical Videos

  Рет қаралды 28,516

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 92
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 жыл бұрын
சூரியன்,செவ்வாய், சேர்க்கை இருப்பவர்களுக்கு நிம்மதி தரும் பதிவு,…சிறப்பான விளக்கம்,…Thank you sir 🙏🏻👍🏻👌🏻
@SriKrish3012
@SriKrish3012 Жыл бұрын
Surya dhasa sevvai dhasa marriage age la varutha
@Poonguzhali.T
@Poonguzhali.T Жыл бұрын
சூரியன்/செவ்வாய் இணைவு எனக்கு இல்லைங்க
@Mahadevanway
@Mahadevanway Жыл бұрын
சூப்பர் அய்யா , என்னுடைய பல வருட குழப்பம் தீர்ந்தது , நன்றி அய்யா
@Ragavan689
@Ragavan689 Жыл бұрын
சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை நீச்சம் அஸ்தமனம் பற்றி கூறவும் ஐயா
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 2 жыл бұрын
வணக்கம் சார். சூரியன் செவ்வாய் சேர்க்கை பற்றிய சந்தேகங்களுக்கு நல்ல தெளிவாக விளக்கம் அளித்திருந்திர்கள். அருமையாக இருந்தது. மிக்க நன்றி சார் 🙏.
@indiranikarunaamoorthy832
@indiranikarunaamoorthy832 Ай бұрын
அருமையான விளக்கம் சார்.மிக்க நன்றி.
@rvkumareshan
@rvkumareshan 2 жыл бұрын
அருமையான விளக்கம் விருச்சிக லக்னம் லக்னத்தில் சூரியன், செவ்வாய்,ராகு, புதன் எங்க வீட்டுக்காரம்மாவுக்கு இருக்குங்க சூரிய தசை செவ்வாய் தசை எல்லாம் கடந்து இப்போது ராகு தசை எல்லாம் சிறப்பாக உள்ளது
@SriKrish3012
@SriKrish3012 Жыл бұрын
Ena lagnam sir
@anjanadevi2955
@anjanadevi2955 5 ай бұрын
Suriya desai thirumanam thuku pinal vanthatha sir.pls reply
@balasundaramks944
@balasundaramks944 2 жыл бұрын
அருமையான விளக்கம் நானும் ஜோதிடர் என்று தவறான முறையில் கணிப்பவர்கள் திருமணத்திற்கு தடையாக இருக்கிறார்கள் தங்கள் பதிவு அனைத்து பெற்றோர்களுக்கும் சென்றடைய வேண்டும் மிக்க நன்றி
@radhi9870
@radhi9870 2 жыл бұрын
அருமையான பதிவு சார் என் நன்றிகள்
@maharajan5802
@maharajan5802 Жыл бұрын
Dob:09/06/1998,time:2pm , Nagercoil திருமணம் ஆகவில்லை சூரியன் செவ்வாய் இனணவு உள்ளது ,இரு திசையும் வரவுள்ளது பாதிப்பு இருக்குமா, திருமணம் செய்யலாமா?
@sathish3512
@sathish3512 6 ай бұрын
Suriyan + sevvai in 8th house( Meena rasi revathi nachathiram) kumbha lagnam
@jayashreeannamalai3062
@jayashreeannamalai3062 9 ай бұрын
Suriyan sevai serkkai guru kal pudhan veedu. Guru pakkala. Langanam kaniya. Please tell me how it will be. Next sevai thesai sir.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@thevaranyvaratharajan7940
@thevaranyvaratharajan7940 2 жыл бұрын
வணக்கம் சகோதர்ரே, உங்கள் சேவைக்கு நன்றி
@rekhap1154
@rekhap1154 8 күн бұрын
Sir,vennoda jathagathil sooriyan chevvai sernthu irukkuthu, enakku palan solla mudiyuma sir
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 жыл бұрын
Happy evening Anna. Thanks lord great service.
@Ashok.PS15
@Ashok.PS15 2 жыл бұрын
வணக்கம் ஐயா லக்கினத்திற்கு 12ல் (ரிஷபம்) ஆட்சி பெற்ற சுக்கிரனோடு சூரி,செவ்,கேது சேர்ந்து குரு பார்வை இல்லாமல் சூரியன் அல்லது செவ்வாய் தசை நடந்தால் பருவத்தில் அந்த தசை வருமாயின் குடும்ப வாழ்க்கை பாதிக்குமா அல்லது இரண்டு திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டா விளக்கவும்
@Miracleworldpeople11
@Miracleworldpeople11 2 жыл бұрын
Thank you so much sir enaku Simma laknam 3rd house Sevvai 10il suriyanai parkirar
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 2 жыл бұрын
நீங்கள் கூறிய விலக்குகள் இன்றி எந்த லக்னமானாலும் 10ல் சூரி செவ்வாய் இணைவு எப்படி இருக்கும்?
@sherin_46
@sherin_46 Ай бұрын
Thank you sir 🙏
@ayyapanayyyapan1517
@ayyapanayyyapan1517 2 жыл бұрын
நன்றி சார் நல்லவிளக்கம்
@manisekersnpm7320
@manisekersnpm7320 2 жыл бұрын
Nandri sit valga valmudan
@Kala-ux8hn
@Kala-ux8hn 2 жыл бұрын
Surian, Sevvai Guru,Buthan combination in Meenam Risaba lagnam Chandran Kethu in Mithunam DOB 10.4. 2011 Dgl how is his marriage life sir
@duraimuruganduraimurugan1685
@duraimuruganduraimurugan1685 2 жыл бұрын
சார் வணக்கம் எனக்கு மிதுன லக்னம் லக்னத்தில் சூரியன் செவ்வாய் இருக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் மூன்றாம் இடத்தில் கேது ஐந்தில் சந்திரன் குரு ஒன்பதில் ராகு பதினோராம் இடத்தில் சனி பணிரெண்டில் புதன் இருக்கு இப்போது சுக்கிர திசையில் நான் சம்பாதித்த அனைத்து பணமும் நஷ்டம் ஆகி இருக்கு ஒரு கோடிக்கும் அதிகமாக இழந்துவிட்டேன் எனக்கு பரிவதனை என் இந்த மாதிரி இருக்கு
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 жыл бұрын
அப்படின்னா எனக்கு என் முடிவு தெரிந்துவிட்டது. என் மனைவியின் DOB:- 29/12/1978 - 17:45 - Kanchipuram.
@ako4761
@ako4761 2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி....
@padhuramasundram4649
@padhuramasundram4649 2 жыл бұрын
Very clear explanation video sir.
@nalinimurali6168
@nalinimurali6168 2 жыл бұрын
ஐயா சூரியன் செவ்வாய் புதன் கன்னி லக்னத்தில் இருந்து ஏழாம் இடத்தில் பவுர்ணமி சந்திரன் பார்த்தால் விதிவிலக்கு என்று எடுத்துக்கொள்ளலாமா. இங்கே குருவின் வேலையை சந்திரன் செய்வாரா?
@divineenergyvastu872
@divineenergyvastu872 2 жыл бұрын
Very clear explanation. 👍
@thiusenthil8138
@thiusenthil8138 2 жыл бұрын
Supper sir நன்றி ஐயா
@shrisubhap
@shrisubhap 2 жыл бұрын
Hi Anna In my friends horoscope also, she has this combination at 12th place. But none of sun or Mars are powerfull , but mercury who gave house to sun and Mars is utcham. Will still sun and Mars combination make the girl widow during their dhasas?
@anjanadevi2955
@anjanadevi2955 5 ай бұрын
What was the reply sis
@rajapandianrajapandian6710
@rajapandianrajapandian6710 2 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கல் சொன்ன எந்த விதுயும் எனது ஜதகத்தில் போருந்வில்லை சூாியன் செவ்வாய் சொ்க்கை நடப்பு திசையும் செவ்வாய் திசை உடலையும் வருமனத்தையும் பாதித்தது 12,7,1985/ 5:15am சங்கரன்கோவில்
@Krithikamurugadass0909
@Krithikamurugadass0909 8 ай бұрын
Enaku suriyan sevvai puthan sethu iruku sir
@raadhan6346
@raadhan6346 2 жыл бұрын
For me with the same placement it got affected mesha lagnam with suriyan and chevvai in Simmam
@anjanadevi2955
@anjanadevi2955 5 ай бұрын
What happened u got separated
@satheshwarankalyanasundara5121
@satheshwarankalyanasundara5121 2 жыл бұрын
asthangam pattri solla mudiyuma
@balakrishnang882
@balakrishnang882 2 жыл бұрын
சூரியன் செவ்வாய் 11இல் சேர்ந்து ,தனுசு இல் இருந்து குரு பார்த்தால் , மிதுன லக்னத்திற்கு 11ஆம் இடம் 7ஐ விட வலுப்பெரு வதால் இரு தார யோகம் வுண்டாகாதா ஐயா ?
@AjayShaw99-v8k
@AjayShaw99-v8k 2 жыл бұрын
Kadaga laganam suriyan savai guru Sani 10th place la iruku enna palan sollunga
@nandanandi
@nandanandi 2 жыл бұрын
Thank you very much sir
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 2 жыл бұрын
Very nice explanation sir🙏🙏
@Ar2323ar
@Ar2323ar Жыл бұрын
Lagnathriku 12 il sum sevvai yappadi sir
@selvivijayakumar4055
@selvivijayakumar4055 2 жыл бұрын
அய்யா வணக்கம் என் பெயர் செல்வி, நான் சேலம் மாவட்டத்தில் உள்ளேன். கடந்த 13 ஆண்டுகாலமாக நான் அனுபவிக்கும் துன்பம் அதிகம். என் தந்தையின் மரணம், என் கணவரின் இரண்டாம் திருமணம், என் மூத்த மகளின் மரணம், என் கணவரின் மரணம்.இப்போது என் இரண்டாவது மகள் நான் இருவர் மட்டுமே உள்ளோம். என் மகளின் ஜாதகத்தில் துலா லக்னம், 2இல் கேது, 8இல் சூரியன்,சனி,புதன்(வ), ராகு.9இல் குரு,சுக்கரன்,செவ்வாய்,.புதன் , சுக்கிரன் பரிவர்த்தனை உள்ளது .11இல் சந்திரன்.நான் மிகவும் குழம்பி இருக்கிறேன்.தயவு செய்து என் எல்லா விவரங்களையும் தெளிவு படுத்துங்கள்.என் மகள் பிறந்த நாள் 21/5/2002,நேரம் 4:00pm,பிறந்த ஊர் சேலம். இத்தோடு என் பிறந்த விவரங்களையும் இணைக்கிறேன். பிறந்த ஊர் சேலம்,பிறந்த நாள் 25/11982.பிறந்த நேரம் 11:55pm. என் மகளின் பெயர் பிரீத்தி.மகளின் ஜாதகத்தில் படிப்பு, வேலை, கல்யாணம், கணவன், குழந்தை, ஆயுள் மற்றும் உள்ள எல்லா விவரங்களையும் உங்கள் கணிப்பில் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.இத்துடன் என் ஜாதகத்தில் ஆயுள் பற்றி அறிய வேண்டும் .என் மகளின் ஒரே நம்பிக்கை நான் மட்டுமே.நன்றி
@option.trader9396
@option.trader9396 2 жыл бұрын
kandippa nalla varuvaghae freeya vidughae ... nambha ooru varae nalla thaan iruppiga
@ManickamKousi
@ManickamKousi Ай бұрын
Kavala padathinga ellam nallathaga nadakkum
@lavanyaactivities205
@lavanyaactivities205 2 жыл бұрын
Positive mattum sollittuvituteenga.kuru parvati illai,Aatchi,vucham illamal irnthatharkku yennah palam?
@deviv6323
@deviv6323 2 жыл бұрын
Sir i want to see my son horoscope what can I di sir what procedure sir how much sir please tell me sir
@sambathkumar7744
@sambathkumar7744 2 жыл бұрын
வணக்கம் சார் என் ஜாதகத்தில் துலாம் லக்கனத்தில் சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை இருக்கு இதனால் அத சூரியன் செவ்வாய் சேர்க்கை உள்ள பொண்ணை கல்யாணம் பண்ணனுமா சார்
@roopavathyroopavathy7420
@roopavathyroopavathy7420 2 жыл бұрын
சூரியன்,செவ்வாய்,குரு சேர்ந்து தனுசில் இருந்தால் பலன் எப்படி இருக்கும் அண்ணா
@SriKrish3012
@SriKrish3012 Жыл бұрын
Same ungaluku life epadi iruku
@rajaanandpm5095
@rajaanandpm5095 2 жыл бұрын
Sir if one of the planet are in parivartanai yogam Or neecha banga raja yogam will it cancel?
@nehaasok7877
@nehaasok7877 2 жыл бұрын
sir suriyan + seivai in 1st house risabham , guru +sani+chandiran in 5th house kanni ,idhu serkkai epaadi irukum ?
@divinegoddess_3
@divinegoddess_3 Жыл бұрын
I saw one horoscope this conjunction Divorce happened for him
@vanajaravi3788
@vanajaravi3788 Жыл бұрын
Suriya I’m chevaiyum meshsa rasi irruthanla
@RajaRaja-fx4xb
@RajaRaja-fx4xb 2 жыл бұрын
Rishpa lagnam virechakathil sureyan sevai puthan eppadi
@vworld786
@vworld786 27 күн бұрын
வக்கிரம் பெற்ற மகர்ராசி யில் நீச குரு பார்த்தால்
@sureshsupersirabhulsirplea254
@sureshsupersirabhulsirplea254 2 жыл бұрын
குரு சனி சேர்க்கை பற்றி பதில் தரவும்
@sureshsupersirabhulsirplea254
@sureshsupersirabhulsirplea254 2 жыл бұрын
Answers please
@rajeswaris2920
@rajeswaris2920 2 жыл бұрын
ஐயா வணக்கம் என் பேரன் ஜாதகத்தில் 9 ல் சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை மகர லக்னம் லக்னத்தில் குரு வக்கிரம் விடை கொடுங்கள் ஐயா விசாகம் 2 ம் பாதம் நட்சத்திரம்
@murugesannatrajan3746
@murugesannatrajan3746 Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு சூரியன் செவ்வாய் சேர்ந்திருக்கிறது பிறந்த தேதி 25-1-1964 காலை 6.30. பெயர் முருகேசன் ஆங்க ரை.இலால்குடி.திருச்சி Dt.எனக்கு மகரத்தில் சூரியன்/செவ்வாய் இருக்கிறது. மூன்று திருமணம் நடந்தது முதல் மனைவி ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் இல்லை.அடுத்தடுத்த இருவருக்கு ஜாதகம் இல்லை.செவ்வாய் உச்சமாக இருந்தும் எனக்கு ஏன் இந்த பாதிப்பு அருள் கூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா.
@murugesannatrajan3746
@murugesannatrajan3746 Жыл бұрын
முதல் இறந்து விட்டார்.20 வருடம் ஆகிறது.
@karpagamk6713
@karpagamk6713 2 жыл бұрын
Vanakkam anna
@rahulvenkat4911
@rahulvenkat4911 2 жыл бұрын
Ayya marunthu kudithu erappu vithiya
@dheepakpravan3765
@dheepakpravan3765 Жыл бұрын
Hi Anna 11 th place in suriyan and sevai ucham what happened Anna 🙏
@dheepakpravan3765
@dheepakpravan3765 Жыл бұрын
No see tha guru
@A.ASONGS07119
@A.ASONGS07119 2 жыл бұрын
Suriyan sevvai kuru puthan enaivu 12 edaththil elakknam thulam kathal thirumanam seiyalama
@A.ASONGS07119
@A.ASONGS07119 2 жыл бұрын
Pls
@divyaazhgar347
@divyaazhgar347 2 жыл бұрын
வணக்கம் சார் கடகலக்ணம் மகரத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை செவ்வாய் வக்ரம் அடுத்து செவ்வாய் தசை என்ன சார் செய்யும் சூரிய தசை யில் அவர் அப்பா இறந்து விட்டார்
@divyaazhgar347
@divyaazhgar347 2 жыл бұрын
குரு லக்னத்தில் ஆட்சி சார்
@vijayavijayajayaram7293
@vijayavijayajayaram7293 2 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்ன அவ்வளவு விதிவிலக்கு இருந்தும் சூரியன் செவ்வாய் சேர்க்க யால் என் மகன் வாழக்கை பாதிப்பு அடைந்திருக்கிறதே ஏன் DOB 28-8-1972 5 32 PM
@prabakar5309
@prabakar5309 2 жыл бұрын
Birth place?
@vijayavijayajayaram7293
@vijayavijayajayaram7293 2 жыл бұрын
@@prabakar5309சென்னை
@pvastro9126
@pvastro9126 2 жыл бұрын
@@vijayavijayajayaram7293 Hello... உங்கள் மகன் திருமணம் வாழ்க்கை பாதித்தது காரணம்... 7ஆம் வீடு அதிபதி சந்திரன் மறு கேந்திரத்தில் அமர்ந்து. சந்திரன் கேது சாரம் வாங்கியது ஒரு காரணம். சுக்ரனை குரு நேரடி பார்வை பிரிவித்தற்கு முக்கிய காரணம். நடைமுறையில் சந்திரன் மற்றும் செவ்வாய் திசை வந்ததும் ஒரு காரணம்...
@vijayavijayajayaram7293
@vijayavijayajayaram7293 2 жыл бұрын
@@prabakar5309 நன்றி ஐயா செலவாய் தசையின் கடைசி புத்தியில் தான் அவர்கள் பிரிந்தார்கள்
@ashokravichandran6487
@ashokravichandran6487 2 жыл бұрын
@@vijayavijayajayaram7293 Amma, could I please know what was the issue behind the split of the marriage at the age of 49 ?? . I also find that there was delay in marriage and child birth at first. Please confirm.
@saaijeyjey4889
@saaijeyjey4889 2 жыл бұрын
லக்கினம் மேஷம் 6ல் சூரியன் செவ்வாய் எப்படி
@aegansridhar
@aegansridhar 2 жыл бұрын
Intha mari video potu romba nal achu your back...
@chitraraman3652
@chitraraman3652 Жыл бұрын
Suriyan saram sevvai saram thesai wanthal
@mathaven8963
@mathaven8963 2 жыл бұрын
தனுசு லக்னம் லக்னத்தில்சூரியன் செவ்வாய் ராகு இருந்தால் பலன் தெரிந்தால் நன்று
@thendralthendral2623
@thendralthendral2623 2 жыл бұрын
👌👌👌👍👍🙏🙏🙏
@thilagamr2939
@thilagamr2939 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
🙏🙏👌👌
@tamilarasiramaswamy9218
@tamilarasiramaswamy9218 Жыл бұрын
குரு பார்வை இல்லை.ஆனாலும் 52 ஆண்டு திருமண வாழ்க்கை வெற்றி
@SriKrish3012
@SriKrish3012 Жыл бұрын
Dhasai kadanthu viteergala
@mkzola5219
@mkzola5219 2 жыл бұрын
🙏❤️🙏
@vasudevan2167
@vasudevan2167 2 жыл бұрын
எனக்கு ரிஷபம் லக்னத்தில் சூரியன் செவ்வாய் புதன் உள்ளது
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 28 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 42 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Nectar Drops of Astrology by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
29:18
astro chinnaraj
Рет қаралды 107 М.
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН